தேர்தல் பிரச்சாரத்திலும் மிரட்டல் அராஜகம்..
ฝัง
- เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025
- அரசு திட்டங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து தற்போதைய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் "முத்தமிழ் செல்வன்" அவர்களிடம்
எங்கள் ஊரில் வாக்கு சேகரித்து வரும்போது
முறையிடும் போது அதிமுக கட்சியை சார்ந்தவர்கள் கொலை மிரட்டல் விடுத்து பொதுமக்களை அச்சுறுத்துகின்றனர்.
தொரவி கிராமம்
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி.
விழுப்புரம் மாவட்டம