Thoda Thoda Full Song || Indira || Arvind Swamy, Anu Hasan,A R Rahman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 254

  • @jahirhussain2587
    @jahirhussain2587 ปีที่แล้ว +101

    இந்த பாடலை headphone இரவு நேரத்தில் கேட்கும் போது இந்த உலகத்தை விட்டு வேறு உலகத்தில் வாழ்வது போன்ற உணர்வு அற்புதமான இசை ரஹ்மான் வேற லெவல்

  • @Dinesh-ip2dx
    @Dinesh-ip2dx ปีที่แล้ว +57

    தமிழ் மொழியின் இனிமை எத்தனை இலக்கணம் அழகு ரஹ்மான்+வைரமுத்து ❤️

    • @jayakumar.3074
      @jayakumar.3074 ปีที่แล้ว +2

      ❤❤❤❤❤

    • @muralinarasimhan3863
      @muralinarasimhan3863 6 หลายเดือนก่อน

      கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்..
      எடுத்தது கண்டனர் இட்டது கேட்டனர் என்றும் தமிழ் இருக்கிறது .. படியுங்கள் சுவையுங்கள்
      அரசனை பார்த்த கண்ணுக்கு புருஷனை பிடிக்காது..

  • @harini.1933
    @harini.1933 7 ปีที่แล้ว +136

    awesome melody by ARR went back to my 90's How many of you feel like me? hit a like

    • @PMKing-56
      @PMKing-56 ปีที่แล้ว

      My favourite song

    • @lalithamoses2535
      @lalithamoses2535 4 วันที่ผ่านมา

      Awsome song ...very beautifully rendered...

  • @jahirhussain3708
    @jahirhussain3708 4 ปีที่แล้ว +157

    அந்த இளம் வயதில் ஆற்றங்கரை மணலில் காலடித் தடம் பதித்தோம் யார் தடுத்தாள் நெஞ்சை உருக்கும் வரிகள் ஏ ஆர் இசையில்

    • @jahirhussain3708
      @jahirhussain3708 4 ปีที่แล้ว +9

      இந்தப் பாட்டை கேட்கும்போது தாமிரபரணி ஆற்றில் விளையாடிய ஞாபகம் வருகிறது

    • @jayakumar.3074
      @jayakumar.3074 ปีที่แล้ว +7

      YAAR AZHITHAR.

    • @jafarjaman8514
      @jafarjaman8514 ปีที่แล้ว

      Heart touch comments thanks🙏 sir

    • @Raja-ip5gq
      @Raja-ip5gq ปีที่แล้ว

      ❤❤❤❤❤❤❤super.song...😢😢😢

    • @a.arunrajarunraj8250
      @a.arunrajarunraj8250 ปีที่แล้ว +2

      யார் அளித்தார்

  • @manojkalappurackal3219
    @manojkalappurackal3219 10 หลายเดือนก่อน +6

    Can't imagine anyone else than SPB with Chitra singing such a song! Is the creator of this song A.R Rahman for real!! OMG... He must have been in a transcendence state while he tuned it...

  • @lionleno
    @lionleno 4 ปีที่แล้ว +78

    இந்த பாடலை கேட்கும் போது மனம் எங்கேயோ போகும்....1995 வருடம் கடந்து வந்த நாட்கள்...
    பொன்னான நாட்கள்....

    • @Sheik41
      @Sheik41 2 ปีที่แล้ว

      Aaiyo ammanga.same pinch

    • @mr.janapriya3321
      @mr.janapriya3321 ปีที่แล้ว

      Yes i was in sixth standerd when it was released miss those days

    • @lionleno
      @lionleno ปีที่แล้ว +1

      @@mr.janapriya3321 iam 5 th stad janapriya

    • @ekantham4690
      @ekantham4690 4 หลายเดือนก่อน

      I am in polytechnic

    • @kaneshkishol578
      @kaneshkishol578 2 หลายเดือนก่อน

      I am 8 std. study's மீண்டும் வராத நாட்கள்

  • @Riseoflegends
    @Riseoflegends 5 ปีที่แล้ว +178

    Listened in 1999,2009. Listening 2019. Gonna listen in 2029. All time favorite

    • @ahamedjasim8667
      @ahamedjasim8667 4 ปีที่แล้ว +4

      Will be listened for forever....🤟❤️

    • @Madhra2k25
      @Madhra2k25 ปีที่แล้ว +1

      *மழை வர பூமி மறுப்பது என்ன !!!*

    • @gobinathkalidasan6703
      @gobinathkalidasan6703 7 หลายเดือนก่อน

      😊😊😊😊😊

  • @ranjithraju2
    @ranjithraju2 11 หลายเดือนก่อน +11

    அற்ப்புதமான பாடல் ❤❤
    Beautiful song ❤❤❤
    ARR magic 🎉🎉

  • @devmusix3321
    @devmusix3321 3 หลายเดือนก่อน +13

    Anyone is hearing this song in 2024...I love this song so much...what a music and lyrics🎉🎉🎉

  • @RajKumar-qj3vc
    @RajKumar-qj3vc 4 ปีที่แล้ว +68

    Once in your lifetime hear this song while driving in long highway. Wonderful to listen with your love lying in your shoulders.

  • @amalnv4721
    @amalnv4721 3 ปีที่แล้ว +21

    AR Rahman, Vairamuthu, H Sridhar, SPB, KS Chithra ❤️❤️🎶😘

  • @DavidPeterJW
    @DavidPeterJW 4 ปีที่แล้ว +113

    1:15 - 1:42 It wasn't any instrument , Just a whistle Sound of ARR ❤️

    • @dunhillxxx21
      @dunhillxxx21 3 ปีที่แล้ว +6

      Yes 🔥

    • @UnseenTimelines
      @UnseenTimelines ปีที่แล้ว

      thats why it sucks.... the only shitty part of the song, sad

    • @MadhanbabuSubramanian
      @MadhanbabuSubramanian 8 หลายเดือนก่อน +3

      Just whistle bro

    • @ashwinshiva18
      @ashwinshiva18 2 หลายเดือนก่อน +1

      Indha manushanaala mattum dhaan ippadi oru Magic create panna mudiyum 😍

  • @manisankarimasilamani1184
    @manisankarimasilamani1184 6 ปีที่แล้ว +52

    Thoda Thoda Malarnthadhenna Poove
    Thottavanai Maranthadhenna
    Thoda Thoda Malarnthadhenna Poove
    Thottavanai Maranthadhenna
    Paarvaigal Puthithaa Sparisangal Puthithaa
    Mazhai Vara Boomi Maruppadhenna
    Paarvaigal Puthithaa Sparisangal Puthithaa
    Mazhai Vara Boomi Maruppadhenna
    Thoda Thoda Malarnthadhenna Poove
    Thottavanai Maranthadhenna
    Antha Ilha Vayathil Aatrangarai Manalil
    Kaaladi Thadam Pathithom Yaar Azhithaar
    Nanthavana Karaiyil Nattu Vaittha Chediyil
    Mottu Vitta Muthar Poovai Yaar Parithaar
    Kaathalar Theendaatha Pookkalil Thenillai
    Idaiveli Thaandaadhe En Vasam Naanillai
    Thoda Thoda Malarnthadhenna Poove
    Chuda Chuda Nanainthadhenna
    Paarvaigal Puthithu Sparisangal Puthithu
    Narambugal Pinna Pinna Nadukkamenna
    Thoda Thoda Malarnthadhenna Poove
    Chuda Chuda Nanainthadhenna
    Panithanil Kulitha Paalmalar Kaana
    Irubathu Vasanthangal Vizhi Valarthen
    Pasithavan Amutham Parugida Thaane
    Pathinezhu Vasanthangal Ithazh Valarthen
    Ilai Møødum Malaraaga Ithayathai Maraikkaadhe
    Malar Køllum Kaatraaga Ithayathai Ulukkaadhe
    Thøda Thøda Malarnthadhenna Pøøve
    Chuda Chuda Nanainthadhenna
    Paarvaigal Puthithaa Šparisangal Puthithaa
    Mazhai Vara Bøømi Maruppadhenna
    Thøda Thøda Malarnthadhenna Pøøve
    Thøttavanai Maranthadhenna

    • @saravanakumarsansarobi
      @saravanakumarsansarobi 6 ปีที่แล้ว

      Nice lyricks my most 1 of fvrt one fro ARR

    • @thefool_stevegaming4493
      @thefool_stevegaming4493 6 ปีที่แล้ว

      Thanks 🎶💮🎶

    • @parameshsudha9193
      @parameshsudha9193 2 ปีที่แล้ว

      Super

    • @faisalsulaiman857
      @faisalsulaiman857 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️😍😍😍🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍👏👏👏👏👍👍👍👌👌👌👌....

    • @faisalsulaiman857
      @faisalsulaiman857 ปีที่แล้ว

      "Thank u....Boss.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏....

  • @jahirhussain3708
    @jahirhussain3708 4 ปีที่แล้ว +15

    இந்தப் பாட்டை கேட்கும்போது தாமிரபரணி ஆற்றில் விளையாடிய ஞாபகம் நெஞ்சை 90 ஹிட்ஸ் ஞாபகம் வருகிறது

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr 4 หลายเดือนก่อน

      திருநெல்வேலியில் எங்கே உங்களுடைய ஊர்

  • @landexpertstravancore4476
    @landexpertstravancore4476 4 ปีที่แล้ว +26

    *താനേ പടർന്ന വള്ളി പോലെ എൻ്റെ മനസ്സാം ചില്ലമേൽ പ്രണയത്തെ മുറിക്കിയവൾ...*

  • @ManikandanManivel-bl9tf
    @ManikandanManivel-bl9tf 4 หลายเดือนก่อน +3

    காற்று உள்ளவரை கானம் உள்ளவரை எஸ்பிபி அய்யாவின் குரல் கவிதையாக இந்த பூமியில் சுற்றி கொண்டு தான் இருக்கும்♥️♥️🌹🌹🤗🤗

  • @ivishnukn
    @ivishnukn 6 ปีที่แล้ว +46

    Chithra jis range is out of the world.

  • @seemarajeev3797
    @seemarajeev3797 7 หลายเดือนก่อน +8

    Oscar level or may be something bigger than that. Not able to explain the feel of this music. ARR is just legendary and of course SPB sir ❤

  • @VinothKumar-yp1tw
    @VinothKumar-yp1tw 2 ปีที่แล้ว +7

    இதயத்தை வருடும் இசை ...ரஹ்மான் அண்ணா நன்றி

  • @AnuKrish-v5p
    @AnuKrish-v5p 29 วันที่ผ่านมา +2

    1:11-1:42 the bass guitar....heaven...may be it's played by Keith Peters

  • @santhanamr7005
    @santhanamr7005 3 หลายเดือนก่อน +3

    தமிழ் சமூகம் தன் தலைமேல் வைத்து கொண்டாட வேண்டாம்... கவிபேரரசு வைரமுத்து ஐயா வை❤

  • @vigneshramesh7691
    @vigneshramesh7691 5 ปีที่แล้ว +10

    ஆண் : தொட தொட
    மலர்ந்ததென்ன பூவே
    தொட்டவனை மறந்ததென்ன
    தொட தொட
    மலர்ந்ததென்ன பூவே
    தொட்டவனை மறந்ததென்ன
    ஆண் : பார்வைகள் புதிதா
    ஸ்பரிசங்கள் புதிதா
    மழை வர பூமி மறுப்பதென்ன
    பார்வைகள் புதிதா
    ஸ்பரிசங்கள் புதிதா
    மழை வர பூமி மறுப்பதென்ன
    ஆண் : தொட தொட
    மலர்ந்ததென்ன பூவே
    தொட்டவனை மறந்ததென்ன
    விசில் : ……………………
    ஆண் : அந்த இள வயதில்
    ஆற்றங்கரை மணலில்
    காலடித் தடம் பதித்தோம்
    யார் அழித்தார்
    பெண் : நந்தவன கரையில்
    நட்டு வைத்த செடியில்
    மொட்டு விட்ட முதற் பூவை
    யார் பறித்தார்
    ஆண் : காதலர் தீண்டாத
    பூக்களில் தேனில்லை
    பெண் : இடைவெளி தாண்டாதே
    என் வசம் நானில்லை
    பெண் : தொட தொட
    மலர்ந்ததென்ன பூவே
    சுடச்சுட நனைந்ததென்ன
    ஆண் : பார்வைகள் புதிது
    ஸ்பரிசங்கள் புதிது
    நரம்புகள் பின்ன பின்ன நடுக்கமென்ன
    பெண் : தொட தொட
    மலர்ந்ததென்ன பூவே
    சுடச்சுட நனைந்ததென்ன
    ஆண் : பனிதனில் குளித்த
    பால்மலர் காண
    இருபது வசந்தங்கள்
    விழி வளர்த்தேன்
    பெண் : பசித்தவன் அமுதம்
    பருகிடத் தானே
    பதினேழு வசந்தங்கள்
    இதழ் வளர்த்தேன்
    ஆண் : இலை மூடும் மலராக
    இதயத்தை மறைக்காதே
    பெண் : மலர் கொல்லும் காற்றாக
    இதயத்தை உலுக்காதே
    பெண் : தொட தொட
    மலர்ந்ததென்ன பூவே
    சுடச்சுட நனைந்ததென்ன
    ஆண் : பார்வைகள் புதிதா
    ஸ்பரிசங்கள் புதிதா
    மழை வர பூமி மறுப்பதென்ன
    பார்வைகள் புதிதா
    ஸ்பரிசங்கள் புதிதா
    மழை வர பூமி மறுப்பதென்ன
    ஆண் : தொட தொட
    மலர்ந்ததென்ன பூவே
    தொட்டவனை மறந்ததென்ன

    • @nimy7654
      @nimy7654 4 ปีที่แล้ว

      Vignez Ramesh , in English please...

  • @jeevanrmenon
    @jeevanrmenon 6 ปีที่แล้ว +19

    Listening to this song in 2018 too...what a music composition by Vairamuthu sir and there's no second thought that AR Rahman sir is a genious. What a song.. Magical voice of SPB sir and chithra chechi makes the song so amazing and take us somewhere to the world of love

  • @julieselin424
    @julieselin424 3 ปีที่แล้ว +5

    സൂപ്പർ song എന്താ feel SPB SIR &ചിത്ര ചേച്ചി 👌👌👌👌👌👌👌

  • @amalaravichandran5511
    @amalaravichandran5511 8 หลายเดือนก่อน +8

    மழைய்யை ரசிக்க தவரியது என் பிழை அல்ல தெய்வ்வத்தின் பிழை❤

  • @vickyjoe
    @vickyjoe 2 ปีที่แล้ว +9

    This is the type of songs most of us long for. Agree?

  • @mahendarjain9733
    @mahendarjain9733 ปีที่แล้ว +9

    Just close ur eyes & listen this song. U’ll feel like u are in different world where only happy soul u’ll find.

  • @gouthammohan1053
    @gouthammohan1053 2 ปีที่แล้ว +10

    From 1:15 beast mode on, paah what a line "Idaiveli thandathey en vasam naan illai" ❤️❤️🔥🔥🔥

  • @haseena7147
    @haseena7147 4 ปีที่แล้ว +17

    SPB n Chitra 💖💖
    Legends

  • @haniffatah5470
    @haniffatah5470 หลายเดือนก่อน +1

    all time fav....periya bhai magic....

  • @vanathi8924
    @vanathi8924 6 ปีที่แล้ว +21

    Oh my god.... It makes goosebumps...

  • @subhmohanty
    @subhmohanty 3 ปีที่แล้ว +5

    Love?
    magic?
    bliss??
    Well, this song is the tangible form of all these and more....A R Rahman, SPB and Chitra weaved pure magic here and Arvind Swami and Anu Hasan made it so memorable on screen, undoubtedly one of the best romantic gems.. and I dont understand Tamil..

  • @faisalsulaiman857
    @faisalsulaiman857 ปีที่แล้ว +7

    "Thoda Thoda... 1995 🥰🥰😍😍❤️❤️❤️❤️❤️😍😍🥰🥰...., until the end of the World......

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma 3 หลายเดือนก่อน +1

    What a lovely song by A R Rahman
    Spb and chitra very melodious singing
    Arvindsamy looking handsome and Anu hasan beautiful

  • @NufeesBro
    @NufeesBro 7 หลายเดือนก่อน +54

    Any listener in 2024

  • @zeeshanzkhan55
    @zeeshanzkhan55 หลายเดือนก่อน +22

    Anyone in 2025?

    • @Mr.Jee1-t6o
      @Mr.Jee1-t6o 11 วันที่ผ่านมา

      🙋🏻‍♂️

    • @chaathithiyan7648
      @chaathithiyan7648 7 วันที่ผ่านมา

      Today 10th Jan 2025 anyone here

    • @relom369
      @relom369 5 วันที่ผ่านมา

      🙋🏼‍♂️🙋🏼‍♂️🙋🏼‍♂️🙋🏼‍♂️

    • @RaviPrema-yf4pg
      @RaviPrema-yf4pg 2 วันที่ผ่านมา

      🫡

    • @Naiza-j8t
      @Naiza-j8t 13 ชั่วโมงที่ผ่านมา

      🙋

  • @jaibharathi8747
    @jaibharathi8747 5 ปีที่แล้ว +13

    Thanks to ARR sir for giving the great legendary songs.....
    Kaalathal alikka mudiyaadhadhu kalai ondre🎼🎼🎼

  • @acsk20
    @acsk20 4 ปีที่แล้ว +8

    I havent tasted Amritham but the essence of Amirtham we can feel it?????RIP Balu sir

  • @akshaykumar4467
    @akshaykumar4467 29 วันที่ผ่านมา +1

    Aura✨♥️

  • @svtsvt4126
    @svtsvt4126 5 หลายเดือนก่อน +1

    Childhood favourite song a.r.rahman magic 💞💞

  • @ranganh
    @ranganh 10 หลายเดือนก่อน +1

    This song invokes my school final memories and the crush I had on someone.

  • @sooryababus9936
    @sooryababus9936 3 ปีที่แล้ว +3

    What an amazing composition...every time AR Rahman surprising....

  • @vasanthprabakar
    @vasanthprabakar 7 ปีที่แล้ว +63

    01:15 do you know that instrument is not a flute, just Rahman whistled? :)

    • @Yuvisuriya
      @Yuvisuriya 7 ปีที่แล้ว +3

      bro, wat ua saying s true or ??

    • @doniv112233444
      @doniv112233444 7 ปีที่แล้ว +1

      Whether it's Rahman or not..someone whistled for sure...20 years been thinking it's flute...

    • @vasanthprabakar
      @vasanthprabakar 7 ปีที่แล้ว +4

      I'm damn sure It's rahman's. SPB mentioned this on a stage. Check this out. th-cam.com/video/U9qmN1mNJnU/w-d-xo.html

    • @navinahkaveri3476
      @navinahkaveri3476 6 ปีที่แล้ว

      Srinivasan S 9

    • @santhoshkr6531
      @santhoshkr6531 4 ปีที่แล้ว +1

      Yeah a r's spb sir told during stage performance

  • @sarithaofficial834
    @sarithaofficial834 7 หลายเดือนก่อน +1

    My favourite song Very nice SPB Sir chithra madam voice ❤❤

  • @its-karun5932
    @its-karun5932 3 ปีที่แล้ว +14

    രാത്രിയിൽ head set ൽ ഈ പാട്ട് വെച്ച് കണ്ണടച്ച് കിടക്കാൻ.. എന്നാ feel ആ അനുഭവിച്ചു തന്നെ അറിയണം..

  • @user-nd9xq2pt9q
    @user-nd9xq2pt9q ปีที่แล้ว +2

    பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியன் மற்றும் கே. எஸ் சித்ரா
    இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
    ஆண் : தொட தொட
    மலர்ந்ததென்ன பூவே
    தொட்டவனை மறந்ததென்ன
    தொட தொட
    மலர்ந்ததென்ன பூவே
    தொட்டவனை மறந்ததென்ன
    ஆண் : பார்வைகள் புதிதா
    ஸ்பரிசங்கள் புதிதா
    மழை வர பூமி மறுப்பதென்ன
    பார்வைகள் புதிதா
    ஸ்பரிசங்கள் புதிதா
    மழை வர பூமி மறுப்பதென்ன
    ஆண் : தொட தொட
    மலர்ந்ததென்ன பூவே
    தொட்டவனை மறந்ததென்ன
    விசில் : ……………………
    ஆண் : அந்த இள வயதில்
    ஆற்றங்கரை மணலில்
    காலடித் தடம் பதித்தோம்
    யார் அழித்தார்
    பெண் : நந்தவன கரையில்
    நட்டு வைத்த செடியில்
    மொட்டு விட்ட முதற் பூவை
    யார் பறித்தார்
    ஆண் : காதலர் தீண்டாத
    பூக்களில் தேனில்லை
    பெண் : இடைவெளி தாண்டாதே
    என் வசம் நானில்லை
    பெண் : தொட தொட
    மலர்ந்ததென்ன பூவே
    சுடச்சுட நனைந்ததென்ன
    ஆண் : பார்வைகள் புதிது
    ஸ்பரிசங்கள் புதிது
    நரம்புகள் பின்ன பின்ன நடுக்கமென்ன
    பெண் : தொட தொட
    மலர்ந்ததென்ன பூவே
    சுடச்சுட நனைந்ததென்ன
    ஆண் : பனிதனில் குளித்த
    பால்மலர் காண
    இருபது வசந்தங்கள்
    விழி வளர்த்தேன்
    பெண் : பசித்தவன் அமுதம்
    பருகிடத் தானே
    பதினேழு வசந்தங்கள்
    இதழ் வளர்த்தேன்
    ஆண் : இலை மூடும் மலராக
    இதயத்தை மறைக்காதே
    பெண் : மலர் கொல்லும் காற்றாக
    இதயத்தை உலுக்காதே
    பெண் : தொட தொட
    மலர்ந்ததென்ன பூவே
    சுடச்சுட நனைந்ததென்ன
    ஆண் : பார்வைகள் புதிதா
    ஸ்பரிசங்கள் புதிதா
    மழை வர பூமி மறுப்பதென்ன
    பார்வைகள் புதிதா
    ஸ்பரிசங்கள் புதிதா
    மழை வர பூமி மறுப்பதென்ன
    ஆண் : தொட தொட
    மலர்ந்ததென்ன பூவே
    தொட்டவனை மறந்ததென்ன

  • @vinothbabulc500
    @vinothbabulc500 6 วันที่ผ่านมา

    ARRs melodies in 1990s are of totally different beast.

  • @kprpkirann5476
    @kprpkirann5476 6 ปีที่แล้ว +11

    What a composition....

  • @ShobiK-dk8nt
    @ShobiK-dk8nt 6 หลายเดือนก่อน +1

    Nice song spb sir chitra ma great rahman sir very nice composed

  • @divyamohandas2705
    @divyamohandas2705 4 ปีที่แล้ว +13

    1:15 2:50 3:23
    Wowww😍😍😍 ARR♥️♥️♥️

    • @Thumbi-zg
      @Thumbi-zg 6 หลายเดือนก่อน +1

      You said it dear ♥️

    • @subaashiini9306
      @subaashiini9306 2 หลายเดือนก่อน +1

      Genius

  • @aiyoooammanukathuiluthupot1925
    @aiyoooammanukathuiluthupot1925 3 ปีที่แล้ว +6

    I’m miss you SPB Sir listen your song until my last Breathing

  • @inoshanjesuraja5753
    @inoshanjesuraja5753 ปีที่แล้ว +2

    I wish this kind song's in your future out
    Coms

  • @inoshanjesuraja5753
    @inoshanjesuraja5753 ปีที่แล้ว +2

    Wow sir what composition bravo 👏

  • @yathumoore1314
    @yathumoore1314 4 ปีที่แล้ว +4

    Whistle is awesome which was made by ARR himself

  • @rajrajan51
    @rajrajan51 10 หลายเดือนก่อน +2

    Doordarshan TV Independence day special movie.
    Still remember
    Those days❤❤

  • @Madhra2k25
    @Madhra2k25 ปีที่แล้ว +1

    *இடைவேளை தாண்டாதே !!!*

  • @pallavipandian
    @pallavipandian 3 ปีที่แล้ว +2

    Beautiful lyrics... My most favorite song in TH-cam watchlist..

  • @anandhumadhu1589
    @anandhumadhu1589 ปีที่แล้ว +2

    ലഹരി ❤️ റഹ്മാൻ 🎧

  • @pd0613
    @pd0613 5 หลายเดือนก่อน +2

    1:45 my crush sang this for me and my heart is racing so hard 🥺🥹

  • @demitta7333
    @demitta7333 2 ปีที่แล้ว +2

    King of tamil musiq ar rahman

  • @amalaravichandran5511
    @amalaravichandran5511 8 หลายเดือนก่อน +1

    கருப்பு வெள்ளை தேனீ யிடம் சிக்கி தவிக்கும் பூ நான்❤❤

  • @muthupillai1
    @muthupillai1 5 หลายเดือนก่อน +1

    Pure Bliss

  • @arunachalamsubramaniam5487
    @arunachalamsubramaniam5487 3 ปีที่แล้ว +4

    2021 12/10/2021 time 10 pm. Listening. Ohh what super voices of spb, and chitra. Generally ARR is known for ear piercing, jarring drums. This song is so melodious. Hats off ARR.

  • @pesumkangal9576
    @pesumkangal9576 6 หลายเดือนก่อน +2

    அருமையான வரிகள்.13_07_2024

  • @90ssuvaicookingchannel3
    @90ssuvaicookingchannel3 2 ปีที่แล้ว +3

    Intha song poweramp la full bass and treble vaichu kekum pothu Vera level 17 .4.2022 coimbatore rain kekum pothu Vera madhiri

  • @neveahniilofer4146
    @neveahniilofer4146 ปีที่แล้ว

    I listen this song in 1996,what a wonderful song.a beautiful love song.its a memory

  • @agnespiramilaarokiasamy291
    @agnespiramilaarokiasamy291 4 ปีที่แล้ว +5

    Miss Spb sir

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 6 ปีที่แล้ว +8

    One of my everloving & soul touching song.
    All of my favourite legends rocked in this song.

  • @jenifermuniyan9392
    @jenifermuniyan9392 7 ปีที่แล้ว +12

    legend vairamuthu lyrics

  • @kingmaker5709
    @kingmaker5709 4 ปีที่แล้ว +14

    2k genaration miusic directors ku indha madhiri song compose panna sollalame anirudh ku

  • @hassanmohammed6607
    @hassanmohammed6607 7 ปีที่แล้ว +9

    Spb ♥♥ur voice god Gift♥

  • @MaasarakarpomCAMaths
    @MaasarakarpomCAMaths 4 ปีที่แล้ว +2

    Seeing after SPB's remark of the whistle sound n tdys super singers tribute to SPB.superrrr

  • @sriram7483
    @sriram7483 ปีที่แล้ว +4

    Chitra voice ❤

  • @Buhahaha
    @Buhahaha 6 ปีที่แล้ว +6

    Touching heart every time i hear it. Feeling love.

  • @GanesanGnanaraj
    @GanesanGnanaraj หลายเดือนก่อน

    Very nice voice & song

  • @gopinath3964
    @gopinath3964 3 ปีที่แล้ว +1

    Heart melting honey song it drops into hears mist drop upon leaves just imagin the river falls on forest mountain the song situation superb excellent 👌..

  • @rifqiahmed688
    @rifqiahmed688 4 ปีที่แล้ว +4

    After spb... Loss...
    He always will be in our hearts 💕

  • @sridharr4836
    @sridharr4836 9 หลายเดือนก่อน +1

    To a different world

  • @nivedithanive5723
    @nivedithanive5723 ปีที่แล้ว +1

    My most favourite song❤️😍
    my heart is melting 🧀💫

  • @gopalkrishnan6915
    @gopalkrishnan6915 วันที่ผ่านมา

    2050 la kooda , we will remember and hear this song ... . Eternal

  • @bouchaibelamri2351
    @bouchaibelamri2351 4 ปีที่แล้ว +1

    Amazing song like you Aravind swamy like you only God blessing

  • @krishnada6015
    @krishnada6015 ปีที่แล้ว +1

    I ❤spb😢

  • @praisestojesus1234
    @praisestojesus1234 6 วันที่ผ่านมา

    Super ne

  • @kvinkavin1841
    @kvinkavin1841 2 ปีที่แล้ว +3

    SPB sir legend 🥺♥️

  • @raymonjohn9710
    @raymonjohn9710 4 ปีที่แล้ว +2

    Very saddened listening this song without you sir... Rip

  • @Vasanthakumar-l7s
    @Vasanthakumar-l7s 7 หลายเดือนก่อน +1

    My favorite movie child time ❤😊

  • @joshuajordan865
    @joshuajordan865 4 ปีที่แล้ว +2

    Great composition .. Feel

  • @mohammedrinish152
    @mohammedrinish152 7 หลายเดือนก่อน +7

    2027 லில் யாரெல்லாம் கேக்குறீங்க ஒரூ லைக் போடுங்கப்பா ❤

  • @Brigidmary333
    @Brigidmary333 ปีที่แล้ว +1

    Vera level music 🎶🎶🎶🎶

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 ปีที่แล้ว +1

    28th Year's Of Celebrations Tamil Movie Indira. (11.05.1995) Hindi Movie Priyanka & In Telugu Priyanka. An A.R.Rahman Sir All Time Favourite & Evergreen Album (6 Tracks In Tamil & Telugu. Hindi 7 Tracks) An Director Suhasini Maniratnam Mam & Music Director A.R.Rahman Sir Combo.

  • @m.sathishkumar8896
    @m.sathishkumar8896 5 ปีที่แล้ว +1

    1st charanam awesome

  • @kughanrajsekar4638
    @kughanrajsekar4638 ปีที่แล้ว

    Beautiful song, music is blasting between 2:50 _3:50 ......

  • @disneypatterson8667
    @disneypatterson8667 ปีที่แล้ว +1

    what a youthful song even today.

  • @Sujan369
    @Sujan369 4 ปีที่แล้ว +2

    3:27.. wow Rehman

  • @sunithag2975
    @sunithag2975 11 หลายเดือนก่อน

    Beautiful song 👌❤❤❤

  • @vasudevamenonsb3124
    @vasudevamenonsb3124 หลายเดือนก่อน

    brilliant 😍

  • @TessaMarryy
    @TessaMarryy ปีที่แล้ว

    Miss you alot

  • @sureshbalakrishnan7244
    @sureshbalakrishnan7244 2 ปีที่แล้ว

    Super sg...

  • @AnirudhAaru008
    @AnirudhAaru008 4 ปีที่แล้ว +2

    Mesmerizing..

  • @tanime_man6535
    @tanime_man6535 5 ปีที่แล้ว +8

    Still searching for this Rahman 😣

    • @elangovanelangovan9720
      @elangovanelangovan9720 4 ปีที่แล้ว

      Fact.

    • @Alex-voxz
      @Alex-voxz 3 ปีที่แล้ว

      Yes❤️

    • @rahulvinayak4015
      @rahulvinayak4015 3 ปีที่แล้ว +1

      Now a days directors don't want this type song ...rehamam always ready to create this type tooo

    • @tanime_man6535
      @tanime_man6535 3 ปีที่แล้ว +2

      @@rahulvinayak4015 if he has this type with him, he can do an album with it. His recent album in Hindi was unbearable. That's not the mistake of directors

    • @tanime_man6535
      @tanime_man6535 3 ปีที่แล้ว +1

      @@rahulvinayak4015 we have songs like this.. Listen to 96 and vaazhl.. Feel good musics are available but rahman is not creating