Anthi Nera Thendral Katru Song from Inaintha Kaigal with lyrircs | SPB, Jayachandran | Vijay Musical

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • Anthi Nera Thendral Katru Tamil Lyrical Video | Inaindha Kaigal | Vijay Musicals | Singer : S.P.B & Jayachandran | Music : Gyan Varma | Lyrics : Aabhavanan | Video : Kathiravan Krishnan | Tamil Cinema Songs
    #AnthiNeraThendralKatru#InainthaKaigal
    Lyrics :
    அந்தி நேர தென்றல் காற்று
    அள்ளி தந்த தாலாட்டு
    தங்க மகன் வரவைக் கேட்டு
    தந்தை உள்ளம் பாடும் பாட்டு
    உயிர் கொடுத்த தந்தை இங்கே
    உரு கொடுத்த அன்னை அங்கே
    இன்ப துன்பம் எது வந்தாலும்
    பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே
    தாலாட்ட அன்னை உண்டு
    சீராட்ட தந்தை உண்டு
    இன்பதுன்பம் எது வந்தாலும்
    பங்கு கொள்ள நண்பன் உண்டு
    ஒரு தாயின் பிள்ளை போல
    உருவான சொந்தம் கொண்டு
    வரும் காலம் யாவும் வெல்ல
    இணைந்த கைகள் என்றும் உண்டு
    ஆராரோ... ஆரிராரிராராரோ...
    ஆரிராராரோ... ஆரிராரிராராரோ...
    ஆராரோ... ஆரிராரிராராரோ...
    ஆரிராராரோ... ஆரிராரிராராரோ...
    உன் மகனை தோளில் கொண்டு
    உரிமையோடு பாடுவதென்று
    அந்நாளில் துணையாய் நின்று
    பங்குக் கொள்ள நானும் உண்டு
    தத்துப் பிள்ளை இவனை கண்டேன்
    தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்
    பத்து திங்கள் முடிந்த பின்னே
    முத்து பிள்ளை அவனை காண்பேன்
    உறங்காத கண்ணில் இன்று
    ஒளி வந்து சேரக் கண்டேன்
    பரிவான நண்பன் தந்த
    கனிவான தோள்கள் கண்டேன்

ความคิดเห็น • 182

  • @satheshthala5219
    @satheshthala5219 2 ปีที่แล้ว +205

    இந்த பாடலுக்கு மயங்கியவர்கள ஏராளமானோர்.....

    • @Saransaran-zc3zq
      @Saransaran-zc3zq 2 ปีที่แล้ว +6

      Naanum

    • @sharishkumar4671
      @sharishkumar4671 2 ปีที่แล้ว +4

      Its true bro

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว +1

      டேய் சாப்பாட்டுக்கு வலி இல்லாமல் மக்கள் ஆயிரம் கோடி பெயர் கஷ்டம் படுகிறார்கள் டேய்

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว

      உங்களுக்கு இனைந்த கைகள் இனையாத கைகள்

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว

      கல்கத்தலைவன்

  • @davimahalingam3929
    @davimahalingam3929 2 ปีที่แล้ว +58

    தாய்தந்தை இழந்த பிள்ளைகளுக்கு நண்பனின் நட்பே ஒரு பெரிய ஆறுதல்ஃஃஃ really meaningful n touching song

  • @TN-60msk
    @TN-60msk ปีที่แล้ว +43

    எத்தனை தரம் கேட்டாலும் சலிக்காத பாடல். கண்ணில் நீர் துளிர்க்க வைக்கும் ராகம்.

  • @deeban7711
    @deeban7711 2 ปีที่แล้ว +66

    பங்குகொள்ளும் சொந்தம் எங்கே..
    இன்பம் துன்பம் எதுவந்தாலும் பங்குகொள்ள நண்பன் உண்டு...
    நட்புக்கு சமர்ப்பணம்..

  • @ivlmatriculation
    @ivlmatriculation 2 ปีที่แล้ว +28

    இதயத்தை வருடும் பாடல்... இனிமை ....

  • @munusamy3975
    @munusamy3975 ปีที่แล้ว +17

    தந்தை மகனின் பாசப்பினைப்பு அருமை 👍👍💞

  • @mastergaming2210
    @mastergaming2210 4 ปีที่แล้ว +44

    மெய் சீளிக்கும் பாடல் ரயில் ர பின்னணி இசை சூப்பர்

  • @karthigasindhu3659
    @karthigasindhu3659 2 ปีที่แล้ว +43

    எங்கள் ஊரில் சென்னிமலையில் அண்ணமார் திரையரங்குகளில் பார்த்த படம்

    • @KarthiK-om3qr
      @KarthiK-om3qr 2 ปีที่แล้ว

      I m chmli

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว

      நான் எல்லாம் ஆயிரம் முறை பார்த்து உள்ளேன் இந்த மாதிரி வாழ்க்கை நடக்கும் போது வலிகள் அதிகம்

  • @pandiduraiv8818
    @pandiduraiv8818 ปีที่แล้ว +23

    இன்பம் துன்பம் எது வந்தாலும் பங்குக்கொள்ள நண்பன் உண்டு 🙏🔥🙏

  • @ravichandranc8895
    @ravichandranc8895 2 ปีที่แล้ว +126

    தங்க மகன் வரவுக்காக தந்தை பாடும் பாடல் ❤️❤️❤️❤️❤️

  • @sonasalams.ramadasan3370
    @sonasalams.ramadasan3370 2 ปีที่แล้ว +40

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.

  • @manikandansekar7695
    @manikandansekar7695 ปีที่แล้ว +11

    என் மகன் பிறக்க போகும் அந்த தருனநத்திருக்கு காத்துகொண்டு கேட்கும் பாடல் இது❤ என் மனைவி இப்போது 4 மாதம் 😊 இறைவனை வேண்டுகிறேன் நல்லபடியாக பிறக்க 😢

    • @gouthamanj8153
      @gouthamanj8153 ปีที่แล้ว +2

      Nallapadiya delivery agum bro congratulations.

    • @paluselvi4769
      @paluselvi4769 10 หลายเดือนก่อน +1

      Nanum uingalai pola erunthen

  • @sathikbasha4008
    @sathikbasha4008 2 ปีที่แล้ว +20

    எத்தனை முறை கேட்டாலும் மனதை விட்டு நீங்காத SB Sir குரல்
    அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு

  • @marimuthuandavar3748
    @marimuthuandavar3748 ปีที่แล้ว +16

    தாலாட்ட அன்னை உண்டு சீராட்ட தந்தை உண்டு...🥰🥰

  • @shm117
    @shm117 2 ปีที่แล้ว +137

    எத்தனை முறை கேட்டாலும் மனதிற்கு தாலாட்டு 2022ம் வருடத்திலும்🥰🥰🥰🥰🥰🥰

  • @veyilkumar3514
    @veyilkumar3514 3 ปีที่แล้ว +23

    2k kids ah irundhalum indha song ah kekkam thoonga matten yena enku indha song ah sinna vayasula irundhu amma appa enaku pottu kamippanga

    • @daydreamer4182
      @daydreamer4182 2 ปีที่แล้ว

      Nice bro... Naanum 2k kid thaa

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 2 ปีที่แล้ว +15

    Gyan music ...Best lyrical abavanan sir with Great SPB and class jaya anna voice

  • @rohitsaravana9622
    @rohitsaravana9622 2 ปีที่แล้ว +13

    அருமையான பாடல் கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @sesri4742
    @sesri4742 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் கேட்க தூண்டும் பாடல் வரிகள்

  • @santhanakrishnan5478
    @santhanakrishnan5478 2 ปีที่แล้ว +8

    பழனிவள்ளுவரில்
    பார்த்த நல்ல
    திரைப்படம்
    ரஜினி ரசிகன்

  • @bharathi.n7199
    @bharathi.n7199 2 ปีที่แล้ว +8

    எனக்கு மிகவும் பிடித்த பாடு

  • @eravi2024
    @eravi2024 2 ปีที่แล้ว +7

    என்ன ஒரு அருமையான பாடல் 👌👌👌👌

  • @subramaniamindradevi3378
    @subramaniamindradevi3378 ปีที่แล้ว +1

    இந்த பாடலை கேட்கும் போது இனம்புரியாத சோகம்

  • @muthukannanfarmer2981
    @muthukannanfarmer2981 3 ปีที่แล้ว +44

    என்றும் நினைவில்

  • @lavanyarajan4747
    @lavanyarajan4747 2 ปีที่แล้ว +7

    Hi guys.. When i was in depression.. I won't sleep still 1 o clock accidentally I listen this song... Really I got sleep when I hear it repeatedly... Then I used to listen this song for my sleep... Now I'm alright

  • @dharmalingamshanthi9489
    @dharmalingamshanthi9489 ปีที่แล้ว +5

    Super song 🙌

  • @jeyakumar6828
    @jeyakumar6828 2 ปีที่แล้ว +21

    அண்ணன்.தம்பிகளின்.சிறிய.யவயது.ஞாபகம்

  • @sureshr4203
    @sureshr4203 3 ปีที่แล้ว +40

    மிக சிறப்பான பாடல்

  • @manikandanthevar4270
    @manikandanthevar4270 ปีที่แล้ว +9

    அருண் பாண்டியனும் ராம்கி யூம் இணைந்து நடித்த அருமையான காவியம்

  • @Baskaran-cf1sf
    @Baskaran-cf1sf 3 หลายเดือนก่อน

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் மறக்க முடியாத படம்

  • @muthuvelpandiyan103
    @muthuvelpandiyan103 2 ปีที่แล้ว +3

    All time favourite..Night time la head phone pottu kettaa.. Aaahaaa appdi irukkum..❤️❤️

  • @venkat6190111
    @venkat6190111 2 ปีที่แล้ว +14

    இப்பலாம் சரக்க பங்கு போடத்தான் நண்பன் வரான்

  • @smariappan2679
    @smariappan2679 ปีที่แล้ว +4

    அற்புதமான பாடல்

  • @vel7884
    @vel7884 3 ปีที่แล้ว +10

    Amazing song bro ever god gifted

  • @ManjulaManjula-qv4to
    @ManjulaManjula-qv4to ปีที่แล้ว +3

    indha patta kettalthan enakku thookkam varum👍👍

  • @user-sj4yk3tv4u
    @user-sj4yk3tv4u ปีที่แล้ว +2

    spr

  • @dradityasuresh4126
    @dradityasuresh4126 ปีที่แล้ว +2

    Jayachandran and spb... supr combo

  • @SunilKumar-wb2vf
    @SunilKumar-wb2vf 2 ปีที่แล้ว +11

    My most favourite song 💖

  • @muthulakshmi5575
    @muthulakshmi5575 ปีที่แล้ว +3

    Beautiful song

  • @shanmugamniroshan7066
    @shanmugamniroshan7066 3 หลายเดือนก่อน

    ❤ Exellent song ❤

  • @yuvarajmani5162
    @yuvarajmani5162 2 ปีที่แล้ว +7

    அருமையான பாடல்

  • @subramaniansrilal9048
    @subramaniansrilal9048 4 ปีที่แล้ว +15

    what renderation by SPB..he is GOd of songs..

  • @karthiknagarajan9092
    @karthiknagarajan9092 ปีที่แล้ว +3

    When my son born i fortunately heard this song

  • @RamGopalKS
    @RamGopalKS 3 ปีที่แล้ว +7

    Nice song with lyrics.

  • @thilagavathianandhan8560
    @thilagavathianandhan8560 2 ปีที่แล้ว +21

    எனக்கு பிடித்த பாடல் 😘

  • @muthukumarasamy2461
    @muthukumarasamy2461 3 ปีที่แล้ว +5

    Excellent Rhyam

  • @vanithakarunya3263
    @vanithakarunya3263 10 หลายเดือนก่อน +1

    ❤very nice song for any time

  • @veyilkumar3514
    @veyilkumar3514 3 ปีที่แล้ว +4

    Pppppppppaaaaaaaa vera level thalattu pattu luv u pa ma......☺☺

  • @Mindyourownbusiness-lv5yx
    @Mindyourownbusiness-lv5yx ปีที่แล้ว +1

    My favourite song

  • @GaneshGani-tu2df
    @GaneshGani-tu2df 2 ปีที่แล้ว +2

    Very very nice song beautiful words 👍👌,

  • @Gunasekaran_GKN
    @Gunasekaran_GKN ปีที่แล้ว +2

    சுகமான வரிகள்

  • @durga0764
    @durga0764 2 ปีที่แล้ว +4

    Super song

  • @saransaran6158
    @saransaran6158 5 ปีที่แล้ว +7

    sema lines My feeling song

  • @srimadhikamal5586
    @srimadhikamal5586 2 ปีที่แล้ว +1

    Manathirku ithamtharum menmaiyana padal padal varigal miga arumai my favorite song👨💓👩

  • @santhapushpam996
    @santhapushpam996 2 ปีที่แล้ว +5

    Fav song 👌

  • @baranit438
    @baranit438 2 ปีที่แล้ว +2

    என் உறவினர் எங்கே 🖊🙎‍♀️🍇

  • @MariMuthu-xn4je
    @MariMuthu-xn4je ปีที่แล้ว +1

    VERY NICE

  • @thanioruvanthadikaraneditz5118
    @thanioruvanthadikaraneditz5118 2 ปีที่แล้ว +3

    அதில் நானும் ஒருவன்👇

  • @varunganesan881
    @varunganesan881 9 หลายเดือนก่อน

    Super super super super super super super super super super super super super super super super 😮

  • @aravindr4494
    @aravindr4494 2 ปีที่แล้ว +1

    எவ்ளோவு சொந்தங்கள் ❤️❤️❤️❤️😭😭😭😭😭😭

  • @saravananbalakrishnan5163
    @saravananbalakrishnan5163 2 ปีที่แล้ว +2

    Evergreen song

  • @RajRaj-kf6nk
    @RajRaj-kf6nk 2 ปีที่แล้ว +3

    Semma daa thampi lyrics

  • @nagarajan.t6158
    @nagarajan.t6158 2 ปีที่แล้ว +12

    My favourite song ♥️♥️♥️♥️💟💟

  • @vkp7352
    @vkp7352 2 ปีที่แล้ว +4

    Nice song

  • @pspalanisamy6246
    @pspalanisamy6246 ปีที่แล้ว +6

    அய்யா இசைஞானி ,நீங்க இல்லாட்டி இங்க பல லட்சம்பேர் விலங்குகளாய் வாழ்ந்திருப்பார்கள் ..தமிழர்கள் செய்த புண்ணியம் நீங்கள் கிடைத்தது...

    • @gurukarthi849
      @gurukarthi849 ปีที่แล้ว +1

      Iyaaa eedu sipi

    • @DhanaSekar-xi1pt
      @DhanaSekar-xi1pt ปีที่แล้ว +1

      தலைவா இது மனோஜ் music

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 2 ปีที่แล้ว +2

    சிறப்பு.

  • @raja.krajasarvajith1060
    @raja.krajasarvajith1060 2 ปีที่แล้ว +11

    இந்த சாங் கேட்டு தூங்கி ட்டேன் பின் 12:20am பையன் பிறந்தான்,

  • @merclinmary9041
    @merclinmary9041 25 วันที่ผ่านมา

    Train sound with music best in Tamil song

  • @jothiramar1989
    @jothiramar1989 ปีที่แล้ว +1

    I ❤️❤️❤️❤️ this song 🙏🏼

  • @ThangarajaPushparani
    @ThangarajaPushparani หลายเดือนก่อน

    Meendum meendu m kedkathuundu padal

  • @samammu7927
    @samammu7927 7 วันที่ผ่านมา

    ❤I amm waiting ❤

  • @MariMuthu-xn4je
    @MariMuthu-xn4je ปีที่แล้ว

    VERI LIKE THE SONG,AND BGM

  • @SivaKumar-ii9nf
    @SivaKumar-ii9nf 5 หลายเดือนก่อน

    சுகமண படல்

  • @karthikakarthika4252
    @karthikakarthika4252 ปีที่แล้ว +1

    Super

  • @chinnapandichinnapandi7676
    @chinnapandichinnapandi7676 ปีที่แล้ว

    Ethanai murai kettalum salikatha padal 80s 90s nabargal

  • @rajalizaffi1545
    @rajalizaffi1545 2 ปีที่แล้ว +4

    Anthi nera isai amazing 21'2'22 Saudi

  • @arunachalammk3877
    @arunachalammk3877 2 ปีที่แล้ว +9

    அந்தி நேர தென்றல் காற்று
    அள்ளி தந்த தாலாட்டு
    தங்க மகன் வரவைக் கேட்டு
    தந்தை உள்ளம் பாடும் பாட்டு
    உயிர் கொடுத்த தந்தை இங்கே
    உரு கொடுத்த அன்னை அங்கே
    இன்ப துன்பம் எது வந்தாலும்
    பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே
    தாலாட்ட அன்னை உண்டு
    சீராட்ட தந்தை உண்டு
    இன்பதுன்பம் எது வந்தாலும்
    பங்கு கொள்ள நண்பன் உண்டு
    ஒரு தாயின் பிள்ளை போல
    உருவான சொந்தம் கொண்டு
    வரும் காலம் யாவும் வெல்ல
    இணைந்த கைகள் என்றும் உண்டு
    ஆராரோ ஆரிராரிராராரோ
    ஆரிராராரோ ஆரிராரிராராரோ
    ஆராரோ ஆரிராரிராராரோ
    ஆரிராராரோ ஆரிராரிராராரோ
    உன் மகனை தோளில் கொண்டு
    உரிமையோடு பாடுவதென்று
    அந்நாளில் துணையாய் நின்று
    பங்குக் கொள்ள நானும் உண்டு
    தத்துப் பிள்ளை இவனை கண்டேன்
    தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்
    பத்து திங்கள் முடிந்த பின்னே
    முத்து பிள்ளை அவனை காண்பேன்
    உறங்காத கண்ணில் இன்று
    ஒளி வந்து சேரக் கண்டேன்
    பரிவான நண்பன் தந்த
    கனிவான தோள்கள் கண்டேன்

  • @arunabiramjayachandran6041
    @arunabiramjayachandran6041 ปีที่แล้ว +1

    அப்பா.. ❤️

  • @DiamondArtsRj
    @DiamondArtsRj 2 ปีที่แล้ว +2

    Super like

  • @mahendranp8400
    @mahendranp8400 2 ปีที่แล้ว +3

    My 💕sweet favorite🎵😍

  • @sindhusindhupriya8761
    @sindhusindhupriya8761 7 หลายเดือนก่อน

    Spb 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @chinnapasanga1007
    @chinnapasanga1007 ปีที่แล้ว +2

    I like this song in 2023

  • @williammoses8894
    @williammoses8894 2 ปีที่แล้ว +4

    Thaalata annai undu seeratta thantai undu inba tunbam etu vantalu pangu kolla nanban undu inba tunbam etu vantalu pangu kolla nanban undu

  • @SelvaRaj-lf1cb
    @SelvaRaj-lf1cb 2 ปีที่แล้ว +3

    👌👌👌

  • @umaganesan5107
    @umaganesan5107 11 หลายเดือนก่อน

    I studied 8th std when released that movie. My friends told Hollywood range fight in that film at the time

  • @balajis7937
    @balajis7937 3 ปีที่แล้ว +9

    ho man... all this time i was thinking that its Ilayaraja's composition...

  • @palanishalini7174
    @palanishalini7174 4 ปีที่แล้ว +4

    Enaintha kaigal

  • @amuwaisamuwais1820
    @amuwaisamuwais1820 5 ปีที่แล้ว +6

    என்ன படம்

  • @trichy-2188
    @trichy-2188 2 ปีที่แล้ว +1

    Very nice

  • @jodhidartrichy0088
    @jodhidartrichy0088 ปีที่แล้ว

    intha paatal naan barthapotu en magane naan konchanum ninenethenn 1993 1992 irukkalaam

  • @BGopal-ie3xq
    @BGopal-ie3xq 2 ปีที่แล้ว +1

    Super.songs

  • @omvinayagapotri9579
    @omvinayagapotri9579 2 ปีที่แล้ว +2

    Kangalil kannir varavaikkum padal😥😥😥😥😥😥

  • @daydreamer4182
    @daydreamer4182 2 ปีที่แล้ว

    3:13 Music 🎶... Manathai urukugirathu 🔥💕

  • @semmalart8136
    @semmalart8136 2 ปีที่แล้ว

    Right sagodhargalium, orunaal pasenjessargalum engal illa kudaiyanar koudey kadhi indiya kaaadhai, orue pen arasi

  • @kannanbama873
    @kannanbama873 4 ปีที่แล้ว +2

    I lvu dad ❣❣❣❣❣❣❣❣❣❣❣

  • @kalirathinam4753
    @kalirathinam4753 2 ปีที่แล้ว

    Nice Songs

  • @JayaramanAchuthan
    @JayaramanAchuthan 2 หลายเดือนก่อน

    😊

  • @hiqe3908
    @hiqe3908 3 ปีที่แล้ว +1

    Pl upload full move

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +2

    👍🌹

  • @srimadhikamal5586
    @srimadhikamal5586 2 ปีที่แล้ว

    Movie inaintha kaikal