ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Naan jayalalitha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ค. 2016

ความคิดเห็น • 230

  • @prabharani.hprabharani.h1816
    @prabharani.hprabharani.h1816 2 ปีที่แล้ว +61

    ஜெயலலிதா அம்மாவின் ஆட்டத்தைப் பார்த்து கண் கலங்கி விட்டது

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 2 ปีที่แล้ว +122

    அம்மா அவர்களின் சாதாரண நடையை கூர்ந்து கவனித்த வர்களுக்கு தெரியும் அவர்களின் நடையே நாட்டியம் போல்தான் இருக்கும். இந்த பாடலுக்கு பிச்சு உதறி விட்டீர்கள் அம்மா. உங்களுக்கு நிகராக இதுவரை யாரும் பிறக்க வில்லை இனி யாரும் பிறந்து வரவும் முடியாது

    • @user-ip5iy4sb3e
      @user-ip5iy4sb3e ปีที่แล้ว +8

      அவரைப்போல் பிறக்கவும் ஆள் இல்லை. அவரை ப்போல் அனாதாயை இறக்கவும் யாரும் இல்லை என்பதே ஜெயலலிதா அவர்கள் களின் வரலாறு. இது தான் உண்மை நிலை நான்குறை சொல்லவில்லைஎன்பாடுஎனக்குஅவரை. அவரின் கடைசி கால நிலலமையை த்தான் எடுத்து ச்சொன்னேன்😓💐🙏

    • @ashahy8491
      @ashahy8491 ปีที่แล้ว +1

      3:04

    • @vanitharajasekaran2759
      @vanitharajasekaran2759 11 หลายเดือนก่อน

      ஆமா...... ஆமா..... 😂😂😂😂

    • @ramalingamsiva4320
      @ramalingamsiva4320 8 หลายเดือนก่อน

      யாருக்குஅம்மா

    • @manmathan1194
      @manmathan1194 7 หลายเดือนก่อน +1

      ​@@ramalingamsiva43202 கோடி மக்களுக்கு அவர் அம்மாவாக இருந்திருக்கிறார். கலைமகளாக வந்து காவிய நாயகியாக தமிழகத்தின் முதல்வராக நம்மை ஆண்டவராக இப்பொழுதும் ஆண்டவராக இருக்கும் தெய்வத்திருமகள் ஜெயலலிதா அவர்களுக்கு இதய அஞ்சலி சமர்ப்பிக்கின்றோம். அவர் கால் தூசி எவனும் வர முடியாது. பேரழகு பெட்டகம் அவர். நிர்வாகத்தில் இரும்பு பெண்ணும் கூட.

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 ปีที่แล้ว +72

    இந்த பாடலில் ஜெயலலிதா அம்மா அவர்களின் டான்ஸ் L.R.ஈஸ்வரி அம்மாவின் துள்ளல் குரலிலும் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்களின் பக்தி பரவசம் ஏற்படும் குரலிலும் ஒலிக்கும் அற்புதமான பாடல் படைப்பு அனைத்துமே சிறப்பு

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 11 หลายเดือนก่อน +20

    படம் வெளியான நேரத்தில் இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டே இருந்தது.நாகேஷ் ஜெயலலிதா கூட்டணி பல படங்களில் சிறப்பாக இருக்கும்.

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 3 ปีที่แล้ว +31

    அந்த கால நடிகர்கள் நடிகைகள் நடிக்கலை சார் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார்கள் அம்மா எப்படி சாமி வந்ததுபோல் ஆடுராங்க சிறந்த நடிகை டான்சர்

  • @ganesh4323
    @ganesh4323 2 ปีที่แล้ว +16

    தமிழ் மொழி என்றுமே தனிப்பெருமை தான்!

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +20

    அன்றை அம்மன் அருள்
    108 அம்மன் ..திறமையான பாடல்.ஆடல்....மதுரை வீரன்.மயங்கிய பாடல்.அருமை.
    இசை கேட்கும் நேரம் அறியாமல் பயம் வருகிறது..மாரியம்மா....
    சிந்தித்து பார்க்கிறேன்.சிரித்து கொள்ளுகிறேன்..படிக்க யாரும் இல்லை என்றாலும்...என் கருத்து எழுதுவேன்.என் மனம் அமைதிக்காக.பதிவு அருமை.

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 ปีที่แล้ว +11

    So amazing சொல்ல வார்த்தைகள் வரவில்லை..... ரசிக்கலாம் 100 முறை.... 💖💖💖💖

  • @nagarajan6095
    @nagarajan6095 4 ปีที่แล้ว +59

    One and only Amma can act this movie and song

  • @yugenyugen3206
    @yugenyugen3206 3 ปีที่แล้ว +41

    Very beautiful and talented actress ever... Love from Malaysia

  • @thankav8464
    @thankav8464 2 ปีที่แล้ว +45

    வாழ்க்கையில் உயர்ந்த அந்தஸ்தை அடைந்த ஜெயா அம்மா, மானத்தோடும் கௌரவத்தோடும் ,
    புகழோடும் வாழவேண்டியவங்க,,,, கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை உணராமல் ஒரு குள்ளநரிக்
    கூட்டத்தோடு சேர்ந்ததால் தனது உயிரையும் இழக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது பெரும் சோகம்.

    • @SenthilKumar-go6dq
      @SenthilKumar-go6dq ปีที่แล้ว +1

      உண்மை!!!உண்மை!!!!

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 7 หลายเดือนก่อน

      100 சதவிகிதம் உண்மை

    • @manmathan1194
      @manmathan1194 7 หลายเดือนก่อน

      ​@@velayuthamsivagurunathapil6393கலைமகள் ஜெயலலிதாவாக வந்து தெய்வத்திருமகளாக நம்மை ஆண்டவர் இப்பொழுதும் ஆண்டவர். இன்னும் நூறு ஆண்டுகள் அவர் புகழ் பேசப்படும்

  • @SathishKumar-gl4th
    @SathishKumar-gl4th 4 ปีที่แล้ว +29

    J.... Rock.. love u so much 😘😘😘

  • @nivascr754
    @nivascr754 3 ปีที่แล้ว +67

    4.11 நிமிடத்தில் நாகேஷ் ஐயாவின் சிம்பிள் step பிரமாதம்,, ஜெயா மேம் நடனம் துள்ளலாய் பாடிய பாடகர்கள்,, அனைத்துமே அற்புதம்..,.,.

  • @ashwinikingjayaraman3261
    @ashwinikingjayaraman3261 3 ปีที่แล้ว +24

    Puratchi thalaivi amma pugazh vaazhga. Thanga thaaragai amma pugazh vaazhga. 👍👌🙏🙏🙏🙏

  • @RajaDurai-qx7cw
    @RajaDurai-qx7cw 3 ปีที่แล้ว +30

    என்ன ஒரு அருமையான ஆட்டம் அந்த அம்மனே நேரில் வந்தது போலவே உள்ளது தாயே. ஜெயா அம்மா நல்லா ஆட்டம் போட்டுருக்காங்க

  • @waw967
    @waw967 3 ปีที่แล้ว +10

    இசை மெல்லிசை மன்னர் tk ராமமூர்த்தி amezing

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 ปีที่แล้ว +6

    Jayalalitha totally having fun. Nageshum sernthu nalla ragalai! 😀

  • @waw967
    @waw967 3 ปีที่แล้ว +26

    துணி வெளுக்க மண்ணுமுண்டு தோல் வெளுக்க சாம்பலுண்டு (அக்காலத்தில் சாம்பல் பூசி குளிப்பர்) குணம் வெளுக்க (தூய்மையாக) வழி சொல்வாய் கோதையே முத்துமாரியம்மா பாடல் வரி சூப்பர்

  • @anbarasi998
    @anbarasi998 ปีที่แล้ว +3

    First time ammava ippadi pakkura miss you Amma

  • @gayatriram5402
    @gayatriram5402 3 ปีที่แล้ว +19

    Very natural acting of jayalalitaji

  • @packialakshmi9935
    @packialakshmi9935 2 หลายเดือนก่อน +3

    அருமையான பாடல்
    ஆட்டம் அருமை
    நாகேஷ் ஆட்டம்

  • @ganapthyvenkataraman130
    @ganapthyvenkataraman130 3 ปีที่แล้ว +27

    Jaya amma is number one dancing as mariamman.now she mixed with god.now the all we salute her.if she not in politics her life is 100 hers.we all miss our goddess

  • @shiva4ever
    @shiva4ever 3 ปีที่แล้ว +44

    PERFECT!!! SO MUCH ENERGY, SO MUCH BHAAVA, SO MUCH EVERYTHING.....she was truly a very special lady🙏🙏🙏

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 3 ปีที่แล้ว +37

    L r eeswariyamma super voice semma dance

    • @ashokiyermadras
      @ashokiyermadras 2 ปีที่แล้ว

      Its not L.R.EASWARI...its VANI JAYARAM

    • @TamizharAatchi
      @TamizharAatchi 2 ปีที่แล้ว

      தவறு பாடலை பாடியவர்கள் எல் ஆர் ஈஸ்வரி சீர்காழி கோவிந்தராஜன்

  • @Monu_strange04
    @Monu_strange04 3 ปีที่แล้ว +5

    Mambila nee yenna madurai veerano malaiyandi muniyandi kaali annano.... Wow j Amma perfect acting ...💃💃

  • @jafferhussain5532
    @jafferhussain5532 3 ปีที่แล้ว +11

    This looks like she is performing "devil dance" .OMG.. Jaya was so energetic and enchanting beauty.

  • @lakshmis6119
    @lakshmis6119 3 ปีที่แล้ว +17

    அருமையான பாடல்,

  • @vigneshrahman9566
    @vigneshrahman9566 5 ปีที่แล้ว +102

    Enna oru acting....i love u amma

    • @kandhaswamykandhaswamy2158
      @kandhaswamykandhaswamy2158 2 ปีที่แล้ว

      Weened toloop l. L cave. Zl. L.. Lmzl. L. Ll. LA L. L.. L. LLL. L. LLLLL. L... LA. L...l. L.. Z... Z. Llwc. PC on. L. Zl.. L... C.. L.. Case Z.. Ada.. Ll. NFC Z. Zl. Am........ Z. CNN... Z. L.. L am..... Z... 997®

    • @kandhaswamykandhaswamy2158
      @kandhaswamykandhaswamy2158 2 ปีที่แล้ว

      Oo99oooloooo9o
      9o

    • @kandhaswamykandhaswamy2158
      @kandhaswamykandhaswamy2158 2 ปีที่แล้ว +1

      9o9oo you 99 km
      Ll OK m9o mom
      OK

    • @9789583363
      @9789583363 2 ปีที่แล้ว

      🎉❤️😎

    • @subhasini8265
      @subhasini8265 2 ปีที่แล้ว

      P

  • @kenadypalegar889
    @kenadypalegar889 3 ปีที่แล้ว +39

    Super acting, dance, madam jayalalitha's performance is wonderful, another legend nagesh sir's dance is excellent wow what a song hatsoff.

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 ปีที่แล้ว +19

    NAAN
    THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG
    04 09 2020

  • @SK-rp9hu
    @SK-rp9hu 3 ปีที่แล้ว +17

    Om Shaanthi JayaMMA🙏❤️

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 ปีที่แล้ว +17

    super acting Amma I really miss you.

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx 3 ปีที่แล้ว +13

    J.L mam and Nagesh performance is great.

  • @maheshrajendran6064
    @maheshrajendran6064 3 ปีที่แล้ว +14

    அம்மாவின் ஆட்டம் அபாரம்

  • @smanoharan1234
    @smanoharan1234 2 ปีที่แล้ว +17

    அம்மாவின் உண்மையான ஆட்டம்

    • @manmathan1194
      @manmathan1194 7 หลายเดือนก่อน

      அவர்கள் எல்லா ஆட்டமும் தெரிந்தவர்கள். எதிரிகளை தூக்கிப்போட்டு மிதிக்கவும் அவருக்கு ஆட தெரியும். அவர் மேல் பாசம் காட்டும் தொண்டர்களுக்கு ஈன்ற தாய் போல அரவணைத்து ஆடவும் தெரியும். தேவலோக நங்கை எங்கள் இதய தெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள்

  • @lachupapavichumamakitchen8709
    @lachupapavichumamakitchen8709 3 ปีที่แล้ว +23

    3 legends in this song rock's

  • @deepakraja5963
    @deepakraja5963 3 ปีที่แล้ว +5

    Amma super dance.. Jayalalitha Amma

  • @karthikpandian2264
    @karthikpandian2264 3 ปีที่แล้ว +12

    Puratchi Thalaivi forever !

  • @chithraa4445
    @chithraa4445 8 หลายเดือนก่อน +12

    ஜெயாம்மா ஒவ்வொரு கேரக்டரையும் 100பெர்சண்டேஜ் முழு அர்ப்பணிப்புடன் நடிச்சிருப்பாங்க. எங்கேயும் குறையே சொல்லமுடியாது

  • @jeyasheelamj2350
    @jeyasheelamj2350 3 ปีที่แล้ว +11

    she has nailed the dance performance jaya madam

  • @saleemmannai4362
    @saleemmannai4362 8 หลายเดือนก่อน +1

    Very nice good combination of lr ishwari srikaali 🎉🎉playback sing and j.j dance appreciate of by all🎉🎉🎉

  • @sathianarayanansridharan3775
    @sathianarayanansridharan3775 2 ปีที่แล้ว +7

    Amazing song by Dr.Seerkazhi S Govindarajan. Super naunces

  • @karthikgaming2277
    @karthikgaming2277 3 ปีที่แล้ว +14

    Superb amma 🙌🙌🙌❤❤❤❤

  • @karthikgaming2277
    @karthikgaming2277 3 ปีที่แล้ว +8

    Woww 😂amazing superb amma

  • @sarap2171
    @sarap2171 2 ปีที่แล้ว +4

    Amma voda energy ppppaaaa amma ku amma tha Nigar🔥🔥🔥🔥🙏🙏

  • @s.d.williams6085
    @s.d.williams6085 3 ปีที่แล้ว +22

    This movie Naan was a super hit in60s natural acting

  • @priyankaprem5965
    @priyankaprem5965 5 ปีที่แล้ว +49

    Jayalalitha Amma dance super

  • @vijayakumars9051
    @vijayakumars9051 3 ปีที่แล้ว +9

    Nagesh dance super 🤣🤣

  • @jaganathanjaganathan1896
    @jaganathanjaganathan1896 3 ปีที่แล้ว +10

    அம்மா டான்ஸ் சூப்பர்

  • @bathreebathree4178
    @bathreebathree4178 ปีที่แล้ว +4

    ❤️💕💕💕je amma dance super nakesh sir maroramma mom dance step sema

  • @moorthymoorthy3717
    @moorthymoorthy3717 3 ปีที่แล้ว +5

    I love Amma j jeyalalitha Amma

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 ปีที่แล้ว +5

    Amazing song awesome excellent lyrics acting fantastic music

  • @newideas4921
    @newideas4921 4 ปีที่แล้ว +15

    Miss you amma

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 2 ปีที่แล้ว +5

    Arumai Amma super Song dance

  • @user-bo8jp6xt8p
    @user-bo8jp6xt8p 3 หลายเดือนก่อน +1

    ஆஹா நம்ம ஜெயலலிதா அம்மா எல்லார் ஈஸ்வரி அம்மா ஆஹா

  • @annapoorani6334
    @annapoorani6334 3 ปีที่แล้ว +8

    Amma super ra natikiranka savuntu super

  • @ramachandranmurugan7283
    @ramachandranmurugan7283 3 ปีที่แล้ว +10

    Very good songs Amma

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 ปีที่แล้ว +1

    Solver Jubilee hit,movie,ravichandran, Jayalalitha, amazing performance, ramamoorthy nice,music, excellent awesome ysong

  • @SaraswatiVeeramani
    @SaraswatiVeeramani 5 หลายเดือนก่อน +1

    Amma dance super❤❤❤

  • @nagarajan6095
    @nagarajan6095 4 ปีที่แล้ว +11

    Super song

  • @yugenyugen3206
    @yugenyugen3206 3 ปีที่แล้ว +6

    5.31... realistic acting and dance

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 ปีที่แล้ว +28

    சூப்பர் அடி டிகே ராம்மூர்த்தி ! ஈஸ்வரிமாவைப் போல ஏழுலகிலும் பாடகி இல்லை!

  • @franciesfba8214
    @franciesfba8214 3 ปีที่แล้ว +9

    Super playback singer.....l.r.eswariamma

    • @ramanavenkata2697
      @ramanavenkata2697 3 ปีที่แล้ว +2

      This film was Super Hit in 1967 ran upto 200.days with bumper collections. Half of the cridit goes to ever green Jayalalitha.

    • @ashokiyermadras
      @ashokiyermadras 2 ปีที่แล้ว

      singer is VANI JAYARAM

    • @franciesfba8214
      @franciesfba8214 2 ปีที่แล้ว

      @@ashokiyermadras no it is l.r.e

  • @visalakshiviji83
    @visalakshiviji83 2 ปีที่แล้ว +6

    Power full dance😍😍😍😍😍

  • @nandhafinance215
    @nandhafinance215 ปีที่แล้ว +2

    Super dancing performance madam Jaya madam i miss you mam

  • @priyankak.p2123
    @priyankak.p2123 3 ปีที่แล้ว +5

    Excellent dance by jayalalitha Amma

  • @shekara9138
    @shekara9138 3 ปีที่แล้ว +8

    Very good song

  • @jayalakshmi.k
    @jayalakshmi.k ปีที่แล้ว +4

    🙏Miss you Anbulla Amma🙏

  • @ascok889
    @ascok889 3 ปีที่แล้ว +2

    Super woman jayalalitha amma

  • @nirajtkka3917
    @nirajtkka3917 3 ปีที่แล้ว +3

    Performance of mother and son Nagesh and jayalaitha mottai Ashokan made this movie as 1967 deepavali silver jubilee mo vie

  • @karthikgaming2277
    @karthikgaming2277 3 ปีที่แล้ว +8

    Super 👌👏

  • @user-ts5zy7xl8q
    @user-ts5zy7xl8q 2 ปีที่แล้ว +4

    L r eswari voice energetic 👍

  • @ashokiyermadras
    @ashokiyermadras 2 ปีที่แล้ว +4

    one of the most energetic number in MAAND ragam from mellisai mannar M.S.VISWANATHAN...can not imagine dholak as a percussion for a classical bharatha natyam..dramatic mastery in interludes...VANI JEYARAM 's outstanding rendering..awesome art direction of the set ( did isha take inspiration from this natarajar bust for their AADHI SIVAN bust ??) and the high voltage graceful dance movements of jaya are highlights of this super song..great souls work...we are enjoying it till today..OM SHANTHI.

    • @maniyamkbs8836
      @maniyamkbs8836 2 ปีที่แล้ว +1

      Music no Viswanathan. Only T K Ramamoorthy

    • @ashokiyermadras
      @ashokiyermadras 2 ปีที่แล้ว +1

      @@maniyamkbs8836 sorry sir my previous comment was for the song 'மழைக்காலம் வருகிறது' from the film பாட்டும் பரதமும்.....music by MS Viswanathan .....( i have no clue how that appeared here.)I know NAAN is TKR...& NEE is MSV.

  • @mnisha7865
    @mnisha7865 ปีที่แล้ว +1

    Superb song and voice and 🎶 and 💃 14.4.2023

  • @ramaniveerabadran4549
    @ramaniveerabadran4549 2 ปีที่แล้ว +5

    Very beautiful forever!

  • @surya-rc2xu
    @surya-rc2xu 3 ปีที่แล้ว +7

    Semma performance

  • @rpalanirpalani7912
    @rpalanirpalani7912 ปีที่แล้ว +2

    அருமை

  • @kalyan1778
    @kalyan1778 2 ปีที่แล้ว +1

    Enna oru talent. Kadaval miga siranda kudumba vazhkkayai kodukkaamal poivittaar

  • @rsheeba6025
    @rsheeba6025 3 ปีที่แล้ว +7

    Splendid😁😁😁

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 2 หลายเดือนก่อน +1

    பணத்திற்கு ஆடினாலும், நம்மை சிரிக்க வைப்பதில்.... 👌 இப்படி காளியாக ஆடிய கால்களை காலி பண்ணிட்டாங்களே 😪😪

  • @Divyas_offical_143
    @Divyas_offical_143 2 ปีที่แล้ว +3

    Miss you Amma

  • @akshayaiv7340
    @akshayaiv7340 3 ปีที่แล้ว +3

    I, love you, Amma ❤️❤️😀

  • @umadass3566
    @umadass3566 3 ปีที่แล้ว +5

    Verysuper

  • @anbarasi998
    @anbarasi998 ปีที่แล้ว +1

    Wow super look than dance ma vera level 😍😍😍miss you amma

  • @ramchandran6710
    @ramchandran6710 2 ปีที่แล้ว +1

    4:56 step super 09.03.2022

  • @surajharpal4989
    @surajharpal4989 2 ปีที่แล้ว +1

    Amma super dance acting jaya jayalalitha amma

  • @nishantsain858
    @nishantsain858 3 ปีที่แล้ว +10

    Kangna ranaut agr is song ko fir represent karti to kaisa hota , I’m just imagine 🥳🥳🥳🥳

    • @balakrishnanr3711
      @balakrishnanr3711 3 ปีที่แล้ว

      Jeyaàmmaneeensisterneeellamalenthaulagamamverumai

  • @suganthisuganthi2619
    @suganthisuganthi2619 2 ปีที่แล้ว

    Super adutha jayalalitha vanthutaga

  • @faujibindaas90skid
    @faujibindaas90skid 7 หลายเดือนก่อน

    Amma oda rudra thandavam 🔥🔥🔥🔥🔥

  • @janakyraja4181
    @janakyraja4181 3 ปีที่แล้ว +16

    Nice trick to get rid of forced marriages. 😂😂

  • @rkumudha7666
    @rkumudha7666 ปีที่แล้ว +1

    Amma 💖💖💖💖💖

  • @radhikavijay7524
    @radhikavijay7524 20 วันที่ผ่านมา

    அம்மா சூப்பர் ❤❤❤ அருமை

  • @kalaivanikalaivani1646
    @kalaivanikalaivani1646 2 ปีที่แล้ว +1

    My favorite heroine my ❤️Amma ❤️ voice ❤️ L.R eshwari ❤️Amma ❤️

  • @udud7d682
    @udud7d682 4 หลายเดือนก่อน

    Very nice person, dance is amazing

  • @danamdanam3241
    @danamdanam3241 6 หลายเดือนก่อน

    Amma
    Enakku piditha iron lady

  • @indraniparavasu6948
    @indraniparavasu6948 3 ปีที่แล้ว +17

    என்ன அறியாமல் என்ன ஆட்டம் போடுது இந்த கால்கள் இந்த கால்களை வெட்டி எடுக்க எப்படித்தான் மனம் வந்ததோ அந்த கிராதகர்களுக்கு

  • @amaravathymahalingam6190
    @amaravathymahalingam6190 3 ปีที่แล้ว +15

    தெய்வமே..உன்னுடைய நடிப்புக்கு ஈடு இணை ஏதும் உண்டா...

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 ปีที่แล้ว +3

    ஜெயலலிதா ஆட்டம் ஜோர்

  • @user-lw9qq3yg5t
    @user-lw9qq3yg5t 2 ปีที่แล้ว +2

    I miss you ammaa 😅

  • @chandranappavu2004
    @chandranappavu2004 ปีที่แล้ว +1

    AMMA No any other equal to you AMMA. 😢😢