அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான துஆ | Imam Sadhakkathullah Baqavi
ฝัง
- เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024
- அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான துஆ 👇
اللهم إني أسألك إيمانا دائما ، وأسألك قلبا خاشعا ، وأسألك علما نافعا ، وأسألك يقينا صادقا ، وأسألك دينا قيما ، وأسألك العافية من كل بلية ، وأسألك تمام العافية ، وأسألك دوام العافية ، وأسألك الشكر على العافية ، وأسألك الغنى عن الناس .
தமிழில்:
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க ஈமானன் தாயிமா, வ அஸ்அலுக்க கல்பன் ஹாஷிஆ, வ அஸ்அலுக்க இல்மன் நாfஃபிஆ வ அஸ்அலுக்க யகீனன் ஸாதிகா, வ அஸ்அலுக்க தீனன் கைய்யிமா,
வ அஸ்அலுக்கல் ஆfஃபியத்த மின் குல்லி பலிய்யா, வ அஸ்அலுக்க தமாமல் ஆfஃபியா வ அஸ்அலுக்க தவாமல் ஆfஃபியா வ அஸ்அலுக்கஷ் ஷுக்ர அலல் ஆfஃபியா வ அஸ்அலுக்கல் கினா அனின் நாஸ்
இந்த ஒரு அமல், சொர்க்கமே உங்களை நேசிக்கும்..
மௌலவி அல்ஹாஜ் A.S ஸதக்கத்துல்லாஹ் பாகவி..
மஸ்ஜித்தே ரஹீமா ஜும்ஆ பள்ளிவாசல் கோடம்பாக்கம் சென்னை..
#துஆ #துஆக்கள் #துஆக்களின்சிறப்புகள் #தமிழ்துஆ #dua #tamildua #tamilduamuslim #bayantamil #tamilnewbayan #tamilbayan #bayan #tamilislamicbayans #தமிழ்பயான்கள் #தமிழ்பயான் #பயான் #பயான்கள் #பயான்தமிழ்
அல்ஹம்துலில்லாஹ்..... மனம் நிம்மதி தரகூடிய இந்த துவா ஓதி வர்றோம் இன்ஷா அல்லாஹ்..🤲 ஆமீன்!!!!🤗
மிக்க மகிழ்ச்சி..
பாரக்கல்லாஹ்
Alhamdulillah Mashallah Allah Barkat se Dua seing Hazrat
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக ஈமானன் Dhaயிமா,வgaல்பன் ghaஸிஆ,வ ஃqiல்மன் நாfiஆ,வ யgeeனன் ஸாதிga,வ தீனன் gaய்யிமா,அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் ஆfiயத்த மின் குல்லி பனிய்யா,அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக dhaமாமல் ஆஃபியா,வ அஸ்அலுக தவாமல் ஆஃபியா,வ அஸ்அலுக ஸுக்ர் அலல் ஆஃபியா,வ அஸ்அலுக ஃqiனா அனின்னாஸ்.
யா அல்லாஹ் உன்னிடம் வேண்டுகிறேன் எனக்கு நிரந்தரமான இறை நம்பிக்கையை கொடுத்தருள்வாயாக,உன்னை அஞ்சுகின்ற உள்ளத்தை கொடுத்தருள்வாயாக,விசாலமான பயனுள்ள கல்வியை கொடுத்தருள்வாயாக,உண்மையான இறை நம்பிக்கையை தருவாயாக,இந்த சத்திய மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வாயாக,
யா அல்லாஹ் என் எல்லா சோதனைகளையும் மாற்றி அருளாக தந்தருள்வாயாக,உன் அருளை எனக்கு பரிபூரணமாக்கி வைப்பாயாக,நீ எனக்கு செய்த அருள்களில் நன்றியுடைய அடியானாக என்னை ஆக்கி அருள்வாயாக,மேலும் உன்னையன்றி எவரிடத்திலும் என்னை தேவையற்றவனாக ஆக்கி அருள்வாயாக.
8:02
அஸ்ஸலாமுஅழைக்கும் மௌலானாஜி
Assalamu Alaikum Alhamdulillah
அல்ஹம்துலில்லாஹ்.
இந்த துஆ தமிழில் இந்த வீடியோவின் டிஸ்கிரிப்சனில் உள்ளது அனைவரும் பார்த்து படித்து பயன்பெற வேண்டுகிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் ஜன்னத்துல் ஃபிர்தௌஸில் ஒன்று சேர்த்து வைப்பானாக ஆமீன் ❤
Jazakallahu Khairah Hazrath
Alhamdulillah Masha Allah
ஹழ்ரத் எனக்கு தூக்கம் வருவதற்கு துஆவை சொல்லி தாருங்கள் ஹழ்ரத் ஜஸாகல்லாஹூ ஹைரன்
Masha Allah
எனக்கும் என் குடும்பத்திற்கு துஆ செய்யுங்கள் என்னுடைய ஹாஜத் நிறைவேற துஆ செய்யுங்கள் ஹஸ்ரத்
Ameen Ameen yarabbal alameen
Insha allah Allah ungada halalana hajathukalai paripuranamaga nearai weatti tharuwanaga
Insha allah thajjath tholindu dua kealunga (Allah kill wanathukku wandhu keakuran)(keakkurawanga dharu irikkirai pawa mannippu
Thedurawanga dharu irikkirai pawa mannippu kudukka thayar
Andha malikul mulk kudukka ready nanga keakka thayar illahti allah oru nalum force panni kudukka mattan
Tamil dua
NICE
Indha dua balaheenam
Assalamu alaikum wa rahmatullahi barakatuhu
Masha Allah tabarak Rahman
Wa alaikum salaam wa Rahmatullah wa Barakkathuhu..
Jazakallahu hairaa
السلام عليكم ورحمة الله وبركاته
اللهم امين
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு சகோ தமிழில் பதிவிடுங்கள் சகோ தமிழில் அர்த்தம் மாறுகிறது என்று ஒரு பயானில் குறிப்பிட்டிர்கள் ஆனால் நீங்க ஓதும் போது அதை நாங்கள் ஓவ்வொரு முறையும் செவி சாய்த்து கேட்டு தான் உச்சரிக்கிறேன் நாங்களும் ஓதி அல்லாவின் அன்பை பெற்றுக் கொள்வோம் இன்ஷா அல்லாஹ் துவா செய்ங்க சகோ....
Wa alaikum assalam wa rahmatullahi wa barakathuhu hazrat ji dua tamila podingana help'a irukum
Aslamualaikum moulanaji
❤
அஸ்ஸலாமு அலைக்கும் எந்த பதிவு போட்டாலும் பிரிந்த எழுத்து மூலமா போடுங்க அப்பதான் எல்லா மக்களுக்கும் வழங்க ஓதி பாடம் செய்வாங்க
Pls dua odambu sari ella ma erukom dua saika pls jazakallah khair hajazart
Eandhu anbu sahodhararae Allah keakuratha wirumburan nanga thayar illayae
உங்க ஃபோன் எண்ணை உள்ளிடவும்
தமிழில் பதிவிடுங்கள் ஹஜ்ரத்
ஹலோ நான் துவா செய்ங்க ரொம்ப கஷ்டமான சூழ்நிலையில் இருக்கு
Tamilil podunga Hazarat
Yes
description ல் பார்க்கவும்
டிஸ்கிறிஸ்ப்ஷனில் துவா தமிழில் இல்லையே,.
இன்ஷா அல்லாஹ் தருகிறோம்..
@@Imam_Sadhakkathullah_Baqavi நன்றி, மிகவும் எதிர்பார்க்கிறேன், அஸ்ஸலாமு அலைக்கும்.
NICE