@ezhiljayaseelan183 தாங்கள் கூறுவது சரிதான்.அவர்களுக்கு நடைமுறை சிக்கல் என்னவென்று தெரியவில்லையே! 5 அல்லது 6 எபிசோட் எடுத்து விட்டுத வாரம் ஒருமுறை ரீலிஸ் செய்ய எண்ணி இருப்பார்கள்.
ஐயா இயக்குனரே.... அநியாயம் அத்துமீறி போய்கிட்டு இருக்கு.... இதயத்தை நொறுக்கி கண்ண ரொம்ப கலங்கடிக்கிறீங்க நன்றி வணக்கம்🙏🏻🙏🏻. அத்துடன் அன்பு நிறைந்த வாழ்த்துக்களும்... 💐💐💐
அக்கா நண்பர்களையும் சந்திக்க வேண்டும். இது பெண்களுக்கு ஒரு எதிர் பார்ப்பாய் தரும். என்னனா பெண்கள் அவர்களது அவரது தோழிகளை பேசுவதே இல்லை இது தான் உண்மை அதற்காக அக்கா தோழிகளை சந்திகவும் 🙏🏻
திருமண நிகழ்வில் மூன்று எபிசோடாக பிரித்து பழைய நினைவுகளை கதைகளில் சிறுபிள்ளைகளை வைத்து அதையும் கதையாக கோர்த்து அரங்கேற்றினால் இன்னும் பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும்
நீண்டநாள் பிரிந்திருந்த நண்பர்கள் மீண்டும் இணைந்ததற்கு வாழ்த்துக்கள்...! சிறிய மனக்கிலேசத்தைப் போக்க நல்ல வழிமுறைகளை செயல் விளக்கத்தோடு எடுத்துக்காட்டிய டைரக்டருக்கு மிக்க நன்றிகள் பல...!
அடுத்த வாரம் கல்யாணத்தை கண்டிப்பாக பார்க்கனும்.திருமணத்தில் கலந்து கொள்ளவேண்டும்.ஒரு சின்ன வேண்டுகோள்!.இத்திருமணத்தில் இன்னோரு திருமணத்தையும் நடத்தலாமே.
நல்ல நினைவுகள் அருமையான பிண்ணி காட்சிகள் ❤❤❤❤❤❤ இயக்குனர் படமாக்கிய விதம் அருமை மேலும் நடிகர்கள் அந்தந்த கதாபாத்திரத்தில் ஒன்றிவிட்டனர். வாழ்த்துக்கள் 👌🏿👌🏿👌🏿
Indha series parthadhum ennoda frends yaabagham wandhadhu ...but by gods grace we all met after 16 yrs same at our school.....pohathewayilla endu nenachirundam .but inda series parthadhum pohanum nu thonichin😢🎉🎉
The Direction, story written and performance by everyone had made and make this a success and i really love the natural acting without over exaggerating the story. I am eagerly waiting for more. Love from Srilanka 🇱🇰
நான் ரொம்ப நாளா சொல்லனும்னு நெனச்சுக்கிட்டு இருந்த விடயம் ஏன் இந்த குழுவை வைத்து திரைப்படம் எடுக்கக் கூடாது? அப்படி எடுத்தால்..ஒரு ஆட்டோகிராஃப், 96 படங்கள் போல மெகா ஹிட் திரைபடமாய் மாறும்..
எப்பா ஒரு முழு நீள லோ பட்ஜெட் வயலும் வாழ்வும் பார்த்த எபெக்ட்😊 ஏம்பா கன்டன்ட் இல்லைன்னா முடிச்சு தொலைக்கலாம் பா சிறந்த ஐந்து பாகங்களை எடுத்துவிட்டு அதற்கு அடுத்து வந்த மூன்று பாகங்களும் மிக மிக சொதப்பல்.... என்னடா இப்படி கமெண்ட் செய்கிறேன் என்று வருத்தப்பட வேண்டாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரங்கள் இது போதும் இதுவே அதிகம் அடுத்த வாரம் தயவுசெய்து கல்யாணத்தை வையுங்கள் எந்த ஊராக இருந்தாலும் நானே நேரில் வந்து கலந்து கொள்கிறேன் முடியல சாமி...😂😂
இது என்ன கொடுமை, என் வாழ்வில் நடந்த நிகழ்வு, படிக்கும் போட்டியில் யார் முதல் ரேங்க் என்பதில் என் நண்பனுடன் தொடர்ந்த பாராமுகம் எப்படி எப்படியோ போய், படித்து செட்டில் ஆன பிறகும் தொடர்ந்து பின் வெவ்வேறு ஊர்களுக்காக பிரிந்து, ஓய்வும் பெற்று சொந்த ஊரில் செட்டிலாக வந்த போதுதான் இருவரும் அடையாளம் தெரியாதபடி மாறிப்போய் விசாரித்து அறிமுகமாகி இப்போது வாக்கிங் தோழன்...
Nan 2nd time soldrn.இவர்களுண்டன் படித்து இப்போது Abroad. இல் வேலை செய்யும் ஒரு நண்பரை கண்டு பிடித்து அவரிடம் சொல்வது போல ஒரு ஸ்கிரிப்ட் வைங்கள். அதும் நான் இருக்க அசை. Pls. இது சூப்பர் ஸ்டோரி, இதில் எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். என் வயது 40. வெற்றி பெயர். Pls. சின்ன சீன் pls.
Romba naal ethir partha vandhuruchu
Ama bro oru few episodes serthu pottu irukkalam
நல்ல வீடியோ.இனியாவது விரைவில் வெளியிட கேட்டுக் கொள்கிறோம்
Neenga idea kudhutha avanga sikarama release pannuvanga
@ezhiljayaseelan183 தாங்கள் கூறுவது சரிதான்.அவர்களுக்கு நடைமுறை சிக்கல் என்னவென்று தெரியவில்லையே! 5 அல்லது 6 எபிசோட் எடுத்து விட்டுத வாரம் ஒருமுறை ரீலிஸ் செய்ய எண்ணி இருப்பார்கள்.
அன்புடன் கண்மணி சீரியலை தொடர்ந்து ஒளிபரப்புங்கள் எங்கள் மனதிற்கு இன்ப மருந்தாக இருக்கிறது
தினம், தினம் எதிர்பார்த்து காத்திருந்தோம்.....❤ மிக்க மகிழ்ச்சி...வாழ்த்துகள். அடுத்த தொடரை காண ஆவலாக இருக்கிறோம்.
ஐயா இயக்குனரே.... அநியாயம் அத்துமீறி போய்கிட்டு இருக்கு.... இதயத்தை நொறுக்கி கண்ண ரொம்ப கலங்கடிக்கிறீங்க நன்றி வணக்கம்🙏🏻🙏🏻. அத்துடன் அன்பு நிறைந்த வாழ்த்துக்களும்... 💐💐💐
பலரது கற்பனை வாழ்க்கையை அன்புடன் அளிப்பதற்கு நன்றி .... Good things takes time .. The series takes my heart light
அக்கா நண்பர்களையும் சந்திக்க வேண்டும். இது பெண்களுக்கு ஒரு எதிர் பார்ப்பாய் தரும். என்னனா பெண்கள் அவர்களது அவரது தோழிகளை பேசுவதே இல்லை இது தான் உண்மை அதற்காக அக்கா தோழிகளை சந்திகவும் 🙏🏻
Vara. Verkum pathivu
@Anandraj-gr7xh tq
@krishnaveniv1979 welcome
Indha episode ku romba eager ah wait pannitu irunthom, aduthu namba vettu kalyanathula pakkalam
திருமண நிகழ்வில் மூன்று எபிசோடாக பிரித்து பழைய நினைவுகளை கதைகளில் சிறுபிள்ளைகளை வைத்து அதையும் கதையாக கோர்த்து அரங்கேற்றினால் இன்னும் பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும்
நீண்டநாள் பிரிந்திருந்த நண்பர்கள் மீண்டும் இணைந்ததற்கு வாழ்த்துக்கள்...!
சிறிய மனக்கிலேசத்தைப் போக்க நல்ல வழிமுறைகளை செயல் விளக்கத்தோடு எடுத்துக்காட்டிய டைரக்டருக்கு மிக்க நன்றிகள் பல...!
Supper❤
நல்ல படம் இந்த இடம் சத்தியமங்கலம் அருகே உள்ள குண்டேரிபள்ளம் அனை நாட்டாமை படத்திற்க்கு பிறகு இப்போது தான் பார்க்கிறேன்
அடுத்த வாரம் கல்யாணத்தை கண்டிப்பாக பார்க்கனும்.திருமணத்தில் கலந்து கொள்ளவேண்டும்.ஒரு சின்ன வேண்டுகோள்!.இத்திருமணத்தில் இன்னோரு திருமணத்தையும் நடத்தலாமே.
திருமணம் வேண்டாம் அப்புறம் இந்த தொடர் முடிந்து விடும்
Nanum wait panna next episode sekarama poduga
அருமையான கதை களம்.... அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
Long time waited episode 🤩🤩🤩🤩..............so next week is the climax uh😢
நல்ல நினைவுகள்
அருமையான பிண்ணி காட்சிகள் ❤❤❤❤❤❤
இயக்குனர் படமாக்கிய விதம் அருமை மேலும் நடிகர்கள் அந்தந்த கதாபாத்திரத்தில் ஒன்றிவிட்டனர்.
வாழ்த்துக்கள் 👌🏿👌🏿👌🏿
Indha 15min ponatha tharila Ipa dhan video start aana matheri irunthuche athukulayum mudija matheri iruku super bro
இதுக்காக எத்தனை நாள் காத்திருப்பது
Superb.
Neraiya episode continue ah upload pannunga. All are waiting next episode.
Nice super please next episode poduka
Quick ha part 9 podunga 🎉🎉🎉
நல்ல வீடியோ
எனக்கு ரொம்ப இந்த கதை பிடிக்கும்
intha annaiya nanum romba miss pantran
Indha series parthadhum ennoda frends yaabagham wandhadhu ...but by gods grace we all met after 16 yrs same at our school.....pohathewayilla endu nenachirundam .but inda series parthadhum pohanum nu thonichin😢🎉🎉
The Direction, story written and performance by everyone had made and make this a success and i really love the natural acting without over exaggerating the story. I am eagerly waiting for more. Love from Srilanka 🇱🇰
எவ்ளோ நாள் வெயிட் பண்றது 😢😢 போங்கையா
Arumai
நண்பா ரொம்ப நாள் ஆச்சு அன்புடன் கண்மணி பார்த்து இதுக்காகத்தான் வெய்ட் டிங் வாழ்த்துக்கள்
After a long break, please post episode 9 very soon. Don't delay
இன்னும் நிறைய எபிசோட் போடணும்
Very nice
Part 9 seekaram podunga
Universe முடிவு பண்ணிட்ட யாரையும் சந்திக்க வைக்கும்.🎉 அருமையான டயலாக்❤
🎉🎉🎉
Akka must also invite her friends want to see her happiness ❤
Indha episode kaga wait pannitu irundhom
நான் ரொம்ப நாளா சொல்லனும்னு நெனச்சுக்கிட்டு இருந்த விடயம் ஏன் இந்த குழுவை வைத்து திரைப்படம் எடுக்கக் கூடாது? அப்படி எடுத்தால்..ஒரு ஆட்டோகிராஃப், 96 படங்கள் போல மெகா ஹிட் திரைபடமாய் மாறும்..
சூப்பர் 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽 எதிர்பாத்துட்டு இருந்தேன்
Romba naal la waiting the episode ❤😂🎉
Arumaiyaana parhivu❤❤❤❤❤
❤ ஒன்று சேர்ந்ததுக்கு வாழ்த்துக்கள்❤
அருமையான அத்தியாயம்.
சூப்பர் ♥️♥️
எப்பா ஒரு முழு நீள லோ பட்ஜெட் வயலும் வாழ்வும் பார்த்த எபெக்ட்😊
ஏம்பா கன்டன்ட் இல்லைன்னா முடிச்சு தொலைக்கலாம் பா
சிறந்த ஐந்து பாகங்களை எடுத்துவிட்டு அதற்கு அடுத்து வந்த மூன்று பாகங்களும் மிக மிக சொதப்பல்....
என்னடா இப்படி கமெண்ட் செய்கிறேன் என்று வருத்தப்பட வேண்டாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரங்கள் இது போதும் இதுவே அதிகம் அடுத்த வாரம் தயவுசெய்து கல்யாணத்தை வையுங்கள் எந்த ஊராக இருந்தாலும் நானே நேரில் வந்து கலந்து கொள்கிறேன் முடியல சாமி...😂😂
Romba naal next episode kaga wait pannen.
Romba naal waiting
அண்புடன்கண்மானி❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤சூப்பர்
Waiting for next episode.... Plzzzz upload soon... I was waiting long time...☹️☹️☹️
Arumaiyana pathivu.❤
அந்த நாள் ஞாபகம் வருதே
Romba romba romba naal wait Panna
Super 😂😅😊 next 9 part iam waiting 👀✌️👍
நீங்க எடுத்த வீடியோ நல்லா இருக்கு ஆனால் உண்மை வாழ்க்கையில் அப்படி இல்லை
Yesterday tha itha dam ku poitu vadhom❤
மென்மையான உரையாடல்❤
Next part pls😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
அடுத்த எபிசோடு எப்ப வரும் ஆவலோடு காத்திருக்கிறோம்
எப்படி காப்பாற்றப்பட்டார் என்று சொல்லவே இல்லை
I liked this reunion and I waited for long time for part 8 finally today I got it thanks for updating
Ipdi Oru Episode Irukunu marathu poiten 😂
இதற்கு தானே ஆசைப்பட்டேன் 😂😂😂
Please sir weekly one vedieo podunga ❤❤❤
இவ்ளோ நாளா வரணும்னு ஆசைப்பட்டேன் ப்ரோ இந்த வீடியோ ப்ளீஸ் சீக்கிரம் போடுங்க
Namma thala entry mass ❤❤
Ella videos layum ketten thanks❤❤
Thirumana episode seekiram podunga
Azhagu❤❤❤
My favarote anbudan kanmani
Sir rombha nalla erundhuchi pls 9 part taiyum sikirama podugga sir pls.
Tamil amma episodes thaa. Romba pudicha. Episode
Eagerly waiting for this Episode
அருமையான பதிவு இடம் ஆழியாறு அணை
நீங்கள் எடுக்கும் வீடியோ அழகாக உள்ளது ஆனால் வாழும் வாழ்க்கை அப்படி அல்ல
Super episode mind blowing,
அருமை வாழ்த்துக்கள் 💐💐
romba naal wait painnein miss u my name kanmani tha
Next episode eppo thaanga varum eppo va sollirunga wait panna mudiala and ennimel video va konjm length aa podunga pa pls 🙏🙏🙏
Super video❤❤
Serial maranthuten
Next episode seekrama podunga
இது என்ன கொடுமை, என் வாழ்வில் நடந்த நிகழ்வு, படிக்கும் போட்டியில் யார் முதல் ரேங்க் என்பதில் என் நண்பனுடன் தொடர்ந்த பாராமுகம் எப்படி எப்படியோ போய், படித்து செட்டில் ஆன பிறகும் தொடர்ந்து பின் வெவ்வேறு ஊர்களுக்காக பிரிந்து, ஓய்வும் பெற்று சொந்த ஊரில் செட்டிலாக வந்த போதுதான் இருவரும் அடையாளம் தெரியாதபடி மாறிப்போய் விசாரித்து அறிமுகமாகி இப்போது வாக்கிங் தோழன்...
Interesting ❤
Romba naalaaaa waiting...
உங்க வீடியோவ பாத்துட்டு நானும் போய் என் பழைய நண்பர்களை சந்தித்தேன் அங்கு நடந்த வேற
Waiting for marriage scene
Nan 2nd time soldrn.இவர்களுண்டன் படித்து இப்போது Abroad. இல் வேலை செய்யும் ஒரு நண்பரை கண்டு பிடித்து அவரிடம் சொல்வது போல ஒரு ஸ்கிரிப்ட் வைங்கள். அதும் நான் இருக்க அசை. Pls.
இது சூப்பர் ஸ்டோரி, இதில் எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். என் வயது 40. வெற்றி பெயர். Pls. சின்ன சீன் pls.
சரி என்றால் உங்கள் wtsapp நம்பர் இது பதிவிடவும்
15.29 min பத்தாது 😭😭
Nice congratulations whole team
Long time waited episode
அடுத்த பாகம்
Do a few episodes with akjas friends and then bring the wedding❤❤❤
We are waiting for marriage video 😅❤pls fastaa mrg video podunga 😢
கடந்த 7 பகுதிகளை விட உணர்வுபூர்வமான காட்சிகள் இதில் சற்று குறைவு என தோன்றுகிறது
Next episode podu ga please
அண்ணா நம்ம கோவை ரெயின்போ பிரபு அண்ணா சூப்பர்
Very hart touch ❤❤❤❤❤
டுமீல் குமாரு😂😂awsome
Super
Subu akka unga friends meet pandra Maathiri video poodunga
Anna akka Voda friends😅 coming please I waiting for Part 9
Video super anna