AAC Block வெச்சு வீடு கட்டுறதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுக்கோங்க😱

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ค. 2023
  • Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • บันเทิง

ความคิดเห็น • 624

  • @theneeridaivelai
    @theneeridaivelai  ปีที่แล้ว +327

    Full video link : 👇🏻👇🏻👇🏻
    th-cam.com/video/8Lwvfw_fU6Y/w-d-xo.html

    • @mischievousboy986
      @mischievousboy986 ปีที่แล้ว +4

      Nala channel nu neenaicha but ipadi fake news sona yepadi bro unga channel ah follow pandrathu

    • @rajivel3474
      @rajivel3474 ปีที่แล้ว +2

      Ennathu ithu Nan civil engineer sir ehhh... Ethuku ithulam. Fly ash enna nu theriuma😂

    • @Santhosh-Reddy
      @Santhosh-Reddy ปีที่แล้ว

      Ipdi loosu ku maari pesadheengada @Theneer idaivelai

    • @mr.curious8964
      @mr.curious8964 ปีที่แล้ว +1

      Enna acc ku marketing ah.. baadu..

    • @MultilineInternational
      @MultilineInternational ปีที่แล้ว

      Pls refer any specific brand

  • @hariharan6738
    @hariharan6738 ปีที่แล้ว +2922

    Kela pota odachirum thane manal la thuki potinga😂😂

  • @Tami_ln
    @Tami_ln 3 หลายเดือนก่อน +34

    செங்கல் மட்டுமே சிறப்பானது... மத்ததெல்லாம் ஏமாற்று வேலை ...மூடிட்டு போங்கடா 😂

  • @rajeshkumar-jl3fv
    @rajeshkumar-jl3fv ปีที่แล้ว +717

    East or west செங்கல் is best

    • @notreact00
      @notreact00 ปีที่แล้ว +14

      Adithal Mandai Udaiyum Tharamanathu 💪🏻👍🏻

    • @baakibura830
      @baakibura830 5 หลายเดือนก่อน +2

      South North Sengal is always best ..

    • @empireempire3855
      @empireempire3855 5 หลายเดือนก่อน +3

      Waste

    • @suryasenthil3279
      @suryasenthil3279 4 หลายเดือนก่อน +9

      Boomers 😪

    • @bharathierode978
      @bharathierode978 4 หลายเดือนก่อน

      porotherm bricks 🧱 video

  • @gethsy1607
    @gethsy1607 ปีที่แล้ว +873

    சுட்ட செங்கல் தான் ஆகச்சிறந்தது.

    • @sankarammasi549
      @sankarammasi549 5 หลายเดือนก่อน +3

      They don't know about senkarkal

    • @bharathikannankumarasamy7250
      @bharathikannankumarasamy7250 3 หลายเดือนก่อน +2

      செங்கல் வீட்டினுள் வெப்பத்தை கடத்தும், இது வெப்பத்தை கடத்தாது! சரியாக திட்டமிட்டால் வீடு கட்டும் செலவு 35% குறைக்க முடியும்..

    • @mdafsar5348
      @mdafsar5348 18 วันที่ผ่านมา

      Pakkathu v2la sutta kallah 😅😂

  • @gokul7710
    @gokul7710 ปีที่แล้ว +353

    AAC blocks la cracks athigama develop agum, bricks are always best.

    • @kapsakattumaram
      @kapsakattumaram ปีที่แล้ว +8

      Cement break aaga Earthquake 6 magnetite varanum

    • @advn6707
      @advn6707 ปีที่แล้ว +2

      ​@@kapsakattumaram cement avlo strong la illa. Athu brittle tha
      Atha compensate panna tha ulla tmt bar vakiranga

  • @SanthoshSathyaS
    @SanthoshSathyaS 2 หลายเดือนก่อน +5

    பணத்திற்காக மட்டுமே video போடும் சேனல்

  • @agnicreation8177
    @agnicreation8177 3 หลายเดือนก่อน +14

    Neenga enna sonnalum sengal than besttt❤

  • @goldprices3990
    @goldprices3990 ปีที่แล้ว +422

    ஒரே ஒரு கேள்வி இந்த கல்லு மார்க்கெட்டுக்கு வந்தே சில வருசங்கள்தான் இருக்கும்.அது எப்படி தரமானதுன்னு சொல்றீங்க? ஆயிரம் வருட பழமையான செங்கல் கோட்டைகள் இன்னும் அப்படியே இருக்கு.இந்த கல்லு தரமானதுன்னா இத வெச்சு கட்டுன நூறு வருச பழமையான வீட்ட காட்டமுடியுமா?

    • @ramananbaskar6840
      @ramananbaskar6840 ปีที่แล้ว +43

      "old is gold" என்று சொல்லும் படிப்பறிவற்ற முட்டாள்களாகிய உங்களால் தான் நம் நாடு இன்னும் மூன்றாம் உலக நாடாக உள்ளது. புதிய விஷயங்களையும் அறிவியல் முன்னேற்றங்களையும் ஏற்க கற்றுக்கொள்ளுங்கள்.

    • @sridharr2025
      @sridharr2025 ปีที่แล้ว

      Samathi kaatra va mental maadu

    • @karthick.snanthini.k6664
      @karthick.snanthini.k6664 ปีที่แล้ว +31

      ​@@ramananbaskar6840 இதனால் தான் நாடு அளிவை நோக்கி கொண்டு இருக்கிறது டிஜிட்டல் இந்தியா என்று கூறி டிஜிட்டல் பணபரிமற்றம் என்று கூறி பணத்தை திருட படுகிறது நண்பரே

    • @Sathish-wt1iy
      @Sathish-wt1iy ปีที่แล้ว +11

      Idha kandu pidika 100yrs wait pana venam bro neraiya test iruku adha pani check panitu dhan approval koduthurukanga..

    • @user-zr2mb3bx1u
      @user-zr2mb3bx1u ปีที่แล้ว +7

      😂😂🎉 bro there are machine s to check the quality..don't worry this is stronger than sengal..k..bro..🎉😂

  • @nowsnows3737
    @nowsnows3737 ปีที่แล้ว +304

    கடைசில நீங்களும் காசா வாங்கிட்டீங்க போல காலங்காலமாக செங்கலை வைத்து தான் வீடு கட்டுவார்கள்

    • @reignsvicky
      @reignsvicky ปีที่แล้ว +7

      Yes bro kaasu vangiyachu

    • @god_of_race
      @god_of_race ปีที่แล้ว +2

      Unkitta vangala la

    • @Thamizar_Desam
      @Thamizar_Desam ปีที่แล้ว

      Yes

    • @deviraj3015
      @deviraj3015 ปีที่แล้ว

      மண் வீடு தான் முபாட்டன் கட்னது

    • @kodeclub
      @kodeclub ปีที่แล้ว

      Bro be patient...unmiya una ethuthaan

  • @rajmohansg
    @rajmohansg 2 หลายเดือนก่อน +4

    3 feet Compound wall ku use pannalam. Veedu kattuna 15 varusathula veedu idinji pogakooda vaaipu iriku.

  • @vinothbuvana
    @vinothbuvana ปีที่แล้ว +44

    இந்த கல்லு 14 செங்கலுக்கு சமமா..
    கொஞ்சம் அளந்து கம்பிய கட்டுங்க..

  • @cmlogesh1033
    @cmlogesh1033 ปีที่แล้ว +17

    தயவுசெய்து இந்த கல் வேண்டாம் பயங்கர குட் அனுபவம்

  • @cartoonlife247
    @cartoonlife247 ปีที่แล้ว +209

    AAC BLOCK IS CHEAPER BUT THE STRENGTH CAPACITY IS VERY LOW

    • @saravanakumarg6396
      @saravanakumarg6396 ปีที่แล้ว +17

      Yes it's strength is cheaper because it's designed for framed structure.. You cannot use it for load bearing structures.. It is designed to be light weight to reduce the steel consumption in framed structures.. It serves as a covering for the skeleton and not as a load bearing one..

    • @s.balaji1239
      @s.balaji1239 ปีที่แล้ว +4

      "But" illa "and" use panni iruakanum

    • @MotiveMentor
      @MotiveMentor ปีที่แล้ว +4

      ​@@s.balaji1239 but dha bro correct ug😅

  • @tengahgardenc5241
    @tengahgardenc5241 2 หลายเดือนก่อน +3

    If used as divider no issue. You slab directly sit on the ALC / AAC block, the block cannot bear the slab weight and crack mark will appear. No issue, if column and beam cast then fill up with ALC / AAC Block. I saw mostly our construction method, the slab directly sit on the wall

  • @manikandanaswini9586
    @manikandanaswini9586 ปีที่แล้ว +299

    As a civil engineer clay brick is best .

    • @santhoshbaski1298
      @santhoshbaski1298 ปีที่แล้ว +5

      Reason

    • @jsdawoodahmed2931
      @jsdawoodahmed2931 ปีที่แล้ว +4

      Reason

    • @DH-kq4hg
      @DH-kq4hg ปีที่แล้ว +35

      Then you must be a below average student..😂 who the heck said only clay brick is best??

    • @santhoshbaski1298
      @santhoshbaski1298 ปีที่แล้ว +24

      @@DH-kq4hg may be corona batch 🤣🤣

    • @jsdawoodahmed2931
      @jsdawoodahmed2931 ปีที่แล้ว +4

      @@DH-kq4hg 🤣🤣🤣

  • @arthisri3891
    @arthisri3891 ปีที่แล้ว +180

    En bro Tharaila pota odanchudu nu mannula potingala😂

    • @PHOENIX-vh7hd
      @PHOENIX-vh7hd ปีที่แล้ว +6

      naanum atha tha cmt pannalanu vantha athukulla neegala cmt pannitiga 😂💯

    • @Vicky_efx.
      @Vicky_efx. 5 หลายเดือนก่อน +3

      Bro oru vedio kaaga 100 rs waste aairum

  • @sudalaiventhan
    @sudalaiventhan ปีที่แล้ว +23

    செங்கல் வெப்பத்தை குறைக்கும்

  • @kuttyfamily9663
    @kuttyfamily9663 3 หลายเดือนก่อน +5

    Neeyum Kassu Ku Naaka Thonga Podaravanu Nirubichiteye Parama😂😂😂😂😂

  • @ramkumarm536
    @ramkumarm536 ปีที่แล้ว +6

    தம்பி நீ சிரிக்கிற...உனக்கு இந்த வீன் விளம்பரம் வேணாம்....😂😅

  • @LathaLatha-om7rj
    @LathaLatha-om7rj 2 หลายเดือนก่อน +6

    Aeiram dhan இருந்தாலும் செங்கல் தன் best

  • @karisalmuthupmm1452
    @karisalmuthupmm1452 ปีที่แล้ว +45

    தேநீர் இடைவேளை சிலகாலம் இடைவேளை விட்டு நல்ல செயலில் ஈடுபடுங்கள் இதனால் பல விளைவுகள் உள்ளன இந்த கள் மூலம்

    • @sridharr2025
      @sridharr2025 ปีที่แล้ว

      Ne romba paatha, padipu illana ipdi dha boomerish ah irupinga

    • @karisalmuthupmm1452
      @karisalmuthupmm1452 ปีที่แล้ว +1

      @@sridharr2025 அறிவில் சிறந்த நண்பர் அவருக்கு வணக்கம் 🙏🙏🙏 பல நூறு ஆண்டுகள் கடந்தும் தரமாக இருக்கும் செங்கலை நான் கண்டு இருக்கிறேன் இதுபோன்ற சுயநலமான மனிதர்கள் தரமற்ற பொருளை யும் நான் கண்டு இருக்கிறேன் 🙄🙄 இந்தப் பொருள் தரமாக இருக்கு என நீங்கள் எண்ணினால் துணிந்து வீடு கட்டி குடும்பத்துடன் சந்தோஷமாக இருங்க வாழ்க வளமுடன் 💐🙏🙏🙏🙏

  • @mytrades3241
    @mytrades3241 ปีที่แล้ว +45

    அலுமினியம் கேன்சர் தான் கொடுக்கும்

  • @UserAPJ58
    @UserAPJ58 ปีที่แล้ว +251

    இது விலைபோன சேனல்....இதன் நன்மையை விட தீமை தான் அதிகம்...

    • @Naveen_Kumar.87
      @Naveen_Kumar.87 ปีที่แล้ว +22

      Boomer uncle. Unmai than solranga. Poi na prove panunga.

    • @arunp4941
      @arunp4941 ปีที่แล้ว +15

      Yes.. I agree.This channel post wrong information about broiler chicken.... 🤬🤬.

    • @prasanthfoods
      @prasanthfoods ปีที่แล้ว +1

      yes it's true

    • @karthikrajar7676
      @karthikrajar7676 ปีที่แล้ว +11

      Sengal business panra ala nee🤣🤣

    • @journeyformusic
      @journeyformusic ปีที่แล้ว +1

      ​@@Naveen_Kumar.87 Boomer illa center fresh thambi 2k

  • @UserAPJ58
    @UserAPJ58 ปีที่แล้ว +18

    கல் கம்பெனி பெயரை போட்டு promotion video என போடு....அவனுங்களுக்கு நல்ல விளம்பரம்...

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3bo 5 หลายเดือนก่อน +2

    செங்கல் தான் நல்லது மக்கள் உழைப்பே அதை நம்பி தான் இருக்கு அதையும் வந்து தடுத்தா எந்த விதத்தில் நியா செங்கல் தான் எப்பயும் பாரம்பரியமா மதிக்க வேண்டும்

  • @priyaravi5099
    @priyaravi5099 หลายเดือนก่อน +1

    எந்தப் பொருளை நாம் பயன்படுத்தினாலும் அதனுடைய தரம் குறைபாடுகள் தெரிய குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் ஆகின்றன அதனால் புதிய பொருட்களை நாம் பயன்படுத்தாமல் இருப்பது நன்று

  • @sijoycr7894
    @sijoycr7894 ปีที่แล้ว +16

    Munadi video la tha ad varum ipo ad eh video va varudhu😢🤧

  • @leepanraj
    @leepanraj ปีที่แล้ว +1

    Sengal easya kedaikka kudiya edathula intha ACC kalla use panna nasttam sengal kedaikka kasttama irukka edathula edha ACC kalla use panna ok . But edhu only recommended for framed structures. Intha video pottalum konja deepa ground work panunga unga video neriya na follow paniran adhe pola neriya peru follow panunga so please nalla group work panunga thank you and all the best.

  • @user-ul3ju1bz1h
    @user-ul3ju1bz1h 10 หลายเดือนก่อน +1

    AAC blocks are a game-changer in construction!

  • @mkkabaddi1771
    @mkkabaddi1771 ปีที่แล้ว +11

    1000 irunthalum nam munnorkal karanam illama sengalla veetu kattirukka mattanga

  • @muruganmurugan590
    @muruganmurugan590 ปีที่แล้ว +7

    வெளி தட்பவெப்ப நிலைக்கு செங்கல் நல்லது

  • @bharath.s5470
    @bharath.s5470 10 หลายเดือนก่อน +1

    I'm happy I used AAC blocks to build my house. They are strong and durable, and they saved more money.

  • @surendhiransure8806
    @surendhiransure8806 5 หลายเดือนก่อน +2

    அந்த கல்லை தரையில்போட்டால் உடையும் என்று மணல்மீது போடுர இது நல்லதா😂😂😂

  • @owneditingak5593
    @owneditingak5593 ปีที่แล้ว +18

    14 bricks serthathu tha oru Kalla ? ..6 kalle adhikama pogum😅

    • @selvakumar7855
      @selvakumar7855 11 หลายเดือนก่อน

      They said 9 inch wall

  • @jayaseelanrajendran5728
    @jayaseelanrajendran5728 3 หลายเดือนก่อน +1

    Dey neenga ayiram reserch panunga da manlum sengalum vachi katra veedu thanda sorgama irukum

  • @thurai7
    @thurai7 2 หลายเดือนก่อน +5

    AAC block not waterproof!

  • @saranjeevu
    @saranjeevu 3 หลายเดือนก่อน +2

    Old is gold

  • @vjachu5794
    @vjachu5794 5 หลายเดือนก่อน

    👌👌அருமையான பதிவு. ஆனால் முழுமையாக இல்லை.

  • @mirzamirza4026
    @mirzamirza4026 ปีที่แล้ว +49

    செங்கல் தயாரிக்கும் மக்கள் நிலமையை யோசித்து பாருங்கள்....😢😢

    • @logicspeaker66
      @logicspeaker66 ปีที่แล้ว +6

      Nanga yen da yosikanum.....kaalathuku yetha mathiri dhan valanum ....autj rikshaw ku varatha pattutu irundha auto vandhu irukadhu

    • @mirzamirza4026
      @mirzamirza4026 ปีที่แล้ว +5

      @@logicspeaker66 ok.but.....பசிக்கு இன்னிக்கும் சோறு தான சாப்பிடுறோம்....பீட்சாவயே 3 வேளை சாப்பிடுவதில்லயே......

    • @logicspeaker66
      @logicspeaker66 ปีที่แล้ว +3

      @@mirzamirza4026 pizza vum sapadu dhan ya ...adhunala dhan adha sapudura ...nee solradhu logic ah iruka ?😂

    • @sadikmohamed5210
      @sadikmohamed5210 ปีที่แล้ว +6

      Bro செங்கல் தயாரிக்கும் மக்கள் AAC கல் தயாரித்தால் சரியே.
      காலத்திற்கு தேவையான மாறி நம்மை மாற்றி கொண்டு தான் வாழ வேண்டும். இல்லை என்றால் பிழைப்பது கஷ்டம்

    • @karthikrajar7676
      @karthikrajar7676 ปีที่แล้ว +3

      ​@@mirzamirza4026 neenga radio ketutu newspaper padichitu pazhaya soru saptu iraukeengala?
      Wifi, internet, phone, youtube nu thevai ku mela thana valra?
      Avangala pathi avloo kavala iruntha nee oru company aramichi avangala hire pannu.. TH-cam la comment pannama=🤡

  • @er.s.k.silambarasan.7593
    @er.s.k.silambarasan.7593 3 หลายเดือนก่อน +2

    உங்க வேலையை மட்டும் பாருங்க இதுக்குனு படித்த Engineers இருக்காங்க அவங்க பார்த்துப்பாங்க

  • @tnv6495
    @tnv6495 6 หลายเดือนก่อน

    மொத்ததுல இது செங்கல்லே இல்ல 😅😅😅

  • @er.dhineshkumar1114
    @er.dhineshkumar1114 10 หลายเดือนก่อน

    Wonderful Finishing Home AAC Blocks

  • @visakasview7466
    @visakasview7466 ปีที่แล้ว +4

    Fly ash gypsum lime idhulaam cement oda component dhaana appo idhuvum cement kallu madhiri dhaana

  • @VetriThamilMaranVetriTha-iq7rd
    @VetriThamilMaranVetriTha-iq7rd 5 หลายเดือนก่อน +1

    அந்த கல்லு தரமான கல்லா
    இருந்தா அரலை கல்லு மேல
    போட்டு காட்டியிருப்பாரு "
    மணல் மேல போட்டு கல்லின்
    தரத்தை காண்பித்து விட்டார்

  • @firofiro9368
    @firofiro9368 5 หลายเดือนก่อน +1

    Engalukku pakathu veetla budget friendly nu solli cement pusa kuda aal venda machine ellam senchithu ippo paatha 3 yearlaye veetla anga oluguthu Inga oluguthu karanga ippo nalla aalungala vechu seiraanga onnu rendu selavu.

  • @tengahgardenc5241
    @tengahgardenc5241 2 หลายเดือนก่อน +1

    No issues If used at internal wall. Cannot used at wall exposed to weather

  • @arulrajt6314
    @arulrajt6314 ปีที่แล้ว +17

    செங்கல் வீடேதனீ தனி சுகம்

  • @kavitha.pprabhu9417
    @kavitha.pprabhu9417 ปีที่แล้ว +4

    Nanaga intha block vachutha Kati irukom budget friendly and work m seekrama mudijudum , beem ku over wait irukathu,we build at 2019 after that yenga areala maximum itha block than , vangittu vanthapo neraya per vanthu block pathuttu Ponga, my husband idea intha block la katrathu..

    • @spartacus1945
      @spartacus1945 ปีที่แล้ว

      1 square (10×10) katta full price evalo achi sis sollunga

  • @amalkumarktr
    @amalkumarktr 2 หลายเดือนก่อน +1

    It will reduce total building load. Work will finish faster because light weight and large coverage , it will absorb water absorb water, load bearing capacity is low.

  • @akgroupnamakkal9002
    @akgroupnamakkal9002 ปีที่แล้ว +22

    Anna evalo amount antha company karanta vaguninga this is block very very bayd na

  • @kathir...2772
    @kathir...2772 5 หลายเดือนก่อน +1

    நீங்க என்னதான் சொன்னாலும் சுட்ட செங்கற்களுக்கு ஈடாகாது தம்பி

  • @kadaikipolam2991
    @kadaikipolam2991 ปีที่แล้ว +23

    6 செங்கல் அடக்கம் 14 செங்கல் இல்லை

  • @ss-ce9rt
    @ss-ce9rt ปีที่แล้ว +1

    ஓலா..ஓலா..ஓ..ல...ஓலா..ஓலம்மா.
    ஓலா..ஓலா..ஓலா...ஓலா.ஓலா.ஓலம்மா😂😂😂😂

  • @user-cf6sv3db3b
    @user-cf6sv3db3b 2 หลายเดือนก่อน +3

    Sengal manal than great

  • @Ebimohan
    @Ebimohan 5 หลายเดือนก่อน +1

    For personal house dont use this one.. civil engineer advice

  • @divinemagicnow8951
    @divinemagicnow8951 2 หลายเดือนก่อน +1

    Best for compount wall

  • @sitikhatijha8834
    @sitikhatijha8834 ปีที่แล้ว +3

    செங்கல் வீடு கற்றதுநால வீடும் நல்லா இருக்கும், செங்கல் செய்ற வங்களுகும் வேலை கிடைக்கும். கட்டட வேலை பக்ர ஆளுகும் வேலை கிடைக்கும். மண்ணு அள்ளி போடிரங்க. உங்க சேனல் மேல இருந்த நம்பிக்கை போச்சு

  • @Deadblockeditz1151
    @Deadblockeditz1151 5 หลายเดือนก่อน

    This is called promotion😂😂

  • @vigneshvicky1648
    @vigneshvicky1648 10 หลายเดือนก่อน +1

    AAC blocks are budget friendly and many engineers recommed AAC blocks for construction

  • @gomathyr5346
    @gomathyr5346 5 หลายเดือนก่อน +1

    செங்கல் சூளை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.. 😢😢

  • @arunab7167
    @arunab7167 5 หลายเดือนก่อน +1

    Sound Pakkatha veetla kaekudhu.....papa.. Avila nalla varum

  • @antendas3675
    @antendas3675 3 หลายเดือนก่อน +1

    In summer season u won't be able to sit inside home constructed with block stones. Don't even go for this at any cost.

  • @SASIKALA-wf8mi
    @SASIKALA-wf8mi 5 หลายเดือนก่อน +1

    செங்கல் சூளை பாருங்க 😔மக்கள் கஷ்டப்பட்டு வேலசெய்றாங்க😡செங்கல் மட்டுமே வேறவேனா

  • @muniyandimuniyandi1566
    @muniyandimuniyandi1566 5 หลายเดือนก่อน +1

    கல்லும் கதை சொல்லும் என்பது உறுதியானது😂

  • @user-ms6lw8rp2y
    @user-ms6lw8rp2y 5 หลายเดือนก่อน +1

    தொழில் பண்ணுறவன் பாவம் டா

  • @rekareka1043
    @rekareka1043 5 หลายเดือนก่อน +1

    Life long happy ya irukkanum na..... Senkal vachi v2 kattunka...... Illa nan nasama than alinchi poven na...., AAC block illa edha venaum nalum vachi v2 kattunka......

    • @saravana2532
      @saravana2532 2 หลายเดือนก่อน

      😂😂

  • @Rupeshking2308
    @Rupeshking2308 3 หลายเดือนก่อน +1

    edhu simpla broken aguthu😅 eduku enna vali😅

  • @srkrajkumar3536
    @srkrajkumar3536 2 หลายเดือนก่อน +1

    Orange shirt solrathuthaan unmai😅

  • @thirumalvijai473
    @thirumalvijai473 5 หลายเดือนก่อน +1

    Patch work 🎉

  • @yogesh67676
    @yogesh67676 5 หลายเดือนก่อน +1

    போங்கடா செங்கல் சைகாஸ் 😂

  • @user-lk6ws7kk4o
    @user-lk6ws7kk4o 5 หลายเดือนก่อน

    1000 Advertisement potalum sengal dha 💯 best

  • @highorchill3658
    @highorchill3658 6 หลายเดือนก่อน

    Enga veetuku concrete brick tha use panirkan sooriyan veetukulla irukum pola avlo heatu

  • @manomanoj9317
    @manomanoj9317 2 หลายเดือนก่อน +1

    Enta vilamparaam Unaku deva na kattu da

  • @sherinsavio8584
    @sherinsavio8584 5 หลายเดือนก่อน +1

    Aluminium powder ah..? Cancer causing agent la?

  • @sukumarbdu
    @sukumarbdu 2 หลายเดือนก่อน

    ஏங்க இந்த பருத்திக்கொட்டை புண்ணாக்கு புளியங்கொட்டை தேங்காய் மட்டை இதெல்லாம் போட்டு அரைச்சு ஒரு செங்கல் தயார் பண்ணுங்க. ரொம்ப சூப்பரா இருக்கும்

  • @tamilgamingqueen
    @tamilgamingqueen ปีที่แล้ว +3

    Enga voor la sengal 8rs than😅❤

  • @gouthamkumars543
    @gouthamkumars543 2 หลายเดือนก่อน +1

    Bro.. RAAC and AAC block la sila country la ban pani irukanga

  • @damup7507
    @damup7507 5 หลายเดือนก่อน

    How many times you build house

  • @antagonizt2708
    @antagonizt2708 2 หลายเดือนก่อน +1

    செங்கல் பயன்படுத்துங்க டா 🥴

  • @Day_Dreamer_Rk
    @Day_Dreamer_Rk 5 หลายเดือนก่อน +1

    Nanga sengal soolai vachurukom ipadi phuthusa kondu vantha engaluku epadi viyabaram poghum 😢

  • @girisaravanan84
    @girisaravanan84 ปีที่แล้ว +31

    AAC block வைத்து வீடு கட்டினால் மண்ணாங்கட்டி வைத்து கட்டுவதற்கு சமம். என்னதான் நீளம் அகலம் வைத்து 16 செங்கல்லுக்கு 1பிளாக் போதுமானது என்றாலும் 16 செங்கலின் வலிமைக்கு ஈடாகாது, மேலும் rcc மேல் கூரை, rcc beam எடையை தாங்குவதற்கு அதிக அடர்த்தியுள்ள செங்கல் தவிர மாற்று கட்டுமான பொருள் ஏதுமில்லை.

    • @jayambala88
      @jayambala88 ปีที่แล้ว +2

      Really wrong perception, when we build with pillars and structures. Its enough to build with aac blocks. Also aac blocks comes with ISI mark is any vricks comes with ISI mark? Also aac block is eco friendly, while bricks need clay or soil.

    • @girisaravanan84
      @girisaravanan84 ปีที่แล้ว +3

      @@jayambala88 i agree to your point that no brick have ISI mark that is manufactured anywhere in India, and as you said 1 AAC block replaces 16 bricks, can you able to provide a lab report of one aac block whose compressive strength should be equal to the compressive strength of 16 wire cut clay bricks (wirecut clay brick highest quality in clay bricks) definitely not, if you want to match to the requirement, your single AAC block would cost atleast five times higher than the procurement cost of 16 clay bricks and moreover your AAC blocks are not eco friendly which is made from flyash and alumina which gives more heat radiation in summer, clay brick do not have these characteristics, so don't propagate false information in public forum.

  • @ArunKumar-yg3eb
    @ArunKumar-yg3eb 10 หลายเดือนก่อน +1

    Superior heat insulation properties.

  • @villagecity5760
    @villagecity5760 ปีที่แล้ว +2

    Thalaivaa ennadhan neenga sonnalum brick madhiri varadhu

  • @dharunkumar572
    @dharunkumar572 10 หลายเดือนก่อน

    Excellent thermal insulation

  • @samirasri-re3re
    @samirasri-re3re ปีที่แล้ว +1

    தல அந்த கல்ல தண்ணீர்ல போடு எப்படி மிதக்கும்னு பார் இது கல் இல்லை வெரும் பவுடர்

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 5 หลายเดือนก่อน +1

    செங்கல்❤❤❤❤❤❤❤இந்த கல் வேஸ்ட்

  • @vincenttrichy
    @vincenttrichy 5 หลายเดือนก่อน +1

    மக்கள் உயிர் சம்பந்த பட்டவற்றில் அதிக எச்சரிக்கையாக தகவல் கொடுங்கள்

  • @rajeshpandian587
    @rajeshpandian587 ปีที่แล้ว +1

    செங்கல் சூளையில் பணிபுரியும் மக்களின் வாழ்வாதாரம் அழிந்துவிடும் எனவே இது போன்ற விளம்பரத்தை ஊக்குவிக்க வேண்டாம் அண்ணா...🖋️🙏

  • @prasanths4399
    @prasanths4399 ปีที่แล้ว +1

    Always sengal tha best .. pros and cons nala research panunga..
    Lif nala varanum na sengal tha best

  • @priyapriya2512
    @priyapriya2512 5 หลายเดือนก่อน

    எங்க வீட்டுக்கு இந்த கல்லு தான் கட்டினோம் நல்லா இருக்கு

  • @TamilArasan-nn4jh
    @TamilArasan-nn4jh ปีที่แล้ว +4

    இந்த கல்லல 14செங்கல் வைக்கலாமா

  • @TheKisker
    @TheKisker 3 หลายเดือนก่อน

    Brocks best than..
    But AAC kaal la vachu than, ella appartment um katranuga..
    Appo nama appartment ee vanga mudiyathe..
    Sonthama veedu katti na than bricks vachu katta mudiyum..

  • @owneroftrollvideos8159
    @owneroftrollvideos8159 6 หลายเดือนก่อน

    Yenna maari yazhaingaluku veedu katrathu oru kanava erunthichi athu kanavavey poidumonu bayanthutu eruntha. But aac block paathathu oru confident vanthuduchi veedu katlanu

  • @seenusikka
    @seenusikka 5 หลายเดือนก่อน +1

    14 கல்லு வைக்க முடியாது ஏழு கல்லுதான்

  • @9056rajan
    @9056rajan 5 หลายเดือนก่อน

    செங்கல் மணல் வீடு நல்ல பலமான வீடு❤❤❤❤

  • @srvnnsivas
    @srvnnsivas ปีที่แล้ว +2

    Hybrid seeds op seeds pathi video podunga

  • @star_star2
    @star_star2 ปีที่แล้ว

    எதுவாயிருந்தாலும் சுட்ட செங்கற்களே சிறப்பு

  • @nanthakumarkaliyamurthy5284
    @nanthakumarkaliyamurthy5284 4 หลายเดือนก่อน +1

    செங்கல் காலம் உள்ளவரை இருக்கும்

  • @academia1155
    @academia1155 ปีที่แล้ว +1

    Gypsumum cementum onnuthanea atha yn thaniya diff ah soldringa