silk thread bangle# kids 🔥10 வருட வியாபாரத்தின் என்னோட அனுபவங்கள்#

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • Silk thread bangle##kids
    10 வருட வியாபாரத்தின் என்னோட அனுபவங்கள்
    ###Motivational#makingvideos ##motivationalspeech ##tamil ####kvm life style
    ##kvm life style

ความคิดเห็น • 73

  • @SagayamNasareth
    @SagayamNasareth 5 วันที่ผ่านมา +4

    கிளிப் வளையல் எல்லாமே சூப்பரா இருக்கு சிஸ்டர் நீங்கள் இன்னும் மென்மேலும் வளர கடவுளிடம் பிராத்திக்கின்றேன்🎉🎉🎉

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  5 วันที่ผ่านมา

      @@SagayamNasareth மிக்க நன்றி சிஸ்டர் 🙏🙏🙏🙌🙌🙌🙌

  • @chindunandu4963
    @chindunandu4963 5 วันที่ผ่านมา +4

    அனைத்தும் அருமை உன் மோட்டிவேஷனல் ஸ்பீச்சும் 👍❤️👌👌

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  5 วันที่ผ่านมา +1

      நன்றி அக்கா 💛🤗🙏💛💛

  • @sudhalakshmi3977
    @sudhalakshmi3977 3 วันที่ผ่านมา

    Super mam, Hard work never fails, but it takes some time. Keep going and keep rocking 💐

  • @aravindraj8533
    @aravindraj8533 2 วันที่ผ่านมา

    Super

  • @Rio_Moana
    @Rio_Moana 12 ชั่วโมงที่ผ่านมา

    உங்கள மாதிரி தான் நானும் எப்பவும் நினைக்கிறேன். ரெண்டு பேர் thinking ம் same தான் sis. All the best 👍🏻. நானும் இரண்டு கை குழந்தைகள் வச்சிட்டு தான் எல்லாத்தையும் manage பண்ணிட்டு இருக்கேன். Future la நானும் ஏதாவது சாதிக்கணும், ஏதாவது நமக்குன்னு ஒரு அடையாளம் உண்டு பண்ணனும் தான் wait பண்ணிட்டு இருக்கிறேன்.

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  7 ชั่วโมงที่ผ่านมา

      Super sister 🙏 all' the best sister

  • @padmanabang6302
    @padmanabang6302 7 ชั่วโมงที่ผ่านมา

    Correct sis

  • @devis6478
    @devis6478 4 วันที่ผ่านมา +1

    Hi sister super💐

  • @saranyamani.m5411
    @saranyamani.m5411 4 วันที่ผ่านมา

    Super akka congratulations🎉

  • @radha58933
    @radha58933 5 วันที่ผ่านมา

    Super sister 😊😊😊😊

  • @srinidhisinha
    @srinidhisinha 5 วันที่ผ่านมา

    Hi ma useful video super ❤

  • @vichu.01
    @vichu.01 5 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @saichannel1208
    @saichannel1208 4 วันที่ผ่านมา

    Super sis❤

  • @ezhilmadhicreation8221
    @ezhilmadhicreation8221 5 วันที่ผ่านมา +2

    Super...❤❤❤❤sister...nenga sales ..epdi pandringa...marketting பண்றது எப்படி சிஸ்டர்...pls help me..

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  5 วันที่ผ่านมา +2

      Tq so much sister 🤗💛🙏💛 marketing இப்ப எல்லாமே ஆன்லைன் தான் சிஸ்டர். நெக்ஸ்ட் வீடியோல வேணா நான் டீடைலா சொல்றேன் சிஸ்டர்.

  • @veeraprem5891
    @veeraprem5891 5 วันที่ผ่านมา +1

    1 st view and 1 st comment sis

  • @LeenaKonchada
    @LeenaKonchada 5 วันที่ผ่านมา

    Hai akka. My language telugu from andhra. I dont know thamil but but i understand.I did not see your face, just i watched center clip video 10 mints back. In my mind iam appresheate you wow who is she doing very neat work.know i saw your face in next video, this akka made all this thread works . Thats why Dont judge by book by its cover.
    Very beautiful and excellent tallent you have akka. All the best.plz do more videos.

  • @kanishkfashions342
    @kanishkfashions342 3 วันที่ผ่านมา

    எனக்கு ஒரு சந்தேகம் தெளிவுபடுத்தவும். வளையல் நூல் சுற்றி குடுப்பது அனைத்திற்கும் நாம் விலை நிர்ணயம் செய்து சொல்வோம். ஆனால் இப்போது அனைத்து மெட்டீரியலும் தந்து விடுகிறோம் நூல் சுற்றுவது. ஸ்டோன் டிசைன் செய்வது மட்டும் செய்து தர எப்படி கூலி நிர்ணயம் பண்ணுவது தயவுசெய்து பதில் சொல்லவும்

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  3 วันที่ผ่านมา +1

      சிஸ்டர் நாளில் ஒரு பங்கு கூலி நிர்ணயம் செய்யலாம் சிஸ்டர் மேலும் விவரங்களுக்கு நான் வீடியோல தெளிவுபடுத்துகிறேன். சிஸ்டர்

  • @shibivinothashibivinotha8454
    @shibivinothashibivinotha8454 4 วันที่ผ่านมา

    Hi sister Good evening ❤❤❤ Advance Happy Onam

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  4 วันที่ผ่านมา +1

      Hi sister good evening 🙏🤗💛 happy onam sister

  • @sangeethanagarajan8542
    @sangeethanagarajan8542 3 วันที่ผ่านมา

    Mam..where did u learn silk thread making?

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  3 วันที่ผ่านมา

      நானா கத்துக்கிட்டேன் மா . இதில் ஆர்வம் அதிகமாக இருந்துச்சுமா 9 ஆண்டு முடிந்த பத்தாம் ஆண்டு ஆரம்பிக்கிறேனா. 🙏🙏

  • @srinidhisinha
    @srinidhisinha 5 วันที่ผ่านมา

    Enna price kku send pannalaamnu oru detail video podunga ❤

  • @karaias775
    @karaias775 4 วันที่ผ่านมา

    Sis naanum silk thread Bangle ready pannuvean sis epdi marketting panrathu sollugale sis

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  4 วันที่ผ่านมา +1

      Super sister எல்லாமே இப்ப ஆன்லைன் ஆர்டர் தான் சிஸ்டர் whatsapp instagram மூலமாக போஸ்ட் ரிலீஸ் எல்லாம் போட்டு நம்ம பிரண்ட் அண்ட் பேமிலிக்கு வந்து சேல்ஸ் பண்ணலாம் சிஸ்டர். நெக்ஸ்ட் வீடியோல கூட சொல்றேன் சிஸ்டர்

    • @karaias775
      @karaias775 4 วันที่ผ่านมา

      @@kumaresanmanjula9896 kk sis thank you sis

  • @kavithas9607
    @kavithas9607 ชั่วโมงที่ผ่านมา

    வளையல்களின் அளவுகள் 2.4,2.6,2.8,2.10 சொன்னீங்க என்றால் நல்லா இருக்கும். க்ளூ பென் எங்கே கிடைக்கும்.விலை

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  ชั่วโมงที่ผ่านมา +1

      அடுத்த வீடியோவில் பதிவிடுகிறேன் சிஸ்டர் . ஆரி மெட்டீரியல் எல்லாம் விக்கிற கடையில கேட்டு பாருங்க சிஸ்டர் இருக்கும் பெண்ணோட விலை ₹35rs sister

    • @kavithas9607
      @kavithas9607 57 นาทีที่ผ่านมา

      @@kumaresanmanjula9896 மிக்க நன்றி சகோதரி

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  54 นาทีที่ผ่านมา

      @@kavithas9607 🙏🙏

    • @kavithas9607
      @kavithas9607 52 นาทีที่ผ่านมา

      @@kumaresanmanjula9896 உங்கள் பயணத்தில் முன்னேற்றம் காண வாழ்த்துக்கள். இந்த மாதிரி இவ்வளவு உண்மையாக பதில் அளிக்க பெரிய மனசு வேண்டும்.👍♥️

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  46 นาทีที่ผ่านมา

      @@kavithas9607 நன்றி சிஸ்டர் 🙏

  • @nivetha173
    @nivetha173 5 วันที่ผ่านมา +1

    Akka indha material la enga kedaikum

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  5 วันที่ผ่านมา +1

      Material எல்லாம் pa
      Madurai big valaylkara Street.pa
      இந்த மாதிரி மெட்டீரியல் எல்லாம் இப்ப நம்ம ஊரு கடையிலே கிடைக்குதுப்பா கேட்டு பாருங்க

  • @YogeshYogesh-m4d
    @YogeshYogesh-m4d ชั่วโมงที่ผ่านมา

    Sis class thaniya yedukirikala online la

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  ชั่วโมงที่ผ่านมา

      Sorry sister ella sister 🙏 வீடியோலே நான் எல்லா விஷயமும் மென்ஷன் பண்ணி இருக்கேன் சிஸ்டர். உங்களுக்கு டவுட்னா கமெண்ட் பண்ணுங்க நான் பதில் சொல்றேன் சிஸ்டர்.

    • @YogeshYogesh-m4d
      @YogeshYogesh-m4d 59 นาทีที่ผ่านมา

      Ok sis thank you

  • @Akfashioncreation
    @Akfashioncreation 3 วันที่ผ่านมา

    Epadi akka sales pannanum

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  3 วันที่ผ่านมา +1

      @@Akfashioncreation online thappa WhatsApp Instagram reels போட்டு நம்ப ஆர்டர் எடுத்து அந்த மாதிரி sles பண்ணலாம் பா. எப்படி சேல்ஸ் பண்றது நெக்ஸ்ட் வீடியோ போடறேன் பா

    • @Akfashioncreation
      @Akfashioncreation 3 วันที่ผ่านมา

      Thanks akka ❤

  • @Jeev_designer
    @Jeev_designer 5 วันที่ผ่านมา

    Hi sister

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  5 วันที่ผ่านมา

      Hi sister

    • @Jeev_designer
      @Jeev_designer 5 วันที่ผ่านมา +1

      First ungaluku rombha rombha thanks sollikra sister oru happy news ungakita share pannanumnu wait pantu iruntha.unga vedios enaku vera 11 la help panni iruku na tailor veetla stitch panni kudukra na center saree pin bangle ipd material vaangi ungaloda vedios paathu na make panni ennoda customer ku complementary gifts kudutha athu thodarnthu enaku center clip ku order vanthu iruku customer veetla navaratri kaga keytu irukaga return gift kudukanuma sooo rombha happy iruku thank you sooo much sister single mother ennoda 2 kids paathutu enaku oru additional bussiness idea ithu rombha thank you nanum youtube channel run pandra Jeev_designer ungaloda support enaku kudunga sister 🙏 thank you.....

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  5 วันที่ผ่านมา +2

      @@Jeev_designer ரொம்ப ரொம்ப சந்தோஷம் 🤗🤗🤗🤗all very best 🙏🙏🙏🙏🙏🙏

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  5 วันที่ผ่านมา +1

      @@Jeev_designer நெக்ஸ்ட் வீடியோல இந்த மெசேஜை நான் ஷேர் பண்ணலாமா sister

    • @Jeev_designer
      @Jeev_designer 5 วันที่ผ่านมา

      @@kumaresanmanjula9896 sure sister

  • @hemavk95hemavk95
    @hemavk95hemavk95 5 วันที่ผ่านมา

    Rate solunga sis

  • @suganyasudharsan2525
    @suganyasudharsan2525 4 วันที่ผ่านมา

    Sis unga kitta konjum paesanum. Unga contact number or email vaenum...

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  4 วันที่ผ่านมา

      Sorry sister contact number ella sister 🙏 kvmkumarsanvajju114@gmail.com

    • @suganyasudharsan2525
      @suganyasudharsan2525 4 วันที่ผ่านมา

      Nan mail panirukan parunga sis​@@kumaresanmanjula9896

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  4 วันที่ผ่านมา

      @@suganyasudharsan2525 ok sister