ஐயா.... வணக்கம்.... என் அண்ணாவுக்கு வயது 38 அவரருக்கு பெண் தேடிக்கிட்டு இருக்கோம் but இன்னும் set ஆகல கொஞ்சம் உதவி பண்ணுங்க ஐயா.... என் தலைமுறையே உங்களை வாழ்த்தும்.... நன்றி ஐயா....💐🙏
இப்படி ஒரு சேவை மனப்பான்மை உள்ள ஒருத்தர இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லை உண்மையிலேயே நீங்க ரொம்ப சந்தோஷமா கடைசி வரையும் வாழ கடவுள் உங்களை ஆசீர்வதிக்கனும்
ஐயா ரொம்ப நன்றி🙏💕 ஐயா திருமணம் செய்ய முடியாத நிலையில் இருக்கும் அனைவருக்கும் நல்ல பையனுல்ல பதிவு இலவசம் செய்யும் உங்களுக்கு ஆத்மார்த்தமான நன்றி🙏💕🙏💕 🌹👌🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சார் வணக்கம் என்னோட மாடசாமி திருநெல்வேலியில் இருக்கிறேன் எனக்கு பொண்ணு பார்க்க வேண்டும் தயவுசெய்து எனக்கு பொண்ணு பார்க்க எனக்கு அம்மா கிடையாது அப்பா மட்டும்
ஐயா எனக்கு முதல் திருமணம் விவாகரத்து ஆகிவிட்டது என் பெயர் அ சங்கர் எனக்கு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள ஆசை என் வயசு 44விதவை பெண் விவாகரத்து பெண் எந்த பெண்ணாக இருந்தாலும் நான் திருமணம் செய்து கொள்ள சம்மதம்
நல் வயித்ல நீ பிறந்து இருந்தா உணக்கு நல்ல புத்தி இருக்கும் நீயும் நல்லது செய்யமாட்டாய் நல்லது செய்றவங்கலையும்கேவலமா பேசுரது உன் பிழப்பு உன் பிறப்பு அப்படி
நீ நல்ல தாய் வயித்துல பிறந்து இருந்தால் உணக்குநல்லபுத்தி இருக்கும் நீயும் நல்லது செய்யமாட்ட செய்ரவங்கள உன்னால குறை சொல்லாம இருக்கமுடியாது உன் வளர்ப்பு அப்படி
ஐயா என் பேரு டேவிட் ஜான்சன் சொந்த ஊர் திருச்சிய திருச்சியில் கவர்மெண்ட் ஆபீஸ்ல வேலை செய்றேன் எனக்கு வயசு 30 எனக்கு நீங்க ஏத்த மாதிரி ஒரு பொண்ணு இருந்தா சொல்லுங்க ஐயா நான் சோழிய வெள்ளாளர் கிறிஸ்டின் ஐயா
இந்த ஐயா நல்லவர் தான் ஆனால் அளவுக்கு மேல் ஜாதகம் வாங்குவதால் டென்ஷன் ஆகிறார் ஜாதகம் நம்பர் கேட்டால் என்னால் சமாளிக்க முடியாமல் உள்ளது ஆயிரக் கணக்கில் ஜாதகம் வருது என்னால் என் வேலையை பார்க்க முடியலை சொன்னார் நான் இவரிடம் ஜாதகம் கேட்பதை நிறுத்திவிட்டேன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
I am Murali of native Uthiramerur, at present I'm staying at seniors home in MADURAI and I am willing to marriage for my Brother's,we are expecting a Bridegroom of Brahamin vadagalai religious family we are more affectionately family members particularly decent and with clean habits and very religious Hindu
அய்யாவின் நல்ல நினைவுக்கும் செயலுக்கும் நன்றி வாழ்த்த வயதில்லை..... வணங்குகிறேன்.... என்றும் உங்கள் ஆசிர்வாதம்.......
நன்றி ஐயா
Valthukal. Ayya
மிக்க நன்றி
Sir i liked your comment thank you so much
ஐயா....
வணக்கம்....
என் அண்ணாவுக்கு வயது 38 அவரருக்கு பெண் தேடிக்கிட்டு இருக்கோம் but இன்னும் set ஆகல கொஞ்சம் உதவி பண்ணுங்க ஐயா....
என் தலைமுறையே உங்களை வாழ்த்தும்....
நன்றி ஐயா....💐🙏
பெண் கிடைத்ததா?
@@ammu18357 .
@@ammu18357 இல்லை ஐயா
உங்களால் உதவ முடியுமா ஐயா
Hi
Arumai arumai arumai vazhthukal
மிக்க நன்றி
இப்படி ஒரு சேவை மனப்பான்மை உள்ள ஒருத்தர இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லை உண்மையிலேயே நீங்க ரொம்ப சந்தோஷமா கடைசி வரையும் வாழ கடவுள் உங்களை ஆசீர்வதிக்கனும்
Correct ah sonniga sis
@@kamaleshwaran3527 hmmm
@@Pooja-vz7nx Ur from
@@kamaleshwaran3527 Hosur
Hmmm but your name your from
ஐயா உயரிய சேவை க்கு வாழ்த்துக்கள்
Aiya.vanakkam
Anmahan.suthe
Thlamrac
Punkedakkumavayathuu34.😌😌
நல்ல ௨ள்ளம் ஐயா ௨ங்களைப் போன்று மற்ற
தி௫மண ௮மைபாளா்களும் இ௫ந்தால் ஏழை, நடுத்தர பெற்றோ௫க்கு நல்லது.
மிக்க மகிழ்ச்சி நன்றி
ஐயாஎனதுதங்கைமகள்எம்எஸ்ஸிசுவாலஜிதே
நன்றி
Yaruku pakureega
ஐயா ரொம்ப நன்றி🙏💕 ஐயா திருமணம் செய்ய முடியாத நிலையில் இருக்கும் அனைவருக்கும் நல்ல பையனுல்ல பதிவு இலவசம் செய்யும் உங்களுக்கு ஆத்மார்த்தமான நன்றி🙏💕🙏💕 🌹👌🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சார் வணக்கம் என்னோட மாடசாமி திருநெல்வேலியில் இருக்கிறேன் எனக்கு பொண்ணு பார்க்க வேண்டும் தயவுசெய்து எனக்கு பொண்ணு பார்க்க எனக்கு அம்மா கிடையாது அப்பா மட்டும்
Aiya arumai 🙏
Nalla manamagal devai
Ungal sevaiku valthukal
Ungal sevaiku nandri🙏
மிக்க நன்றி
@@rajalakshmis5731 yes
Arumai ayya God bless you sir
மிக்க நன்றி
Hats off to u sir. Intha kalathula ippadi sevai sairinga. Nigal 100 andu vazha valamudan.
மிக்க நன்றிங்க
மிக்க நன்றி
அய்யா என் இரண்டு பையன்கள் திருமணம் நடைபெற ஆசிர்வாதம் செய்யுங்கள் அய்யா🎉🎉🎉🎉🎉🎉
My brother kku pen vendum iya 1995 please iya
நன்றி ஐயா என் மகனுக்கு வயது 36 ஜாதி தட யி ல்
லை
🙏நாகராஜி,53,,நாயுடு🙏
🌹டைலர்ஸ்,செணன்ன🌹
🙏👌,நாகராஜி👌🙏
🙏🙏🌹👫🌹🙏🙏
நாங்கள் டெல்லியில் குடியேறிய தென்னிந்திய ரோமன் கத்தோலிக்க நடுத்தர குடும்பம்
ஐயா எனது மகனுக்கு பெண் இருந்தால் தெரிவிக்கவும் நன்றி.
நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
🙏நாகராஜி55நாயுடு🙏
🌹🙏டைலர்ஸ்🌹🙏
ஐயா எனக்கு இரண்டு தம்பி வயசு 40, 37, ஏதாவது உதவி பண்ண முடியுமா
அம்மா நான் சேலம் சங்கர் எனக்கு திருமணத்திற்கு பொண்ணு வேணும் அனாதையா ஆசிரமத்து இருந்தால் சொல்லுங்க நான் கல்யாணம்❤❤❤
Pallandu valga
Valthukal
நன்றி
அய்யா வணக்கம்.எனது மு.வெங்கடேசன்..எனக்கு வரன் மணமகள் பார்க்கனும் அய்யா.
Web news நன்றி நன்றி
Super ayya
நான், மனம் உடைந்து, ஐந்து வருடங்களாக மணமகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன், இன்னும் ஒருவரைக் கண்டுபிடிக்கவில்லை
ஐயா அவர்களின் முகவரி மற்றும் மொபைல் எண் அணுப்பவும்
நடேசன் வயது 47 ஊர் வள்ளி மேடு காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர்வட்டாம்சாதி வன்னியர் வரலாறு கூறுகிறது இரன்திருமணம் ஜதிதடாஇல்லை10th
ஐயா திருமணம் செய்து கொள்ள நல்ல மனசு உடைய பெண் பார்க்கிறோம் ஜாதி மதம் தடை இல்லை வரதட்சணை தேவை இல்லை 🙏
Hi num sent
@@Vasugivasugi-i8x unga name age
@@srimathi7659i
@user-nk8tu1xg8hij
Muthukumarsen எனக்கு இரண்டாம் திருமணம் நல்ல மணமகள் இருந்தாள் போடவும்
Nenga enthaplace
Valthugal iyya
Who are you
good valuable post ,thank you sir
மிக்க மகிழ்ச்சி நன்றி
😅sir en piyanuku varan thedukirenenaku eisyi velalar pen vendum
Antha kalathula pen kulanthaigalukku kalli pal kuduthu konnuttu entha thalaimurai ponnu theduthu epdi kedaikkum
பொறுமை வேண்டும் இவருக்கு
Super
ஐயா எங்களுக்கு ம் உதவி கிடைக்குமா
ஐயா 'எனக்கு பெண் வரன் வேண்டும், ஏழை பெண் 'வேண்டும் 'நான் பிறந்தநாள் 1996ஆண்டு 'ராசி :தனுசு நட்சத்திரம் மூலம் இடம் சிவகங்கை
ஐயா எனக்கு முதல் திருமணம் விவாகரத்து ஆகிவிட்டது என் பெயர் அ சங்கர் எனக்கு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள ஆசை என் வயசு 44விதவை பெண் விவாகரத்து பெண் எந்த பெண்ணாக இருந்தாலும் நான் திருமணம் செய்து கொள்ள சம்மதம்
Ok
M
எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை காட்டுங்க ஐயா
Vazhthukkal
thank you
Iya enakku kallar manamagal irinthasollunga😮
Nengal yentha ooru engaluku manamagan thevai kallar la
மகேஷ் ஐரோப்பிய நாடுகளில் தொழில் சம்பளம் 150000 செவ்வாய் தோஷம் படித்த பெண் தேவை வயது 40
Apdiya anga ilatha ponna
அய்யா..என் மகனுக்கு ஒரு பெண் வரன் வேண்டும்
Calling from thiruvallur,
Where are u sir
ஐயா எனது பெயர் பாலமுருகன் எனக்கும் பெண் பார்க்க வேண்டும்
Pls ennaku help pannung sir
Sri enga vitugar thambi pen davai thanks
Ayya imNagendran36 Agamudayar cbe ennu ponnu irruntha sollungaplz 30 age kulla sollunga nanri
ஐயா எங்க அண்ணாக்கு திருமணம் பண்ண வேண்டும் நாயுடு இருந்தா சொல்லுங்க
என்
பையனுக்கு திருமணத்திற்கு வரன் பார்க்கிறேன் நாங்கள் பிராமின் தகுந்த வரன் இருந்தால் சொல்லவும்
Anuamma
இது திரைக்கு முன்னால் இவரின் முகம். திரைக்குப் பின்னால் இவர் நடந்து கொள்ளும் விதம் வேறு
🙏🙏🙏🏻
🙏🙏🙏
மனிதன்தான் பேய் பணத்துக்கு பேயா அலையிறான் பெண்ணுக்கு பேயா அலையூறான் புகழுக்கு பேயா அலையூறான் .இடத்துக்கு பேயா அலையூறான் கேவளம் பேருத்திலும் இரயிலிலும் கூட இடம் பிடிக்க பேயா அலையிரான்
நல் வயித்ல நீ பிறந்து இருந்தா உணக்கு நல்ல புத்தி இருக்கும் நீயும் நல்லது செய்யமாட்டாய் நல்லது செய்றவங்கலையும்கேவலமா பேசுரது உன் பிழப்பு உன் பிறப்பு அப்படி
நீ நல்ல தாய் வயித்துல பிறந்து இருந்தால் உணக்குநல்லபுத்தி இருக்கும் நீயும் நல்லது செய்யமாட்ட செய்ரவங்கள உன்னால குறை சொல்லாம இருக்கமுடியாது உன் வளர்ப்பு அப்படி
Sir 32,muthukannan, vellaler , cctv installation work, pen thevai sir.
யூடியூப் சேனலில் எல்லா பிரதேர் பார்த்துவிட்டேன் மக்களுக்கு நம்பிக்கை வராது முயற்சி செய்யுங்கள் வெற்றி பெறுவீர்
நன்றி
ayyaEnakuinnumkalyanamahavillai.EnnudayaAge40yearsold
டென்ஷன் பார்ட்டி
ஐயா என் பேரு டேவிட் ஜான்சன் சொந்த ஊர் திருச்சிய திருச்சியில் கவர்மெண்ட் ஆபீஸ்ல வேலை செய்றேன் எனக்கு வயசு 30 எனக்கு நீங்க ஏத்த மாதிரி ஒரு பொண்ணு இருந்தா சொல்லுங்க ஐயா நான் சோழிய வெள்ளாளர் கிறிஸ்டின் ஐயா
ஐயா முதலியார் மணப்பெண் தேவை
ஐயா என் இரண்டு பிள்ளைக்கு திருமணம் செய்யவேண்டும் உங்களுடைய உதவி வேண்டும்
@@venkatesanvenkatesan7395 அஅஅஅ
@@leelajayapathy8257 ❓என்ன
Manamagal theavai
@@venkatesanvenkatesan7395 mmm
ஐயா என் மகனுக்கு திருமணம் செய்ய மண மகள் தேவை தங்களை நேரடியாக பா ற்க ஃபோன் எண் தயவு செய்து தருமாறு கேட்டுக் கொல்கிறேன்
ஐயா என் தம்பிக்கும் பொண்ணு பார்க்கணும் நல்ல பொண்ணா இருந்தா சொல்லுங்க
🎉🎉❤
Iyya my sister ku varan pakuram nala mapla job la irukravanga iruntha solunga
Sister Enna age ungaa sister enga annanukum 40 sonthama gold covering kadai middle class magaram utharathi
@priya.m5356 sister ku varan kedachicha en brother ku ponnu parkurom
My brother kku pen pakkiro
En Tampi BE.job koyamputhur,theni.help me
My name is murali ennaku pen parka iuthav vandum ennudaiya message parthu pathil anupaum
ஐயா என் தம்பிக்கு மறுமணம் 45 வயதுக்குள் விதவை மற்றும் மறுமணம் மணமகள் இருந்தால் சொல்லுங்கள் _செட்டியார் இனம் ஆனால் ஜாதி தடைஇல்லை
Hi
@@sugunafashion3145 hi
@@sugunafashion3145 hi I'm single boy namba kalyanam panikuma please reply
@@sugunafashion3145 Hi
Enna work pandraanga? Kuzhandhaigal irukkaangala?
❤❤❤❤❤
வணக்கம் ஐயா எனக்கு இரண்டு பெண் குழந்தைகளுக்கு தி௫மணம் செய்ய வேண்டும் உங்கள் உதவி வேண்டும் ஐயா க௫னைக்காட்டுங்கள் உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா
Nayan.9.fi.5.yero.0.yero.0 sis6 Nayan 9.sivan7 oun.1.oun.1
Zero.0
@@srimathi7659 mm solunga
@@srimathi7659 ama
@@srimathi7659 viknesh
@@srimathi7659 irukangala
En sisterku nalla varan amaiththu tharungal appa
Mam i am intrested tell the details
Hai mam your bio data sente
Hi
ஐயாவாழ்கா
வணக்கம்
நன்றி
மிக்க நன்றி
ஐயா நான் பத்தாவது வரை படித்திருக்கிறேன் எனக்கு திருமணம் செய்து கொள்ள ஒரு நல்ல பெண் பார்க்கிறோம்
இரண்டாம் திருமணம் என்றாலும் ஓகே தான்
Hi num sent
@@Vasugivasugi-i8x u name
இந்த ஐயா நல்லவர் தான் ஆனால் அளவுக்கு மேல் ஜாதகம் வாங்குவதால் டென்ஷன் ஆகிறார் ஜாதகம் நம்பர் கேட்டால் என்னால் சமாளிக்க முடியாமல் உள்ளது ஆயிரக் கணக்கில் ஜாதகம் வருது என்னால் என் வேலையை பார்க்க முடியலை சொன்னார் நான் இவரிடம் ஜாதகம் கேட்பதை நிறுத்திவிட்டேன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
Correct
Cl panren sis no response
மனிதம்
Enakku vayathu 29 marumanam seiya vendum vithavai pen vendum
எந்த ஊர்
Hi unga name
@@srimathi7659 Nandhakumar
@@srimathi7659 Ur from
Unga name@@srimathi7659
I am retired govt employee i need some one to look after at this i am widower no children's i need bride around 50 to 55yrs
Oru bramin Penn erumdham horoscope send pannuvum
கால் மீ
Hai rajasekar
I am Murali of native Uthiramerur, at present I'm staying at seniors home in MADURAI and I am willing to marriage for my Brother's,we are expecting a Bridegroom of Brahamin vadagalai religious family we are more affectionately family members particularly decent and with clean habits and very religious Hindu
Ayya enakku nalla pen amaithu kudungal Siva perumaan ungaludan eruppar
Bramin female varan devai
ஐயா எனது அண்ணணுக்கு மறுமணத்திற்கு வரன் தேடிக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு நீங்கள் உதவ முடியுமா? உங்களை தொடர்பு கொள்கிறோம்
எந்த ஊர் தம்பி உங்களுக்கு வயது என்ன
தேனி மாவட்டம் கம்பம் வயது 31
Hi num sent
நான் உங்களை எங்க அம்மா போல பாத்துக்குவேன் இன்னைக்கு சொந்த பந்தம் எல்லாம் கிடையாது இருந்தும் பேச மாட்டோம்
Hi
ஐயா எனக்கு முதல் மணப்பெண் தேவை
Hai
Hi
ஐயா மைசன் க்கு பெண்வெண்டும் குழலர்
Nice
Vellore.had three children.
Need bride.widow.
He not attending phone calls