🔴நடக்க போவதை நினைத்து கவலையா?! கலக்கமா?!உடனே இந்த செய்தியை கேளுங்க ! | SPECIAL MESSAGE | Ps. Benz

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ค. 2024
  • Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    🔴நடக்க போவதை நினைத்து கவலையா?! கலக்கமா?!
    உடனே இந்த செய்தியை கேளுங்க !
    மிக முக்கியமான செய்தி !
    கிறிஸ்த்தவர்கள் கண்டிப்பா இந்த செய்தியை பார்க்கணும் ! கண்டிப்பா செய்திய பாருங்க ! மிக முக்கியமான செய்தி ! | COMFORT CHURCH | PR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி | JOY TV
    Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries)
    PASTOR BENZ | COMFORT CHURCH | PASTOR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி
    #MuzhangalYuttham #Pastorbenz #Prbenz #Tamilchristianworship #Tamilchristiansongs #Tamilchristainmessage #Tamilchristianworshipsongs #Covichurch #Coimbatorechurch #comfortchurch
    #tamilchristianmessage #pastorbenz #cometocomfort

ความคิดเห็น • 59

  • @BalanBalan-pm3db
    @BalanBalan-pm3db 2 หลายเดือนก่อน +5

    ஏசுவோ ஏசுவோ என்னை மன்னித்து விடுங்கள் ஏசுவோ விடுதலை தங்ஙாப்பா ஏசுவோ ஏன்மகன்அகிலன்அஜய்ஸ்தெடங்கப்பாஅப்பாஏசுவேஏகஉடுபத்தில்கடன்அப்பாஏசுவேஏசுவேஏன்கடனைஅஸ்ர்வதிங்கப்பா

  • @savitha7444
    @savitha7444 หลายเดือนก่อน +2

    Last year oru exam jesus kandipa jesus seivarunu en friends kita sonnen ellarum kevalama pathanga nan jesus nambunen but exam clear pannala but ipo next week athe exam varuthu enaku yesappa job tharuvanga ennala mudiyathu jesus mudium nichayam tharuvar amen

  • @DipsiyaReno
    @DipsiyaReno หลายเดือนก่อน

    யேசப்பா எவீட்டில் ஒரு சமாதானம் தாங்கபா பிரிந்த கணவர் பிள்ளை இருவரும் என் விட்டு வர உதவி செய்யுகாப்பா என் வீட்டுக்குள் திரும்ப என் வாழ்க்கை ஒரு செழிப்பாக மாறட்டும் ஆமென் ❤️🙏🙏🙏🎉

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd หลายเดือนก่อน +1

    என் சிந்தையை பரிசுத்த படுத்துங்கப்பா

  • @karunaitrust7646
    @karunaitrust7646 หลายเดือนก่อน

    கர்த்தற்கு மகிமை உண்டாவதாக... யேசப்பா நான் உன் பிள்ளையாக இருக்கேன் பரிசுத்தமாக வாழ்கிறேன் ஆண்டவரே உன் ஊழியத்தை செய்கிறேன் கருணை டிரஸ்ட் வாழ்க்கையில் ஆசிர்வாதமாக மாற்றுங்கள் தேவனே

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 หลายเดือนก่อน

    Appa unga pilla Chellathurai mathu ku adimai ketta varthai pesi kasda paduthugiran appaaaa nalla mana mattam thaga appa nalla velai nalla puthi kudugna appa please prayer pannuga father ❤❤

  • @TheNutriCare
    @TheNutriCare 2 หลายเดือนก่อน

    இயேசப்பா எனக்கு அதிக நேரம் ஜெபிக்கவும் ' வேதம் வாசிக்கவும் ' உம்மை வாஞ்சித்து கதற கிருபை வேண்டும் இயேசப்பா '.உம்முடைய பரிசுத்த ஆலயத்துக்குள் போக வாஞ்சித்து கதற கிருபை வேண்டும் இயேசப்பா ' குடும்பம் ஜெபம் செய்ய கிருபை வேண்டும் இயேசப்பா ' பிள்ளைகள் தனி ஜெபம் செய்ய கிருபை வேண்டும் இயேசப்பா ' இயேசப்பா எல்லா சூழ்நிலையிலும் எல்லா தேவைகளிலும் இயேசப்பா உம்முடைய பாதத்தை இறுக பிடித்து கொள்ள கிருபை தாங்கப்பா ' இயேசப்பா நாங்கள் மரண பரியந்தமும் உம்மோடுக் கூடவே நெருங்கி ஜீவிக்க கிருபை வேண்டும் இயே🎉சப்பா இயேசப்பா 💯💯 உம்மையே நோக்கி பார்க்க கிருபை தாங்கப்பா 🙏🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @danithaani9285
    @danithaani9285 หลายเดือนก่อน +2

    இயேசு அப்பா நான் இன்று என் பையன் அஸ்வின் படிப்பு காரியத்தில் என்ன நடக்கும் . அவன் வாழ்க்கை வீணாக போய் விடும் என்று பயந்து அழுது கொண்டே இருந்தேன்.இந்த செய்தி மூலம் என்னோடு இயேசு அப்பா பேசுகிறார்.நன்றி இயேசு அப்பா.என் மகன் படிப்பு காரியத்தில் மாறுதலாக நன்மையாக, சாதகமாக அமையப் போகிறது.உமக்கு நன்றி இயேசு அப்பா.நான் சாட்சி எழுதி தேவனுடைய நாமத்தை மகிமையைப் படுத்துவேன்.ஆமென். நன்றி பாஸ்டர்.

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd หลายเดือนก่อน

    கடண் பாரம் நீங்க ஜெபித்து கொள்ளுங்கள் அப்பா

  • @maryaashwa4135
    @maryaashwa4135 หลายเดือนก่อน

    சாட்சியாய் என்னை நிறுத்துங்க அப்பா❤❤❤❤

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd หลายเดือนก่อน

    என் பாவத்தை மண்ணிங்கப்பா

  • @TheNutriCare
    @TheNutriCare 2 หลายเดือนก่อน

    இயேசப்பா தயாள் திவ்யா செல் போன் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்கள் ' இயேசப்பா செல் போனை ச்சீ போ என்று வெறுக்க கிருபை தாங்கப்பா ' இயேசப்பா பிள்ளைகளுடைய future உங்க கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா

  • @sreejithsreejith5474
    @sreejithsreejith5474 หลายเดือนก่อน

    என் மகன் செல்போனுக்கு அடிமையாகி இருக்கிறான் அவனுக்காக ஜெபிக்க வேண்டும்

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq หลายเดือนก่อน

    Praise the lord 🙌hallelujah 🙌
    Amen God bless you 🌹🌹🌹 pastor's Jesus's 😂🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd หลายเดือนก่อน

    என் கணவர்ருக்கு நிரந்தர வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா

  • @barathkumar5534
    @barathkumar5534 2 หลายเดือนก่อน

    இயேசுபாஎன்குரைநிரைவாகமாற்றுவேலைசொந்தமாதங்கபாஆனுக்கள்தங்கபாகுரை விடுதலைதங்கபா

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 หลายเดือนก่อน

    Appa unga pilla renoj mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa nalla mana mattam thaga appa nalla velai nalla puthi kudugna appa please prayer pannuga father ❤❤❤

  • @jothiarul-it4bj
    @jothiarul-it4bj หลายเดือนก่อน

    ஆமேன்

  • @chandrarajendran4332
    @chandrarajendran4332 หลายเดือนก่อน

    Amen Amen Hallelujah thank you Jesus

  • @TheNutriCare
    @TheNutriCare 2 หลายเดือนก่อน +1

    இயேசப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா ❤❤❤ இயேசப்பா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤இயேசப்பா நீங்க என்னை மிகவும் நேசிக்கிறேங்க இயேசப்பா இயேசப்பா ❤❤❤ இயேசப்பா என் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் இன்னும் அதிகமாக உம்மை நேசிக்கிறேன் ❤ இயேசப்பா என்னை அழைத்தவர் என்னை தெரிந்து கொண்டவர் பெரியவர், அவர் உண்மையுள்ளவர், இயேசப்பா இவ்வளவாய் எங்களை நேசிக்கிற என் தகப்பன், 'எனவே என் தேவனை இன்னும் அதிக அதிகமாக என் உயிருள்ள வரை துதிப்பேன் உயர்த்தி உயர்த்தி ஆராதிக்கிறேன் ❤❤❤

  • @joydhas5760
    @joydhas5760 2 หลายเดือนก่อน

    Amen Amen Hallelujah thank you lord Jesus

  • @manowilfred8254
    @manowilfred8254 หลายเดือนก่อน

    WHEN THE RIGHT TIME COMES I THE LORD WILL MAKE IT HAPPEN 🙏 MY JESUS YOU PROMISED ME. I TRUST IN YOUR MERCY
    I BELIEVE IN YOUR POWER. THANK YOU JESUS. PRAISE YOU JESUS. LOVE YOU JESUS. AMEN AMEN 🙏 ❤❤❤❤

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 2 หลายเดือนก่อน +1

    Preise the lord Amen 🙏🙏🙏🇩🇪

  • @poomeshkamalidevi8287
    @poomeshkamalidevi8287 29 วันที่ผ่านมา

    Ameen kariyam vaikum ... thank you Jesus..thank you pastor ...

  • @chandrarajendran4332
    @chandrarajendran4332 หลายเดือนก่อน

    Amen Amen Hallelujah praise the Lord

  • @user-nb3yx9mt8g
    @user-nb3yx9mt8g หลายเดือนก่อน

    Amen Amen

  • @chandrarajendran4332
    @chandrarajendran4332 หลายเดือนก่อน

    Amen Amen Hallelujah thank you Jesus🙏🙏🙏

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd หลายเดือนก่อน

    என் மகன் நன்றாக படிக்க பொருளாதரா தேவைகளை தேவன் சந்திக்க வேண்டும் அதர்க்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர்

  • @Jamesjestin-se4yr
    @Jamesjestin-se4yr หลายเดือนก่อน

    Praise the lord

  • @janetthanga2419
    @janetthanga2419 2 หลายเดือนก่อน

    Prayy for my children's salvation and my son marriage

  • @manowilfred8254
    @manowilfred8254 หลายเดือนก่อน

    I'm not seeing this video by accident. My God planned to come here to this channel to give promises to me and to change everything for my good. To bless me and my family. God is talking to me through this brother I believe . 🙏. Thank you Jesus. Praise you Jesus. Love you Jesus. AMEN AMEN
    Hallaloah

  • @user-kl6uf8uz1h
    @user-kl6uf8uz1h หลายเดือนก่อน

    ஆமென் இயேசப்பா என்னுடைய பாவத்தையும் மன்னியுங்கப்பா

  • @assumthanirmal3416
    @assumthanirmal3416 2 หลายเดือนก่อน

    Hallelujah

  • @saranyabakki
    @saranyabakki หลายเดือนก่อน

    🙏Amen

  • @sudalixeroxramakrishnank
    @sudalixeroxramakrishnank หลายเดือนก่อน

    Amen amen 🙏🙏🙏🙏 en billaikka jebam pangukal pastor

  • @maryaashwa4135
    @maryaashwa4135 หลายเดือนก่อน

    Amen Amen❤❤❤❤❤

  • @rahulj673
    @rahulj673 หลายเดือนก่อน

    Yesappaa naanum en veetaarum um parisuthathilae nilaithirukka kirubai seiyungaa aandavarae

  • @sudalixeroxramakrishnank
    @sudalixeroxramakrishnank 2 หลายเดือนก่อน

    Amen amen 🙏🙌🙏🙏🙏🙌

  • @dsouzas4587
    @dsouzas4587 2 หลายเดือนก่อน

    I am going to write on june9th for government job tnpsc and for my life partner 🙏

  • @komalaclasten9270
    @komalaclasten9270 หลายเดือนก่อน

    Amen🙏🏻🙏🏻❤

  • @kerijakkerija3828
    @kerijakkerija3828 2 หลายเดือนก่อน

    Amen .Karthar ean kariyaththai vaikka pannuvar

  • @senthamaraisekar5752
    @senthamaraisekar5752 หลายเดือนก่อน

    Super. Paster

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd หลายเดือนก่อน

    எனக்கு நல்ல சுகத்தகூடுங்கப்பா

  • @nelsongnanadurai4923
    @nelsongnanadurai4923 หลายเดือนก่อน

    எனக்குள் இருந்த கவலை பயம் எல்லாம் என் ஏசுவின் நாமத்தில் என்னை விட்டு விலகிணத்துக்காக என் தேவனுக்கு கோடகோடி இஸ்தோத்திரம் ஆமென்

  • @assumthanirmal3416
    @assumthanirmal3416 2 หลายเดือนก่อน

    Jesus forgive me

  • @savitha7444
    @savitha7444 หลายเดือนก่อน

    Next week 9.6 exam enakaga prayer pannikonga pls

  • @user-nd4ml7lb6x
    @user-nd4ml7lb6x หลายเดือนก่อน

    ஏசப்பா எனக்கு நிரந்தர வேலை வேண்டும் ஐயா எனகாக ஜபம் பண்ணுங்க அப்பா 🙏🙏🙏🙏

  • @TheNutriCare
    @TheNutriCare หลายเดือนก่อน

    எங்கள் தேவையை காட்டிலும் பெரியவர் இயேசப்பா ' இயேசப்பா நீங்க போதும் எங்கள் வாழ்க்கையில்

  • @assumthanirmal3416
    @assumthanirmal3416 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-mn3vq8qf1h
    @user-mn3vq8qf1h 2 หลายเดือนก่อน

    👏👏👏👏

  • @senthamaraisekar5752
    @senthamaraisekar5752 หลายเดือนก่อน

    Thank. You. Gesus

  • @user-mn3vq8qf1h
    @user-mn3vq8qf1h 2 หลายเดือนก่อน

    👏👏👏👏 நான் பயந்து கொண்டு இருக்கும் காரியங்களை மற்றும் தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @christinajayakumari2117
    @christinajayakumari2117 2 หลายเดือนก่อน

    கஸ்தூரி ஆமென் ஆமென்

  • @JuleeVino
    @JuleeVino หลายเดือนก่อน

    எனது மகள் ஜெஷாறா பிறந்து4 மாதம் இரத்தம் குறைவாக உள்ளது எனது மகளுக்காக ஜெபிக்கவும்

  • @premff5195
    @premff5195 2 หลายเดือนก่อน

    Appa en makala neenga mathunga nalla valkai thunai katalai idunga satchiyai mattunga appa🙏🙏🙏

  • @user-mn3vq8qf1h
    @user-mn3vq8qf1h 2 หลายเดือนก่อน

    ஆமேன் எனக்கு நடந்தவை யாவும் நன்மைக்காக

  • @AshaAsha-tv8tl
    @AshaAsha-tv8tl หลายเดือนก่อน

    Yesu appa en pavatha mani athu en Husband kuda saithu vaika

  • @AnjaliA-pw8yk
    @AnjaliA-pw8yk หลายเดือนก่อน

    Enaku jepam pannuga.... Phone use panna koodathunu

  • @jayajaya-qn9vf
    @jayajaya-qn9vf 2 หลายเดือนก่อน

    7month pregnancy sir yen kanavan kaividu thavikkuren appa kanavan viduthalaikka jepinga pastor.