ஏகனாகி இறைபணி நிற்க 05 - பவானி தியாகராசன் ஐயா மெய்கண்டார் குருபூசை - அவிநாசி.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 77

  • @Lion-po8uc
    @Lion-po8uc 10 หลายเดือนก่อน +3

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏

  • @karthikeyanr6023
    @karthikeyanr6023 9 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ksumathi6071
    @ksumathi6071 9 หลายเดือนก่อน +10

    தம் உபதேசம் யாம் கேட்க பல கோடி தவம் செய்தார்க்கு மட்டுமே கிட்டும் குருஜி யாம் பெற்ற இன்பம் அளவில்லா கருத்துக்கள் வாழ்க வளமுடன்

  • @krishnavenidhanushuraman5370
    @krishnavenidhanushuraman5370 ปีที่แล้ว +9

    தங்களது சொல் ஒவ்வொன்றும் ஆழ்மனதை தடடுகிற ஐயா 🙏 நன்றி ஐயா 🙏 நன்றி ஐயா
    வாழ்க வளமுடன் ஐயா 🙏

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 11 หลายเดือนก่อน +3

    சிவா திருச்சிற்றம்பலம். பாமர மக்களுக்கும் புரிந்து கொள்ள எளிதாக விளக்கம். குருவே துணை

  • @kesana.1
    @kesana.1 11 หลายเดือนก่อน +3

    நீங்கள் சொல்லுகிற விளக்கம் அனைத்தும் அருமை

  • @rskalyan4642
    @rskalyan4642 5 วันที่ผ่านมา

    இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ
    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க🙏🙏🙏
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க🙏🙏🙏
    ஓம் சற்குருநாதர் வாழ்க வாழ்க🙏🙏🙏

  • @shivashanthi7696
    @shivashanthi7696 ปีที่แล้ว +5

    கேட்க. கேட்க தேவிட்டா இன்பம்

    • @swami1236
      @swami1236 11 หลายเดือนก่อน

      தெவிட்டாத என்ற சொல் வரும் நினைக்கிறேன்

  • @gokulakrishnan430
    @gokulakrishnan430 ปีที่แล้ว +2

    அருமையான சொற்பொழிவு ஐயா.
    நமசிவாய. நன்றி வணக்கம் ஐயா

  • @palanisuresh2676
    @palanisuresh2676 7 หลายเดือนก่อน +3

    உங்கள் பதினவ பார்த்தது கூட திருவருள் ஐயா .சிவாய நம.

  • @BTSLOVER-ee5vm
    @BTSLOVER-ee5vm ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய 🌿 திருச்சிற்றம்பலம் 🌾 சிவ சிவ 🙏 🌾 🌿 🌿

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 7 หลายเดือนก่อน +5

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் மிகவும் அருமை
    உங்கள் உபதேசம் கேட்க பெரும் பேறு பெற்றேன் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சிவாய நம ஓம் சிவாய நம

  • @kazhagesan2366
    @kazhagesan2366 12 วันที่ผ่านมา

    வேண்டிய முழுவதும் தருவோன் நீ தியாகராஜர் அருள் இருந்தால் மட்டுமே எளிதாக இருக்கும் விளக்கம் ஒரு தர்மம் சிவ சிவா சிவாய சங்கரா இமைப்பொழுதும் நீங்காது நெஞ்சகதே இறைவன் அருள் 🎉

  • @deepap3863
    @deepap3863 11 หลายเดือนก่อน +2

    என் அப்பனின் திருவருள் அடியேனுக்கு தங்களை காட்டி கொடுத்து. நன்றிகள் நன்றிகள் நன்றிகள் ஐயா.🎉🎉

  • @ManivannanThyagarajan
    @ManivannanThyagarajan 8 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய போற்றி போற்றி சரணம் சரணம்
    ஓம் முருகா சரணம் சரணம்
    ஓம் சிவாய நம
    ஓம் சரவணபவ நமஹ

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 11 หลายเดือนก่อน +1

    சிவா திருச்சிற்றம்பலம். சிவ சிவ சிவ சிவ சிவ சிவா
    நமச்சிவாய வாழ்க

  • @kkumaravel4900
    @kkumaravel4900 3 หลายเดือนก่อน

    💫✨⚛️🌹🪔🪔🌹🥁🐚ஓம் சிவாயநம 🫰 ஐயா 🔔🦚🪷🙏🪷🔯💕🌷

  • @shenbagalakshmivallinathan1424
    @shenbagalakshmivallinathan1424 ปีที่แล้ว +1

    அஐயா திருவடி வணக்கம் ஐயா தங்களுடைய அருளுரை கண்டிப்பாக எல்லோருக்குள்ளும் இறையுயுணர்வை தட்டி எழுப்பும் ஐயா பாக்கியம் பெற்றோம் ஐயா

  • @VimalaR-c3m
    @VimalaR-c3m 5 หลายเดือนก่อน

    ஐயா..உங்களை.அலைபேசி.வாயிலாக..காண்பது. உங்களுடைய சிவபுராணங்களை.கேட்பது.கூட.அடியேனுக்கு.இறைவன்.கொடுத்த.கொடையாகவே.கருதுகின்றேன்.நன்றி.ஐயா.

  • @mohansrinivasan613
    @mohansrinivasan613 หลายเดือนก่อน

    சிவாயநம 🙏🙏🙏🙏

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 5 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @sudakararumugam6621
    @sudakararumugam6621 7 หลายเดือนก่อน

    ஓம் திருச்சிற்றம்பலம் ஹரஹர மகாதேவா
    திருநாவுக்கரசு சுவாமிகள்
    நீரானே தீயானே நெதியானே கதியானே
    ஊரானே உலகானே உடலானே உயிரானே
    பேரானே பிறைசூடி பிணிதீர்க்கும் பெருமான் என்று
    ஆராத ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே
    விளக்கவுரை
    திருஐயாற்றில் எழுந்தருளி அடியவர்களின் பிணி நோய் (அ) துன்பம் தீர்க்கும் பெருமானே உன்னை, நீரானே, தீயானே, செல்வமே, நற்கதியே என்றும்; ஊராய், உலகாய், உடலாய், உயிராய், பேராய், பிறைகசூடியாய் விளங்குபவர் நீயே என்றும் வாழ்த்தி உன் திருவடிக்கு ஆளாளேன் இன்று. என் மனதில் உள்ள சுமைகள் யாவும் மறைந்தே விட்டன
    ஓம் நமசிவாய ஓம்

  • @ArumugamSiva-bd3qb
    @ArumugamSiva-bd3qb 7 หลายเดือนก่อน

    அவனருளாலே இந்த பதிவு கேட்கப்பட்டது

  • @s.s.m9512
    @s.s.m9512 ปีที่แล้ว

    ❤🙏🏻சிவாயநம ஐயா திருவடி வணங்குகிறேன் அருமையான தெளிவான தெளிவுரை ஐயா 🙏🏻❤

  • @rameshm425
    @rameshm425 8 หลายเดือนก่อน

    சூப்பரா இருக்கு அய்யா.❤

  • @forbroucher8334
    @forbroucher8334 7 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது ஐயா மிகவும் பொறுமையாக பேசுகிறீர்கள் கேட்க கேட்க இனிமையாக உள்ளது சிவாய நம

  • @karthikt6026
    @karthikt6026 6 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய வாழ்க

  • @AVLITDept
    @AVLITDept 5 หลายเดือนก่อน

    Om Namasivaya ayyane portri

  • @balanarayaniramesh14
    @balanarayaniramesh14 ปีที่แล้ว

    எடுத்துக்காட்டுகள் அனைத்தும் அருமை. எளிய உரை👌🙏

  • @kasikarithi7794
    @kasikarithi7794 4 หลายเดือนก่อน

    சிவாயநம

  • @kodhandanmagesh2867
    @kodhandanmagesh2867 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏 Om Namasivaya 🙏🙏🙏🙏🌹

  • @rajenirajan6002
    @rajenirajan6002 ปีที่แล้ว

    Ayyavin sorpozhivu Sivathai anubavikka uthavukindrathu🙏🏾🙏🏾🙏🏾nandringa ayya.

  • @palanisuresh2676
    @palanisuresh2676 7 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ஐயா.

  • @nageswarim9674
    @nageswarim9674 6 หลายเดือนก่อน

    சிவாய நம*

  • @ragavank3235
    @ragavank3235 ปีที่แล้ว

    ஞானாசிரியர் திருவடிகள் போற்றி.....

  • @srisskthiprint7121
    @srisskthiprint7121 ปีที่แล้ว

    ஆலவாய் இன்பம் தரும் திருச்சிற்றம்பலம்

  • @karthikt6026
    @karthikt6026 6 หลายเดือนก่อน

    Om namachivayam

  • @susheelaramesh9982
    @susheelaramesh9982 2 หลายเดือนก่อน

    Superb

  • @shivashanthi7696
    @shivashanthi7696 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @ratheskumar4746
    @ratheskumar4746 7 วันที่ผ่านมา

    செந்தமிழ் சொக்கா 🙏

  • @padmavathik1731
    @padmavathik1731 ปีที่แล้ว

    Sivaya nama siva siva sivaya nama🙏🙏🙏📖

  • @malarvizhisubramanian7954
    @malarvizhisubramanian7954 7 หลายเดือนก่อน

    திருவடிகளை வணங்குகிறேன் ஐயா

  • @sivasakthi440
    @sivasakthi440 7 หลายเดือนก่อน

    குருவே துணை❤🎉❤

  • @SivaLingam-q4r
    @SivaLingam-q4r 8 หลายเดือนก่อน

    அய்யா பாதம் பணிகின்றேன் ❤

  • @rohithkumar7793
    @rohithkumar7793 ปีที่แล้ว

    Ayya sivaya namah

  • @rajam1488
    @rajam1488 ปีที่แล้ว

    சிவாய. நம ஐயா அருமையா

  • @Sivayanama-lz5mf
    @Sivayanama-lz5mf ปีที่แล้ว

    🙏🙏🙏🌷🌹💐🌺🌸🌻

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 7 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாய🙏🏾🙏🏾🙏🏾

  • @kesana.1
    @kesana.1 11 หลายเดือนก่อน

    குருநாதர் பற்றி எனக்கு அருமையாக சொன்னீர்கள்

  • @subashinikanagambaram1084
    @subashinikanagambaram1084 ปีที่แล้ว

    Om namashivaya srilanka

  • @ramuramu-xm2ln
    @ramuramu-xm2ln 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @RaviAUsha
    @RaviAUsha 5 หลายเดือนก่อน

    👣🌹🌹🌹🌹🌹🌹🙇🙏

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw 8 หลายเดือนก่อน

    Sivasiva sivasiva omsaravanabava

  • @ravikumarkumar6479
    @ravikumarkumar6479 9 หลายเดือนก่อน

    வழித்துணையாவது நமச்சிவாயவே

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi4545 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @Sivayanama-lz5mf
    @Sivayanama-lz5mf ปีที่แล้ว

    சிவாய நம ஐயா 🙏🙏🙏

  • @soundar3457
    @soundar3457 8 หลายเดือนก่อน

    சிவ சிவா

  • @sureshram5556
    @sureshram5556 3 หลายเดือนก่อน

    ❤🙏

  • @shivashanthi7696
    @shivashanthi7696 ปีที่แล้ว

    Ayya sivayanama

  • @MaheswariP-u1o
    @MaheswariP-u1o 7 หลายเดือนก่อน

    திருச்சிற்றம்பலம்

  • @shivashanthi7696
    @shivashanthi7696 ปีที่แล้ว

    அன்பே சிவம்

  • @SasivalliDharan
    @SasivalliDharan 6 หลายเดือนก่อน

    Vathiyar Swami nama

  • @Mr_naruto_141
    @Mr_naruto_141 8 หลายเดือนก่อน

    குருவின் திருவடி

  • @Thiruneelakandam3
    @Thiruneelakandam3 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய ❤

  • @kesana.1
    @kesana.1 11 หลายเดือนก่อน

    ஐயா உங்க சொற்பொழிவு நிகழ்ச்சியை சென்னைல ஒரு நாள் வைக்க வேண்டும்

  • @Sankarrs.sankar
    @Sankarrs.sankar 7 หลายเดือนก่อน

    Unmai

  • @J.arumugaRaj
    @J.arumugaRaj 5 หลายเดือนก่อน

    அவன் அருளாலே இப்பதிவினை கண்டேன்

  • @sivasambunayaki713
    @sivasambunayaki713 5 หลายเดือนก่อน

    ஐயா, சிவாய நம🙏 தங்களுடைய வீடியோ சொற்பொழிவு பென்டிரைவில் கிடைக்குமா

  • @shivashanthi7696
    @shivashanthi7696 ปีที่แล้ว

    Thoruchitramblam

  • @balavinayagam7819
    @balavinayagam7819 7 หลายเดือนก่อน

    தி௫ச்சிற்றம்பலம்

  • @mohansrinivasan613
    @mohansrinivasan613 หลายเดือนก่อน

    சிவ சிவ

  • @shakthipriya.arumugam5864
    @shakthipriya.arumugam5864 ปีที่แล้ว

    Siva siva 🙏🙏🙏🙏🙏

  • @saravanan.s6860
    @saravanan.s6860 9 หลายเดือนก่อน

    🙏

  • @BalaMurugan-p1b
    @BalaMurugan-p1b หลายเดือนก่อน

    சிவனிடம்கேட்கும்கேள்விக்குஉங்கள்முலம்பதில்கிடைக்கிறதுஅதனால்உங்களைகுருவாகதாழ்மையுடன்ஏற்றுகொண்டேன்

  • @Komathi-m2p
    @Komathi-m2p 9 หลายเดือนก่อน

    🙏