நூறு வருடம் பழமையான காரமணிகுப்பம் கருவாட்டு சந்தை | Dry Fish Market | Ullathanaya Uyarvu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.พ. 2020
  • மொத்தமாக வாங்குமிடம் காராமணிகுப்பம் சந்தை
    | கடலூர் மாவட்டம் | Sea Food | Dry Fish Market
    நூறு வருட பழமையான கரமணிக்குப்பம் கருவாட்டு சந்தையில் பல வகையான கருவாடுகள் கிடைக்கின்றன .
    இந்த சந்தையில் விலையுயர்ந்த கருவாடுகள் கிடைக்கின்றன.இந்த சந்தையில் கருவாடுகள் மட்டும் இல்லாமல் வீட்டிற்க்கு தேவையான அணைத்து பொருட்களும் கிடைக்கின்றன .நம்முடைய செல்ல பிராணிகளான புறாக்கள் ,முயல்கள்,கோழிகளும் கிடைக்கிறன்றன .
    கருவாடு சாப்பிடுபவரா நீங்கள்? அப்படின்னா இதை கண்டிப்பா பாருங்க!!
    ஒரு சிலருக்கு கருவாடு வாசனையே பிடிக்காது. ஆனால் நம்மில் பலரும் கருவாடு சமைத்த பிறகு அதை ஒரு கை பார்க்காமல் விட மாட்டோம். அசைவ உணவுகளில் கருவாட்டில் தான் கொழுப்பு சத்து மிகவும் குறைவு. கருவாடு எல்லோரும் சாப்பிடக் கூடிய உணவல்ல. ஒரு சிலர் அதை தவிர்க்க வேண்டும். மேலும் இதை சாப்பிடும் போது சில உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் தீமை ஏற்படும். அதை பற்றி இப்போது பார்க்கலாம்.
    கருவாடு சாப்பிடுபவர்கள் கவனத்திற்கு:-
    கருவாடை உணவாக சாப்பிடும் போது தயிர், கீரை போன்ற உணவுகளை சேர்த்து கொள்ள கூடாது. அப்படி செய்தால் உணவில் விஷத்தன்மை ஏற்படும்.
    தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது மீன், நண்டு, இறால் போன்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
    இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் கருவாடு அதிகம் சாப்பிடக் கூடாது. ஏனெனில் இதில் அதிக அளவில் உப்பு சேர்ந்து இருக்கும்.
    கருவாடு, மீன், நண்டு போன்ற உணவை சாப்பிடும் போது தயிரை உணவில் சேர்த்தால் வெண்மேகம் போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
    #Dry_Fish
    #Dry_Fish_Market
    #கருவாட்டு_சந்தை
    #Karuvadu
    #Sea_Food
    #Ullathanaya_Uyarvu
  • บันเทิง

ความคิดเห็น • 48

  • @vishnupriya.s9851
    @vishnupriya.s9851 2 ปีที่แล้ว +1

    Super

  • @user-kc5fy3no3m
    @user-kc5fy3no3m 4 ปีที่แล้ว +2

    Description box ல குடுக்கப்பட்டுள்ள தகவல் அருமை

  • @parasuraman7984
    @parasuraman7984 4 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @kasthurisaras5623
    @kasthurisaras5623 4 ปีที่แล้ว +1

    Now open in dry fish markat..

  • @vasanthin5828
    @vasanthin5828 4 ปีที่แล้ว +1

    😍😍😍😍🐧🐧🐧🐧

  • @vinovino3338
    @vinovino3338 4 ปีที่แล้ว +1

    Epo open panitakala sir

  • @Apparao969
    @Apparao969 3 ปีที่แล้ว +1

    where are u from this dry fish market plzzz

  • @sufanchannel
    @sufanchannel 3 ปีที่แล้ว +2

    இப்பொழுது இந்த சந்தை திறந்து இருக்கிறதா???

  • @rameshvictobai7830
    @rameshvictobai7830 4 ปีที่แล้ว +1

    Quarantine time la santhai nadakutha

  • @veerasri2015
    @veerasri2015 4 ปีที่แล้ว +5

    இது எங்க ஊரு நெல்லிக்குப்பம் 😊😊😊

    • @marketvoiceatoz9302
      @marketvoiceatoz9302 3 ปีที่แล้ว

      Enga irruka viyabari yaravathu phone no thara mudiyum

    • @-CHELLAPANDIPSREGNO
      @-CHELLAPANDIPSREGNO 3 ปีที่แล้ว

      Bro unnga number vannum bro pls ethu ennoda number 7449006588

    • @vijaytendu288
      @vijaytendu288 3 ปีที่แล้ว

      இப்ப சந்தை திறக்கிறார்களா ?

    • @SureshSuresh-ik2yq
      @SureshSuresh-ik2yq 2 ปีที่แล้ว

      உங்கள் போண் நம்பர் அண்ணா

  • @vssuresadeva8095
    @vssuresadeva8095 3 ปีที่แล้ว +1

    Open ah sir

  • @nithiangela2416
    @nithiangela2416 3 ปีที่แล้ว

    Ipothu open ah irukratha endru sollavum. Next week poolama plz theriya paduthavum.

  • @sharafudeenaaralumood8056
    @sharafudeenaaralumood8056 3 ปีที่แล้ว +4

    Phone numer

  • @kuthithirippuolavanna9917
    @kuthithirippuolavanna9917 3 ปีที่แล้ว +1

    Wholseale delar irikkaa

  • @vadivelu9506
    @vadivelu9506 4 ปีที่แล้ว

    No pls

  • @Sureshladdu123
    @Sureshladdu123 4 ปีที่แล้ว

    Bro naga karuvadu vaganum pro athuku number venum bro

  • @bhuvaneswaribhuvaneswari2614
    @bhuvaneswaribhuvaneswari2614 3 ปีที่แล้ว +1

    இந்த சந்தை தினமும் இருக்குமா

    • @vishwanathanvishwanathan6644
      @vishwanathanvishwanathan6644 3 ปีที่แล้ว +2

      திங்கட்கிழமை மட்டுமாம்.கொரோனாவினால் சந்தை உண்டா என்று விசாரித்து சென்று வாருங்கள்.

  • @gurukulam9794
    @gurukulam9794 4 ปีที่แล้ว +1

    Y

    • @mnimalaanbalagan9857
      @mnimalaanbalagan9857 3 ปีที่แล้ว

      பிரதர் காரகுப்பம் ஓல்சல் வியாபாரிகள்
      ஃபோன் நம்பர்தாங்க சார்
      From anbalagan
      8369943770 நாகர்கோவில்
      நன்றி

  • @johnpeter9654
    @johnpeter9654 3 ปีที่แล้ว

    Velai podama Anna Vedio Podura Enime Vedio podathea

  • @sivaganeshr7945
    @sivaganeshr7945 4 ปีที่แล้ว +3

    விலை பொடலாமே

    • @rajsraj6424
      @rajsraj6424 2 ปีที่แล้ว

      மாசி கருவாடு விலை 250 முதல் 400 வரை

  • @selvamsekaran7883
    @selvamsekaran7883 3 ปีที่แล้ว +2

    Phone(mobileno-)karuvadupurchas

  • @kkthishkkethish446
    @kkthishkkethish446 4 ปีที่แล้ว

    Mobile no poodunga bro

  • @selvakumari3708
    @selvakumari3708 ปีที่แล้ว

    Super