இவரிடம் சுதாரிப்பாக இருக்க வேண்டும்/karupan/கருப்பசாமி/karupasamy/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 50

  • @mahalingam5883
    @mahalingam5883 18 วันที่ผ่านมา +1

    சதுரகிரி கருப்பசாமி துணை நீ தான் கடைசி வரை என் குடும்பத்தில் உன் பொறுப்பில் ஒப்படைக்கிறேன் நீ தான் காக்க வேண்டும் 🙏🙏

  • @saravanansara428
    @saravanansara428 18 วันที่ผ่านมา +2

    குலதெய்வம்.கருப்பசாமி துணை
    இருங்காபா . உடம்பு சீராகனும். கடன் பிரச்சன தீருனும் அப்பா. குடும்பம் காக்கனும். ஶ்ரீ 18 கருப்பசாமி துணை. அப்பா❤❤

  • @Mekhalai-y5n
    @Mekhalai-y5n 19 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றி அப்பா😊

  • @GaneshGaneshk-hb8ti
    @GaneshGaneshk-hb8ti 19 วันที่ผ่านมา +1

    ஓம் ஸ்ரீ சின்னக் கருப்பார் துணை 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @Marimuthu-e1g
    @Marimuthu-e1g 19 วันที่ผ่านมา +1

    அப்பா கருப்புசாமி போற்றி போற்றி அப்படியே கற்பனையை போற்றி அம்மனையே போற்றி கருப்பசாமி போற்றி அனைத்து கடவுள்மை போற்றி அனுப்பி எல்லாரும் கேட்கிற கடவுளே அவங்களுக்கு ஆசிர்வாதம் கொடுக்க வேண்டும் அத்தனை போற்றி மிக்க நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @KumaranR-tk8yl
    @KumaranR-tk8yl 19 วันที่ผ่านมา +1

    கருபன் என்றும் துணை

  • @santhanama1645
    @santhanama1645 18 วันที่ผ่านมา

    என் குல காவல் தெய்வம் கருப்பண்ணசாமி அன்பு அப்பா துணை நல்லதே நடக்கட்டும் நற்பவி நற்பவி ததாஸ்து மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @Janaki.05
    @Janaki.05 18 วันที่ผ่านมา

    அப்பா கருப்பசாமியே நீங்கதான்பா இதை சரிசெய்ய வேண்டும் அப்பா கருப்பசாமியே துணை இருக்கனும் அப்பா கருப்பசாமியே போற்றி போற்றி போற்றி அப்பா

  • @RanendranD
    @RanendranD 18 วันที่ผ่านมา

    ஓம் ஸ்ரீ மாரநாடு கருப்பண சுவாமி துணை நல்லதை நிலை நாட்டி தீயதை விலக்கி வைக்கவும் உங்கள் எண்ணம் போல் என் வாழ்க்கை நன்றி

  • @HamaariShaadi
    @HamaariShaadi 18 วันที่ผ่านมา +1

    நன்றி அப்பா ❤❤

  • @Raja-l1c2o
    @Raja-l1c2o 18 วันที่ผ่านมา

    🌺🌹🙏ஓம் கருப்புசாமி போற்றி🌺🌺🌺

  • @narasimhankumar3900
    @narasimhankumar3900 19 วันที่ผ่านมา

    மிக்க நன்றி அப்பா போற்றி போற்றி!எந்த பாதிப்பும் இல்லாமல் என்னை காத்தருள வேண்டும்.

  • @Marimuthu-e1g
    @Marimuthu-e1g 19 วันที่ผ่านมา

    🙏🙏🙏🌹🌹🌹 அப்பா உன் பிள்ளைகள் பேர சொல்றாங்க அப்பா முத்துச்செல்வி சுரேந்தர் வசந்தகுமார் ஹேமலதா கருப்பசாமி அப்பா அந்த பிள்ளைங்களை

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 17 วันที่ผ่านมา

    நன்றி அய்யா.வேண்டும் என்றே நான் அவதூறு பரப்புகிறேன் என்று சொல்வார்கள்.பெயருக்கு‌ களங்கம் வந்து விட்டது என்பார்கள்.சில அருவருப்பான விசயத்தை என்னாலேயே ஜீரணிக்க முடியவில்லை.இது பொய் என்று அனைவர் முன்னிலையிலும் கூறி விடுகிறேன் ஏனென்றால் என் தம்பிகள் எனக்கு மிக முக்கியம்.சரி வசதி வாய்ப்புடன்‌ இருக்கிறார்கள்.அவர்களையும் பலர்‌ தூண்டி விடுவார்கள்.இவளை அடக்கி வைக்க முடியாதா? என்று.மற்ற படி என்ன அவர்கள் எனக்கு சொல்லிக் கொடுக்கிறார்களோ அதை அப்படியே நான் கக்கினாலும் மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள்.அதான் பழ.கருப்பையா சொல்லி விட்டாரே அவ்வளவு நல்லவர்கள் இல்லை என்று.

  • @devinarayanasamy3944
    @devinarayanasamy3944 19 วันที่ผ่านมา

    Om sri karuppanasamy appa thunai potri potri Nanri Nanri

  • @KumaranR-tk8yl
    @KumaranR-tk8yl 19 วันที่ผ่านมา

    Appa karupan துணை

  • @chithiraianandan1159
    @chithiraianandan1159 19 วันที่ผ่านมา

    🌹ஓம் அப்பா 🌹என்னுடைய குல தெய்வம் 🌹அப்பா கறுப்பன்னா ஸ்வாமியே 🌹நீங்களே எனக்குஇக்கும் என் பிள்ளைகள் என் பெரா பிள்ளைகள் அனைவருகம் நீங்கள் தான் துணை அப்பா 🌹🌹🌹🌹🌹🌹👍👌👍👍👍👍👍👌👌👌👌👌👌🎉

  • @Marimuthu-e1g
    @Marimuthu-e1g 19 วันที่ผ่านมา

    🙏🌹🌹 அப்ப கருப்புசாமி போற்றி வசந்தமாவே போற்றி மாரிமுத்து 🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @vrmravi3176
    @vrmravi3176 19 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤appa micka nandri appa micka nandri appa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 14:35

  • @rdraj14
    @rdraj14 19 วันที่ผ่านมา

    Appa karuppan Thunai

  • @JameelaJamee-xl5pi
    @JameelaJamee-xl5pi 19 วันที่ผ่านมา

    Appa ❤appa ❤appA❤

  • @Yamini-el1nf
    @Yamini-el1nf 18 วันที่ผ่านมา +1

    உண்மை அப்பா

    • @Yamini-el1nf
      @Yamini-el1nf 18 วันที่ผ่านมา

      100%உண்மை

  • @shanthithambu4851
    @shanthithambu4851 18 วันที่ผ่านมา

    Appa neenga nan thuni swamy

  • @GopalakrishnanNagarajan-zs8zo
    @GopalakrishnanNagarajan-zs8zo 18 วันที่ผ่านมา

    அப்பா சரியான பதில் டி கொடு அப்பா கருப்பு சாமி என் பக்கம் வர விடாமல் இருக்க வேண்டும் அப்பா கருப்பு சாமி

    • @NiththiSeelan
      @NiththiSeelan 11 วันที่ผ่านมา

      Pongadi fund....

  • @LetchmyThanam
    @LetchmyThanam 18 วันที่ผ่านมา

    Appa karuppu Samymiye saranam ayyappa 🙏

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 17 วันที่ผ่านมา

    ஓம் ஸ்ரீ கருப்பசாமிதுணை.எப்போதும்தைணை...❤😂🎉😂🎉🎉🎉🎉🎉🎉😂🎉😂❤😂🎉

  • @ChitraTS-r2v
    @ChitraTS-r2v 19 วันที่ผ่านมา

    Nandri appa karuppa om karuppa thunai 🙏

  • @gayugayathri6649
    @gayugayathri6649 19 วันที่ผ่านมา

    Om kurppasamy thunai appa potriii potriii potriii

  • @KalyaniKalyani-g4f
    @KalyaniKalyani-g4f 18 วันที่ผ่านมา

    Appa karuppa eanni koppathu🙏🙏🙏🙏🙏

  • @arunsubbu5258
    @arunsubbu5258 19 วันที่ผ่านมา

    Enga Kula devam karuppasamy ayya 🙏🙏🙏

  • @dwarak2545
    @dwarak2545 19 วันที่ผ่านมา

    Karuppa 🙏 🔥

  • @Karthika-s5e
    @Karthika-s5e 19 วันที่ผ่านมา

    அப்பா கருப்பு எனது மனைவி கார்த்திகா அவர்க்கு எப்போதும் நீ துணையாக இருக்க வேண்டும்.. என்னுடைய குடும்பம் எப்போதும் உன்னுடைய பாதுகாப்பில் இருக்கும் வரை யாராலும் பறிக்க முடியாது கருப்பு...

  • @SHANMUGAsundaram-n4m
    @SHANMUGAsundaram-n4m 19 วันที่ผ่านมา

    OM KARUPPASAMY OM

  • @shanthini325
    @shanthini325 19 วันที่ผ่านมา

    அம்மா தாயே என் சகோதரருடன் கதை பேச்சைத் துண்டித்து ஐந்து வருடங்கள் ஆகி விட்டது
    நான் இவர்களுடன் கதைப்பதில்லை
    இந்த நிலையிலும் என் சொத்தில் பங்கு கேட்டுக் கொண்டே இருக்கிறார்களா

  • @NagamanikandanManikandan-l1z
    @NagamanikandanManikandan-l1z 19 วันที่ผ่านมา

    Yen aakaasa karuppa unkalin porpaathankale thunaiyappa yenkaluku

  • @gopalkrishnan2668
    @gopalkrishnan2668 18 วันที่ผ่านมา

    அப்பா நான் என்ன செய்ய நீங்கள் தான் அவர்கள் செய்யும் செயல் உங்களுக்கு தேறியவில்லையா அப்பா நீங்கள் அவனக்கு பாடம் எடுக்கவேண்டும் அப்பா எனக்கு பணம்தான் தேவை நீங்கள் தான் என்ன வாழவைக்கவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🎉🎉🎉🎉🎉

  • @NagamanikandanManikandan-l1z
    @NagamanikandanManikandan-l1z 19 วันที่ผ่านมา

    Nanundu yen velaiundu yenathaan yen vaalkaiyai nadathikondu irukiren appa karuppa

  • @NagamanikandanManikandan-l1z
    @NagamanikandanManikandan-l1z 19 วันที่ผ่านมา

    Ithaiyellam neenkap thadukkaamal yennai paarthu vedikkai paarthukondu irukkiraaya? Appa karuppa

  • @NagamanikandanManikandan-l1z
    @NagamanikandanManikandan-l1z 19 วันที่ผ่านมา

    Appadi naan yaarukkuthan keduthal cheithen yennaiye yean? Keduthal chikiraarkal neeye chollappa karuppa

  • @DeivanaiDeivanai-zl7gn
    @DeivanaiDeivanai-zl7gn 18 วันที่ผ่านมา

    அப்பாஎன்இளையமகனுக்குவீடுகட்டிதிருமணம்செய்யவேண்டும்நான்என்பிள்ளைகளுடனும்பேரப்பிள்ளைகளுடனும்நிம்மமதியாகசந்தோஷமாகவாழவேண்டும்ஆனால்என்குடும்பதைசுற்றிஎதிரிகளும்துரோகிகளும்சூழ்ச்சியால்ப்ரச்சினைகளைகுடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்அவர்களிடமிருந்துஎன்குடும்பத்தைகாப்பாற்றுங்கள்அப்பாயார்என்றுஒருசிலரைநான்தெரிந்துவைத்திருந்தாலும்தெரியாமலூம்சிலர்இருக்கின்றார்கள்இவர்களிடமிருந்துஎன்குடும்பத்தைகாப்பாற்றுங்கள்அப்பா

  • @kalaiarasinaganathan-v4l
    @kalaiarasinaganathan-v4l 19 วันที่ผ่านมา

    Appakurupamanithandinganuaanamkurupaemnaiamarivet

  • @gomathinainika4282
    @gomathinainika4282 19 วันที่ผ่านมา

    🙏🙏🙏😂😂😂

  • @SayedArafath-pd3nk
    @SayedArafath-pd3nk 19 วันที่ผ่านมา

    Ajis

  • @dhanumuruganamudhan8761
    @dhanumuruganamudhan8761 17 วันที่ผ่านมา

    Neeyae kaaaapsathu pa

  • @DeivanaiDeivanai-zl7gn
    @DeivanaiDeivanai-zl7gn 18 วันที่ผ่านมา +1

    ஆனால்என்னால்இவர்களைஎதுவும்செய்யமுடியவில்லைதுரோகிகளையும்எதிரிகளையும்என்குடும்பத்தைவிட்டுவிலக்கிவையுங்கள்அப்பா