இப்படிபட்ட இடங்களுக்கு செல்வது முக்கியமல்ல... அந்த இடத்தை பார்த்துவிட்டு நாரடிக்கமல், சுத்தமாக வைத்துவிட்டு திரும்புவது தான் சிறப்பு. இயற்கையை ரசிப்போம் கார்போம்.
சுருளி அருவி என்கிற ஊர் முப்பது ஆண்டுகள் முன்பு ஆன்மீக தளமாக விளங்கியது செல்வதற்கு அருமையாக இருக்கும் இப்போது சுற்றுலா தலமாக்கி நாரடித்து விட்டார்கள்தயவு செய்து இந்த மாதிரி இயற்கையான இடங்களை படம்பிடித்துக்காட்டவேண்டாம்
*எனக்கு ரொம்ப...ரொம்ப பிடித்த ஊர் கொடைக்கானல் ...பேரழகான இடம் புல்வெளிகளும் பெரிய ஏரி.. குட்டி அருவி.... அற்புதமான இடம்.... இப்படி சொல்லி கொண்டே போகலாம் ....நா அனு...அனுவாக ரசிக்கும் கொடைக்கானல் பற்றி....அதிலும் வெள்ளகவி பற்றி கேள்விபட்டு இருக்கிறேன் ...வாழ்வில் ஒரு முறையாவது பார்க்க துடிக்கும் கிராமம் vellagavi,..❣️😍😘# Rj #*
I went there on January thatha eppadi irukkaru annan, akka, thambi bairavan ellam nalama they will take care as their family oru makkal ellam nalama murugan Annan nalama
மிக ரம்மியான எழில் கொஞ்சும் தளமாக உள்ளது, நிச்சயம் ஒரு முறையாவது விஜயம் செய்ய வேண்டும். 😊 ரூ.1750 என்பது ஒரு நபருக்கு 1 நாள் கணக்கா.?? கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் நண்பரே..
நீங்கள் குளிர்ச்சியான இடத்தில் கூடாரத்தில் தங்கி இருக்கிறீர்கள். இதற்கு நேர் மாறாக இலங்கை யாழ்ப்பாணம் தவக்கரன் ராஜஸ்தான் பாலைவனத்தில் இதே போன்று கூடாரத்தில் தங்கியுள்ளார். அங்கே சாப்பிட்ட பாத்திரங்களை கழுவ தண்ணீர் கிடையாது மணலை வைத்துத் தான் சுத்தம் செய்கிறார்கள் .
Bro unga video pathu than naaga eagles nest vellagavi pona sema experience Anna budget frndly ya pannikodutharu nalla guiding dhanabal Anna nalla pesunaru tnku brooo .....maybe indha video pakkama poirundhaa kodaikanal trip ivlo memoriable ah irukuma therila tnks broooo but ini poravaga knjm pathu ponga road Vela nadandhutu iruku
Thanks bro for your comments ✌️
th-cam.com/video/ERo9Ufsq50Y/w-d-xo.html
This place safe for families
இப்படிபட்ட இடங்களுக்கு செல்வது முக்கியமல்ல... அந்த இடத்தை பார்த்துவிட்டு நாரடிக்கமல், சுத்தமாக வைத்துவிட்டு திரும்புவது தான் சிறப்பு. இயற்கையை ரசிப்போம் கார்போம்.
😂😂😂
உண்மை 😊🙌
Poya boomer
@@Ktm88979 oh ho.. ne tha நாரடிபவன் ah.. 😂
@@Ktm88979 porambokku
Eagel nest vellagavi ( dhanbal ) contact
8940807130 ( whatsapp & call )
6379620232
Instagram id ; instagram.com/eagles_nest_vellagavi/
Eagle's Nest Google map & review
maps.app.goo.gl/85Ayud5ADHjY5Mpp8
Price details :
₹ 1750 price including
3 times foods ( 1 time non veg )
Tea & coffee
Guide charge ( for trek )
Tent stay ,View points ,village tour ,trekking
Campfire,farm visit,etc..........
EaAAaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaar11112a
😍🔥
Safety for ladies??
சுருளி அருவி என்கிற ஊர் முப்பது ஆண்டுகள் முன்பு ஆன்மீக தளமாக விளங்கியது செல்வதற்கு
அருமையாக இருக்கும் இப்போது
சுற்றுலா தலமாக்கி நாரடித்து
விட்டார்கள்தயவு செய்து இந்த
மாதிரி இயற்கையான இடங்களை
படம்பிடித்துக்காட்டவேண்டாம்
வீடியோ பார்க்கும்போதே கண்ணுக்கு குளிர்ச்சியாக மணசுக்கு நிறைவாக இருக்கிறது ஒளிப்பதிவு சூப்பர் நண்பா வாழ்த்துக்கள் இயற்கையை ரசிப்பது இறைவண் நமக்களித்த வரம்
Thanks sir
வேற லெவலுக்கு பதிலாக நன்றாக இருக்கிறது அழகாக இருக்கிறது சொல்லுங்கள் நன்றி வாழ்க வளமுடன்
👍
*எனக்கு ரொம்ப...ரொம்ப பிடித்த ஊர் கொடைக்கானல் ...பேரழகான இடம் புல்வெளிகளும் பெரிய ஏரி.. குட்டி அருவி.... அற்புதமான இடம்.... இப்படி சொல்லி கொண்டே போகலாம் ....நா அனு...அனுவாக ரசிக்கும் கொடைக்கானல் பற்றி....அதிலும் வெள்ளகவி பற்றி கேள்விபட்டு இருக்கிறேன் ...வாழ்வில் ஒரு முறையாவது பார்க்க துடிக்கும் கிராமம் vellagavi,..❣️😍😘# Rj #*
Delicozy instant tea premix
www.delicozy.in/
amzn.to/3NKmHFo
www.delicozy.in/product/delux-desire-masala-tea/
இறைவனின் படைப்பை உங்கள் மூலமாக காட்டிய இறைவனுக்கும் உங்களுக்கும் ❤️❤️❤️ கனிந்த நன்றிகள்.அண்ணா.இது எந்த மாதம்
April tha bro
Bro.broo 😅😅😂
தரமான இடம் நண்பா! விளக்கம் அருமை.
Thanks bro ✌️
அருமையான இடம் பார்த தும் போக தோணுது 😀
Ama bro sema place ✌️👍
வித்தியாசமான அழகான மலைவாசம் அருமை வாழ்த்துக்கள் Satyamurthi KRM Laksmangudi
👍✌️
தம்பி உங்க வீடியோவ ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை நான் மதுரை டிரைவர் இங்க வர கஷ்டமா டாப்பின் ஆலோசனை பயப்படுறாங்க
👍✌️
உங்கள் பதிவின் மூலம௱க அருமைய௱ன பதிவை கண்டு களித்தோம்.ஆன௱ல் எங்களுக்கு 60 வயது த௱ண்டி விட்டதே என்ற கவலை த௱ன்.நன்றி.
கவலைப்படாதீர் இன்னும் ஒரு வருடத்தில் சாலை வசதி உருவாகிவிடும்
@@Budgetfoodtravel andha idam pollute aga salai vasathi ondra podhum
அருமை... அந்த இடத்துக்கே போன feel
Thanks bro for your comments ✌️
அண்ணா பெருமாள்மலையில் உப்பு பாறைமேத்து என்ற இடம் உள்ளது எங்க ஒரு முறை போய் பாருங்க அண்ணா ஆன்லைன் இதைவிட சூப்பர் அண்ணா சூப்பர் அண்ணா
Sure bro
I'm already staying in 15days 2017. Very very nice place😍 old kodai camp and jagamurugan anna that family very lovely
👍
நேரில் சென்று பார்க்க முடியாத இடத்தை காண்பித்தற்கு நன்றி
Thanks 👍
Nature's wonderful place.. thanks brother your valuable feedback 👌🌹🌹🙏
Thanks bro for your comments
Hi romba nalla video kandipa inga pograduku asaya irukku nice video👍
Thanks sago ✌️👍
பயனுள்ள தகவல்,
அவசியம் பார்க்கனும்
Thanks sir for your comments ✌️
அருமையான பதிவு நன்றி நண்பரே ...
Thanks bro ✌️
அருமையான பதிவு மற்றும் நல்ல ஊர்
நன்றி
கொடைக்கானல் போகும் மாட்றொரு வழி. பெரியகுளம் to அடுக்கம் to பெருமாள்மலை. Total 25 kmr. மிக பக்கம்....
Ama bro
It is too dangerous to travel in this way..
ஆனால் பயங்கர மா இருக்கும்
@@gnanamuthu5738 why bro
Two wheeler and Jeep only travel this way
மிகவும் அருமையான பதிவு தம்பி ❤️
Thanks bro ✌️
Naanga Poirukom Group Of Office Friends 14 Memebrs. Really Awesome One . Enga Friend Oda Chithappa Thaan Anga EB Man.
Itha Pathi Neenga Sollave Illa ----- Ore Oru Disadvantage : Nerya Attai Irukkum 😂 Enaga Groupla Oru 10 Per Attai Kadi Vaaangitom 😂 (Inc Me) Oruthanukku 5 thadava Attai Kedichuruchu 😂😂😂
Super amazing place vellakavi..my friend native vellakavi...i am visited the place...
Ama bro sema place ✌️
I like nature Anna gud information Tq and also ur explanation super anna
Thanks bro ✌️
மிக அழகான இடம்; good coverage !!
Thanks sir 👍
Heartfelt thanks to God and to you for showing the work of God through you, brother
👍✌️
Kuthirai nallaa paarthukonga bro..alagana saiva sappadu❤️❤️❤️❤️
நல்ல விளக்கம் நண்பா
Thanks nanba
welcome
👍
Wow super bro
Thank you so much
@@Budgetfoodtravel I love to join with u with travel I love long travel with frds
super sir
Thanks bro
it would have been better if u give details in English as well. Though a good one, but difficult to understand
சிறப்பு சகோ,புல்லாவெளி பக்கத்தில் வெற்றிலைகொடி எஸ்டெட் என்ற கிராமம் உள்ளது முடிந்தால் காணொளியாக கொடுங்கள் ,நன்றி
Sure bro
I went there on January thatha eppadi irukkaru annan, akka, thambi bairavan ellam nalama they will take care as their family oru makkal ellam nalama murugan Annan nalama
Bro.....pora vaziyela erumu maadu erukkuma......
Illa bro naga 360 view point la tha pathum bison
This place, safe for family???
Nice video nice explaination
Thanks bro ✌️
மிக ரம்மியான எழில் கொஞ்சும் தளமாக உள்ளது, நிச்சயம் ஒரு முறையாவது விஜயம் செய்ய வேண்டும். 😊
ரூ.1750 என்பது ஒரு நபருக்கு 1 நாள் கணக்கா.?? கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் நண்பரே..
Ama ₹1750 per head
Bro nanga next month kodai plan pannirukom oru 10 members.. tent stay in hills + food+ treking ithala budget 1500 rs ku ethum...iruka...
Really useful video and I enjoyed your delivery
Thanks ji for your comments ✌️
Very interesting!
Please share other Remote and Nature hilstation for tourists brother.
Really looking forward to your videos
Thanks bro for your comments, videos soon...
elephant valley is date in kodaikanal
Puriyala ji
Really unbelievable
Thanks bro for your comments ✌️👍
Super bro thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍
Thanks bro for your comments ✌️
Bro methuva pesunga speed pesuna puriyala
Ok bro try to speak slow ☺️
Girls ku safe ah..?? Restrooms available??
Safety tha bro but trek panamudiyuma pathigoga and restrooms facility available
Alcohol allowed pannuvangala bro
Not allowed bro
Arumai
Thanks bro ✌️
Bro yesterday than poitu vanthom bro
Super BrO
Bro konjam mic ah thalli vachu theliva pesunga next time
Ok bro sure
Super pa 🌺
எந்த மாதம் போனால் Convient pa
💯
@@Budgetfoodtravel 🙏🙏🌷
Bro yendha month pona.... Andha mist and fog lam rmb illama nalla views lam keadikum...
It's unpredable
😂🤙🏼
..... Nice macha
Thanks macha ✌️👉
So very nice place brother
Yes bro
Off road bikela poga mudiyuma
Illa bro no option till now but within 3 month maybe because now started road work
Bro is there any facilities for own vehicle parking
Once call paniparuga bro
Neegga peasurathu clean aa Pureyala......
Ok bro I try speak slow on upcoming videos
Tea தூள் link please send bro 🙏
Delicozy instant tea premix
www.delicozy.in/
amzn.to/3NKmHFo
www.delicozy.in/product/delux-desire-masala-tea/
@@Budgetfoodtravel 🙏🙏🌷
boss pwriyakulam to kodaikanal enroute adukkam village patthi sollunga
Soon bro
Really super bro
Thanks bro ✌️
Bro bike la vellakavi pooga mudiyuma
Still now no option but maybe varalam because road work start panitaga
Super bro
Thanks sago , ✌️
Boss aana dolphin nose vandhutu meala varadhukullayea valkai vearuthudum.. Adhuku kilaya ladies 30 above Person anga poga try pannadhinga free advise
Bro epo road facility Available so no problem
@@Budgetfoodtravel super bro
Dholphin nose beauty ye, trek porathu than angayum road podrangale.
Ama bro 😂
நீங்கள் குளிர்ச்சியான இடத்தில் கூடாரத்தில் தங்கி இருக்கிறீர்கள். இதற்கு நேர் மாறாக இலங்கை யாழ்ப்பாணம் தவக்கரன் ராஜஸ்தான் பாலைவனத்தில் இதே போன்று கூடாரத்தில் தங்கியுள்ளார். அங்கே சாப்பிட்ட பாத்திரங்களை கழுவ தண்ணீர் கிடையாது மணலை வைத்துத் தான் சுத்தம் செய்கிறார்கள் .
Thanks bro for your information
Sir uyire ah kudukalam 😅😅😅
😜
Couples polama....couples ku epdi ..?
Pola bro
Sir family 👪Polama safety ya irukkuma
Safety 💯 but trek panamudiyuma pathigoga
Mobile signal kidiakuma bro ? Jio
Available bro no issues
Bro entha month ponenga
Pola bro climate super ra erukum
Family ya porathu safe ah bro
Safe tha bro
no
@@kovibalaji9491 bro safety no issue but trekk tha panamudiyathu
Family available aa
Available bro but Trek pana mudiyuma pathigoga
Very nice
Thanks bro for your comments ✌️
Nice info bro 👌
Thanks bro ✌️
Dolpin noise vara poi irrugen bro nan ipa road podurankala anga nanka pogum pothu apadi illa
Yesterday dhopin nose open panitaga bro
@@Budgetfoodtravel nan one month munadi ponen
Bro, if we bring our own car then where will we park our car?
Parking facility Available in vattakanal but once call Pani confirm panigoga
@@Budgetfoodtravel noted. Thanks for your reply brother..
Nama anga veedu katalanu ninaikalam .. aana 10days ku meala yaralaiyum anga eruka mudiyathu [typical human mind set]
Is it Possible to reach with off road bikes?
Still now no option but we expect from this year end road work started
Bro Allapey LA sigara boat video podavey illa yea.
Sry bro for delay within 2 weeks we will upload the video
@@Budgetfoodtravel OK bro 😊
Superb bro
Thanks bro for your comments ✌️
Kl la Cox Cargill try painnuga bro super ra irukum
Ok bro
Neenga epo poninga?? Epo pona crct ah irukum
Correct ah erukum bro na last week tha pona
Super Anna
Thanks bro for your comments ✌️
Kanthaloor tent stay video podunga pls
Soon bro
Thank you bro
Athu enna ji 40 vasukkumela pogathigannu sollitiga, you know life starts to 40
Ok ji 👍
wat abt wild animals in ur way ??
No bro wild sighting chance is very very less
Is it safe for ladies to stay in that place?
Safetha bro already family stay panierugaka but trek panamudiyuma pathigoga
Bro 1750rs for 1 person per day va bro
Yes bro 2 day 1 night
Bro from Bangalore. Suggest me a remote place to stay near Kodaikanal. But my friends will drink whenever we go to outstation
Bro please contact me on instagram I will share place and price details or share your contact
Sir I have shared my contact number. We are 50 plus young
Bro tomorrow m leaving to kodaikanal can u recommend any budget friendly rooms
Family or bachelors
Hotel guru Priya oneday 1300rs
Velaikavatha trip.
Try janardhan campsite ooty
Ok bro 👍
Endha season la preferred bro..?
Year full ah super tha erukum bro
@@Budgetfoodtravel tnq bro😊
Is it safe to visit family..What about charges for kid's
It's full safe but you want trek 2 hours , adult charge once call Pani check panigoga because price differ depends on group size
Bro lovers ku room irukka
Super
Thanks bro for your comments ✌️