அருமை அருமையான கதை நிகழ்வுகளை கொண்ட இதுபோன்ற திரைப்படங்களை பார்க்க இப்போதுதான் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இயக்குனர் திலகம் தன்னை இந்த படத்திலும் நிரூபித்து உள்ளார்.
எவ்வளவோ படம் பார்த்ததுண்டு ( எனக்கு 57வயது ஆகிறது) இந்த படம் போல் இனி ஒரு போதும் பார்க்கவும் முடியாது,இனி யாராலும் எடுக்கவும் முடியாது இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் என் கண்ணீரின் காணிக்கைகள்.
ரங்காராவ்.... மிகப்பெரிய நடிகரா... இல்லை .. அவர்தான் 100 சிவாஜி! 1000 எம். ஜி. யார் வந்தாலும். நீங்கள் மட்டுமே. நடிகர்... கண்ணீருடன்..... கண்ணீருடன்... தெய்வம். அய்யா நீங்க... தெய்வம்
I have watched this movie at least 30 times just to be reminded that dignity, self-respect can co-exist with humility and respect for others and that love doesn't mean accepting just anything from the loved one, whatever kind of relationship it be.
நல்ல அருமையான கதை நடிகர்கள் சூப்பரான வசனம் குறிப்பா ரங்காராவ் ராகவன் போட்டி போட்டு நடிச்சாலும் ரங்கா ராவ் செம. ரங்காராவ் அவர்கள் கடைசில குடிசை ஓட்டலில் வந்து சாப்பிடற சீன் கண்ல கண்ணீர் லர வைக்குது. வி எஸ் ராகவன் சொல்ற வசனம் ஏழை வீட்டுக்கு பணக்காரன் வந்தா ஏழைக்கும் பெருமை பணக்க்ரனு்க்கும் பெருமை. அதே பணக்காரன் வீ்டுக்கு ஏழை வந்தா ஏழைக்கும் அசிங்கம் பணக்காரனுக்கும் அசிங்கம். இந்த வசனம் எந்த காலத்துக்கும் ஏற்றது. அடங்காபிடாரியான ஜானகியை முத்துராமன் ஆரம்பத்துலேயே பெல்ட்டால சாத்தியிருந்தா முன்னாடியே அடங்கியிருப்பா.குறிப்பா ரங்காராவின் மனைவியா வரவங்க செம அரமையா அடக்கமா அமைதியா சூப்பரா நடிச்சி மனசில் இடம் பிடிச்சிட்டாங்க. உனக்காவா பாட்டூ சூப்பர். முலரவுக்கு பரதநாட்டிய பாடலா போடறது. மொத்த்துல இது படமில்லை அடங்காபிடாரி பெண்களுக்கு நல்ல பாடம்.
Actually, when I see Mr. Venkaiha Naidu, our Vice President, I remember S.V.Ranga Rao!! Behaviour, conduct n speech all r same!! I respect both much n more!!
திரு எஸ் வி ரங்காராவ் ஐயா அவர்களே உங்களுடைய நடிப்பு சொல்வதற்கு வார்த்தையே இல்லை நீங்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறீர்கள் அப்பா கதாபாத்திரத்தில் திரு வி எஸ் ராகவன் ஐயா அற்புதமாக நடித்திருக்கிறார் 90s kids
இந்த படத்துக்கு நிகராக வேறு ஏது படம்.இது படம் அல்ல பாடம். இப்படிபட்ட படங்களை இந்த தலைமுறை திரும்பிகூட பார்ப்பதில்லை.நட்டம் அவர்களுக்கு தான். Super படம்
10.15.Am இயக்குநர் திலகம் அவர்களின் கைவண்ணத்தில் குணச்சித்திர நடிகர்.முத்துராமன்.S.V.ரங்காராவ் பிரமிளா.T.R.ராமசந்திரன்.வரலட்சுமி இவர்களின் அருமையான நடிப்பில் சிறந்த குடும்பச்சித்திரம்"
Intha movie ethanai Murai paarthalum bore adikala.
Arumaiyana padam 🧡💛💚
Yes
இந்த மாதிரி படங்களை எல்லாம் இனி பார்க்க முடியுமா??? நான் பார்த்த படங்களிலேயே இது தான் நல்ல தரமான குடும்ப படம்
அப்படியில்லீங்க. K.S Gopalakrihnan எல்லா படங்களுமே அருமையானவை.
We
@@GUKNAIR
D
@@kalaiselvi1556 புரியலையே. என்ன சொல்ல வரீங்க?
கண்கண்ட தெய்வம் பாருங்கள்.
I love S.V Ranga Rao Garu. Awesome acting.
கோடி முறை அவர் பாதம் வணங்கலாம்.
What a movie, amazing movie SV Ranga Rao Sir's acting is amazing, impeccable acting, very good story line
அருமை அருமையான கதை நிகழ்வுகளை கொண்ட இதுபோன்ற திரைப்படங்களை பார்க்க இப்போதுதான் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இயக்குனர் திலகம் தன்னை இந்த படத்திலும் நிரூபித்து உள்ளார்.
இப்படத்தை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி❤❤❤❤
எவ்வளவோ படம் பார்த்ததுண்டு ( எனக்கு 57வயது ஆகிறது) இந்த படம் போல் இனி ஒரு போதும் பார்க்கவும் முடியாது,இனி யாராலும் எடுக்கவும் முடியாது இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் என் கண்ணீரின் காணிக்கைகள்.
Sv.ரங்கராவ்,நடிப்பு அருமை
Superb acting by everybody in this movie especially S V Ranga roa and V S Raghavan.
ரங்காராவ் வின் நடிப்பு சிறப்பு அற்புதமான திரைப்படம்
Jaichitra also semma voice nice acting🌈🌈🌈
Super family oriented movie. S. V. Ranga rao semma acting
K.S. கோபால கிருஷ்ணன் படம் எதுவும் bore அடிக்காது
அற்புதமான இயக்குனர்
Watched more than 10 times never got bored.
what a movie, amazing acting by all artists
Vazhayadi vazhai movie
Padathoda Dialogues ellam supera irukku
என்னா நகைச்சுவை என்னா திரைக்கதை.. அடடா கான கான திகட்டாத கதா பாத்திரம்.. அருமை அருமை
இரங்காரவு மிகப்பெரிய நடிகர் 💐💐💐💐💐💐💐💐
ரங்காராவ்....
மிகப்பெரிய நடிகரா...
இல்லை .. அவர்தான் 100 சிவாஜி! 1000 எம். ஜி. யார் வந்தாலும். நீங்கள் மட்டுமே. நடிகர்... கண்ணீருடன்..... கண்ணீருடன்...
தெய்வம். அய்யா நீங்க... தெய்வம்
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காவியம் 👌👌👌
It is an excellent movie. Ranga rao sir acting was super..👍👍👍👍
Watched just for Ranga Rao ....
Yes Enna oru acting
SV ரங்கராவ் VS ராகவன் நடிப்பு அசுரர்களின் மாபெரும் போட்டி 👌
அருமையான குடும்ப படம் காட்சி ,கருத்து அருமை அருமை
One of my favorite movie....oru 30 times naa intha padatha pathuruken...but ippo parthalum first time paakura mathiri tha irukkum😍👌
3 மாசமா இந்த படத்தோட பெயர் கூட தெரியாமல் தேடிட்டு இருந்தேன். மிக மிக மிக நன்றி
குழந்தைகளை ஒழுங்காக வளர்கனும் னு தெரியுது. S.V. ரங்காராவ் சினிமாவுக்கு கிடைத்த பெரிய சொத்து
@Rohan Ezequiel ஒ
0
3es,
Sv rangaraw is my favarite
இந்த படம் பார்க்க வைத்த "கொரோனா"(Covid-19) வுக்கு நன்றி....10.04.2020
😁😁😁😁😁
Nan 04.12.2020 la pathutu irukkenn
Unmai
I have watched this movie at least 30 times just to be reminded that dignity, self-respect can co-exist with humility and respect for others and that love doesn't mean accepting just anything from the loved one, whatever kind of relationship it be.
plplllpppllp0pp0ppplppppp00pppplllplplpppplllllllllpllllllllllllpllllpppppppl00l0plllplllpppppplpplp0pllplpllplll00pplpllllppppppppp0llllllllplppppppppppppppppppp00p0000llpp0p0l0nn0000w0w0w0w0w0ppl99 getģ0llpplllllplplpppl0000000000000000pplppl00lpp00p0p0ppppppp000pp0pp0pp000p0pl00ppp0000000000000000pp0lpppp0lp0pp0p0pppp0pp0pppppppppppppppppppppppppppppppppp0ppp0000000000pp0l111l111 p000n0000pl0000l w0bw00pp00000000ppl000pp00000000l
0000
lllllllllĺ0ppplĺll
@@abcdEfgh-hg9xl பைத்தியம்.
மிக அருமையான திரைப்படம்
மிக சிறப்பான திரைப்படம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்
exalend movie... this genaration peoples have to learn..
பலமுறை பார்க்க தூண்டும் படம் அருமையாக உள்ளது..
ஒருவருக்கொருவர் அருமையான புரிதல்..அருமையான படம்
Really great to watch rangarao Garu a great artist we miss in our life time
What a movie. The good family movie. Irreplaceable one👌👍
Enna padam solla varthigaley illa i love this movie❤❤❤❤❤❤❤
சூப்பரான படம் இதுதான் இந்த படத்தோட ரீமேக் பண்ணி போட வேண்டும் எப்படி இருக்கும்
நல்ல அருமையான கதை நடிகர்கள் சூப்பரான வசனம் குறிப்பா ரங்காராவ் ராகவன் போட்டி போட்டு நடிச்சாலும் ரங்கா ராவ் செம. ரங்காராவ் அவர்கள் கடைசில குடிசை ஓட்டலில் வந்து சாப்பிடற சீன் கண்ல கண்ணீர் லர வைக்குது. வி எஸ் ராகவன் சொல்ற வசனம் ஏழை வீட்டுக்கு பணக்காரன் வந்தா ஏழைக்கும் பெருமை பணக்க்ரனு்க்கும் பெருமை. அதே பணக்காரன் வீ்டுக்கு ஏழை வந்தா ஏழைக்கும் அசிங்கம் பணக்காரனுக்கும் அசிங்கம். இந்த வசனம் எந்த காலத்துக்கும் ஏற்றது. அடங்காபிடாரியான ஜானகியை முத்துராமன் ஆரம்பத்துலேயே பெல்ட்டால சாத்தியிருந்தா முன்னாடியே அடங்கியிருப்பா.குறிப்பா ரங்காராவின் மனைவியா வரவங்க செம அரமையா அடக்கமா அமைதியா சூப்பரா நடிச்சி மனசில் இடம் பிடிச்சிட்டாங்க. உனக்காவா பாட்டூ சூப்பர். முலரவுக்கு பரதநாட்டிய பாடலா போடறது. மொத்த்துல இது படமில்லை அடங்காபிடாரி பெண்களுக்கு நல்ல பாடம்.
Unbeatable movie ☺️most fav movie for me & family
தரமானகருத்துகள்நிறைந்தபடம்
Excellent movie. Super acting by S v Rangarao👌 Vs Raghavan & all.
What a wonderful movie ks gopalakrishnan always great I loved it thanks very much
Janaki character semaaaaaa
Very very nice and good film
அருமையான படம்
மிக அருமையான திரைப்படம்...
I love SVRangarao and G varalakshmi they are great wonderful and excellent actors i enjoy their acting sooo nice
Superb acting S. V. Rangarao sir.
Old Tamil Movie Is Not For Watch Only But Its A Lesson For Life...May Our Tamil Culture Long Lixe....
Very nice very good family👨👦👧👩👴👵 move
S v rengarao is s v rengarao only no comparison he is always great.
33:30 felt like watching Navarasanayakan Karthik.
Flair Walking
Actually, when I see Mr. Venkaiha Naidu, our Vice President, I remember S.V.Ranga Rao!! Behaviour, conduct n speech all r same!! I respect both much n more!!
Wonderful.. Awesome.. Beautiful movie. Great. Golden movie.
I like Rangaravu sir Acting
S v rangarao sir acting is fantastic good movie🌹❤
மிக மிக மிக அருமையான படம்.... பணக்கார கதாபாத்திரம் மிக அருமை..
Old is gold
This is not a movie that is a life, experience & explain the life!
S.V.Ranga Rao acting super
Really great family of centenary.
Tears roll down
Semmmmmma movie 👏👏👏👏👏👏👏👏👏👏
Sevajiganesan old fulltamil move
Everyday week see this movie
Amazing !acting by all
சூப்பர் movie 😍😍
Excellent movie.Good story with high moral values.Good acting.
திரு எஸ் வி ரங்காராவ் ஐயா அவர்களே உங்களுடைய நடிப்பு சொல்வதற்கு வார்த்தையே இல்லை நீங்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறீர்கள் அப்பா கதாபாத்திரத்தில் திரு வி எஸ் ராகவன் ஐயா அற்புதமாக நடித்திருக்கிறார் 90s kids
Really excellent movie.... I like it very much this movie....each of artists acting is Woooow...👌👌👌
Ranga Rao super
excellent movie for modern girls n boys.....jp raju sivakasi 2.10.19
Ever My Favrt Movie💞💝 awesome actings chancelesss
இந்த படத்துக்கு நிகராக வேறு ஏது படம்.இது படம் அல்ல பாடம். இப்படிபட்ட படங்களை இந்த தலைமுறை திரும்பிகூட பார்ப்பதில்லை.நட்டம் அவர்களுக்கு தான். Super படம்
Intha movie nejamave avalooo nalla iruku...
Prameela acting excellent
Super super supermovie
Super movie... watching 2021
Can't believe it was Prameela mama's debut tamil film ! Where can we fund this kind of talent this days??
Enaku puditha move
jayachitra super
27:47 second clip super super super super super super super super
அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான படம்.
Very excellent movie 2022.
Very very good family story. This film is remade in many languages like telugu, kannada,hindi languages
Super 🌹
எஸ் வி யார் நடிப்பே நடிப்பு, சூப்பர் நடிப்பு.
Ranga rao is my favorite actor
Very heartwarming to see such movies
31.05.2021. Nice screen play, Good family movie. No bore. 9/10.
Nice entertainer. Good message. Little melodramatic and loud. Remade in Telugu and Kannada too
Enna oru movie...anaivarin nadipum arumai...vera11 ...
Great SEMA great
Awesome movie. Explains bunch of Human Values.
Sv ranga rao great actor
superb movie😀
10.15.Am
இயக்குநர் திலகம் அவர்களின் கைவண்ணத்தில்
குணச்சித்திர நடிகர்.முத்துராமன்.S.V.ரங்காராவ்
பிரமிளா.T.R.ராமசந்திரன்.வரலட்சுமி இவர்களின்
அருமையான நடிப்பில் சிறந்த குடும்பச்சித்திரம்"
மிகச்சிறந்த படம்.
Exactly movie is 😂🤣😅😇👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏
Best movie for 2020
இந்த காலத்துல இப்படி ஒரு படம் வராது
நல்ல மனம் கொண்ட இது மாதிரியான உள்ளங்கள் இன்னமும் உண்டு. அவர்கள் வளர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும். நன்றி! நன்றி! நன்றி!
Watching from Australia