லண்டனில் மிகப்பெரிய பாத்திர கடை | Indian Kitchen cook ware shopping in London | UK Tamil Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 266

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 3 ปีที่แล้ว +2

    சூப்பர் வீடியோ! பாத்திரங்களை ரசித்துச் சொன்ன விதம் வேற லெவல். பாத்திரக்கடலில் எங்களை மூழ்கிக் குளிக்க வைத்ததற்கு எங்கள் உள்ளம் கனிந்த பாராட்டுக்கள், நன்றி. உங்கள் பேச்சு எனக்குப் பிடித்தது.

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว +1

      ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா... 🙏🙏🙏

    • @chandirakanthannmrs2427
      @chandirakanthannmrs2427 3 ปีที่แล้ว

      ♥️👍❤️

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 3 ปีที่แล้ว +3

    லண்டன் தமிழ் ப்ரோ உங்களை சற்று தொலைவில் இருந்து பார்த்தால் தமிழக கிரிக்கெட் 🏏 வீரர் அஸ்வின் போல் தெரிகிறீர்கள் 👍👍👍

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி நண்பரே. பலரும் இதை சொல்லியிருக்கிறார்கள். கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏♥️♥️♥️😀😀😀

  • @ComputerStudentsPark
    @ComputerStudentsPark 3 ปีที่แล้ว +2

    சூப்பர் சகோ உண்மையில் இது பாத்திர கடையல்ல பார்ப்பவர்களை வியக்கவைக்கும் பாத்திர கடல்தான் அருமையான பதிவு

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 3 ปีที่แล้ว +1

    அடேங்கப்பா லண்டனில் இப்படி ஒரு கடையா செம்ம
    நீங்கள் அழகா எல்லாம் காண்பித்து விளக்கம் சொல்லும் விதம் அருமை 👏👏
    சூப்பர் தம்பி 💐👍👌

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว +1

      ரொம்ப ரொம்ப நன்றி அக்கா. எப்படி இருக்கீங்க? எல்லாரும் நலமா?

  • @ASGS797
    @ASGS797 3 ปีที่แล้ว +2

    Semma London Store like in Tamilnadu... I like the way u explaining... Really a fantastic experience Bro

  • @ensamayal6537
    @ensamayal6537 3 ปีที่แล้ว

    லண்டன் மிக பெரிய பாத்திரக்கடை செம!பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கிறது!கண்கவரும் வீட்டு மற்றும் ஹோட்டல் உபயோக பாத்திரங்கள் அலங்கார பொருட்கள்,அனைத்துவிதமான மக்களின் traditionக்கு ஏற்ற அனைத்து பாத்திரங்களும்இங்கே கிடைக்கிறது!மிக அருமை!👌😍

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @vijiyinnalabagamvlogs7425
    @vijiyinnalabagamvlogs7425 3 ปีที่แล้ว +1

    மிகச் சிறப்பு... உங்கள் பேச்சு மிக அருமை தம்பி... நீங்க தென்மாவட்டமோ...

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว +1

      நன்றி நண்பரே. நான் மதுரை.

    • @vijiyinnalabagamvlogs7425
      @vijiyinnalabagamvlogs7425 3 ปีที่แล้ว

      @@londontamilbro நல்லது...

    • @vijiyinnalabagamvlogs7425
      @vijiyinnalabagamvlogs7425 3 ปีที่แล้ว

      என் பெயர் விஜயலெஷ்மி.. நானும் ஒரு சேனல் வச்சிருக்கேன்... ஹாஹா... விஜியின் நளபாகம்

  • @SenthilKumar-ih6np
    @SenthilKumar-ih6np 3 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா...மதுரை ஆனந்தா ஸடோர் மாதிரி இருக்கு...

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      ஆமா உண்மை தான்.

  • @subashbose1011
    @subashbose1011 3 ปีที่แล้ว

    அட்டகாசம் நண்பா.... இந்தியா ல கூட கிடைக்காது போல அவ்ளோ பொருள் இருக்கு.... செம செம.... ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு நண்பா.... விலைகூட normal தான்.... 🙏

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே. தாங்களும் தங்கள் குடும்பமும் நலமாக உள்ளீர்களா?

    • @subashbose1011
      @subashbose1011 3 ปีที่แล้ว

      @@londontamilbro ரொம்ப நல்லா இருக்கோம்.... வெளிய எங்கையும் போறது இல்ல.... நீங்களும் safe ஆ இருங்க..... மதுரை ல வீட்லயும் safe ஆ இருக்க சொல்லுங்க.... நன்றி

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว +1

      சரிங்க நண்பரே. இங்கு நிலைமை இப்போ almost normal ஆச்சு. ஊர்ல வீட்ல தான் இருக்காங்க. இருந்தாலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளிய போறதுக்கு கூட அவங்க பயப்பட தான் வேண்டியிருக்கு.

  • @varadharajvaradhu7468
    @varadharajvaradhu7468 3 ปีที่แล้ว +1

    Sir i am varadharaj kanchipuram Tamil nadu . During this lockdown i saw your videos regard to life styles in London is excellent with your casual demonstration is like me very much. And one more think sir you seen to be a Ashwin Cricketer. I subscribed your chennal also

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว +1

      Thank you so much for commenting Brother. Pavam antha Ashwin. Itha keetal romba kobapaduvaru.5 yrs b4 they use to take pictures with me thinking that I am aswin. Not now. don't know if I look the same now. 😂😂😂

    • @varadharajvaradhu7468
      @varadharajvaradhu7468 3 ปีที่แล้ว

      👍

  • @Aathiraamullai
    @Aathiraamullai 3 ปีที่แล้ว +1

    nice bro. London pathira kadai parthachu. wooooooooooow customer ku discount veraya. kalakkunga bro

  • @venisfact4449
    @venisfact4449 3 ปีที่แล้ว

    120. Baathra kadal arumai
    Alagana tiffin box hotbox tiffin
    Periyaaaa andaaa iron adduppu
    Plates jug coffe mug tabard set mug kutty cups ghee jug baniyara tawa mud.veesels tawa hotbox
    Biriyani vessel periya karandi
    Fruit box chips poripathu
    Thasli set Beautiful chappati box
    Beautiful cookers
    Artificial flowers n god stand
    Idli baanai hotbox tumblers
    Paathra kakku add kodu thathu poln irulkupps .

  • @PriyaVas123
    @PriyaVas123 3 ปีที่แล้ว +2

    The items they have are all unique and beautiful. Nice video bro.👍

  • @BAVANEXPERIENCES
    @BAVANEXPERIENCES 3 ปีที่แล้ว

    அருமையான பாத்திரக்கடை. ரொம்ப அழகான பாத்திரங்கள்.

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Nandri நன்றி அண்ணா🙏😊😊🙏

  • @muthupandian724
    @muthupandian724 3 ปีที่แล้ว +1

    இப்போது தான் தெரியுது London Tamil Bro நீங்கள் ஏன் சொந்த ஊருக்கு வருவதற்கு விரும்புவதில்லை என்று இந்த வீடியோவை பார்க்கும்போது நம் ஊரில் இருந்த உணர்வு எங்களுக்கே வருகிறது 🤝 பாத்திர கடை அல்ல கடல்

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว +4

      நன்றி அத்தான். கடைகள் எல்லாம் இங்கே இருக்கிறது அத்தான் ஆனால் ஊரில் தானே நம் உறவுகள் எல்லாம் இருக்கின்றார்கள். உறவுகள் எங்கேயோ அங்கே தானே நம் மனம் இருக்கும் 😊🙂🙏

    • @muthupandian724
      @muthupandian724 3 ปีที่แล้ว

      @@londontamilbro sorry Mappilai ஊரில் தானே உறவு மனம் இங்கு இருக்கும் என்பது உண்மையே

  • @winimitha989
    @winimitha989 3 ปีที่แล้ว +4

    ‘’இதுல டீ குடுத்தா எங்க இருந்துடா வந்தீங்கனு அப்படியே சிதறீருவானுங்க ‘’
    🤣🤣🤣

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Thanks again for your comments 🙏👀👀🙏

  • @rubikaasujith358
    @rubikaasujith358 3 ปีที่แล้ว

    Superb unka video paakeka ithellam vankanum pola iruku

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Thanks again for your comments sister 🙏👀👀🙏

  • @arulmary7520
    @arulmary7520 3 ปีที่แล้ว +3

    Super. I feel like at 'D mart, Madurai .

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Yes Amma... Thanks for commenting 🙏😀

  • @Raj-em1vc
    @Raj-em1vc 3 ปีที่แล้ว +1

    அண்டா குண்டா அனைத்து பொருட்களும் கடை கடல் போல் உள்ளது நன்றி brother 🇩🇪👋👍🏽👍🏽👍🏽
    அப்புறம் அந்த நகை கடையை மறந்துடாதீங்க!

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว +1

      Ok brother மிக்க நன்றி 🙏

  • @KanesinKural
    @KanesinKural 11 หลายเดือนก่อน

    சுப்பர் சகோதரர் ,வாழ்க வாளமுடன்,

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 ปีที่แล้ว

    அப்பப்பா நம்ம ஊர்ல கூட இப்படி ஒரு கடையில் லைன் லண்டனில் இவ்வளவு பிரம்மாண்டமான கடையா டிபன் பாக்ஸில் இருந்து ஆரம்பித்து பிரியாணி அண்டா கரண்டி வகைவகையான செப்புப் பாத்திரங்கள் பித்தளைப் பாத்திரங்கள் செம்புப் பாத்திரங்கள் அதிலும் தோசை தட்டில் நான்கு கிண்ணம் வைத்திருந்தது போல இருந்த தட்டு டின்னர் செட் ஐட்டம் அனைத்தும் அருமை தம்பி எதை சொல்வது எதை விடுவது என்றே தெரியவில்லை மட்கா டி மண்பாண்டம் கூட வைத்திருந்தார்கள் போல அவ்வளவு அருமை 12 லிட்டர் குக்கர் வகைவகையான குக்கர் வகைகள் அனைத்தும் அருமையோ அருமை நிறைய பொருட்கள் இருந்ததால் நிறைய டைப் செய்தால் யூட்யூப் சரி செய்து விடும் என்று மொத்தமாக சுருக்கமாக முழு பதிவையும் பார்த்து கருத்துக்களை போட்டிருக்கிறேன் தம்பி அதிலும் நம்ம ஊரு டீக்கடை கண்ணாடி டம்ளர் ஸ்டாண்ட் உடன் இருந்தது அருமை

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 🙏🙏🙏

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 3 ปีที่แล้ว +1

    Vera Level Review Bro👌
    Keep Rocking Bro 😀

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Thank you so much brother 🙏😊

  • @RandysTime
    @RandysTime 3 ปีที่แล้ว

    Bro idhu enna kadaiya illa kadala!!!! Illatha item nu edhuvum illa pola!!!Bore adikkadma paesringa bro super !!Keep it up!!!.Unga paechi than video va skip pannama paaka valikuthu 👌👍Nice store especially for tamil people.Arumai.

  • @monicapereira2412
    @monicapereira2412 3 ปีที่แล้ว +4

    Love ur videos. I'm staying in Leicester.

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว +1

      That's nice to know sis. Thanks for commenting 🙏

    • @kandaguna3481
      @kandaguna3481 3 ปีที่แล้ว

      @@londontamilbro
      I need your contact number

  • @samayalpalavitham
    @samayalpalavitham 3 ปีที่แล้ว

    Arumaiyana pathivu sago 👌👍....want more vedio like this....

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Thank you so much for your comments🙏😊😊🙏 more coming soon.

  • @janu5077
    @janu5077 3 ปีที่แล้ว

    சகோ பாத்திரக் கடை super 👍 from swiss 🇨🇭 🇱🇰

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Nandri நன்றி நண்பரே🙏😊😊🙏

  • @babug4754
    @babug4754 3 ปีที่แล้ว +1

    Super sir egapatta pathiram intha Mathiri vaaki enga Samanparapuvaga marriage ku rompa alaga iruku babu.karaikudi

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว +1

      Thank you brother 🙂🙏

    • @babug4754
      @babug4754 3 ปีที่แล้ว +1

      @@londontamilbro 👍🏻

  • @shanthiasokan2043
    @shanthiasokan2043 3 ปีที่แล้ว

    Namma ooru Anantha store maathiri irukku Dinesh 👌👌

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Yes Yes very true... Thanks for commenting :)

  • @good37110
    @good37110 3 ปีที่แล้ว

    Wow super.... Amazing... Today video uncle....I love it...

  • @reetushakthi9293
    @reetushakthi9293 3 ปีที่แล้ว +1

    I am living in Germany... online payment is not here...

  • @jayanthinathan97
    @jayanthinathan97 3 ปีที่แล้ว +1

    Thala your fan from tiruchendur

  • @mohamedfayazfayaz1996
    @mohamedfayazfayaz1996 3 ปีที่แล้ว

    Very very super your All video bro... your all video like ok bro..

  • @chefsaranshomecooking1500
    @chefsaranshomecooking1500 3 ปีที่แล้ว

    wow amazing video brother.Iam also from UK but never there exist such a big cookware shop.Thanks for sharing.

  • @abushekakbar5603
    @abushekakbar5603 3 ปีที่แล้ว

    Brother pls london english crockery shops video pannunga

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 3 ปีที่แล้ว

    Brother all videos best 😍

  • @rkgramani7896
    @rkgramani7896 3 ปีที่แล้ว

    PVK >>>> porikalam - varakalam - kuzhabuvaikalam

  • @kirubasudha
    @kirubasudha 3 ปีที่แล้ว

    Again super duper video nanba 👌👌👌👌Keep rocking nanba 👍👍👍 Lots of love from India 🇮🇳 Chennai ❤

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว +1

      Thank you Kiruba 🙏♥️🥰

    • @kirubasudha
      @kirubasudha 3 ปีที่แล้ว

      @@londontamilbro ❤

  • @arulsimions8705
    @arulsimions8705 3 ปีที่แล้ว

    I wonder of watching items in shop and nice to see a big shop. I have a plan to visit London after Corona is controlled. I will purchase things to India. Great video bro.

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      That's nice brother. But India is cheaper 😀

    • @Angelsugan
      @Angelsugan ปีที่แล้ว

      @@londontamilbro but value of money in London is high know...

  • @sowmyaravichandran8454
    @sowmyaravichandran8454 3 ปีที่แล้ว

    Hi na first time comment panura.pathi vdo pathachi ellam super.uk to india flights iruka na.

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Thanks for commenting sis. Uk to India limited flights irukum. But again India is red listed in travel list...

  • @padmasimon
    @padmasimon 3 ปีที่แล้ว

    Superb video... Wide range of cookware collections... Feel like you are shopping in our home town madurai dinesh thambi... Awaiting for your next video... Hope you are fine and safe... Convey Our lovable regards to your family...
    Here we are much worried... Day by day things are worsening...

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Thank you so much Akka. We are safe Akka.. situation is getting back to normal here. Yes I do watch news. It's really worse in India...😥

  • @anjanavarma4104
    @anjanavarma4104 3 ปีที่แล้ว +3

    Like your store I love to visit soon .Thanks for sharing this information could put the address aswell.

  • @nalinitilakkumar8101
    @nalinitilakkumar8101 3 ปีที่แล้ว

    I like popet store. My favourite shop.

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว +1

      Yes they have lot of collections... thanks for commenting 🙏

  • @RadhikaBalaChannel
    @RadhikaBalaChannel 3 ปีที่แล้ว

    I love visiting such paathira kadai and how I miss them here in Vietnam. Of course there are shops but not like the one you showed.
    Tiffen box from 7 pounds. Kutty plate always handy. I personally prefer stainless steel storage boxes and in my Chennai kitchen I use steel dabbas thaan. Idli thattu, katoris, hot case and ... Anjarai peti super designs thambi. Portion plates reminds Railway canteen food. Right now I need that kutty thalikara pan 🍳 I felt like visiting Chennai Ethiraj stores and saravana stores. Electronic dosa maker is new to me thambi.
    I am a big lover of Brass items, cooker, outdoor stovenu oh my goodness 💞

  • @ArunikaKitchen
    @ArunikaKitchen 3 ปีที่แล้ว

    Innda shop laa ivvallavu ittem irrukka semma 🤩👍

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Yes sis. I think you will like it.

    • @dazzlingstars2291
      @dazzlingstars2291 3 ปีที่แล้ว

      Super.unique things.very attractive bro

  • @kanagavallisankar9427
    @kanagavallisankar9427 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா அருமையான பதிவு சூப்பர் இருக்கு நீங்கள் தமிழ்நாட்டில் எந்த ஊர் துபாயில் இது போல் கிடைக்கும் அருமை
    கவிதா துபாயிலிருந்து 🇸🇩

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி சகோதரி. நான் மதுரை.

    • @kanagavallisankar9427
      @kanagavallisankar9427 3 ปีที่แล้ว

      @@londontamilbro ஆனால் நீங்கள் கூறியது போல கடல் இல்லை முக்கடல் மாதிரி இருக்கு 😀 உங்கள் வீடியோ இன்று தான் பார்க்கிறேன் அருமை முதல் கமாண்ட் முதல் சப்ஸ்கிரைபர் லண்டன் தமிழச்சி ஒரு அக்கா அவங்க வீடியோக்கள் பார்ப்பேன் அருமையாக பேசுவாங்க அவர்கள் குடும்பம் ரொம்ப பிடிக்கும் இப்ப உங்க வீடியோ பேச்சு எதார்த்தமாக இருக்கிறது அருமை
      நான் காரைக்குடி தான்

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி சகோதரி. ஆமா தமிழச்சி அக்கா வீடியோ எனக்கும் பிடிக்கும். கமெண்ட் செய்ததற்கு மிக்க நன்றி....

  • @tweetysweety_22
    @tweetysweety_22 3 ปีที่แล้ว +1

    Super..

  • @thirusathy5859
    @thirusathy5859 3 ปีที่แล้ว

    Great job thambi. In future if you are visiting places where they sell cooking pots, please look for kottu roti griddle.

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Sure sure. Thanks again for your comments.

  • @christyvincent2628
    @christyvincent2628 3 ปีที่แล้ว +1

    Wowwsuper godblessyou

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Thank you so much sis 🙏🙏🙏

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 2 ปีที่แล้ว +1

    Super o super ❤️..bro..how r u..dear..

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      I am good. Hope you are doing good too brother. Thank you 🙏😊🥰

  • @kannammalnagarajan4768
    @kannammalnagarajan4768 3 ปีที่แล้ว

    தம்பி சூப்பர்

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏

  • @hajayusufdeen7370
    @hajayusufdeen7370 3 ปีที่แล้ว

    Super bro....
    Used cars pathi podunga bro...

  • @jayanthinathan97
    @jayanthinathan97 3 ปีที่แล้ว

    Anne epdine oorla erukuravara karuvakottaiyatam erupanva
    London us ponatum apdiye freezerla vacha apple palamatam agiruranga epdinee

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Hahahaha athu ennaku theriyala. Naan innum 17 yrs aaga appadiye irruken. If u know please let me know. Thanks

  • @chandralekha146
    @chandralekha146 3 ปีที่แล้ว

    Very detailed video. Super bro

  • @mangaim8214
    @mangaim8214 3 ปีที่แล้ว

    Vera level

  • @srilankanfoodrecipes718
    @srilankanfoodrecipes718 3 ปีที่แล้ว

    Wow...thanks for sharing.

  • @mahalakshmisivashankar1742
    @mahalakshmisivashankar1742 3 ปีที่แล้ว +1

    The way you say "ஜாமான்" is ultimate bro!! :-)

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Hahaha. Thanks for your comments sister 🙏👀👀🙏

  • @jothilakshmiarrun9481
    @jothilakshmiarrun9481 3 ปีที่แล้ว

    Wonderful thambi
    Thanks a lot 😍🙏

  • @saffrondominic4585
    @saffrondominic4585 3 ปีที่แล้ว

    08:11 man patrem super ah iruku; thank you for sharing this video. The next time I go to Wembley I will sure look for this shop

  • @EverythingwillChange
    @EverythingwillChange 3 ปีที่แล้ว

    Beautiful sharing sago👍

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Thank you sister🙏😊😊🙏

  • @sasilogithvlog1890
    @sasilogithvlog1890 3 ปีที่แล้ว

    Wow super amazing

  • @nonamarzoona7268
    @nonamarzoona7268 3 ปีที่แล้ว

    Superb video

  • @umapriyanagarajan583
    @umapriyanagarajan583 3 ปีที่แล้ว +1

    Indian price sollunga thambe

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Please multiply by 100. 1 pound is equal to INR100. It is very confusing for people who watch from UK and other parts of the world. That's the reason we are mentioning in actual price.

  • @MyFashionBookTamil
    @MyFashionBookTamil 3 ปีที่แล้ว

    Super brother 👍🏻

  • @kokilamuniandy1945
    @kokilamuniandy1945 3 ปีที่แล้ว

    Wonderful video,thank you for sharing Thambi,I might make a trip from Edinburgh to London just to visit this store 😃
    Stay safe .

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว +1

      Great sister. U no need to cm here. They got online shopping. Chk it please.

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว +1

      Phone number is in the link.

    • @kokilamuniandy1945
      @kokilamuniandy1945 3 ปีที่แล้ว

      Yes I saw that in your video,really helpful,many thanks for that.
      But I’ll definitely visit this store when I’m in London .
      Take care and have a good day ahead 😃

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว +1

      I'm sure you won't be disappointed. Thank you 😀🙏🙏🙏

  • @TheBarisWay
    @TheBarisWay 3 ปีที่แล้ว

    Nice info bro

  • @rameshbala1011
    @rameshbala1011 3 ปีที่แล้ว

    Bro...Nanu UK la tha iruka....buying car and car Maitancnce pathi oru vedio podunga

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Sure brother. Thanks for your comments 🙏👀👀🙏

  • @chandrasekark4424
    @chandrasekark4424 3 ปีที่แล้ว

    Wow Super friend

  • @abiramiabi4872
    @abiramiabi4872 3 ปีที่แล้ว

    Hi Anna. Sadham vadikum paanai irukuma ?

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว +1

      I think you will get it. But shapes may be different.

    • @abiramiabi4872
      @abiramiabi4872 3 ปีที่แล้ว

      Okay. Thank you.

  • @mrs.janakimurugesan6612
    @mrs.janakimurugesan6612 3 ปีที่แล้ว

    I.like.stainless steel.appuram.piththalai.paaththiram.

  • @johnbosco8198
    @johnbosco8198 3 ปีที่แล้ว

    Super anna

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Thank you so much brother 🙏♥️

  • @shyluu773
    @shyluu773 3 ปีที่แล้ว

    Hand bag collections podunga bro plsssss

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว +1

      Will try in future sis!

    • @shyluu773
      @shyluu773 3 ปีที่แล้ว

      @@londontamilbro ok but kandippa try pannungaa

  • @thanababu511
    @thanababu511 3 ปีที่แล้ว

    Hi bro hrinder enna vilai

  • @harni3489
    @harni3489 3 ปีที่แล้ว

    Make many many shop videos

  • @babuk5517
    @babuk5517 2 ปีที่แล้ว

    Amazing

  • @sunielizabeth4106
    @sunielizabeth4106 3 ปีที่แล้ว +2

    Is it possible to order online???if so, can you send me the link please???

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      yes for online order please use promo code mentioned to get 10% discount. Please call the shop directly and get the link for online purchase.

  • @eternalfood6051
    @eternalfood6051 3 ปีที่แล้ว

    Super bro❤️👍🏿🙏👍🏿❤️👍🏿🙏 stay connected

  • @vanithapradeep1295
    @vanithapradeep1295 3 ปีที่แล้ว

    Super bro

  • @Raj-em1vc
    @Raj-em1vc 3 ปีที่แล้ว

    வணக்கம் 🙏🏾 brother, அந்த கடைக்கு⭐⭐⭐⭐⭐ Star

  • @makilinikamalendran8033
    @makilinikamalendran8033 3 ปีที่แล้ว

    சூப்பர்

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி 🙏

  • @loveabletamilan8337
    @loveabletamilan8337 3 ปีที่แล้ว

    Can you do a video of biggest jewellery shop?

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Will try to do in future if we get the opportunity brother...

  • @mjmtw
    @mjmtw 3 ปีที่แล้ว

    you look like cricketer ashwin!!

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Thank you sister for your kind words. Hope he doesn’t c this message 🤣🤣🤣🙏👀👀👀🙏

  • @vanmeeganathanchelliah6432
    @vanmeeganathanchelliah6432 3 ปีที่แล้ว

    Super bro 👌🏽👍🏽

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Thank you so much brother 🙏😊

  • @Paul-ts7tc
    @Paul-ts7tc 3 ปีที่แล้ว

    Good content

  • @marynakamalin
    @marynakamalin 3 ปีที่แล้ว

    எந்த இடத்தில் இருக்கிறது.

  • @derensiyaderensiya1667
    @derensiyaderensiya1667 3 ปีที่แล้ว

    Super Bro 😎

  • @kandasamiyogarajah8397
    @kandasamiyogarajah8397 3 ปีที่แล้ว

    Very helpful thanks

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Thank you so much brother🙏😊😊🙏

  • @ushayazhini46
    @ushayazhini46 3 ปีที่แล้ว

    London famous place video poduga

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 3 ปีที่แล้ว

    Nice video 👍

  • @pskpaul-tamilnadu7133
    @pskpaul-tamilnadu7133 3 ปีที่แล้ว

    Bro.. do u have shop in Manchester??

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      I haven't done any videos in Manchester brother...

  • @babuk5517
    @babuk5517 2 ปีที่แล้ว

    Beautiful

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰

  • @ramyashappykitchen9557
    @ramyashappykitchen9557 3 ปีที่แล้ว

    Nice video

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Thanks for your comments 🙏👀👀🙏

  • @suvethababblu7651
    @suvethababblu7651 3 ปีที่แล้ว

    Nice

  • @sudha988
    @sudha988 3 ปีที่แล้ว

    Is there parking available there please . We have to come from Norwich

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว +1

      Hi. There is pay parking available near the shop. I think it’s 1.20p for 1 hr. thanks again for your comments. 🙏👀👀🙏

  • @angierojasfuentes2800
    @angierojasfuentes2800 2 ปีที่แล้ว

    Thank you thank you thank you

  • @venkatesanvasu3169
    @venkatesanvasu3169 2 หลายเดือนก่อน

    என்ன வேலை செய்கிறீர்கள் தம்பி

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 3 ปีที่แล้ว +5

    அடேங்கப்பா லண்டனில் இப்படி ஒரு கடையா செம்ம
    நீங்கள் அழகா எல்லாம் காண்பித்து விளக்கம் சொல்லும் விதம் அருமை 👏👏
    சூப்பர் தம்பி 💐👍👌

  • @kirikiriharan2745
    @kirikiriharan2745 3 ปีที่แล้ว

    Super

  • @SalmaKhan-hc7ck
    @SalmaKhan-hc7ck 3 ปีที่แล้ว

    I love your videos kindly say hello and my name in your next video

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 3 ปีที่แล้ว

    Very nice bro 🙏

    • @londontamilbro
      @londontamilbro  3 ปีที่แล้ว

      Thanks a lot for your valuable comment sister🙏😊😊🙏

  • @devarajdaniel
    @devarajdaniel 3 ปีที่แล้ว

    தலைவா car parking இருக்கா இல்லை road side parking தானா?