🔴 🅻🅸🆅🅴 | Kudumba Asirvatha Neram | குடும்ப ஆசீர்வாத நேரம் | 25 March 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Click the Below link to download our Comforter App👇🏻
    Android: bit.ly/Comforte...
    iOS: apple.co/3l9JLzi
    To send a Prayer Request
    jesusredeems.c...
    For online Shopping
    www.jrbiblewor...
    To Download the Prayer books pdf's
    comfortertv.co...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►TH-cam -- bit.ly/2oDt7zk
    ►►►Bro.Mohan C.Lazarus
    ►FACEBOOK -- / bro.mohan.c.lazarus
    ►TH-cam -- bit.ly/2prKenU
    ►TWITTER -- / mohanclazarus
    ►INSTAGRAM -- / mohanclazarus
    #familyblessingtime #kudumbaasirvathaneram #mohanclazarus #specialblessings #familyblessing #jesusredeems
    Visit us @ www.jesusredee...

ความคิดเห็น • 415

  • @Jesusredeems_ministries
    @Jesusredeems_ministries  6 หลายเดือนก่อน +30

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

  • @saimanlala5037
    @saimanlala5037 6 หลายเดือนก่อน

    🙏✝️எங்கள் வாழ்வில் உம்முடைய சித்தம் உம்முடைய திட்டம் முழுவதுமாக நிறைவேறவும் அதில் நாங்க முழுமனதுடன் அதன் வழி நடக்க என்னையும்(சைமன் ) -சுகாஷினி ஆகிய எங்களையும், எங்கள் குடும்பத்தார் அனைவரையும் உமது வழியில் நடத்தும் எம் தகப்பனே 💙🖤❤️✨உமக்கே துதி கணம் மகிமை அனைத்து புகழும் சேர்வதாக 🫂ஆமென் அப்பா 🙏✝️அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி தகப்பனே 🤩😘

  • @preethipreethi2145
    @preethipreethi2145 6 หลายเดือนก่อน

    Yesappa kodana kodi nandri ennoda kulanthaiku fever kunamaganum raja

  • @vasanthykumaran4254
    @vasanthykumaran4254 6 หลายเดือนก่อน

    Amen 🙏 may the nation be blessed for the people ❤amen amen 🙏🙏🙌

  • @jeslinsuhiba5819
    @jeslinsuhiba5819 6 หลายเดือนก่อน

    Jesus yenkaludaya thadaikalai matti podunka kadan pirachanai yellam maranum business nalla padiyaka nadakkanum Jesus

  • @shadrackvinod3400
    @shadrackvinod3400 4 หลายเดือนก่อน

    Amen 🙏 ❤

  • @vasukifun7015
    @vasukifun7015 6 หลายเดือนก่อน

    Thank you jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @puniadevandeva3830
    @puniadevandeva3830 6 หลายเดือนก่อน

    ஆமென்

  • @tioanton6926
    @tioanton6926 6 หลายเดือนก่อน

    Amen Amen prasie God ✝️🙏

  • @samsonjebakumar9244
    @samsonjebakumar9244 6 หลายเดือนก่อน

    Amen

  • @vasanthaselvakumari3845
    @vasanthaselvakumari3845 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @briskillajos4472
    @briskillajos4472 6 หลายเดือนก่อน +55

    இந்த குடும்ப ஆசிர்வாதம் ஜெபத்தின் மூலம் எனக்கு first ஒரு பொன் குழந்தை இருக்கிறது அதற்குப் பிறகு எட்டு வருடங்கள் கழித்து இந்த ஜெபத்தின் மூலம் எனக்கு தேவன் நல்ல ஒரு ஆண் குழந்தையை தந்தார் என் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

    • @rajvandhana1818
      @rajvandhana1818 6 หลายเดือนก่อน +3

      ஆமென்

    • @andalmurugan5457
      @andalmurugan5457 6 หลายเดือนก่อน +4

      Karthar en karpathin kaniyai aasirvathiga prayer pannunga please please enagu marriage aagi 5 years aaguthu brother

    • @violamuthu
      @violamuthu 6 หลายเดือนก่อน +2

      Thank you Jesus

    • @rayshma
      @rayshma 6 หลายเดือนก่อน

      😊❤

    • @jp2574
      @jp2574 6 หลายเดือนก่อน

      Amen

  • @palrajsolomon6937
    @palrajsolomon6937 6 หลายเดือนก่อน

    நாளைக்கு நடக்கும் 10ஆம் வகுப்பு பரீட்சை எழுத என் மகன் விண்ணரசன் போகுகிறன் அவனேட எழுதும் அனைத்து பிள்ளைங்க கூட இருந்து நல்லா ஞானத்தை கூடுத்து பலப்படுத்துங்க அப்பா அவங்களுக்கு துணையாக இருங்க அப்பா நன்றி நன்றி அப்பா

  • @JaiKumar-ut9cg
    @JaiKumar-ut9cg 6 หลายเดือนก่อน

    Amen iyya.

  • @SathiyaGeorge
    @SathiyaGeorge 6 หลายเดือนก่อน

    Amen

  • @SenthilKumar-q5n
    @SenthilKumar-q5n 6 หลายเดือนก่อน +11

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்.திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகின்றன.
    என் மனைவிக்கு கற்பத்தின் கனி கொடுத்து ஆசீர்வதியும்.

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 6 หลายเดือนก่อน +7

    இயேசுவே நீங்க எல்லோரும் அற்புதம் செய்கிற தேவன் என் தங்கை தீபா ஒரு குழந்தை செல்வம் கொடுங்கள் அப்பா அற்புதம் செய்யும் பிதாவே ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @KavithaK-p1x
    @KavithaK-p1x 6 หลายเดือนก่อน +1

    என் தந்தை என் அண்ணன் தப்பான வழியில் இருந்து விளக்க வேண்டும்.என் பெயர் ரிதன்யா எனக்கு நீம்மதி தானுங்கள் .

  • @manjualex7596
    @manjualex7596 6 หลายเดือนก่อน +3

    எனது கணவர் மதுபான குடியிலிருந்து விடுதலை தாரும் இயேசுவே . எனக்கு சந்தோஷமான வாழ்க்கை மாற்று தகப்பனே உமக்கு ஸ்தோத்திரம் நன்றி தகப்பனே . இயேசுவின் இரத்தம் ஜெயம் 🙏🙏🙏🙏

  • @RainRani-eb9vb
    @RainRani-eb9vb 6 หลายเดือนก่อน +6

    இயேசப்பா நான்ஸிஎமி.அமீர்தராஜ் இவருகளுக்கு கர்ப்பத்தின் கனி தாங்க இயேசப்பா

  • @vigneshappu9901
    @vigneshappu9901 6 หลายเดือนก่อน +1

    ❤ Jesus loves you Amen Amma appa Amen I love you Jesus Christ I parise you only daddy dad Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super ennu kulathalai Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula Deviam yanga yesuappa yanga kula Deviam yanga yesuappa Blessings and prosperity will be yours The lord is my shepherd Days with be added to your Life amen amma appa amen amen amma appa amen Nandri Yesuappa Nandri Chellappa My one and only Love super hero king super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma appa Amen I Thank you only daddy dad Amen Amma appa Amen I Thank you from the Bottom of my heart Daddy Dad Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa Nandri sollum 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊✝️🙏🙏🙏🙏✝️✝️❤️❤️💓🙌🙌🙌🙌🙌🙌😘😘😘😘😘😘

  • @pushparanilaxumanan3748
    @pushparanilaxumanan3748 6 หลายเดือนก่อน +8

    இயேசப்பா இந்த நாளிலும் ஜீவபெல சுகத்திற்காக நன்றியப்பா இயேசுவின்நாமத்தில்ஆமென்

  • @AnnakiliAnnakili-o2d
    @AnnakiliAnnakili-o2d 6 หลายเดือนก่อน +5

    Praise the lord 🙏 கணவன் மனைவியாக இணைத்த தேவன் தாமே புத்திர பாக்கியம் கொடுத்து ஆசீர்வதிப்பாராக. பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் 🙏

  • @jesusforyourabinpushparaj3277
    @jesusforyourabinpushparaj3277 6 หลายเดือนก่อน +3

    அனேகன் ஜெபத்தை பார்த்து ரசிக்கப்பட வேண்டும் ஆசிர்வாதம் அற்புதம் நடக்ககிறது god blesss you ☦️🛐✝️🙏

  • @amuthamurugan416
    @amuthamurugan416 6 หลายเดือนก่อน +3

    இயேசுப்பாஎன்மகளுக்குகல்யாணம்ஆகியும்நல்லவாழ்க்கைஅமையவில்லைஒருமாதம்கூடவாழவில்லைஅவளுக்குநல்லவாழ்க்கைஅமைய ஆசிர்வதியும்அல்லேலுயாஆமென்❤❤

  • @rajvandhana1818
    @rajvandhana1818 6 หลายเดือนก่อน +6

    அப்பா இந்த ஜெபம் அனைவருக்கும் பயன்பெற கிருபை செய்யும் அப்பா

  • @lailam9644
    @lailam9644 6 หลายเดือนก่อน

    ஃஆண்டவரேஎன்மகன்ஜனார்த்தனன்சீக்கிரத்தில்வீட்டிற்க்குவரனும்என்றுஜெபிக்கனும்கர்த்தர்ஆசீர்வாதம்கிடைக்கனும்என்மகன்வருவதற்க்காகமனதோடுகாத்திருக்கிறேன்தயவுசெய்துஜெபிச்க்கவும்ஆண்டவரிடம்மன்றாடிகேட்க்கிறேன்ஆமேன்ஆமேன்

  • @MrJohnsonarockiam
    @MrJohnsonarockiam 6 หลายเดือนก่อน +4

    இயேசப்பா விடம் ஜோசப்கு வலது கை கால் செயல்பட வேண்டும் ஜெபியுங்கள் ஆமென் அல்லேலூயா 🙏🙏நன்றி

  • @dhanalakshmi3232
    @dhanalakshmi3232 6 หลายเดือนก่อน

    பிரதர்.என்.மகன்.ஜெயக்குமாருக்கு.நேர்முகதேர்வுக்கு.போய்.கொண்டுஇருக்கிறான்..நல்லவேலை.நிரந்தரமாக.கிடைக்க.ஜெபியுங்கள்

  • @SumithaSumitha-ct2io
    @SumithaSumitha-ct2io 6 หลายเดือนก่อน

    இயேசப்பாஎன்மகன்பிரதிப்பாலன்..10வகுப்புபடிக்கிரன்பரிச்சையில்பாசவன்னும்அதிகமார்க்குஎடுக்கன்னும்ஆசீர்வதிக்காஆமென்

  • @clariclara6390
    @clariclara6390 6 หลายเดือนก่อน

    Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga

  • @lekhaviju1037
    @lekhaviju1037 6 หลายเดือนก่อน +3

    யேசப்பா என் வீட்டில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து குடும்ப சமாதானம் தருமப்பா ஆமென்

  • @natarajanm6886
    @natarajanm6886 6 หลายเดือนก่อน

    I remember, KALWARESILUVAI ANBU, with Kartharukku PEREYAMANA ULEYAGARAR Br.M.C.Lazarus🙏

  • @UshaDevi-pv2ui
    @UshaDevi-pv2ui 6 หลายเดือนก่อน +1

    என்மகள்ஜீவலதாவிற்க்கு உங்கள்காயம்பட்டதழும்புகளால்அவள்வலிவேதனைநீங்கி சுகமாகவும் தேவனே❤❤❤

  • @lourdumary4691
    @lourdumary4691 5 หลายเดือนก่อน

    ಎಂಗ ವಿಟ್ಟಿಲೇ ಕುಡುಬಮ್ ಜಬಮ್ ಸ್ಯೆರುತುಕು ಮೂಡಿಲೇ ಸೆಂದು ಜಾಬಿಕಿರಾತಕು 🙏🏼🙏🏼pannugo ಬ್ರದರ್ 🌹🌹💐💐 6:03 6:04

  • @lourdumary4691
    @lourdumary4691 5 หลายเดือนก่อน

    ಎಂಗ ವಿಟ್ಟಿಲೇ ಕುಡುಬಮ್ ಜಬಮ್ ಸ್ಯೆರುತುಕು ಮೂಡಿಲೇ ಸೆಂದು ಜಾಬಿಕಿರಾತಕು 🙏🏼🙏🏼pannugo ಬ್ರದರ್ 🌹🌹💐💐 6:03 6:04

  • @lourdumary4691
    @lourdumary4691 5 หลายเดือนก่อน

    ಎಂಗ ವಿಟ್ಟಿಲೇ ಕುಡುಬಮ್ ಜಬಮ್ ಸ್ಯೆರುತುಕು ಮೂಡಿಲೇ ಸೆಂದು ಜಾಬಿಕಿರಾತಕು 🙏🏼🙏🏼pannugo ಬ್ರದರ್ 🌹🌹💐💐

  • @lourdumary4691
    @lourdumary4691 5 หลายเดือนก่อน

    ಎಂಗ ವಿಟ್ಟಿಲೇ ಕುಡುಬಮ್ ಜಬಮ್ ಸ್ಯೆರುತುಕು ಮೂಡಿಲೇ ಸೆಂದು ಜಾಬಿಕಿರಾತಕು 🙏🏼🙏🏼pannugo ಬ್ರದರ್ 🌹🌹💐💐

  • @sathyavathyramamoorthy2432
    @sathyavathyramamoorthy2432 6 หลายเดือนก่อน

    எதிர் வீட்டில் செண்பகம் ரமேஷ் அவர்களுக்கு குழந்தை உண்டாக வேண்டும் என்று ஜெபித்து கொள்ளவும் பிளீஸ்

  • @anthonyagnel1089
    @anthonyagnel1089 6 หลายเดือนก่อน

    My son hyperactivity behaviour muluvathum sukamakki normal akanum yaesuvae...Amen..

  • @muthumathis2201
    @muthumathis2201 6 หลายเดือนก่อน

    20வருடங்களகா வயிறு வலி அவதி பாடுறங்க இயேசப்பா விடுதலை தங்க இயேசப்பா‌

  • @jvseditz902
    @jvseditz902 6 หลายเดือนก่อน +1

    Praise the lord pastor pray for my grandmother❤❤❤❤❤ she have too much of teeth pain please pray for my ❤❤❤grandmother pastor ❤❤❤❤❤

  • @muthumathis2201
    @muthumathis2201 6 หลายเดือนก่อน

    என் அம்மாவுக்கு வயிறு வலியில் இருந்து விடுதலை தங்க இயேசப்பா‌. ஸ்தோத்திரம் அப்பா

  • @sathyavathyramamoorthy2432
    @sathyavathyramamoorthy2432 6 หลายเดือนก่อน

    என் கணவர் ராமமூர்த்தி மகன் பாலா மருமகள் வினோதினி தங்கை கணவர் லோகநாதன் இரட்சிக்க பட வேண்டும் என்று ஜெபித்து கொள்ளவும் பிளீஸ்

  • @sathyavathyramamoorthy2432
    @sathyavathyramamoorthy2432 6 หลายเดือนก่อน

    எதிர் வீட்டில் பவானி எழுந்து நடக்க வேண்டும் என்று ஜெபித்து கொள்ளவும் பிளீஸ்

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 6 หลายเดือนก่อน

    இயேசப்பா என் குடும்பத்திற்கு தேவையான அனைத்து ஆசீர்வாதத்தையும் தாங்கப்பா

  • @rameshpushparameshpushpa6001
    @rameshpushparameshpushpa6001 6 หลายเดือนก่อน

    என் குடும்பத்தில் அடிமைத்தனம் சிறையிருப்பு நெருக்கம் உபத்திரவம் பாவம் சாபம் வியாதி எல்லாம் மாறவும் ஜெபிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ரமேஷ் பிரபு குருவிகுளம்

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 6 หลายเดือนก่อน

    Yeasapa sothram amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏 yelluraum nallmakea irrukkanum thanks Jesus nantri yesapa Amen 🙏 yeasapa Amen amen amen

  • @JeyamaryMary-lc1wg
    @JeyamaryMary-lc1wg 6 หลายเดือนก่อน

    டேவிட் பாக்யராஜ் வேலையில் பிரமோஷன் கிடைக்க முதுகு வலி சரியாக சொந்த வீடு வாங்க குடும்பம் பாதுகாக்க நீங்கள் ஐயா

  • @JeyamaryMary-lc1wg
    @JeyamaryMary-lc1wg 6 หลายเดือนก่อน

    பீட்டர் ஜெயராஜ் உடலில் உள்ள சுகத்துக்கு மனைவி சுகம் பிள்ளைகள் ஞானத்தோடு வளர குடும்ப பாதுகாப்பு வாகனத்தில் பாதுகாப்பு கடன் பிரச்சனை தீர ஜெபியுங்கள் ஐயா

  • @GladlinJanani
    @GladlinJanani 6 หลายเดือนก่อน +1

    இயேசுவே எங்கள் குடும்பத்தை ஒன்று சேர்த்து வைத்த இயேசுவுக்கு கோடி நன்றி சொல்க்கிறோன் எனது கணவர் நானும் பாவம் செய்து இருந்தல் அதே மன்னித்து முழுமையாக இரட்ச்சிக்கபடவையும் இயேசுவே எனது கணவர் போதை போன்ற கெட்டா பழக்கங்கள் விடவும் எனது கணவர் சுயபுத்தி கொடுக்கவும் அக்காவுடன் இருக்கும் தொடர்ப்பு முழுமையாக விடா நல்லா மனநிலையே கொடுக்கவும் எனது கணவர் குடும்பத்தில் பொறுப்புள்ளா மனிதனாக மாற்றவும் மனவைி பிள்ளைகளை நேசிக்கவும் அவர்கள் அன்பினை புரிந்து கொள்ளாவும் நல்லா மனிதனாக திருந்தி வாழ நல்லா மனநிலையே கொடுக்கவும் எனது கணவர் என்னிடம் அன்பாகவும் நான் சொல்வது போல கேட்க்கவும் எனது கணவர் பெயர் ஞான சென் புபெஷ் அவர் பெயரை சொல்லி ஜெபியுங்கள் அன்னா நான் கண்ணீரோடு கேட்டு கொள்க்கிறோன் எங்கள் வீட்டில் இருளை நீக்கி வெளிச்சத்தை உருவாக்கி தாரும் இயேசுவே இனி எந்த பிரச்சனைகளும் வரமால் நாங்கள் ஒற்றுமையாக ஒருவர்கொருவர் விட்டு கொடுத்து புரிந்து கொள்ளும் நல்லா மனநிலையே எங்கள் இருவருக்கும் மனதில் உருவாக்கி தாரும் இயேசுவே ❤❤❤I love u jeuse எங்கள் வாழ்நாள் முழுவதும் சந்தேஷ்த்தை தாங்கள் இயேசுவே இன்றிய வாரநாட்கள் முழுவதும் நல்லா நாளாக அனமய செய்தருளும் ஆமென்

  • @chinnammalkuppusamys4927
    @chinnammalkuppusamys4927 6 หลายเดือนก่อน

    ஐயா என் இரண்டாவது பேத்தி மித்ரா வயது 4 , செல் பார்ப்பது மாறவு ம், வயதுக்கு தகுந்த ஞானம், கீழ்படிதல் இருக்கவும் படிப்பில் சிறந்து விளங்கவும் ஜெபிக்க வேண்டும். நன்றி ஐயா.

  • @KavithaK-p1x
    @KavithaK-p1x 6 หลายเดือนก่อน

    ஏசு அப்பா. எண் பயனுக்கு. கெவுருமன்டு. வோளை கிடைக்கானும். அப்பா

  • @vanithababu2023
    @vanithababu2023 6 หลายเดือนก่อน

    தகப்பனே எனக்கு உள்ள தோல் பிரச்சினை சரியாக உதவி செய்ங்க. நான் உம்மையே நம்பி இருக்கேன் அப்பா

  • @sekarn6440
    @sekarn6440 6 หลายเดือนก่อน +1

    குடிப்பழக்கத்தில்கடன்பிரச்சனை।இயேசுவேவிடுதலைவேண்டும்

  • @rohi9894
    @rohi9894 6 หลายเดือนก่อน

    என் மனைவி பெயர் ரோகிணி 9 மாதம் கர்ப்பமாக இருக்கிறார் சுகப்பிரசவம் ஆக வேண்டும் ஜெபம் பண்ணுங்கள்

  • @sathyavathyramamoorthy2432
    @sathyavathyramamoorthy2432 6 หลายเดือนก่อน

    மகன் பாலா வேலைக்கு போக வேண்டும் என்று ஜெபித்து கொள்ளவும் பிளீஸ்

  • @chinnammalkuppusamys4927
    @chinnammalkuppusamys4927 6 หลายเดือนก่อน

    இயேசப்பா எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி மனஸ்தாபம் வருகிறது. அது மாற கிருபை தாங்க அப்பா.

  • @Aro-mm1tp
    @Aro-mm1tp 6 หลายเดือนก่อน

    Enga family ahh aservdhinga yesappa,, Nala job orders varanum en husband ku, engaloda kadan prblem theeranum,, amen yesappa

  • @anbuav266
    @anbuav266 6 หลายเดือนก่อน

    ஜயா வணக்கம் ..எனக்கு நுரையீரல் பகுதியில் ஒரு கட்டி இருக்கிறது அது எனக்கு மிகவும் வலிகிறது அந்த வலி என்னால் தங்க முடியவில்லை ஒரு நாளைக்கு 18 மாத்திரை போட்டு இருக்கேன் டாக்டர் அதையை சரி செய்ய முடியாது என்று செல்லி விட்டார்கள் நுரையீரல் முழுவதும் அது பரவி விட்டது என்று செல்லி விட்டார்கள் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை எனக்கு இப்போ தான் எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது என் மனைவிக்கு இந்த வியாதியை பற்றி தெரியாது எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை நீங்கள் எனக்கு ஜெபம் செய்யுங்கள் என்று கோட்டு கொள்கிறேன். ....

  • @aishwaryamary4612
    @aishwaryamary4612 6 หลายเดือนก่อน

    Yesappa nan 4 month pregnant ah iruka , karpathin kaniyei koduthathir romba nandri yesappa ,intha kozhanthaiyei oru oru valrchiyilum pathukathukonga.🙏🙏🙏

  • @mohamedsaitmohamedsaitgodb3952
    @mohamedsaitmohamedsaitgodb3952 6 หลายเดือนก่อน

    Thank you Jesus praise the Lord pastor my family members kaka Deva kerubai yodu nadaka erukum j.shakilabanu weds j.sathamhussian marege 01 05 24 reception 02 05 24 Deva kerubai yodu nadaka pana thavaigal santhikkapada j.abeeba amma cd scan reportil deva kerubai eeanga Dr mathial Devan pesa praiyar pannavum pastor

  • @rasikaperis9019
    @rasikaperis9019 6 หลายเดือนก่อน

    Yesappa engaludaya kudumbathai asirvadhinga Appa sthothiram alleluia

  • @kumarking9970
    @kumarking9970 6 หลายเดือนก่อน +1

    amen நன்றி இயேசுவே

  • @thayammasridavi8210
    @thayammasridavi8210 6 หลายเดือนก่อน

    இயேசுவே எல்லாருடைய குடும்பங்களும் நல்ல இருக்கனும் ஆமென்

  • @jonesthangam1120
    @jonesthangam1120 6 หลายเดือนก่อน

    இயேசப்பா. எங்கள். குடும்பத்தில். எல்லோரும்.இரட்ச்சிப்பு

  • @DelixonDelixon
    @DelixonDelixon 6 หลายเดือนก่อน

    அப்பா இந்த குடும்ப ஜெபத்தின் முலம் எனக்கு அற்புதம் நடக்கனும் வியாதி இருந்து குணமடையானும்

  • @samua9592
    @samua9592 6 หลายเดือนก่อน

    இன்று என் மகன் பத்தாம்வகுப்பு. கணக்கு. exam pls prayer 🙏

  • @premaselvaraj8209
    @premaselvaraj8209 6 หลายเดือนก่อน

    Amen thanku jesus please preyar for my family thanku jesus please preyar for my family thanku jesus please preyar

  • @MichaelFernando-h2b
    @MichaelFernando-h2b 6 หลายเดือนก่อน

    எங்கள் பேரப்பிள்ளைகள் படிப்பும்தொழிலும் கிடைத்த தற்காக கர்த்தர் க்கு நன்றி ஸ்தோத்திரம்

  • @DavamaniSelvakumar
    @DavamaniSelvakumar 6 หลายเดือนก่อน

    Praise the lord 🙏✝️ yesappa yen kudumbathil samadhana sugam pera kanavar magal kartharukku piriyama bayandhu nadakka parisuththa vazha kirubaiseium,kadan pratchinai neeki viduvium in the Jesus name ✝️ amen sthothram amen🙏🙏🙏

  • @susanthaobris4755
    @susanthaobris4755 6 หลายเดือนก่อน

    Fathima riyasa appa enda kudumba asseeewada jabaththen mulamaga ean kudumbaththai assevaddenga appa amean 🇱🇰 😭 🙏 ♥ 🎶 nan ean kudumbaththai assevaddenga appa pelese 🙏🇱🇰😭😭

  • @abikutty7685
    @abikutty7685 6 หลายเดือนก่อน

    Yen magal abi 12 th std nalla mark 600 yedukaum neet exam 700 mark yeduthu govt seat kidaika kirupa pannukapa

  • @jagatheeshkumar9395
    @jagatheeshkumar9395 6 หลายเดือนก่อน

    Praise the lord..amen..appa,amma,pillinga health ku prayer pannuinga..husband job salary, kadan prichini la erunthu veduthali thanga yesappa

  • @manom7383
    @manom7383 6 หลายเดือนก่อน

    En pillaikkaga jebam pannunga en kulandhaikku kaluthula katti 2month ah surgery pannirukkom thirumba athey edathula katti varuthu en pillaiya sugapaduthunga yesappa

  • @rejoprejin272
    @rejoprejin272 6 หลายเดือนก่อน

    En magal neet examirkku padikkiral avalirkkaka kartharidam jabiyungal amen🙏🙏🙏

  • @rjrrealistic3502
    @rjrrealistic3502 6 หลายเดือนก่อน

    Bro.enkudumbam samathanm santhosam niraivu kidaika jebikkavum

  • @rohi9894
    @rohi9894 6 หลายเดือนก่อน

    கடன் பிரச்சினை அதிகமாக உள்ளது எனக்காக ஜெபம் பண்ணுங்கள்

  • @jacobinjeba1859
    @jacobinjeba1859 6 หลายเดือนก่อน

    Gastric problem la erunthu veduthalai vaenum Eaesappa en kanavarukku

  • @kalaivanig2935
    @kalaivanig2935 6 หลายเดือนก่อน

    Yessappa entha problems ellamal kaipairtum Lydia and gowri

  • @vijeshj4722
    @vijeshj4722 6 หลายเดือนก่อน

    Yeasappa en pilli Jenishku fix Noieleruthu veduthalli tharuga appa

  • @r.gomuhir.gomuhi8532
    @r.gomuhir.gomuhi8532 6 หลายเดือนก่อน

    Naanum ea magalum thodarndhu kudumba jebam seiya kiruba thangappa. Enga husband a engaloda searthu vaingappa

  • @shanthiamose
    @shanthiamose 6 หลายเดือนก่อน

    Prayer for magal Jenifer rashikapanum charch varanam valai kidaika vendum

  • @praisonfaith
    @praisonfaith 6 หลายเดือนก่อน

    Praise The Lord ennoda ammakum en brother wifeku orumanam samathanam santhosama irukanum yesappa oru arputham seiyanum pls pray me brother

  • @jothiesh738
    @jothiesh738 6 หลายเดือนก่อน

    Yesappa enathu family samathanam rachippu santhosam kidaikka uthavi pannunga yesappa umakku kodana kodi nandri yesu daddy

  • @elakkiyaelango996
    @elakkiyaelango996 6 หลายเดือนก่อน

    Amen appa ungalai visuvasikirom appa love you daddy arputham seinga iya

  • @RevathiRevathi-rh2ph
    @RevathiRevathi-rh2ph 6 หลายเดือนก่อน

    En kanavarukku ippo prachanai athula irunthu vituthalai yakkunkal thevanitaththil ketkiravan evano Avan nitchayam thirppu paruvan visvasikkiravanukku ellam kutum .amen.amen

  • @bakia1226
    @bakia1226 6 หลายเดือนก่อน

    Poongothai Bakialakshmi paventhan Kavin yuvan parimala dharmaraj santha Nagaraj Mallika deva pathukapu kitaika jepikaum rachipu kudunga 🙏

  • @jeevakanitha7134
    @jeevakanitha7134 6 หลายเดือนก่อน

    Appa Tiso weesing maitoinka appa please appa sukam thanka appa nallai 10th exam nalla alutha kirubai pannuinka appa please appa

  • @saranyamanimaran462
    @saranyamanimaran462 6 หลายเดือนก่อน +1

    என் மாமியாருக்கு இருக்கும் நோயிலிருந்து விடுதலை பெற்று தரவேண்டும் இயேசு அப்பா உன்னை மட்டும் தான் நம்பி இருக்கேன்

  • @jayapal8163
    @jayapal8163 6 หลายเดือนก่อน +2

    எங்கள் குடும்ப தினருக்கு ம் ஆசிர்வாதம் யாரும் இயேசுவே. Amen Amen Jesus Amen K.Jeyabalan chandra ❤

  • @SanthiSanthi-n2e
    @SanthiSanthi-n2e 6 หลายเดือนก่อน

    Enakku 50 lakhs kadan irukku ennala nimathiya irukka mudiyala intha kadan theera pray pannum padi kettu kolkiren enakku vazhave pidikala sethuralam Pola irukku manasu appadi oru kastathula irukku

  • @abikutty7685
    @abikutty7685 6 หลายเดือนก่อน

    Yen husband bakkiya raj aseervathinkapa rachi en kapa work aseeriyaa jeevanuku pathukapu thankapa

  • @abikutty7685
    @abikutty7685 6 หลายเดือนก่อน

    Yen magal hostal thanki neet padikiral avaluku room girls yarum avakita peasamadrangapa neenga pathukankapa please help pannunga

  • @shamalamurthy5314
    @shamalamurthy5314 6 หลายเดือนก่อน

    Appa ummaku Nandri ❤💙💚umm kirubi yenodu yerupathaga💛💜Amem💕💚💖

  • @vigneshappu9901
    @vigneshappu9901 6 หลายเดือนก่อน

    ❤🎉 Nandri Yesuappa Nandri Chellappa super 🎉🎉🎉❤❤❤😊😊😊😊

  • @PriyaPriya-kr7wz
    @PriyaPriya-kr7wz 6 หลายเดือนก่อน

    Ennaku oru velai kedaichirukku but salary low please pray for us

  • @bindhudibin2418
    @bindhudibin2418 6 หลายเดือนก่อน

    Yan husband kudi palakathula erunthu veduthala thangappa kadan 20lax theera oru valiya theranthu thangappa yan husbantuku neranthara vala illa vali natuku poga umathu cithathin padi oru vesa kadaika kiruba saingappa

  • @JayaLakshmi-we5uu
    @JayaLakshmi-we5uu 6 หลายเดือนก่อน

    An hasbend annidem samathanamaga erukanum ankuda sandai podugirar samathanam varanum atharkaga jabikumbadi vandugiran amen

  • @a.vchannelideas7433
    @a.vchannelideas7433 6 หลายเดือนก่อน

    Jeses enkal kadan perajenail erunthuveduthalaitharum