அரிய கோவில் சிற்பங்கள் | ரதி மன்மதன் சிற்பங்கள் | Tamil Temple Statue

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น • 37

  • @jayaravi6675
    @jayaravi6675 3 ปีที่แล้ว +3

    அரிய தகவல்கள் 👌
    கலை நுணுக்கம் - சிறப்பு 👏
    மிக்க நன்றி 🙏

  • @thiruvenkatam7260
    @thiruvenkatam7260 3 ปีที่แล้ว +4

    தாரமங்கலத்தில் பார்த்திருக்கிறேன். அற்புதம்.

  • @muthukumaran6294
    @muthukumaran6294 3 ปีที่แล้ว +2

    Tharamangalam la naa pathu irukken iyya👍👍👍👍

  • @aathi1826
    @aathi1826 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை ஐயா❤️❤️

  • @trajkumar1804
    @trajkumar1804 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் நன்றி அய்யா 👍🙏

  • @lingeshlittlestar816
    @lingeshlittlestar816 3 ปีที่แล้ว +5

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ளது அய்யா🙏🙏🙏

  • @redfuji5967
    @redfuji5967 3 ปีที่แล้ว +1

    மிக பெரிய மன்மதன் ரதிதேவி சிலை.தென்காசி காசிவிஸ்வநாதர் உலகம்மன் திருக்கோவிலில் உள்ளது .நீங்கள் கூறிய வரலாறு அற்புதம்

  • @MohanKumar-vd5es
    @MohanKumar-vd5es 2 ปีที่แล้ว

    S. kattupalayam கிராமத்தில் function Every year Function March.... Namakkal Dist Tiruchengode TK,

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 ปีที่แล้ว +1

    ஓம் சரவணபவ

  • @virumandikarupaiah871
    @virumandikarupaiah871 3 ปีที่แล้ว +3

    திரு ப்பரங்குன்றத்தில் உள்ளது

  • @mindvoice6982
    @mindvoice6982 3 ปีที่แล้ว

    நெல்லயப்பர் கோயிலிலும் அருமையாக இருக்கும்...

  • @hamsat2903
    @hamsat2903 3 ปีที่แล้ว

    Nice message sir I like very much

  • @justfortry784
    @justfortry784 3 ปีที่แล้ว

    திருநெல்வேலி கிருஷ்ணாபுரத்தில் மன்மதன்சிலை உள்ளது அதில் உள்ள துளை கரும்பில் உள்ளது அழகாக இருக்கும் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 ปีที่แล้ว

    சூப்பர் கான்சப்ட் மன்மதன்

  • @MrMunieswaran
    @MrMunieswaran 3 ปีที่แล้ว

    Ayya Madurai thirumangalam thila manmathanuku thani koil irukku 2nal thiruvilave nadakkuthu atha pathi ethavathu therinja sollunga

  • @devikannan.
    @devikannan. 3 ปีที่แล้ว +1

    Southara raja perumal kovil dindugul la manmathan rathi ku periya history um sirapum potrum panpum ullathu

  • @rajendranrs2818
    @rajendranrs2818 3 ปีที่แล้ว

    Thiruparankuntram&madurai othakadai thirumokur perumal kovil lum rathi manmathan silaikal ullathu iyya

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 ปีที่แล้ว

    நன்றி

  • @thoppulingam9915
    @thoppulingam9915 3 ปีที่แล้ว

    Ayya , Tirunelveli Krishna puram , manmadhan karumbu very special , pls gethar news

  • @KAVIYANANDHAMV
    @KAVIYANANDHAMV 2 ปีที่แล้ว +1

    ஐயா ரதியின் பெற்றோர் யார் என்று சொல்லூங்க

  • @malathisenthilkumar3457
    @malathisenthilkumar3457 3 ปีที่แล้ว +1

    Sir,Pls do spell check of the title..is it by mistake or do we've to take it as to know abt statues of temples

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 ปีที่แล้ว

    மன்மதனை பற்றி கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பாடல் எழுதியுள்ளாரா ? ? ?

  • @rainbow6554
    @rainbow6554 ปีที่แล้ว

    Rathi Devi enekke migavum piditthemaanavanga.Avanga alagei kanavile kanderukken.Elleiyettre miga peralagi

  • @gowthamambalam8135
    @gowthamambalam8135 3 ปีที่แล้ว

    Sir namma oor thirupparankundrathulayum irukku

  • @AASUSID
    @AASUSID 2 ปีที่แล้ว +1

    🙏😀

  • @umamaheswari9667
    @umamaheswari9667 ปีที่แล้ว

    ஸ்ரீவில்லிபுத்தூரில் எங்கு உள்ளது ஐயா

    • @Deepak-tu8lm
      @Deepak-tu8lm 7 หลายเดือนก่อน

      கண்ணாடி மாளிகை பக்கத்தில் உள்ள பெரிய தூணில் உள்ளது.2 வது தூண்

  • @SenthilKumar-wo5fb
    @SenthilKumar-wo5fb ปีที่แล้ว

    மண்மதண் எரித்த ஊர் கெருக்கை

  • @kalyansundaram17
    @kalyansundaram17 2 ปีที่แล้ว

    Thirulogi yil ullathu

  • @vijaysarathi3851
    @vijaysarathi3851 3 ปีที่แล้ว +1

    Your speaking like thiruma

    • @asokan8092
      @asokan8092 3 ปีที่แล้ว +1

      என்ன இது ? சின்னப்பிள்ளைத்தனமா யிருக்கு ? யாரோட ஒப்பிட்டுத்திரியுற ! பேராசிரியர்ப்பா ! அவரோட Bio-data தெரியுமா ? உலகத்துல உள்ள, ஏறக்குறைய, எல்லா நாடுகளுக்கும் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட தமிழறிஞர்ப்பா. பேசுன வாய பெனாயில் போட்டுக்கழுவப்பு !நாமெல்லாம் மறந்துபோன, அல்லது படிச்சுத் தெரிஞ்சுக்காமப் போன, தமிழ்ப் பொக்கிஷங்களை தேனடை மாதிரி எடுத்து எடுத்துத் தர்றவரு ! ஆனானப்பட்ட அவரைப்போயி....... அந்த தெருமாவே சொக்கிக் கேக்குற சொர்க்கப் பேச்சாளர்யா....!சூதானமாப் பேசு அப்பூ....

  • @amarmajun
    @amarmajun 2 ปีที่แล้ว

    தமிழி்ல் மாறன்

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 3 ปีที่แล้ว

    தென்மாவட்ட செய்திகளையே அதிகம் கூறுகிறீர்கள்...

    • @kalviselvan2009
      @kalviselvan2009 3 หลายเดือนก่อน

      தென்மாவட்டங்களில் அவ்வளவு பிரசித்தி பெற்ற இடங்கள் இருக்கிறது

    • @kalviselvan2009
      @kalviselvan2009 3 หลายเดือนก่อน

      தென்மாவட்டங்கள் அவ்வளவு பிரசித்தி பெற்றது.
      ஏன்டா சிவபெருமானே எங்க மதுரையோடு மருமகன் தான்

  • @manivel_jackson
    @manivel_jackson 2 ปีที่แล้ว

    பொய் கதை