எம்.ஜி.ஆரை வாழ்த்திய கிழவிகள் - விமர்ச்சித்த சோ- ஆலங்குடி வெள்ளைச்சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 239

  • @harshiniomprakash9697
    @harshiniomprakash9697 3 ปีที่แล้ว +16

    How much love & affection MGR sir gained.. lucky person..

  • @TVRSMANITVRSM
    @TVRSMANITVRSM 3 ปีที่แล้ว +15

    திரு சோ அவர்கள் மிகச்சிறந்த மனிதர், பண்பாளர், அறிவாற்றல் மிக்கவர்..,புரட்சித்தலைவரின் நண்பரும் கூட! ஆயினும் அவரே புரட்சித்தலைவரின் புகழை,எவரும் வெல்ல முடியாததைக் கண்டு வியந்திருக்கிறார்* 35 ஆண்டு துக்ளக் வாசகன் 🙏

  • @balakrishnanbalaraman3639
    @balakrishnanbalaraman3639 3 ปีที่แล้ว +29

    விமர்சனங்கள் எல்லாவற்றையும் பூமாலைகளாக மாற்றும் வல்லமை படைத்த ஒரே தலைவர் இவர் மட்டுமே. ஓங்குக அவர்தம் புகழ்!

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 3 ปีที่แล้ว +10

    கடவுளை பற்றி நினைவுகள் தந்தமைக்கு நன்றிகள் பல 🙏🙏🙏

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 3 ปีที่แล้ว +12

    மக்கள் திலகம் என்றால் சும்மாவா 💕🙏

  • @thiyagarajansubramanian3301
    @thiyagarajansubramanian3301 4 ปีที่แล้ว +21

    ஆயிரம் பொய்கள் மறைத்து நின்றாலும் எங்கள் தங்கத்தின் புகழ் மறைவதில்லை.

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785 2 ปีที่แล้ว +3

    எம்.ஜி.ஆர். இறந்த பிறகு வெளிவந்த அன்றைய துக்ளக் இதழில் தலையங்கத்தில் சோ எழுதியது. எம்.ஜி.ஆர்.- ன் அரசியல் வாழ்க்கையை நான் விமர்சித்திருக்கிறேன். ஆனால் அவரது தனிப்பட்ட சொந்த வாழ்க்கையை நான் என்றுமே விமர்சித்ததில்லை. நல்ல மனிதர் -வள்ளல் -புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்று

  • @johnshismithjohnson2549
    @johnshismithjohnson2549 3 ปีที่แล้ว +20

    பாட்டி என்று சொல்லியிருக்கலாமே சகோதரன்.

    • @natrajvaradaraj1217
      @natrajvaradaraj1217 2 ปีที่แล้ว

      I think "kizhavi" is very old, "paati" need not be old?

  • @n.a.dhakshinamurthimurthi6789
    @n.a.dhakshinamurthimurthi6789 3 ปีที่แล้ว +18

    கிழவி கிழவி என வாய்கிழிய கூவும் உமக்கு வயதான பெண்மணி என்றோ அல்லது பாட்டி என்றோ சொல்லத் தவறிவிட்டோமே என்று என்றாவது ஒரு நாள் வருத்தப்பட்டது உண்டா?
    இதுவரை இல்லை என்றால் இனி மேல் வருத்தப்படுவீர்!!

    • @sangaranarayanan330
      @sangaranarayanan330 2 ปีที่แล้ว

      Unga v2 la yelam epdi koopduranganu parunga tholar.

  • @sanjaysanjay-di8ih
    @sanjaysanjay-di8ih 3 ปีที่แล้ว +7

    Though MGR criticized he is always legend of Tamilnadu

  • @sundars3479
    @sundars3479 4 ปีที่แล้ว +3

    Kamal SK Sir and Venkatesan. S. Sir your comments about our Bharatha Rathna is super. Thank you. G0d bless you both.

    • @balaramanr5311
      @balaramanr5311 2 ปีที่แล้ว

      Bharat Ratna is Always Great....But he is talking above MGR ......

  • @madhankumar8390
    @madhankumar8390 3 ปีที่แล้ว +3

    Welsaid sir, you made me time travel and showed the scenes in front of my eyes. Good narration.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 4 ปีที่แล้ว +20

    மக்கள் திலகத்தின்
    படம் போடாமல் இருந்தாள் இந்த பதிவை பெரும்பாலானவர் பார்க்க மாட்டார்கள்

    • @thangaperumal9842
      @thangaperumal9842 2 ปีที่แล้ว

      100% உண்மை

    • @kasirajan2240
      @kasirajan2240 2 ปีที่แล้ว

      ஏன் எம்ஜிஆர் ஆபாசமாகவா இருக்கான் ஏன்டா ஒரேடியா பிலிம் காட்டரிங்க

  • @udayakumarvenkatachalam6589
    @udayakumarvenkatachalam6589 4 ปีที่แล้ว +12

    பிரதர் அறிவுஜீவிகளுக்கு அளவுகோல் பொறாமை.தங்கள் பேச்சிலும் லேசாத் தெரிவதுபோல் தோன்றுகிறது.

  • @ameseliyas9815
    @ameseliyas9815 2 ปีที่แล้ว +2

    எப்போதும் வளந்துவிட்டவர்களை பார்த்து இயலாமையானவர்கள் (சோ)பொறாமையின் வெளிப்பாடு தான்

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 3 ปีที่แล้ว +1

    8.12.
    Touching.
    People were crazy
    (In good sense)

  • @csbsurendrababu4681
    @csbsurendrababu4681 4 ปีที่แล้ว +6

    Super

  • @nallvazhai7380
    @nallvazhai7380 ปีที่แล้ว

    வயிறு ரொம்பிடுச்சா, தலைவரை குறை கூற யாருக்கும் தகுதி இல்லை, கடவுள் நேரில் சந்தித்தது யாரும் இல்லை ஆனால் நான் எ ம் ஜி ஆரை பார்க்கிறேன் கடவுளாக

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 4 ปีที่แล้ว +12

    புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் கலியுக கர்ணன்
    கருணை தேவன் கருணை கடல்
    பரமேஸ்வரனின் மரு வடிவம்
    பரந்தாமனின் அவதாரம்
    நீங்கள் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களை களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்றே நினைத்து செயல் படுத்துவது அனைவருக்கும் தெரியும்
    மிக விரைவில் தரவேயதை தர்ம தேவன் தருவார்
    அப்போது தெரியும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் தெய்வத் தன்மை 🙏

  • @prabhupnk1047
    @prabhupnk1047 3 ปีที่แล้ว +1

    விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி அவர்கள் வாழ்க.

  • @raguvrs
    @raguvrs 3 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி

  • @abdulrasheeth1290
    @abdulrasheeth1290 4 ปีที่แล้ว +14

    உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்த்துள்ளேன். ஆனால் எம் ஜி ஆர் பற்றிய பதிவுகளில் கொஞ்சம் வெறுப்பு கலந்து சொல்வதாக தெரிகிறது.

  • @rohitkumarmonishpropro1120
    @rohitkumarmonishpropro1120 2 ปีที่แล้ว

    nandri sir

  • @ganbu5402
    @ganbu5402 2 ปีที่แล้ว

    Thangapathakkam is my favourite movie.Cho comedy is super.I like both Sivaji n MGR.

  • @sundars3479
    @sundars3479 4 ปีที่แล้ว +1

    NR Raja Sir, your comment is very true. Thank you, God bless you.

  • @ameseliyas9815
    @ameseliyas9815 2 ปีที่แล้ว

    உங்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏத்தும் நயவஞ்சக விமர்சனம் நன்றி

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 2 ปีที่แล้ว

    The great and sincere analyst alngudi Vellassmy deserves atleast padmabooshan as isaignani deserves Bharat Ratna

  • @raghuramman9010
    @raghuramman9010 4 ปีที่แล้ว +21

    சிவாஜி பெயரை சொல்லும்போதெல்லாம்
    வாய்யெல்லாம் பல்லா இருக்கே வெள்ளைச்சாமி சார்

    • @PANDIARAJAN1
      @PANDIARAJAN1 4 ปีที่แล้ว +10

      சிவாஜி பேரை சொல்லும் போது உள்ளம் குளிர்ந்து போகும்

    • @kasirajan2240
      @kasirajan2240 3 ปีที่แล้ว +2

      சிவாஜி கணேசன் அவர்கள் பிறருக்கு தீங்கிழை க்காத உத்தமன் அதனால் இருக்கும்

    • @prabhupnk1047
      @prabhupnk1047 3 ปีที่แล้ว +1

      @@kasirajan2240 உண்மை

    • @prabhupnk1047
      @prabhupnk1047 3 ปีที่แล้ว +1

      சிவாஜி அவர்கள் எவருக்கும் தீங்கு நினைக்காத, பிறரின் வளர்ச்சி யை கொடுக்காத, பொறாமை குணம் இல்லாத காரணத்தால் இருக்கலாம்.

    • @kasirajan2240
      @kasirajan2240 3 ปีที่แล้ว +1

      @@prabhupnk1047 ஆம் சிவாஜி அவர்கள் மிகப்பெரிய நற்குண சீலர்

  • @shanmughamsundaram8624
    @shanmughamsundaram8624 4 ปีที่แล้ว +21

    உங்கள் நிகழ்வில் வஞ்சபுகழ்சி அதிகமாக இருக்கிறது

  • @ravivenki
    @ravivenki 4 ปีที่แล้ว +14

    சோ புத்திசாலி தான். எப்படி கேள்வி கேட்டாலும் பதில் சொல்லக்கூடிய கூரிய மதி படைத்தவர். ஆனால் அவரது புத்திசாலித்தனத்தால் மக்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை. அரசியலில் அவர் ஆசைப்பட்டது எதுவும் நடக்கவில்லை. சினிமாவை பொருத்தவரை அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அவரது அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். Mgr ஐ அவர் மிகக் கடுமையாகவும் கிண்டலாகவும் விமர்சனம் செய்த போதும் அந்த மாமனிதர் இவரை வெறுக்கவில்லை. கோபப்படவில்லை. அதுதான் Mgr

    • @kasirajan2240
      @kasirajan2240 3 ปีที่แล้ว

      உண்மையை சொல்லும்போது ஏப்படி கோப படமுடியம்

    • @ravivenki
      @ravivenki 3 ปีที่แล้ว

      @@kasirajan2240 கருணாநிதியைப் பற்றியும் இந்திரா காந்தியைப் பற்றியும் உண்மைகளை எழுதினார். அவர்களால் அதை சகித்துக் கொள்ள முடிந்ததா? எவ்வளவு அடக்குமுறைகளை சோ மீது ஏவினர். ஆனால் MGR ஆல் சோவுக்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. அதுதான் பொன்மனச்செம்மல்.

    • @kasirajan2240
      @kasirajan2240 3 ปีที่แล้ว

      @@ravivenki கருணாநிதியும் இந்திரவும் தன்னை எதிர்ப்பவர்களை நேரடியாக மோதி எதிர்ப்பை தெரிவிக்கும் குணம் கொண்டவர்கள் அதனால் தன்பெயருக்கு களங்கம் என்றாலும் கவலை கொள்ளாதவர்கள் ஆனால் எம்ஜியார் குள்ளநரி குணம் கொண்டவர் சூழ்ச்சியால் அழி க்குன் கொடூரமான எண்ணம் கொண்டவர் அதற்கு ஆதாரம் சந்திரபாபு அசோகன் கருணாநிதி என்று பட்டியல் நீன்டு கொண்டே போகும் எம்ஜிஆரின் காழ்பப்புணச்சி சோ விடம் பலிக்க வில்லை எம்ஜிஆரின் வலையில் சிக்கவில்லை பளபளப்பான வெளி தோற்றத்தை கண்டு ஏமாறும் உங்களை போன்றவர்களால் தான் தமிழக மக்கள் இன்று குடியும் கூத்தியுமாக வாழ்கிறார்கள் என்ன செய்ய வெத்து கவர்ச்சி வென்றது ??

    • @ravivenki
      @ravivenki 3 ปีที่แล้ว +1

      @@kasirajan2240 MGR ஐ வெல்ல முடியாமல் பரிதாபமாகத் தோற்றவர்கள் எல்லோரும் சொல்வது சினிமா கவர்ச்சி என்பது தான். மற்ற நடிகர் நடிகைகளிடம் கவர்ச்சி இல்லையோ? 😂😂கவர்ச்சி அவருக்கு மட்டுமே சொந்தமான விஷயமா? சந்திரபாபு மற்றும் அசோகன் விஷயத்தில் முழு தவறும் Mgr மீது கிடையாது. மாடி வீட்டு ஏழை படத்தில் தொடர்புள்ள ஒரு நபரின் மனைவியோடு கள்ளத் தொடர்பு வைத்திருந்தார் சந்திரபாபு. அவர் Mgr இடம் சந்திரபாபுவின் லீலைகளை சொல்லி அழுததால் அந்தப் படத்திலிருந்து விலகினார். Mgr இடம் நல்ல குணங்களே அதிகம். மதுவின் தீமைகளை அவரை விட யார் அதிகமாகச் சொன்னார்கள்? Mgr க்கு வாக்களித்தவர்களை இழிவுபடுத்துவது மிகப்பெரிய ஜனநாயக குற்றம். எத்தனை பேர் புழுதி வாரி தூற்றினாலும் அந்த இமயத்தின் புகழ் குறையாது. தன் சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு கொடுத்துச் சென்ற வள்ளலின் புகழ் வாழ்க 🙏🙏

    • @kasirajan2240
      @kasirajan2240 3 ปีที่แล้ว

      @@ravivenki சிரிப்புதான் வருகிறது உங்கள் வாதம் மற்ற நடிகர்கள் கவர்ச்சியை ஊருகாயாக பயன் படுத்தினர் ஆனால் எம்ஜியார் முழு சாப்பாடும் கவர்ச்சி தான் கதாநாயகிகளை படு மோசமான ஆபாசமாக நடிக்க வைத்து அதில் மேன்மை கண்டவர் வெறும் மசாலா கதைகள் தான்தோன்றி தனமான பாடல்கள் சுய தம்பட்ட வசனங்கள் அண்ணா கருணாநிதி போன்றோரின் தனி மனித துதி அதோடு நமது கேடுகெட்ட ரசனையும் சற்று அறிவு குறைவான தேர்வு முறையும் ஒன்று சேர ஒரு மட்டரகமான தலைவன் அனைவரையும் வென்றுவிட்டார் இது நமது பெருமை அல்ல தலைகுனிவு ,அடுத்து சந்திரபாபு வின் கள்ளகாதல் என்ன விந்தை எம்ஜிஆரின் மனைவி ஜானகி யார் என்று தெரியுமா தாங்களுக்கு அவரை வைத்து படம் தயாரித்த கணபதி பட்டரின் மனைவி அவரை கள்ள காதல் மூலமாக அபகரித்த வர் எம்ஜியார் தனக்கு என்றால் இரத்தம் பிறர் கேன்றால் தக்காளி சட்னி யா சரி மது எம்ஜியார் எந்ததிறை படத்திலும் குடிக்க மாட்டார் குடிக்க கூடாது என்று அறிவுரையும் கூறுவார் ஆனால் அவரது ரசிகர்கள் 99 சதவீதம் குடிகாரர்கள் அதற்கு காரணம் எதோ தன்னால் மட்டுமே குடிக்காமல் இருக்க முடியும் என்ற இமேஜை உருவாக்கி வைத்திருப்பார் அதே சமயம் பிற நடிகர்கள், உதா ரணமாக சிவாஜி கணேசன் என்று வைத்துக்கொள்வோம் அவர் தைரியமாக தானே குடி காரராக நடித்து குடியின் கொடுமைகளை எடுத்து சொல்வார் அதனால் அவரது ரசிகர்கள் 2 சதவீதம் கூட குடிக்க மாட்டார்கள் இதில் எது தேவை தனி மனிதனை துதிபாடி முட்டாலாகவும் குடிகாரர் களாகவும் திரிவதா எல்லோரும் சமம் என்று சிறப்பாக வாழ்வதா ? சிந்தியுங்கள் நன்றாக அமர்ந்து சிந்தியுங்கள் மாற்றத்திற்கு வழி ஏற்படலாம் வாழ்க ஜனநாயகம் ஒழிக தனி மனித துதி

  • @velappanpv1137
    @velappanpv1137 3 ปีที่แล้ว +4

    Drshivaji is great

  • @paranthamanparanthaman3148
    @paranthamanparanthaman3148 3 ปีที่แล้ว +1

    நாகரீகமாகசொல்லதெரியாதாவெள்ளைச்சாமிஇறந்துவெகுகாலம்கடந்தும்அவரைவிமர்சிக்கிறீர்என்றால்அவர்இன்னும்மரணிக்கவில்லைஎன்றுதானேஅர்த்தம்

  • @rajusri9922
    @rajusri9922 4 ปีที่แล้ว +6

    makkal thilagam tamil nadu no-1 arasiyal and cinema-avar 1987 varai endha kombanalum asikka mudiya villai

  • @rajagopal4694
    @rajagopal4694 4 ปีที่แล้ว +3

    Correct and true

  • @prabhupnk1047
    @prabhupnk1047 3 ปีที่แล้ว +2

    தலைவர் சிவாஜி மரண மாஸ்

  • @prabhupnk1047
    @prabhupnk1047 3 ปีที่แล้ว +3

    Original வசூல் சக்கரவர்த்தி சிவாஜி வாழ்க

    • @anandhirajasankar3075
      @anandhirajasankar3075 3 ปีที่แล้ว +1

      correct

    • @veerasarathy1780
      @veerasarathy1780 2 ปีที่แล้ว +3

      யாரு அந்த கஞ்சன் சிவாஜி வசூல் சக்ரவர்த்தியா,😂😁😀🤣😃😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄 நி சொன்ன காமெடிய பார்த்தால் அகிலஉலகமே சிரிக்கும் போல😂😂😂😂😂😂😂😂😂😂

    • @veerasarathy1780
      @veerasarathy1780 2 ปีที่แล้ว +2

      வேணும்னா இப்படி சொல்லலாம் கஞ்ச குணத்துக்கே சக்ரவர்த்தி 😆😆😆😆😆😆 ங்ஹா இது கஞ்சன் சிவாஜிக்கு பொருத்தமா இருக்கு😃😃😃😃😃

    • @prabhupnk1047
      @prabhupnk1047 2 ปีที่แล้ว

      @@veerasarathy1780 திருநங்கை களின் அடையாளம் ராமச்சந்திரன்.

    • @prabhupnk1047
      @prabhupnk1047 2 ปีที่แล้ว

      @@veerasarathy1780 January 17 புண்ணிய பூமியை பாவ பூமியாகிய கேடு கெட்ட ராமச்சந்திரன் பூமியில் விழுந்த தினம் "திருநங்கை க்களின் தினமாக" அனுசரிக்கப்படுகிறது.

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 4 ปีที่แล้ว +6

    சிவாஜி புகழ் வாழ்க

  • @sundars3479
    @sundars3479 4 ปีที่แล้ว +18

    மாபெரும் தலைவர் பாரத ரத்னாவைப் பற்றி, எப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டு திரிகிறார்களோ தெரியவில்லை.

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 3 ปีที่แล้ว +8

    எம்ஜிஆர் படத்தில் சிவாஜி பற்றி தரக்குறைவான காட்சி இருந்தால்
    அனுமதித்ருக்கமாட்டார்..
    அதுதான் எம் ஜி ஆர்..

    • @kasirajan2240
      @kasirajan2240 2 ปีที่แล้ว +1

      அனுமதித்தால் செருப்புபிஞசிருமில்ல

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 3 ปีที่แล้ว +1

    MGR is our God & Guide

  • @nagendraprasad9246
    @nagendraprasad9246 3 ปีที่แล้ว +9

    MGR is the only leader who had great administrative skills...so don't talk about him...

    • @kurinjinaadan
      @kurinjinaadan 3 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @balaramanr5311
      @balaramanr5311 2 ปีที่แล้ว +1

      Administrative Skills?????

    • @sangaranarayanan330
      @sangaranarayanan330 2 ปีที่แล้ว

      Le kamarajar: Ungala ellam padikka vachen pathiya enna sollanumnen.

    • @balaramanr5311
      @balaramanr5311 2 ปีที่แล้ว

      @@sangaranarayanan330 செருப்படி அண்ணே...

  • @palanivelpalanivel7484
    @palanivelpalanivel7484 3 ปีที่แล้ว +13

    MGR ஐ குறை சொல்ல யாருக்கும் அருகதை கிடையாது அவர் வாழும் காலத்தில் KARNAN, மறைந்த பின் கடவுள்

    • @pandiyanayyadurai5854
      @pandiyanayyadurai5854 3 ปีที่แล้ว

      Romba,,......nallavan😻

    • @pandiyanayyadurai5854
      @pandiyanayyadurai5854 3 ปีที่แล้ว

      Kuthatee varuvan next kuteeyal varuvan, Nadu nasamapogum. .....by.kamarasar

    • @balaramanr5311
      @balaramanr5311 2 ปีที่แล้ว +1

      கர்ணனை ஏன் அவ மரியாதை செய்கிறீர்கள்?

    • @balaramanr5311
      @balaramanr5311 2 ปีที่แล้ว +1

      கலைவாணர் செய்த அளவிற்கு எம்ஜிஆர் செய்ய வில்லை..... கலைவாணர் தனக்கென வைத்துக்கொள்ளாமல் தர்மம் செய்தவர். எம்ஜிஆர் தனக்கு வைத்து கொண்டு தான் செய்தார்.

    • @thangaperumal9842
      @thangaperumal9842 2 ปีที่แล้ว +2

      @@balaramanr5311 நீங்கள் யாருக்காவது உதவி செய்திருக்கிறீர்களா முதலில் அதை கூர்ந்து கவனியுங்கள்
      அநேக பேருக்கு அடுத்தவர்களை குறை சொல்வதற்கு மட்டும் தான் தெரியும் தான் செய்யும் குறைகள் அவர்களுக்கு தெரிவதில்லை 🤔

  • @nrraja8590
    @nrraja8590 4 ปีที่แล้ว +4

    MGR likea sun MGR Kingof King KarunaNithialso greatman butCHO Isa Komali Hedontlike MGR Anna Kalaingar and tamil.Tamilians sodonttalk Cho MGR Ninral Imayam MGR Nadanthal Gangai MGR Serinal Piralam Magatthan Makkal Sakthi MGR

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 ปีที่แล้ว +11

    தங்கப்பதக்கம் நாடகத்தில் சோ கதாபாத்திரம் இல்லை. படத்திற்காக சேர்க்க பட்டது என படித்திருக்கிறேன்

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 4 ปีที่แล้ว +9

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த தாய்( 1971) திரைப்படத்தில் "நான் பார்த்தாலும் பாராத்தேண்டி மதராஸு பட்டணத்த' என்ற பாடலில்...
    தெருவெங்கும் ப்ராந்திக்கடை திறந்திருக்காங்க..
    கூவத்திலே காசை அள்ளி போட்டு விட்டாங்க...கூட ஒரு முதலையையும் சேர்த்து விட்டாங்க என்ற பாடல் ஆசிரியர் கண்ணதாசனின் பாடலின் பொருளை விளக்குங்க அய்யா!
    இதை விளக்கிவிட்டு ஒரு நேர்மையான நெறியாளர் என்ற பெயரை பெறுங்கள் அய்யா!
    சிறு வயதிலிருந்து எம்..ஜி.ஆர், சோ, நடிகமேதை சிவாஜி அவர்களின் நிகழ்வுகளை நேரில் பார்க்கக் கொடுத்து வைத்தவர் நீங்கள்! அதனால் நீங்கள் தாய், என் மகன், அவன் ஒரு சரித்திரம் போன்ற படங்களில் வரும் அரசியல் காட்சிகள் யாரைத் தாக்கியது என்பதை தங்கள் மனச்சாட்சியின்படி விளக்குங்கள் அய்யா!👍

    • @kasirajan2240
      @kasirajan2240 2 ปีที่แล้ว

      நீங்கள் கூறிய காட்சிகள் யாரையும் தாக்கிய காட்சிகள் அல்ல சத்திமான உண்மைகள்

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 3 ปีที่แล้ว

    Good news tell 1000times it's inspired more people,A class audience not depend this society only B and C class audience

  • @gokulakrishnank3193
    @gokulakrishnank3193 4 ปีที่แล้ว +6

    Boss, if you do not know anything about MGR just keep quiet. Shri Chi was an ardent critic of Dravidian politics I'm his roll as journalist.
    At the same time he used to act with MGR in so many movies including MGR' s own production Adimaipenn. Both of them respected each other. So do not try to invoke unwanted controversies in the absence of both.

  • @angusamychandrasekaran3320
    @angusamychandrasekaran3320 3 ปีที่แล้ว +2

    எம்ஜிஆர் கட்சியை கடுமையாக விமர்சித்த "சோ"தான் ஜெயலலிதாவை கடைசிவரை கண்மூடித்தனமாக ஆதரித்தார்! ஏனென்றால்..... "ஜெ"... !!

    • @harig812
      @harig812 3 ปีที่แล้ว +1

      1996 தமாகா திமுக கூட்டணி உருவாக காரணமாக இருந்தவர் திரு.சோ அவர்கள் மேலும் 91 டூ 96 ஆண்டு அதிமுக ஆட்சியை கடுமையான விமர்சனங்களை முன் வைத்தவர் சற்று வரலாற்றை பாருங்கள் சார் நன்றி

    • @ravivenki
      @ravivenki 2 ปีที่แล้ว +1

      இருந்தாலும் கடைசி காலத்தில் ஜெ.யை கண்மூடித்தனமாக ஆதரித்து பெயரை கெடுத்துக் கொண்டார் சோ. அவர் நடுநிலை தன்மையிலிருந்து விலகி விட்டார் என உறுதியாகத் தெரிந்ததும் பலர் துக்ளக் படிப்பதையே நிறுத்தி விட்டார்கள். இப்போது துக்ளக் ஐயோ பாவம் என்றாகி விட்டது. நாலாயிரம் காப்பிக்கும் குறைவாகவே அச்சாகிறது. சோ இருந்தபோது லட்சத்தை தாண்டி விற்றது.

  • @vijayragavan5189
    @vijayragavan5189 3 ปีที่แล้ว +2

    பல தகவல்கள் ஒ.கே.சில தகவல்கள் நீங்கள் சரியாக திரட்டவில்லை.

  • @sundars3479
    @sundars3479 4 ปีที่แล้ว +1

    சுடலை மணி நாடார் Sir, கவலையே படாதீர்கள், மலையரசு பாண்டியன் சார் சொன்னது கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும்.

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 3 ปีที่แล้ว

    விளக்கத்தை காட்சியுடன் பதிவிடவும் ஐயா

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 4 ปีที่แล้ว +5

    MGR oru raajathandiri aadhalaalh arasiyalil vetri petraar shivaji oru vellandhiyaanha manidharrhu aadhalaalh arasiyalil tholvi utraar

  • @kashyap3120
    @kashyap3120 4 ปีที่แล้ว +1

    Aruva

  • @iniyan3325
    @iniyan3325 2 ปีที่แล้ว

    அறிவுஜீவிகளின் அளவுகோல் பொறாமையே

  • @kannank4824
    @kannank4824 3 ปีที่แล้ว +1

    Sivaji. Yevanaiyum. Vala. Vaithu. Parppar. Yevanaiyum. Aliththathillai

  • @b.manikandanb8319
    @b.manikandanb8319 3 ปีที่แล้ว +6

    எம் ஜி ஆர் ஒரு மனிதர். கடவுள் அல்ல. ஏன் கடவுளே கூட சில நேரங்களில் உங்களை போல தவறுகளை மட்டுமே பூத கண்ணாடி கொண்டு பார்க்கும் மனிதர்களை படைத்து தவறு செய்கிறரர் நாம் பார்த்து ரசிக்கும் ரோஜா செடியில் பூவும் முள்ளும் தான் இருக்கும் அதில் நீங்கள் முள்ளை மட்டும் பறிப்பவர் என்பதை தெரிந்து கொண்டேன் எம்ஜிஆர் செய்த தவறுகளை மட்டும் வீடியோ போட்டால் சில தினங்களில் உங்கள் சரக்கு தீர்ந்து போகும் எம்ஜிஆர் செய்த நல்லதை பகிர்ந்தால் உங்கள் தலைமுறைக்கு ஆயுள் பத்தாது .

  • @rksekar4948
    @rksekar4948 3 ปีที่แล้ว +1

    வணக்கம்! பூ வைத்த பூவைக்கு பாடல் 2 எம் ஜி ஆருக்கும் டி எம் எஸ் லஷ்மி க்கு ஈஸ்வரி பாட ஜெ ஜெ க்கு சுசிலா பாடுவார்

  • @sundarvn8602
    @sundarvn8602 3 ปีที่แล้ว +2

    Cho avl. elloraiyum kindal seibavar. MGR avl. elloraiyum mannippavar.

  • @opuntian
    @opuntian 4 ปีที่แล้ว +5

    Cho made fun of both MGR & Karunanidhi in Thangapathakam. 😇

  • @sm.vijayakumar.mba.2113
    @sm.vijayakumar.mba.2113 3 ปีที่แล้ว

    MGR is my god

  • @gopalakrishnan2491
    @gopalakrishnan2491 4 ปีที่แล้ว +10

    What ever it is,we should not comment on MGR as he is no more.Also nobody could touch when he was alive.Please don't post such video on MGR as well as Sivaji Ganesan.These two were added value to Tamilnadu

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 4 ปีที่แล้ว +3

    Please continue the Truth

  • @maryjosevas10
    @maryjosevas10 3 ปีที่แล้ว +7

    Cho had the guts to say the truth.

  • @chitras9984
    @chitras9984 3 ปีที่แล้ว +1

    Idhe cho , Naan ninaithu kooda parkavillai MGR arasiyalilum sadhippar endru solli irukkiraar.

  • @murugesan1696
    @murugesan1696 3 ปีที่แล้ว

    MGR avar nadikkum padaththil avarum penkazh mattumey nallavarkazha erupparkazh.aankazh anaivarum ayokkinkazhavey erupparkazh.avaridam dandai katchchikazhil adi vankuvatharu endrey sila adimaikazhai vaiththu erunthal.padippu arivu ellatha makkazh avar cinemavil nadiththathsi (pizhaippukkaka) unmai endru nimbinar.yemartta therinthavar MGR.Yemanthathu appavi yezhai makkazh um padippu arivu ellathavarkazhumthan.

  • @v.vgases9288
    @v.vgases9288 4 ปีที่แล้ว +9

    நல்ல அருமையான விமர்சனம்
    அந்த காலத்தில் எம்ஜிஆருக்கு அச்சப்பட்டு பலபேர் அவருடைய உண்மை முகத்தை மறைத்தனர் சொல்ல பயந்தனர் ஆனால் நீங்களோ!
    எம்ஜிஆரின் உண்மை முகத்தை ஓரளவு வெளிப்படுத்தினாலும் ஆனால் இறுதியில் சிறிது தயங்குவதாக வே தெரிகிறது
    தொடரட்டும் உங்களின் அதிரடி விமர்சனங்கள்

    • @AnandRaj-iu9rr
      @AnandRaj-iu9rr 4 ปีที่แล้ว +6

      கணேசன் ராமலிங்கம் நீ யாராக இருந்தாலும் எம்ஜிஆர் பற்றி பொய் பதிவு செய்யும் இவனுக்கு ஜால்ரா போடுவதை நிறுத்து.

    • @PANDIARAJAN1
      @PANDIARAJAN1 4 ปีที่แล้ว +1

      உண்மை

    • @chandruk5032
      @chandruk5032 4 ปีที่แล้ว +5

      @Gasesan Ramalingam
      பாஸ்...
      நீங்கள் ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் கோமாளியையே மிஞ்சீட்டீங்க❗
      வாழ்த்துக்கள்❗
      காமராசர் கருணாநிதி கண்ணதாசன் தமிழ்வாணன் ஜெயகாந்தன் சிவாஜி சோ இவர்களை விடவா...
      இவர்கள் செய்யாத விமர்சனங்களை விடவா...
      ஆலங்குடி வெள்ளைச்சாமி சொல்லிட்டார்❗
      S.parthasarathy ஐயாவின் கமெண்ட் உங்கள் கமெண்டுக்கு மேல இருக்கு...
      பார்க்கவும்❗
      ஒரு சின்ன சந்தேகம் :
      உங்களை செட் பண்ணி இந்த கமெண்ட் போட சொல்லலியே...‼️

    • @s.parthasarathys.parthasar5550
      @s.parthasarathys.parthasar5550 4 ปีที่แล้ว +7

      கண்ணதாசனின் அரங்கமும் அந்தரங்கமும் நாவலும், ஜெயகாந்தனின் சினிமாவுக்கு போன சித்தாளு நாவலும் எம்ஜிஆர் அவர்களை குறிவைத்தே எழுதப்பட்டது.அந்த நாவல்களெல்லாம் மக்கள் அவர்மீது வைத்திருந்த அபிமானத்தை அனு அளவும் அசைக்க முடியவில்லை.கண்ணதாசன், ஜெயகாந்தனாலேயே முடியாததை நம் ஆலங்குடியார் சாதித்து விட முடியுமா என்ன?

    • @kasirajan2240
      @kasirajan2240 3 ปีที่แล้ว +2

      வக்ர புத்தி காரர் எம்ஜியார் அதாவது ஒரு பேட்டை ரவுடி போல

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 2 ปีที่แล้ว

    அண்ணாயிசம் பிறகு அம்மாயிசம் ஆனது.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 ปีที่แล้ว +1

    😀👌

  • @kmlb3382
    @kmlb3382 4 ปีที่แล้ว +6

    Sir...intha..naye..
    Solrathu...poie...
    He is giving all false info about...m g r...
    He is putting is imagination

  • @vaasanthiprabakaran2091
    @vaasanthiprabakaran2091 3 ปีที่แล้ว +1

    சொல்லாலும் பாட்டாலும் கொட்டுகிறீர்கள் .உங்களை பற்றி குடும்பத்தை பற்றி சொல்லுங்கள்.

    • @anthonyrajanthony5400
      @anthonyrajanthony5400 2 ปีที่แล้ว

      எம்.ஜி.ஆரை வாழ்த்திய கிழவிகள் என்று தலைப்பு வைத்துள்ளீர்கள், அது மட்டுமல்லவார்த்தைக்கு ஒரு முறை கிழவிகள் என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகித்து வயதான தாய்மார்கள் என்று சொல்லலாமே! நீயும் ஒருநாள் கிழவனாகலாம். இப்போது நீ கிழவனாக இருப்பாய் என்று நினைக்கிறேன். அல்லது கொரோனாவில எமலோகம் போயிட்டியா?

  • @gokulakrishnank3193
    @gokulakrishnank3193 4 ปีที่แล้ว +5

    You are misusing MGR' s name to attract viewership.your knowledge about him Zero.

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram7436 3 ปีที่แล้ว

    Mr. Cho was a Genius but assisting Rajini once upon a time!
    Dinesh
    Eelath thamizhan
    Canada

  • @samidurai491
    @samidurai491 3 ปีที่แล้ว

    Neengasolradunerayathavaragaulluduiyaa

  • @SKumar-kp7fq
    @SKumar-kp7fq 4 ปีที่แล้ว +4

    Again nothing new in this, please change your opening statement.

  • @jeganathanm3070
    @jeganathanm3070 4 ปีที่แล้ว +3

    Cho.indragandhiyai.thittinat
    Neril.avarai.santhitha.pothu
    Nan.thangakai.patri.pesiathai
    Maru.parsilanai.seikiren
    Endra.payanthakolli
    Sothukkaga.sivaji.indra
    Congress.sernthar.endravar.
    Cho.oru.komali.jeneous.endru.yar.
    Sonnathu.
    Elloraiyum.thittuvar.cho
    Ondrum.yokiamanavar.illai
    K

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 ปีที่แล้ว +1

    முதலில் கொஞ்சம் மரியாதையாக பேச கற்றுக்கொள்ளுங்கள் பாட்டி என்று கூற வேண்டியது தானே உங்கள் தாயை யாராவது கிளவி என்று கூறினாள் உங்களுக்கு நன்றாக இருக்குமா அடுத்தவர்களையும் தன் வீட்டார் போல் நினைக்க வேண்டும் அந்த மனப்பான்மை வர வேண்டும் 🤔

  • @velappanpv1137
    @velappanpv1137 3 ปีที่แล้ว +3

    Mgr oru velamparaperian

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 3 ปีที่แล้ว

      Velappan PV Absolutely True Correct Brother, Well Said Brother, Thank You For Your Useful Comments Brother, May Almighty God Bless 🙏 You Abundantly Brother, I Expect More Useful Comments From You Brother 👍👌

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை

    • @chandruk5032
      @chandruk5032 4 ปีที่แล้ว +1

      சிவாஜியை வச்சு செஞ்சதை.... அருமை அருமை தான்❗

  • @ksramakrishnan7302
    @ksramakrishnan7302 3 ปีที่แล้ว +1

    Cho mgr nadittha pada vimarsanathai padividalame. Appa therium mgr yar yendru

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 2 ปีที่แล้ว

      சோ ஒரு வீணாப்போன விமர்சகர்.நீ அவன் வழித்தோன்றல்

  • @altafraza1834
    @altafraza1834 4 ปีที่แล้ว +2

    Cho was a caustic critic of MGR. I have seen many movies in which he shot barbed comments aimed at MGR in particular, and politicians in general. Cho's Tughlak is full of them. The close nexus between Tamil cinema and Tamil Nadu is evidence if the unhealthy relationship that exists between the two. The celluloid screen has been deployed for decades to breed false gods and create sycophants who fell hook, line and sinker for the demigods. It is no fault of MGR alone. There were sycophantic screen writers and song writers who kept this false image afloat. Some of the comments below demonstrates that there are many who do not take kindly to anything negative said about MGR.

  • @RAVIKUMAR-oh4ti
    @RAVIKUMAR-oh4ti 3 ปีที่แล้ว

    Kelavi nnu soldrathukku paati nnu sollalaam.

  • @nandakumarsubramani8962
    @nandakumarsubramani8962 3 ปีที่แล้ว

    Go and see the movie again what you said it's wrong

  • @ilangom6866
    @ilangom6866 3 ปีที่แล้ว +1

    Karunanithi MGR patri pesathathaiya CHO.Ramasamy pesi vittar.

  • @dhandapanim3229
    @dhandapanim3229 ปีที่แล้ว

    Antha hair style parunga. Kattumirandi mathiri. Romba Peru appadiththaan thiriyanga.

  • @gopalanravi6444
    @gopalanravi6444 4 ปีที่แล้ว

    Cho unmaiyayi uraithal
    Parangi malai pari seidha leelaigalai yennavenru solvadhu

  • @jsankarj7639
    @jsankarj7639 3 ปีที่แล้ว

    Paatti endru sollungal,kizhavi endru solvathu ungalukku azhagalla

  • @sathyarajsathyaraj5343
    @sathyarajsathyaraj5343 4 ปีที่แล้ว +1

    Dai....paadu..ne MGR..a nallavarnu solriya...illa...kettavarnu solriya..enda....kulapura...MGR a pathi pesa unaku thaguthiye kidayathu...MGR is God..engalin kadavul...avara pathi thappa pesuna....neyum..kanama poyiduva...unnoda channel um kanama poyidum..safety..a care full..a pesu..illa..moonjellam...seatharam....ayidum..

  • @murugansachin8801
    @murugansachin8801 3 ปีที่แล้ว

    Don't tell this type msegs its spoil u r videos

  • @ilangom6866
    @ilangom6866 3 ปีที่แล้ว

    Neer ennamo yarukkum theriyathathu pol solkirirarkal

  • @murugannagappa4209
    @murugannagappa4209 4 ปีที่แล้ว

    Sho.cinima.alla.arasiyalilumcoameadidan
    Idapathiyallaamninaykaaml.
    Marappadeanalladu.

  • @jeganathanm3070
    @jeganathanm3070 4 ปีที่แล้ว +3

    Karunanithiai.support.panni
    Jeyavai.thittinar.pinbu
    Karunanithiyai.thitti
    Yayavai.support.panninat
    Steady.illayha.paditha
    Muttal.

  • @remykalp1
    @remykalp1 4 ปีที่แล้ว

    Seemana yae minjividucar

  • @jesinthababu6425
    @jesinthababu6425 3 ปีที่แล้ว +1

    Smmandham illamal pesura
    Unoda concept ennada loosu.

  • @yuvanthhari4676
    @yuvanthhari4676 4 ปีที่แล้ว +3

    Poda poitta thezudeya paya

  • @ffbb1293
    @ffbb1293 4 ปีที่แล้ว

    Sirf Tamil Sirpur

  • @jeganathanm3070
    @jeganathanm3070 4 ปีที่แล้ว

    Iun.kudumbam.nasa.poga
    Makkal asiyal

  • @raghuraman3683
    @raghuraman3683 4 ปีที่แล้ว

    We dont want story

  • @mohant3686
    @mohant3686 3 ปีที่แล้ว +1

    எப்படியோ உனக்கும் பொளப்பு ஓடுமு நடத்து ராஜா நல்ல கல்லாகட்டு!

  • @sridevivenkatesan2803
    @sridevivenkatesan2803 3 ปีที่แล้ว

    cho is like santhanam
    padathukulaayey
    padathayey kalaaippaar
    he trolled everyone
    kalaigyar
    Jayalalithaa
    wajpayee too

  • @jesinthababu6425
    @jesinthababu6425 3 ปีที่แล้ว

    Poda arai veakattu nayae