சீமானை அடிக்கப் பாய்ந்த நிர்வாகி | ஜாதியை சொல்லி திட்டிய சாட்டை | Seeman | Saattai Duraimurugan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 319

  • @johnjeyakumarvisuvasam4289
    @johnjeyakumarvisuvasam4289 27 วันที่ผ่านมา +71

    இந்த நிர்வாகிகள் எல்லாம் ராஜீவ் காந்தி கல்யாண சுந்தரம் போன்ற சிறப்பான தலைவர்கள் எல்லாம் வெளியேறும் போது யோசித்து இருக்க வேண்டும்

  • @Kalai-r1y
    @Kalai-r1y 27 วันที่ผ่านมา +70

    அவன் கத்தி கத்திப் பேசுவான். ஆனால் ஒரு மண்ணும் அவனுக்குக் கிடையாது.

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 27 วันที่ผ่านมา +58

    தாசில்தார் தாலி அறுந்தது🤣🤣

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 27 วันที่ผ่านมา +75

    அந்த தாசில்தார் செல்வக்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்பட வேண்டும் நன்றி

  • @tailoringworld5490
    @tailoringworld5490 27 วันที่ผ่านมา +32

    அருமையான
    பதிவு
    தோழர்கள்
    மைனர்
    சத்யா
    இருவருக்கும்
    நன்றி
    🎉🎉🎉🎉🎉🎉

  • @BilgananBreme
    @BilgananBreme 27 วันที่ผ่านมา +34

    அருமை தோழர்,
    தொடரட்டும் உமது பணி வாழ்த்துகள்.

  • @mohankumar8927
    @mohankumar8927 27 วันที่ผ่านมา +35

    அடித்த நிர்வாகி. அதுதான் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்

  • @DevanVellalassery
    @DevanVellalassery 27 วันที่ผ่านมา +44

    ஆமயனை உயிரோடு போஸ்ட்மார்ட்டம் செய்யனும்.❤

    • @panesiyar
      @panesiyar 27 วันที่ผ่านมา +1

      கல்லக்தனம் கருணாநிதி

    • @ArunArumugam-mh1yl
      @ArunArumugam-mh1yl 27 วันที่ผ่านมา

      அப்போ கூட அவனுக்கு வாய் அடங்காது

  • @Kalai-r1y
    @Kalai-r1y 27 วันที่ผ่านมา +86

    திருநெல்வேலியில் முதல் மீட்டிங் போனேன். இரண்டாவது மீட்டிங்கில் அவனை புரிந்து கொண்டேன்.

  • @ganessannatatajan5829
    @ganessannatatajan5829 27 วันที่ผ่านมา +24

    அருமை தோழர்களே மைனர் சத்தியா

  • @muthukumar4907
    @muthukumar4907 27 วันที่ผ่านมา +16

    திரல் நிதி வாங்கினால் அண்ணன். கொடுத்தால் தம்பி.

  • @pushparajmuniyandi9595
    @pushparajmuniyandi9595 27 วันที่ผ่านมา +19

    செல்வக்குமார் மீது துறைரீதியான நடவடிக்கை எப்போது? அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @p.ramadaspr2048
      @p.ramadaspr2048 27 วันที่ผ่านมา +1

      அரசு எடுக்காது நடவடிக்கை

    • @SivaKumar-oc6nj
      @SivaKumar-oc6nj 27 วันที่ผ่านมา

      நடவடிக்கை எடுத்தாச்சு.​@@p.ramadaspr2048

  • @Periyarkannan
    @Periyarkannan 27 วันที่ผ่านมา +28

    வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 27 วันที่ผ่านมา +12

    தற்போதைய செய்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தாசில்தார் செல்வகுமார் மீது துறை ரீதியான விசாரணை துவங்கியது. தற்போது அவர் காத்திரூப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அந்த தாசில்தார் விளக்கம் கொடுத்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கை என்று தகவல் நன்றி.

  • @karthikraja5655
    @karthikraja5655 27 วันที่ผ่านมา +18

    மகிழ்ச்சி

  • @Kuppukarnan
    @Kuppukarnan 27 วันที่ผ่านมา +16

    வாழ்த்துகள் 🎉 தோழர்

  • @James_Vasan
    @James_Vasan 27 วันที่ผ่านมา +22

    Super speech U2 brurtas 🔥🔥🔥

  • @nivethanive2367
    @nivethanive2367 27 วันที่ผ่านมา +56

    Minor🖤💙Sathya Na💙💙நான்உங்களை நினைக்கிறப்போ சரியான நேரத்துல வீடியோ வந்திருது ❣️❣️🎉

  • @JdhsUud
    @JdhsUud 27 วันที่ผ่านมา +16

    அரசு அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் 😂

  • @jhonparamasivam5156
    @jhonparamasivam5156 27 วันที่ผ่านมา +58

    ஆமையன்யிடம்இருந்துதமிழ்நாட்டைகாப்பாற்றுங்கள்.மைனர்.சார்

    • @johnykp3911
      @johnykp3911 27 วันที่ผ่านมา

      MYNAR,ORU,MAURUM,POODANGEA,MUDIYATHU,SEEMAN,MEADAIEL,PEASUMBOTHU,HEAMATHEA,THAMBIGAL,SEEMANAI,SERUPAL,ADIKAVEANDUM

  • @VijayKumar-yc6xs
    @VijayKumar-yc6xs 27 วันที่ผ่านมา +34

    ஆமயன போட்டாவ அப்படியே போட்டாவே கார்டூன் மாதிரி தான் இருக்கும் , ஏன் மெனக்கெட்டு டிசைன் பண்ரீங்க. மைனர் ஆரம்பீங்க, 🎉🎉🎉

  • @KalaiKalaiyarasi-lr5jt
    @KalaiKalaiyarasi-lr5jt 27 วันที่ผ่านมา +16

    Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gnanaduraijoshua9287
    @gnanaduraijoshua9287 27 วันที่ผ่านมา +11

    நான் முதலமைச்சர் ஆனால் கான்கிரேட் வீடுகள் தார் சாலைகள் மேம்பாலங்கள் இடித்து தள்ளப்பட்டு ஓலை குடிசை வீடுகளும் குகைகளில் வாழ வழி வகுக்கப்படும் மாட்டு வண்டி இயக்கப்படும் ஆடை உற்பத்தி தடை செய்யப்பட்டு இலை தழை உடையாக உடுத்த ஏற்பாடு செய்யப்படும்....

  • @tamiltrollsss3357
    @tamiltrollsss3357 27 วันที่ผ่านมา +9

    அப்படி என்றால் அந்த தாசில்தார் மீது தமிழ்நாடு அரசு துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.. எடுக்குமா..?

  • @NAVEENKUMAR-ds9dy
    @NAVEENKUMAR-ds9dy 27 วันที่ผ่านมา +19

    உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @hiddenpolitics
    @hiddenpolitics 27 วันที่ผ่านมา +14

    எங்கள் தனியொருவன் மைனர்❤❤❤🎉❤❤🎉❤🎉❤

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 27 วันที่ผ่านมา +22

    முடிந்த வரை கட்சிய வெச்சு காசு பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டான் சைமன்

  • @nax9225
    @nax9225 27 วันที่ผ่านมา +27

    வெளியேறும் எளிய தமிழ் பிள்ளைகள் திரள் நீதியை கொடுத்து விட்டு போகவும்.😢😢😢

    • @tysonkai
      @tysonkai 27 วันที่ผ่านมา +5

      😂😂😂

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 27 วันที่ผ่านมา +11

    உண்மையில் உங்கள் வீடியோ பதிவு என்பது ஏதோ என்று கடந்து செல்லும் பதிவு அல்ல
    மக்களுக்கான விழிப்புணர்வு பதிவு

  • @sujosujo9251
    @sujosujo9251 27 วันที่ผ่านมา +18

    Waiting for this video bro....💥

  • @hemasaravanan9455
    @hemasaravanan9455 27 วันที่ผ่านมา +5

    அருமையான பதிவு தோழர்களே

  • @SriramSriram-sg1bt
    @SriramSriram-sg1bt 27 วันที่ผ่านมา +26

    வணக்கம் திரு .மைனர் திரு . சத்யா அவர்களே 🙏

  • @bemathelord
    @bemathelord 27 วันที่ผ่านมา +11

    I expect this video from today morning

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 27 วันที่ผ่านมา +14

    நேற்று திருப்பத்தூர் இன்று திருநெல்வேலி நாளை?

  • @jeyapandi2401
    @jeyapandi2401 27 วันที่ผ่านมา +2

    U2brutusன் ஓனர் அண்ணன் சத்யா வாழ்க

  • @francisiraj7315
    @francisiraj7315 27 วันที่ผ่านมา +5

    எங்கும் நாறும் எதிலும் நாறும் நாடெங்கும் நாறும் நாதக.

  • @PalaniyappanK-q9r
    @PalaniyappanK-q9r 26 วันที่ผ่านมา

    உண்மையை உரக்கச்சொல்லும்‌ , மைனர் , ‌சத்தியா‌ இருவருக்கும் ‌நன்றி வாழ்த்துக்கள்

  • @dhamodharannachimuthu7748
    @dhamodharannachimuthu7748 27 วันที่ผ่านมา +10

    நேற்று தம்பிங்களுக்கு பெரிய ரணகளம் பண்ணியிருக்காங்க... இன்னும் உங்களோட வீடியோவ காணோம்னு பார்த்தேன்...

  • @RAVIKUMAR-lp6ck
    @RAVIKUMAR-lp6ck 27 วันที่ผ่านมา +3

    Sir, Supper Comments

  • @kasthuriBrindha
    @kasthuriBrindha 27 วันที่ผ่านมา

    Sathya Bro and Minor bro, you both make an excellent pair. You both rock🎉

  • @selwyneliazer
    @selwyneliazer 27 วันที่ผ่านมา +3

    வணக்கம் மைனர் அண்ணண், சத்யா அண்ணண்👏👍

  • @arsar8164
    @arsar8164 27 วันที่ผ่านมา +2

    நேற்று நெல்லையில் அந்த நீதிமன்றத்திற்க்கு எதிரேயூள்ள திருமணமண்டபத்திற்க்கு அருகே தான் ஒரு மருத்துமனைக்கு சென்றேன்..
    சரி நாமளும் போவோம்னு போனேன்..செல்லை கேட்டானுக..
    கட்சில யாரு என்னானு கேட்டானுக..நானே ஒரு மெடிக்கல் எமர்ஜன்சிக்கு பாதுக்காப்புக்கு போனதால செல்லை தரமுடியாது போங்கடானு திரும்ப வந்துட்டேன்

  • @sivakumar-ul9ce
    @sivakumar-ul9ce 27 วันที่ผ่านมา +3

    அந்த குறிப்பிட்ட தாசில்தார் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்

  • @ramasamyc930
    @ramasamyc930 27 วันที่ผ่านมา +11

    கஸ்தூரி மேட்டர் அவ்வளவு தானே ப்ரோ கஸ்தூரி எஸ்கேப்பா

    • @ramasamyc930
      @ramasamyc930 27 วันที่ผ่านมา +2

      நன்றி

    • @axnprabhu3861
      @axnprabhu3861 27 วันที่ผ่านมา +5

      கஸ்தூரியே மேட்டர் தானே ..!!

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 27 วันที่ผ่านมา +13

    சீமான் கட்சி உருப்படாதபோகும்போல.

  • @SeriKathiresan
    @SeriKathiresan 27 วันที่ผ่านมา +3

    Fine jokes best wishes both of you

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 27 วันที่ผ่านมา +3

    Super sathiya and mainer

  • @Paul-pr2xb
    @Paul-pr2xb 27 วันที่ผ่านมา +2

    SemanparuppuNellai Thamiraparaniyel Vee kathu😂😂😂😂😂😂😂😂❤😂😂😂

  • @EnthusiasticIcedSoda-gr9vo
    @EnthusiasticIcedSoda-gr9vo 27 วันที่ผ่านมา +3

    வாயயே ஆன் பண்ணவுடனே செல்ல ஆன் பண்ணிடுவோம் 😂😂😂😂😂😂

  • @BuvaneswariBuvana-z4h
    @BuvaneswariBuvana-z4h 27 วันที่ผ่านมา +2

    Rafeal naadar😀😀😀 evergreen 😂😂😂

  • @VeeranSanthi-xz9db
    @VeeranSanthi-xz9db 27 วันที่ผ่านมา +7

    மைனர் To late நேற்றிலிருந்து எதிர்பார்த்துட்டுயிருந்தேன் Ok மைனர் காச்சுங்க

  • @Thavasi05
    @Thavasi05 27 วันที่ผ่านมา +6

    🔥🔥🔥

  • @perangiyursvdurainagaraj4692
    @perangiyursvdurainagaraj4692 27 วันที่ผ่านมา +2

    Government should initiate legal action against the Dhasildhar who attended a political party meeting as per the service rules.

  • @raftone123
    @raftone123 27 วันที่ผ่านมา +1

    சரி வெளியேறத் தான் போறீக திரள் நிதியை வெச்சுட்டு கெளம்பு 😂

  • @MTNPK
    @MTNPK 26 วันที่ผ่านมา

    எளிய பிள்ளைகள் பாவம்

  • @DharmarajG-u1y
    @DharmarajG-u1y 27 วันที่ผ่านมา

    Sir super points sir please continue sir 💐🙏

  • @sampathgovindaraj4228
    @sampathgovindaraj4228 27 วันที่ผ่านมา +3

    Govt Servants not to be a member in Political Party and also Trade Union Association. He is face to disciplinary action under rule grave Charges.

  • @sadasivam2631
    @sadasivam2631 27 วันที่ผ่านมา +7

    ❤❤❤

  • @veerakumarVeerakumar-n8y
    @veerakumarVeerakumar-n8y 27 วันที่ผ่านมา +3

    வணக்கம் மைனர் சத்தியா

  • @MuraliD-v4n
    @MuraliD-v4n 27 วันที่ผ่านมา +4

    First commend Anna

  • @francisfrancis2095
    @francisfrancis2095 27 วันที่ผ่านมา +6

    ❤❤❤❤❤❤

  • @க.சேதுபதி
    @க.சேதுபதி 27 วันที่ผ่านมา

    20:31
    Sathya bro 😂😂😂 timeing super....

  • @PaperID8644-g3q
    @PaperID8644-g3q 25 วันที่ผ่านมา +1

    புதுக்கோட்டை மாவட்டத்தில் முக்கிய பொருப்பில் இருக்கும் தலைவர்கள் விரைவில் வெளியேர இருக்கிறார்கள் Bro

  • @cyrillouis7270
    @cyrillouis7270 27 วันที่ผ่านมา

    Yesterday I came 4times for this video.

  • @vjkumar6124
    @vjkumar6124 27 วันที่ผ่านมา +1

    மட்டற்ற மகிழ்ச்சி 😂

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 27 วันที่ผ่านมา +1

    சாட்டையால் ஓட்டை தான் விழுமே தவிர ஓட்டு விழாது😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
    விஜயலெட்சுமியோ....
    வீர லெட்சுமியோ......
    வந்து விடுவார்கள் என்ற பயத்தின் விளைவோ பவுன்சர் பாதுகாப்பு 🤔🤔🤣🤣🤣🤣🤣

  • @magizhan32
    @magizhan32 27 วันที่ผ่านมา +1

    Minor & sathya enakku oru santhegam 8 varusama oruthan eppadiya manam rosam illama irunthu irupaan?????😂😂😂😂😂😂😂😂

  • @dharundharun1407
    @dharundharun1407 27 วันที่ผ่านมา +2

    சைமான்😊😊😊

  • @enmannenmakkal_
    @enmannenmakkal_ 27 วันที่ผ่านมา +1

    No Video for Law and Order issue in Guindy Government Hospital 😢

  • @alphaomegaministerstv-aomt3800
    @alphaomegaministerstv-aomt3800 27 วันที่ผ่านมา +5

    🎉🎉

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 27 วันที่ผ่านมา +2

    அதிபர் தலையில குடுமி தெரியுதே...🤔🤔🤔

  • @aravindtr5641
    @aravindtr5641 27 วันที่ผ่านมา +2

    Vanakkam Minor matrum Satya BROS

  • @padmakumari3425
    @padmakumari3425 27 วันที่ผ่านมา +3

    Background picture 😂😂😂😂😂

  • @Thinking-LAYMAN
    @Thinking-LAYMAN 27 วันที่ผ่านมา

    செய்திகளை - கொஞ்சம் casual' ஆக - கொஞ்சம் comedy ஆக - பகிர்வதற்கு நன்றி

  • @Iniyean
    @Iniyean 27 วันที่ผ่านมา

    Sathyaa bro.. thapea konjom korigea. ❤❤😂

  • @Summa2022
    @Summa2022 27 วันที่ผ่านมา +2

    Background image 😂😂 OLVARIN 😂😂😂🐢🐢🤣🤣🤣

  • @thiruvarurkaaran
    @thiruvarurkaaran 27 วันที่ผ่านมา +2

    2026 தேர்தலுக்கு அண்ட புளுகன் சைமன் கட்சி பேரை மாற்ற போகிறார்.
    👉 *நாம்* *ஜாதி* *கட்சி* 👈

  • @jamalmohamed6534
    @jamalmohamed6534 26 วันที่ผ่านมา

    Minor anna Wolverine is a good character 😂

  • @sujosujo9251
    @sujosujo9251 27 วันที่ผ่านมา +3

    Nethu evening la irunthe waiting 😂

  • @ArunKumar-hb8eh
    @ArunKumar-hb8eh 27 วันที่ผ่านมา +2

    Both or rock and roll express

  • @RasooljibAfzal
    @RasooljibAfzal 27 วันที่ผ่านมา +1

    Super

  • @jaikjaik4919
    @jaikjaik4919 27 วันที่ผ่านมา +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @syedibrahim339
    @syedibrahim339 27 วันที่ผ่านมา

    யோ மைனர் Wolverine poster arumaiya😂 sema sirippu

  • @Alagapurammohan
    @Alagapurammohan 27 วันที่ผ่านมา +3

    Sathya minor 🎉🎉❤❤

  • @anthonygerald8234
    @anthonygerald8234 27 วันที่ผ่านมา +2

    Thasidhar no chances to be any more in govt service.he can be dismissed from government service. Take action imdly.

  • @arunc4248
    @arunc4248 27 วันที่ผ่านมา

    Volvaari poster superb

  • @Thyagu42
    @Thyagu42 27 วันที่ผ่านมา +2

    அந்த மண்டையன் மேல ஒரு கொண்டை 🤣😂😂

  • @thirubanu5747
    @thirubanu5747 27 วันที่ผ่านมา +6

    இது என்ன அண்ணா பேக்ரவுண்ட் போட்டோஅருமையா இருக்கனா

  • @balakrishnanm5008
    @balakrishnanm5008 27 วันที่ผ่านมา +1

    Dismiss selvakumar immediately, TN government enna seiyuthu ?

  • @anandhakuppraj1808
    @anandhakuppraj1808 27 วันที่ผ่านมา +3

    ஆர்எஸ்எஸ் ன் அஜெண்டா நிறைவேறி வருவது வருத்தமளிக்கிறது. எப்படியெனில் சமூக வலைதளங்களில் (குறிப்பாக U2 brutus ல்கூட) சாதியை சொல்லி விவாதிக்கும் அளவிற்கு,..(அது நல்ல நோக்கமாக இருந்தாலும் கூட நினைவூட்டல் நடைபெருகிறது.).😢😢😢
    பாசிசத்தை எதிர்க்கவும் சமூக நீதியை காத்திடவும் தமிழ்நாடு தழுவிய கருத்தரங்கங்கள், பயிலரங்கங்கள் ஆலோசனை கூட்டங்கள் பெரியாரிய அம்பேத்கரிய இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டும். அதுவும் மாவட்ட அளவில் அல்லாது குக்கிராமங்களிலும் திராவிடத்தினால் பெற்ற பயன்களை பரப்புரை செய்யவேண்டும். அப்பொழுதுதான் இயக்கங்களுக்கு களநிலவரம் தெரியும்.
    மற்றும் சங்கப்பரிவாரங்கள் கிராம அளவில் புதிய கலாச்சாரங்களை(வள்ளி கும்மி,விளக்கு பூசை, அட்சய திருதியை, பிரதோச பூசை...இப்படிப் பல) உருவாக்கி ஆர்எஸ்எஸ். க்கு வலுசேர்க்கிறது.

  • @KessavaRajan
    @KessavaRajan 27 วันที่ผ่านมา

    Tahsildar. Dismiss. Pannavendum......Evanal....Pathika. Pattavarkal....Evallavu....Per....Take. To... Action.....Our....CM....

  • @arunappu9692
    @arunappu9692 27 วันที่ผ่านมา

    Election Kula oru vazhi aidum polaiye minor bro..😮😅

  • @manjulasaravanan5976
    @manjulasaravanan5976 27 วันที่ผ่านมา +2

    NTK what's app group mudinchu...

  • @viswanathan7297
    @viswanathan7297 27 วันที่ผ่านมา +5

    Sathya army 🎉🎉🎉

  • @Man0960-d2m
    @Man0960-d2m 27 วันที่ผ่านมา +2

    Ati confirm.

  • @JaganathanJaganathan-vu2gf
    @JaganathanJaganathan-vu2gf 27 วันที่ผ่านมา +4

    அரசு தூங்குதா?இதுபோல அரசு பதவியில் உள்ளவன் ஒரு கட்சியின் நிர்வாகியா?அபத்தம்.

  • @n.ksaravanan4972
    @n.ksaravanan4972 27 วันที่ผ่านมา +3

    காடு,குருவி, மலைக்கும் கவுன்சிலர் பதவிக்கும் என்னடா தொடர்பு? சீமான்...😜 😜 😜

  • @anand4073
    @anand4073 27 วันที่ผ่านมา +4

    எல்லா பிரச்சனைக்கும் வீடியோ போடும் சாட்டை இந்த பிரச்சனைக்கு வீடியோ போடவில்லை அண்ணன் சீமான் சீமான் னு கூவுவான்ல அந்த கொய்யா எங்க ஆள காணும் 😂😂😂

  • @GunaNara
    @GunaNara 27 วันที่ผ่านมา +1

    Vijayaletchimi cursed worked now for seeman, NTK and saatai mama paiyan....... karma karma karma......... vijayaletchimi u win the karma law suit❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sureshkk1107
    @sureshkk1107 24 วันที่ผ่านมา

    அருமை தோழர்