காண கண் 👁️ கோடி வேண்டும் 😲 முத்து மலை முருகன் 🙏🏻 Satz Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ส.ค. 2023
  • இக்காணொளியில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் மிகப் பிரமாண்ட முறையில் முத்துமலைமுருகன் கோவிலை பற்றி காண உள்ளோம். தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் மண்ணை எடுத்துவந்து இந்த திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
    மலேசியாவில் உள்ள முருகன் கோயில் வடிவமைத்த தியாகராஜர் ஸ்தபதி மூலம் இந்த திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது
    இதுகுறித்து கோவிலை உருவாக்கிய தொழிலதிபர் ஸ்ரீதர் செய்தியாளர்களை சந்தித்தார்.
    அப்போது பேசிய அவர்,
    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் திருக்கோயிலில் மண்ணை எடுத்து வந்து ஆறுபடை முருகன் திருக்கோயில் சிறப்பு பூஜை செய்து பணியை துவக்கியதாகவும், குறிப்பாக திருப்பரங்குன்றம் பழமுதிர்ச்சோலை திருத்தணி சுவாமிமலை பழனி போன்ற திருக்கோயில் மண்ணை கலசத்தில் வைத்து ஒரே நேரத்தில் பூஜை செய்து இந்த திருக்கோயில் வடிவமைத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
    மிகவும் பிரசித்தி பெற்ற இந்த திருக்கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மடாதிபதிகள் கலந்து கொண்டு ஆசி வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
    குறிப்பாக தருமாபுர ஆதீனம், பேரூர் ஆதினம் ரத்தனகிரி சாமிகள், மலேசியாவிலிருந்து பாலகிரிசாமி ஆகிய நான்கு மாடாதிபதிகள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்த அவர்,
    மலேசியாவில் உள்ள முருகனைப் போன்று தமிழகத்தில் அதுவும் சேலத்தில் அமைய வேண்டும் என்பது எனது தந்தையின் கனவு என்றும் அந்த கனவு தற்போது நிறைவேறி உள்ளதாகவும் தெரிவித்தார்.
    Salem murugan temple
    muthu malai murugan temple
    Salem murugan temples
    worlds tallest murugan statue
    athur murugan koil
    Salem temple vlog
    Salem murugan temple vlog
    world famous temple
    146 feet murugan temple in Salem
    worlds tallest murugan statue now at Salem
    taller than malaysia murugan temple
    Tiruthani murugan temple
    thiruthani temple
    146 feet murugan statue Salem
    puthiragoundapalayam Salem temple
    athur murugan temple
    salem famous temple
    Tamil God murugan

ความคิดเห็น •