தங்கமே எடுத்தாலும் வசதிகள் அற்ற வாழ்க்கை வாழ்கிறார்கள். இப்படியும் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் பல இடங்களுக்கு செல்லுங்கள். உங்கள் மூலமாக உலகத்தை நாங்களும் சுற்றி பார்த்து கொள்கிறோம்.
அன்பார்ந்த நன்பரே.. நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது உன்குழாய் தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் . தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை sup - cribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன். நன்றி.

நம்ம இலங்கையிலும் இப்படி நிறைய இரத்தின கற்களோட சேர்ந்து சுத்த 24 kt தங்கம் இருக்கு ....அவங்க அந்த மண்ணை கழுவி தங்கம் எடுக்கிற மாதிரி நாங்களும் எடுத்து இருக்கோம் ....நீங்க உங்க காணொளி அட்டை படத்தில் போட்ட மாதிரி எல்லாம் தங்கம் கிடைக்காது .சில நேரம் 50 மில்லி கிராம் தங்கம் கூட கிடைக்காது.நல்ல பதிவு வாழ்த்துக்கள் ....
மரம் செடி கொடி அற்ற வெய்யில் வெளியில் குழி தோண்டி அவர்கள் செய்யும் வேலை எவ்வளவு உயிர்பயம் நிறைந்தது அதைவிட இது போன்ற பகுதிகளுக்கு மனஉறுதியுடன் சென்று அவற்றை காண்பிப்பதற்கு நன்றி கூறுவதுடன் தொடர வாழ்த்துக்கள்
அந்த செல்வம் தான் அனைத்து நாடுகளின் கோர பார்வைக்கு, அழகான அந்நாட்டை இரை ஆக்கி கொண்டு இருக்கிறது...வீடியோ எடுத்து இதை எல்லம் எங்களுக்கு காட்டிய சகோ உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
இந்த மாதிரி நாட்டுல மக்கள் எப்படி வாழ்றாங்கனு பாக்க ஆசையா இருக்கும் ,ஆனா பெரும்பாலும் இந்த மாதிரி நாட்டுக்கு யாரும் போக மாட்டார்கள் , நீங்கள் தான் முதல் நபர் , வாழ்த்துக்கள் அண்ணா.

This is hard truth of reality people who finds gold have no idea how much it worth in this society... Seriously feel sorry for this innocence... Hats off to your hardwaork showing the truth.

தமிழ் நாட்டில் காவேரி கரை ஓரம் இது மாதிரி மணலை சலித்து இதுமாதிரி செய்ததை என் சிறு வயதில் பார்த்திரேக்கிறேன்.கோடை காலத்தில் காவேரி மணல் மினு மினுப்பாக ஒளிர்ந்த காலம்
அண்ணா நீங்க போடுற வீடியோ ல நான் நிறைய கத்துக்கிட்டேன்.. உலகம் பற்றியும் தெரிஞ்சிகிட்டேன் அண்ணா.. உங்க big fan anna நான் 😘😘😘🙏 ... வாழ்த்துக்கள் அண்ணா safe அஹ இருங்க அண்ணா 😘😘😘
இவர்களே தங்கம் போன்றவர்கள் தான். பார்க்கவே மனது கஷ்டமாக இருக்கிறது. ஆண்டவன் படைப்பில் ஏன் இத்தனை மாறுதல்கள். அவர்களிடத்தில் அவர்கள் வாழ்க்கை முறையில் நாம் சிந்திக்க வேண்டிய உண்மைகள் நிறைய இருக்கிறது. இவர்களின் வாழ்க்கையை வெளி உலகிற்கு காட்டிய நண்பருக்கு நன்றி.
Unmayil ulagirku theroyadavargal Indians daan , Africa poor nu ellorkum theriyum , but movies , sports , boxing , basketball, football , ellathulayum avinga daan.... Uk and Canada la boxing romba famous , innum boxing belt la Namma flag illana kindal pannuvaanga.....
தங்கமான மனிதர்கள் வாழும் இடத்தில் தன்னிகரா தமிழனின் பயணம். வாழ்க நலமுடன் அம்மக்கள். நண்பா நீ சென்று வந்த தேசங்களின் பதிவிலேயே தலை சிறந்த பதிவாக ஆப்பிரிக்காவையும் அதன் மக்களையும் தான் நான் முன் வைத்துப் பார்க்கிறேன். பணக்கார நாடுகளையோ நாகரீக மக்களையோ நான் ரசிக்கவில்லை. ஆப்ரிக்க மக்களே நம் மனதை கொள்ளை கொண்டவர்கள். அழகான சிரிப்பு, கடின உழைப்பு ,கல்லம் கபடமற்ற வாழ்க்கை முறை .வர்னிக்க வார்த்தையில்லை. அவர்கள் நம் சொந்தங்கள் என்று உணரச்செய்கிறது. மனம் கனக்கிறது அவர்கள் ஏழ்மை நிலை கண்டு. அந்நாடு பற்றிய பயத்தை போக்குகிறது உங்களின் காணொளி. மீண்டும் ஒரு ஹேட்சாப் உங்கள் பயணக்குழுவுக்கு.
அங்குள்ள சாமானிய மக்களை அடிக்கடி தீவிரவாத குழுக்கள் கடத்துவதும் குழந்தைகள் என்று பாராமல் கொலை செய்வதும் சர்வ சாதாரணம் என்று படித்திருக்கிறேன். வருமையின் காரணமாக இளைஞர்கள் தீவிரவாத செயலுக்கு துணை போவதையும் படித்திருக்கிறேன்.ஆனாலும் துணிந்து அங்கு வாழும் நம் தமிழர்கள் மற்றும் பயணம் செய்யும் தமிழ்ட்ரெக்கர் டீம் ஆகிய உங்களையும் நினை த்தால் பெருமையாக இருக்கிறது.
பாருங்க எவ்ளோ அழகா நமக்கு முக்கியமான பதிவை கொடுக்கிறார் ஆனால் அவருக்கு ஆதரவு தெருவிக்க நம் தமிழன் யோசிப்பான் ஒன்னும் இல்லாத நடிகன் பின்னாடி சும்மா ஒன்னும் இல்லாத யூடுப்சேனால விழுந்து விழுந்து பார்ப்பானுவ நல்லா உழைப்பு தல 🙏
எவ்வளவு கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்க முடியும் பாருங்க 🤭🤭🤭 இந்த மக்கள் வாழ்க்கை எப்படி வாழ்கிறார்கள் 🙏🙏🙏 எங்கே போனாலும் அங்கே இருக்கும் மனிதர்களை நீங்கள் வாழ்வது சிறப்பு சகோ
அன்பார்ந்த நன்பரே.. நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது உன்குழாய் தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் . தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை sup - cribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன். நன்றி.
அன்பார்ந்த நன்பரே.. நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது உன்குழாய் தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் . தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை sup - cribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன். நன்றி.
அன்பார்ந்த நன்பரே.. நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது உன்குழாய் தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் . தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை sup - cribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன். நன்றி.
@@dharinisriram7377 அப்ப மாதம் மும்மாரி, வருடம் முப்போகம் விளைகிறது என்கிறீர்களா? விவசாயத்தை கைவிட்டால் எவ்வளது தங்கம் இருந்தும் பயனில்லை. இந்த ஆபத்தான நிலையில் இப்போது இந்தியா இருக்கிறது. உற்பத்தியை நம்பாமல் வெறும் சந்தைபடுத்துதலில் (marketing) மட்டுமே இப்போது இந்தியா ஆர்வம் காமிக்கிறது. ஆப்பிரிகாவும் 100 வருடங்களுக்கு முன் இதே தவறைத்தான் செய்தது. சந்தேகம் இருந்தால் வரலாற்றை படிங்க.

Naanga VIVEK AND JANA First first April month la 2 weeks ah unga video va paathan, Bro unga video paatha piraku, first time trekking ponnen, Sathiyama solran ninga roomba Great😎,ennala mudiyala, Western hills⛰️ roomba moosam 😭😭 Naan morning 6 maniku trekking start🚶 pannunom evening 5.30🧎 top reach pannunom, ennoda valkailaye marakamudiyatha naal 🙇🙍7.5.2021,ennoda utchapatcha effort full body dry aagidichi, kittathata sethuten, but next day top view super and best moments 🥰😀 engulku anga pogum thanni🏞️mattum taan kidachithu, thayavu senji yaravathu trekking pona compulsory glucose🥤 edhutu poonga, and shoe 👟 must athuvum shoe kulla pant pora maathiri iruntha roomba nallathu, and full hand t shirt pottutu ponga, And ennoda intha comment ah unga video sollunga.. please 😂😂😂
On seeing Bhuvani's kannadi color in thumbnail,my mind thinking about mannan movie goundamani dialogue-"இருந்தாலும் நீ ரொம்ப தைரியசாலிப்பா! இந்த ஓட்டக்கண்ணாடிய போட்டுகிட்டு துணிஞ்சு எப்படி முன்னாடி நிக்கிறயோ!?"🤪🤪🤪 juz for fun! Kannadi nalla iruku Bhuvan!
இது போன்ற ஒரு செயலை நான் தமிழ்நாட்டிலே பார்த்திருக்கிறேன். பொற்கொல்லர்கள் நகை செய்யும்போது பயன்படுத்தும் உமியுடன் கூடிய மணலை தண்ணீரில் அலசி எடுத்து அதில் கிடைக்கும் பொற்துகள்களை எடுக்க முயற்சிப்பவர்களை நாம் பார்க்கலாம். கிட்டத்தட்ட இதே போன்ற தேடல்.
வணக்கம்..தலைவா ஒவ்வொரு நாளும் உங்க காணொளி அருமையாக உள்ளது.ஆனால் ஒவ்வொரு காணொளிக்கும் எங்களை காத்திருக்க வைப்பது தான் சிறிய வருத்தம்.மற்றபடி ஐ லவ் யூ தலைவா 😍❤🙏
அன்பார்ந்த நன்பரே.. நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது உன்குழாய் தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் . தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை sup - cribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன். நன்றி.
புவனி ரசிகர்கள் ஒரு லைக் க போடுங்கோ வாழ்த்துக்கள் 300k+ 😍❤வந்துடான்யா வந்துடான்யா தமிழ்நாட்டின் திருமகன் 😄😄உகாண்டவின் தங்க மகன் 😂😍..வாயா வாயா.😄😄யோ மிலிட்ரி வரும் போது ஒரு 50 kg தங்கத்தை அள்ளி போட்டு வா..எனக்கு இங்க டீ கடைல நிறைய பாக்கி இருக்கு செட்டேல்மென்ட் பண்ணனும் 🙄🙄🙄
@@unitedthamizhkingdom3340 it just clickbait bro. Normal vishayam dha... summa fun ah peslam avlodha.. ketta varthai yarum inga use panavendiya avasiyam illai.
tq bro for showing us different life styles of african people...i dont think so i will ever reach these places in my life time..take care and stay safe..
I have been a active TH-cam consumer for last decade . You are one of the best content creator in Tamil I have ever seen. All the best for your journey ✌️
Congratulations thambi for 300K. Keep rocking and growing😍 Wish you reach 1M very soon. This video is like a diamond on the crown, one of your best videos, informative documentary👏👏👏
உண்மையில் நீங்கள் தற்போது உலகம் சுற்றும் வாலிபர்தான் அப்பா பார்க்காத இடங்கள் இது மட்டுமில்லாமல் நீங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்து எங்களால் பார்க்க முடியாத பல இடங்களுக்கு எங்களை அழைத்துச்சென்று பல விளக்கங்கள் கொடுத்து வருகிறீர்கள் நன்றி
Neega arumaiyana video poduringa nanga unga video continues ha pakurom.vera level content ana neega african people loda intract pannaratha neega engaluku tamil velakama sona nalla irukum mathabati ella video lam superho super.
தங்கமே எடுத்தாலும் வசதிகள் அற்ற வாழ்க்கை வாழ்கிறார்கள். இப்படியும் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் பல இடங்களுக்கு செல்லுங்கள். உங்கள் மூலமாக உலகத்தை நாங்களும் சுற்றி பார்த்து கொள்கிறோம்.
Athuku oru vaigai la nagalum karanam
@@donaldtrumpofficial1689 currect .
Its because most of the mines are owned by white corporate companies along with the politicians
என்னதான் தங்கம் விளைந்தாலும் நம் ஊரில் விளையும் பயிர்களுக்கு ஈடாகாது... எவ்வளவு தங்கம் இருந்தாலும் உணவு விவசாயத்திலிருந்து மட்டும் தான் பெற முடியும்
@@manimahe2936 poda picha mani
முதல்ல இந்த மாதிரி இடத்துல போய் தமிழ் பேசி வீடியோவை எடுத்து போட்டதற்கு நன்றி புரோ 🙏🙏,வீடியோ சூப்பர் புரோ
முகம் கருப்பு, மனசும், உழைப்பும் தங்கம், பாவமா இருக்கு சிரிக்கிறாங்க நாங்க அழுகிறோம் bro,
Inbetween Namma thatha and thatha thatha generation people.... Soo simple innocent honest hardwork.... 😘💓💓💓
அன்பார்ந்த நன்பரே..
நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது உன்குழாய் தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை sup - cribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
நன்றி.
@@mrtravelturtle6182 நான் Subscribe பண்ணிவிட்டேன், நன்றாகயிருக்கிது Travel turtle சைக்கலில் All over India not a easy, wish you well
@@camarounnissamaricar1569 💚
நண்பா கருப்பா இருக்க எல்லாரும் அயோக்கியன் இல்ல இதை சொன்ன உங்களுக்கு வாழ்த்துகள்
நேர்மை இருக்கும் இடத்தில் துணிச்சல் இருக்கும் மகிழ்ச்சி.உங்கள் மூலமாக உலகத்தை நாங்களும் சுற்றி பார்த்து கொள்கிறோம். நன்றி சகோ.
உண்மைதான்
உண்மைதான்
Ed
தமிழ் மொழி Uganda வில் ஒலிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது
Sari umbu
@@donaldtrumpofficial1689 niyum vanthu oombu
@@donaldtrumpofficial1689 ona othu kill pana poranda ponda mahana
அன்பார்ந்த நன்பரே..
நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது உன்குழாய் தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை sup - cribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
நன்றி.
@@donaldtrumpofficial1689 avusari vantheri thevidiya petha Ponduga
ஆப்பிரிக்க மக்களின் எதிர்காலம் நல்ல முறையில் அமைய இறைவனை வேண்டுகிறேன்... God bless African brothers and sisters...
Great 👏
👍
They just found 350,000 Tons of Gold worth $21,000,000,000,000!
தங்கபதக்கதின் மேலே, ஒரு முத்து பதித்தது போலே...................., இந்த காணொலியை கண்டு பிரமித்தேன். 👍Great!
அன்பார்ந்த நன்பரே..
நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது உன்குழாய் தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை sup - cribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
நன்றி.
எவ்வளவு நிதர்சனம்.. எல்லாம் இடங்களிலும் மக்கள் அலைவது ஒரு வேலை சோற்றுக்கு. நன்றி சகோ
நேர்மை இருக்கும் இடத்தில் துணிச்சல் இருக்கும் அது இந்த சேனல் தான் எனக்கு பிடித்த one சேனல் 👍👍👍👍👍👍🌱🌱🌱🌴🌴👈👈👈
அன்பார்ந்த நன்பரே..
நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது உன்குழாய் தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை sup - cribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
நன்றி.
@@mrtravelturtle6182 subscribed bro 👍😊
Angu.thamilargal.erukkirargala.avargal.valgaimuraiyai.arinthu.velippaduthavum.enthamakkal.varumaiel.vadum.nilaitherikiradu
@@sidcoc k
மக்களைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் அவர்களின் வாழ்வாதாரம் வருத்தமளிக்கிறது
ஆண், பெண் பாலின வேற்றுமை குறைவாக எல்லோரும் எல்லா வேலையையும் செய்வதை பார்க்கும் போது மகிழ்வாக இருக்கிறது. நன்றி! சகோ..❤️
அன்பார்ந்த நன்பரே..
நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது உன்குழாய் தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை sup - cribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
நன்றி.
@@mrtravelturtle6182 llpl
Very nice super
Love u
நம்ம இலங்கையிலும் இப்படி நிறைய இரத்தின கற்களோட சேர்ந்து சுத்த 24 kt தங்கம் இருக்கு ....அவங்க அந்த மண்ணை கழுவி தங்கம் எடுக்கிற மாதிரி நாங்களும் எடுத்து இருக்கோம் ....நீங்க உங்க காணொளி அட்டை படத்தில் போட்ட மாதிரி எல்லாம் தங்கம் கிடைக்காது .சில நேரம் 50 மில்லி கிராம் தங்கம் கூட கிடைக்காது.நல்ல பதிவு வாழ்த்துக்கள் ....
மரம் செடி கொடி அற்ற வெய்யில் வெளியில் குழி தோண்டி அவர்கள் செய்யும் வேலை எவ்வளவு உயிர்பயம் நிறைந்தது அதைவிட இது போன்ற பகுதிகளுக்கு மனஉறுதியுடன் சென்று அவற்றை காண்பிப்பதற்கு நன்றி கூறுவதுடன் தொடர வாழ்த்துக்கள்
அந்த செல்வம் தான் அனைத்து நாடுகளின் கோர பார்வைக்கு, அழகான அந்நாட்டை இரை ஆக்கி கொண்டு இருக்கிறது...வீடியோ எடுத்து இதை எல்லம் எங்களுக்கு காட்டிய சகோ உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
இந்த மாதிரி நாட்டுல மக்கள் எப்படி வாழ்றாங்கனு பாக்க ஆசையா இருக்கும் ,ஆனா பெரும்பாலும் இந்த மாதிரி நாட்டுக்கு யாரும் போக மாட்டார்கள் , நீங்கள் தான் முதல் நபர் , வாழ்த்துக்கள் அண்ணா.
06:18 Ennada pannra
06:20 Enga pona
#Tamil words they speaking❤️
'கஸ்டம் இல்லாமல் எதுவும் கிடைக்காது' என்பதற்கு சரியான உதாரணம் இந்த Video
@@mrtravelturtle6182 mrtravelturtr00
@@mrtravelturtle6182 ttbg .t
?
Bro Neenga entha nada select pannirukeenga 🤔🤔🤔🤭🤭🤭
நீங்கள் அந்த குழந்தையின் வயதைப் கேட்கும்போது அது அழகாக வெட்க படுகிறது ❤️
அன்பார்ந்த நன்பரே..
நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது உன்குழாய் தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை sup - cribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
நன்றி.
யாதும் ஊரே யாவரும் கேளிர் 👏👏
அந்தப் பகுதி மக்களுடைய வாழ்க்கையை, அவர்களோடு சேர்ந்து பார்த்தது போல் உள்ளது. 👌
நீங்கள் போடும் பதிவுகளை பார்க்க சந்தோசம் மற்றும் மக்கள் வாழ்க்கையில் படும் பாடு கஸ்டமாய் இருக்கிறது.
அன்பார்ந்த நன்பரே..
நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது உன்குழாய் தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை sup - cribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
நன்றி.
This is hard truth of reality people who finds gold have no idea how much it worth in this society... Seriously feel sorry for this innocence... Hats off to your hardwaork showing the truth.
Chuma prank pannitu couple eh Jolly pannitu views likes subscribe vangara eduthula life la risk eduthu puthu vishyatha explore pandra ungalaku vazthukal nanba
Irony is he is not having million subscribers. Chumma hi friends chutney pannen idly pannen naraya aunties erukanga
மிகவும் நன்றி சகோதரா இந்த வீடியோ மூலம் தமிழில் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி எவ்வளவு கடினமான வேலை!
உங்களுக்கு தைரியம் அதிகம்.
உங்களை பாராட்ட வேண்டும்
அன்பார்ந்த நன்பரே..
நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது உன்குழாய் தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை sup - cribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
நன்றி.
கண்டிப்பாக தைரியம் அதிகம்தான் அண்ணா
சூப்பர் பாஸ்
@@mrtravelturtle6182 thank u
தமிழ் நாட்டில் காவேரி கரை ஓரம் இது மாதிரி மணலை சலித்து இதுமாதிரி செய்ததை என் சிறு வயதில் பார்த்திரேக்கிறேன்.கோடை காலத்தில் காவேரி மணல் மினு மினுப்பாக ஒளிர்ந்த காலம்
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எப்படி உழைக்கிறார்கள் என்பது புரிகிறது. அருமையான பதிவு
@@mrtravelturtle6182 send channel link
@@vaithi2 en profile la click pana podum bro vanthurum
சிலரது உழைப்பு மற்றவர்கள் கண்களுக்கு சொற்பமாக தெரியும்
உழைப்பால் வந்தா சேனல்
இதுதான் என் கண்களுக்கு🌱🌱🌱🌱👈👈👈😭😭🌴🌴🌴🌴🤔🤔🤔🥳Wow👍👍👍👍👍👍
அண்ணா நீங்க போடுற வீடியோ ல நான் நிறைய கத்துக்கிட்டேன்.. உலகம் பற்றியும் தெரிஞ்சிகிட்டேன் அண்ணா.. உங்க big fan anna நான் 😘😘😘🙏 ... வாழ்த்துக்கள் அண்ணா safe அஹ இருங்க அண்ணா 😘😘😘
இவர்களே தங்கம் போன்றவர்கள் தான். பார்க்கவே மனது கஷ்டமாக இருக்கிறது. ஆண்டவன் படைப்பில் ஏன் இத்தனை மாறுதல்கள். அவர்களிடத்தில் அவர்கள் வாழ்க்கை முறையில் நாம் சிந்திக்க வேண்டிய உண்மைகள் நிறைய இருக்கிறது. இவர்களின் வாழ்க்கையை வெளி உலகிற்கு காட்டிய நண்பருக்கு நன்றி.
Unmayil ulagirku theroyadavargal Indians daan , Africa poor nu ellorkum theriyum , but movies , sports , boxing , basketball, football , ellathulayum avinga daan....
Uk and Canada la boxing romba famous , innum boxing belt la Namma flag illana kindal pannuvaanga.....
Apram music maranduten hip hop and rap na avinga daan
தங்கமான மனிதர்கள் வாழும் இடத்தில் தன்னிகரா தமிழனின் பயணம். வாழ்க நலமுடன் அம்மக்கள். நண்பா நீ சென்று வந்த தேசங்களின் பதிவிலேயே தலை சிறந்த பதிவாக ஆப்பிரிக்காவையும் அதன் மக்களையும் தான் நான் முன் வைத்துப் பார்க்கிறேன்.
பணக்கார நாடுகளையோ நாகரீக மக்களையோ நான் ரசிக்கவில்லை. ஆப்ரிக்க மக்களே நம் மனதை கொள்ளை கொண்டவர்கள்.
அழகான சிரிப்பு, கடின உழைப்பு ,கல்லம் கபடமற்ற வாழ்க்கை முறை .வர்னிக்க வார்த்தையில்லை. அவர்கள் நம் சொந்தங்கள் என்று உணரச்செய்கிறது. மனம் கனக்கிறது அவர்கள் ஏழ்மை நிலை கண்டு. அந்நாடு பற்றிய பயத்தை போக்குகிறது உங்களின் காணொளி. மீண்டும் ஒரு ஹேட்சாப் உங்கள் பயணக்குழுவுக்கு.
அங்குள்ள சாமானிய மக்களை அடிக்கடி தீவிரவாத குழுக்கள் கடத்துவதும் குழந்தைகள் என்று பாராமல் கொலை செய்வதும் சர்வ சாதாரணம் என்று படித்திருக்கிறேன். வருமையின் காரணமாக இளைஞர்கள் தீவிரவாத செயலுக்கு துணை போவதையும் படித்திருக்கிறேன்.ஆனாலும் துணிந்து அங்கு வாழும் நம் தமிழர்கள் மற்றும் பயணம் செய்யும் தமிழ்ட்ரெக்கர் டீம் ஆகிய உங்களையும் நினை
த்தால் பெருமையாக இருக்கிறது.
தங்கம் எடுத்தாலும் எழையாகவே இருக்கிறார்கள்.. வேதனையான வாழ்க்கை முறை.. தம்பி Safe ah இருங்க..
Hi
Unmai Sister..feel sorry for Them...GOD BLESS
Hi
Sister I'm working 6 years thar but avngalku gold mella interested Ella avngalku
@@jamsheik3194 yeb
மிக ஆச்சரியமான தகவல். உங்கள் வாயிலாக உலகை சுற்றி கொண்டிருக்கிறோம். மிக்க நன்றி Bro.
Bro hard work never fail
300k subscribe valthukal.. 👏👏👏you got soon
1M....
sooon
Amazing to see how others people are living their life..pure hard work but not much return..
This content is pure gold! Thanks Bhuvani bro! we are all very proud of your work. Keep going 👍
Thanks bro
The content is very less so Government doesn't bother.
@@dr.sekarhealthcare.6047 aaP
@@TamilTrekkerOfficial yenna g africa poitingalaa
@@TamilTrekkerOfficial ⁰
பாருங்க எவ்ளோ அழகா நமக்கு முக்கியமான பதிவை கொடுக்கிறார் ஆனால் அவருக்கு ஆதரவு தெருவிக்க நம் தமிழன் யோசிப்பான் ஒன்னும் இல்லாத நடிகன் பின்னாடி சும்மா ஒன்னும் இல்லாத யூடுப்சேனால விழுந்து விழுந்து பார்ப்பானுவ நல்லா உழைப்பு தல 🙏
சகோ உங்க ட்ரிப்லயே இந்த ஆப்ரிக்க பயணம் வேற லெவல்
தமிழ்/தமிழன் வாழ்க
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற குறளுக்கு ஏற்ப செயல்படுறீங்க.
வாழ்த்துக்கள் சகோ
எவ்வளவு கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்க முடியும் பாருங்க 🤭🤭🤭 இந்த மக்கள் வாழ்க்கை எப்படி வாழ்கிறார்கள் 🙏🙏🙏 எங்கே போனாலும் அங்கே இருக்கும் மனிதர்களை நீங்கள் வாழ்வது சிறப்பு சகோ
அன்பார்ந்த நன்பரே..
நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது உன்குழாய் தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை sup - cribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
நன்றி.
அருமை புவணி
பலதரப்பட்ட மக்களும் அவர்கள் வாழ்வாதாரம்
எப்படி ப்ரோ தைரியமா போறீங்க எப்படி பயமில்லாத சிங்கம் உங்களை பார்த்து தான் கத்துக்கணும் 🕺🕺
அன்பார்ந்த நன்பரே..
நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது உன்குழாய் தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை sup - cribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
நன்றி.
கண்டிப்பா ப்ரோ சப்போர்ட் உண்டு வீடியோ போடுங்க ப்ரோ 🕺🕺👍👍
@@Anjali.M1435 check Panni parunga bro already episodes are going
Episode 9.10 போடுங்க 🙏🙏
He's not alone there with him his friends along the journey
அவர்கள் வயதை கேட்கும் போது வெட்க படுவது அழகு ..
12:44 தமிழில் மூனு (மூனி)... கேமரூனின் மக்கள் பத்தி காணொளி போடுங்க.. நிறைய தமிழ் வார்த்தைகள் காதில் படுகிறது அவர்கள் பேசும் மொழியில்❤️❤️❤️
அன்பார்ந்த நன்பரே..
நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது உன்குழாய் தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை sup - cribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
நன்றி.
Very brave girls. Avanka ulla irankum pothu enaku moochu muttura mathiri iruku. Evalo kasta paduranga. Actually I'm blessed , thank god.
தம்பி நீங்க தைரியமான ஆளுய்யா. உங்க வீடியோ பார்க்கும் போது ரொம்ப ஆர்வமா இருக்கு.👍👍👍
மழைக்காலத்தில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி இருக்குமே அப்போது இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காதா.
ஆப்ரிக்காவில் மழையா? விவசாயம் பொய்த்துப்போன நாட்டில் மழையும் இல்லை வாழ வேறு வழியும் இல்லை.
@@jancyrani9523 who said no rains here, I'm in Kenya only,
@@dharinisriram7377 அப்ப மாதம் மும்மாரி, வருடம் முப்போகம் விளைகிறது என்கிறீர்களா? விவசாயத்தை கைவிட்டால் எவ்வளது தங்கம் இருந்தும் பயனில்லை. இந்த ஆபத்தான நிலையில் இப்போது இந்தியா இருக்கிறது. உற்பத்தியை நம்பாமல் வெறும் சந்தைபடுத்துதலில் (marketing) மட்டுமே இப்போது இந்தியா ஆர்வம் காமிக்கிறது. ஆப்பிரிகாவும் 100 வருடங்களுக்கு முன் இதே தவறைத்தான் செய்தது. சந்தேகம் இருந்தால் வரலாற்றை படிங்க.
@@jancyrani9523 I said don't do agriculture, I'm telling about only rain
@@dharinisriram7377 what is the purpose of rain with out irrigation and agriculture.
When you return india, at the time you will reach 500k subscribers.... advance congratulations bro....
Through this comment I can feel ur affection towards him bro.he is lucky to have a true subscriber's.
அன்பார்ந்த நன்பரே..
நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது உன்குழாய் தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை sup - cribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
நன்றி.
Hopefully brooo !!! We are there to support him
இந்த தங்கம் மண்ணை எப்படி முழுமையா தங்கமா மாத்துறாங்க அதை பத்தி ஒரு முழுமையான ஒரு வீடியோ போடுங்க ப்ரோ
தங்கவேட்டையா. 👌bro. Hardwork never fails in any work👍
நீங்கலுமா bro இங்க
Naanga VIVEK AND JANA
First first April month la 2 weeks ah unga video va paathan, Bro unga video paatha piraku, first time trekking ponnen,
Sathiyama solran ninga roomba Great😎,ennala mudiyala, Western hills⛰️ roomba moosam 😭😭
Naan morning 6 maniku trekking start🚶 pannunom evening 5.30🧎 top reach pannunom, ennoda valkailaye marakamudiyatha naal 🙇🙍7.5.2021,ennoda utchapatcha effort full body dry aagidichi, kittathata sethuten, but next day top view super and best moments 🥰😀 engulku anga pogum thanni🏞️mattum taan kidachithu, thayavu senji yaravathu trekking pona compulsory glucose🥤 edhutu poonga, and shoe 👟 must athuvum shoe kulla pant pora maathiri iruntha roomba nallathu, and full hand t shirt pottutu ponga,
And ennoda intha comment ah unga video sollunga.. please 😂😂😂
On seeing Bhuvani's kannadi color in thumbnail,my mind thinking about mannan movie goundamani dialogue-"இருந்தாலும் நீ ரொம்ப தைரியசாலிப்பா! இந்த ஓட்டக்கண்ணாடிய போட்டுகிட்டு துணிஞ்சு எப்படி முன்னாடி நிக்கிறயோ!?"🤪🤪🤪 juz for fun! Kannadi nalla iruku Bhuvan!
மிக மிக கடினமான பணி 👍அவர்களின் வாழ்வாதாரம் பெருக வேண்டும் ✌💐தமிழ் டிரக்கர் க்கு வாழ்த்துக்கள் 💐👍அருமையான பதிவு👍💐
This is one of the underated channel,. This guy is doing great work.
இது போன்ற ஒரு செயலை நான் தமிழ்நாட்டிலே பார்த்திருக்கிறேன். பொற்கொல்லர்கள் நகை செய்யும்போது பயன்படுத்தும் உமியுடன் கூடிய மணலை தண்ணீரில் அலசி எடுத்து அதில் கிடைக்கும் பொற்துகள்களை எடுக்க முயற்சிப்பவர்களை நாம் பார்க்கலாம். கிட்டத்தட்ட இதே போன்ற தேடல்.
வணக்கம்..தலைவா ஒவ்வொரு நாளும் உங்க காணொளி அருமையாக உள்ளது.ஆனால் ஒவ்வொரு காணொளிக்கும் எங்களை காத்திருக்க வைப்பது தான் சிறிய வருத்தம்.மற்றபடி ஐ லவ் யூ தலைவா 😍❤🙏
வாழ்த்துகள் சகோதரா உலக மொழி நம் தமிழ் மொழி வாழ்க....
Love from Russia❤️
My enemy country
அன்பார்ந்த நன்பரே..
நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது உன்குழாய் தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை sup - cribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
நன்றி.
@@AJITH-jf2wt White house America
@@donaldtrumpofficial1689😂😂
வெறும் கையை பயன்படுத்தி தங்கம் எடுக்கும் தொழில் நுட்பம் ( டெக்னாலஜி ) அருமை .
நான் துபாய் ல வேலை பாக்கும் போது எனக்கும் உகாண்டா நண்பர்கள் இருந்தாங்க ஜாலி டைப் 😍😍
Africans kita இருந்து உண்மையிலேயே vera level la Humanity ah edhirparkalam..💯❤
@@abdulfattah2085
பகிர்ந்து உண்ணும் பழக்கம் கொண்டவர்கள்
@@dineshsrm6831 ஆமா bro... great human beings avanga..andha continent eh apdi dhan bro
நான் பார்த்த TH-cam வீடியோவில் உங்களுடைய TH-cam வீடியோ நல்லா இருக்கு good content
17:07 ஆப்பிரிக்கால எங்க பார்த்தாலும் தண்ணி இருக்கோ இல்லையோ Coco cola இருக்கு ⚠️
தண்ணியின் அருமை இந்த காணொளியை பார்க்கும் போது புரிகிறது
தஞ்சை மைந்தனுக்கு தஞ்சையிலிருந்து வாழ்த்துக்கள்💐
Brother Very biggest Place... But very poor people s and So many valuable Minings and golds....
Valthukkal...
புவனி ரசிகர்கள் ஒரு லைக் க போடுங்கோ வாழ்த்துக்கள் 300k+ 😍❤வந்துடான்யா வந்துடான்யா தமிழ்நாட்டின் திருமகன் 😄😄உகாண்டவின் தங்க மகன் 😂😍..வாயா வாயா.😄😄யோ மிலிட்ரி வரும் போது ஒரு 50 kg தங்கத்தை அள்ளி போட்டு வா..எனக்கு இங்க டீ கடைல நிறைய பாக்கி இருக்கு செட்டேல்மென்ட் பண்ணனும் 🙄🙄🙄
நன்றாக இருக்கிறது. தமிழில் கேட்பது சந்தோஷம். 🌹🌹🌹
In thumbnail : 10kg gold
In video : 0.01g gold😂😏🤣😏
பொய் தலைப்ப போட்டு முட்டால் ஆக்குறான்
@@unitedthamizhkingdom3340 poda lusu p******da
@@unitedthamizhkingdom3340 poda sunnie
@@unitedthamizhkingdom3340 it just clickbait bro. Normal vishayam dha... summa fun ah peslam avlodha.. ketta varthai yarum inga use panavendiya avasiyam illai.
@@latentheat3956 ஏன் இப்படி பொய் தலைப்பு போடணும்
the content u produce is ahead of its time and it pity the audience mind not mature enough, pure gold ur, lots of love
tq bro for showing us different life styles of african people...i dont think so i will ever reach these places in my life time..take care and stay safe..
You are very brave. Are these people are friendly.
I have been a active TH-cam consumer for last decade . You are one of the best content creator in Tamil I have ever seen. All the best for your journey ✌️
Love from Japan 🇯🇵
Im your subscriber'❤️
@@user-pd1ng5dw3y lots of love ❤️
@@CoupleDrift vlogs eppa varum waiting
@@user-pd1ng5dw3y Editing going on bro , we will release today night. Video about Sakura cherry blossom 🌸 which is very famous in Japan 🇯🇵
@@user-pd1ng5dw3y bro we have uploaded 🤩❤️🔥👍🏻
Thanjavur kaarannaa Summaava🤩💥🔥
எங்க தல கடைசி வரை தங்கத்த கண்ணிலயே காட்டல...
😆😆😆
Unmatha....
😅😅😅😅😅
Thanks for your tamil நன்றி உங்கள் தமிழ் Please be unity with your people ...
From a travel vlog to Documentary.. Evolution of Bhuvi.. keep up the same style of vloging. 👍
உண்மையான தங்கமே அந்த மக்கள் தான்
Bro you are really great ....U are living your life nicely ..this is the best vlogger I have seen in you tube so far
இதைப் பார்க்கும்போது மிகவும் பயங்கரமாக உள்ளது இது மிகவும் கடினமான.work அவர்களுக்கு பாவம் அவர்கள் ❤❤💔
தமிழன் என்று சொல்ல ரொம்ப பெருமையாக உள்ளது உங்களை பார்த்ததில்
தம்பி உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை வாழ்த்துக்கள்
Super videos bro. Thanks for your efforts. We will support you. Stay safe and take care. தமிழன்டா எந்நாளும். 💪💪
Super bro உங்க வீடியோ செம்ம இன்னும் நிறைய வீடியோ போடுங்கள்
Congratulations thambi for 300K. Keep rocking and growing😍 Wish you reach 1M very soon. This video is like a diamond on the crown, one of your best videos, informative documentary👏👏👏
I'm from north india only I came here listening ur language because I love south language and speaking styles
உண்மையில் நீங்கள் தற்போது உலகம் சுற்றும் வாலிபர்தான் அப்பா பார்க்காத இடங்கள் இது மட்டுமில்லாமல் நீங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்து எங்களால் பார்க்க முடியாத பல இடங்களுக்கு எங்களை அழைத்துச்சென்று பல விளக்கங்கள் கொடுத்து வருகிறீர்கள் நன்றி
Neega arumaiyana video poduringa nanga unga video continues ha pakurom.vera level content ana neega african people loda intract pannaratha neega engaluku tamil velakama sona nalla irukum mathabati ella video lam superho super.
சிலரது உழைப்பு மற்றவர்கள் கண்களுக்கு சொற்பமாக தெரியும்
உழைப்பால் வந்தா சேனல்
இதுதான் என் கண்களுக்கு🌱🌱🌱🌱👈👈👈😭😭🌴🌴🌴🌴🤔🤔🤔🥳Wow👍👍👍👍👍👍
💯
true
Super anna unga video ellame Tamil Nadu la irunthu Kenya vara ellarukume rempa usefull
People mind voice:என்ன இருட்டுல ஒன்னுமே தெரியல😱
Buvani:வெளிச்சமா இருந்த முகம் தெருஞ்சுருமில😆2:35
A Different ADVENTURE to Know The "GOLD MINES" of AFRICA And Their Life, Thanks Brother, Pannirselvam, Pondicherry, INDIA
தம்பி முதலில் like பட்டன் ஓகே தந்த பின்புதான் உங்கள் காணொளியை பார்ப்பேன். 👌
நன்றி தம்பி உன் மூலம் உலகத்தை பார்க்கிறோம் வாழ்த்துக்கள் 👌👍
I didn't see so much friendly people anywhere in the world
6.15 நெறைய எடுத்துட்டு வா...
எங்க போன....தமிழ் ல பேசுறாங்க பா😍😍
athu matum ilan endra pandra apdi ipdinu konjam konjam tamil kekuthu bro 😁😁
that straw is there in tamilnadu as well.. its called "naanal" can be found on the river bank
Nice experience bro ...naanga anga erunthu patha mathiri ..feel kuduthutinga...... thanks...bro..
தல பாதுகாப்பா இருங்க.....😍
அண்ணா உங்களுடைய சுற்றுலா எங்களுக்கு வரலாறு சொல்லுது சூப்பர் அண்ணா
10:51 அம்மா ❤️..
ONLY BECAUSE OF YOUR STRENEOUS EFFORTS EVEN ORDINARY PEOPLE COULD WELL UNDERSTOOD THE LIFE OF THESE PEOPLE THANKS