பிரியமான என் தகப்பனார் ஆகிய போதகருக்கு என் அன்பான ஸ்சோதிரம் ஐயா எனக்கு bible study பண்ண ரொம்ப ஆசை ஆனால் அதற்கான பண வசதி இல்லை இந்த நிலையில் TH-cam மூலமாக உங்கள் bible study 3 மாத காலம் கற்றுக் கொண்டு வந்துஉள்ளேன் எனக்கு கர்த்தர் கொடுத்த பொக்கிஷம் போல உங்களை பார்க்கிறேன். உங்கள் bible study மிகவும் பயன் உள்ளது. நான் தினமும் 1 gp net பைபிள் study கு மட்டுமே பயன்படுத்துகிறேன் . ஆனால் இந்த bible study ஆரம்பித்து முதல் எனக்கும் என் அன்பான கணவர் கும் பல முறை சண்டை வந்து விட்டது. சோர்ந்து போய் இடையே விட்டுவிடுகிறேன். ஆனால் இந்த முறை என்ன வந்தாலும் படிக்க வேண்டும் என்று விரும்பி படித்து வருகிறேன். எனவே உங்கள் bible study குறிப்புகள் புத்தகம் போல கிடைக்குமா என்று தெரியபடுத்த வேண்டும் ஐயா. அது தான் பயன் தரும். நான் தினமும் படித்து பலருக்கு கற்றுக் கொடுப்பேன் ஐயா. எனவே உங்கள் பதிலுக்கு காத்திருக்கும் ஆனந்தி ரமேஷ். முடிந்தால் எங்கள் வாழ்க்கை @ என் குழந்தைகள் வாழ்க்கை கும் ஜெபம் செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன் என் வாட்சாப் no 8220191755 நன்றி ஐயா
Deep Concept.. God work is preplanned.. Thank you Pastor
அல்லேலுயா தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் ஆமேன்
தேவனை அறிகிற அறிவு என்பது இப்பத்தான் தெரிகிறது
God bless you. TODAY EYES OPEN
Glory to god Jesus christ. I'm learning lot from your videos pastor. Amazing notes, perfect teaching. Thank you pastor
Amen Amen
Praise God
Amen Alléluia
பிரியமான என் தகப்பனார் ஆகிய போதகருக்கு என் அன்பான ஸ்சோதிரம்
ஐயா எனக்கு bible study பண்ண ரொம்ப ஆசை ஆனால் அதற்கான பண வசதி இல்லை இந்த நிலையில் TH-cam மூலமாக உங்கள் bible study 3 மாத காலம் கற்றுக் கொண்டு வந்துஉள்ளேன் எனக்கு கர்த்தர் கொடுத்த பொக்கிஷம் போல உங்களை பார்க்கிறேன். உங்கள் bible study மிகவும் பயன் உள்ளது. நான் தினமும் 1 gp net பைபிள் study கு மட்டுமே பயன்படுத்துகிறேன் . ஆனால் இந்த bible study ஆரம்பித்து முதல் எனக்கும் என் அன்பான கணவர் கும் பல முறை சண்டை வந்து விட்டது. சோர்ந்து போய் இடையே விட்டுவிடுகிறேன். ஆனால் இந்த முறை என்ன வந்தாலும் படிக்க வேண்டும் என்று விரும்பி படித்து வருகிறேன். எனவே உங்கள் bible study குறிப்புகள் புத்தகம் போல கிடைக்குமா என்று தெரியபடுத்த வேண்டும் ஐயா. அது தான் பயன் தரும். நான் தினமும் படித்து பலருக்கு கற்றுக் கொடுப்பேன் ஐயா. எனவே உங்கள் பதிலுக்கு காத்திருக்கும் ஆனந்தி ரமேஷ். முடிந்தால் எங்கள் வாழ்க்கை @ என் குழந்தைகள் வாழ்க்கை கும் ஜெபம் செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன் என் வாட்சாப் no 8220191755
நன்றி ஐயா
Thank You for your loving words. I am working to print my notes. I will give it to you. Do it as much You can.
@@biblecalls very very thank you so much Paster
Paster உங்கள் முழு bible study நான் கற்றுக் கொள்ளவேண்டும் எனவே ஆரம்பித்து முதல் TH-cam link தொடர்ச்சியாக எனக்கு கொடுத்து உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்
Super
Amen 🙏 allalujah 🙏