Paadu Nilavae with Ganesh sir

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 1.9K

  • @balasundaram8458
    @balasundaram8458 9 หลายเดือนก่อน +11

    1985 கல்லூரி யில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருந்தேன் இந்த படம் உதய கீதம் ரீலிஸ் கல்லூரி கிளாஸை கட் அடிச்சிட்டு தூத்துக்குடி ராஜ் தியோடரில் பார்த்தேன். ஆயிரம் லட்சம் கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த காலம் கிடைக்காது.

  • @psenthilapm
    @psenthilapm 2 ปีที่แล้ว +74

    ரசித்து அனுபவித்து பாடும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்.. நன்றி

  • @mahalingamithayakumar3503
    @mahalingamithayakumar3503 4 ปีที่แล้ว +188

    மீண்டும் பிறப்போம் என்பது உறுதி இல்லை உயிர் உள்ளவரை தான் அன்பு, பாசம் எல்லாம் பிறகு மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே, நினைவுகள் நீங்காத இப்பாடலை பாடிய இருவரதும் குரல்கள் நினைவில் நிற்கும். பாடலுக்கு நன்றி.

    • @murugesh-vg4zb
      @murugesh-vg4zb 2 ปีที่แล้ว +4

      👌

    • @tsothilingam
      @tsothilingam 2 ปีที่แล้ว +15

      இறந்த மனிதனும் சரி , மிருகங்கள் பறவைகள் யாரும் திரும்பி வந்து வேறு ஒரு பிரபஞ்சமோ சொர்க்கமோ இருக்கிறது என்று சொல்லாதவரையில் இந்த வாழ்வு ஒன்றுதான் நிஜம்.
      வாழ்ந்திடுவோம் சந்தோசமாக.
      பாடியவர்களுக்கு நன்றி

    • @msmalik367
      @msmalik367 2 ปีที่แล้ว +3

      Sir Super

    • @kumarramamoorthy9225
      @kumarramamoorthy9225 2 ปีที่แล้ว +1

      Simply superb

    • @psenthilapm
      @psenthilapm 2 ปีที่แล้ว +1

      @@tsothilingam its true real super sir

  • @MuruganM-g4z
    @MuruganM-g4z ปีที่แล้ว +13

    அருமையாக பாடும் சகோதரிக்கு வாழ்த்துக்கள் தொடந்து நல்ல பாடல்களை பாடுங்கள்

  • @ww.rojasulaimangmail.comrojasu
    @ww.rojasulaimangmail.comrojasu 2 ปีที่แล้ว +14

    உண்மையாகவே தானும் ரசித்து, பிறரையும் ரசித்து கேட்க வைக்கும் அற்புதமான குரல் வளம், சரியான ஜோடி.
    வாழ்த்துக்கள்.

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 2 ปีที่แล้ว +3

    வணக்கம் நண்பர்களே இந்த பாடல் உங்களுக்கு மட்டும் தான் பிடிக்கும் மா எனக்கும் மக்களுக்கும் பிடித்த பாடல்கள் உங்கள் குரல் வலம் கேட்டுகும் போது தேனே தென்பாண்டி போல் தித்திக்கும் தேன் கலந்து. போல் இருந்தது இருக்கிறது அதற்கு ஒரு சபாஷ் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @omsai2024
    @omsai2024 3 ปีที่แล้ว +10

    அன்பு சகோதரியே அருமையான பாடல் அருமையான குரல் வளம் மிக சிறப்பு...👍💯💯💯💯💯💯💯💥🙏

  • @pillaiyar5372
    @pillaiyar5372 4 ปีที่แล้ว +3

    செம செம செம அருமை அழகான தமிழ் அழகு

  • @rahussain7388
    @rahussain7388 2 ปีที่แล้ว +4

    சாரி இந்த பாடல் பகல் நிலவு படம் அல்ல உதயகீதம் படத்தில் பாடல் அருமை இருவரின் குரல் தேனும் பாலும் போல சேவிக்கு இனிமை மனத்திற்க்கு சுகம்

  • @v.m9504
    @v.m9504 ปีที่แล้ว +19

    நீங்க அற்புதமாக பாடுறீங்க, மயக்கும் குரல் வாழ்த்துக்கள்.

  • @elangovangovindaraj2938
    @elangovangovindaraj2938 ปีที่แล้ว +22

    இந்த பாடலை கேட்கும் பொழுது பழைய நினைவுகள் வந்து செல்கின்றது.அந்த நாட்கள் திரும்ப வராது.நினைவுகள் கண்கள் குளமாகின்றது

  • @vmmuruganantham7171
    @vmmuruganantham7171 3 หลายเดือนก่อน

    Excellent very super voice.
    Best song you choose.
    Great great ❤🎉❤

  • @smuthumuthu8506
    @smuthumuthu8506 2 ปีที่แล้ว +4

    பாடலோடு பாடகர் மட்டும் அம்மையாரின் முக பாவனைகள் அவ்வளவு அழகு... இருவருக்கும் சிறந்த குரல் வளம்... வாழ்த்துக்கள் அம்மா

    • @mohan1annur
      @mohan1annur ปีที่แล้ว

      அது" மட்டும்" அல்ல. மற்றும் என்பதே சரி

  • @gopalakrishnansubburayalu8995
    @gopalakrishnansubburayalu8995 ปีที่แล้ว

    I am a great fan of you. God bless you. You are singing all'my favourite songs

  • @Elumalaivadivu
    @Elumalaivadivu 2 ปีที่แล้ว +6

    அருமை அருமை அருமையாக பாடி அசத்தி இருக்கீங்க வாழ்த்துக்கள் தோழி & தோழரே 🙏🙏🙏.இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் உதயகீதம்.நன்றி

  • @இளவரசிமு
    @இளவரசிமு หลายเดือนก่อน

    எனக்கும் இந்த பாடலை பிடிக்கும் நன்றி 🎉🎉🎉 அன்புடன் இளவரசி.மு

  • @AFasiaAsia
    @AFasiaAsia 2 ปีที่แล้ว +20

    மிக அருமையான பாடல் இருவரும் இணைந்து பாடிய பாடல் மிக அழகு வாழ்த்துக்கள்👏👏👌🏻🥀🙏🥀

  • @ganesanmeena8382
    @ganesanmeena8382 2 ปีที่แล้ว

    Excellent voice and also looking so smart. Thanks.

  • @jayanthiravichandran320
    @jayanthiravichandran320 5 ปีที่แล้ว +13

    கணேஷின் ஈர்ப்பான குரலில் நிறைய பாடல்களை
    கேட்பதற்கு காத்திருக்கிறேன்.

  • @sselvi5495
    @sselvi5495 2 ปีที่แล้ว +1

    அழகு..சகோதரி..அழகா..பாடி.இருக்கீங்க..படம்...உதய.கீதம்.என்று..நினைக்கிறேன்..ரேவதி..மோகன்..நடிப்பில்..செமயா..பாடிஇருக்கீங்க👌👌👌🌹🌹❤❤

  • @madhusudhan6389
    @madhusudhan6389 3 ปีที่แล้ว +30

    Your way of singing with smiles touched our hearts. Thank you.

  • @vettaiyaadu-vilaiyaadu
    @vettaiyaadu-vilaiyaadu ปีที่แล้ว +1

    சூப்பர்
    எம் ஜி ஆர் புகழ் பாடும் சூப்பர் யூ ட்யூப் சேனல் வேட்டையாடு விளையாடு வாருங்கள் வருக வருக வருக

  • @aujxj
    @aujxj 4 ปีที่แล้ว +10

    Excellent, I don't know Tamil, your singing performance is so beautiful. God bless you.

  • @krishnamurthyg862
    @krishnamurthyg862 ปีที่แล้ว

    Very nice. Thanks for giving such a song. Please keep it up. 👌

  • @aeyceebees7732
    @aeyceebees7732 4 ปีที่แล้ว +34

    Excellent singing, love from Kerala

  • @walinsdiamond1937
    @walinsdiamond1937 8 หลายเดือนก่อน +1

    Very Best Video 👌 . From Srilanka Bala

  • @sithahcampbell6219
    @sithahcampbell6219 ปีที่แล้ว +7

    Beautiful voices ❤️ Thank you so much for sharing your talent 🙏🏿

  • @suriyakala8386
    @suriyakala8386 2 ปีที่แล้ว

    2 perume Semaiya paadringa.. ..vera level! God bless you!

  • @anithamd3843
    @anithamd3843 3 ปีที่แล้ว +4

    Super voice.. Both are singing very nicely.. May God bless you both..

  • @viswanathan4041
    @viswanathan4041 2 ปีที่แล้ว +1

    சி எஸ் ஜெயராமன் குரல் வளம் முகேஷ் தம்பி பின்னி பெடலெடுத்துடபா நான் என்றும் உன் பாடலுகடிமை

  • @thirumaleshs2109
    @thirumaleshs2109 4 ปีที่แล้ว +10

    Amazing voice and great singing both of you!

  • @prakashs2977
    @prakashs2977 10 หลายเดือนก่อน

    Wonderful song and nice voice Ganesh sir and Madam

  • @virginiacarmalin6803
    @virginiacarmalin6803 3 ปีที่แล้ว +10

    Wooow ...beautiful voice .i love this song very much .❤👌🌷

  • @saravananramanan535
    @saravananramanan535 2 ปีที่แล้ว

    Suuuuuuuuuper song. Sis& bro thanks continue to play veraity songs.

  • @ayuphaniffa8148
    @ayuphaniffa8148 3 ปีที่แล้ว +9

    Fantastic singing by both!!! Thank you for bringing the memories.

  • @ramakrishnanandigam8567
    @ramakrishnanandigam8567 8 หลายเดือนก่อน

    wonderful and great pair of the song really really really grea............t

  • @andrewwilsona4532
    @andrewwilsona4532 3 ปีที่แล้ว +11

    Both are excellent 😊 especially male voice is outstanding 👌

  • @RaviT-hp7xk
    @RaviT-hp7xk 3 ปีที่แล้ว

    Helo frd mdm super very nice song janaki Amma voice Mathiri patineerkal valthukkal sir vunkal voice super super valthukkal

  • @RameshKumar-cl2ic
    @RameshKumar-cl2ic 2 ปีที่แล้ว +3

    Great singing. Opening humming was stunning. Singing is easy when compared to humming (aalaappu ). Salute to both of you.. Both of you kept cool and performed it well.

  • @ramakrishnanandigam8567
    @ramakrishnanandigam8567 4 ปีที่แล้ว

    both are very very very very well well well well singing
    heart touching melody madam
    what a swee..................t voice madam
    claps to you madam ...........really fantastic pair

  • @n.ravichandranravi9330
    @n.ravichandranravi9330 ปีที่แล้ว +4

    Super. Both are singing so well..

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 2 หลายเดือนก่อน

    Excellent performance . Congratulations to both of you .

  • @kesavankumara8252
    @kesavankumara8252 3 ปีที่แล้ว +14

    OH MY...!!! WHAT A VOICE COMBINATION !
    PLUS MAINTENANCE OF DIGNITY IN HIGH LEVEL FEELING INTO HEART. CONGRAT FOR YOU BOTH !

  • @jayachandrareddy5200
    @jayachandrareddy5200 2 ปีที่แล้ว

    Good song,Both are excellent performance.The great singing
    I liked you both way of singing.Iam daily hearing this song by sung you both.

  • @sathishkumaralagarsamy922
    @sathishkumaralagarsamy922 6 ปีที่แล้ว +78

    அற்புதம் சார். உங்கள் இனிமையான குரல்

  • @sithamaargasanmaargamarabu1881
    @sithamaargasanmaargamarabu1881 6 หลายเดือนก่อน

    இனிமையான இருவர் குரலில் பாடல் அற்புதம் வாழ்த்துக்கள்

  • @SV-yr3jr
    @SV-yr3jr ปีที่แล้ว +3

    👍🏼👏🏻👏🏻 great singing by both!

  • @mnnaidu1479
    @mnnaidu1479 4 ปีที่แล้ว

    Nice voice nice song super god bells you tq so much bro tq so much sister

  • @subramaniann9661
    @subramaniann9661 3 ปีที่แล้ว +10

    Beautiful voices and great singing

  • @natarajanthevar1295
    @natarajanthevar1295 10 หลายเดือนก่อน

    அருமை அருமை. இனிமையான பாடல் இருவரது குரல் வளம் சிறப்பு.

  • @ganeshsivaraman5025
    @ganeshsivaraman5025 5 ปีที่แล้ว +10

    Awesome!
    Good performance , great thanks both of you. God bless!

    • @shivasundari2183
      @shivasundari2183 5 ปีที่แล้ว

      👍👍👍👍👍👍👍👍

    • @rkpalylist
      @rkpalylist 4 ปีที่แล้ว

      இனிமையான பாடல் சோ க்யூட்

  • @jyothipriyamjp4394
    @jyothipriyamjp4394 2 ปีที่แล้ว

    உங்கள் இருவரும் குரல் நன்றாக உள்ளது சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @dgreginald9554
    @dgreginald9554 3 ปีที่แล้ว +7

    Super voice ma'am, you're a great singer ma

  • @arputharaj8870
    @arputharaj8870 2 ปีที่แล้ว

    Great combination. Please do more shows likethis cute one, dear friends.

  • @shreenivassapre2778
    @shreenivassapre2778 6 ปีที่แล้ว +14

    Ultimate,my old memories,when I was in metur,this song was continues hearing in anna travels while traveling.I can't understand the words but wonderful tune.U both singing like original soundtrack. I'm marathi

  • @senthilvel3597
    @senthilvel3597 4 ปีที่แล้ว

    My dear sister ungalathu TAmil paadalum ungalathu kuraloosaiyum
    Ungalathu alagaana punseeruppudan punnagaiyudanumaana entha paadal
    Fantastic. Congratulations

  • @kaneeskarthik5421
    @kaneeskarthik5421 ปีที่แล้ว +4

    Fantastic voice👌👌

  • @ganesanjayabal7287
    @ganesanjayabal7287 2 ปีที่แล้ว

    அருமையான குரல் அருமையான பாடல் படம் பெயர் பகல் நிலவு இல்லை உதயகீதம்

  • @francisdelenpm4790
    @francisdelenpm4790 6 ปีที่แล้ว +8

    I am Kerala settled at delhi,both are sung very nice.female voice is very nice.i enjoyed the music.when I listen ilayrajas sirs music my heart is getting very free feeling

  • @vkinstrumentsbangalore
    @vkinstrumentsbangalore 2 หลายเดือนก่อน +1

    Fantastic, keep rocking

  • @mariappant7083
    @mariappant7083 6 ปีที่แล้ว +65

    இருவருடை குரல் மிக மிக அருமை எனது அன்பான வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் இசைப் பயணம் - நன்றி - வணக்கம் - T. மாரியப்பன் - கடையநல்லூர்.

  • @somashekarn6904
    @somashekarn6904 2 ปีที่แล้ว

    🙏🏻🤝💐🌷🌹❤️☕☕ Hello, ji. Vanakam ji mam very nice Song. Ji. From Bengaluru city ji. ( chota nam) Somanna ji.. Have a Good Day ji.

  • @mdprabhakaran9090
    @mdprabhakaran9090 4 ปีที่แล้ว +4

    Thanks of lot. This songs came nicely equal to original voice.

  • @Vijayakumar-gn3wp
    @Vijayakumar-gn3wp 2 หลายเดือนก่อน

    🎉.wow.rombaum.hsrumay.eruwarum.supar.like.raghsmum.beutiful.
    Vijayakumar.

  • @g5realestate280
    @g5realestate280 5 ปีที่แล้ว +9

    Both are excellent
    Ganesh Sir, did you sing the original song..... unbelievable 👍

  • @ramachandranc5072
    @ramachandranc5072 3 ปีที่แล้ว +1

    Beautiful singing by both of you n I am a devotee of illaiyara sir and janaki Amma voice can you sing Jani movie asaiya kathula thoothuvitu song pl

  • @kathiresanjayaraj6075
    @kathiresanjayaraj6075 4 ปีที่แล้ว +3

    Ungl kural einima super

  • @rajappanagarajan2714
    @rajappanagarajan2714 ปีที่แล้ว

    Paadunilavaaga padiya irunilavugalin then thoovum...
    Kuralgal...
    Kauvery vellamaga...ungal
    Sangeetham...pramatham....👌👌👍👍🎁🎁

  • @premsoma1
    @premsoma1 6 ปีที่แล้ว +4

    I've been following Ganesh for many years. He has that S.P.B voice . Girl also on lot of TH-cam Smule. Very Decent singer. Beginning humming was amazing.

  • @subramanisubramani1088
    @subramanisubramani1088 2 ปีที่แล้ว

    Kalangarai vilakkamai ungalin maru voly parappu. Inimel padalgalai purinthu padalgal ketpargal nandri.

  • @ethirajanand5943
    @ethirajanand5943 5 ปีที่แล้ว +8

    Super composition,super voice both and super expression totally super

  • @Vijayakumar-gn3wp
    @Vijayakumar-gn3wp 3 หลายเดือนก่อน

    🎉wow.very.beutiful.kural.ma.like.
    Vijayakumar.eruwarum.supar.

  • @renukeshappi5682
    @renukeshappi5682 4 ปีที่แล้ว +6

    I don't now Tamil but I enjoy it so nice medam

  • @pandurangan4844
    @pandurangan4844 3 ปีที่แล้ว +1

    Very nice singing ❤️❤️❤️❤️❤️❤️ movie name .udhayageedham.👍

  • @annamagix
    @annamagix 6 ปีที่แล้ว +5

    Very great rendition. Awesome voices. I wonder how these small microphones brings such soft voices.

  • @shaikdawood2791
    @shaikdawood2791 ปีที่แล้ว

    இனிமை உங்கள் குரலில் மட்டும் இல்லை உல்லதில் கலந்து இருக்கு இந்த பூங்கொடி அசைவதும் பாடலின் ஓசை காற்றில very nice beauty

  • @clydellaperies4721
    @clydellaperies4721 4 ปีที่แล้ว +3

    Amazing song sung by talented people. Excellent job. Goosebumps at the back of my neck. Enjoyed so much.

  • @natarajankrishnasamy4590
    @natarajankrishnasamy4590 ปีที่แล้ว

    Padal super.lady voice janaki kural pola ullathu.malarndhs mugathudan ounsiripodu paduvathu super aann kural nanraga ullathu eruvarukum en vazhthukal.K.NATSRAJAN.BDO.CUDDALORE AT VANAGARAM.❤❤❤❤❤❤❤

  • @nilaxanselva7701
    @nilaxanselva7701 2 ปีที่แล้ว +3

    Super voice

  • @NivedaGreen
    @NivedaGreen 9 หลายเดือนก่อน

    Vidhu , You Keep Mesmerising Me Always. Male Singer Superb. 🙏🙏🙏

  • @santhoshfelix8459
    @santhoshfelix8459 4 ปีที่แล้ว +3

    It seems that very simple .... but we know that it’s very tough..... amazing performance.... thanks to both

  • @najamdodge
    @najamdodge ปีที่แล้ว

    சகோதரியின் அற்புதமான குரல் வேற லெவல்🎉❤

  • @johnsathish9567
    @johnsathish9567 3 ปีที่แล้ว +6

    It's a blessing to catch up with the high tone on the initial pickup. . Beautiful

  • @AbdulsalamAbdul-tx2oi
    @AbdulsalamAbdul-tx2oi ปีที่แล้ว

    இந்த படம் உதயகிதம்
    இருவரும் அருமையான
    பாடகர்கள் வாழ்த்துக்கள்

  • @punnakkalchellappanminimol4887
    @punnakkalchellappanminimol4887 6 ปีที่แล้ว +8

    Both sing 90% perfection. what an effort? Mr. Ganesh you are blessed with nice voice. Song selection is excellent.

    • @crushmohanact
      @crushmohanact 4 ปีที่แล้ว +1

      Super voice

    • @ganeshansamugi6723
      @ganeshansamugi6723 4 ปีที่แล้ว

      Sister voice romba arumayama irkku. Singer aaga try pannunga sister. God plus neenga aaga niraya chance irkku.contratulation sister.

  • @barathibarathi4627
    @barathibarathi4627 ปีที่แล้ว

    அருமையாகப்
    பாடும்
    நீங்கள்
    அழகாக இருப்பது
    இன்னுமோர் ப்ளஸ் பாயிண்ட்.
    வாழ்த்துக்கள் சிஸ்.

  • @BalwinderKaur
    @BalwinderKaur 3 ปีที่แล้ว +5

    Awesome vocal. Beautifully sung. The guy has the sweetest smile ever.

  • @rasaludheensyed1006
    @rasaludheensyed1006 4 ปีที่แล้ว

    Enak Romba pudicha song Rasaludheen from Dubai (kerala) enak ungale Randupereyum pakanam

  • @a.b.manikandana.b.manikand8303
    @a.b.manikandana.b.manikand8303 6 ปีที่แล้ว +6

    Male or female voice super A1 fantastic wonderful சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை

    • @saiarasu9901
      @saiarasu9901 6 หลายเดือนก่อน

      Mele or female voice super👌💯❤️

  • @dhaneshkumar7929
    @dhaneshkumar7929 4 ปีที่แล้ว +2

    இந்த ஹம்மிக் கொடுக்குறது எவ்வளவு கஷ்டம் . அதை அழகாக கொடுத்ததற்கு நன்றி

  • @radhakrishnank.a.3986
    @radhakrishnank.a.3986 4 ปีที่แล้ว +7

    A great song so fresh even now and your(duo) singing has added life once again. A master piece fro ilayaraja sir still a treat to hear .congrats to both of you 🙏🏼🙏🏼.

  • @vkrishnankrishnan8733
    @vkrishnankrishnan8733 ปีที่แล้ว

    Super voice excellent performance thank you

  • @samthomas9953
    @samthomas9953 5 ปีที่แล้ว +11

    Voice is Excellent Thankyou.keep it up.very nice.

  • @c.muruganantham
    @c.muruganantham 2 ปีที่แล้ว

    வணக்கம் மேடம் வணக்கம் சார் மிகவும் அருமையான பாடல் செம செம 🙏🌹❤️🌹🙏

  • @albismisdnbhd4226
    @albismisdnbhd4226 5 ปีที่แล้ว +4

    Great sister and brother. Voice super. 👍👍👍

  • @dakshinamoorthygovindaraj5331
    @dakshinamoorthygovindaraj5331 2 ปีที่แล้ว

    very good women voice good luck God bless you Golden songs 🎵

  • @sivatad
    @sivatad 5 ปีที่แล้ว +5

    Beautiful rendition from both...keep up good work and continuous entertainment

  • @gopigara4244
    @gopigara4244 4 ปีที่แล้ว +1

    Both male and female voice are fantastisk specialy l enjoyedwith male voice....,,

  • @saradatummalapalli5732
    @saradatummalapalli5732 6 ปีที่แล้ว +5

    I went back to olden days , thank you for a wonderful song

  • @alibasha759
    @alibasha759 ปีที่แล้ว

    Nice same like Janaki Amma voice
    Super all the best and brother also