Swathi Natchathiram Life Horoscope | சுவாதி நட்சத்திரம் பலன்கள் | ചോതി നക്ഷത്രം | ಸ್ವಾತಿ ನಕ್ಷತ್ರ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2023
  • The male born in Swati Nakshatra is intelligent but will only be able to use the intelligence at its full potential after the age of 25.
    Swati Nakshatra is considered to be a good Nakshatra for starting new ventures and commencing any auspicious work. People born under this Nakshatra will be brave, courageous, and independent.
    This horoscope information collected from many source.
    சுவாதி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்த நீங்கள் மன உறுதி மிக்கவர்களாகவும், துணிச்சலுடன் செயல்படுபவர்களாகவும்.
    எதிலும் விவேகம் கொண்ட சுவாதி நட்சத்திரம்.
    Watch the Video Of Vishakam Natchathiram Life Chart : • Visagam Natchathiram ...
    To promote your Business or product in our Channel for business inquiries Email Us: megatalkcafemail@gmail.com
    Strengthen the Video protection of Copyright ©MEGA TALK CAFE TH-cam Channel, & "STUDIO-17 PRODUCTION" All rights reserved.
    DISCLAIMER: All the informational we provide in Our "MEGA TALK CAFE" channel for education & self help purposes only. Using the product or services we won't be held responsible for any inaccuracies.
    We hope this Video information helps you, if you have any questions please ask us in the comment section we will Answer for all your query...and please do like, subscribe to our channel and press the bell icon to get new video updates, if you like the information bcoz it gives us confidence and encouragement to make more information videos, Thank U !
    #துலாம் #thulam #rasipalan #swathirasipalam #kattai #swathi #chothi
    #astrology #2023 #rasipalan #october2023 #துலாம் #thulam #
    #Megatalkcafe #tamil #tamilastrology
    #durgapooja #Ashadha #amavasya #shivasongs #tamil #tamilbakthisongs #ammansongsdevotionaltamil #bangalore
  • บันเทิง

ความคิดเห็น • 589

  • @MEGATALKCAFE
    @MEGATALKCAFE  9 หลายเดือนก่อน +88

    சுவாதி நட்சத்திர நண்பர்களே வணக்கம், உங்கள் பெரும் ஆதரவிற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் 🙏
    இந்த வீடியோவில் நாங்கள் உங்களுக்குப் பகிர்ந்த தகவல் மலையாள பஞ்சாங்கம் அடிப்படையில. நமக்கு ஒரு கை இருந்தால்
    ஐந்து விரல்கள் இருக்கும், இந்த ஐந்து விரல்களும் ஒரே அளவில் இருக்காது. அதேபோல்தான் ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கை முறையும்,
    ஏனென்றால் இதில் போன ஜென்ம கர்மாவும் நம்மை பெற்றெடுக்கும் தாய் தந்தையின் கர்மாவும் நமக்கு சேர்க்கப்படும்,அதேபோல் நிறைய மாற்றங்கள் நம் வாழ்க்கையிலும் நிகழும். நாங்கள் இந்த சுவாதி நட்சத்திரத்தைப் பற்றி சொல்லியிருக்கும் கணிப்பு பொதுவா அவங்க வாழ்க்கை முறையாக இருக்கும் அதில் ஒரு மாற்றமும் இருக்காது.
    இந்த சுவாதி நட்சத்திரத்தில் பிறக்குபவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.இவங்களுடைய வாழ்க்கை விஷயம் ஏற்றத்தாழ்வு நடப்பதும் அவங்களுடைய கர்மாவை சேர்ந்திருக்கும். MGR, Charlie Chaplin, Mahatma Gandhi, Dhoni, Elon Musk,
    Bill Gates, Hillary Clinton. இதே போல் நிறைய பிரபலங்கள் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
    எப்போதும் ஒரு குழந்தை பிறக்கும்போது அவர்களுடைய நேரம் காலம் எல்லாம் குறித்து வைத்து ஜாதகம் எழுத வேண்டும் அந்த ஜாதகத்தில் தெரிவித்த மாதிரி தான் அவங்களுடைய வாழ்க்கை முறையும் மாறும் ஆனால் நாங்கள் சொன்ன மாதிரி இது பொதுவான வாழ்க்கை முறை எல்லாருக்கும் சேரும். அதோடு ஒரு குழந்தை பிறக்கும்போது அவருடைய தாய் தந்தையுடன் கர்மாவும் சேர்க்கப்படும்.
    சிலது நமக்கு மாறாத துன்பங்கள் இருக்கும்,அதுக்கு அவரவருடைய பொது ஜாதகத்தை ஒரு ஜோசியரிடம் காட்டி அதற்கு பரிகாரங்கள் செய்தால் சில மாற்றங்கள் உண்டாகும். முழுமையாக மாற்றம் உண்டாகுமா என்று எங்களுக்கு தெரியாது ஆனால் மன நிம்மதியோடு மாற்றங்கள் உண்டாகும்.
    நண்பர்களே எங்கள் TH-cam சேனலில் எல்லாம் நட்சத்திரத்தைப் பற்றியும் நாங்கள் தெரிய வைக்கிறோம் எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.
    கருத்துக்கு உங்கள் ஆதரவிற்கு நாங்கள் மீண்டும் நன்றி கூறுகிறோம்.🙏🙏🙏

    • @pksugritha8619
      @pksugritha8619 9 หลายเดือนก่อน

      ))k 😂

    • @rajathisai7064
      @rajathisai7064 9 หลายเดือนก่อน +6

      நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை

    • @Raja-su
      @Raja-su 9 หลายเดือนก่อน +1

      ஐயா அவர்கள் தங்கள் கருத்தாக உள்ளது என்று அர்த்தம் என்று ஒரு சொல் உண்டு என்பது இங்கு வந்து என் மனம அலைகிறது என வயது 49. நல்ல நேரம் வருமான எனக்கு என்ன தசை என்று தெரியவில்லை செல்லவும் பிறந்த தேதி மாதம் வருடம் தெரியாது

    • @manikammanikam9959
      @manikammanikam9959 7 หลายเดือนก่อน +1

      J

    • @nilarekha6675
      @nilarekha6675 7 หลายเดือนก่อน +1

      Chitirai u make video sir

  • @kanagasabapathy-n7804
    @kanagasabapathy-n7804 8 หลายเดือนก่อน +21

    சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் மற்றும் அவர்களது இயல்பு பற்றி சொன்னவைகள் அனைத்தும் என்னைப் பொறுத்தமட்டில் , எனக்கு நூறு சதவீதம் உள்ளது --அருமையாக உள்ளது. மேலும் உங்களின், நட்சத்திர ஆராய்ச்சி பணி வளர வாழ்த்துக்கள்

    • @rajithas.8903
      @rajithas.8903 7 หลายเดือนก่อน

      மிகவும் உண்மையான விடயங்கள்.

  • @vijayrasiganv9947
    @vijayrasiganv9947 9 หลายเดือนก่อน +73

    அய்யா நான் சுவாதி நட்சத்திரம் நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை அய்யா.நீங்கள் சொன்ன மாதிரி 8 ஆண்டுகள் நாங்கள் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்ல அய்யா. அவமானம். கண்ணீர். கஷ்டம். கண்ணீர். வேதனை. வேலை இழந்து.ஆரோக்கியம் இழந்து. இதெல்லாம் அனுபவிச்சுட்டோம். நீங்கள் ஒவ்வன்றாக சொல்லும் போது கண்ணீர் வந்து விட்டது அய்யா. நாங்கள் பட்ட கஷ்டம் வேற எந்த ராசிகாரர்களுக்கும் வர கூடாது அய்யா. கடவுள் கிட்ட நான் வேண்டிக்கிறேன் அய்யா. நீங்கள் சொன்னது போல் நடந்தால் நிச்சயம் இல்லாதவுங்களுக்கு குடுத்து அவுங்கள நல்லா வாழவைக்கணும் அய்யா. அவுங்கள சந்தோச படுத்தி அவுங்க முகத்துல கடவுளை பாக்கணும் அய்யா அதான் என்னோட வாழ்நாள் ஆசை அய்யா.

    • @user-om4vd3di8s
      @user-om4vd3di8s 9 หลายเดือนก่อน +1

    • @raj-gb4qn
      @raj-gb4qn 6 หลายเดือนก่อน +1

      Bro same

    • @mannainanbargal1948
      @mannainanbargal1948 5 หลายเดือนก่อน

      A to Z உண்மை

    • @sivagamisivagami660
      @sivagamisivagami660 4 หลายเดือนก่อน

      வணக்கம் நான் சுவாதி 🙏 🙏 நீங்க என்ன நினைக்கிறீங்களோ துளியும் மாற்றம் இல்லை❤❤❤

    • @user-yb2vl5ll2o
      @user-yb2vl5ll2o 3 หลายเดือนก่อน

      U997😢😮😅😊😊😊😊😂😂😢😊❤❤❤❤❤❤f❤❤❤❤❤8r4😮😊6😢​@@raj-gb4qn

  • @user-mc8gr5cw6x
    @user-mc8gr5cw6x 9 หลายเดือนก่อน +35

    👍நன்றி ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் உணமை 🙏👏

  • @vijivjn8998
    @vijivjn8998 9 หลายเดือนก่อน +21

    Nan swathi nasathiram thukam rasi neengal sonnathu 100%UNMAi . Thankyou sir.

  • @elangovannatarajan7529
    @elangovannatarajan7529 9 หลายเดือนก่อน +9

    சரியான கணிப்பு. கடந்த கால நிகழ்வு மிகச் சரியாக உள்ளது

  • @tamilnaturalvideos7718
    @tamilnaturalvideos7718 9 หลายเดือนก่อน +12

    அனைத்தும் சரி 👌 நான் பெற்றோர்களுடன் வாழ முடியாமல் போனது😢😢😢😢எந்த அளவிற்கு கோபம் வ௫கிறதோ அதே அளவு அமைதியும் உண்டு மனதில்.... நல்ல பதிவு🔥🔥🔥

  • @rbsuganyasekar2751
    @rbsuganyasekar2751 8 หลายเดือนก่อน +6

    ஐயா வணக்கம் உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது ஐயா நீங்கள் சொல்லும் விதமும் அருமை மனமகிழ்ச்சி தருகிறது இன்பம் துன்பம் வந்து கொண்டே தான் இருக்கிறது ஆனால் ஏதோ ஒரு சந்தோஷம் உள்ளது மனதில்🎉

  • @sivarshinim2920
    @sivarshinim2920 4 หลายเดือนก่อน +5

    💯💯💯 unmai than நீங்கள் சொன்னது ஐயா

  • @ramanujamrengamani1167
    @ramanujamrengamani1167 9 หลายเดือนก่อน +9

    என் பெயர் விஜயா
    நீங்கள் சொன்னது
    அத்தனையும் உண்மை

    • @roobanraja7211
      @roobanraja7211 9 หลายเดือนก่อน

      Same feeling 💔

  • @SelviSelvi-cz9kt
    @SelviSelvi-cz9kt 5 หลายเดือนก่อน +3

    நீங்கள் சொன்ன அனைத்தும என் வாழ்வில் நடந்தது நீங்கள சொன்னதும் அனைத்தும உண்மை 8 ஆண்டுகள் பட்ட கஷ்டம கொஞ்சம நஞ்சம் இல்லை நான் சுண்ணீர விட்டது மிக கொடுமையான நாட்கள் அதிகம் அய்யா

  • @miuiitsmesarvesh.9449
    @miuiitsmesarvesh.9449 8 หลายเดือนก่อน +7

    😢😢😢உண்மை உண்மை முற்றிலும் உண்மை 😢😢😢 ஐயா ரொம்ப நன்றி கணிச்சு சொன்னதுக்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shangaraj94k65
    @shangaraj94k65 6 หลายเดือนก่อน +3

    ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை தான் 🙏🏻🙏🏻🙏🏻எந்த மாட்டமும் 🥹 இல்ல எங்களது ராசிக்கு ஒரு நல்ல ஒரு அறிக்கை விடுத்து உல்லிர்கள் நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @amKumar-lu5zj
    @amKumar-lu5zj 9 หลายเดือนก่อน +10

    சூப்பரா சொன்னீங்க சார் நன்றி நன்றி 🙏🙏🙏

  • @mugilanpalani781
    @mugilanpalani781 9 หลายเดือนก่อน +8

    Hundreds person it's true sir iam devi thulam rasi swathi natchthiram your speak is very very nice sir thank you sir mylife is god bless ing sir

  • @selvarasusivasami6268
    @selvarasusivasami6268 7 หลายเดือนก่อน +3

    தாங்கள் கூறுவது போல நல்லதே நடந்தால் மிக்க நன்றி வாழ்த்துக்கள் ஐயா.🙏🙏🙏

  • @g.saaisrini7571
    @g.saaisrini7571 6 หลายเดือนก่อน +2

    நீங்கள் solrathu 90 சதவிதம் உண்மை enaku ஆச்சர்யமாக உள்ளது eppadykooda தெளிவா solla mudiuma..15 yrs வெளிநாடு சென்று. .epoluthuthan இந்தியா vanthullen ..solrathu unmaithan..v.nice and fantastic..

  • @AppichimarVillageCooking
    @AppichimarVillageCooking 8 หลายเดือนก่อน +15

    அய்யா அனைத்து துரோகங்கள்ளும் அனைத்து கஷ்டங்களும் இப்போதும் அனுபவித்து கொன்டுல்ளேன்

  • @kabalidaa4088
    @kabalidaa4088 9 หลายเดือนก่อน +5

    Sir 100% true im swathi natchatiram 18-11-1960.
    from malaysia.

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 9 หลายเดือนก่อน +4

    It's true. Nandri Sir.

  • @revathirevathi-xw1th
    @revathirevathi-xw1th 9 หลายเดือนก่อน +6

    Sir ,all the gueshing True
    Thank you so much 🙏🙏🙏🙏

  • @sathyasaravanan835
    @sathyasaravanan835 9 หลายเดือนก่อน +8

    Thank you so much for information sir 💯💯 unmai🙏🙏🙏

  • @user-rn5nq6wv5q
    @user-rn5nq6wv5q 9 หลายเดือนก่อน +20

    100% உண்மை ஐயா
    ❤❤❤
    நான் சுவாதி, நட்சத்திரம் துலாம் ராசி

    • @selva769
      @selva769 9 หลายเดือนก่อน +1

      நானும்

    • @Badboy44515
      @Badboy44515 9 หลายเดือนก่อน

      Swati nale TULAM rasi mattum than, vera rasi la swati kidayathu

    • @vivekakdponnu2893
      @vivekakdponnu2893 6 หลายเดือนก่อน

      Nanum

  • @tharshinibernard2587
    @tharshinibernard2587 9 หลายเดือนก่อน +5

    super, i am swathi. Your prediction 1000% correct 👍👍👍👍👍

  • @selvakumarumaakshaya4624
    @selvakumarumaakshaya4624 9 หลายเดือนก่อน +3

    Super thank you your confident speech

  • @user-qs1kr1nz6i
    @user-qs1kr1nz6i 8 หลายเดือนก่อน +9

    நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை thanks ஐயா 🙏

  • @sbskmusicmind
    @sbskmusicmind 9 หลายเดือนก่อน +4

    Your predictions are correct sir,thsnk u sir

  • @thamanthi2592
    @thamanthi2592 9 หลายเดือนก่อน +6

    அனைத்தும் உண்மை சார்❤❤❤❤

  • @raghunathan5707
    @raghunathan5707 9 หลายเดือนก่อน +6

    Thank u bro ❤❤❤❤❤❤💐💐❤️❤️💓💓💓good and crt words

  • @durairajqwqg.milcom
    @durairajqwqg.milcom 9 หลายเดือนก่อน +4

    Thanks 🙏

  • @captainmichale.h.harish1882
    @captainmichale.h.harish1882 9 หลายเดือนก่อน +4

    Super sir correct ah sonnenga

  • @meens2346
    @meens2346 9 หลายเดือนก่อน +5

    Correct prediction 👍

  • @NarayananVeerapandi
    @NarayananVeerapandi 7 หลายเดือนก่อน +1

    நன்றி உங்கள் கருத்து அருமை

  • @malark4241
    @malark4241 9 หลายเดือนก่อน +6

    100% True. Thanks.

  • @user-fo4ic6hf4e
    @user-fo4ic6hf4e 9 หลายเดือนก่อน +2

    உண்மையான விடயங்கள் நன்றி ஐயா

  • @revathig1018
    @revathig1018 9 หลายเดือนก่อน +4

    Sir super thanks so much

  • @kalpanap7271
    @kalpanap7271 9 หลายเดือนก่อน +9

    சூப்பரா கனிசிசொன்னிகசார்🙏❤❤

    • @raja-cv7fm
      @raja-cv7fm 9 หลายเดือนก่อน

      Super❤

  • @dhamusri9937
    @dhamusri9937 9 หลายเดือนก่อน +2

    உண்மைதான் ஐயா மிக்க நன்றி

  • @jackulinprabhu7195
    @jackulinprabhu7195 5 หลายเดือนก่อน +4

    Everything is correct 💯❤❤❤

  • @Tholkappiyan-qo8po
    @Tholkappiyan-qo8po 3 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்லவது எல்லாம் உண்மை ஐயா நேரில் பார்த்தது போல இருக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏. ஆனால் ஓண்று ஒழுக்கத்தில் கவனமாக இருப்பேன் நன்றி நன்றி நன்றி நன்றி ❤

    • @MEGATALKCAFE
      @MEGATALKCAFE  3 หลายเดือนก่อน

      நன்றி ஐயா....!

  • @suppaiahsuppaiah8368
    @suppaiahsuppaiah8368 9 หลายเดือนก่อน +3

    அருமை

  • @sundark1943
    @sundark1943 6 หลายเดือนก่อน +2

    Always true you are told.all are welcome to my soul. Best wishes

  • @munusamirevathi1559
    @munusamirevathi1559 7 หลายเดือนก่อน +2

    நன்றி ஜயா நீங்கள் சொன்னதெல்லாம் உண்மை

  • @ln1050
    @ln1050 8 หลายเดือนก่อน +1

    What You Have Said, Is Very True, About Life What Happen In Last 3 Years And Plus From 49 Years I Have Suffered And Loss My Health And Wealth Too, Unitil Now Is Going On.

  • @rekharekha286
    @rekharekha286 7 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்க சொன்னது அனைத்தும் உண்மை உங்கள் வீடியோ அனைத்தும் பிடித்திருக்கின்றது நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @rabihanshiya-jq3ss
    @rabihanshiya-jq3ss 8 หลายเดือนก่อน +1

    Nega pesna ovoru varthaium kerapa en kannu thanalei kalangitu... very great very very very great enaku oruvaethai soniga 20to 22vara avlo problem irunthu lifela yeppa marumapadi varavei kudathu yarukumei super good job

  • @renukag1526
    @renukag1526 9 หลายเดือนก่อน +6

    100%correct guruji👍🙏

  • @RenugaBakkiyaraj
    @RenugaBakkiyaraj 7 หลายเดือนก่อน +2

    100%true , thankyou so much 😊

  • @ValarkaviCovai
    @ValarkaviCovai 8 หลายเดือนก่อน +4

    Everything is 100 percent correct👍👏👏👏👏👏👌😊

  • @sureshabiN-zm8et
    @sureshabiN-zm8et 9 หลายเดือนก่อน +3

    சூப்பர்❤

  • @manoharanduraipandian9446
    @manoharanduraipandian9446 9 หลายเดือนก่อน +4

    your...saying...is...correct.

  • @KalaiyarasiYoganathan-zb4ty
    @KalaiyarasiYoganathan-zb4ty 9 หลายเดือนก่อน +3

    Eallam sari aiya

  • @srevathiveera3816
    @srevathiveera3816 9 หลายเดือนก่อน +7

    100% உண்மை ஐயா

  • @mpalaniappanmuthu8860
    @mpalaniappanmuthu8860 9 หลายเดือนก่อน +6

    Yes absolutely correct

  • @ganeshram863
    @ganeshram863 2 หลายเดือนก่อน +2

    90% is true in my life .
    Swati Thula rasi

  • @user-gn1nf4dw2w
    @user-gn1nf4dw2w 5 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @vidivelli9743
    @vidivelli9743 9 หลายเดือนก่อน +1

    Super correct ah sonnenga

  • @antoinfant1549
    @antoinfant1549 9 หลายเดือนก่อน +3

    Very very super sir

  • @radhasasikala
    @radhasasikala 7 หลายเดือนก่อน +1

    Vanakam. Aiya ellam unmai vinayagam.

  • @coolkaza5273
    @coolkaza5273 9 หลายเดือนก่อน +2

    கரெக்ட் 💯% tq💓

  • @user-cx1gl1qg7f
    @user-cx1gl1qg7f 5 หลายเดือนก่อน +1

    the predictions which you told are all right

  • @killersurya9878
    @killersurya9878 9 หลายเดือนก่อน +1

    Super anna ketkumbote ronba santhosama irukkunga

  • @user-zd6xy1pr9h
    @user-zd6xy1pr9h 8 หลายเดือนก่อน +1

    All true that said was happening for the past 8 years thanks

  • @worldfriends4233
    @worldfriends4233 7 หลายเดือนก่อน +3

    வணக்கம் ஐயா நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை ஐயா❤

  • @KalaiyarasiYoganathan-zb4ty
    @KalaiyarasiYoganathan-zb4ty 9 หลายเดือนก่อน +3

    Eallam sari

  • @rekhanagaraj9035
    @rekhanagaraj9035 9 หลายเดือนก่อน +3

    Correct super

  • @manjulaura6804
    @manjulaura6804 9 หลายเดือนก่อน +1

    Unmaiyana vishayam iyya. Enakku theengu vilaiviththavargal en Kan munnadiye kashttapadugirargal iyya.neengal solvathu anaiththum unmai iyya.👌🙏🌹🤝💞💯👍💐

  • @thenmoli5740
    @thenmoli5740 3 หลายเดือนก่อน +1

    Nandri 🙏🙏

  • @geethatharaknath2784
    @geethatharaknath2784 8 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @a.dhanapala.dhanapal1027
    @a.dhanapala.dhanapal1027 9 หลายเดือนก่อน +4

    உன்னை ஐயா நான் துலம் ரசி சுவாதி நட்சத்திரம் செல்வது உன்னை நன்றி . ஐயா 💐💐🙏

  • @user-df4kf2xe7w
    @user-df4kf2xe7w 2 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா உண்மை 👍

  • @udayakumar4946
    @udayakumar4946 9 หลายเดือนก่อน +2

    You are right

  • @ramkumarrathakrishnan
    @ramkumarrathakrishnan 9 หลายเดือนก่อน +2

    100% true thankyou

  • @user-rs4ip9zr5p
    @user-rs4ip9zr5p 16 วันที่ผ่านมา +1

    Very Thanks True

  • @K.R.Ramamirrutham-je8ge
    @K.R.Ramamirrutham-je8ge 8 หลายเดือนก่อน +1

    Super Sir Vanakkam

  • @SudhaRajagopal-ym7jc
    @SudhaRajagopal-ym7jc 9 หลายเดือนก่อน +1

    100% unmai neengal sonnathu athanayum enathu 49 vayathuvarai nadantha anubavapaadangal.nantri ayya.

  • @riyanahyanah5431
    @riyanahyanah5431 9 หลายเดือนก่อน +3

    Thank you so much.. I'm first time hearing very good topic about swathi thank you very much

  • @vigneshvicky9654
    @vigneshvicky9654 5 หลายเดือนก่อน +1

    whatever u told its 100% correct.

  • @vijivg3645
    @vijivg3645 9 หลายเดือนก่อน +4

    Very true 🌹🌹🌹

  • @heroyt621
    @heroyt621 8 หลายเดือนก่อน +1

    Unmai sir super

  • @revathisivalingam6379
    @revathisivalingam6379 9 หลายเดือนก่อน +2

    அனைத்தும் உண்மை 🙏

  • @ARAR-sr8hq
    @ARAR-sr8hq 8 หลายเดือนก่อน +1

    Thank you sir all correct. Swathi thulam🙏🙏🙏🙏

  • @PooarasanAShop
    @PooarasanAShop 7 หลายเดือนก่อน +4

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் நிறைய துரோகங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன் நன்றி ஐய்யா

  • @subaithab4228
    @subaithab4228 9 หลายเดือนก่อน +3

    😊❤ super 💯 correct

  • @thiyathaya3218
    @thiyathaya3218 8 หลายเดือนก่อน +1

    80% unmai envaazhkaiyil nandri

  • @narayanansami2163
    @narayanansami2163 9 หลายเดือนก่อน +5

    100% correct 💯💪,👌👍🙏🤗

  • @user-gj9pg3vg1v
    @user-gj9pg3vg1v 9 หลายเดือนก่อน +3

    100%percentage correct sir

  • @maheshseshadri490
    @maheshseshadri490 7 หลายเดือนก่อน +6

    Very true for past 8 years has been very tough. Lost almost everything. However by Divine Grace I have grown Spiritually and this has helped me to understand why we are born. Advaita knowledge and meditation has helped me a lot. Am no more interested in material things. Quite content in spite of losing everything thing. 🙏🙏

    • @MEGATALKCAFE
      @MEGATALKCAFE  7 หลายเดือนก่อน

      Wonderful!

    • @maheshseshadri490
      @maheshseshadri490 7 หลายเดือนก่อน +1

      @@MEGATALKCAFE yes by grace of Shri Bhagwan Ramana Maharshi 🙏🙏

    • @thamendrenmoorthy578
      @thamendrenmoorthy578 7 หลายเดือนก่อน

      @@MEGATALKCAFEsir can explain on Chithirai Nakshatra?

  • @SreeNish-gi6ds
    @SreeNish-gi6ds 9 หลายเดือนก่อน +1

    Mikka nandri iyya en magallin poorva sanhadhyum therindhu konden. Dhaivam ungallai nandraga ella vagayilum kakkattum Nandri

  • @thamaraiselvi6766
    @thamaraiselvi6766 5 หลายเดือนก่อน +1

    Super Explanation Thank you sir

    • @MEGATALKCAFE
      @MEGATALKCAFE  5 หลายเดือนก่อน

      You're most welcome

  • @gpillaygunalan6687
    @gpillaygunalan6687 9 หลายเดือนก่อน +2

    Good

  • @nirainirai8715
    @nirainirai8715 8 หลายเดือนก่อน +1

    Thanks.all true

  • @perumalatharamulagi33
    @perumalatharamulagi33 8 หลายเดือนก่อน

    அருமை ஐயா!

  • @thavamaniiswary5958
    @thavamaniiswary5958 9 หลายเดือนก่อน +2

    Super Sir

  • @skrajendiran7982
    @skrajendiran7982 8 หลายเดือนก่อน +4

    அய்யா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மைங்க, அனுபவித்த அனைத்ததையும் அப்படியே நீங்கள் என்னிடம் நேரிடையாக பழகிபார்த்து சொல்வது போன்றே இருக்கின்றது, நன்றியுடன் வணங்குகின்றேன்
    பணிவான வணக்கம் ஐயா.
    நன்றிங்க நன்றிங்க ஐயா..!!

  • @lathasaravanan3741
    @lathasaravanan3741 9 หลายเดือนก่อน +3

    100/ உண்மை sir

  • @jayaprakashpoopully7081
    @jayaprakashpoopully7081 8 หลายเดือนก่อน +1

    Very good sir

  • @user-nt9vk2mf4r
    @user-nt9vk2mf4r 6 หลายเดือนก่อน +2

    ரோம்பா நன்றி ❤️🙏🙏❤️

  • @sribalathiripurasundari8592
    @sribalathiripurasundari8592 9 หลายเดือนก่อน +4

    1000000% True...❤❤❤❤

  • @eswaryreshan9558
    @eswaryreshan9558 9 หลายเดือนก่อน +4

    All true ayya...