அதிசயங்கள் நிறைந்த காலம் ரமலான்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • ஷைகுனா அவர்களின் ஆன்மீக உபதேசம்
    🥀 சிறப்பு நிகழ்ச்சி 🥀

    🕌 நாள்: 🎗️ 04.03.2024 🎗️
    ✒ தலைப்பு:
    📗- ( ⚘️ அதிசயங்கள் நிறைந்த காலம் ரமலான் ⚘️ )
    🎵: ( 1.02.28 ) 🌴

ความคิดเห็น • 63

  • @user-xj4jl6sf3q
    @user-xj4jl6sf3q 6 หลายเดือนก่อน +18

    அல்ஹம்துலில்லாஹ் எங்கள் ஹஜ்ரத் ஆயுள் ஆஃபியத்தில் அல்லாஹ் நிறைவான பரக்கத் செய்வானாக

  • @user-vv7lu7sn3c
    @user-vv7lu7sn3c 6 หลายเดือนก่อน +15

    ஹஜ்ரத் ஆரோக்கியத்தை அதிகரிக Dua செய்வோம்.

  • @ruhaniyabegum8184
    @ruhaniyabegum8184 6 หลายเดือนก่อน +6

    அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அஸரத் ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன்

    • @franka71184
      @franka71184 6 หลายเดือนก่อน

      Asasaalamu alka

  • @mytrades3241
    @mytrades3241 5 หลายเดือนก่อน

    حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا عَوْفٌ، عَنْ سَيَّارِ بْنِ سَلاَمَةَ، قَالَ دَخَلْتُ أَنَا وَأَبِي، عَلَى أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ، فَقَالَ لَهُ أَبِي كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الْمَكْتُوبَةَ فَقَالَ كَانَ يُصَلِّي الْهَجِيرَ الَّتِي تَدْعُونَهَا الأُولَى حِينَ تَدْحَضُ الشَّمْسُ، وَيُصَلِّي الْعَصْرَ، ثُمَّ يَرْجِعُ أَحَدُنَا إِلَى رَحْلِهِ فِي أَقْصَى الْمَدِينَةِ وَالشَّمْسُ حَيَّةٌ ـ وَنَسِيتُ مَا قَالَ فِي الْمَغْرِبِ ـ وَكَانَ يَسْتَحِبُّ أَنْ يُؤَخِّرَ الْعِشَاءَ الَّتِي تَدْعُونَهَا الْعَتَمَةَ، وَكَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَهَا وَالْحَدِيثَ بَعْدَهَا، وَكَانَ يَنْفَتِلُ مِنْ صَلاَةِ الْغَدَاةِ حِينَ يَعْرِفُ الرَّجُلُ جَلِيسَهُ، وَيَقْرَأُ بِالسِّتِّينَ إِلَى الْمِائَةِ.
    ஸய்யார் இப்னு ஸலாமா கூறினார்.
    நானும் என்னுடைய தந்தையும் அபூ பர்ஸா(ரலி) அவர்களிடம் சென்றோம். 'கடமையான தொழுகையை நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுவார்கள்?' என்று என் தந்தை கேட்டார். நீங்கள் முதல் தொழுகை என்று கூறக்கூடிய நண்பகல் தொழுகையை (நடுவானிலிருந்து) சூரியன் சாயும்போது நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள். எங்களில் ஒருவர் (அஸர் தொழுதுவிட்டு) மதீனாவின் கடைக் கோடியிலுள்ள தம் இடத்திற்குத் திரும்பும்போது சூரியன் உயிருடன் (ஒளி குன்றாமல்) இருந்து கொண்டிருக்கும்' என்றார்கள் மக்ரிப் பற்றி அபூ பர்ஸா(ரலி) கூறியதை நான் மறந்துவிட்டேன். 'கடைசித் தொழுகை என்று நீங்கள் குறிப்பிடக் கூடிய இஷாவைப் பிற்படுத்துவதை விரும்புபவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தனர். இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசிக் கொண்டிருப்பதையும் நபி(ஸல்) அவர்கள் வெறுப்பவர்களாக இருந்தனர். அறுபது முதல் நூறு வசனங்கள் வரை ஓதி நபி(ஸல்) அவர்கள் வைகறைத் தொழுகையைத் தொழுது முடிக்கும்போது ஒருவர் தம் அருகில் அமர்ந்திருப்பவரை அறிந்து கொள்ள முடியும்' என அபூ பர்ஸா(ரலி) கூறினார்.
    ஸஹீஹ் புகாரி : 547.
    அத்தியாயம் : 9. தொழுகை நேரங்கள்

  • @abrarashif
    @abrarashif 6 หลายเดือนก่อน +2

    ❤️🤲🏻 ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் 🤲🏻❤️

  • @mytrades3241
    @mytrades3241 5 หลายเดือนก่อน

    قَالَ عُرْوَةُ وَلَقَدْ حَدَّثَتْنِي عَائِشَةُ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي الْعَصْرَ، وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا قَبْلَ أَنْ تَظْهَرَ.
    ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
    சூரிய(னி)ன் (ஒளி) என் அறையில் (மறையாமல்) விழுந்து கொண்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுவார்கள்.
    ஸஹீஹ் புகாரி : 522.
    அத்தியாயம் : 9. தொழுகை நேரங்கள்

  • @mytrades3241
    @mytrades3241 5 หลายเดือนก่อน

    حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، أَخَّرَ الصَّلاَةَ يَوْمًا، فَدَخَلَ عَلَيْهِ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، فَأَخْبَرَهُ أَنَّ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ أَخَّرَ الصَّلاَةَ يَوْمًا وَهْوَ بِالْعِرَاقِ، فَدَخَلَ عَلَيْهِ أَبُو مَسْعُودٍ الأَنْصَارِيُّ فَقَالَ مَا هَذَا يَا مُغِيرَةُ أَلَيْسَ قَدْ عَلِمْتَ أَنَّ جِبْرِيلَ نَزَلَ فَصَلَّى، فَصَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ " بِهَذَا أُمِرْتُ ". فَقَالَ عُمَرُ لِعُرْوَةَ اعْلَمْ مَا تُحَدِّثُ أَوَإِنَّ جِبْرِيلَ هُوَ أَقَامَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَقْتَ الصَّلاَةِ. قَالَ عُرْوَةُ كَذَلِكَ كَانَ بَشِيرُ بْنُ أَبِي مَسْعُودٍ يُحَدِّثُ عَنْ أَبِيهِ.
    ஸுஹ்ரி அறிவித்தார்.
    உமர் இப்னு அப்தில அஸீஸ் ஒரு நாள் தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது உர்வா இப்னு ஸுபைர் அவரிடம் வந்து பின்வரும் நிகழ்ச்சியைக் கூறி (அவரின் செயலைக் கண்டிக்கலா)னார்கள்.
    இராக்கில் இருக்கும்போது ஒரு நாள் முகீரா இப்னு ஷுஅபா(ரலி) தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது அபூ மஸ்வூத் அல் அன்ஸாரி(ரலி), அவரிடம் வந்து, 'முகீராவே! இது என்ன? ஜிப்ரீல்(அலை) அவர்கள் இறங்கி (ஃபஜ்ருத்) தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (லுஹர்) தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (அஸர்) தொழ நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (மக்ரிப்) தொழ நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின் இஷா தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்னர் நபியிடம் 'இந்நேரங்களில் தொழ வேண்டும் என்றே உமக்குக் கட்டளையிடப் பட்டுள்ளது' என்றும் ஜிப்ரீல்(அலை) அவர்கள் கூறினார்கள். இதை நீர் அறியவில்லையா?' என்று கேட்டார்கள்.
    (இந்த நிகழ்ச்சியை உர்வா இப்னு ஸுபைர், உமர் இப்னு அப்தில் அஸீஸ் அவர்களிடம் கூறிய போது) 'உர்வாவே நீர் கூறுவது என்னவென்பதைக் கவனித்துப் பாரும்! நபி(ஸல்) அவர்களுக்குத் தொழுகையின் நேரத்தை ஜிப்ரீல்(அலை) அவர்கள் நிர்ணயித்தார்களா?' என்று உமர் இப்னு அப்தில் அஸீஸ் கேட்டார்கள்.
    ஸஹீஹ் புகாரி : 521.
    அத்தியாயம் : 9. தொழுகை நேரங்கள்

  • @thameemulansari9444
    @thameemulansari9444 6 หลายเดือนก่อน +3

    Zasakallah khair anminha

  • @ahamedabdullah3246
    @ahamedabdullah3246 6 หลายเดือนก่อน +1

    Masha Allah. How you are telling the bayan very taste. May Almighty Allah shower His Blessings upon you.

  • @mytrades3241
    @mytrades3241 5 หลายเดือนก่อน

    حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي الْمِنْهَالِ، عَنْ أَبِي بَرْزَةَ، كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي الصُّبْحَ وَأَحَدُنَا يَعْرِفُ جَلِيسَهُ، وَيَقْرَأُ فِيهَا مَا بَيْنَ السِّتِّينَ إِلَى الْمِائَةِ، وَيُصَلِّي الظُّهْرَ إِذَا زَالَتِ الشَّمْسُ، وَالْعَصْرَ وَأَحَدُنَا يَذْهَبُ إِلَى أَقْصَى الْمَدِينَةِ ثُمَّ يَرْجِعُ وَالشَّمْسُ حَيَّةٌ، وَنَسِيتُ مَا قَالَ فِي الْمَغْرِبِ، وَلاَ يُبَالِي بِتَأْخِيرِ الْعِشَاءِ إِلَى ثُلُثِ اللَّيْلِ. ثُمَّ قَالَ إِلَى شَطْرِ اللَّيْلِ. وَقَالَ مُعَاذٌ قَالَ شُعْبَةُ ثُمَّ لَقِيتُهُ مَرَّةً فَقَالَ أَوْ ثُلُثِ اللَّيْلِ.
    அபூ பர்ஸா(ரலி) அறிவித்தார்.
    எங்களில் ஒருவர் தம் அருகிலிருப்பவரை அறிந்து கொள்ளும் (அளவில் வெளிச்சம் ஏற்படும்) சமயத்தில் நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுபவர்களாக இருந்தனர். அறுபது (வசனங்கள்) முதல் நூறு வரை ஸுப்ஹில் ஓதுவார்கள். சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது லுஹர் தொழுபவர்களாக இருந்தனர். அஸரையும் தொழுவார்கள். (அஸர் தொழுகையை நிறைவேற்றிய) எங்களில் ஒருவர் மதீனாவின் கடைக் கோடிக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வந்தால் சூரியன் உயிரிடன் (அதாவது ஒளி குன்றாமல்) இருந்து கொண்டிருக்கும்.
    இந்த ஹதீஸை அபூ பர்ஸாவிடமிருந்து அறிவிக்கும் அபுல் மின்ஹால், 'மக்ரிப் பற்றி அபூ பர்ஸா(ரலி) கூறியதை நான் மறந்து விட்டேன். இஷாவை இரவின் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் வரை அல்லது இரவின் பாதி வரை தாமதப் படுததுவது பற்றிப் பெருட்படுத்த மாட்டார்கள் என அபூ பர்ஸா(ரலி) குறிப்பிட்டார்கள்' என்கிறார்.
    ஸஹீஹ் புகாரி : 541.
    அத்தியாயம் : 9. தொழுகை நேரங்கள்

  • @ariyaarief3595
    @ariyaarief3595 6 หลายเดือนก่อน +19

    குழந்தை போல் மாறிய பாபா அவர்கள் உங்களிடம் ஒரே ஒரு புகைப்படம் தேவை என்று கேட்டேன் அதில் ஒரு நிபந்தனை பாவா உங்கள் தலையில் அணிந்திருக்கும் தொப்பியை கழற்றி சிவப்பு நிற தொப்பையை அணிந்து உங்களிடம் புகைப்படம் என்று தேவை என்று கேட்டேன் அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்லி புகைப்படம் எடுத்துக் கொண்டேன் அந்த நேரத்தில் நீங்கள் ஒரு குழந்தை போன்று காட்சியளித்தீர்கள் பாவா அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே

    • @nizammohamed6753
      @nizammohamed6753 6 หลายเดือนก่อน +1

      Alhamdhulillah..Masha Allah

    • @shameemaalim2431
      @shameemaalim2431 5 หลายเดือนก่อน

      யாரை சொல்கிறார்

  • @sarabanu3596
    @sarabanu3596 5 หลายเดือนก่อน

    Assalamu alaikkum hajrath en veettil niraya pirachinaihal irukkirathu yella pirachinaihalum neengavum en pillaihalukku Kan kulirchiyana thirumana valvuamaiya dua seiyngal please aafiyathum barakkathum kidaikka dua seyngal en paiyanukku nalla velai kidaikkavum dua seiyngal hajarath

  • @mytrades3241
    @mytrades3241 5 หลายเดือนก่อน

    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    'நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!'
    இதை அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
    ஸஹீஹ் புகாரி : 1923.
    அத்தியாயம் : 30. நோன்பு

  • @mytrades3241
    @mytrades3241 5 หลายเดือนก่อน

    حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا مُهَاجِرٌ أَبُو الْحَسَنِ، مَوْلًى لِبَنِي تَيْمِ اللَّهِ قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ وَهْبٍ، عَنْ أَبِي ذَرٍّ الْغِفَارِيِّ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ، فَأَرَادَ الْمُؤَذِّنُ أَنْ يُؤَذِّنَ لِلظُّهْرِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَبْرِدْ "". ثُمَّ أَرَادَ أَنْ يُؤَذِّنَ فَقَالَ لَهُ "" أَبْرِدْ "". حَتَّى رَأَيْنَا فَىْءَ التُّلُولِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَإِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا بِالصَّلاَةِ "". وَقَالَ ابْنُ عَبَّاسٍ تَتَفَيَّأُ تَتَمَيَّلُ.
    அபூ தர்(ரலி) அறிவித்தார்.
    நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். முஅத்தின் லுஹருக்கு பாங்கு சொல்ல முனைந்தபோது, 'கொஞ்சம் பொறு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் மீண்டும் பாங்கு சொல்ல அவர் முனைந்தபோது 'கொஞ்சம் பொறு' என்றனர். மணல் திட்டுகளின் நிழலை நாங்கள் பார்க்கும் வரை தாமதப்படுத்தினார்கள். 'கடுமையான வெப்பம், நரக வெப்பத்தின் வெளிப்பாடாகும். எனவே வெப்பம் கடுமையாகும்போது (லுஹர்) தொழுகையைத் தாமதப் படுத்துங்கள்! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    ஸஹீஹ் புகாரி : 539.
    அத்தியாயம் : 9. தொழுகை நேரங்கள்

  • @mytrades3241
    @mytrades3241 5 หลายเดือนก่อน

    حَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْمُهَاجِرِ أَبِي الْحَسَنِ، سَمِعَ زَيْدَ بْنَ وَهْبٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ أَذَّنَ مُؤَذِّنُ النَّبِيِّ صلى الله عليه وسلم الظُّهْرَ فَقَالَ "" أَبْرِدْ أَبْرِدْ ـ أَوْ قَالَ ـ انْتَظِرِ انْتَظِرْ "". وَقَالَ "" شِدَّةُ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَإِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا عَنِ الصَّلاَةِ "". حَتَّى رَأَيْنَا فَىْءَ التُّلُولِ.
    அபூ தர்(ரலி) அறிவித்தார்.
    நபி(ஸல்) அவர்களின் முஅத்தின், லுஹருக்கு பாங்கு சொல்ல முற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் 'கொஞ்சம் பொறு; கொஞ்சம் பொறு' என்று கூறிவிட்டு, 'கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்படாகும். எனவே வெப்பம் கடுமையாகும்போது (லுஹர்) தொழுகையைத் தாமதப் படுத்துங்கள்!' என்றார்கள். மணல் திட்டுகளின் நிழலை நாங்கள் பார்க்கும் வரை நபி(ஸல்) அவர்கள் தாமதப் படுத்துங்கள்!' என்றார்கள். மணல் திட்டுகளின் நிழலை நாங்கள் பார்க்கும் வரை நபி(ஸல்) அவர்கள் தாமதப் படுத்துவார்கள். (சூரியன் நன்றாகச் சாய்ந்து அஸருக்குச் சற்று முன்பாகத்தான் மணல் திட்டுகளின் நிழல் தென்படும்.)
    ஸஹீஹ் புகாரி : 535.
    அத்தியாயம் : 9. தொழுகை நேரங்கள்

  • @mytrades3241
    @mytrades3241 5 หลายเดือนก่อน

    حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ أَخْبَرَنِي حُصَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا نَزَلَتْ {حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الأَبْيَضُ مِنَ الْخَيْطِ الأَسْوَدِ} عَمَدْتُ إِلَى عِقَالٍ أَسْوَدَ وَإِلَى عِقَالٍ أَبْيَضَ، فَجَعَلْتُهُمَا تَحْتَ وِسَادَتِي، فَجَعَلْتُ أَنْظُرُ فِي اللَّيْلِ، فَلاَ يَسْتَبِينُ لِي، فَغَدَوْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرْتُ لَهُ ذَلِكَ فَقَالَ "" إِنَّمَا ذَلِكَ سَوَادُ اللَّيْلِ وَبَيَاضُ النَّهَارِ "".
    அதீ இப்னு ஹாதிம்(ரலி) அறிவித்தார்.
    'கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும் வரை' என்ற (திருக்குர்ஆன் 02:187) இறைவசனம் அருளப்பட்டபோது, நான் ஒரு கருப்புக் கயிற்றையும் வெள்ளைக் கயிற்றையும் எடுத்து தன் தலையணையில் வைத்துக் கொண்டேன்; இரவில் அதைப் பார்க்கலானேன்; எனக்கு எதுவும் தெளிவாகவில்லை! விடிந்ததும் நபி(ஸல்) அவர்களிடம் சென்று இதுபற்றிக் கூறினேன்; அதற்கு நபி(ஸல்) அவர்கள் '(கருப்புக் கயிறு என்பதின் கருத்து) இரவின் கருமையும் (வெள்ளைக் கயிறு என்பதின் கருத்து) விடியலின் வெண்மையும் தான்!' என்று பதிலளித்தார்கள்.
    ஸஹீஹ் புகாரி : 1916.
    அத்தியாயம் : 30. நோன்பு

  • @mytrades3241
    @mytrades3241 5 หลายเดือนก่อน

    حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ حِينَ زَاغَتِ الشَّمْسُ فَصَلَّى الظُّهْرَ، فَقَامَ عَلَى الْمِنْبَرِ، فَذَكَرَ السَّاعَةَ، فَذَكَرَ أَنَّ فِيهَا أُمُورًا عِظَامًا ثُمَّ قَالَ "" مَنْ أَحَبَّ أَنْ يَسْأَلَ عَنْ شَىْءٍ فَلْيَسْأَلْ، فَلاَ تَسْأَلُونِي عَنْ شَىْءٍ إِلاَّ أَخْبَرْتُكُمْ مَا دُمْتُ فِي مَقَامِي هَذَا "". فَأَكْثَرَ النَّاسُ فِي الْبُكَاءِ، وَأَكْثَرَ أَنْ يَقُولَ "" سَلُونِي "". فَقَامَ عَبْدُ اللَّهِ بْنُ حُذَافَةَ السَّهْمِيُّ فَقَالَ مَنْ أَبِي قَالَ "" أَبُوكَ حُذَافَةُ "". ثُمَّ أَكْثَرَ أَنْ يَقُولَ "" سَلُونِي "". فَبَرَكَ عُمَرُ عَلَى رُكْبَتَيْهِ فَقَالَ رَضِينَا بِاللَّهِ رَبًّا، وَبِالإِسْلاَمِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا. فَسَكَتَ ثُمَّ قَالَ "" عُرِضَتْ عَلَىَّ الْجَنَّةُ وَالنَّارُ آنِفًا فِي عُرْضِ هَذَا الْحَائِطِ فَلَمْ أَرَ كَالْخَيْرِ وَالشَّرِّ "".
    அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
    நபி(ஸல்) அவர்கள் சூரியன் சாய்ந்தபோது வெளியே வந்து லுஹர் தொழுதார்கள். மிம்பர் (மேடை) மீது ஏறி உலக முடிவு நாள் பற்றியும் குறிப்பிட்டார்கள். அந்நாளில் பயங்கரமான பல காரியங்கள் நிகழும் என்றும் குறிப்பிட்டார்கள். 'எதைப் பற்றியேனும் எவரேனும் கேட்க விரும்பினால் அவர் என்னிடம் கேட்கலாம். இந்த இடத்தில் நான் இருக்கும் வரை நீங்கள் எதைப் பற்றிக் கேட்டாலும் உங்களுக்கு அறிவிக்காதிருக்க மாட்டேன்' என்றும் குறிப்பிட்டார்கள். மக்கள் மிகுதியாக அழலானார்கள். நபி(ஸல்) அவர்கள் 'என்னிடம் கேளுங்கள்' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஹுதாபா' என்பவரின் மகன் அப்துல்லாஹ் என்பவர் எழுந்து 'என் தந்தை யார்?' என்று கேட்டார். 'உன் தந்தை ஹுதாபா' என்று நபி(ஸல்) கூறிவிட்டு 'என்னிடம் கேளுங்கள்' என்று மிகுதியாகக் குறிப்பிட்டார்கள். (இந்நிலையைக் கண்ட) உமர்(ரலி) மண்டியிட்டமர்ந்து 'அல்லாஹ்வை இரட்சகனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத்(ஸல்) அவர்களை நபி என்றும் நாங்கள் திருப்தியுடன் ஏற்றோம்' என்று கூறியதும் நபி(ஸல்) அவர்கள் மவுனமானார்கள். பின்னர் 'சற்று முன் இந்தச் சுவற்றின் நடுவில் சுவர்க்கமும் நரகமும் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன. (அவ்விடத்தில் கண்டது போல்) நல்லதையும் கெட்டதையும் நான் கண்டிருக்கவில்லை' என்றார்கள்.
    ஸஹீஹ் புகாரி : 540.
    அத்தியாயம் : 9. தொழுகை நேரங்கள்

  • @zarinamasooth4978
    @zarinamasooth4978 5 หลายเดือนก่อน

    Mashaallah Mashaallah.Arumayana thagevel.Engel anaivarukum dhuva seivergelaga.Jazakkallahu khair maula❤

  • @mytrades3241
    @mytrades3241 5 หลายเดือนก่อน

    حَدَّثَنَا أَيُّوبُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا أَبُو بَكْرٍ، عَنْ سُلَيْمَانَ، قَالَ صَالِحُ بْنُ كَيْسَانَ حَدَّثَنَا الأَعْرَجُ عَبْدُ الرَّحْمَنِ، وَغَيْرُهُ، عَنْ أَبِي هُرَيْرَةَ.وَنَافِعٌ مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُمَا حَدَّثَاهُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " إِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا عَنِ الصَّلاَةِ، فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ ".
    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    'வெப்பம் கடுமையாகும்போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப் படுத்துங்கள்! ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும்.'
    என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
    ஸஹீஹ் புகாரி : 533.
    அத்தியாயம் : 9. தொழுகை நேரங்கள்

  • @sajagansajagan7417
    @sajagansajagan7417 6 หลายเดือนก่อน +1

    என்‌உயிர் ஹஸ்ரத்

  • @abdulrazak964
    @abdulrazak964 6 หลายเดือนก่อน +3

    Barrakallahu

  • @sithiqalmas1864
    @sithiqalmas1864 6 หลายเดือนก่อน

    Aameen aameen ya rabbul aal ameen

  • @afrazrustam6478
    @afrazrustam6478 6 หลายเดือนก่อน

    Neenga saharuku tea pottu sappadu soodupanni vaippean yenru sonnathu arumai ....soo sweet azrath love u❤

  • @mytrades3241
    @mytrades3241 5 หลายเดือนก่อน

    حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ لَمْ تَخْرُجْ مِنْ حُجْرَتِهَا. وَقَالَ أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ مِنْ قَعْرِ حُجْرَتِهَا.
    ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
    சூரியன் (ஒளி) என் அறையிலிருந்து விலகாத நிலையில் நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுபவர்களாக இருந்தனர்.
    ஸஹீஹ் புகாரி : 544.
    அத்தியாயம் : 9. தொழுகை நேரங்கள்

  • @mytrades3241
    @mytrades3241 5 หลายเดือนก่อน

    اُحِلَّ لَـکُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ اِلٰى نِسَآٮِٕكُمْ‌ؕ هُنَّ لِبَاسٌ لَّـكُمْ وَاَنْـتُمْ لِبَاسٌ لَّهُنَّ ؕ عَلِمَ اللّٰهُ اَنَّکُمْ كُنْتُمْ تَخْتَانُوْنَ اَنْفُسَکُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنْكُمْۚ فَالْـــٰٔنَ بَاشِرُوْهُنَّ وَابْتَغُوْا مَا کَتَبَ اللّٰهُ لَـكُمْ وَكُلُوْا وَاشْرَبُوْا حَتّٰى يَتَبَيَّنَ لَـكُمُ الْخَـيْطُ الْاَبْيَضُ مِنَ الْخَـيْطِ الْاَسْوَدِ مِنَ الْفَجْرِ‌ؕ ثُمَّ اَتِمُّوا الصِّيَامَ اِلَى الَّيْلِ‌ۚ وَلَا تُبَاشِرُوْهُنَّ وَاَنْـتُمْ عٰكِفُوْنَ فِى الْمَسٰجِدِؕ تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَقْرَبُوْهَا ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُوْنَ‏
    உஹில்ல லகும் லய்லதஸ் ஸியாமிர் ரFபது இலா னிஸா'இகும்; ஹுன்ன லிBபாஸுல்லகும் வ அன்தும் லிBபாஸுல்லஹுன்ன்; 'அலிமல் லாஹு அன்னகும் குன்தும் தக்தானூன அன்Fபுஸகும் FபதாBப 'அலய்கும் வ 'அFபா 'அன்கும் Fபல்'ஆன Bபாஷிரூ ஹுன்ன வBப்தகூ மா கதBபல் லாஹூ லகும்; வ குலூ வஷ்ரBபூ ஹத்தா யதBபய்யன லகுமுல் கய்துல் அBப்யளு மினல் கய்தில் அஸ்வதி மினல் Fபஜ்ரி தும்ம அதிம்முஸ் ஸியாம இலல் லய்ல்; வலா துBபாஷிரூ ஹுன்ன வ அன்தும் 'ஆகிFபூன Fபில் மஸாஜித்; தில்க ஹுதூதுல் லாஹி Fபலா தக்ரBபூஹா; கதாலிக யுBபய்யினுல் லாஹு ஆயாதிஹீ லின்னாஸி ல'அல்லஹும் யத்தகூன்
    நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்; அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்; எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்; இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.
    (அல்குர்ஆன் : 2:187 )
    இது குர்ஆன் ஆயத்து

  • @mytrades3241
    @mytrades3241 5 หลายเดือนก่อน

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    சஹர் செய்யுங்கள். ஏனெனில், சஹர் செய்வதில் அருள்வளம் (பரக்கத்) உள்ளது.
    இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
    இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
    ஸஹீஹ் முஸ்லிம் : 2000.
    அத்தியாயம் : 13. நோன்பு

  • @mytrades3241
    @mytrades3241 5 หลายเดือนก่อน

    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    'நீங்கள் ஸஹர் உணவு உண்ணுவதிலிருந்து பிலாலின் பாங்கு உங்களைத் தடை செய்து விடவேண்டாம். இரவில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்புவதற்காகவும் தொழுது கொண்டிருப்பவர்கள் திரும்பி வருவதற்காகவும்தான் பிலால் பாங்கு சொல்கிறாரே தவிர ஸுப்ஹு நேரம் வந்துவிட்டது என்பதை அறிவிப்பதற்காக அன்று.'
    இவ்வாறு கூறிவிட்டுத் தம் கை விரலை மேலும் கீழுமாக உயர்த்தி சைகை செய்தார்கள்.
    என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
    ஸஹீஹ் புகாரி : 621.
    அத்தியாயம் : 10. பாங்கு

  • @mytrades3241
    @mytrades3241 5 หลายเดือนก่อน

    ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார்.
    நான் என் இல்லத்தில் ஸஹர் செய்துவிட்டு, நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் கலந்து கொள்வதற்காக அவசரமாகப் புறப்படுபவனாக இருந்தேன்.
    ஸஹீஹ் புகாரி : 577.
    அத்தியாயம் : 9. தொழுகை நேரங்கள்

  • @AyshaParveen-rb4qi
    @AyshaParveen-rb4qi 5 หลายเดือนก่อน

    ஹஜரத் என் வீட்டில் எல்லோரும்
    தொழகையாழிதான் ஆனால் ஏதாவது மன கஸ்டம் இருந்து
    கொண்டே இருக்கிறது என்ன
    செய்வது உங்கள் துஆ வில் எங்ஙலைசேர்த்துக்
    கொல்லுங்ஙல்

  • @afrinasiyatha9156
    @afrinasiyatha9156 5 หลายเดือนก่อน

    30 vayathahiyum thirumanam nataiperavillai naan oru pen thuva seinga hajarath

  • @shuhoodhishatv7708
    @shuhoodhishatv7708 6 หลายเดือนก่อน +1

    26:00 Malik rahmatullahi

  • @shuhoodhishatv7708
    @shuhoodhishatv7708 6 หลายเดือนก่อน +1

    30:00 imam Jaffar Sathik

  • @imaginationstory912
    @imaginationstory912 5 หลายเดือนก่อน

    15:32

  • @shuhoodhishatv7708
    @shuhoodhishatv7708 6 หลายเดือนก่อน +1

    32:27 🥺🥰Hyder Ali Misbhi hajrat Life history 💖

  • @shuhoodhishatv7708
    @shuhoodhishatv7708 6 หลายเดือนก่อน +1

    49:00 hyder Ali Misbhi hajrat Kaaba AL QURAN

  • @SMFfaizan786
    @SMFfaizan786 6 หลายเดือนก่อน +1

    Assalamualaikum varahmatulla bava nigal arni vandum unkalai parka mudiyala bava dva ma yad rako

  • @shuhoodhishatv7708
    @shuhoodhishatv7708 6 หลายเดือนก่อน +1

    37:37 panjamaana Kaalam
    Amma

  • @shuhoodhishatv7708
    @shuhoodhishatv7708 6 หลายเดือนก่อน +1

    56:00 Saliheengal Dua

  • @ashas4688
    @ashas4688 6 หลายเดือนก่อน +2

    நிர்மல் வைப்பது எப்படி

  • @shuhoodhishatv7708
    @shuhoodhishatv7708 6 หลายเดือนก่อน +1

    42:00 kanjan

  • @mytrades3241
    @mytrades3241 5 หลายเดือนก่อน

    சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
    "கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தென்படும்வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள்" எனும் இந்த (2:187 ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, ஒருவர் வெள்ளைக்கயிறு ஒன்றையும் கறுப்புக்கயிறு ஒன்றையும் எடுத்து வைத்துக்கொண்டு, அவையிரண்டும் பார்வைக்குத் தெளிவாகப் புலப்படும்வரை (சஹர் உணவு) சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அதன் பின்னர் அல்லாஹ், "மினல் ஃபஜ்ர்" (விடியலின்) எனும் சொல்லையும் சேர்த்து அருளி அ(வ்வசனத்)தைத் தெளிவுபடுத்தினான்.
    ஸஹீஹ் முஸ்லிம் : 1989.
    அத்தியாயம் : 13. நோன்பு

  • @shuhoodhishatv7708
    @shuhoodhishatv7708 6 หลายเดือนก่อน +1

    54:55 hyder Ali Misbhi hajrat Home 🏡

  • @shuhoodhishatv7708
    @shuhoodhishatv7708 6 หลายเดือนก่อน

    28:00 Muhiyadeen Abul kadar jailani katasaluhu sirahul azeez raliyalahuanhu

  • @mytrades3241
    @mytrades3241 5 หลายเดือนก่อน

    حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى الْعَصْرَ وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا، لَمْ يَظْهَرِ الْفَىْءُ مِنْ حُجْرَتِهَا.
    ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
    சூரிய(னி)ன் (ஒளி) என்னுடைய அறையில் விழுந்து கொண்டிருக்கும்போது நிழல் என் அறையைவிட்டும் உயராதபோது நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுதார்கள்.
    ஸஹீஹ் புகாரி : 545.
    அத்தியாயம் : 9. தொழுகை நேரங்கள்

  • @mytrades3241
    @mytrades3241 5 หลายเดือนก่อน

    அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
    "நாங்கள் சஹர் செய்துவிட்டுப் பின்னர் (ஃபஜ்ர்) தொழுகைக்குத் தயாராவோம்" என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான், "சஹருக்கும் (ஃபஜ்ர்) தொழுகைக்குமிடையே எவ்வளவு இடைவெளி இருக்கும்?" என்று கேட்டேன். அதற்கு ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், "(குர்ஆனில்) ஐம்பது வசனங்கள் (ஓதும் நேரம்)" என்று பதிலளித்தார்கள்.
    - மேற்கண்ட ஹதீஸ் இன்னும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
    ஸஹீஹ் முஸ்லிம் : 2002.
    அத்தியாயம் : 13. நோன்பு

  • @mytrades3241
    @mytrades3241 5 หลายเดือนก่อน

    حَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْمُهَاجِرِ أَبِي الْحَسَنِ، سَمِعَ زَيْدَ بْنَ وَهْبٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ أَذَّنَ مُؤَذِّنُ النَّبِيِّ صلى الله عليه وسلم الظُّهْرَ فَقَالَ "" أَبْرِدْ أَبْرِدْ ـ أَوْ قَالَ ـ انْتَظِرِ انْتَظِرْ "". وَقَالَ "" شِدَّةُ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَإِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا عَنِ الصَّلاَةِ "". حَتَّى رَأَيْنَا فَىْءَ التُّلُولِ.
    அபூ தர்(ரலி) அறிவித்தார்.
    நபி(ஸல்) அவர்களின் முஅத்தின், லுஹருக்கு பாங்கு சொல்ல முற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் 'கொஞ்சம் பொறு; கொஞ்சம் பொறு' என்று கூறிவிட்டு, 'கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்படாகும். எனவே வெப்பம் கடுமையாகும்போது (லுஹர்) தொழுகையைத் தாமதப் படுத்துங்கள்!' என்றார்கள். மணல் திட்டுகளின் நிழலை நாங்கள் பார்க்கும் வரை நபி(ஸல்) அவர்கள் தாமதப் படுத்துங்கள்!' என்றார்கள். மணல் திட்டுகளின் நிழலை நாங்கள் பார்க்கும் வரை நபி(ஸல்) அவர்கள் தாமதப் படுத்துவார்கள். (சூரியன் நன்றாகச் சாய்ந்து அஸருக்குச் சற்று முன்பாகத்தான் மணல் திட்டுகளின் நிழல் தென்படும்.)
    ஸஹீஹ் புகாரி : 535.
    அத்தியாயம் : 9. தொழுகை நேரங்கள்