அமாவாசை அன்று இவர்கள் காலில் விழுந்து வணங்கினார் முன்னோர்கள் அள்ளிக் கொடுப்பார்கள் | Jothidam tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • For advertisement please contact : 9952065965
    உங்களுக்கு விளம்பரம் தேவையா எங்களை அணுகுங்கள்: 9952065965
    அமாவாசை அன்று இவர்கள் காலில் விழுந்து வணங்கினார் முன்னோர்கள் அள்ளிக் கொடுப்பார்கள் | Jothidam tv
    #amavasai #temple #jothidamtv #rasipalan #astrology #devotional #parigaram #rasipalangal #rasipalanintamil
    For More videos Subscribe us @ bit.ly/JothidamTV
    In this Jothidam TV channel, Daily Rasi Palan, Monthly Rasi Palan & Yearly Rasi Palan, Importance of Rasipalan, Today Rasipalan, Today Rasi and Nachathiram, Gurupayirchi palangal, Sevaidhosam, Parigarangal, Dosha parigarangal, Gurupayirchi Rasi etc.
    More Details to Follow :
    Whatsapp : whatsapp.com/c...
    Sharechat: sharechat.com/...
    Facebook: / jothidamtv
    Instagram: www.instagram....
    Twitter: / 1271793079129784320
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/ a
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

ความคิดเห็น • 31

  • @BoopathyBoopathy-eb3zd
    @BoopathyBoopathy-eb3zd 2 หลายเดือนก่อน

    ஐயா
    ..............தங்கள்கருத்தை
    கேட்டேன்அதைநான்
    செய்கிறேன்
    நடந்தால்பாராட்டு
    தங்களுக்கு.
    நன்றி

  • @mohanrd1139
    @mohanrd1139 2 หลายเดือนก่อน

    நன்றி ஐயா முதல் முறையாக தங்கள் பதிவு கேட்கப்பட்டது.
    நன்றி.

  • @chandrusekar8161
    @chandrusekar8161 2 หลายเดือนก่อน

    Sir semma super Mass thagaval

  • @murugank.p.4783
    @murugank.p.4783 2 หลายเดือนก่อน

    மிக முக்கியமான பயனுள்ள பதிவு. நன்றி ஜி.

  • @m.chandrsekaran383
    @m.chandrsekaran383 2 หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு மிக தெளிவா சொல்றீங்க சார்

  • @saikarthik6566
    @saikarthik6566 2 หลายเดือนก่อน +1

    நன்றிகள் ஐயா 🙏

  • @mmanogar3519
    @mmanogar3519 2 หลายเดือนก่อน +3

    சித்தர்கள் சொன்ன ரகசியத்தை சொன்ன உங்களுக்கு நன்றி ஐயா

  • @sanjay2685
    @sanjay2685 3 หลายเดือนก่อน +1

    Nandri narpavi iyya

  • @HARISHKUMAR-hr3pc
    @HARISHKUMAR-hr3pc 3 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி

  • @dhaswin5a194
    @dhaswin5a194 3 หลายเดือนก่อน +1

    Thank you Sir

  • @whitejacket3998
    @whitejacket3998 2 หลายเดือนก่อน +6

    ஆஹ்ஹா.... ராஜசூரியன் சார், ஒங்க இயல்பான பேச்சு, அதுல வெளிப்படுற சரளம்&கவர்ச்சி,
    உங்ககிட்ட இருந்து வைப்ரேட் ஆகிற
    ஸ்நேகித அன்யோன்யம்
    ....அடடா...
    அருமை அருமை அருமைண்ணேன்👏👏👏 !
    சென்னையில நீங்க இருந்தாலோ அல்லது சென்னைக்கு நீங்க வந்தாலோ ஒங்களோட சேந்து
    சவேரா ஹோட்டல் Brew Roomல சூப்பரான சூடான
    ஃபில்ட்டர் காஃபிய
    சூப்பரான ப்ரௌனிய ரெண்டு ரெண்டு விள்ளல் நடுநடுவுல சாப்ட்டபடியே ஒருமணி நேரமாவது
    ப்ரபஞ்சத்தப் பத்தியும் அதனுடைய எண்ணிலடங்கா அதிசய சக்திகளப்பத்தியும் ஜாலியா
    பேசி மகிழனும்ன்னு அடியேனுக்கு ஆசை! நடக்குமா?(Billஅ நான்தான்pay பண்ணுவேன் 😁!)
    அதோட.....
    சார் , 12ல சுக்ரன் இருக்றவங்களுக்கும்
    &
    மீனத்ல சுக்ரன் உச்சமாயிருக்கவங்களுக்கும்
    மட்டும்
    இருக்ற
    "ரத்தி யோகம்"
    எதிர்பாலினரை
    வரிசைகட்டி க்யூல
    நிக்கச் செய்தே.... அந்தக் காலத்திய சில அரசர்கள் மஹாராஜாக்கள்ல இருந்து இந்தக்காலத்து என் அப்பா வரைக்கும் 400,500பேர்னு வந்து குவியுறாங்களே..... அந்த சூட்ச்சுமத்த உங்க அழகான பாணியில நடையில ஒரு வீடியோ விஸ்த்தாரமா போட்டு அசத்துங்களேன்!
    இன்னோண்ணு....10% பேருக்கு
    பொருள் ஆசி& இன்பம் துய்த்தல் ஆசியும்,
    வேற 10%க்கு வெறும் அருள் ஆசியும் & இன்பம் துய்க்க இயலாத/முடியாத வாழ்க்கை சூழல் ஆசியும்,
    மீதம் 80% பேருக்கு எந்த ஆசியுமே இல்லாத நிலைக்கு, செஞ்ச பாவம் மட்டுமே காரணமா?
    ஜாதகத்ல அப்பா ஸ்தானத்ல எதிரியும் அம்மாக்காரக சந்திரன் 8க்குரியவராகவோ அல்லது 8இல் இருந்தோ, அதேபோல் அவர்களுக்கும் 5ஆமிடம் பகைஸ்தானமாகவோ பாதகாதிபதி அமர்ந்தோ பார்த்தோ இருந்து, எதிரி வீட்டுக்கு வெளியே மட்டுமில்ல, வீட்டுக்குள்ளேயே அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி உருவத்ல இருந்தபடி
    ஒரு கண்ல வெண்ணையும்
    ஒருகண்ல சுண்ணாம்பும்
    வச்சபடி இருந்து மறஞ்சிருந்தாங்கன்னா,
    அவங்களுக்கு திதி கொடுக்றது
    மிகப்பெரிய தப்புன்னு எம்மனசு சொல்லுது! ஒங்களோட அபிப்ராயம் என்ன?

  • @spsudarshan14
    @spsudarshan14 2 หลายเดือนก่อน +2

    மகர ராசி அமாவாசை அன்று திருநள்ளாறு செல்லும் போது என்னெய் ஸ்நானம் செய்து கோவில் செல்ல வேன்டுமா எப்படி

  • @Nishatina22
    @Nishatina22 2 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @கவிதைகள்_சொல்லவா
    @கவிதைகள்_சொல்லவா 2 หลายเดือนก่อน +3

    ராசி மட்டுமா அல்லது லக்கினத்தையும் எடுத்து கொள்ளலாமா?

  • @MurugananthamM-p2t
    @MurugananthamM-p2t 2 หลายเดือนก่อน +2

    Sir Amavasai Mattum than Therusethoor. Boganuma Pavarnamikku Boga kutatha

  • @shankarshankar5801
    @shankarshankar5801 2 หลายเดือนก่อน +1

    Super 👍

  • @shankarshankar5801
    @shankarshankar5801 2 หลายเดือนก่อน

  • @ravichandran1796
    @ravichandran1796 3 หลายเดือนก่อน +15

    கன்னி ராசிக்கு ரெண்டு இடம் இருக்குனு சொன்னிங்க....ஒரு இடம்தான் சொல்லியிருக்கிங்க....

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 2 หลายเดือนก่อน

      அந்த இடம் தான் அது

    • @rajendranpanchanadham3698
      @rajendranpanchanadham3698 2 หลายเดือนก่อน

      ஆமாம். சொல்ல விடுபட்டது.

    • @chandrusekar8161
      @chandrusekar8161 2 หลายเดือนก่อน

      Yes

    • @jkfashion3418
      @jkfashion3418 2 หลายเดือนก่อน

      மதுரை மீனாட்சி இன்னொன்று

  • @Senthilnayaki-c1g
    @Senthilnayaki-c1g 3 หลายเดือนก่อน +1

    Simmarasi. Thanjai. Kovilukku. Pokakoodathu. Enru solkirarkala

    • @monisha-iu3ms
      @monisha-iu3ms 2 หลายเดือนก่อน

      Thiruvannamalai sellalam Thanjavur pogathee ga n

  • @ramakrishnanrama9366
    @ramakrishnanrama9366 2 หลายเดือนก่อน

    கும்ப ராசிக்கு பேரு ஊரு தெளிவா சொல்லுங்க

  • @gopiv608
    @gopiv608 2 หลายเดือนก่อน

    எல்லாமே.free,free,free....

  • @vijayadharsini7259
    @vijayadharsini7259 2 หลายเดือนก่อน +5

    ஆடிஅமாவாசையா🎉தைஅமாவாசையா🎉புரட்டாசிஅமாவாசையா😊

  • @sivarajang406
    @sivarajang406 2 หลายเดือนก่อน +2

    உனக்கு துட்டு சேர்ந்துருச்சுல்ல... அதனால நல்லா உருட்டு....

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 2 หลายเดือนก่อน +1

    Singara chennaila oru temple illayo 😅😅😅😅😅😅

  • @subramanians4655
    @subramanians4655 2 หลายเดือนก่อน

    வழ வழன்னு டைட்டில் க்கும் வீடியோ வுக்கும் சம்பந்தம் இல்லை

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 2 หลายเดือนก่อน +1

    குரு தேவ குரு தட்சிணாமூர்த்தி சிவனின் அம்சம்