Amen.நான் பலப்பட வேண்டும். இயேசப்பா என் பெலன் குறுகியதே ஐயா. இது எனக்கே கொடுத்த message போல் உள்ளது. தேவனே நான் பாவம் செய்தேன்.என் தாய் மதிக்க தெரியவில்லை.நான் ஏன் அப்படி இருந்தேன் என்று தெரியவில்லை.எனீ கண்களை மறைத்தது என் அம்மாவை எடுத்து கொண்டு போயிவிட்டான்.நான் தாயின் மறைவால் தினம் தினம் அழுகிறேன்.நான் பாவி தானே. ஆண்டவரே நான் என்ன செய்ய வேண்டும்.என்னோடு பேசுங்க அப்பா.என் பெலன் குறுகியது.
Amen nandri yesappa karthar nallavar amen praise lord paster❤
❤Praise the Lord ❤ Jesus Christ is my dad 😢 please 🙏 save me the pain,tears and my family problems
I praise you daddy.
நான் மோசே போல என் னை எடுத்து கொள்ளும் என்று தான் கேட்கிறேன்.
Amen.நான் பலப்பட வேண்டும். இயேசப்பா என் பெலன் குறுகியதே ஐயா. இது எனக்கே கொடுத்த message போல் உள்ளது. தேவனே நான் பாவம் செய்தேன்.என் தாய் மதிக்க தெரியவில்லை.நான் ஏன் அப்படி இருந்தேன் என்று தெரியவில்லை.எனீ கண்களை மறைத்தது என் அம்மாவை எடுத்து கொண்டு போயிவிட்டான்.நான் தாயின் மறைவால் தினம் தினம் அழுகிறேன்.நான் பாவி தானே. ஆண்டவரே நான் என்ன செய்ய வேண்டும்.என்னோடு பேசுங்க அப்பா.என் பெலன் குறுகியது.
Pastor எனக்கே இயேசப்பா சொன்னது போல் message உள்ளது. எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள் ஐயா