ஹிந்தி பேச 50 முக்கியமான ஹிந்தி வார்த்தைகள் | HINDI THROUGH TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 17

  • @FakruDeen-ol8uo
    @FakruDeen-ol8uo ปีที่แล้ว +4

    இந்தி youtube சேனல்களில் என்னைக்குமே நீங்க தான் சூப்பர் ஸ்டார்

  • @FakruDeen-ol8uo
    @FakruDeen-ol8uo ปีที่แล้ว +2

    3வாரம் ஆகுது வீடியோ போடுங்க பிளிஸ் உங்களுடைய மாணவர்கள் மேல உங்களுக்கு அக்கரை இல்ல வாரத்திற்கு ஒரு விடியோ போடுங்க இல்லன்னா சூனியம் வைச்சிடுவேன்

  • @MRV1300
    @MRV1300 ปีที่แล้ว

    Hiii sis I'm your New subscriber 🥰🥰🥰 I'm wrk in North so useful ah iruku ur all videos

  • @cuteaurra
    @cuteaurra ปีที่แล้ว

    Use full sentence👌👌👌👌👌👌👌daily video upload pannuga mam👍👍👍

  • @Pavi-cx8lx
    @Pavi-cx8lx ปีที่แล้ว

    Akka indhe pol songs line lam soli kudunga

  • @YasinYasar-t7b
    @YasinYasar-t7b ปีที่แล้ว

    தலைஎழுத்து அர்த்தம் சொல்லுங்க

  • @chitragovindarajulu6016
    @chitragovindarajulu6016 ปีที่แล้ว

    Hi, sister tell me the name of sirukeerai in hindi . Could u plz tel me how to ask arakeerai too

  • @YasinYasar-t7b
    @YasinYasar-t7b ปีที่แล้ว

    மறுபடியும் மறுபடியும் விடியோ போடுங்க 100 வார்த்தை அர்த்தம் போடுங்க இந்த விடியோ சீக்கிரம் முடிந்தது வருத்தமா இருக்கு

  • @nazarnazar4337
    @nazarnazar4337 ปีที่แล้ว

    பாடம்கற்கநன்றாக

  • @xamprep1715
    @xamprep1715 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரி.
    நீங்கள் எடுத்திருக்கும் முயற்சி மிகவும் அவசியமானதே. அது நம் கடமையும் கூட. கடமையாதலால் நான் பாராட்டப்போவதில்லை. ஆனால் இதற்காக செலவிடும் நேரமும் கற்பிக்கும் நோக்கோடு பயிற்றுவிக்கும் மிகவும் அவசியமான வார்த்தைகளை ஆராய்ந்தெடுத்திருக்கும் விதமும் உண்மையில் பாராட்டுதலுக்குரியது, போற்றத்தக்கது. அது ஏதோ நேரத்தை வீணடிக்கும் விதமாக இல்லாமல் உங்களின் உண்மையான உத்வேகத்தை நான் இதில் உணர்கிறேன். இதில் சிறிய எதிர்பார்ப்பு எனக்குள்ளது. அது மற்றவர்களுக்கும் உபயோகப்படும் என்பது என்னுடைய கருத்து. என்னவென்றால் ஒரு வினைச்சொல்லை பயிற்றுவிக்கும்போது அது ஒரு மழு உரையாடலிலும் தொடர்ந்து அதன் பயன்பாட்டை தொடர்ந்தால் இன்னும் அதிகமாக பயன்பெற வழிவகுக்கும்
    எடுத்துக் காட்டாக,
    Verb -> eat,
    I eat
    Did you eat?
    Yes I ate,
    What did you eat,
    I ate pongal...
    What time did you eat,
    I ate around 7 am.
    What time did you eat you breakfast yesterday?
    I ate around 8 am.
    Is your lunch ready?
    Yes its ready by 8 am.
    What did you make for lunch?
    I made rice, sambar, beans koottu, rasam.
    What time will you eat your lunch today?
    I will eat around 2 pm and you..
    And,
    அ. உன்னுடை சமையல் இன்று அருமையாக இருந்தது.
    ஆ. மிகவும் நன்றி. உப்பு காரமெல்லாம் உங்களுக்கு போதுமானதாக இருந்த தா?
    அ. உப்பு போதுமானதாக இருந்தது. காரம் இன்னும் கொஞ்சம் சேர்த்த இருந்தார் நன்றாக இருந்திருக்கும்.
    ஆ. கண்டிப்பாக அடுத்த முறை கவனித்துக் கொள்கிறேன். வேறு ஏதாவது உங்களுக்கு பிடித்த இருந்தார் சொல்லுங்கள். செய்து தருகிறேன்.
    அ. கண்டிப்பாக. நன்றி.
    இவ்வாறு உரையாடல் தொகுப்பிருந்தால் இன்னும் பன்மடங்கு சிறக்கும் என்பது என் புரிதல்.
    உங்களுக்கு இதில் கோடிகளை அள்ளிக்கொடத்தாலும் திருப்பிப்பெற முடியாத நேரத்தை ஒதுக்குவதிலுள்ள சிரமம் கொ‌ஞ்ச‌‌‌மல்ல என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. என்னுடைய பங்களிப்பு தேவைப்பட்டாலும் நானும் என் பங்களிப்பை செலுத்த கடமைப்பட்டுள்ளேன்.
    --- ஓதுவது ஒழியேன்: ஒளவை வாக்கு.

  • @dhaarani6869
    @dhaarani6869 ปีที่แล้ว

    Fabulous sis✨

  • @lakshmisundar7926
    @lakshmisundar7926 ปีที่แล้ว +1

    உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். தவறாக எண்ண மாட்டீர்கள் என்றால், சில சுட்டுக்கள்.
    ஜாதக பொருத்தம்: குண்டலி மிலன் (மிலான் அல்ல)
    பணிவு: வினம்-ரதா (விநர்-மதா அல்ல)
    சில வார்த்தைகளின் உச்சரிப்பில் இன்னும் சற்றே கவனம் செலுத்துங்கள்.
    இந்த பாடத்தை இன்னும் கூடுதல் சுவாரஸ்யமாக்க இந்த சொற்கள் கொண்ட ஹிந்தி பட clipping சேர்க்கலாம்.

  • @ManojKumar-uz2ni
    @ManojKumar-uz2ni ปีที่แล้ว

    Good hindi meaning thank you very much continue your service for poeples

  • @SARVANAN528
    @SARVANAN528 ปีที่แล้ว

    🙏धनयवाद 😊🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏👍

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 ปีที่แล้ว +1

    हिंदी बोलने के लिए पचास महत्वपूर्ण शब्द सभी कमाल के हैं

  • @drrahul341
    @drrahul341 ปีที่แล้ว

    Madam I am Neet Aspirant and I want to your all videos pdf Please

  • @ishuk8059
    @ishuk8059 ปีที่แล้ว

    🙏🙏🙏