ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏 தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள். சின்ன சின்ன நுணுக்கங்களை அழகாகவும் தெளிவாகவும் கூறுகிறீர்கள். எனக்கு blouse தைக்க தெரியாது நான் உங்களுடைய வீடியோ பார்த்து தான் தைக்க கற்றுக்கொண்டேன். மிகவும் நன்றி. 🙏🙏🙏
ரொம்ப நன்றி பிரதர் நன்மையை ஏவி தீமையை தடுங்கள் நீங்கள் நன்மை செய்துகொண்டே இருங்கள் அதனுடைய பலன் உங்கள் கண்டிப்பா கிடைக்கும் வேலைக்கெல்லாம் தங்கச்சி கிடையாது ஆனால் உங்களுக்கு நிறைய தங்கச்சி கள் இருக்கிறார்கள் என்னையும் உங்கள் தம்பிகள் தம்பிகள் போல் நினைத்துக் கொள்ளுங்கள்
Bro thank you so much bro unga video pathu blouse trai pannen bro apo oru dout bro apo unga videos ellam parthapo intha video la dout clear achi bro thank you
Brother thank u so so much anna. I stitched a blouse of 36 inches using ur teaching video. The blouse came out excellently with proper fit. Feeling happy anna.
வணக்கம் தம்பி. நான் கடந்த ஓராண்டுக்கு மேல் தங்களது வீடியோ பார்த்து வருகிறேன்.மிகவும் எளிமையாக கற்றுத் தருகிறீர்கள்.நானும் கடந்த இருபது வருடங்களுக்கு மேல் தைத்துக்கொண்டு இருக்கிறேன்,ஆனாலும் ஒரு சில பிளவுஸில் மட்டும் இந்த பிரச்சினை வருகின்றது, இதற்கு என்ன செய்வது.பிளவுஸ் தைத்த பிறகு சைடு தையல் நேராக வராமல் லேசாக முக்கோணம்போல் வருகிறது,அது எதனால்?
அண்ணா நன்றி வாழ்க வளமுடன் எனக்கு கையும் ஆம்கோலும் ஜாயின் பன்னும் போது அளவுகள் மாறுது அத எப்படி சரியாக தைப்பது தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா அது மட்டும் தான் பிராபலம் மத்தது எல்லாம் அறாபுதமாக வருது அண்ணா நன்றி அண்ணா
அண்ணா நன்றி இதே மாதிரி முன் கழுத்து வரையவும் video போடுங்கள் அண்ணா
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது மிக்க நன்றி அண்ணா...
டெய்லரிங் நுணுக்கங்களை மிகவும் தெளிவாக சொன்னதற்கு மிகவும் நன்றி தம்பி
ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏 தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள். சின்ன சின்ன நுணுக்கங்களை அழகாகவும் தெளிவாகவும் கூறுகிறீர்கள். எனக்கு blouse தைக்க தெரியாது நான் உங்களுடைய வீடியோ பார்த்து தான் தைக்க கற்றுக்கொண்டேன். மிகவும் நன்றி. 🙏🙏🙏
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது
மிகவும் நன்றி சகோதரா
U நெக் இதுவரை கரெக்டாக வரவில்லை இனி நீங்கள் சொன்னமாதிரி தைக்க முயற்சிக்கிறேன் சகோதரா
🙏🏻🙏🏻🙏🏻
Anna na Karnataka enaku Tamil konjam konjam theriyum but ninga solli kudukarathu enaku theliva puridu tq anna
நன்றி தம்பி... . தையல் நேராக வருவதில்லை... வளைந்து நெளிந்து விடுகிறது... நேராக வர... டிப்ஸ் ப்ளீஸ்...
Cloth le oru ner line varanchitu apparam sitich pannunga
@@nirmalawin869 நன்றிப்பா
எனக்கு ரொம்பவே சந்தேகமா இருந்தது.. Thanks na ipa am cleared
ரெம்ப தெளிவாக சொன்னதற்கு நன்றி அண்ணா
தேவையான அளவுக்கு சொல்லி தந்தது அருமை .
நன்றி தம்பி ரொம்ப நாள் இது தெரியாமல் இருந்தது சொல்லு இப்ப அது கரெக்ட்டா இருந்தது மிக்க நன்றி
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. நன்றி தம்பி.
அண்ணா எனக்கு ரொம்ப நாள் சந்தேகம் திர்வுகிடைத்ததுநன்றி👏👏👏
It's one of the most important Video Anna Tq So much 🙏🙏
அருமையான விளக்கம்.மிக்க நன்றி. சார் நெடுநாள் சந்தேகம். இப்போது புரிந்தது 👌👌
ரொம்ப நன்றி பிரதர் நன்மையை ஏவி தீமையை தடுங்கள் நீங்கள் நன்மை செய்துகொண்டே இருங்கள் அதனுடைய பலன் உங்கள் கண்டிப்பா கிடைக்கும் வேலைக்கெல்லாம் தங்கச்சி கிடையாது ஆனால் உங்களுக்கு நிறைய தங்கச்சி கள் இருக்கிறார்கள் என்னையும் உங்கள் தம்பிகள் தம்பிகள் போல் நினைத்துக் கொள்ளுங்கள்
பெப்பர பே😀😀😀😀 விளக்கத்திற்கு மிக்க நன்றி தம்பி
அண்ணா ரொம்ப நன்றி எனக்கு இந்த சந்தேகம் ரொம்ப நாளா இருக்கு இப்போ அது சரி ஆகிட்டு
Unga videos paathu chinna chinna doubtsla clear Tq bro..enga channelkum support pannunga
Romba naal dout clear Anna nandri...
வணக்கம் நீங்கள் சொன்ன அளவுள பிரின்ஸஸ்31"தைத்தேன் சூப்பரா வந்தது நன்றி தம்பி
Hai anna ninka sonna tipslam follow supera thaikka varuthu rompa thanks anna
Thanks... my doubt cleared....
Superb👌 bro very useful tips👍 thank you so much😊
Bro thank you so much bro unga video pathu blouse trai pannen bro apo oru dout bro apo unga videos ellam parthapo intha video la dout clear achi bro thank you
Clear ah solirukega thanks anna
Correct solreenga.....genuine hints
Correct thambi. சின்ன சின்ன நுனுக்கங்கள் தான் முக்கியம் என்Cooking அப்படித்தான்
நன்றி உடன்பிறப்பே,ஒரு சின்ன கடை வைப்பதற்கு குறைந்த செலவில் ,என்னனென்ன முக்கியமான
பொருட்கள் வாங்க வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்கள்
very use full tip anna
Tq anna
நன்றி அண்ணா சூப்பர் நல்ல விளக்கம் 👌👌🙂
Thanq bro, very useful tips...
Romba nalla irukku anna .eppavum Pol super.
அண்ணா வணக்கம் இதுபோன்ற நுணுக்கங்களை அடுத்த அடுத்த வீடியோக்கள் போடுங்க அண்ணா நன்றி
S bro
ஆமாம்
TQ so much bro v important msg
Brother thank u so so much anna. I stitched a blouse of 36 inches using ur teaching video. The blouse came out excellently with proper fit. Feeling happy anna.
Very useful video thanks a lot bro
🙏🏻sir we r from banglore today is guru pournami so I am doing guru namaskar
ரொம்ப நன்றி
Anna superp..unga smile semma anna
Arumaiyana vilakkam bro nantri na vishwa
அண்ணா நன்றி
அருமையான விளக்கம் தம்பி
தெளிவான அருமையான விளக்கம் சூப்பர் ப்ரோ 👍👍🙏🙏🙏
Super. Brother
Brother blouse nalla stich pandra but side joint measurement different aguthu athu epdinu sollikuduga 🙏
Lavaunya from avadi, அண்ணா shoulder அளவு 2.5 இன்ச் eruntha shoulder centrela erunthu dart yadukarum, eduve 2 inch, wide shoulder vaikum pouthu eppadi centre dart measure pandrathnu solunga pls anna 🙏🙏🙏
Super na... அருமையான விளக்கம்....
Nandri thambi. Enaku oru doubt.fullgown sleeve cut pannumbothu depth 3" vecrom .aana ready made alavu gownla sleeve depth4.5 irrunthuthu.apram sleeve sutrallavu only 7.5 " mattume irrunthathu .antha dress podum bothu sleeve nalla surukam illama neatah irrunthathu.sleeve length 11". Endha maathiri sleeve alavu blouse kum vecalama brother. Apram ennoda blouse sleeve8" length stich panni pota armhole kita front side oru maathiri irruku brother.sleeve cutting fullhand, 3/4 hand, normal 6 to8" vilakama video podunga brother .unga videos paathuthan ippo blouse super ah stich pannren . Nandri brother. Enakaga sleeve pathi video podunga. Vazhgavalamudan
ரொம்ப நன்றி அண்ணா 💐
Hi
Bro back neck la buttons vachi boat neck stich panni podunga bro ..konjam nalla erukum
நன்றி சகோ🙏
சூப்பர் அண்ணா நன்றி
Romba thanks brother
Thank you anna.. Front neck shape ah varathillai... Pls athuvum varanchu kaamigo
Very useful tips thank you. God bless you.
Hi anna.ethu pola shoulder body peacela front and back loose varthu.ethu konjam explain pannuga
wow thanks and en problem solve
Thambi blouse thaithu pottadhum pinkaluthu centre part kilindhu vidukiradhu adharku enna seyya vendum
அளவு பிளவுசை இன்ச் டேப் வைத்து அளப்பது மற்றும் கட் செய்வது போன்று ஒரு வீடியோ போடுங்க அண்ணா
Please reply anna
Nalla peasaranga
Anna super. entha aamhole alau frantukum porunthuma sollunga
Hai anna stone blouse cutting stching vedio podunga anna
Anna enakum oru doubt.
Blouse la left side should eranki kitte iruku. Atha epdi avoid pannalam sollongalem
நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது
Useful tips anna✨✨✨
வணக்கம் தம்பி. துணியை நான்காக மடித்துப் போட்டு ஒரு பிளவுஸ் வெட்டிக்காட்ட கேட்டுக் கொள்கிறேன். பிளீஸ்.
வணக்கம் தம்பி. நான் கடந்த ஓராண்டுக்கு மேல் தங்களது வீடியோ பார்த்து வருகிறேன்.மிகவும் எளிமையாக கற்றுத் தருகிறீர்கள்.நானும் கடந்த இருபது வருடங்களுக்கு மேல் தைத்துக்கொண்டு இருக்கிறேன்,ஆனாலும் ஒரு சில பிளவுஸில் மட்டும் இந்த பிரச்சினை வருகின்றது, இதற்கு என்ன செய்வது.பிளவுஸ் தைத்த பிறகு சைடு தையல் நேராக வராமல் லேசாக முக்கோணம்போல் வருகிறது,அது எதனால்?
அண்ணா காலர் பிளவுஸ் கட்டிங் மற்றும் ஸ்டிச்சிங் சொல்லி குடுங்க பீலீஸ்
நன்றி அண்ணா 🙏🙏🙏
Useful tips thanku
அண்ணா கழுத்து லூஸ் எதனால் வருகிறது என்று சொல்லுங்க
Very very thanks
Front neck padhi detail laa sollugaa annaa
Hii... good afternoon GURU..🙏
Superb.
Anna readymade blouse LA back neck perusa iruku athu eppdi correct pannalam sollunga na
Nanri anna
Thanks bro❤
3/4 sleeves vechi princess cut blouse podunga na
மிக்க.நன்றி
Clear explanation thank you
Super anna.... Thank you
Anna nega thangachi sollum potha romba sonthosama erukku Anna thangs
Anna naan jack f2 machine vanginen . Stitch pannumbhodhu machine la irundhu pogai varukiradhu . Machine use paththi solla mudiyuma anna pls
Thanks bro
Thanks🙏🙏 thambi
Anna front neck kudanchu cut pannalama.
Thank you bro
Romba thanks anna
Thanks Anna
நன்றிஅண்ணா
அருமை அண்ணா
Thanks anna😊
thank you
Thanks
Thank you very much 🙏
Thanks. Bro. Thanks
Super na