Tastiest Prawn Gravy Recipe in Tamil | Easy Cooking with Jabbar Bhai
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
- Visit Our Website
www.jabbarbhai...
Ingredients:
--------------------
Onion 2
Oil 3 tbsp
Green Chilli 3
Tomato 2
Chilli powder 1/4 tbsp
Garam masala powder 1/4 tbsp
Coriander powder 1/2 tbsp
Salt 1/4 tbsp
Turmeric 1/4 tbsp
Coriander leaves few
Prawn 600g
Cumin powder 1/4 tbsp
Pepper powder 1/2 tbsp
Bro
இனிமேல் தயவு செய்து இந்த வீடியோ பிடித்தால் like பண்ணுகனு சொல்லாதீங்க, உங்க எல்லா வீடியோவும் எங்களுக்கு பிடிக்கும்
சுடு தண்ணி எப்படி வைப்பதுனு நீங்கள் வீடியோ போட்டாலும் எனக்கு பிடிக்கும் பாய்
உங்களிடன் உண்மை நிரம்ப உள்ளது
❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐🙂🙂
😃😃😃
பிரான் மேலே அழுக்கு இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும், ஆனால் அதை யாரும் சொல்ல மாட்டார்கள், அதை சொல்லுவதற்கு எங்கள் ஜபார் பாயால் தான் முடியும். உங்கள் சமையல் எப்போதும் சுத்தமாகவே இருக்கிறது.
Yes authuthaan namma bhai
Hi... I never commented anyone on TH-cam. Seriously u r doing great and I like ur innocence. God always be with your family. Good respect and good way of talks. Ways to go. If possible just give few tips on buying biriyani pot. Am totally confused to choose the brand
U should come to srilanka in future.because u should be the main chef of our daughter’s wedding, in sha Allah.
Hello Mr jabar bhai, I am Krishnan from Bangalore I never used to cook before and accidentally I saw one of your video and you explained the process of cooking to be so easy... Then I tried once and twice and now I can cook a bit not like you but in my own ability all thanks to you.. and also your videos is a stress buster for so many viewer's... Now my family can't believe that I can also cook.... All thanks to you .. keep smiling like you do
Thanks
Bhai unga kitta onnu sollanum nenga sonna briyani recipe nan 4 to 5 times senji iruka Ella dhadavaiyum konjam thanni irukum ana nenga pota half kg vadi briyani la rice endha size la irukanum nu sonna apram thirumba inniki senji pathen result marriage briyani result nandri bhai ❤️.
அண்ணா உங்களுடைய சமையலும் புன்னகையும் என்றும் எங்களுக்கு கிடைக்க வேண்டும்....தித்திக்கும் சமையல் திகட்டாத புன்னகை கொடுத்த கடவுளுக்கு நன்றிகள் பல....
நன்றி ஐயா உன்மையை தவிர வேறு ஒன்றுமில்லை அது நீங்கள் தான் வளர்க வளமுடன்
பாய் 1kg சீரக சம்பா அரிசியில் வடிக்காமல் ஒரே தம் மட்டன் பிரியாணி வீடியோ பதிவிடுங்கள்
th-cam.com/video/IkRpDyWYTOk/w-d-xo.html
Super Bhai.....unga video pakkuraappo tukkam sokuthu......
Thanks
Hello jabbhar bhai, I m big fan of you and myself from bangalore.im working in MNC has a manager after seeing your vedios....made cooking has my hobbies and really its an art which helps to remove my stress.
ungaloda greateness nengu nalla samaikardhu ille , You bring out the best in other people to cook like me ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
I'm inspired by you bai 😍😍😍
Made this dish today Bhai. Came out very well. Everyone appreciated. Taste was very good.
58like உயிருக்கு அடுத்த படியாக ஒரு மனிதன் இன்னொருவருக்கு அளிக்கக் கூடிய ஒப்பற்ற பரிசு நம்பிக்கை ஒன்று தான்.
Hi. I tried the prawn gravy recipe and I must say once again I was impressed. It turned out pretty good and was pretty easy to make. I added a bit of lemon juice as I like a bit of a tang in my prawn curry or prawn masala. 👍🏽👍🏽
I had tried cooked this dish yesterday..it was amazing and my sis in law was amazed by this type of recipe..tq so much for sharing this type of unique,quick and delicious recipe..🙏🏻
Sir i made brinjal curry ground nut masala.. My husband and children they loved the dish for chapati seema sir tq..
Teach bothi kulambu, goat thala kulambu.. Waiting....
vegetable Palvo recipe. by using coconut milk how to make chicken biryani... Request video
இறால்னு Title பாத்ததும் உடனே வந்துட்டேன் அண்ணா 😍 காரணம் நாங்க உங்க கூட சேந்து சமைச்சது முதல் முதலா இறால் தான். வீடியோ பாக்கும்போது மலரும் நினைவுகள் போல அன்னைக்கு நடந்தது எல்லாம் ஞாபகம் வந்துச்சி. கடைசியா நம்ம செஞ்ச பெரிய இறால் வீடியோ பத்தி சொன்னீங்க ஞாபகமா அது ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா பாக்கும்போது.
Prawn Gravy Adipoli 👌👌👌
Namaste Jaber Bai
I tried today yesterday
I am always watching your videos
super jaber bai.. stay safe ..long life
பாய் இந்த லாக்டவுன் நேரத்தில் இப்படி இறால் செய்து காண்பித்து நாவில் நீர் ஊற வைக்கிறீர்கள்
ஆனால் மிகவும் அருமை
வாழ்த்துக்கள் 👍
anna chicken mutton prawns lam eppadi correct ah wash panradhu nu oru video podunga pls..
Brother arachu seitha masala pottu seitha prawns superb.
Jabbar anna.. nalla pesuringa nalla cook pandringa... ungala madhiri nanum pesa pazhagitu iruken.. so sweet u are.... unga method biryani senji pazhagitu iruken anna.. 5 kg varaikum try paniruken... yellarukum pudichiruku... enoda wife birthday ku unga style biryani senji asharamamku tharalam nu plan anna.. love you anna.. god bless you.... stay healthy stay happy... keep smiling 💞❤
Hai anna na uinna briyani tha painnuva uinga video pathu try painna yanka roomba pudechathu neega konjama na masala painne soille tharega it's really good and thanks brother I'm in swedan anna
பாய் Hats off
அருமை பாய் உங்கள் 1/2 kg மட்டன் பிரியாணி முதன் முறையாக இன்று தான் செய்தோம் மிகவும் சுவை உங்கள் கை பக்குவம் சொல்ல வார்த்தை இல்லை மிகவும் நன்றி
Neega ena brand seeraga samba rice use panuriga please please please please please please please
Assalamu allaikum bhai unga video paththathuku aprm than samaiyal seiva arvam oru love vanthuchi
ஜபார் பாய் எப்படி இருக்கீங்க?உங்களோட தீவிரமான fan பாய் நான்.. உங்க பிரியாணி video வ அடிக்கடி பாப்பேன் பாய்.. அணைத்தும் சூப்பர் பாய்..vera level... dailyum பாப்பேன் பாய்.. God bless you பாய்...
பாய் நீங்கள் வந்தாலே சூப்பர் மக்கலே நான் வுங்கல் ஜபார் பாய்
எந்த brand கரம் மசாலா தூள் உபயோகிப்பீங்க
shakthi
Hi anna, am very big fan of you. Please upload how to make beef fried rice.
கொரோனா காலமாதலால் இன்னைக்கு மீன் கிடைப்பது கஷ்டம்... ஆனால் இறால் கிடைக்குது. நேரம் பார்த்து அடிச்சார் ஜாஃபர் பாய்!👍
888
888888888
8888
8888888888888
8888888
My fav channel food area tamil ❤️
Super anna👍
How many mins should the prawns cook
Not more than 10 minutes 👍
Allhamdhullilah . for this type grave .so yammi
Assalaam u alaikum bhai neenga panuna beef biriyani. Chicken biriyani recepi nalah irunthuche but lemon juic yathulaumay add panala atha pathe solunga bhai. Today ounga style lay chicken mandi biriyani samachain masha allah supera amange irunthuche. Jazakallahkhair
Assalamu alaikum bhai cake recipe pannunga please jabbar bhai
Huge fan of Jabbar Bhai😍🥰............ Calm and nice person......... 😍🥰
Bhai refined oils bathila marasekku oil use pannalame
Hi bro.. Stay healthy and happy.. Be safe.. And always your an rock star in kitchen
I tried ur recipe today... Mashallah very tasty... Well done bhai... All r very happy with this dish... From srilanka👍
Masha allah kandipa podanuma
Bhai.maasi karuvadu thoku yapdi seivathu .plz solluga bhai.sema testy ya irrukum
I like your channel and the way of cooking and saying the instructions about the recipe. I like your style of cooking. And please update how to do chicken lollipop video my request🙏😊 God will be always with u.
நான் செய்து பார்த்தேன் Sir super 👍🙏🙏🙏🙏
Sir, please share chennai style prawns gravy.
Bhai ur way of behaviour inspire me than a food
I wil do this tomorrow anna thank you so much
Bhai 10 minutes or 20 minutes to.cook shrimp in medium flame?
பாய் உங்களுடைய வீடியோ அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும் சூப்பர்
Ennoda favourite item Thalaiva...
My favourite also
Your stlye biriyaani today my home so testy thank u very much ur sharing thank u
இனிய காலை வணக்கம் அண்ணா. என்றும் அன்புடன் உங்கள் ஜீவா.
Nan try panne semmya irndadu.teast 👌
Nan try panna bhai super bhai super teast bhai
Prawn fry pannitu gravyla add panna clr changeda irukum and tastyavum irukum.
thank you for your recipe bai pl share how to prepare garam masala powder
Bai Unga verithanamana fan.... Bai... Neenga nerya need peopleskku..... Food senji kodunga bai......
Sir, ungal recepie awesome tried it sir. Oil can where did you get it sir
Bhai nandu kulambu video podunga.....
Ungal prawn biriyani super ah irrunthuchu nan try pannen
Assalamualaikum Bhai, superana samosa saivade eppadi? Pls 🙏🙏🙏
Walaikum assalam warahathullahi wabarakathahu
Intha samosa senje Ammaveke kodekenum asaiya yareke... So pls Bhai..
பாய் மத்தி மீன் குழம்பு ஒரு வீடியோ
All videos very super. Thanks bro 🙏
Raw jack fruit briyani recipe podunga bhai
And please update how to do hyderabad chicken biryani
already uploaded
Ok tq
Hi Bhai.
I'm your follower for past 4 months,Inhave a doubt in Biriyani preparation.Can we marinate the chicken with Ginger garlic paste,curd, chilli powder and salt and keep for 30 mins and then prepare Biriyani.? Can you please upload a video in this method???
Yes with this all above items , don't mix any masala to marinate the taste will be little bitter !
மிகவும் சிறப்பு ஐயா
பாய் ஓட கை பக்குவம் தூக்கத்துல எழுந்தாலும் கைய நக்குவோம் 😂😂😂😂😂
😀
அண்ணா பீப் பக்கோடா ரோட்டு கடை ஸ்டைலில் எப்படி செய்வது என்று சொல்லுங்கள்... நான் தள்ளுவண்டி கடை வைத்துள்ளேன்... எளிமையான முறையில் நல்ல ருசியுடன் கூடிய பீஃப் பக்கோடா எவ்வாறு செய்வது என்று கூறுங்கள்...
Bhai this isy favourite item. Ippo ve idha try Panna poren. Thanks for video. Keep posting. Goodluck ❤️👍
Hi sir I'm your new subscriber... very nice yousful video ....enna brand Red chili powder vanganum...pls tell me
Sir unga website egg biryani was very nice..pls say what brand chilli powder u r using
shakthi
@@FoodAreaTamil thank u sir.....I thought u itself grinded and using😅
Hi sir,I tried it today super taste and wow smell,thank u
Assalamu alaikum jabbar bhai prepare khatri biryani .. love from Bangalore
Asome great very tasty....I tried in my home..vera leval tast
Good morning sir how are you now I hope ur doing well by grace of God 🙏 ur all video is very nice sir God bless you and your chanel always from Delhi Chennai vasi miss Nila Suren airhostess
Mele kariveppiillei potta innum nalla irukum
அருமையான பதிவு👍
Neenga Vera level sir👌👌👌
Bhai, is the prawn 600g before or after cleaning and removing shell? Do i buy 600g of prawn?
After cleaning, Bhai bought 1kg of prawn
Anna kaal pain solli tritment eduthingle ipa odambu paravalaiya seri ayiducha
அருமை...
சூப்பர் அண்ணா நல்லா இருக்கு நன்றி
Sir plz inform what's da other name for jeeraga samba rice. I'm from Mangalore
என்னுடய குருநாதர் அவர்களுக்கு வணக்கம் ஊங்களுடய சமையல் குரிப்புகல் அருமை
Today I tried come out well... Super
இறால்'னா, சுந்தரி அக்கா கடை இறால் தான்.. இறால் சாப்பிடவே, கோடம்பாக்கத்துலேந்து பீச்'க்கு போவேன்.. Really Miss it
Overpriced
Ginger garlic paste evlo naal refrigerator la store pani vaikala solunga pls
30 days
Thanks you so much brooo
Anna background seama 😍 ungal valarchiyil magilum ungal thangai
Baai அரேபியன் கப்ஸா ரய்ஸ்கு தயிர் சேர்ப்பாங்களா? பிளீஸ் பாய் சீக்கிரம் reply pannuga please, please
Intro Promo, first 25 seconds nice
Bhai kasara yepdi pannanum bhai
பாய் உங்கள் சமையல் அருமை, உங்க தங்லிஷ் தான் தாங்க முடியல, கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள்
பாய் அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நாங்க ஒரு எட்டு வருஷமா கேடரிங் ஆடர் மட்டும் செஞ்சு தரும் எங்க அப்பா கூட தான் இருந்தேன் உங்கள பார்த்து தான் உங்க மெத்தட் பிரியாணி நிறைய கத்துக்கிட்டேன் இப்போ நீங்க தான் எனக்கு குரு அதை வச்சு தான் நான் போற இடமெல்லாம் ஆர்டர் எல்லாம் செஞ்சிட்டு இருக்கேன் எனக்குன்னு ஒரு தனியா ஒரு பேர் கிடைச்சிருச்சு பாய் இந்த மதிப்பு எல்லாம் என்ன சேராது பாய் உங்களுக்கு தான் சேரும் மாஷா அல்லாஹ் இறைவன் உங்களுக்கு இன்னும் மேல கொண்டு வரணும்னு சொல்லி நான் அல்லா கிட்ட கேட்கிறேன்
Hi sir which brand knife use pannenga for prawn cleaning
Anna please keeranoor biriyani vedio Podunga
வணக்கம் உறவுகளே lam first commen
Super
பாய் cooker la 1/2kg mutton biryani போடுங்க
Anna kanava brijani seithu video podunka plz anna
Ellam perfect ah irrukku.
Please come to Sri Lanka open the pirayani shop help us