Director

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 70

  • @prasathjaisankar2474
    @prasathjaisankar2474 11 หลายเดือนก่อน +95

    கேப்டன் பற்றிய கேளிக்கைகள் வரும்போதுலாம் எங்கள் கேப்டன் அப்படிபட்டவர் இல்லை என்று நம்பியோர்களில் நானும் ஒருவன் ❤❤❤❤❤❤❤

    • @Furkhan81
      @Furkhan81 11 หลายเดือนก่อน

      செல்வமணி சார் சொன்ன மாதிரி கேப்டன் அவர்களுடைய சண்டை காட்சிகளில் ஏற்பட்ட காயத்தால் கூட பின் நாட்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கும்.எதுவும் தெரியாமல் மீம்ஸ் என்ற பெயரில் அவரை எவ்வளவு கிண்டல் செய்தார்கள் மீடியா காரர்கள்.

  • @senthujaratnasingam2800
    @senthujaratnasingam2800 11 หลายเดือนก่อน +41

    செல்வமணி சார் நன்றி சார். தெய்வத்தை பற்றி நிறைய நல்ல விடயங்கள் சொல்லியிருக்கீங்க. நான் இலங்கை சார்

  • @Sabaru83
    @Sabaru83 11 หลายเดือนก่อน +94

    சினிமா வரலாற்றிலேயே வேற எந்த மொழிலயும் நடிக்காம தமிழ்ல மட்டும் doup இல்லாம, வேற இதர வசதிகள் இல்லாத காலத்தில, ஒரு சில வருஷங்கள்லயே 100 படங்களுக்கு மேல் blockbuster hits குடுத்த ஒரே ஒரு நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மட்டும் தான்!🙏🏾😊 👍🏾🔥😎
    But இன்னிக்கு cinefieldல இவ்ளோ technologies, வசதிகள் இருந்தும் ஒரு 50 படங்கள தாண்டுறதே குதிரை கொம்பா இருக்கு இன்றைய doupe போட்டு நடிக்கிற, வெட்டி பந்தா காட்டுற, சோம்பேறி இளம் நடிகர்களுக்கு!🤭🥴

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 6 หลายเดือนก่อน +13

    எங்களுக்கு கேப்டன் மாஸ் நடிகர் மட்டுமல்ல ஒரு தெய்வப் பிறவி ❤️

  • @ravin8405
    @ravin8405 11 หลายเดือนก่อน +62

    தனி பிறவி 😮 ❤

  • @sarasakthisarasakthi6848
    @sarasakthisarasakthi6848 11 หลายเดือนก่อน +32

    Selvamani sir super

  • @pazhanimurugan3250
    @pazhanimurugan3250 11 หลายเดือนก่อน +47

    Captain Vijayakanth sir 🥰🥰🥰🥰

  • @narayanraaj573
    @narayanraaj573 11 หลายเดือนก่อน +16

    Only man with golden heart our evergreen Captain ❤

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 11 หลายเดือนก่อน +10

    விஜய் டிவி எங்கள் மனமார்ந்த நன்றிகள்

  • @senthujaratnasingam2800
    @senthujaratnasingam2800 11 หลายเดือนก่อน +12

    மனிதருள் மாணிக்கம் 🙏🙏🙏

  • @MjMj-wz5qw
    @MjMj-wz5qw 11 หลายเดือนก่อน +20

    அவர் உய்ருடன் இருக்கும் பொழுது. அவரை கேலி செய்தார்கள். இப்பொழுது அவரை பற்றி.கூறுகையில் ஒரு நல்ல தலைவரை தமிழக மக்கள் ilathu இருக்கிறோம் .

  • @vijishekar3656
    @vijishekar3656 11 หลายเดือนก่อน +15

    After listening to Selvamani sir feels sad that we didn't deserve such an amazing person ❤ now thats is super star u may god bless his families and rest his soul in peace.never heard of any directors talk the same about so called legendary Rajani or kamal Hasan may be at certain events k balachandra or mani rathanam sir so in reality the legendary super star should have been Captain sir whish the film faternity treatred him better and gave him his due recognition hurts to watch the dirty politics the industry plans and unfortunately fans are blind folded with these things thanks Selava sir for his eye opening speech really lost respect to all

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 8 หลายเดือนก่อน +5

    Captain masss❤💛🖤

  • @loguanusiya8224
    @loguanusiya8224 11 หลายเดือนก่อน +10

    Captan mass

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 11 หลายเดือนก่อน +21

    செல்வமணி சார் 👍

  • @Bala_Krishnan44
    @Bala_Krishnan44 11 หลายเดือนก่อน +8

    கேப்டன் பிரபாகரன் milestone 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝of Vijayakanth career 🤝✍️✍️✍️✍️✍️

  • @agilannayagan8227
    @agilannayagan8227 11 หลายเดือนก่อน +10

    THE REAL HERO MY CAPTAIN RIP 😭💔🙏

  • @kareemmanzur5678
    @kareemmanzur5678 11 หลายเดือนก่อน +6

    We lost one of the Greatest Leader and Best human being Respected Captain Vijayakanth Sir.

  • @tamizhanbasu70
    @tamizhanbasu70 11 หลายเดือนก่อน +213

    தமிழன் தவரவிட்டான் மற்றும் ஒரு காமராஜரய்

    • @saranraj5172
      @saranraj5172 11 หลายเดือนก่อน +9

      yes

    • @JoiceThenmozhi-bt8nh
      @JoiceThenmozhi-bt8nh 11 หลายเดือนก่อน +7

      True words

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 11 หลายเดือนก่อน +8

      Correct 💯

    • @Jesus-lr6rv
      @Jesus-lr6rv 11 หลายเดือนก่อน +7

      உண்மை காமராஜரின் மறு உருவம் தான் கேப்டன் ஆனால் ஏனோ நாம் அதை உணரமறுத்துவிட்டோம்

    • @Venni_videos
      @Venni_videos 11 หลายเดือนก่อน +2

      காமராஜரை

  • @Vel651
    @Vel651 11 หลายเดือนก่อน +18

    செல்வமணி சார் நன்றி ❤❤❤❤❤

  • @gomathimuniyan9293
    @gomathimuniyan9293 2 หลายเดือนก่อน +2

    நான் அண்ணாவை பார்த்தது இல்லை, காமராஜரைப் பார்த்தது இல்லை, எம்ஜிஆரை பார்த்தது இல்லை நான் பார்த்த ஒரே நல்ல மனிதன், தூய ஆன்மா விஜயகாந்த் ஐயா மட்டுமே ❤❤❤❤ உங்களை நான் தலைவனாக மட்டும் பார்க்கவில்லை ஒரு தந்தையாக, ஒரு முன் மாதிரியாக தான் பார்த்தேன், ரசித்தேன், நல்ல குணங்களை க் கற்று கொண்டேன் சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா ❤❤❤❤ நான் உங்கள் மேல் வைத்த மரியாதையையும், பாசத்தையும் இப்பொழுதும் கண்ணீருடன் பதிவு செய்கிறேன் என் வருத்தத்தை 🙏🙏🙏🙏

  • @vijayalingam5819
    @vijayalingam5819 11 หลายเดือนก่อน +6

    Vijayakanth sir

  • @AkilaPalanisamy-g7e
    @AkilaPalanisamy-g7e 22 วันที่ผ่านมา +1

    Really tamilnadu people all are miss you Captain Vijayakanth sir 🙏 😢 please come again rebirth sir

  • @Vijai342
    @Vijai342 11 หลายเดือนก่อน +9

    கேப்டன் சிங்கம்

  • @kalaiselvankalai5012
    @kalaiselvankalai5012 11 หลายเดือนก่อน +4

    Mgr 100 th ayirathil oruvan super mega hit

  • @gnanamprakash1826
    @gnanamprakash1826 2 หลายเดือนก่อน +1

    கேப்டன் கேப்டன் கேப்டன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @m.suriyaprabhu7353
    @m.suriyaprabhu7353 11 หลายเดือนก่อน +22

    Captain Prabakaran telecast pannunga

  • @kamakshiSrikrishnan2023
    @kamakshiSrikrishnan2023 11 หลายเดือนก่อน +9

    Super Preview 😍👌😘😜

  • @balakrisnan3948
    @balakrisnan3948 11 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤கேப்டன்

  • @gangadevi8976
    @gangadevi8976 11 หลายเดือนก่อน +2

    Yes sir soothing le nantha valiyagathan erukkum neenaithen

  • @madeshsai7992
    @madeshsai7992 4 หลายเดือนก่อน +1

    God captain

  • @jasvika2022
    @jasvika2022 11 หลายเดือนก่อน +4

    True words

  • @kurungaleeshwarar3041
    @kurungaleeshwarar3041 11 หลายเดือนก่อน +4

    Real HERO

  • @KalidassC-e8s
    @KalidassC-e8s 14 วันที่ผ่านมา

    எங்க குலதெய்வம் கேப்டன்❤

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 11 หลายเดือนก่อน +2

    🙏🙏

  • @ArokiaJency-n6p
    @ArokiaJency-n6p 11 หลายเดือนก่อน +2

    Vijaykanth sir hero was cinema life and real wife

  • @vasugevasu6557
    @vasugevasu6557 11 หลายเดือนก่อน +11

    👌👌😭😭😭❤❤❤🙏🙏🙏

  • @baskarbaskar9261
    @baskarbaskar9261 11 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤

  • @rajathirrr
    @rajathirrr 11 หลายเดือนก่อน +4

  • @nagavelu8444
    @nagavelu8444 11 หลายเดือนก่อน +3

    Mr Makapa kannadiya kelidettu pesue appathaan avarukku mariyathi

  • @KingFisher-f1g
    @KingFisher-f1g 11 หลายเดือนก่อน +6

    🎉

  • @dhannvagaming7267
    @dhannvagaming7267 18 วันที่ผ่านมา

    Mega hit captain prabhakaran

  • @SathyagsdcSathyajoshva
    @SathyagsdcSathyajoshva 19 วันที่ผ่านมา

    கேப்டன்❤

  • @anandhkumar9195
    @anandhkumar9195 4 หลายเดือนก่อน

    Lion always 🦁 captain

  • @SasiKumar-w4k
    @SasiKumar-w4k 11 หลายเดือนก่อน

    👍🏼👍🏼👍🏼

  • @krishnamoorthy7446
    @krishnamoorthy7446 3 หลายเดือนก่อน

    40 km road is great sir..

  • @vasu2256
    @vasu2256 11 หลายเดือนก่อน

    😢😢

  • @sharmisteartmake7418
    @sharmisteartmake7418 11 หลายเดือนก่อน +2

    Mkvv promo poduka

  • @krishkrishna2401
    @krishkrishna2401 11 หลายเดือนก่อน +7

    100 vathu padathala epdi......viji sir.eppo 50 Padam nadichittu veliya vara mattayan privacy policy Evan nallathu kettathukku poga mattayann Ana nallavan😮😮na mattum thann kassta Pattan solli solli name vankikiranga....

  • @muthumarimgm8023
    @muthumarimgm8023 11 หลายเดือนก่อน +3

    Thamilan antha nadigar entha nadigar nu sollidu vijayakanth sir kurai solla yarukkum thakuthi kedaiyathu avar thamil film mattum nadichar eppo ulla nadugar evalo periya veedu katturaga avar nenaicha eppavo periya veedu kattirukjalam but seiyala makkalukkaga moneya srlavaluchar eppi nadigars avargaludam ulla mineya kapatha arasiyalukku varaga but viji sir makkalukku nallathu pannanumnu vanthar avar mrg ku munnadi erunthu ellathukkum uthavi panniduruthar eppo ullavaga arasiyalukku varanumnu mudivu pannidu makkalukku uthavi pannura mari drama pannidu erukkanuga.viji sir kurai sollurathukku yarukkum thakuthi kedaiyathu avar theluganu sila naigal solludu erukkuthuga apdi solluravaga seruppala adikkanum.

  • @sankarr3255
    @sankarr3255 11 หลายเดือนก่อน

    Vallalrraaah

  • @chandruguna3583
    @chandruguna3583 11 หลายเดือนก่อน

    Eppo pesi yenna use ethanai naala director actor mucision main media avar erukkumpothu yenku poneergal eppo erukkira maathiri erunthirunthaal avar thaan namma chief minister

  • @rafiq_edits143
    @rafiq_edits143 11 หลายเดือนก่อน +4

    தமிழும் சரஸ்வதியும் சீரியல் ப்ரோமோ போடுங்கயா😢

  • @sangeethasangeetha9148
    @sangeethasangeetha9148 11 หลายเดือนก่อน +3

    Media karan dhan sir muttal naainfa

  • @comicbox7613
    @comicbox7613 11 หลายเดือนก่อน

    Uyirode irunthapothu evanume mathikkale ippo vanth avuru ippudi appudinu katha vidrathu.... Ada pongada..... ₹#₹@&