நீங்க சொன்ன மாவட்டங்களில் மழை பெய்யல ஆனா தஞ்சாவூர் திருவாரூர் பட்டுக்கோட்டை பகுதியில் மழை 15 சென்டி மீட்டருக்கு மேல பதிவாகிய இன்னும் கொட்டித் தீர்த்துக் கொண்டே இருக்கிறது.... இதெல்லாம் பார்த்தா உங்களுக்கு செய்தியை தெரியுமா.... சென்னையில இந்த மழை 5 சென்டிமீட்டர் பதிவானால் அங்க வெள்ளம் சூழ்ந்து நீங்க எல்லாம் சிக்கி தவித்து இருந்திருப்பீங்க.....
அப்போ பாவம் பண்ணிட்டிங்க... ஜாதியை விட்டுட்டு... சக மனுஷனை மனிதனா பார்த்தாலே.... ஒழுங்கா மழை பெய்யும்.... போன வருஷம் நெல்லை வந்தேன்.... உராடா அது... Local chennal எல்லாத்திலும் ஜாதியை பற்றி பெருமை தான் ஓடிட்டு இருக்கு.....
Enaku itha patha Gopi parithabangal dha notife athu
Palaiya parambarai😂
Ha😀😀😀😀😀
Yenakkum thaan🤣😂🤣😂
Any kanyakumarians😎🔥
பட்டுக்கோட்டை , பேராவூரணி, மனமேல்குடி மற்றும் அதன் சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் காற்றூடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
Really
அறந்தாங்கியில் கன மழை
தஞ்சாவூர் கனமழை
பேராவூரணியில் தொடர் கனமழை
Really a cyclone !! Tirunelveli Manur area seems partly cloudy sunny.. no rain ,no air pressure.. calm and quiet
Broo correct tha but beach matiriii oru lovely vaaraa yathulaiiumaaii irukaathu
thanjai semma malai
India india all the best indian from sri lanka
பாம்பன் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது
திருநெல்வேலியில் இது வரை பெரிய மழையெல்லாம் ஒன்றும் இல்லை.இனி மதியத்திற்கு மேல் பெய்யும் என எதிர்பார்க்கிறோம்
Puyal vera lvl
பட்டுக்கோட்டையில் கன மழை
Rameshwaram 🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌊🌊🌊🌀🌀🌀🌀
தென்காசி மாவட்டம் தற்போது அரபிகடலின் மேலே பறந்து கொண்டு இருக்கிறது😁😁
muthupetai ngt full ahh semma mazha ...
Thambikkottai
Tirunelveli tenkasi la lam oru sottu malai ila... Climete konjam cool ah iruku... Avlothan...
MnanamelkuDI semma kathu malai
நீங்க சொன்ன மாவட்டங்களில் மழை பெய்யல ஆனா தஞ்சாவூர் திருவாரூர் பட்டுக்கோட்டை பகுதியில் மழை 15 சென்டி மீட்டருக்கு மேல பதிவாகிய இன்னும் கொட்டித் தீர்த்துக் கொண்டே இருக்கிறது....
இதெல்லாம் பார்த்தா உங்களுக்கு செய்தியை தெரியுமா....
சென்னையில இந்த மழை 5 சென்டிமீட்டர் பதிவானால் அங்க வெள்ளம் சூழ்ந்து நீங்க எல்லாம் சிக்கி தவித்து இருந்திருப்பீங்க.....
உண்மை நானும் தஞ்சாவூர் தான்
yes,I am also srimushnam cuddalour full rain
Yes
நானும் பட்டுக்கோட்டை தான் நேற்று இரவு ஆரம்பித்து இப்போது வரை காற்றுடன் கனமழை பெய்து வருகிறது
Onnum illa veyil adikithu konjom cool ah iriku climate
R.S. மங்கலம் பகுதி மாந்தங்குடி இல் மழை இல்லை.
Yen da neenga red alert kudutha entha district laum malai illa
don't feel my dear friends
Ramnad guys carefull aa irunga frds like pannunga frds ✨💯💯💥
Sorry dear. Seegoogle/ whatsapp now. Thankyou for your's information
Inga paaru da ramesh idhan puyal😂
Tirunelveli la payangara veppam 🌞
Drizzling at nellai often..
Kadalai live poduren vanga
Ramnad enga area also 2 days irul megam soolnthu ullathu... Nikkama malai vera
திருச்சியில் கனமழை
Karaikudi,pillayarpatti la heavy rain
Malai varra area thavira ellathaum solrenga
Tuticorin district (kurumbur) la semma rain ...over... over...
திண்டுக்கல் செந்துரை குடகிப் பட்டியில் கனமழை மாடு மேய்க்க முடியவில்லை😭😭😭
Ss bro crt
Periya sengerai full rain and air
😭😫😖😣😓☹😟so much rain
Pudukkottailaium 2 daysa nalla malai ippo kathu vera vema vesuthu
Ama
Sivagangai sema mala
Here no rain at kk
Raining in udumalpet
Nellai la puyaloda nilavaram epdi Iruku gopi???
Naama than maratha pudichi aatanum pola ramesh....🤣🤣🤣
Malaiyum ila oru mannum ila Tirunelveli la...
Kumariyileyum onnumillaa
கறம்பக்குடி ல நல்ல மழை
Thoothukudi district la mazhai peiyavillai pani peikirathu. ...puthiya thalaimurai sithikali neruppil erikka vendum..
வேதவல்லி.....? வேதவள்ளி....? இதில் எது சரியானது....,?
வேதவள்ளி
Pattukotaila kana malai
நெல்லை தூத்தூக்குடி ல மழையே இல்ல
நான் கஷ்டப்பட்டு வீடியோ போடுறன் உங்களால் முடிந்த ஆதரவை தாருங்கள்😭😭
அன்றும், இன்று ம், என்று மே, எமது அகத்திரையில் ((( ஆனந்த விகடன் நியூஸ் சேனல் ))) இடமுண்டு நண்பா!!!.......
In kk Katrum illa malaiyum illa .. ithu than puyalukum mun amaithiyo?
OK OK
Thank you so much
VNR district no malai no puyal onnumay illayeee
Yan da ipdi nellai rendu Nala oru sottu mala illa...neenga soona area thavira yalla area laium mala peithu😂😂😂
Kanyakumari leyum Mazhai illaa
TENKASI laum malai illa
அப்போ பாவம் பண்ணிட்டிங்க...
ஜாதியை விட்டுட்டு... சக மனுஷனை மனிதனா பார்த்தாலே.... ஒழுங்கா மழை பெய்யும்.... போன வருஷம் நெல்லை வந்தேன்.... உராடா அது... Local chennal எல்லாத்திலும் ஜாதியை பற்றி பெருமை தான் ஓடிட்டு இருக்கு.....
@@gopalmaniraj bro bro ya bro malaikum jathikum yanna bro sambathantham.....
@@gopalmaniraj ungaluku endha ooru bro??
Idinthakarai la malai illa kaththu illa
🌨️🌨️🌧️🌧️🌧️🌧️🌧️☔☔☔
Kaaru evaru veesukirathu saravanan?
Tirunelvei being hit hard by only news channels... not a single drop from heaven... pheeeeeee
Apdi onnum theryalaiyae😳
இதுலாம் பார்த்தால் கோபி சுதாகர் காமெடி தாண்டா வருது எப்பா முடியல...பரிதாபங்கள்...
😭😭😭😭
Idinthakarai karaiyla vanthu news edunga
Kadaladi, Ramanathapuram (dist) no rain we are near to Rameshwaram
RS. மங்கலம்.area மந்தங்குடி பகுதி இல் No rain. பயர் எல்லாம் வடுது.
I am mudukulathur sema rain
Veyl adikku
Nan ippom live poduren ennai subscribe pannunga nan ippom live poduren
பழைய பரம்பரை
Back round வீடியோ அனைத்துமே இலங்கை.
Audio அனைத்துமே தமிழ் நாட்டு அதிமுக நாடக கம்பெனி கோமாளிகளின் பிரத்யேக தயாரிப்பு.
Thundu seattu sudala thaerathu 🤷♂️😂😂😂
கோமாளிகளின் கூடாரமே கட்டு மர கட்சி தானென்று நாட்டு மக்களுக்கு நல்லாத் தெரியுமே,,,,,
Poi
Pudukkottai la heavy rain low air..
பட்டுக்கோட்டையில் கன மழை
Keeramangalaththulayum
Poi
பட்டுக்கோட்டையில் கன மழை
ama bro
muthupetai laiyum semma mazha bro
பட்டுக்கோட்டையில் கன மழை
பட்டுக்கோட்டையில் கன மழை
Thambikkottai
பட்டுக்கோட்டையில் கன மழை