ராஜபக்சே கூட்டாளி அனுர! இலங்கை நாடாளுமன்றத்தில்பெரும்பான்மை, யாரால் அமையப் போகிறது...?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 3

  • @muthujey5343
    @muthujey5343 7 วันที่ผ่านมา +1

    தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு ஏன் ஆகக்குறைந்தது 10 ஆசனங்களாவது தேவை?
    .
    நாம் ஒற்றையாட்சிக்கு எதிரானவர்கள் என்பதனை ஆணித்தரமாக எதிர்க்க, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகக் குறைந்தது 10 ஆசனங்களையாவது எம்மக்களிடம் ஆணையாக கேட்கிறார்.
    .
    ஏன்?
    .
    18 தமிழ் உறுப்பினர்களில் 10 பேராவது இருந்தால் மட்டுமே பெரும்பான்மையான தமிழர்கள் ஒற்றையாட்சிக்கு எதிரானவர்கள் என்கிற உண்மையினை நாம் உலகுக்கும், பாராளுமன்றத்திற்கும் காட்டி, எம்முடைய ஒப்புதலின்றியே ஒற்றையாட்சி அரசியல் யாப்பானது ஒரு யாப்பாக அங்கீகரிக்கப்பட்டது , எனவே அதற்கும் அதனை பாவித்து அரசு செய்யபோகும் எம்மினத்துக்கு எதிரான துரோகங்களுக்கும் பெரும்பான்மை சமூகமும், அதன் ஆட்சியாளர்களுமே காரணம் என்பதனை நியாயப்படுத்த முடியும்.
    .
    இவ்வாறு நாம் நியாயப்படுத்துகின்றபோது சர்வதேச சமூகத்திடம் இங்கே ஒரு நீண்ட நெடிய வரலாற்றினை கொண்ட பூர்வீக இனம்,தன்னாட்சி அற்று,சுய நிர்ணய உரிமை அற்று, தமிழ் தேசிய அடயாளம் அற்று அடக்கி ,ஒடுக்கப்பட்டு எல்லாவழிகளிலும் அழிக்கப்படுகின்றது என்பதனை காட்ட முடியும்.
    .
    அது கடந்தகால கசப்பான அனுபவங்களாகவோ அல்லது இப்போ காட்டப்படும் மாய மான்களாகவோ,அல்லது இனி காட்டப்பட இருக்கும் ஒளிவட்டங்களாகவோ இருக்கலாம்.
    .
    ஆகவே எம் உயிரிலும் மேலான தமிழ் மக்களே !
    ஆண்டாண்டு காலம் அடிமைகளாகவே எம்மை வாழப்பழக்கிவரும் இந்த ஒற்றையாட்சி முறைமையிலான , மற்றும் புதிய ஒற்றையாட்சி முறமையுடைய அரசியல் யாப்பு, எமக்கு எந்தவகையிலும் உதவாது என்பதனை ,நாம் ஒரு தேசிய இனமாக எதிர்க்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நிற்கிறோம்.
    .
    எம் தேசிய இனப்பிரச்சனையினை ,ஒரு நியாயமற்ற பிரச்சனையாக ஆக்கி,நியாயமற்ற முறையில் அணுகி ,பிரச்சனையே இல்லை தமிழர்களுக்கு என காட்டுவதற்கான ஒரு மறைகர சூத்திரமே இந்த ஒற்றயாட்சி அரசியல் யாப்பிற்கான ஒப்புதல் என்பதனை புரிந்துகொண்டு எம் கரங்களினை பலப்படுத்தும்படி அன்பாக கேட்டுக்கொள்கிறோம்.
    -பகிர்வு-

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px 7 วันที่ผ่านมา

    தமிழர் NPP க்கு வாக்களித்து விலைபோன தமிழ் கட்சிகளை வீட்டுக்கு அனுப்புவோம்

  • @josephalfred9211
    @josephalfred9211 7 วันที่ผ่านมา

    Npp conform 175