ரஞ்சித் விநாயக் தவில் வாசிப்பதைப் பார்த்துக்கொண்டு இருக்கலாம். இளம் கன்று பயம் அறியாது என்று முன்னோர்கள் சொல்லுவார்கள். தவில் மேதையுடன் மிகச் சுலபமாக வாசிக்கின்றார். ரஞ்சித்தின் அப்பாவும் மிகவும் பெருமையுடன் மகன் வாசிப்பதை ரசித்துக்கொண்டு தாளம் போடுகின்றார், எல்லோருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
தவி்ல் குருவுடன் வாசிப்பது இரஞ்சித் அவர்களின் மிகையான உழைப்பை காட்டுகிறது ❤
Excellent Thaniyavarthanam, Ranjith Vinayak. Excellent Kai vakku, kalapramanam, Great young Artist 🎉❤
ரஞ்சித் விநாயக் தவில் வாசிப்பதைப் பார்த்துக்கொண்டு இருக்கலாம். இளம் கன்று பயம் அறியாது என்று முன்னோர்கள் சொல்லுவார்கள். தவில் மேதையுடன் மிகச் சுலபமாக வாசிக்கின்றார். ரஞ்சித்தின் அப்பாவும் மிகவும் பெருமையுடன் மகன் வாசிப்பதை ரசித்துக்கொண்டு தாளம் போடுகின்றார், எல்லோருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
Amazing
Why there is only diskile button? Hands up button shall be there.
Arumai
அருமையான தனியாவர்த்தனம்😂
👌👌👌👌👌💔🤝