Journalist Mani Interview about LPF blame on CITU regarding samsung employees protest | DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024

ความคิดเห็น • 220

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 หลายเดือนก่อน +11

    இந்த வீடியோ தி.மு.க அரசுக்கும்,மந்திரிகளுக்கும்,கருங்காலி சங்கம்தொமுசவுக்கும்சமர்ப்பணம்

  • @mariappang9025
    @mariappang9025 หลายเดือนก่อน +10

    மக்கள் கஷ்டம் தெரிந்த வர்கள் தான் அமைச்சர்கள் ஆக வேண்டும் ஆனால் பணம் படைத்த வர்கள் தான் அமைச்சர்கள் ஆகிறார்கள் திரு மணி அவர்கள் பேச்சு அருமை தி முக ஐ டி விங் தப்பான வழியில் கமெண்ட்

  • @Gopalakrishnan-s9q
    @Gopalakrishnan-s9q หลายเดือนก่อน +16

    தொழிலாளர்களின் மனதின் குரலாக பேசும் மணி சார் உங்களுக்கு கோடி நன்றிகள் ஐயா

  • @narasimhakannanrangachary7744
    @narasimhakannanrangachary7744 หลายเดือนก่อน +9

    ஏம்ப்பா மணி சாம்சங் ஊழல் இருக்கட்டும் dmk ஊழல் பற்றி ஒப்பான பேச தைரியம் இருக்கா

    • @Hunuman1993
      @Hunuman1993 หลายเดือนก่อน

      Dhayau seidhu summa irunga

  • @JosephThanisloss
    @JosephThanisloss หลายเดือนก่อน +6

    மணி சார் தொழிற்சங்கம் வைக்கவேண்டும்.
    சாம்சங் உலக அளவில் பித்தலாட்டம் செய்யும் நிறுவனம்.
    தமிழக தி.மு.க.அரசும் சாம்சங் நிறுவனத்திடம் பிச்சை வாங்கி கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

  • @SuthaPuli
    @SuthaPuli 27 วันที่ผ่านมา +1

    இந்த செய்திஆலும்கட்சிக்குசவுக்கடி

  • @Raj-c3e
    @Raj-c3e 29 วันที่ผ่านมา

    ❤ எப்போவேசென்னதுநாங்கமறந்துவிடுவோம்

  • @anandhanthangavel2326
    @anandhanthangavel2326 หลายเดือนก่อน +3

    இதையே... இப்படியே பாலோ பன்னட்டும். 2026 எலக்சன்லே டிஎம் கே காலி

  • @josephp7447
    @josephp7447 หลายเดือนก่อน +9

    தி.மு.க.கட்சியல் பணம் பலம் உள்ளவர்கள் அமைச்சர்கள் ஒன்று ம் தெரியாதவாகள்.தி.மு.க.வில் அமைச்சர்யாகிவிடலாம் . தமிழ் நாட்டின் சபாகேட்...

  • @ebenezerking475
    @ebenezerking475 หลายเดือนก่อน +1

    Well said

  • @mbalaji8643
    @mbalaji8643 หลายเดือนก่อน +2

    மணி சொல்வதை கேட்கலாம்

  • @dhonishakthi6687
    @dhonishakthi6687 หลายเดือนก่อน

    Super mani sir. Great sir

  • @ChandiranSelvam
    @ChandiranSelvam หลายเดือนก่อน

    மணி அய்யா கருத்து சரி...

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 หลายเดือนก่อน +9

    இங்கு அரசாங்கமே இல்லை

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 หลายเดือนก่อน +8

    Beware of corporates
    என்று தொழிற்சாலை முன்பும்
    தொழிற்சங்கத்தின் முன்பும்
    அறிவிப்பு பலகை
    தொங்கவிட்டால் தப்பில்லை.

    • @Kshathriyan007
      @Kshathriyan007 หลายเดือนก่อน

      Beware of comrade dogs!

  • @jothiramalingamn2190
    @jothiramalingamn2190 หลายเดือนก่อน

    Truth even if we.loose we stand fr values that's the stand of come. and c.i.tu

  • @RamRMR-007
    @RamRMR-007 หลายเดือนก่อน +9

    சார் நீங்கள் ௭ல்லோரும் citu க்கு ஆதரவு தெரிவிக்கிறீங்க ஆனால் citu ல இருக்க அரசு அதிகாரிகள் யாரும் வேலை செய்வதே இல்லை அதனை யார் கேட்க வேண்டும்

    • @kujlijamoon
      @kujlijamoon หลายเดือนก่อน

      ​@@MaliniMala-hq6utimpossible aa. Union velaye adhan. Thiruttu pasanga. Uzhaikaama soru thinganum

    • @graghunath2106
      @graghunath2106 หลายเดือนก่อน +2

      Less work more pay theme

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 หลายเดือนก่อน +3

      அருமையான செருப்படி கேள்வி

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 หลายเดือนก่อน

      ​@@MaliniMala-hq6utஅப்ப மூடிட்டு போங்கடா மூதேவிகளே

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 หลายเดือนก่อน +2

      அகில இந்திய அளவில் இருக்கும் கட்சி நாட்டை ஆண்டால் நல்லது என்று நினைப்பது மாதிரி
      அகில இந்திய அளவில் இருக்கும் தொழிற்சங்கங்கள்
      தொழிற் சாலைகளில்
      இருப்பது தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு என்று நினைப்பதில் தவறில்லையே!
      நிர்வாகத்தில் கோளாறு
      இருப்பது போல் சில சமயங்களில் தொழிற்சங்கத்தின் கோளாறு வரலாம்.
      அதை சரி செய்து கொண்டு
      போகவேணடுமே தவிர
      தொழிற்சங்கமே தேவையில்லை என்று சொல்வது சிறுபிள்ளைத்தனத்தைவிட
      மோசமானது.
      இதைவிட மோசமானது
      தொழிற் சங்கத்தை நாமே
      அமைத்துத் தருகிறோம்
      என்று நிர்வாகிகள் சொல்வது.
      அதை சில தொழிலாளர்கள்
      நம்புவது.

  • @Naveendml96
    @Naveendml96 หลายเดือนก่อน

    Vanakam sir 1:22 😊

  • @SenthilKumar-td9db
    @SenthilKumar-td9db หลายเดือนก่อน +4

    நல்ல நேர்காணல் 👍

  • @sudarshanr7040
    @sudarshanr7040 หลายเดือนก่อน

    எல்லா பொது நிறுவனத்திலும் இவர்களின் ஆதிக்கம், அட்டூழியம்,அராஜகம், அடாவடித்தனங்களால் தான் பெரும்பான்மை பொது நிறுவனங்களில் சுமூக சூழ்நிலையின்றி , அவசியமான ஒத்துழைப்பு இன்றி நஷ்டம் ஏற்பட்டுகிறது .

  • @VikramSai-l9v
    @VikramSai-l9v หลายเดือนก่อน +3

    Release the corruption files of Samsung if you guts mani sir

    • @Aruljothi23189
      @Aruljothi23189 หลายเดือนก่อน +1

      Sir neega eatha country la work pandriga Samsung la...

    • @HindChennai
      @HindChennai หลายเดือนก่อน

      True! Mani only piles up allegations after allegations without any proof.

    • @maharatnam8143
      @maharatnam8143 หลายเดือนก่อน

      sir avaru padichate aljazerah la vantha thu than neenga kooda poi google search pannalam

    • @maharatnam8143
      @maharatnam8143 หลายเดือนก่อน

      @@HindChennai if u have brain u can go and search in google he had mentioned that on aljazherah news

  • @Krishna-k3b5o
    @Krishna-k3b5o หลายเดือนก่อน +3

    Please talk on savukkusankar who is in kauvery hospital.

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 หลายเดือนก่อน

    ஐயா‌ மணியன் நீங்கள் மட்டும் பேசாமல் அந்தந்த பிரச்சினைகளுக்கு உங்களோடு ஒத்த கருத்துள்ளவர்களோடு சேர்ந்து பேசினால் வலிமை பெற்று வெற்றியும் பெருமே அதை ஏன் செய்வதில்லை

  • @baskaranb7807
    @baskaranb7807 หลายเดือนก่อน +2

    ஐயா மணி அவர்களே இதற்கு கருத்து என்ன?
    நவ கேரளா வர்த்தகக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் "சிஐடியு தொழிற்சங்கங்கள் செய்யும் பிரச்சனைகளால் தான் கேரளாவில் தொழிற்சாலைகள் கொண்டு வர முடியவில்லை" என்று சொன்னார்.

  • @mugeshthakku6071
    @mugeshthakku6071 หลายเดือนก่อน +1

    அமைச்சர்கள் சாம்சங்யிடம் லஞ்சம் வாங்கினார்கள் என்று சொல்ல வருகிறார மணி

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 หลายเดือนก่อน +12

    அதென்னப்பா பித்தலாட்டமா இருக்கு! தமிழனுக பார்க்கனும் அதுல வர்ற காசு வேணும். ஆனா தலைப்பு ஆங்கிலத்தில நல்லா ஆடறீங்கடா ஆட்டம்!!!

    • @RamRMR-007
      @RamRMR-007 หลายเดือนก่อน

      அது முடியாத காரியம்

  • @samudirajraj8127
    @samudirajraj8127 หลายเดือนก่อน +3

    தமிழ் நாட்டில் சிஐடியு இருக்காகுடதூ

    • @citizennota7342
      @citizennota7342 หลายเดือนก่อน

      நவீன கார்ப்பரேட் அடிமைகள்....

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 หลายเดือนก่อน +1

    மணியின் கவனத்திற்கு one Billion = 8 400 கோடி .3 x8400 = 25 200 கோடி , நீங்கள் கூறியது போல 12.000 கோடி அல்ல.

  • @ramachandrasastrib2337
    @ramachandrasastrib2337 หลายเดือนก่อน

    Romba sariyana alert.motta kaditadi pola irrukku.😂😂😂❤

  • @thirumoorthi6174
    @thirumoorthi6174 หลายเดือนก่อน

    mani...pls talk truth atleast one time in your life😢😢😢😢😢😢😢

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 หลายเดือนก่อน +4

    பெரும் கையூட்டு பெற்றுவிட்டார்களா ?

    • @manudan3601
      @manudan3601 หลายเดือนก่อน

      காசு வாங்காமல் கூட கூவுவாங்க.ஏன்னா மந்திரியே முதலில் முதலாளிதான்.

  • @Indiancookingchannel-sf7hf
    @Indiancookingchannel-sf7hf หลายเดือนก่อน

    திருக்குறளில் பொருட்பலில் அமைச்சு என்ற அதிகாரம் உள்ளது....அதனை மாண்புமிகு அமைச்சர் TRB.ராஜா அவர்களைப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 หลายเดือนก่อน

    மணி சார் 1970களில் ஆயிரக்கணக்கான டன் சர்க்கரை எறும்பு தின்றது என்று வெட்கம்.இல்லாமல் சொன்ன கருணாநிதி ஊழல் பற்றி பேசவும். மேலும் அந்த சர்க்கரை இருந்த கோணிப் பைகள் கரையான்.சாப்பிட்டு விட்டது என்று சொன்ன கருணாநிதி ஊழல் பற்றி பேசவும். Samsung ஊழல் பற்றி அப்புறம் பேசவும்.

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 หลายเดือนก่อน +1

    விடியாத ஆட்சி வீட்டுக்கு அனுப்ப வேண்டும்

  • @lakshmananv4724
    @lakshmananv4724 หลายเดือนก่อน +5

    Pavam Samsung Employees

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux หลายเดือนก่อน +8

    ஜெயலலிதா ஆட்சி போல்... திமுக ஆட்சி நகர்கிறது....

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 หลายเดือนก่อน +2

      Please dont compare govt with Jayalalitha!
      Avalthan balu jewellaryil 6000kodi yematri baluvai sagadiththal.idhu voru sample.

    • @janaling7405
      @janaling7405 หลายเดือนก่อน

      Of course, should compare. Both parties are same. How many thousands of Tamilnadu probably lost fortune with these DMK/ADMK generational politicians? Maybe someday if new parties don't harbour DMK/ADMK turncoats, we will know. ​@@sivavelayutham7278

    • @nandakumarad5227
      @nandakumarad5227 หลายเดือนก่อน

      ​@@sivavelayutham7278aduku yenna ippo..

  • @thirumalai8725
    @thirumalai8725 หลายเดือนก่อน

    Very good mani sir dmk government makkaluku ethiraguvum corporate ku atharavanathu endra dmk vin unmai mugathai makkaluku kaatiyathuku nandri.......

  • @balasundaram1226
    @balasundaram1226 หลายเดือนก่อน +2

    இந்த உலகத்திலேயே இவர் ஒருவர்தான் யோக்கியர் போல் பேசுவதை பார்த்தால் எரிச்சல் ஏற்படுகிறது சமீபகாலமாக நான் பார்ப்பதே இல்லை பார்க்காமல் தான் இந்த கமெண்ட்டை போடுகிறேன்

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 หลายเดือนก่อน

    உதயநிதி தமிழக மக்கள் அனைவருக்கும் அமைச்சரா அல்லது திமுக அமைச்சரா? எந்த அடிப்படையில் திமுக கொடி வரைந்து இருக்கும் சட்டை போடுகிறார்.

  • @mangala1952
    @mangala1952 หลายเดือนก่อน +5

    நல்லதொரு தீர்வு. இந்த plantஐ வேறொரு மாநிலத்துக்கு மாற்றுவதுதான்.

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 หลายเดือนก่อน +12

    மணி அடிக்கடி தடுமாறுகிறார்

  • @அருணாசலம்த
    @அருணாசலம்த หลายเดือนก่อน

    கோட்டா முதலமைச்சர் பாதுகாப்பு கொடுத்தா சரியான தீர்ப்பு சொல்லும் அவங்க நீதிபதி இருக்கிற இடத்துக்கு தமிழ்நாடு அரசு தான் பாதுகாப்பு கொடுக்கணும் அவங்க என்ன சொல்றாங்களோ அது அப்படித்தான் நடக்கும்

  • @rampandian4260
    @rampandian4260 หลายเดือนก่อน

    மக்கள் யார் தேர்ந்தடுத்தார்கள் மக்களிடம் இறுந்து பறித்து கொண்டார்கள்

  • @sudarshanr7040
    @sudarshanr7040 หลายเดือนก่อน +1

    முதலில் சாம்சங் கம்பெனியில் தொழிலாளர்களுக்கு
    1.குறைந்தபட்ச ஊதியம்
    2. என்ன வசதிகள் கம்பெனி உள்ள தரப்பட்டுள்ளது
    3. Working conditions எப்படி இருக்கிறது.
    4. மருத்துவ வசதி, போனஸ், மற்ற பல வசதி என்ன
    இந்த மாதிரியான இருக்கும் விவரங்களை சேகரித்து பிறகு இரண்டு தரப்பு நியாயத்தை அலசி திறந்த மனதோடு பிரச்சினையை விவாதிக்க வேண்டும். அதை விடுத்து கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது கேவலம்.

  • @printersstationers9938
    @printersstationers9938 หลายเดือนก่อน +11

    இவர் கம்யூ, சைனா ஆதரவாளர்.வட கொரியாக்வுகும் .Citu வாழ வைத்த நிறுவனக்கள் குறித்து பேச முடியுமா?

  • @davidsamraj-jl5qw
    @davidsamraj-jl5qw หลายเดือนก่อน

    He is game master . Gave this msg y

  • @sudarshanr7040
    @sudarshanr7040 หลายเดือนก่อน +1

    பொது மக்கள், தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்காக இந்த அராஜக போராட்டத்தை கடுமையாக கண்டித்து எதிர்குரல் எழுப்ப வேண்டும்.

  • @rajapandiyan6856
    @rajapandiyan6856 หลายเดือนก่อน

    தொழில்துறையும் கொண்டு வந்தார் ஊழலையும் கொண்டு வந்தார் என்ன சொல்லுங்கள் முட்டு மணி

  • @lakshmananv4724
    @lakshmananv4724 หลายเดือนก่อน

    Like Tasmac in Tamilnadu

  • @HindChennai
    @HindChennai หลายเดือนก่อน

    Does Mani think Sun Group and Jagadrakshakan companies are exemplars in fair trade practices and highest standards of corporate governance?

  • @balamurugan-cl1uq
    @balamurugan-cl1uq หลายเดือนก่อน

    நெறியாளரின் குரல் தெளிவான உச்சரிப்பு இல்ல

  • @sudarshanr7040
    @sudarshanr7040 หลายเดือนก่อน +2

    எனக்கு கம்யூனிஸ்ட் கட்சி மேல், அதன் தலைவர்கள் மேல் மற்ற கட்சிகளைவிட நல்ல அபிப்பிராயமும், மரியாதையும், அபிமானமும் அதிகம் உண்டு. ஆனால் இந்த மாதிரியான அராஜகமும் அட்டூழியமும் அடாவடித்தனங்கள் அவர்களின் நன்மதிப்பை இழந்து வருகின்றன. அதனால் தான் ஒரே மாநிலம் கேரளாவில் தங்களது செல்வாக்கை, மதிப்பை இழந்து , மிக வருத்தம்.

    • @Kasamuthu
      @Kasamuthu หลายเดือนก่อน

      தோழரே !,மணி சார் கூறுவதை கேளுங்கள்
      15 ஆண்டு காலமாக கக்கூஸ் கேண்டின் வசதிகள் கூட இல்லை நிறுவனம் செய்வது சரியா ?

  • @mukeshkanna955
    @mukeshkanna955 หลายเดือนก่อน

    Union aaramicha athoda antha company close😂😂😂

  • @pprav33n
    @pprav33n หลายเดือนก่อน

    3 billion dollars = more than 24000 crores

  • @ramsoundar
    @ramsoundar หลายเดือนก่อน

    1 millon US$ is 8 crores INR approx -- 1000 million is 1 Billion which is 8000 crores - 3 billion US$ is 24,000 crores - why Mani is saying less value is something i do not know....

  • @Sudomonas
    @Sudomonas หลายเดือนก่อน

    Samsung tholilargale ellai CITU eravengaihCITU🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴🐺🐺🐼🐼👽👽😎😎👠👠👠👠👠💯💯💯💯💯

  • @baskaranb7807
    @baskaranb7807 หลายเดือนก่อน +1

    கேரளாவில் சிஐடியு-வின் நிலைபாடு என்ன?
    KSRTC கேரள போக்குவரத்து அரசுத்துறையில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும் போது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கமான சிஐடியு-வை வைத்து குறைந்த அளவு பேருந்துகளை இயக்குகிறது..
    கேரளாவில் சிஐடியு நியாயமான போராட்டத்தில் ஈடுபடாது ஏன்?

  • @venkatramansekar2178
    @venkatramansekar2178 หลายเดือนก่อน

    Mr Mani pls corect yr statement

  • @thozhudur
    @thozhudur หลายเดือนก่อน +3

    why labour union not in singapore, china and singapore

  • @nerdsheldon7843
    @nerdsheldon7843 หลายเดือนก่อน

    சாம்சங் த்யாரிப்புகளை புரக்கனிப்பார்களா?

  • @kuppuswamyk4838
    @kuppuswamyk4838 หลายเดือนก่อน

    Melmayur sipcot and paranthur airport same way to samsung

  • @rspgpfamily
    @rspgpfamily หลายเดือนก่อน +1

    LOL! You guys are still in the License Raj days including Justice Chandrew. Unions are so 20th century.
    I am going to wager that TN will be going down in GDP soon. Already UP is hot on our heels. Yogi will be loving to see SMSNG expand the Noida factory.
    There is a big difference between Motor companies vs. Electronic companies. The availability of Ports and access to Ocean are a very big advantage for Export and imports for these heavy items like Automobiles and Machinery. Sea Freight is the preferred and economical mode of transportation for these heavy items.
    Electronics, especially phones are far more transported by Air Freight. Which means whether the factory is in a land locked state or in a coastal state, the traditional advantages of a sea-port are not that big there. And UP and even Andhra can promise much better water supply to Samsung than TN can. So either Naidu gaaru or Yogi would have already started to make moves.

  • @Baba-x3n
    @Baba-x3n หลายเดือนก่อน

    Pl don't mention anything about air show .A show can be very well seen in the TV in our drawing room but even so many pregent women went in the hot sun Do you mean to say that entire Marina Beach must be put Shyamana?

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 หลายเดือนก่อน

    மந்திரி நீ எழுந்த்ரு

  • @RameshKumar-hz9un
    @RameshKumar-hz9un หลายเดือนก่อน

    Coimbatore ra muducha muduchs theee CIITU...one na number fruad pasankasa..pls don't support CITU.He need from company money...

  • @gomathiperumal5444
    @gomathiperumal5444 หลายเดือนก่อน

    mental money mani

  • @aravinthr6194
    @aravinthr6194 หลายเดือนก่อน

    Worst atchi da maniya ne sonna mari, ana ada vida mosama 2026 la thuki eriya pada vendiya atchi...

  • @Vettryselvan206
    @Vettryselvan206 หลายเดือนก่อน +1

    இதுக்கு மட்டும் தி.மு.க போலிஸ்யிடம் செல்கிறது என்று சொல்லும் நீங்கள் மற்ற நடவடிக்கையிலும் சொல் வேண்டும் ஐயா.

  • @pushpasrithar
    @pushpasrithar หลายเดือนก่อน

    DMK sari seyum

  • @abdulsenthil
    @abdulsenthil หลายเดือนก่อน

    DMK corruption pathi pesunga

  • @lakshmananv4724
    @lakshmananv4724 หลายเดือนก่อน

    Dont contribute idia sir.

  • @my8212598656
    @my8212598656 หลายเดือนก่อน

    Who is not corrupt in India?
    You speak as if you are holy.And you are supporting another unholy union

  • @vijayakumarn2358
    @vijayakumarn2358 หลายเดือนก่อน

    Super speech sir

  • @karthig5383
    @karthig5383 หลายเดือนก่อน

    Super

  • @trichyanand1
    @trichyanand1 หลายเดือนก่อน

    Anchor thambi romba dhum katrappula but no use 😄😄😄😄

  • @adambakkam1527
    @adambakkam1527 หลายเดือนก่อน +4

    இந்தஆலை மற்றும் எதிகாலத்தில் சாம்சங் வேறு மாநிலம் செல்வது அவர்களுக்கு நலம்

    • @lakshmananv4724
      @lakshmananv4724 หลายเดือนก่อน +1

      No company will come in future.

    • @rspgpfamily
      @rspgpfamily หลายเดือนก่อน

      @@MaliniMala-hq6ut LOL! We need more people like you. TN would be closer to Bihar and Bengal so that the people from there can totally feel at home here....

    • @citizennota7342
      @citizennota7342 หลายเดือนก่อน

      நவீன கார்ப்பரேட் அடிமைகள்....

  • @leojabez6968
    @leojabez6968 หลายเดือนก่อน +1

    Ama sir nalla strike panunga sir , Ella company other state pogatu sir, paduchu muduchutu varava Ella Vala kidicama sagattum sir because of this 600 to 700 person all problem . SAMSUNG dismiss all 600 to 700 person , hear lot of people waiting for job for minimum salary so take decision boldly.

  • @pushpasrithar
    @pushpasrithar หลายเดือนก่อน

    BJP DMK onnu

  • @lakshmananv4724
    @lakshmananv4724 หลายเดือนก่อน

    So what?

  • @graghunath2106
    @graghunath2106 หลายเดือนก่อน +1

    Mani will be the next employer for all

  • @davidsamraj-jl5qw
    @davidsamraj-jl5qw หลายเดือนก่อน

    He is 2 game player waste .

  • @nandhakumar-bw7sr
    @nandhakumar-bw7sr หลายเดือนก่อน +1

    சீன support

  • @harshavardhk95
    @harshavardhk95 หลายเดือนก่อน

    ஐயா மணி அவர்களே, இந்த ஆட்சியை தானே நீங்கள் அனைத்து எலெக்ஷன்களிளும் ஆதரித்து வந்தீர்கள். ஆதரிக்கப் போகிறீர்கள்

  • @ganeshponnusamy3721
    @ganeshponnusamy3721 หลายเดือนก่อน

    திமுக தொண்டர் மணி அவர்களே, எலெக்ஷன் வரை இதே மனநிலையில் இருப்பீர்களா? மந்திரியை குறை சொல்லவேண்டாம். அவரும் நம்ம மாதிரி திமுக தொண்டர் தானே

  • @aravindhamurthy7128
    @aravindhamurthy7128 หลายเดือนก่อน

    4:56 ; 3b$ = 12 c😂

  • @lakshmananv4724
    @lakshmananv4724 หลายเดือนก่อน

    Makkal maakkal😂

  • @kujlijamoon
    @kujlijamoon หลายเดือนก่อน

    He is annoying

  • @cleandirt9368
    @cleandirt9368 หลายเดือนก่อน

    Mental Mani..

  • @kannanarumugam7313
    @kannanarumugam7313 หลายเดือนก่อน

    Enda mutual mani evvalevu Kasumi vangine

  • @vpkdinesh
    @vpkdinesh หลายเดือนก่อน

    unga kanakula theeya vekai, it will come more than 24000 crores.

  • @ganeshkk7560
    @ganeshkk7560 หลายเดือนก่อน

    Samsung pays avg 50 k per month. What else workers expect ??

  • @sudarshanr7040
    @sudarshanr7040 หลายเดือนก่อน

    CITU, சாம்சங் கம்பெனி மட்டுமல்ல மற்ற பல கம்பெனிகளும் தமிழ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். பல பொது நிறுவனங்களில் இவர்களின் அராஜகமும் மிரட்டல்கள், வசூல் வேட்டை உலகமே அறியும்.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 หลายเดือนก่อน

    Captione indha aalai sollum.

  • @RichardRaj-d7e
    @RichardRaj-d7e หลายเดือนก่อน

    Mani sir. This is not a new angle. It is one that forms the base for all transactions irrespective of which party governs. We can only remain thumb-suckers. !

  • @lakshmananv4724
    @lakshmananv4724 หลายเดือนก่อน

    Dravidam is against corruption.

  • @baskaranb7807
    @baskaranb7807 หลายเดือนก่อน

    BJP-யின் சமூக நீதிக்கு எதிரான (EWS) பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர்க்கு 10% இட ஒதுக்கீட்டை CPM ஏன் எதிர்க்காமல் BJP ஆதரவாக மௌனம் சாதிக்கிறது..
    சமுதாய ஏற்றத்தாழ்வு வேறு.
    பொருளாதார ஏற்றத்தாழ்வு வேறு..

  • @அருணாசலம்த
    @அருணாசலம்த หลายเดือนก่อน

    உன் ஓட்டுக்கு விலை ₹200 ₹1000 தானடா மக்கள் எல்லாம் கையேந்தி பிச்சை எடுக்கிறான்

  • @senthils4862
    @senthils4862 หลายเดือนก่อน

    தெமுசா டிஆர்பிராஜாவுக்கு கமிஷ்ன் கொடுக்காது அதான் சாம்சங் கம்பெனிக்கு அமைச்சர் மூட்டு கொடுக்கிறான் ஹாஹாஹாஹாஹாஹாஹா

  • @SugendrababuV-mp4nb
    @SugendrababuV-mp4nb หลายเดือนก่อน +1

    இந்த அரசின் யோக்கியதை...யை சரியான எடுத்துக்காட்டு சொல்லி..புரிய வைத்து உள்ளார்.
    இதனால் தான். தி முக அரசு.. சாம்சங் பிரச்சினை யில்..கேவலமாக... ஓட்டு போட்ட மக்களுக்கு துரோகம் செய்கிறது.

  • @kumarram3477
    @kumarram3477 หลายเดือนก่อน

    Xiaomi mobile company also against people's

    • @leftview2
      @leftview2 หลายเดือนก่อน

      How

    • @kumarram3477
      @kumarram3477 หลายเดือนก่อน

      @@leftview2 because it's belongs to deadly CCP company 😂😂😂😂😂