அம்மா மார்கழி மாதம் வீடு தளம் போடலாமானு கேட்ட.......... ஆனால் கார்த்திகை மாதம் புதன் அன்று நல்லபடியா தளம் போட்டுவிட்டோம் அம்மா...... உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏
மார்கழியில் என்ன செய்யணும் | Margazhi Do's & Don'ts | Sumis Channel | Sumitha Ramesh - கேட்கிறேன். மிகவும் பயனுள்ள பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை மகள் Sumitha Ramesh - நன்றி Sumis Channel
வீட்டு வேலை புதிதாக துவங்கக்கூடாது ! நிலைப்படி பூஜை, வாஸ்து பூஜை, அஸ்திவாரம் செய்தல் கூடாது ! முன்பே வேலைகள் ஆரம்பித்திருந்தால் தொடரலாம். புதிதான துவக்கம் கூடாது !
அம்மா மார்கழி மாதம் வீடு தளம் போடலாமானு கேட்ட.......... ஆனால் கார்த்திகை மாதம் புதன் அன்று நல்லபடியா தளம் போட்டுவிட்டோம் அம்மா...... உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏
Margali matham vadagai veedu bogalama mam
Amma romba romba nandri 🙏🙏🙏mottai adikaratha pathi periya kulapathila iruntha nalla thelivu paninga romba romba nandri amma❤️❤️❤️❤️❤️
Mam velai matram karanamaga margaliyil veedu kudi peyarum nilai varuthu kudi pugunthu vitu thai matham pal kaichi vali padalama ilai thai than kudi peyara venduma
மிகவும் அருமையான பதிவு.புதிய தகவல் நிறைய அறிந்து கொண்டேன்.நன்றி.
Thank you 😊🙏
Amma markazi months 2dam thalam podalama
Registration panalama madam
அருமையான. தகவல் சுமி,
😊🙏
அருமையான விளக்கம். அருமை அருமை.வாழ்த்துக்கள் சுமி.
Thank you dear ❤
மார்கழி மாதத்தில் நிலத்திற்கு அட்வான்ஸ் குடுக்காலமா...எந்த மாதத்தில் பத்திரப்பதிவு பண்ணல்லம்
Margazhi month vaadagai veedu kudi pogalama?
அருமையான புதிய தகவல் சுமி👏👏
😊👍
Very very nice. 🙏🙏🙏🌹🌹
Useful information Mam👍🏻. Thanks for sharing 🙏
Thank U
Thanks madam I sought my reply and almost all questions answered by you very patiently and minutely , really very useful to listeners keep it up 🙏🙏
Thank you
நல்ல விளக்கம்
அக்கா அருமையான தகவல்கள்👌
😊❤
Karthigai 28 v2 katta start panniyachu amma pillar intha month potalama
Akka na t-board car july month vangunan, but innum oru savari kuda ottala, maargali matham mudhal savari ottalama akka
நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து எடுக்கலாம்..
@SumisChannel2020 thanks akka
Simma rasi .magam natchathra .thanu su.lakam maadila veedu kattitu irukom. Markazhi .masathula madiku veedu mati pogalama konja dolunga akka
Tq ma ennoda confusion clear ayiduchu tq so much ma. Naanga puthu gold thali kodi vangalama vendama nu theriyama irunthuchu ippo clear ayiduchu
நன்றி
Mam maargali maathil thiruppathiku kulathaiku venduthal mottai adikkalama pls solluga pls pls pls Reply pannuga mam
அடிக்கலாம்
பதில் அனுப்பியதுக்கு நன்றி மேம் ❤
Mam roof congcraete podalam margazhi month
அம்மா மார்கழி மாதம் வீடு தளம் போடலாமானு கேட்ட.......... ஆனால் கார்த்திகை மாதம் புதன் அன்று நல்லபடியா தளம் போட்டுவிட்டோம் அம்மா...... உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏
மகிழ்ச்சி 😊🙏
5th month baby shower margalila pannalama mam
அருமை அருமை மேடம்
Thank U
@@SumisChannel2020 watch an comments my videos madam
Rompa thanks amma
🙏🙏
Pazhaiya pithalai pooja vilaku potutu pudusa velaku vangalama margazhi mathathil
தாராளமாக செய்யலாம்
@SumisChannel2020 thank sis
Mottai podalama marghazi il?
Akka vaasakaal vaikkalaama
Mam nanga karthigaila advance kututhutom vituku ipa kirayam panikalama
Please reply me mam
Amma nangal veedu kattikkondirikkirom margali matham roof podalama
Please reply
வீடியோவில் பதில் இருக்கு
Margali maatham kulanthai ku muthal mottai podalama mam
No
Tirumana dress margali month eadukalama please yaradu sollunga
எடுப்பது கூடாது
மார்கழியில் என்ன செய்யணும் | Margazhi Do's & Don'ts | Sumis Channel | Sumitha Ramesh - கேட்கிறேன். மிகவும் பயனுள்ள பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை மகள்
Sumitha Ramesh - நன்றி
Sumis Channel
மிக்க மகிழ்ச்சி ஐயா ; நன்றி 😊🙏
Mam land registration pannalama
Check the video. Ans is there
Amma vadagai v2dha margali madham pogalama
No
Kk amma
Kulanthaiku peyar veikkalama.madam please reply me
வைக்கலாம்
Vadagai veedu maththalama madam
No
நிலம் வாங்கலாமா? மேம்
மார்கழியில் புது வீடு நிலை வாசல் வைக்கலாமா,,
Amma margazhi month thali saradu matralama amma please mam.... I'm confused.. clear my thoughts
வீடியோ பாருங்க. சொல்லிருக்கேன்
Car vaangalama
Superb Sumi ❤❤
😊🙏❤
2 poun Jewel vangalama sis
வாங்கலாம்
வீடு வாசகல் வைக்கலாமா
பத்திரபதிவு சம்மந்தமாக உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
🙏
மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்தத்தில் வாடகை வீட்டில் பால்காய்சசலாமா?
2wheeler registration pannalama mam
Margali mathan pappu ku mottai podalama madam
வீடியோல பதில் இருக்கு பாருங்க
Margali month Kovil thirupanicku silaikalai palalayam pannalama
அதற்கான நாள் பார்த்து புரோகிதர்கள் தான் முடிவு செய்வார்கள்ம்
மார்கழி மாசத்துல தளம் போடலாமா நான் நினைக்கிறேன் போடலாமா வேண்டாமா நீங்க சொல்லுங்க
Margazhi mathathil thali kayeru matralama
மாற்றலாம்..
Tq mam
மார்கழி மாதத்தில் கான்கிரீட் போடலாம மேம்
Amma markazhi matham puthu gold thali kodi vangalama pls sollunga amma
Video ல சொல்லிருக்கேன்
amma ...indha month..தளம் போடலாமா..என்ன date la podalam
Sollunga mam
மார்கழி மாதம் வீட்டு காண்கீரட் போடலாமா அக்கா
வீடியோவில் பதில் உள்ளது
மார்கழி மாதத்தில் திருமுடி காணிக்கை தரலாமா? மொட்டை அடிக்கலாமா?
Marriage date fix pana lam ma
No
@@SumisChannel2020 Thankyou mam❤️
அம்மா மார்கழி மாதம் வீடு கான்கீரட் போடலமா இந்த மாதம் பௌர்ணமி அன்று போடலாம் என்று இருக்கிறோம் இது சரியா தவறா எனக் கூறவும் pls
வீட்டு வேலை புதிதாக துவங்கக்கூடாது ! நிலைப்படி பூஜை, வாஸ்து பூஜை, அஸ்திவாரம் செய்தல் கூடாது ! முன்பே வேலைகள் ஆரம்பித்திருந்தால் தொடரலாம். புதிதான துவக்கம் கூடாது !
இருக்கிற வீட்டை மார்கழி மாதத்தில் புதுப்பிக்கலாமா
Aunty..veedu mela thalam podalam..gubera moolaiyila konjam gap vittu seiyanam .apram nalla naal parthu close panikalam
மார்கழி மாதம் புதிய car வாங்கலாமா?
கார்த்திகை மாதம் புது வீடு கிரஹபிரவேஷம் முடித்து விட்டோம் மார்கழியில் பொருட்கள் எடுத்து மாற்றிக் கொள்ளலாமா
Seiyalam.
மார்கழி மாதம் தால கொடி மாத்தாலாமா சொல்லுங்க
மாற்றலாம்
அம்மா பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கலாமா இந்த மாதமா
மார்கழியில் தவிர்க்கலாம்
மார்கழி மாதம் 22nd 2023 வீடு குடி போகலாமா அக்கா
தை பிறந்து போகலாம்..அதாவது ஜனவரி 18 ந்தேதிக்கு பிறகு
நன்றி சகோதரி🙏🙏🙏 தை மாதம் செல்கிறோம் 🙏🙏🙏
மார்கழி மாதத்தில் பழைய வீட்டிற்கு கணபதி ஹோமம் செய்யலாமா?
செய்யலாம்
Margazhi pathathil marriage invitation adikalama. Mam
கூடாது
மார்கழி மாதத்தில் நமது சொத்தை பிறருக்கு பத்திரப்பதிவு செயலாம்
Bro enaku intha doubt than ?
மார்கழி அமாவாசை மூன்றாம் பிரையில் கான்கிரீட் போடலாமா விட்டுக்கு
பதில் வீடியோவில் இருக்கு
@@SumisChannel2020
Phone number send pannuga mam plz
மார்கழி மாதம் ஜன்னல் வைக்கலாமா
வீடியோவில் பதில் உள்ளது
மார்கழி மாதம் கடை திறக்கலமா
Video பாருங்க, விடை. கிடைக்கும்
Pen parkalama
கூடாது
Land vangalama madam
அம்மா மார்கழி மாதம் வீடு தளம் போடலாமானு கேட்ட.......... ஆனால் கார்த்திகை மாதம் புதன் அன்று நல்லபடியா தளம் போட்டுவிட்டோம் அம்மா...... உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏
🙏🙏