மணக் கோலத்தில் தடுத்தாட் கொள்ளப்பட்டவர் தான் சுந்தரர் மணக்கோலத்தில் ஆட்கொள்ளப்பட்டவர் திருஞான சம்பந்தர் சுந்தரர்:தடுத்தாட்கொள்ளல் மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குப் புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஓர் ஓலையைக் காட்டி, சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி".. என்ற தமது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். சுந்தரர் தனது 18-ஆவது வயதில் சிவனடி சேர அடைந்திட, பதிகம் பாடினார். சிவபெருமான் வெள்ளை யானையைச் சுந்தருக்கு அனுப்ப, அதில் ஏறி கைலாயம் சென்றார். அங்கிருந்த சிவனும் பார்வதியும் வரவேற்று முக்தியளித்தனர். திருஞானசம்பந்தர்; சிவபெருமான் தூய சோதிப் பிழம்பாய்த் தோன்றி நின்று `ஞானசம்பந்தனே நீயும் நின் மனைவியும் திருமணம் காணவந்தோரும் இச்சோதியினுள்ளே வந்து சேர்மின்` எனக்கூறி அதனுள்ளே புகுதற்கு வாயிலையும் காட்டி நின்றார். ஞானசம்பந்தர் `இம்மண விழாக்காண வந்தோர் அனைவரும் இச் சோதியுட் புகுமின்` எனக் கூறி `காதலாகி` எனத் தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகம் அருளி நின்றார். திருநீல நக்கர் முருக நாயனார் சிவபாத இருதயர் நம்பாண்டார் நம்பி திருநீலகண்டப் பெரும்பாணர் முதலானோர் தத்தம் துணைவியாருடன் சிவசோதியுட் புகுந்தார்கள். ஆளுடைய பிள்ளையாரைத் தொடர்ந்து வந்த அடியவர் பரிசனங்கள் அருந்தவ முனிவர்கள் முதலிய அனைவரும் சிவசோதியுட் புகுந்த பின் திருஞானசம்பந்தர் தம் காதலியாரைக் கைப்பிடித்து இறைவனது எழில்வளர் சோதியை வலம் வந்து அதனுள்ளே புகுந்து பெருமா னோடு ஒன்றி உடனானார்.
@@visiontnpsc 2.4.2 மணக்கோலம் திருமணக்கோலத்தில் இறைவனால் ஆட்கொள்ளப்பெற்றவர் நம்பியாரூரர். சுந்தரமான அழகுடன் விளங்கியதால் ‘சுந்தரர்’ ஆனார். சுந்தரர் இறைவனிடம் தோழமை உறவு கொண்டார். இறைவனை நட்புரிமையில் புகழ்ந்தும் வலிந்து வேண்டியும் பல தேவாரங்கள் பாடினார். சிவத்தலங்கள் தோறும் சென்று இறைவன் பெருமைகளைப் பாடினார். மக்களுக்குத் தேவாரப் பாடல்களால் நல்வழி காட்டினார்
Thanks mam❤❤ very usefull vedio ❤❤
Thanks for watching
Group 2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Thank you mam
Thanks for watching
Group 2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
B correct than ga..
Tq so much mam 😊😅❤
வரும் group 4 தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்
@@visiontnpsc tq mam 👍🏻😇
மணக்கோலத்தில் ஆட்கொள்ளப்பட்டவர் -சுந்தரர்
Correct ah tha kuduthu irukanga
மணக் கோலத்தில் தடுத்தாட் கொள்ளப்பட்டவர் தான் சுந்தரர்
மணக்கோலத்தில் ஆட்கொள்ளப்பட்டவர் திருஞான சம்பந்தர்
சுந்தரர்:தடுத்தாட்கொள்ளல்
மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குப் புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஓர் ஓலையைக் காட்டி, சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி".. என்ற தமது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார்.
சுந்தரர் தனது 18-ஆவது வயதில் சிவனடி சேர அடைந்திட, பதிகம் பாடினார். சிவபெருமான் வெள்ளை யானையைச் சுந்தருக்கு அனுப்ப, அதில் ஏறி கைலாயம் சென்றார். அங்கிருந்த சிவனும் பார்வதியும் வரவேற்று முக்தியளித்தனர்.
திருஞானசம்பந்தர்;
சிவபெருமான் தூய சோதிப் பிழம்பாய்த் தோன்றி நின்று `ஞானசம்பந்தனே நீயும் நின் மனைவியும் திருமணம் காணவந்தோரும் இச்சோதியினுள்ளே வந்து சேர்மின்` எனக்கூறி அதனுள்ளே புகுதற்கு வாயிலையும் காட்டி நின்றார். ஞானசம்பந்தர் `இம்மண விழாக்காண வந்தோர் அனைவரும் இச் சோதியுட் புகுமின்` எனக் கூறி `காதலாகி` எனத் தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகம் அருளி நின்றார். திருநீல நக்கர் முருக நாயனார் சிவபாத இருதயர் நம்பாண்டார் நம்பி திருநீலகண்டப் பெரும்பாணர் முதலானோர் தத்தம் துணைவியாருடன் சிவசோதியுட் புகுந்தார்கள். ஆளுடைய பிள்ளையாரைத் தொடர்ந்து வந்த அடியவர் பரிசனங்கள் அருந்தவ முனிவர்கள் முதலிய அனைவரும் சிவசோதியுட் புகுந்த பின் திருஞானசம்பந்தர் தம் காதலியாரைக் கைப்பிடித்து இறைவனது எழில்வளர் சோதியை வலம் வந்து அதனுள்ளே புகுந்து பெருமா னோடு ஒன்றி உடனானார்.
@@visiontnpsc 2.4.2 மணக்கோலம்
திருமணக்கோலத்தில் இறைவனால் ஆட்கொள்ளப்பெற்றவர் நம்பியாரூரர். சுந்தரமான அழகுடன் விளங்கியதால் ‘சுந்தரர்’ ஆனார்.
சுந்தரர் இறைவனிடம் தோழமை உறவு கொண்டார். இறைவனை நட்புரிமையில் புகழ்ந்தும் வலிந்து வேண்டியும் பல தேவாரங்கள் பாடினார். சிவத்தலங்கள் தோறும் சென்று இறைவன் பெருமைகளைப் பாடினார். மக்களுக்குத் தேவாரப் பாடல்களால் நல்வழி காட்டினார்
@@visiontnpsc good explanation
@mathiyosipom1623
Thanks for watching like & subscribe 👍
Group 4 தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்
Super mam , pls continue this series
Thanks for watching like & subscribe 👍
Group 4 தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 mam
Thanks for watching like & subscribe 👍
Group 4 தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்
Super sis ❤
Thanks for watching like & subscribe 👍
Group 4 தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்
02:11 B option correct thaan,
Marriage apo olaisuvadi kaati thaduthu nirithiruvaaru..
Indha incident thiruvennei nallore la nadakum
Vera level ❤
Thanks for watching like & subscribe 👍
Group 4 தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்
Thank u sister
Thanks for watching வரும் group 4 தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்
Thanks ma
Thanks for watching like & subscribe 👍
Group 4 தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்
🙏🙏🙏🙏🔥🔥🔥
Thanks for watching like & subscribe 👍
Group 4 தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்
Sis... சமயம் முன்னோடிகள் fulla ahh oru video poduga romba useful ahh irukkum group 4 ku..plzz
Thanks for watching like & subscribe 👍
Group 4 தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்
C only wrong mam
🎉🎉🎉
Thanks for watching like & subscribe 👍
Group 4 தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்
Thank you so much mam ❤
Thanks for watching like & subscribe 👍
Group 4 தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்
Thankyou sister