Anna University கொடூரம் | Annamalai சாட்டை அடி | அருகில் நின்ற Audi Car Journalist mani Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 727

  • @smrprabu
    @smrprabu 21 ชั่วโมงที่ผ่านมา +116

    மணி அவர்களே கோபபடும் அளவிற்க்கு ஆட்சி இருக்கு......

  • @thiyagarajan732
    @thiyagarajan732 21 ชั่วโมงที่ผ่านมา +245

    அண்ணாமலை இல்லாவிட்டால் இவ்வளவு விஷயம் வெளியே வந்திருக்காது

    • @parameswari9659
      @parameswari9659 18 ชั่วโมงที่ผ่านมา +3

      Admk illa endral theriyathu

    • @supersinger2921
      @supersinger2921 16 ชั่วโมงที่ผ่านมา +11

      @@parameswari9659😂😂 ennuma deadbodyah nambura??

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf 15 ชั่วโมงที่ผ่านมา +8

      100% உண்மை

    • @justlearning51
      @justlearning51 13 ชั่วโมงที่ผ่านมา

      @@parameswari9659 He was also a criminal between 2014-2020. As a matter of fact he roamed free even after convictions.

    • @chandrasekar2698
      @chandrasekar2698 9 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂

  • @mithrahari5632
    @mithrahari5632 20 ชั่วโมงที่ผ่านมา +116

    நான் சங்கி இல்லை..ஆனா எல்லா விவரங்களையும் வெளியிட்டவர் அண்ணாமலைதான் என்பதை சொல்ல எனக்கு ஒரு தயக்கமும் இல்லை...இந்த மணி மாதிரி ஆளுங்க அதைக்கூட சொல்ல தயங்கறாங்க...திமுகாவிற்கு முட்டு கொடுக்க முடியாதபடி விஷயம் தலைக்கு மேல போய்டுச்சு😢

    • @TheniRamji.user-fm2vz4fk2j
      @TheniRamji.user-fm2vz4fk2j 5 ชั่วโมงที่ผ่านมา +4

      At same🎉🎉🎉நானும் ஒத்துக்கொள்கிறேன் bro
      .... Becouse im DMK

    • @RipperMask
      @RipperMask ชั่วโมงที่ผ่านมา

      @@mithrahari5632 Great you are not sangee... Ithey BJP rule pandra UtraPradesh tha INDIA liye No.1 in crime against women...
      Itha pathi nenga enna nenaikuringa?
      BJP continues ah rule pandra stateliye issue fix panna mudiathanga TN la pannuvangala??

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 21 ชั่วโมงที่ผ่านมา +175

    பா ஜ க ஆளும் மாநிலத்தில் இதுபோன்ற பிரச்சனை நடந்திருந்தால் இந்நேரம் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்கே சென்றிருப்பார் மாண்புமிகு ராகுல்காந்தி அவர்கள்🤔🤔🤔🤔🤔

    • @saravanan.s1381
      @saravanan.s1381 20 ชั่วโมงที่ผ่านมา +2

      நண்பா பாஜக ஆளும் மாநிலங்களில் இது போல் நடக்கவில்லை என்று சொல்கிறீர்களா ஏராளம் நடக்கிறது நண்பா

    • @DevanR-t3z
      @DevanR-t3z 13 ชั่วโมงที่ผ่านมา

      Poi puddingi irupar

    • @gopalakrishnanchandran2364
      @gopalakrishnanchandran2364 9 ชั่วโมงที่ผ่านมา

      @@saravanan.s1381mudulla unvettai paruda kothadmai

    • @bharathraman2098
      @bharathraman2098 9 ชั่วโมงที่ผ่านมา +4

      @@saravanan.s1381 athanala inga nadanthatha kandukkama irukkanum nu solreengala?

    • @RipperMask
      @RipperMask 7 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@bharathraman2098 apdi yaarum sollala... Ana BJP ku atha pesa arugatha illanu sollarunu nenaikuren😅

  • @arvindravichandrantech2935
    @arvindravichandrantech2935 22 ชั่วโมงที่ผ่านมา +201

    without annamalai this issue itself wouldnt have come to the light

    • @venkat0111
      @venkat0111 21 ชั่วโมงที่ผ่านมา +11

      Correct.

    • @tharunv6056
      @tharunv6056 20 ชั่วโมงที่ผ่านมา +2

      Dei 😂

    • @RaviKumar-kc8pk
      @RaviKumar-kc8pk 19 ชั่วโมงที่ผ่านมา

      ​@@tharunv6056 unaku kindala iruka da indha vishayam

    • @supersinger2921
      @supersinger2921 16 ชั่วโมงที่ผ่านมา

      @@tharunv6056dei kothadimai

    • @RaviYT-d8h
      @RaviYT-d8h 8 ชั่วโมงที่ผ่านมา +5

      Please vote for BJP

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 13 ชั่วโมงที่ผ่านมา +23

    அண்ணமையால் இந்த குற்ற செயல் கவனம் பெற்றுள்ளது. அண்ணாமலை இல்லை என்றால் ஊடகங்கள் இதை ஊத்தி மூடிருப்பானுக.

  • @gopalakrishnan7667
    @gopalakrishnan7667 19 ชั่วโมงที่ผ่านมา +101

    விவசாயிகள் எலி தின்னும் போராட்டம் செய்தது தான் அருவருப்பு, அண்ணாமலை செய்தது ஆண்மை❤

    • @parameswari9659
      @parameswari9659 18 ชั่วโมงที่ผ่านมา +2

      Anmai pudunkuthu

    • @toystoys8534
      @toystoys8534 14 ชั่วโมงที่ผ่านมา +3

      அண்ணாமலை ஜீ ❤

    • @MANIKANDAN-qt1nv
      @MANIKANDAN-qt1nv 9 ชั่วโมงที่ผ่านมา +3

      உங்கள் போராட்டத்தை பெருமையாக பேசுங்கள் அதற்காக விவசாயிகளின் போராட்டத்தை கொச்சை படுத்தாதீர்கள்.

    • @RipperMask
      @RipperMask 7 ชั่วโมงที่ผ่านมา

      Ada paavigala... Oru vivasayee asinga paduthi annamalindra fake personality hype pandra...
      Itha BJP in unmai mugam...

    • @RipperMask
      @RipperMask 7 ชั่วโมงที่ผ่านมา +1

      BJP Experiment Rat tha Annamalai ? how ?
      MBBS - Tamil isai --> Faild & Becomes a comedian
      IPS - Annamalai --> Failing & Becoming street show performer
      😅😅😅
      BJP spends 300cr for build the annamala image but still not working...😂😂😂 Because people know who is bJP😂😂

  • @karthikeyan5133
    @karthikeyan5133 20 ชั่วโมงที่ผ่านมา +53

    நன்றி மணி அவர்களே உண்மையை உரக்கச் சொன்னீர்கள் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @trendella2386
    @trendella2386 17 ชั่วโมงที่ผ่านมา +17

    I really really appreciate Annamalai. God bless Annamalai sir.

  • @Ramprasad85
    @Ramprasad85 11 ชั่วโมงที่ผ่านมา +13

    Annamalai's protest has made the issue an all India topic of discussion. Please don't hate him blindly

  • @loganathanm6028
    @loganathanm6028 21 ชั่วโมงที่ผ่านมา +111

    எம்மத்தவரும் தன் குறைகளை கடவுளிடம்தான் முறையிடுகிறாகள் அண்ணாமலையும் அவ்வகையே

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 20 ชั่วโมงที่ผ่านมา +2

      அதானி சபரீசன் சந்திப்பு 🔥🔥🔥🔥 பணம் சம்பாதிக்க அண்ணாமலை பயன்படுத்தி கொண்டார் 😂😂😂😂😂😂😂😂😂

    • @EpicYT-vy5fg
      @EpicYT-vy5fg 20 ชั่วโมงที่ผ่านมา +1

      Then why we need police and army? Why annamalai did IPS and join police ?

    • @ajinraj8889
      @ajinraj8889 14 ชั่วโมงที่ผ่านมา

      ​@@JJJJJJJJJJ1177ஆமா நீ ஏன் 200ரூபாக்கு புரோக்கர் வேலைலம் பாத்துருக்க 🤔🤔🤔

    • @kvasudevan7575
      @kvasudevan7575 14 ชั่วโมงที่ผ่านมา

      Fool and wise live fully
      Fools have faith in god made by others
      Wise ones make their own god
      Confused are live in turmoil

    • @bharathraman2098
      @bharathraman2098 9 ชั่วโมงที่ผ่านมา

      @@EpicYT-vy5fg we don't need police...politicians need police..to control us and also to protect themselves..he probably reaslised it

  • @ramprasath7268
    @ramprasath7268 22 ชั่วโมงที่ผ่านมา +139

    அண்ணாமலை... தான் அறிவிக்கப்படாத தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர்.. நன்றி அண்ணாமலை ❤

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 20 ชั่วโมงที่ผ่านมา +1

      இப்படி தான் நானும் நினைக்கிறேன் 🎉🎉🎉🎉🎉 ஆனால் மணல் கொள்ளையில் பங்கு அதானி சபரீசன் சந்திப்பு புகைப்படங்கள் வெளியிடாது எல்லாம் அண்ணாமலையின் நேர்மை கேள்வி குறியாகி உள்ளது 😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤

    • @parameswari9659
      @parameswari9659 18 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂😂😂 enda uruttreenka

    • @parameswari9659
      @parameswari9659 18 ชั่วโมงที่ผ่านมา

      Goundamani joke than

    • @bharathraman2098
      @bharathraman2098 9 ชั่วโมงที่ผ่านมา

      @@JJJJJJJJJJ1177 manal kollayil eedupadubavargale, munnal ADMK manal kollayargal than...officers kooda marala.. anga varatha kelvi kuri, inga mattum enna?

    • @Skvvp-jj7pu
      @Skvvp-jj7pu 5 ชั่วโมงที่ผ่านมา

      Apo admk ntk panradhula ungaluku theriala

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 20 ชั่วโมงที่ผ่านมา +73

    அண்ணாமலை
    வீடிவெள்ளி
    தமிழக முதல்வராக
    வரவேண்டும்.

    • @vishalravikumar2729
      @vishalravikumar2729 17 ชั่วโมงที่ผ่านมา

      Without alliance no one can win admk tvk pmk dmdk bjp sure 200 plus win

    • @harishs8816
      @harishs8816 17 ชั่วโมงที่ผ่านมา

      Right man in wrong place

    • @RipperMask
      @RipperMask 7 ชั่วโมงที่ผ่านมา

      ​@@harishs8816 He & supporter looting all the shops in coimbature surrounding when ever any big BJP heads visiting.. people are hating him most
      That's why he failed in Coimbature MP election but the media did not cover this reality😢😢😢

    • @RipperMask
      @RipperMask 7 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@vishalravikumar2729 21% ADMK has it.. DMK has 26% with their alliance..
      Antha 6% ah pmk,tvk & NTK prichalum ADMK vara chance iruke🤔🤔

  • @Samykrishnan-o6s
    @Samykrishnan-o6s 5 ชั่วโมงที่ผ่านมา +6

    வாழ்க அண்ணாமலை 🎉

  • @venkatachalamr.s508
    @venkatachalamr.s508 19 ชั่วโมงที่ผ่านมา +23

    ஐயா 200 500 ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் மக்கள் இருக்க தின்னி இந்த தமிழ்நாடு உருப்படாது, தேர்தல் கமிஷன், மற்றும் நீதித்துறை, சென்ட்ரல் கவர்ன்மெண்ட் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை, பாவம். தமிழ்நாட்டு மக்கள் மக்கள்.

  • @thirumuruganselvarajan8364
    @thirumuruganselvarajan8364 10 ชั่วโมงที่ผ่านมา +7

    Without annamalai sir this arrest won’t happen

  • @D.saravanakumar.Saravanakumar
    @D.saravanakumar.Saravanakumar 20 ชั่วโมงที่ผ่านมา +42

    ஆட்சி மாற்றம் வேண்டும். திமுக இனிமேல் தமிழகத்தை ஆள விடக் கூடாது. முடிந்தது திமுக வரலாறு. 50 வருடங்கள் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கும் காலம் வந்து விட்டது. அண்ணாமலை முதல்வர் ஆக வேண்டும்.

    • @vishalravikumar2729
      @vishalravikumar2729 17 ชั่วโมงที่ผ่านมา

      Admk tvk pmk bjp 200 plus win

  • @NatarajanSivapunniyam
    @NatarajanSivapunniyam 21 ชั่วโมงที่ผ่านมา +60

    அதுவும் பாருங்க 200 சீட் 😅😅😅😂😂😂 200 ரூபாய் ஊப்பிஸ்

  • @1006prem
    @1006prem 20 ชั่วโมงที่ผ่านมา +27

    ஆளும் திமுக அரசு சொல்லிதான் போலீஸ் FIR leak செய்தது😢😢😢
    அண்ணா யுனிவர்சிட்டியில் பாதிக்கப்பட்ட பல மாணவிகள் புகார் கொடுக்கக் கூடாது என்பதற்கான யுக்தி தான் இது😮😮😢😢

    • @Sarvashaaan8989s
      @Sarvashaaan8989s 19 ชั่วโมงที่ผ่านมา

      அந்த பொன்ன பத்தி தப்ப பேசுற அத்தன பேரும்...திமுக சொண்கிகள்.....
      அவங்க கட்சி காரண கப்பத்த இந்த வெளைய பக்குரணுங்க

  • @saravanank9339
    @saravanank9339 20 ชั่วโมงที่ผ่านมา +32

    சாட்டையடி போராட்டத்தால்தான் நடுநிலை குடும்பம் மற்றும் அநேக பெண்களை இந்த பெண்களுக்கெதிரான கொடுமை கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

  • @raghuramancn6192
    @raghuramancn6192 22 ชั่วโมงที่ผ่านมา +106

    ராகுல் காந்தி மிக்சர் சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்

    • @senthilkumar-bx2fq
      @senthilkumar-bx2fq 21 ชั่วโมงที่ผ่านมา +1

      Actre Mr. Viji eating sweet

    • @RipperMask
      @RipperMask 7 ชั่วโมงที่ผ่านมา

      MODI vadai suttu irukaara??😂

    • @rselvamuthu920
      @rselvamuthu920 2 ชั่วโมงที่ผ่านมา

      ​@@RipperMask ama suduvaru sudalai soothula

    • @RipperMask
      @RipperMask ชั่วโมงที่ผ่านมา

      @@rselvamuthu920 😅😅 Appo MODI vada sudurathu confirm but Athu sudali ** la...
      Amit Shah & MODI. Selling india to ADANI & AMBANI...
      ADANI & DMK doing business together... Making TN people fool... Nice👏🏻

    • @ஒன்று
      @ஒன்று ชั่วโมงที่ผ่านมา

      ஜோல்னா பை தயாரித்து கொண்டு இருப்பார்கள் பப்பு & பிரியங்கா கம்பெனி .

  • @velumani1974
    @velumani1974 22 ชั่วโมงที่ผ่านมา +44

    தமிழகம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் திறமையான அறிவார்ந்த முதல்வர் தேவை இன்றைக்கு தகுதியான ஒருவர் திரு அண்ணாமலை அவர்கள் மட்டுமே

  • @varadarajanrangachari890
    @varadarajanrangachari890 22 ชั่วโมงที่ผ่านมา +42

    அந்த காரின நம்பரை வைத்து அது யாருடையது என்பதை உறுதிப்படுத
    தமுடியாதா?

    • @Royapuramரங்கா
      @Royapuramரங்கா 19 ชั่วโมงที่ผ่านมา +1

      அது ரஜினியின் கார் தான்

    • @senthilsenthil487
      @senthilsenthil487 18 ชั่วโมงที่ผ่านมา +8

      ​@@Royapuramரங்காthat car is small sudalai car

    • @rselvamuthu920
      @rselvamuthu920 2 ชั่วโมงที่ผ่านมา

      ​@@Royapuramரங்காmay udanithy car kuda iruklam

    • @rselvamuthu920
      @rselvamuthu920 2 ชั่วโมงที่ผ่านมา

      ​@@Royapuramரங்கா kudu kudu muttu kudu nalla

    • @ZooPlays0707
      @ZooPlays0707 2 ชั่วโมงที่ผ่านมา

      ​@@Royapuramரங்காDei arivu ketta tharkuri 🤡

  • @tamilpri
    @tamilpri 19 ชั่วโมงที่ผ่านมา +22

    12:25 இந்த அளவிற்கு திமுகவிற்கு எதிராக பேசும் மணி. 2026 தேர்தலில் போய் திமுகவிற்கு தான் வாக்களிப்பார்.

    • @PremSangita
      @PremSangita 19 ชั่วโมงที่ผ่านมา +6

      உண்மைதான் திமுக சொம்பு இந்த மணி பேசுவது எல்லாம் எப்போதும் நம்ப முடியாது .... 😂

    • @arivinbanarivinban9280
      @arivinbanarivinban9280 16 ชั่วโมงที่ผ่านมา +5

      ANNAMALAI is our hero ❤

    • @ramkumar-dh7ou
      @ramkumar-dh7ou 4 ชั่วโมงที่ผ่านมา +1

      Sottai mani namba mudiyathu

  • @mayilerumperumal1886
    @mayilerumperumal1886 20 ชั่วโมงที่ผ่านมา +28

    4 மாதத்தில் 3 சம்பவம் இதில் 3வது சம்பவம் இவ்வளவு தூரம் வெளிவர காரணம் அண்ணாமலை என்பதை மணி ஒத்துக்கொள்ள மறுக்கிறார்

    • @RamanRajakumar-w9s
      @RamanRajakumar-w9s 18 ชั่วโมงที่ผ่านมา +4

      Unmai அண்ணாமலை ஜீயால் தான் ஒவ்வொரு தவறும் வெளிவருகிறது

    • @Velumani785
      @Velumani785 13 ชั่วโมงที่ผ่านมา

      DMK வை குறை சொல்லும் போது
      BJP யை ,மோடியை தேவையே இல்லாமல்
      குறைசொல்வான்.
      அண்ணாமலை யின் சாட்டையால் BJP வந்திரும்னு இந்த நக்சலைட்டுக்கு கவலை.
      மணியா தர்மம் வெல்லும்.

  • @jaykrishna6375
    @jaykrishna6375 18 ชั่วโมงที่ผ่านมา +12

    இதெல்லாம் பார்க்கும் போது தமிழகத்தில் வாழ்வதைவிட ஆப்கானிஸ்தான் போய் நிம்மதியா வாழலாம் போல

  • @OrangUtan-v7w
    @OrangUtan-v7w 22 ชั่วโมงที่ผ่านมา +27

    சென்னை நீதிமன்றம் உடனடியாக கமிஷனரை யார் யார் தொலைபேசியில் அழைத்து என்னென்ன பேசினார்கள் என்று விசாரிக்க வேண்டும் ... அதே போல ஞானசேகரனின் அழைப்புகளை சோதனை செய்யவேண்டும் ....

  • @MariAppan-tr5ci
    @MariAppan-tr5ci 20 ชั่วโมงที่ผ่านมา +24

    இதுக்குத்தான் இந்த வழக்குக்கு சிபிஐ விசாரணை க்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    • @bharathraman2098
      @bharathraman2098 9 ชั่วโมงที่ผ่านมา

      ithe velaya vechirukkenga...ithukku yethukku state government?

    • @rselvamuthu920
      @rselvamuthu920 2 ชั่วโมงที่ผ่านมา

      ​@@bharathraman2098senjathe state govenment thanee

    • @bharathraman2098
      @bharathraman2098 ชั่วโมงที่ผ่านมา

      @@rselvamuthu920 appo manila arasa kalachudunga...makkalukku Barama oru arasangam

  • @navanithakrishnanasr6977
    @navanithakrishnanasr6977 23 ชั่วโมงที่ผ่านมา +67

    Hello Everyone, Mani didn't understand that Annamalai Ji did that to Pray Lord Murugan to save Tamil Nadu from Corrupt DMK and Congress Alliance. You didn't understand that. Issue is not dialuted, it is becoming talking point of Entire Tamil nadu because of Annamalai Ji. Annamalai Ji is far more educated then yourself. Bharath Matha Ki Jai... Jai Hind...

    • @Caumaram
      @Caumaram 23 ชั่วโมงที่ผ่านมา

      Mani is a member of deep state system.

    • @SivaLingam-w2o
      @SivaLingam-w2o 22 ชั่วโมงที่ผ่านมา +4

      He is educated but he support BJP that's why reason.

    • @iyyakuttirajasekaran9906
      @iyyakuttirajasekaran9906 21 ชั่วโมงที่ผ่านมา +7

      Annamalaiji most pragmatic and educated than Dravida politicians

    • @AARISH_6
      @AARISH_6 21 ชั่วโมงที่ผ่านมา +1

      Seeman Mugan ah thukinar tamil kadavul Murugan muppatan Murugan, aprm la irrundhu yellaruku Murugan arasiyal 🤣 jai sree Ram and jai Kaali thukittu ponavan la ippo Muruga Muruga nu 😂😂😂 Annamalai di political stunt today. It is pathetic to see people blindly say Annamalai pray to Murugan to rescue TN from DMK..

    • @ajithchandran7402
      @ajithchandran7402 21 ชั่วโมงที่ผ่านมา +5

      Educated people vote for bjp only we Karnataka people also south indian people only we want national security first others next ,we need Modi ji​@@SivaLingam-w2o

  • @ramachanderr1374
    @ramachanderr1374 7 ชั่วโมงที่ผ่านมา +2

    ANNAMALAI 🔥🙏 Annamalai 🔥🙏

  • @karthickrangaraj6200
    @karthickrangaraj6200 14 ชั่วโมงที่ผ่านมา +4

    Annamalai❤❤❤ true leader❤❤

  • @sathishgovindasamy3240
    @sathishgovindasamy3240 5 ชั่วโมงที่ผ่านมา +3

    Support annamalai ❤

  • @NathanPandian
    @NathanPandian 13 ชั่วโมงที่ผ่านมา +4

    Annamalai is the great leader

  • @ragavendrar2898
    @ragavendrar2898 17 ชั่วโมงที่ผ่านมา +3

    we support only annamalai

  • @baskaranchellakkan5935
    @baskaranchellakkan5935 20 ชั่วโมงที่ผ่านมา +9

    நன்றி அய்யா. உண்மை.

  • @balajisir2436
    @balajisir2436 22 ชั่วโมงที่ผ่านมา +50

    FIR-ஐ Leak செய்த காவலர்கள் அனைவரையும் நிரந்தரமாக பணிநீக்கம் செய்க...
    அவர்களது மேலதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்க...
    அனைவர் மீதும் கடுமையான கிரிமினல் நடவடிக்கைகள் மேற்கொள்க...

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 21 ชั่วโมงที่ผ่านมา

      Is this not possible for the victim to note down the no. of the car ? Fantastic.

    • @aishwarryaahmanavalan9275
      @aishwarryaahmanavalan9275 18 ชั่วโมงที่ผ่านมา +1

      When you are threatened and harmed yes the girl would have used her every memory... She is just a girl who never thought such atrocity will occur in a secured college campus... If you can just realise her situation these things coming to mind is difficult when she is in trauma....why you want to accuse everything on the girl... First ppl say she should not go out with her bf at that time next she should have remembered everything like the car number... Where was cctv recordings y was the campus so insecure.... These r never asked n never questioned who leaked her identity n phone no... Shame on ppl like you.

    • @vishalravikumar2729
      @vishalravikumar2729 17 ชั่วโมงที่ผ่านมา

      True

  • @வாடாமல்லிகவிதைகள்
    @வாடாமல்லிகவிதைகள் 11 ชั่วโมงที่ผ่านมา +4

    அருமையான கருத்துக்கள்..! நன்றிஐயா..!

  • @venkatasubramanian7937
    @venkatasubramanian7937 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Mani sir - Be honest, no media discussed about this issue on the first 2 days. Had Annamalai Ji not done the savukkadi, no media would have discussed this issue. He brought the issue to the limelight

  • @oshonirmala7904
    @oshonirmala7904 23 ชั่วโมงที่ผ่านมา +60

    Mani is crying 😢 because Annamalai is cm 2026.

    • @kavinkumar5923
      @kavinkumar5923 23 ชั่วโมงที่ผ่านมา +5

      In Karnataka 😂congratulations 🎉

    • @sridhart3385
      @sridhart3385 22 ชั่วโมงที่ผ่านมา

      Dubak mani

    • @vasan145
      @vasan145 22 ชั่วโมงที่ผ่านมา +4

      In your dreams, proud Kannadiga ku TN la enna vela

    • @SSalaisSaravanan
      @SSalaisSaravanan 21 ชั่วโมงที่ผ่านมา +1

    • @karthikeyane6835
      @karthikeyane6835 21 ชั่วโมงที่ผ่านมา

      உன்னோட கற்பனை க்கு வாழ்த்துக்கள் 😂😂😂😂

  • @PaperPenWritesThoughtful
    @PaperPenWritesThoughtful 21 ชั่วโมงที่ผ่านมา +27

    சத்தியமா அதிமுக ஆட்சியே நல்லா இருந்துச்சு

    • @viswanathan3782
      @viswanathan3782 16 ชั่วโมงที่ผ่านมา

      திமுக, அதிமுக அரசு இரண்டும் ஒரே களிமண்ணால் செய்யப்பட்ட வெவ்வேறு மூத்திர சட்டிகள்

  • @ManikandanA-o1x
    @ManikandanA-o1x 22 ชั่วโมงที่ผ่านมา +31

    மணி அவர்களின் நேர்மை பாராடக்கூடியது

  • @sathishgovindasamy3240
    @sathishgovindasamy3240 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Mani sir.. because of annamalai only this issue nationalise.. abathaam maga peysureenga

  • @bharatkrishnan9436
    @bharatkrishnan9436 20 ชั่วโมงที่ผ่านมา +5

    Mr. Mani, I know you are against BJP Let it Be. Police not giving permission to protest that is why he is trying different kind politics. People should support him.

  • @velmurugan3139
    @velmurugan3139 17 ชั่วโมงที่ผ่านมา +2

    This is a nostalgic moment for MK Stalin. He is thinking of Fathima Babu, a popular DD news anchor in the 80s and 90s.

  • @rangaraj3548
    @rangaraj3548 23 ชั่วโมงที่ผ่านมา +95

    அண்ணாமலை அவர்களால் மட்டுமே தமிழகத்தை காப்பாற்ற முடியும் ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

    • @saroragu
      @saroragu 22 ชั่วโมงที่ผ่านมา +1

      😂 saattaai la aduchujittaa bro 😂

    • @thiyagarajanranganathan8582
      @thiyagarajanranganathan8582 22 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂

    • @skway3272
      @skway3272 15 ชั่วโมงที่ผ่านมา

      BJP aachi vanthal ethai pondru ennum palamadangu serkeadana aachi amaiyum.... Entha soolnilailayum BJP ennum paaliyal jalsa party tamilnaduku aachiku varakudathu....

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 13 ชั่วโมงที่ผ่านมา

      உண்மை

    • @bharathraman2098
      @bharathraman2098 8 ชั่วโมงที่ผ่านมา

      @@saroragu thandavalathula thalaya vecha TN kapatra mudiyum na, athe pol sattayal adithum gavanathai eerthu TN ah kapathalam

  • @poornikav-lh8tl
    @poornikav-lh8tl 22 ชั่วโมงที่ผ่านมา +17

    ஏங்க மணி ஆதவ் அர்ஜுன் அவ்வளவு உத்தமனா?

  • @murugesanr5285
    @murugesanr5285 19 ชั่วโมงที่ผ่านมา +10

    திராவிட மாடலை எந்த கொப்பனும் குறை சொல்ல முடியாதுன்னு சொன்னாரே

    • @senthils4862
      @senthils4862 8 ชั่วโมงที่ผ่านมา

      இது தாம்பா விடியாமூஞ்சி திராவிட மாடல் ஆட்சி ஹாஹாஹாஹாஹாஹாஹா

  • @narayananravichandhran6028
    @narayananravichandhran6028 20 ชั่วโมงที่ผ่านมา +6

    அருமையான பதிவு

  • @pasupathysubramanyam9051
    @pasupathysubramanyam9051 2 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணாமலையின் சவுக்கடி போராட்டம் உலக கவனத்தை ஈர்த்துள்ளது.அவர் இல்லையென்ரால் இந்த அண்ணாuniversity விஷயம் வெளி வந்திருக்குமா

  • @ranganathans6130
    @ranganathans6130 21 ชั่วโมงที่ผ่านมา +16

    Only Annamalai IPS to save our Tamilnadu

  • @Premnath-w6j
    @Premnath-w6j 19 ชั่วโมงที่ผ่านมา +10

    Don't underestimate Annamalai

  • @lokeshv1455
    @lokeshv1455 21 ชั่วโมงที่ผ่านมา +10

    Annamali is great ❤❤❤❤❤

  • @duraisamyk1992
    @duraisamyk1992 20 ชั่วโมงที่ผ่านมา +8

    தம்பி மணி இந்த தடவை திமுக ஜனங்க சங்கு ஊதி விடுவார்கள்

  • @maniveludharmalingam3805
    @maniveludharmalingam3805 22 ชั่วโมงที่ผ่านมา +21

    ராகுல் காந்தி மிக்சர் சாப்பிடுவான் அவனால என்ன செய்ய முடியும்

    • @sweargod-fh9ud
      @sweargod-fh9ud 17 ชั่วโมงที่ผ่านมา

      ராகுல் காந்தி பாராளுமன்றத்திலேயே குறட்டை விட்டு தூங்கினவன். ஸ்டாலின் 24 மணி நேரமும் தூங்குகிறார். ஸ்டாலின் குடும்பம் வாரிசுகள் நாசமாக போகனும்.

  • @nagarajm5701
    @nagarajm5701 22 ชั่วโมงที่ผ่านมา +18

    200 upi's mani

    • @PaperPenWritesThoughtful
      @PaperPenWritesThoughtful 21 ชั่วโมงที่ผ่านมา +2

      He talks against dmk

    • @nagarajm5701
      @nagarajm5701 18 ชั่วโมงที่ผ่านมา +3

      @PaperPenWritesThoughtful tomorrow when election nears he will support dmk like an 200 upis simply he is to tell public that except dmk there is no one to defeat bjp

    • @PaperPenWritesThoughtful
      @PaperPenWritesThoughtful 18 ชั่วโมงที่ผ่านมา

      @@nagarajm5701 oh apdi solringala.. I meant , in this he spoke against

  • @Therock-in9tc
    @Therock-in9tc 22 ชั่วโมงที่ผ่านมา +20

    வேங்கை வயல் பிரச்சனைக்கு திமுக ஏன் செவி சாய்க்கவில்லை பாமக உடன் கூட்டணி அவ்வளவுதான் 😮😅

  • @prakashasr3604
    @prakashasr3604 22 ชั่วโมงที่ผ่านมา +13

    சரியான கருத்து சொன்னிங்க சார்

  • @srinivassrinivas7778
    @srinivassrinivas7778 17 ชั่วโมงที่ผ่านมา +3

    SUPER MANI SIR 🌹🌹🌹💐

  • @VelPrema-h3f
    @VelPrema-h3f 19 ชั่วโมงที่ผ่านมา +8

    Mani avargale annamalai than king

  • @ramsinghjaganatharaja5703
    @ramsinghjaganatharaja5703 5 ชั่วโมงที่ผ่านมา

    ❤ annamalai

  • @wisdomfinancial1248
    @wisdomfinancial1248 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Check whether the Audi car belongs to some ministers car or Deputy xx

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan 21 ชั่วโมงที่ผ่านมา +5

    அண்ணாமலை அரசியல் ...திமுகவுக்கு லட்டு.திருவாளர் மணி அவர்களின் தனிப் பார்வை மட்டுமல்ல..திமுக மீது உள்ள பாசம்.

  • @திமுக-வ2ய
    @திமுக-வ2ய 22 ชั่วโมงที่ผ่านมา +16

    பல வருடமாக அப்படித்தான் உள்ளது யார் வேண்டுமானாலும் போகலாம் யார் வேண்டுமானாலும் வரலாம்

  • @shanmughaminakkaavalan2258
    @shanmughaminakkaavalan2258 4 ชั่วโมงที่ผ่านมา

    Quality Journalism by Mr.Mani !!!! 😮😊

  • @rajibala.c787
    @rajibala.c787 22 ชั่วโมงที่ผ่านมา +25

    இதுதான் திராவிட மாடல்

  • @baskarpitchaipillai8078
    @baskarpitchaipillai8078 8 ชั่วโมงที่ผ่านมา +1

    சாதாரண பாமரனுக்கு கூட தெரியும். எதற்கு சவுக்கால் அடிக்கிறார் என்று. அவர்களுக்கு ஒரு கேள்வி வரும். இந்தப் புரிதல் கூட இல்ல பெல்லுக்கு.

  • @atmaninmusic
    @atmaninmusic 14 ชั่วโมงที่ผ่านมา +1

    God bless Annamalai

  • @comrade_edx
    @comrade_edx 18 ชั่วโมงที่ผ่านมา +6

    Annamalai seithathu arasiyal Ella,😮Aanmigam

  • @yadlanagalakshmi4334
    @yadlanagalakshmi4334 3 ชั่วโมงที่ผ่านมา

    True Sir thanks 🙏🏻

  • @maarantamil1933
    @maarantamil1933 5 ชั่วโมงที่ผ่านมา +1

    மணி அண்ணே வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சிக்கு வர வேண்டுமா வரவும் கூடாத
    அண்ணே உங்கள் உள்ளத்தில் இருப்பது திமுகவின் ஆதரவு என்பது எல்லா ஊடக வளையொலிருந்து உங்கள் விவாதம் வாதம்தெளிவாக தெரிகிறது

  • @tlsaravanan3608
    @tlsaravanan3608 17 ชั่วโมงที่ผ่านมา +1

    மணியா அண்ணாமலையால் தான் இந்த சம்பவம் நாடு முழுவதும் பேசப்படுகிறது

  • @joserizal5723
    @joserizal5723 20 ชั่วโมงที่ผ่านมา +5

    Journalist Mani = ADMK 🤑
    He's talking nonsense about Annamalai. It's only because of Annamalai this incident has become talking point.
    Full support for Annamalai 🙏

  • @sankaralwar5083
    @sankaralwar5083 7 ชั่วโมงที่ผ่านมา +1

    பெரியார் வாரிசுடா🎉

  • @narayanan4064
    @narayanan4064 18 ชั่วโมงที่ผ่านมา +3

    டுபாகூர் மணிக்கு திமுக பற்றி அண்ணாமலையால் நாடுமுழுவதும் தெரிந்து விட்டது என்ற ஆதங்கம் கவலை

  • @ramkiramki5509
    @ramkiramki5509 20 ชั่วโมงที่ผ่านมา +4

    மணி journalist 🙏🙏🙏👍👍👍 தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் (மக்களை சார்ந்த ) கட்சியும் ஆர்ப்பாட்டம்,, கண்டனம் அறிவிக்க வில்லை... இது நிதர்சனமான உண்மை....

  • @6unkumar
    @6unkumar 17 ชั่วโมงที่ผ่านมา +2

    தமிழ்நாட்டுப் பெண்கள் எல்லோரும் அண்ணாமலையை பார்த்து கண்ணீர் வடிக்கின்றனர் உனக்கு அதெல்லாம் புரியாது மணி

  • @gajabalaji
    @gajabalaji 19 ชั่วโมงที่ผ่านมา +2

    அண்ணா நகர் சிறுமிக்கு கொடுமை நடந்த போது மணி சாட்டையால் அடித்து கொண்டிருந்தால் அந்த பிரச்சனையும் பேசப்பட்டிருக்கும். அண்ணாமலை அவர்களால்தான் இந்த பிரச்சினை தேசிய கவனம் பெற்றிருக்கிறது.

  • @TheniRamji.user-fm2vz4fk2j
    @TheniRamji.user-fm2vz4fk2j 5 ชั่วโมงที่ผ่านมา +1

    WeStandWithAnnamalai🎉🎉🎉

  • @santhanamsrinivasan8540
    @santhanamsrinivasan8540 18 ชั่วโมงที่ผ่านมา +6

    Mr Mani is wrong about Mr Annamalai

  • @BinuNair-w6l
    @BinuNair-w6l 8 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த
    பிரச்னை யை பெரிதாக்கியதே அண்ணாமலை தான்..
    FIR report பற்றி தெரியவந்தபோது.. அண்ணாமலை இந்த பிரச்சனையை பெரிதாகியது நல்லது னு தோணுது..

  • @RipperMask
    @RipperMask 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Annamalai oru vethuvettu.. vaiiala vada surathu tholil... Since your party ruling India 3times continuously)
    What you have done TN people ?
    1. Did Annamalai get special relief from GST for TN people by using your influence?
    2. Annamalai get any specific quota for TN students in NEET?
    3. Annamalai get any income tax relief for TN people?
    4. Annamalai bring any student study scholarships specifically for TN?
    5. Annamalai get special petrol/diesal Tax relief for TN people?
    6. Are you using your influence to get cauvery water issue(previously BJP ruled KA both state & central)
    7. Have bring any IIT/IIM institutes to TN by using your influence?
    8. Did you bring any student higher education scholarships
    Intha oru issue vachitu popularti theydikrathu kevalamana seyal..
    Womens athiranacrime nadakrathu INDIA liye UttraPradesh tha No.1 anga aatchi pandra BJP eppadi TN la mattum Nallathu pannum..
    On 2026 DMK should removed from power & we choose another TN party buy never ever BJP...
    BJP more worst than DMK in womens rights...
    DMK voda issues ah Annamalai helping to redirect issues...

  • @madupooja819
    @madupooja819 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Mr.mani super speach Stalin weast

  • @Mariyappasamy-z2r
    @Mariyappasamy-z2r ชั่วโมงที่ผ่านมา

    மணி சார் சூப்பர்

  • @somasundaramannamalai7415
    @somasundaramannamalai7415 3 ชั่วโมงที่ผ่านมา

    Well said Mani Sir. Instead of action Annamalai's reaction will favour DMK to divert the anna university issue.

  • @anandakumarsivasankaran8387
    @anandakumarsivasankaran8387 6 ชั่วโมงที่ผ่านมา

    Mani sir, vazhga valamudan.

  • @sivakumar7164
    @sivakumar7164 21 ชั่วโมงที่ผ่านมา +27

    மணி அண்ணாமலை பற்றி பேச உனக்கு அருகதை இல்லை

    • @ibnumuhammad9099
      @ibnumuhammad9099 20 ชั่วโมงที่ผ่านมา

      கோமாளியை பேச தான் செய்வாங்க

  • @UmamaheswariUmamaheswari-z8l
    @UmamaheswariUmamaheswari-z8l 19 ชั่วโมงที่ผ่านมา +3

    மூத்த ஆசிரியரின் நியாமானகோபங்கள் அரூமை

  • @Amazingkattuvasi
    @Amazingkattuvasi 21 ชั่วโมงที่ผ่านมา +3

    Thanks

  • @muthuraj7862
    @muthuraj7862 22 ชั่วโมงที่ผ่านมา +17

    மணியை இப்போது எந்த. ஊடகமும் கண்டுகொள்ள வில்லை.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 21 ชั่วโมงที่ผ่านมา

      அவர் தினமும் 5-6 சேனல்களில் புலம்பல் கச்சேரி நடத்துகிறார்.

  • @NathanPandian
    @NathanPandian 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Good Questions by Mani

  • @sivasivaanbesiva8314
    @sivasivaanbesiva8314 16 ชั่วโมงที่ผ่านมา +2

    மணி அவர்களின் பதிவுகள் தனித்துவமானது.

  • @gunshyam6825
    @gunshyam6825 17 ชั่วโมงที่ผ่านมา +2

    இருபது கேஸ் உள்ளவன் வெளிய விட்டுருக்க நாட்ல தான் நாம் எல்லோரும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.விளங்கும்.

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 18 ชั่วโมงที่ผ่านมา +3

    எதற்கெடுத்தாலும் மணிப்பூர் தான் இப்படியே திசை திருப்புவார்கள் நீங்கள் தான் சரியா கேள்வி ஆரம்பிக்கிறீர்கள் 200 ஊத்திக்கம்

  • @karthikeyane6835
    @karthikeyane6835 21 ชั่วโมงที่ผ่านมา +14

    மணி நீங்க என்ன சொன்னாலும் இந்த மக்களுக்கு புரியாது 😢

  • @veeratamilzan9243
    @veeratamilzan9243 6 ชั่วโมงที่ผ่านมา

    20 கேஸ் உடைய ஒரு நபர் எப்படி சுதந்திரமாக வெளியே சுற்று திரிகிறார்? ஏன் அந்த நபர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவில்லை , தண்டனை விதிக்கவில்லை?

  • @SelvaKumar-tz6fr
    @SelvaKumar-tz6fr 10 ชั่วโมงที่ผ่านมา +1

    இத்தனை வயதை கடந்த பின்னாவது நடுநிலையோடு நடக்க முயற்சி செய் Mr.Mani, BJP, அண்ணாமலையை சிறுமைப்படுத்தி தனது அறிப்பை தீர்த்துக் கொள்கிறீர.

  • @HiHi-rw5sq
    @HiHi-rw5sq 9 ชั่วโมงที่ผ่านมา +1

    எந்த திசை திருப்பினாலும் இனி உயிர் உள்ளவரை வாக்கு திமுகவிற்கு இல்லை திமுக வேரோடு ஒழியட்டும் காரணம் வேங்கவயல் அண்ணா யுனிவர்சிட்டி சென்னை💐💐💐. ஓட்டு போட்டது போதும் திமுகவிற்கு!

  • @RajaS-rb3uf
    @RajaS-rb3uf 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Super 🎉

  • @naganathan7312
    @naganathan7312 6 ชั่วโมงที่ผ่านมา

    correct sir..

  • @shakthipriya7911
    @shakthipriya7911 18 ชั่วโมงที่ผ่านมา +4

    மணி அவர்களுக்கு தலைவணங்குகிறேன் உண்மைக்கு குரல் கொடுத்து வருகிறார்.
    அதிமுக தூங்குது மணி 😂😂
    அண்ணாமலை தான் இந்த செய்தியை வெளிக்கொண்டு வந்தார்.