வாலி ஐயா அவர்களின் கவிநயமான வரிகள்... நீங்கள் கண்ணதாசன் அவர்களின் ரசிகன் என்பதை இந்த வரிகளின் சாயல் விளக்குகிறது..... M.s.v. ஐயா... உப்பு நீரில் தேனை பாய்ச்சி விட்டீர்கள்..... 25.4.2020
ப்ப்ப்பா.... என்ன பாட்டுடா சாமி. சுசீலாமா எப்பேர்ப்பட்ட பாடகி எவ்ளோ அழுத்த திருத்தமா பாடறாங்க. சரணமெல்லாம் மெய் மறக்குது. "நான் பாடுவதை கேட்டாயோ" அந்த டு வ கூட எவ்ளோ அழுத்தமா பாடறாங்க சுசீலாமா. உண்மையிலேய சுசீலாமா ஒரு பொக்கிஷம்
Ennatha new songs kettalu....old song kekkum podhu Vara feelings heee Vera level thala..... Aasaikku aasa vecha na apura tha kadhalicha...... Line sema Thala.... 09/09/2019
M.S.V oru Sariththiram Sahaaptham Isai palkalai kazhagam. Vaazhkkayin ellaa unarvugalukkum Isai thandha7500 paadalgal koduththa Isai Vallal (i have the total list of M.S.V's 7500 songs-no other music director in the universe equal to Our M.S.V)
பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ . துள்ளி வரும் வெள்ளலையே நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ . . கொத்தும் கிளி இங்கிருக்க கோவைப் பழம் அங்கிருக்க . தத்தி வரும் வெள்ளலையே நீபோய் தூது சொல்ல மாட்டாயோ . தத்தி வரும் வெள்ளலையே நீபோய் தூது சொல்ல மாட்டாயோ . . இளம் வாழம் தண்டாக எலுமிச்சம் கொடியாக இருந்தவளைக் கைப் பிடிச்சு இரவெல்லாம் கண் முழிச்சு . இல்லாத ஆசையில என் மனச ஆடவிட்டான் ஆடவிட்ட மச்சானே ஓடம் விட்டு போனானே . ஓடம் விட்டு போனானே ஓடம் விட்டு போனானே . . ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடி போய்ச் சொல்லி விடு . . மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து பின்னலாய் ஜடைபோட்டு என் மனச எடைபோட்டு . மீன் புடிக்க வந்தவள நான் புடிக்க போனேனே மை எழுதும் கண்ணாலே போய் எழுதிப் போனாளே . ஆசைக்கு ஆசை வச்சேன் நான் அப்புறந்தான் காதலிச்சேன் ஹோய் . ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு வாழைப்பூ திரி எடுத்து வெண்ணையிலே நெய் எடுத்து ஏழை மனக் குடிசையிலே ஏத்தி வச்சான் ஒரு விளக்கு . ஏத்தி வச்ச கைகளிலே என் மனச நான் கொடுத்தேன் நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க . நான் மட்டும் இங்கிருக்க ...நான் மட்டும் இங்கிருக்க தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க சாட்சி சொல்லும் சந்திரனே நீதான் ஓடிப்போய் தூது சொல்லு பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ
MSV used ‘saw’ that is ‘rambam’ as a musical instrument in this song. I think this is the first last song for the usage of that instrument. It was told and demonstrated by Abu Gabriel in an interview. He said his brother played in the original.
இப்ப கூட இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள் .???
🤗
1000 முறை இந்த பாடலை கேட்டேன்
@@suryazeo 2
Na keppa
Enga appa
ஆசைக்கு ஆசைவச்சேன் நான் அப்புரம்தான் காதலிச்சேன் சூப்பர் லைன் தலைவா மணதை உருக்கிய பாடல் இந்த பாடலை என் உயிர் இருக்கும் வரை மறக்கமுடியாது
Valga
super song...
உன்மைதான்
it's... Ture thalaivaaa
Super song
இன்னும் இப்பாடலைக்கேட்கும் ஆட்கள் அதிகம்.
இதுபோன்ற காலத்தால் அழியாத காவியப் பாடல்களை கேட்கும் போது இனம் புரியாத மகிழ்ச்சி அளிக்கிறது. 25/04/2019
14/03/2020
Super
Ukkum nallaveilla indha patu
P
24/12/2020
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
"படகோட்டி" படத்தின் அனைத்துப் பாடல்களும் காலத்தால் அழிக்கமுடியாத திரைக்காவியங்கள்.
"Old is gold "
P
எனக்கு வயது 22ஆகுது இவர் மேல் எனக்கு மிகவும் மரியாதை உள்ளது இவர் நாடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்,🙏🙏🙏🙏🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத. தேன்.
Ippo kuda na ketutu than iruke...... Semmmma feel song....❤️
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது👌👌👌👌👌👌👌👌👌👌
😍😍😍😍😍😍😍😍
வாலி ஐயா அவர்களின் கவிநயமான வரிகள்... நீங்கள் கண்ணதாசன் அவர்களின் ரசிகன் என்பதை இந்த வரிகளின் சாயல் விளக்குகிறது..... M.s.v. ஐயா... உப்பு நீரில் தேனை பாய்ச்சி விட்டீர்கள்..... 25.4.2020
என் மனதை கவர்ந்த காதல் பாடல் .இதை கேட்கும் பாக்கியம் நமக்கு உண்டு என்பதில் பெருமை கொள்வோம். வாலியின் கை களின் சிறந்த காதல் ஓவியம்
Intha song paadunathu soundarrajan bro vaali illa
அருமையான பாடல் நான் தினமும் கேட்பேன் 2k kids
தமிழ்திரைபடத்தில் கவிஞர் வாலி படைத்த இமாயம் தொட்ட பாடல்நாங்கள் கிராமத்தில்சிறுவயதில் பாட்டுபுத்தகம்வைய்துபாடிரசிக்கும்பாடல்
ஆசைக்கு ஆசை வச்சேன் நான் அப்புறந்தான் காதலிச்சேன் சூப்பர் லைன் தலைவா 1.6.2020
U nice sentance
1998 ல் பிறந்தேன் இந்தப்பாடலை இப்ப தான் கேட்டான் எனக்கு மிகவும் பிடித்ததாக இருக்கிறது
Semma thalaiva
YES
Iam born in 1988...but I love this song very much
ஆசைக்கு. ஆசை. வச்சேன். நான் அப்புறம் தான் காதலிச்சேன். சூப்பர். தலைவா. 👍👍👍👍👍
Su
எம்ஜிஆர் அப்பாவின் இப்பாடல் அற்புதமானப்பாடல்!!!!👸
தமிழ் என்பது படைப்பு.... தமிழன் என்பது வரலாறு....
ஏதோ மன உறுத்தல்... இந்த பாடலை தேடி கேட்க்கிறேன்...
M. S. V the Greatest University of Music, fantastic love feeling song-Haji Haja Qatar
I was 8 yrs old when the film release. Still fresh in my mind. Super acting Talaiva MGR. From Malaysia
ப்ப்ப்பா.... என்ன பாட்டுடா சாமி. சுசீலாமா எப்பேர்ப்பட்ட பாடகி எவ்ளோ அழுத்த திருத்தமா பாடறாங்க. சரணமெல்லாம் மெய் மறக்குது. "நான் பாடுவதை கேட்டாயோ" அந்த டு வ கூட எவ்ளோ அழுத்தமா பாடறாங்க சுசீலாமா. உண்மையிலேய சுசீலாமா ஒரு பொக்கிஷம்
2022ல் இக்காவிய பாடலை கேட்க்கும் அன்பர்கள் ஒரு Like போடவும் 😊❤💐
Msv. மிகுந்த தெய்வ பக்தி கொண்டவராக
இருந்தார்,
தினமும் பூஜைகள்
செய்வார்
Thulli varum vellalaiye.... Nee poi thoodhu solla maattaayo!!!!! Amazing lines
காலத்தால் அழியாத காவியங்கள்... 2022ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்
Su
என்ன ஒரு அருமையான பாடல் எப்பா சாமி MSV வாழ்க இசை ஓங்குக
விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்த பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத அற்புதங்கள்.
Msv ஐயா வணங்குகிறோம்.நீர் பிறந்த இந்த மண்ணில் நாங்கள் பிறந்ததற்க்கு பெருமை கொள்கிறோம்
Mgr em uyar mooch
aasaiku aasai vachen
na apuram than kathalichen😎
semma line
மறக்க முடியாத பாடல்கள்
அந்த காலத்து காதல் சோகம் இப்பயும் மனச வருத்தப்பட வைக்குது😭💔old is gold
Su
@@komban2745 na
தூது விடும் பாடல் மூலம்
தூது விடுவோம் மக்களுக்கு மாஸ்க் அணிவோம்
சமூக இடைவெளியோடு
சுத்தம் பேணுவோம்
2021,ஜுன்
Ennatha new songs kettalu....old song kekkum podhu Vara feelings heee Vera level thala..... Aasaikku aasa vecha na apura tha kadhalicha...... Line sema Thala.... 09/09/2019
Me ,,,,my age 16 but ,,,entha song ahh ketta semma feeling varuthu
M g r sir looking sooo handsome 💜💜💜💜💜
Aasaiku asa vacha na apram than kathalicha..enna song semma love..feel
எலுமிச்சை மரம்,கொடி இல்லை இளம் valatthandhaga எலுமிச்சை பழமாக என paadi erukkalam.
இதுபோன்ற. பாடல் கேட்கின்ற. போது. நம்மை.எங்கோ.அழைத்து. செல்கிறது
Crt bro
@@jillajeha1821 நன்றி
எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிச்சிருக்கு.....
Unaku matuma pudichuruku ellathukum tha pudichuruku
Iam also 2k kid but i love old songs
Because old is gold
இன்னும் 100 வருடம்கழிந்தாலும் கேட்க இனிக்கும்.
த்தா..ஒரு பாட்டுக்குள்ள எத்தனை ட்யூன்டா..
MSV ஒரு சரித்திரம்..
M.S.V oru Sariththiram Sahaaptham Isai palkalai kazhagam. Vaazhkkayin ellaa unarvugalukkum Isai thandha7500 paadalgal koduththa Isai Vallal (i have the total list of M.S.V's 7500 songs-no other music director in the universe equal to Our M.S.V)
Super
Oru death vetula ktan Na epa than entha song kkuran 20/12/2020 super ra erukku
Entha pattu en kathalikka super i miss you
பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
.
துள்ளி வரும் வெள்ளலையே
நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ
.
.
கொத்தும் கிளி இங்கிருக்க
கோவைப் பழம் அங்கிருக்க
.
தத்தி வரும் வெள்ளலையே நீபோய்
தூது சொல்ல மாட்டாயோ
.
தத்தி வரும் வெள்ளலையே நீபோய்
தூது சொல்ல மாட்டாயோ
.
.
இளம் வாழம் தண்டாக எலுமிச்சம் கொடியாக
இருந்தவளைக் கைப் பிடிச்சு இரவெல்லாம் கண் முழிச்சு
.
இல்லாத ஆசையில என் மனச ஆடவிட்டான்
ஆடவிட்ட மச்சானே ஓடம் விட்டு போனானே
.
ஓடம் விட்டு போனானே ஓடம் விட்டு போனானே
.
.
ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே
ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடி போய்ச் சொல்லி விடு
.
.
மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து
பின்னலாய் ஜடைபோட்டு என் மனச எடைபோட்டு
.
மீன் புடிக்க வந்தவள நான் புடிக்க போனேனே
மை எழுதும் கண்ணாலே போய் எழுதிப் போனாளே
.
ஆசைக்கு ஆசை வச்சேன்
நான் அப்புறந்தான் காதலிச்சேன் ஹோய்
.
ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு
வாழைப்பூ திரி எடுத்து வெண்ணையிலே நெய் எடுத்து
ஏழை மனக் குடிசையிலே ஏத்தி வச்சான் ஒரு விளக்கு
.
ஏத்தி வச்ச கைகளிலே என் மனச நான் கொடுத்தேன்
நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க
.
நான் மட்டும் இங்கிருக்க ...நான் மட்டும் இங்கிருக்க
தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க
சாட்சி சொல்லும் சந்திரனே நீதான் ஓடிப்போய் தூது சொல்லு
பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ
சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ
செய்யது சிக்கந்தர் u
அருமை
Super sir
Super song
செய்யது சிக்கந்தர் super sang
காலத்தினால் அழியாத பாடல்
Tms song super no more words
அழகு என்றால் அது என் தலைவன் MGR தான்.
I am MGR fan
Honest means MGR great actor , human leader no one can reach him I am very greatful sir
Music by : Viswanathan Ramamoorthy
Female : { Paatuku paateduthu
Naan paaduvadhai kettayo
Thulli varum velalaiyae
Nee poi thoodhu solla maatayo } (2)
Male : { Kothum kili
Ingiruka oi kovai
Pazham angiruka } (2)
Male : { Thathi varum
Velalaiyae neepoi
Thoodhu solla maatayo } (2)
Male : Kothum kili
Ingiruka kovai
Pazham angiruka hoi
Male : Thathi varum
Velalaiyae neepoi
Thoodhu solla maatayo
Female : Ilam vaazham
Thandaaga elumicham
Kodiyaaga irunthavalai
Kai pudichu iravellam kan
Muzhichu illaadha aasaiyilae
En manasa aadavittan
Female : Aadavitta machanae
Odam vittu ponanae
Odam vittu ponanae oh oh..
Odam vittu ponanae
Female : Oorengum
Thoonkaiyilae naan
Ullmoochu vaangaiyilae hoi
Osaiyidum poonkaatrae
Needhaan odipoi sollividu
Male : Minnalaai vagideduthu
Megamaai thalaimudithu
Pinnalaai jadaipotu en
Manasa edaipotu
Male : Meen pudika
Vandhavalae naan
Pudika porenae
Male : Mai ezhudhum
Kannaalae poi
Ezhudhi ponaalae
Male : Aasaiku aasai
Vachen naan appurandhaan
Kaadhalichen hoi osaiyidum
Poonkaatrae needhaan odipoi sollividu
Female : Vaazhaipoo
Thiriyeduthu vennaiyilae
Neiyeduthu ezhai mana
Kudisaiyilae yethi vachan
Oru vilaku
Female : Yethi vacha
Kaigalilae en manasa
Naan koduthen
Female : Nenju matum
Angiruka naan matum
Ingiruka naan matum ingiruka
Ho ho ho naan matum ingiruka
Male : Thamarai avaliruka
Ingae sooriyan naaniruka ho
Saatchi sollum chandhiranae
Neepoi sedhi solla maatayo
Male & Female : Paatuku
Paateduthu naan paaduvadhai
Kettayo saatchi sollum
Chandhiranae neepoi seidhi
Solla maatayo
Female :
MSV da oruthanalum nerunga mudiyathu. Only sun one and only MSV. No symphony can imagine the tune like this.
முழுவதும் உண்மை. மிக்க நன்றி.
Ithukku inai ethuvum illa..manadhai vurukkum padal..👌
உயிரோட்டமான வரிகள்
ஆசைக்கு ஆசை வச்ச...
நா அப்புறம் தா காதலிச்ச...
Nice line
Bala Murugan 👍👍👍👍
Super bro awesome 😎
Fav song best song by tms sir ❤
asaiku asaiku vachan apuram than kadhalechan semma line
Music and lyrics raise their voice up and down alternatively to compliment each other - very beautiful - Happy New year 2021
my fav song😍
என்ன வரிகள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
2, 10, 2020 செம்ம பாட்டு சூப்பர்
MSV used ‘saw’ that is ‘rambam’ as a musical instrument in this song. I think this is the first last song for the usage of that instrument. It was told and demonstrated by Abu Gabriel in an interview. He said his brother played in the original.
Vera level this song
Oruengum thungalyy na uul muthu vngailyy sema line
சூப்பர் பாட்டு
asaiku asa vachi na apram tha kathalichen osai vidum poongattre ne tha odi poi solliduvidu sema lines
I love this song
Very nice lyrics,songs
I like this song...😄😄😄😄and old is gold....
Mgr thalaivarey ungala madri inoruvar cinitiraiyilum, arasiyalilum, varuvadu kadinam, oru yugam vendum oru thalaivan kidaika.
Nice
Enthe pattu enka thaththavukkup pidikkum I'm very happy
Super songs
8-9-2019
MGR Appa miss you super song I am best song
My fvrt song super
ஊரெங்கும் தூங்கையிலே..
நான் உள் மூச்சு வாங்கையிலே..
ஓசையிடும் பூங்காற்றே நீதான்
ஓடிப் போய் சொல்லி விடு
Su
1/4/2020 மன நிறைவு பாடல்
hi
எந்த ஊரு bro
My fev songs
MGR Supar song thalavaa
04:00
ஆசைக்கு ஆசை வச்சேன்..
நான் அப்புறந்தான் காதலிச்சேன்... ஹோய்
...
ஓசையிடும் பூங்காற்றே... நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு...
#09July2019
I
I like this songs
Msv very very best music composing
Semma song
Very beautiful song
❤️😔😔😔nice line 😭
Very level super song u upload the new song in master mixed DJ
Semma song 🎶🎶🎶🎶🎶🎶
Sema song
I like this song 🎶
I'm love more msv sir songs,😍😍....
Yaààaaa
I am 2k but it's a Vera level song
Super my fev......
Enna song semma
மண்னாதி மன்னா உண் ஆட்சியில் நான் வாழ்ந்தேன். இதைவிட எனக்கு என்ன வேணும்?
Vallka valamudan 😇appa
💔💔💔💔💔💔 vera leval
நான்... 6/9/2021....❤❤❤❤❤❤
My fevarat song ❤😘❤😘
Evergreen song