வரலக்ஷ்மி பூஜை செய்வது எப்படி (எளிமையான முறையில்)|கலசம் வைக்கும் முறை | Varalakshmi Pooja in Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
- வரலக்ஷ்மி விரதம் கடைபிடிப்பது எப்படி | வரலக்ஷ்மி பூஜை செய்வது எப்படி | கலசம் வைப்பது எப்படி |Varalakshmi Pooja in Tamil
இந்த வீடியோவில் வரலக்ஷ்மி விரதம் கடைபிடிப்பது எப்படி, கலசம் வைப்பது எப்படி மற்றும் தாம்பூலத்தில் வைக்க வேண்டியவை என்ன என்பது பற்றி விரிவாக கூறியுள்ளேன். நீங்களும் பார்த்து பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறேன்.
#வரலக்ஷ்மிபூஜை #வரலக்ஷ்மிவிரதம்2021 #varalakshmipooja #spiritualbenefits #spiritualtips #ladiestips #aanmeegatips #ஆன்மீகதகவல் #ஆன்மீககுறிப்புகள்
Other Interesting Videos:
Quick and Easy Varamahalakshmi Saree draping and Decoration Ideas| How to drape Saree for Varalakshmi Pooja | Varalakshmi Viratham:
• Quick & Easy Varamahal...
பெண்களுக்கு தாம்பூலம் : • பெண்களுக்கு தாம்பூலம் ...
அருமை வாழ்க அருள் பெருக நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎁
By
Thanks sister arumaiyana pathivu👌👌👌👌👌👌nanri
Thks Mam, hope God Laxhmi bless de world
அருமை தோழி🙏🙏🙏🙏
thanks for this wonderful info
Superb sister
thank you sister
Good
Nandri ma
வாழ்க வளமுடன்.
Super
very nice info
Arumaya Irukku sister nanthiri namskaram
nice..amma
Arisi sombu fulla podanuma illa pathi podalama
மூன்று கைப்பிடி போதும் மா
Lotus stand anna rate akka
Mukkali very beautiful.
Thank u ma
Ok
Adhula irundhu en kanavara nan meetu eduka enna pariharam pannanum kuladheivathaium kattivachurukirangalam
🙏🏻🙏🏻🙏🏻
Mikka nandri ma 🙏❤️👍👌🌼🌺🌸🌹🌻🌼
பூஜை முடிந்தவுடன் அம்மனுக்கு திருஷ்டி கழிக்க வேண்டும்மா
Friday Amman alaicha Friday night rice drum LA kalasam eduthu vachrulama
மகிழ்ச்சி அக்கா 💐💐💐🙏🙏
Friday early morning kalasam ready panalama Ella Thursday evening ready pannanuma pls reply
We can do either way..
Friday morning seyyungal ma
Amma en kanavaruku avanga relation yaro kaladi Mannu eduthu seivinai senjirukiradha jadhagathil soldranga
Mam when can start the pooja kalasam at Thursday or Friday.
Friday ma
mam neenga kalasam eppadi nerauv sevinga next day
Poojai timing sollunga amma.... Vi2ku samangali vantha piragu tha poojai pannanuma.....illana poojai pannittu avangala kuptu thambulam kudukkalama...
Morning or evening seyallam.. நீங்களும் உங்கள் குடும்பத்தோடு சேர்ந்து செய்யலாம்..
Akka poojai annaiku viratham irunthudu merriage fuction veduku pokalama akka plz sollunka akka
S ma.. சென்று வந்த பிறகு பூஜை செய்யுங்கள் மா
Kalastil poda vendiya porul
1.kumkumam
2.sandanam
3.vibuthi
4.tirumanjanam
5.gomathi chakaram
6.coin
7 Lakshmi coin
8.vettalai
9.paaku
10.panner
11.ganja jal
12.javvadhu
13. Karugamani
14.karpooram
15 pachai karpooram
16.attar
17.tazhi saradhu
18.manjal kombhu
19.kutty sangu
20.vaasanai pookal
21. Kottai paaku
22.tulasi
23.veppilai
24. Vilvam
25. Ezhumichai
26. Vettiver
27.vazhayal
28.seepu
29.kirambhu
30.eezhakai
31.jaadikai
32.maasikai
33. Manjal podhi
34. Komiyam
35. Kasturi
Idu edhu vendhumo podalam naan kodutha tips edu kidaikutho adhu podalam idu kalasatuku poda vendiya porul siladhu maranturukum adan
Arisi kalasam la full ah fill pana vendama sis
வேண்டாம் மா
Thamboolam morning time la kodukalama amma....
S ma
Akka enda ippa money illa so Vetrilai kunguma thalikayaru kudutha pothumma
Yes. Vetrilai, paaku , poo , majal kungumam koduthaal podhum
S ma
Viratham irukum pothu tea kudikalama sister
Same doubt pls reply
முடிந்த அளவிற்கு தவிர்த்து கொள்ளுங்கள்
Amma mugam illama only kalasam vekkalama amma.
Morning pannakudhadha
Evening dha pannanuma amma.
Kalasam mel manjal poosi, kumkuma bottu vaitha thengaai vaithu seyyalaam
Morning seyalaam
Morning seyalaam ma.. Kalsam mattum vaikalaam ma
Amma poojai anru oruvarukku mattum thampulam kotugalama
Yes
S ma
வர லட்சுமி பூஜை அன்னைக்கு பூஜை செய்ய முடியலன்னா.எப்போது செய்யலாம் plz reply
Aduthu varugira vellikilamai or navarathri yil edhavadhu oru naalil seyyalaam
நவராத்திரியில் வரும் வெள்ளிக்கிழமை செய்யலாம்
அம்மா திருமாங்கல்யம் அம்மனுக்கு செலுத்துரேன் வேண்டியிருக்கேன் செலுத்தனபிரகு திருமாங்கல்யம் போட்டுகலாமா அம்மா தயவுசெய்து சொல்லுங்க
அம்மா எனக்கு பதில் கூறுங்கள்
Mam place Mam
S ma
@@saravananp6626
N
Yun
நன்றிபானகம்என்றால்என்னதாயே
பானகம் செய்வது எப்படி
th-cam.com/video/Kf3RsHR9g3k/w-d-xo.html
அம்மா மண் கலசம் வைக்கலாமா
S ma
Ever silver sombu than ma iruku vaikakudathama
இவ்வளவு வசதி என்கிட்ட இல்ல, எலிமிய சொல்லுங்க please
லக்ஷ்மி படம் வைத்து செய்யலாம்
Nonbu kayiru
நோன்பு கயிறு :th-cam.com/video/v-fpouIwL_U/w-d-xo.html
Nice
🙏🙏🙏
naivedaayam Kesari seyalamma illa sakkarai pongal seyalamma
சர்க்கரை பொங்கல் செய்யுங்கள் மா
@@RusiORusi ok ma m nandri