ஒரு பீர் 300 ரூபாயா ? கும்மாங்கோ.. கும்மாங்கோ.. 'கொக்கரக்கோ' கும்மாங்கோ..! | Tiruppur | Palladam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ค. 2023
  • ஒரு பீர் 300 ரூபாயா ? கும்மாங்கோ.. கும்மாங்கோ.. 'கொக்கரக்கோ' கும்மாங்கோ..! | Tiruppur | Palladam
    #polimernews #tiruppur #dmk #liquor #beerprice #restaurant #restaurantbeer #palladam #palladambar #palladambarprice
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 111

  • @joneyyonline1316
    @joneyyonline1316 ปีที่แล้ว +39

    அரசு அனுமதியுடன் உணவகத்தில் பார்..... திராவிட மாடல் ஆட்சி பிரம்மாதம்.....

  • @m.sathishkumar5399
    @m.sathishkumar5399 ปีที่แล้ว +63

    இந்த செய்தியை சாராய அமைச்சர் க்கு தெரியபடுத்த வேண்டும்

  • @sivashanmugamk.
    @sivashanmugamk. ปีที่แล้ว +42

    தமிழ்நாடு முழுவதும் மதுவை தடை செய்யுங்கள் இதுவே எல்லா பிரச்சினைக்கும்

    • @palanibharathi2146
      @palanibharathi2146 ปีที่แล้ว

      இந்தியா பூராவும் தடை செய்ய வேண்டும் ப்ரோ

  • @springtheyounger7560
    @springtheyounger7560 ปีที่แล้ว +32

    இப்பதான் புரியுது... சிலர் ஏன் வெட்டுப்பட்டு சாகிறார்கள் என்று😜😜😜

  • @SivaKumar-es8yo
    @SivaKumar-es8yo ปีที่แล้ว +18

    ஆக எடப்பாடி அவர்கல் பதவி விளக வேண்டும் 🤣🤣🤣

    • @poovarasans9494
      @poovarasans9494 ปีที่แล้ว

      உன் தமிழ் ல தீய வெச்சு கொளுத்தனும்😅

  • @Yamu89i
    @Yamu89i ปีที่แล้ว +32

    எல்லாம் உங்க கட்சி குடும்பத்துக்கு தான் போகுது...பார்த்து பேசுங்க

  • @gramadevathaiamman
    @gramadevathaiamman ปีที่แล้ว +25

    டாய் ஓசி பீருக்கு 🍺🍺🍺🍺 போனவன் தானே நீ😁😁😁

  • @kurusamy662
    @kurusamy662 ปีที่แล้ว +15

    என்னங்க கட்சிக்காரங்களுக்கு ஓசியிலயா கொடுக்கமுடியும் அரசியல் வாதிகிட்டதான் புடுங்கனும்

  • @moorthykavi6899
    @moorthykavi6899 ปีที่แล้ว +14

    திருப்பூர் மாவட்டத்தில் எல்லாம் கடையில் இந்த மாதிரி தான் இருக்கு

  • @mubarakmunavar5100
    @mubarakmunavar5100 ปีที่แล้ว +15

    அந்த மூத்ததீரத்தை எதுக்கு குடிக்கிர

  • @manisurya3197
    @manisurya3197 ปีที่แล้ว +13

    Kokarako owner soldrathu 200℅ poi...

  • @vikand2310
    @vikand2310 ปีที่แล้ว +16

    அப்பா இப்பயாவது உன் நிலமையை நினைச்சு வெட்கப்பட்டு கேவலபட்டியே. பாத்தியா நியூஸ எப்படி முடிச்சான்க ன்னு, ஆட்டை தொலைச்சவனே என் ஆடு காணா போல வீட்ல தான் இருக்கு ன்னு சொல்லுவான்

  • @chinnakaruppan7415
    @chinnakaruppan7415 ปีที่แล้ว +6

    இப்படி விலை கூடுதலாக உள்ளதால் தான் மக்கள் கள்ளச்சாராயம் சாப்பிட போகிறார்கள்.

  • @gnanasekar4657
    @gnanasekar4657 ปีที่แล้ว +14

    இதெல்லாம் ஒரு செய்தி ஆஹ் நாட்டில் எவ்வளவு பிரச்னை நடக்கிறது . 🤦‍♂️🤦‍♂️

  • @kailashaa9308
    @kailashaa9308 ปีที่แล้ว +17

    மாணவரணி ....... விளங்கிடும்

  • @Tamilan136
    @Tamilan136 ปีที่แล้ว +11

    இதுதான் திராவிட மாடல் 🤦🏻‍♂️

  • @thangappank1544
    @thangappank1544 ปีที่แล้ว +5

    சென்னை டாஸ்மாக் ல இதே நிலமை தான்..

  • @praveenkumar-vs7xk
    @praveenkumar-vs7xk ปีที่แล้ว +4

    அது A/C பார் ... அங்க வாங்குனா அவ்வளவு தான் ஓய் …எல்லா பார் லையும் அவ்வளவு தான்

  • @venkattvr8527
    @venkattvr8527 ปีที่แล้ว +7

    எந்த செய்தியும் தளபதி, உதயநிதியும் பக்கமாட்டாங்க போல...

  • @soloking_46
    @soloking_46 ปีที่แล้ว +7

    Senthil balaji 😂

  • @vishwa-TN787
    @vishwa-TN787 ปีที่แล้ว +21

    விடியல் 200 பரிதாபங்கள் 😫

  • @user-cb2cd4zo7h
    @user-cb2cd4zo7h ปีที่แล้ว +2

    பெங்களூருவில் குளிர்சாதன பாரில் அருமையான பீர் ₹.150 க்கு கிடைக்கிறதே!

  • @shanmugasundaram3581
    @shanmugasundaram3581 ปีที่แล้ว +25

    ஒன்று புரியறது!!! எந்த கட்சி பதவியேறினாலும் பறி போவது மக்களின் பணமே!!!!! எதற்காக அரசு,அதிகாரிகள்,சட்டங்கள்,நீதிமன்றங்கள்? பணம் பறித்து பங்கிட்டுக் கொள்ள!!! பரந்தாமா !! பாவப் பட்ட பயனற்ற பிறவி யாரு? பாமரன் !!!!!

  • @dharanikumar4293
    @dharanikumar4293 ปีที่แล้ว +8

    அது இன்னைக்கு மட்டுமா நடக்குது ஏண்டா

  • @chnnamaruthuchnnamaruthu2914
    @chnnamaruthuchnnamaruthu2914 ปีที่แล้ว +3

    என்னைக்காச்சும் இந்த பார் கொப்பரப்பவுன்னு தூவிடும்

  • @saravanansanjay7746
    @saravanansanjay7746 ปีที่แล้ว +8

    ஆமாய்யா இது நாட்டுக்கு ரொம்ப முக்கியம்

    • @soloking_46
      @soloking_46 ปีที่แล้ว +1

      ​@@Sathish-yama

  • @kishorraja2150
    @kishorraja2150 ปีที่แล้ว +2

    இரண்டு ஆண்டு விடியலின் சாதனை 🤣🤣

  • @SivaSiva-mc9kw
    @SivaSiva-mc9kw ปีที่แล้ว +12

    DMK..🔥🔥🔥

  • @karthikt.karthikeyan311
    @karthikt.karthikeyan311 ปีที่แล้ว +3

    எல்லாம் மேலா இருக்குபாத்துக்குவாங்கா..

  • @shri2947
    @shri2947 ปีที่แล้ว +4

    160 beer plus AC cooling plus profit. Unaku 170 ku sale pana thundu thaan

  • @user-ri4wl4lx5u
    @user-ri4wl4lx5u ปีที่แล้ว +3

    Veiyaluku ilanear 30 rs only bro

  • @balamech9136
    @balamech9136 ปีที่แล้ว +6

    நாட்டுக்கு ரொம்ப முக்கியம் போங்க டா tomato 🤐🤐

  • @ichuz24
    @ichuz24 ปีที่แล้ว

    Antha song niyapaga patuthanathuku Nandri....
    Na Poi vibe panitu vare

  • @dhakshanmuthu9919
    @dhakshanmuthu9919 ปีที่แล้ว +1

    Beeer owner periya actor 👍

  • @dhilip77
    @dhilip77 ปีที่แล้ว +2

    கட்சி காரண் என்ன?
    ATM machine vechidunga

  • @commentdelete2742
    @commentdelete2742 ปีที่แล้ว +2

    இக முதலமுசுரு பதலி விழக ஓண்டும் 😂😂😂😂😂😂

  • @qkxjszssx3081
    @qkxjszssx3081 ปีที่แล้ว +3

    Nice government chi

  • @gobalakrishnan.n6029
    @gobalakrishnan.n6029 ปีที่แล้ว +1

    அந்த வாடிக்கையாளர் இரண்டு சைடிஸ் கொடுப்பதா சொன்னது பொய்யாம், அதே கடை உரிமையாளர் தாங்கள் யாருக்குமே கப்பம் (லஞ்சம்) கொடுப்பதில்லையென சொன்னது உண்மையாம்.. 😹

  • @sankarlingam501
    @sankarlingam501 9 หลายเดือนก่อน

    கட்சிக்காரர்கள் என்றால்.....

  • @hariharasuthanr402
    @hariharasuthanr402 ปีที่แล้ว +1

    Ada namba ooru Bar
    Epdiyum oru naal mattuva nu therium ana ivlo seekiram nu therila 😅@polimer 😂senju vituruya

  • @soloking_46
    @soloking_46 ปีที่แล้ว +6

    Dmk fail 😂

  • @krishkmani
    @krishkmani ปีที่แล้ว

    Restobar license irundha alcohol rate ah avan vekkalame?

  • @Makkal_atrocity
    @Makkal_atrocity ปีที่แล้ว +1

    அரசியல் விளையாட்டு😂😂😂😂

  • @yogah2305
    @yogah2305 ปีที่แล้ว +1

    உங்க ஆட்சி (திமுக)என்றாலே இது தான் கதி.

  • @karthikarthi2386
    @karthikarthi2386 ปีที่แล้ว

    AC bar la apdi taana irukum

  • @manivanananpadmanaban2315
    @manivanananpadmanaban2315 ปีที่แล้ว

    ரேஷன் கடை அரிசியை வாங்கி பாலிஷ் பண்ணி தோசைக்கு மாவு தயாரிக்கிறார்கள் அதுல உளுத்தம் பருப்பு க்கு பதிலா கொட்டை முத்து போட்டு ஆடுறாங்க அப்பதான் இட்லி பஞ்சு மாதிரி வருமா அந்த மாவில் தோசை ஊத்தி ஒரு தோசை 90 நிக்கிறாங்க இத கேக்குறதுக்கு எந்த ஊடகத்திற்கும் துப்பு இல்லை சாராயம் பத்து ரூபா அதிகமா வைத்த போட்டி போட்டுட்டு போடறாங்க நியூஸ் இந்த மானங்கெட்ட பொழப்பு எங்க போய் சொல்றது

  • @ramalingamsubramanian9397
    @ramalingamsubramanian9397 ปีที่แล้ว +1

    Kudichittu sethu po. 300 ku 10lakhs kedaikkum...

  • @ramlaxramlax8104
    @ramlaxramlax8104 ปีที่แล้ว +1

    ஓட்டு போட்டிங்கள சாவுங்கடா🤣🥳☝🏻🤣🥳🤣☝🏻☝🏻☝🏻

  • @palanibharathi2146
    @palanibharathi2146 ปีที่แล้ว +1

    Covid19 ல நான் ஒரு பீர்1200/ வாங்கி குடித்தேன் தல 2019 ல.

  • @Warof_Annamalai
    @Warof_Annamalai ปีที่แล้ว

    அது தான் யா திராவிட மாடல்..😂

  • @marimari3850
    @marimari3850 ปีที่แล้ว +5

    😂😂😂😂😂

  • @muralikrishna-zx8cv
    @muralikrishna-zx8cv ปีที่แล้ว +3

    Dmk 🔋

  • @sivamsivam89
    @sivamsivam89 ปีที่แล้ว

    பார் இப்படிதா

  • @brigetprabhu6453
    @brigetprabhu6453 ปีที่แล้ว +1

    Vidiyal super

  • @anbu916
    @anbu916 ปีที่แล้ว +2

    Anil moodel 😂🎉

  • @sizzlinggreenonion
    @sizzlinggreenonion ปีที่แล้ว

    செந்தில் பாலாஜி இப்போது என்ன சொல்ல பொரானோ

  • @navaladis2024
    @navaladis2024 ปีที่แล้ว +1

    kokarako avalo rate solala...

  • @kudiyumkudithanum5149
    @kudiyumkudithanum5149 ปีที่แล้ว

    Appo kudikathika brother

  • @Raja-wk7wk
    @Raja-wk7wk ปีที่แล้ว

    😅😅😅😮😮

  • @srikanthofficial1240
    @srikanthofficial1240 ปีที่แล้ว +1

    விடியல் ஆட்சி 🤣

  • @balakrishnan8482
    @balakrishnan8482 ปีที่แล้ว

    Evlo nalla Goma la erunthiya........only govt shop....... private Bar nu Apte than

  • @leoaccounts2974
    @leoaccounts2974 ปีที่แล้ว

    தெரிந்து தானே அந்த தூமைய குடிக்க போற?...

  • @muthuvela.v
    @muthuvela.v ปีที่แล้ว

    300than beer

  • @GopiNath-st4yj
    @GopiNath-st4yj ปีที่แล้ว +5

    பாலிமர் நியூஸ் காரணம் கூட சேர்ந்துகிட்டு பேசுற

  • @senthilkumar-rk7tr
    @senthilkumar-rk7tr ปีที่แล้ว

    சரி அதுல்லாம் இருக்கட்டும் போளிமர் உனக்கு பீர் கிடைத்ததா இல்லையா அதை சொல்லு

  • @mayilkathir6174
    @mayilkathir6174 ปีที่แล้ว +1

    யாண்டா குடிகிரின்க
    அப்பவாது திருந்துங்கடா பண்ணிகளா

  • @r.s.m6744
    @r.s.m6744 ปีที่แล้ว

    😂😂😂🤣🤣🤣🤣

  • @vinashvvinash8804
    @vinashvvinash8804 ปีที่แล้ว +4

    பீ அள்ளி சுடலைக்கு வாழ்த்துக்கள்❤

  • @m.govindarajan.6499
    @m.govindarajan.6499 ปีที่แล้ว +1

    தி மு க உறுப்பினர் அட்டைய காமிச்சா விலை குறையுமா,

  • @selvaa2627
    @selvaa2627 ปีที่แล้ว +1

    Sooprda katchiya mothama mudichutye da😂😂😂

  • @TamilArasan-qs9ng
    @TamilArasan-qs9ng ปีที่แล้ว

    summa kudupanglada apram

  • @vivekviveha9541
    @vivekviveha9541 ปีที่แล้ว

    ஏன் குடிக்க வேண்டும்

  • @theconfidentialindian9381
    @theconfidentialindian9381 ปีที่แล้ว

    இந்த அரசு ஏன் செய்கிறது என்று தெரியவில்லை திமுக நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது

  • @rameshvetri7180
    @rameshvetri7180 ปีที่แล้ว

    Yow Unna kooppittangala.... A.C..BAR

  • @VIJAY-du2hw
    @VIJAY-du2hw ปีที่แล้ว

    Ithu than da Dravida model 😂😂

  • @k.k.groupofindia4112
    @k.k.groupofindia4112 ปีที่แล้ว

    விடியல் ஆட்சியில் ஒரு சாதனை பாலாஜியின் மிகப்பெரிய சாதனை

  • @ramesh.r9955
    @ramesh.r9955 ปีที่แล้ว

    செத்துப் போய்ட்டா 🤣

  • @Kalaiarasan_Balu
    @Kalaiarasan_Balu ปีที่แล้ว

    poi solran owner

  • @balakrishna.m1177
    @balakrishna.m1177 ปีที่แล้ว

    😂😂😂😂😂😂😂😂

  • @dhakshanmuthu9919
    @dhakshanmuthu9919 ปีที่แล้ว

    Unaku maanam rosam irutha resign panitu po

  • @tirumalaikumar4285
    @tirumalaikumar4285 ปีที่แล้ว

    பாலிமர் தொலைக்காட்சி தேவையில்லாததெல்லாம் நியூஸ்ல போற தேவைகளை எந்த இது நியூஸ்ல போடவே மாட்டேங்குற நீயே பணத்துக்கு தானே விளையாடுகிறாய் உன்கிட்ட இருந்து நேர்மையா நியூஸ் ஆச்சு வந்து இருக்கா

  • @srinew27
    @srinew27 ปีที่แล้ว +1

    பிச்சைக்கார மாரி pasuran

  • @selvamselva7177
    @selvamselva7177 ปีที่แล้ว

    Vidiyal

  • @jeevamittran
    @jeevamittran ปีที่แล้ว

    dai kudi kara payale

  • @dragonballtamilchozan236
    @dragonballtamilchozan236 ปีที่แล้ว

    Pongadae neeym ungal aacthum

  • @palanisamysellappan7438
    @palanisamysellappan7438 ปีที่แล้ว

    கடந்த ADMK ஆட்சியில. _எல்லா கடையிலும் 10 ரூபாய் சேர்த்துதான் விற்றார்கள் அப்போ யாருமே கேட்கவில்லை என் அப்போது தங்கமணி விறக செnன்னாரா

  • @poojajain8325
    @poojajain8325 ปีที่แล้ว +1

    Appo mamul kudgam bar nadthalam

  • @thirumalai320
    @thirumalai320 ปีที่แล้ว +2

    சாராய வியாபாரி ஊழல் பாலாஜி கு அனுப்பவும்

  • @binuarun6316
    @binuarun6316 ปีที่แล้ว

    Vidiyal super.

  • @poojajain8325
    @poojajain8325 ปีที่แล้ว +1

    Nall ViDiyal Sudalai

  • @theghost2772
    @theghost2772 ปีที่แล้ว +1

    Dei komali.. Un level ku tasmac po.. AC BAR yethuku pora...

  • @s.p.rajasekaran6247
    @s.p.rajasekaran6247 ปีที่แล้ว +1

    திராவிட மாடல் 😂😂😂

  • @seetharamank8463
    @seetharamank8463 ปีที่แล้ว

    இந்த ஓட்டல் உரிமையாளர் ஒருமலையாளரௌடி காவல்நிலையத்தின் மேனேஜர் இது பல வருடமாக நடத்துரான் திருடன்