சட்டுபுட்டுனு ஈஸியா இரண்டு சைட் டிஷ் / தோசை & சப்பாத்திக்கு இனி இதை தான் செய்வீங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 176

  • @jfaizal8746
    @jfaizal8746 2 ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 2 ปีที่แล้ว +2

    WOW SUPER SISTER VERY NICE COOKING TIPS VIDEO AKKA VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY AKKA NANNDRI KEEP IT UP VANAKKAM NANNDRI 👍 👧 👌 🙏 😀 👏 👍 👧 👌 🙏

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 ปีที่แล้ว +2

    Woow super sister cooking tips video veralaval vakthukkal welcome nanndri vanakkam oky sister.👩👩‍🦰🤲🤝👌👍🙏

  • @ashikavmt1417
    @ashikavmt1417 2 ปีที่แล้ว +2

    Woww super kari puligal side dishes.

  • @AliAli-cf1tb
    @AliAli-cf1tb 2 ปีที่แล้ว +2

    Super unka photo potuga pakkamum

  • @barishabegum7800
    @barishabegum7800 2 ปีที่แล้ว +1

    உங்க வீடியோவை என் மகள் பேத்தியும் வந்ததால் லேட்டாக தான் பார்த்தேன் தக்காளி குருமா செய்து பார்தேன் சூப்பரமா

  • @meeranmujahidha3042
    @meeranmujahidha3042 2 ปีที่แล้ว +2

    Super yummy really differentma unga vedio thodarnthu papen traditional elame marama apdi panringa unga recips na try panirkenma butr chicken rmba super vanthuchu thank you sister

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Alhamdhulillah.. jazakumullah khaira... 😍

  • @famjamvibes
    @famjamvibes 2 ปีที่แล้ว +3

    Tomato kurma different and new.. pakave yummy a iruku.. kandipa itha try pani pakanum.. 😋

  • @adnanrajam6425
    @adnanrajam6425 2 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் உண்மையில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இந்த தக்காளி குருமா நீங்கள் கூறியது போல நெய் தோசை உடன் சாப்பிடுவது அலாதி சுவையாக இருக்கும் மற்றும் இட்லி இன் மேலை ஊற்றி சாப்பிடுவதும் சுவையே சூடான சாப்பாட்டுடன் ஒரு எலுமிச்சை ஊறுகாய் உடன் சாப்பிடுவது WOOOW SUPER AWESOME TASTE

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. இட்லிக்கு செய்ததில்லை தான்.. இன்ஷா அல்லாஹ் கட்டாயம் ட்ரை பண்றேன்..

  • @kubrahanifa3982
    @kubrahanifa3982 2 ปีที่แล้ว +4

    السلام قبل الكلام
    மாஸாஅல்லாஹ் அருமை .சலாத்துடன் உங்கள் பேச்சை துவக்கினால் மிகவும் அருமையாக இருக்கும்லாத்தா

  • @mohamedrafimehrajgani6928
    @mohamedrafimehrajgani6928 2 ปีที่แล้ว +2

    Masala potato super very nice ma

  • @benazirthoufic7222
    @benazirthoufic7222 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikum unga cutting skill super ma Masha Allah

  • @ahamedazee8407
    @ahamedazee8407 2 ปีที่แล้ว +2

    Assalamu Alaikum simple recipes nice recipe👍👍👍 இன்ஷா அல்லாஹ் நானும் இதே போல் எங்கள் வீட்டில் செய்து பார்க்கிறேன்

  • @nasrinshifana1062
    @nasrinshifana1062 2 ปีที่แล้ว +4

    Assalamu alikum sis neega romba alaga vegetable cut panriga enaku romba pudikum 🥰🥰🥰🥰🥰

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. நன்றி மா ♥

  • @abdulrahman-pi6kp
    @abdulrahman-pi6kp 2 ปีที่แล้ว +2

    Mashallah mashallah super food sister yahya abdur Rahman maey AFFa food ball team atirampattinam tanjour

  • @kamilabanu934
    @kamilabanu934 2 ปีที่แล้ว +2

    School mudichutu vantha udane notification pathathum happy a ayiten ....😘

  • @faridhafarvin8744
    @faridhafarvin8744 2 ปีที่แล้ว +2

    Assalamu Alaikkum sis
    Nice recipes Insha Allah try pannanum

  • @jbkamila4980
    @jbkamila4980 2 ปีที่แล้ว +1

    Assalamualaikum. Sis. This video. Very usefull tq

  • @ajwatraderz935
    @ajwatraderz935 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikkum sissy side dish sema ..jazakhallah khaire

  • @haseenahasan9864
    @haseenahasan9864 2 ปีที่แล้ว +2

    வ அலைக்கும் ஸலாம்
    ரெசிபி சூப்பர் ❤❤ ட்ரை பன்றேன் சிஸ்டர்

  • @TheMustafaShow
    @TheMustafaShow 2 ปีที่แล้ว +2

    அவசரதிற்கு கை கொடுக்கும் அருமையான எளிமையான சமையல் . தக்காளி gravy கொஞ்சம் சால்னா மண த்துடன் இருக்குமோ
    கூடிய விரைவில் செய்து பார்க்கிறேன் .நன்றி !

  • @abubackersithick9207
    @abubackersithick9207 2 ปีที่แล้ว +2

    Super alhamdulillah masallah

  • @Shajahan1vettivayal
    @Shajahan1vettivayal 2 ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ்

  • @kalibakaliba5757
    @kalibakaliba5757 2 ปีที่แล้ว +2

    Arumy yana kural raaa kututhu vaithavar masha allah masha allah ningka iruvarum pugal utan vala thu seyren ameen

  • @benasir8710
    @benasir8710 2 ปีที่แล้ว +3

    Assalamu alaikum sister mashaallah very simple and colourful dise nice

  • @sujaisujatha7293
    @sujaisujatha7293 2 ปีที่แล้ว +4

    vegetable🥦🥕🌽 cutting style super.. Thanks for sharing tasty side dish recipes 🌹🌹❤❤🌺🌺🌺🌸🌸🌸👍👍

  • @sadhamsadham4289
    @sadhamsadham4289 2 ปีที่แล้ว +4

    Yarukellam kayal kitchen romba romba pudikum

  • @farijessi176
    @farijessi176 2 ปีที่แล้ว +3

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் நல்லா இருக்கிங்கலா சைடிஸ் தான் பேரிய. சோதனை தேங்காய் சட்னி மிளகாய் சிட்னி இரண்டும் மாறி மாறி வரும் இந்த சைடிஸ் சூப்பர் உருளைகிழங்க ரொம்ப சூப்பர்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. nallaruken ma.. neenga epd irukeenga

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Yes ma.. enga veetulayum orey chatni than..

    • @farijessi176
      @farijessi176 2 ปีที่แล้ว

      ஆமாம்மா தினமும் வீடியோ போடுங்க ரொம்ப நல்லா இருக்கு உங்க சமயல் செய்து பார்க்கவும் வசதியாகவும் இருக்குமா நல்லாவும் இருக்குமா

  • @riaysaira3608
    @riaysaira3608 2 ปีที่แล้ว

    Ponasonic mixie small jar ling sollunga sister nanum ponasonic Moxie erukku nenathan nallatha sollunga

  • @hajeerabanu1577
    @hajeerabanu1577 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikum sister
    2dishum super sister Naa kandippa idhai try pannuren sister

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 ปีที่แล้ว +1

    Super...❤️❤️❤️👌

  • @bakkiyavenkatesh1392
    @bakkiyavenkatesh1392 2 ปีที่แล้ว +2

    Super
    Ugga cutting style and speaking style also nalla erukku

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Hai ma.. Epd irukeenga

    • @bakkiyavenkatesh1392
      @bakkiyavenkatesh1392 2 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 super ah Erukka nigga reply pannathukku am so happy sister

  • @yaallahyaallah5863
    @yaallahyaallah5863 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikum sister. Rendu recipeum super inshallah kandipa try panren sister

  • @ashaparveen4454
    @ashaparveen4454 2 ปีที่แล้ว +2

    Nice vlog... Will try the receipe s...

  • @zeenathriad5056
    @zeenathriad5056 2 ปีที่แล้ว +2

    Mashallah I really enjoyed your video ma I want to try this definitely...thank you very much for sharing this ❤❤❤

  • @majeedwajeed6775
    @majeedwajeed6775 2 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் நானும் செய்தேன் சூப்பர் sis

  • @hajahameedsaleem2014
    @hajahameedsaleem2014 2 ปีที่แล้ว +3

    சூப்பர் 👌👍❤️❤️

  • @asinasithik4910
    @asinasithik4910 ปีที่แล้ว +1

    Semma 😍😍😍

  • @chandratitus6598
    @chandratitus6598 2 ปีที่แล้ว +2

    Super sister semmmmma

  • @VigneshVignesh-fj7li
    @VigneshVignesh-fj7li 2 ปีที่แล้ว +2

    Super o super
    Akka unga sister basanga ellarum
    Dubai sefty ya poitangala
    Phone bannangala

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      நல்லபடியாக துபாய் ரீச் ஆகிட்டாங்க.. நல்லாருக்காங்க...

  • @jamilahamedsait6112
    @jamilahamedsait6112 2 ปีที่แล้ว +2

    Hi.sis. அஸ்ஸலாமு அலைக்கும். Dish. Super sis

  • @jasimaameer9627
    @jasimaameer9627 2 ปีที่แล้ว +2

    Samyal super ma

  • @ayshabathrudeen1319
    @ayshabathrudeen1319 2 ปีที่แล้ว +2

    thakkali kurma mouthwatering 😋😋

  • @adnanrajam6425
    @adnanrajam6425 2 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் எங்கள் வீட்டில் இது மிகவும் பிடித்த ஒன்று உங்கள் இந்த தக்காளி குருமா நீங்கள் செய்வது போல தான் இதில் வெங்காயம் சற்று பெரியதாக வெட்டி போடுவார்கள் சூழ்நிலை இக் ஏற்ற மாதிரி கெட்டியாகவும் சில நேரங்களில் சற்று லூசாக இருக்கும் ஆனால் எப்படி இருந்தாலும் சூப்பர் ஆக இருக்கும்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. இதான் கவனிக்கலையா.. 😃😃

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      மன்னிக்கனும்.. மிஸ் பண்ணிருக்கேன்.. ஒரு கமெண்டுக்கு ரிப்ளை பண்ணலனு வீடியோக்கு கமெண்ட் பண்ணவே யோசனையாருக்கா?? 😃😃😃

    • @adnanrajam6425
      @adnanrajam6425 2 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 நான் செய்த கமெண்ட் சரியா தவறா என்று எனக்கு தெரியவில்லை அதனால் தான் மற்றபடி உங்கள் பர்மனட் சப்ஸ்கிரைபர் நான்

  • @thayubmeera5153
    @thayubmeera5153 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikum epd irukeenga en mahalukum,mahanukum thakkali chutney romba pidikkum insha allah intha thakkali kurmava try panni parkureyn 👍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      wa alaikum mussalam

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      நல்லாருக்கேன் மா.. நீங்க எப்படி இருக்கீங்க??

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      இன்ஷா அல்லாஹ் மா.. ட்ரை பண்ணுங்க..

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 2 ปีที่แล้ว +2

    Alhamdulillaah... Maashaa Allah 👌👍🥰

  • @bharathiselvam4767
    @bharathiselvam4767 2 ปีที่แล้ว +2

    Sis intha mathiri veg dishes neraya podunga

  • @tvboxandroids3876
    @tvboxandroids3876 2 ปีที่แล้ว +2

    Very useful video sister 👍

  • @raasimraashid3801
    @raasimraashid3801 2 ปีที่แล้ว +2

    Assalamu Alaikum vlogs super

  • @bashakhaja286
    @bashakhaja286 2 ปีที่แล้ว +2

    Nice recipe sister

  • @javidahamed5047
    @javidahamed5047 2 ปีที่แล้ว +5

    அஸ்ஸலாமு அலைக்கும் தினமும் வீடியோ போடுங்க அக்கா உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @dhulfihadhulf2698
    @dhulfihadhulf2698 2 ปีที่แล้ว +2

    Tomato kurma tempting akka.. 😍🤤

  • @FFeditz5884
    @FFeditz5884 2 ปีที่แล้ว +2

    Asalamu.Alikum rabiya akka nalla irukegala
    Sidedish for chapatti potato Masala recipe parkave differenta iruku ka yummy Masha Allah
    Coconut oil than serkanuma solluga ka plz
    Tomato kuruma um yummy

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. Alhamdhulillah ma..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Normal cooking oil serkalam ma

    • @FFeditz5884
      @FFeditz5884 2 ปีที่แล้ว

      @@kayalkitchen7928 ok ka inshallah kandepa try pandran ka

  • @kajamydeen129
    @kajamydeen129 2 ปีที่แล้ว +3

    I am in karur pallapatti.....
    Nice vlog. ....
    Vegetable cutting super.....keep...going...
    All the best

  • @MT-vb7et
    @MT-vb7et 2 ปีที่แล้ว +2

    Masha Allah

  • @sarabanu4939
    @sarabanu4939 2 ปีที่แล้ว +3

    Assalamu alaikum sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்ஸலாம் மா

  • @saravan8489
    @saravan8489 2 ปีที่แล้ว +2

    Super ma

  • @athajilutha4698
    @athajilutha4698 2 ปีที่แล้ว +3

    அஸ்ஸலாமு அலைக்கும் 😍

  • @ayshabathrudeen1319
    @ayshabathrudeen1319 2 ปีที่แล้ว +2

    share more videos like this sis 😊😊

  • @azarudeenabdulrazack7370
    @azarudeenabdulrazack7370 2 ปีที่แล้ว +2

    Simple & Best receipe 👍😍

  • @priyaarajan9650
    @priyaarajan9650 2 ปีที่แล้ว +2

    Simple but tasty recepies ka😍🤤epdi venam nu solluvom ithe mari videos regular ah podunga pathutey irupom😁potato kurma puthusa iruku ka athula ad panra spices ellam serkama than nanga pannuvom but will try this.. Then tomato kurma enga vetla ipdi than pannuvom😍romba taste ah irukum tiffin items then rice kuda nalla side dish ka athu.. Romba nalla irukum 😋😋take care ka💛❤

  • @azarudeenabdulrazack7370
    @azarudeenabdulrazack7370 2 ปีที่แล้ว +2

    வந்துட்டேன்

  • @sujaysam386
    @sujaysam386 2 ปีที่แล้ว +2

    No words.... Excellent preparation & presentation ❤ thanks for sharing sisy❤ tons of thanks to u sissy for. Uploading potato masala my fav 1❤❤ great going sissy👍👍👍👍❤👍👍👍

  • @kateejabeevisuper6532
    @kateejabeevisuper6532 2 ปีที่แล้ว +3

    Nice vlog

  • @jasimaameer9627
    @jasimaameer9627 2 ปีที่แล้ว +2

    Asslamu alikum sister

  • @ManjulaManjula-my8oi
    @ManjulaManjula-my8oi 2 ปีที่แล้ว +2

    Side dish super sister 😍

  • @mohamedsirajudeen7145
    @mohamedsirajudeen7145 2 ปีที่แล้ว

    👌

  • @sumayanisha4091
    @sumayanisha4091 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikum

  • @lalithalalithaseenu5472
    @lalithalalithaseenu5472 2 ปีที่แล้ว +2

    ஹாய் சகோதரி எப்படி இருக்கீங்க நலமா அஸ்ஸலாமு அலைக்கும்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Hai ma.. Wa alaikum mussalam.. Alhamdhulillah.. Neenga epd irukeenga ma..

  • @fathimaasan6157
    @fathimaasan6157 2 ปีที่แล้ว +2

    Hi Nick akka ❤

  • @rameezaabdulrahman2784
    @rameezaabdulrahman2784 2 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும். மாஷா அல்லாஹ். அருமை அருமை.இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை நேராக உங்கள் வீட்டுக்கு வந்து நான்கு நாட்கள் தங்கி உங்கள் கைவண்ணத்தில் செய்து கொடுக்கும் அத்தனை ரெசிப்பி களை யும் உண்டு ரசித்து ருசித்து வரனும் போல இருக்குடா😁😁😁😍😍😍😍👍👌அம்மாவிற்கு ஸலாம் சொல்லவும். மாமிக்கும் ஸலாம் சொல்லவும்.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. எப்படி இருக்கீங்க மா? பாபா எப்படி இருக்காங்க?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      இன்ஷா அல்லாஹ் மா.. கட்டாயம் வீட்டுக்கு வாங்க மா...

    • @rameezaabdulrahman2784
      @rameezaabdulrahman2784 2 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 அல்ஹம்துலில்லாஹ். 🤲🤲🤲🤲😍😍😍😍

    • @shams522
      @shams522 2 ปีที่แล้ว +1

      @@rameezaabdulrahman2784 வஅலைக்கு முஸ்ஸலாம் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹு.
      நீங்க பாபா மகன் மருமகள் எல்லாரும் நல்லா இருக்கீங்களாமா?
      நாங்க நல்லா இருக்கோம்.
      அல்ஹம்துளிள்ளாஹ்.
      என் மகளுக்காக துஆச் செய்ங்க.

  • @ummumujahid6195
    @ummumujahid6195 2 ปีที่แล้ว +2

    Stainless steel cooker ல சமைக்கும் போது அடிக்கடி அடி பிடித்து விடுகிறதே...அதற்க்கு என்ன பண்ணலாம்னு சொல்லுங்களேன் pls...

  • @arsathhussain8854
    @arsathhussain8854 2 ปีที่แล้ว +2

    Hi Assalamu alaikum

  • @khateejaaysha8605
    @khateejaaysha8605 2 ปีที่แล้ว +2

    Asalamu alaikum

  • @rahilajan9751
    @rahilajan9751 2 ปีที่แล้ว +2

    உருளை கிழங்கு குருமா பார்கவே nallarukuma difransaruku trai panni பார்கிறேன்

  • @sathyakavin2208
    @sathyakavin2208 2 ปีที่แล้ว

    Hai sister. how are you எனக்கு ஒரு சின்ன உதவி காயல் மசாலா தூள் spoon இல்லாம 50 கிராம் 100 கிராம் பாக்கெட் கணக்கில் சொல்லிக்கொடுங்கள் மொத்தமாக கலந்து வச்சுக்குவேன் அரைக்கிர தூள்ள மிளகு சேர்க்கிறீர்கள் Spoon சொல்லுரப்ப மிளகு தூள் சொல்லல Plz சொல்லுங்க, எனக்கு ஒரு உதவியாய் இருக்கும்

  • @letsearndigitally2372
    @letsearndigitally2372 2 ปีที่แล้ว +2

    Asssalamu alaukum sis.. enaku oru hlp pananum sis.. ungala epdi contct pannaum enaku insta acnt illama en husbnd use pana koidadunu solitaga

  • @inas120
    @inas120 2 ปีที่แล้ว +1

    Husband singapore pogliya sister

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      No ma

    • @inas120
      @inas120 2 ปีที่แล้ว

      en husband ipathan poirkanga sister dua seinga inshallah athynalathan ketan again pogla unga husband

  • @shankarvinothavinotha7957
    @shankarvinothavinotha7957 2 ปีที่แล้ว +2

    👌🏻👌🏻👌🏻🥰🥰💖👍🏻

  • @asmiyanisha8101
    @asmiyanisha8101 2 ปีที่แล้ว +2

    I am waiting sis

    • @asmiyanisha8101
      @asmiyanisha8101 2 ปีที่แล้ว +1

      Thank you sis.i am from srilanka 🇱🇰 unga video ellan paarthirukken super. Inga ulla still lathaan ungada neeya disease irukku
      👍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      @@asmiyanisha8101 Alhamdhulillah.. Romba romba sandhosham ma.. ❣️❣️❣️

  • @girlygirl6699
    @girlygirl6699 2 ปีที่แล้ว +2

    உங்க ஊரு ஓட்டமா செய்வதை போடுங்க

  • @YasKitchen
    @YasKitchen 2 ปีที่แล้ว +2

    Masha allah looks delicious 🤤

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 ปีที่แล้ว +2

    Woow super sister cooking tips video veralaval vakthukkal welcome nanndri vanakkam oky sister.👩👩‍🦰🤲🤝👌👍🙏

  • @Ayfa8520
    @Ayfa8520 2 ปีที่แล้ว +2

    Im waiting sis