Bro yepdi bro copyright ilaama full movie upload pandrenga Konjam solunga bro Naa yentha movie old or new yethu upload pannalum copyright varuthu strike varuthu movie block aguthu Reply panunga bro pls
உலகத்தில் இருக்கும் அத்தனை விருதுகளும்🎉🎉🎉❤❤ பாராட்டுகளும் இத்திரைப்படத்தை இயக்கிய இயக்குனருக்கும் நடித்த நடிகர்களுக்கும் கொடுக்க வேண்டும் நான் மதுரைக்காரன் எங்கள் மாவட்டத்தில் நடக்கும் கதைகளும் சூழ்நிலையும் அப்படியே படம் பிடித்து காட்டியதற்கு நன்றி என் கண்களில் கண்ணீரும் இதயத்தில் மகிழ்ச்சி வந்தது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மிகச்சிறப்பு
மாற்று சினிமாவை விரும்புவர்களுக்கும் ஒரு யதார்த்த படத்தை ரசிப்பவர்களுக்கும் வட்டார வழக்கு சரியான தேர்வு நன்றி நண்பரே இரவு வணக்கம் லயன் மேன் நந்தன் போன்ற படங்கள் பதிவிடுங்கள் ரிப்ளே பண்ணவும் ❤❤❤❤❤❤
படம் அருமையாக உள்ளது நடித்த நடிகர்களும் அருமையா நடித்துள்ளார்கள் படத்தின் இறுதிக்காட்சியில் கதாநாயகி இறப்பது மிகப்பெரிய ஒரு அழுத்தத்தை தருகிறது கதாநாயகன் இறப்பது அதற்கு காரணமானவர்களை கதாநாயகனின் நண்பன் தீயிட்டு கொளுத்துவது உண்மைச் சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்
அருமையான திரைப்படம் அதில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகவும் நன்றாக கிராமத்து கதையை உள்ளடக்கி ஒரு மிகச்சிறந்த காதல் திரைப்படம் நடித்தவர்கள் அனைவரும் அற்புதமாக நடித்துள்ளார்கள்
வட்டார வழக்கு ஒரு யதார்த்த கிராமத்து படம். iyakkunar ethu pondra nalla padangalai edukka vendukirom valthukirom..... all the best vattara vazhakku team
Yabaaa samyy evlo naal wait pane vachutinge. Na thedathe site ila thedathe channels ila. Theatre poi pakalamnu release anapo theatrle allu ilanu show podale. Netle search pana download option only in foreign countries nu potutan. Seri flight erirlamnu irunden, Tentkotta tent adika vachutan. Thank you very muchhhhhhhh
th-cam.com/video/Vl2khE7jfgU/w-d-xo.html
Vattara Vazhaku - A Tamil Cinematic Masterpiece 2024 | Santhosh | Raveena Ravi | Ilaiyaraaja
Keep watching, more exciting content coming soon!
Bro yepdi bro copyright ilaama full movie upload pandrenga
Konjam solunga bro
Naa yentha movie old or new yethu upload pannalum copyright varuthu strike varuthu movie block aguthu
Reply panunga bro pls
Fantastic movie
உலகத்தில் இருக்கும் அத்தனை விருதுகளும்🎉🎉🎉❤❤ பாராட்டுகளும் இத்திரைப்படத்தை இயக்கிய இயக்குனருக்கும் நடித்த நடிகர்களுக்கும் கொடுக்க வேண்டும் நான் மதுரைக்காரன் எங்கள் மாவட்டத்தில் நடக்கும் கதைகளும் சூழ்நிலையும் அப்படியே படம் பிடித்து காட்டியதற்கு நன்றி என் கண்களில் கண்ணீரும் இதயத்தில் மகிழ்ச்சி வந்தது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மிகச்சிறப்பு
❤❤சிவகெங்கை சீமை❤❤
Daii daii pooda anguttu 😂😂😂
Vandhuttan
Yes...oscar
golden globe
உலகதரவாய்ந்த படம், நாற்பது வருடம் பின்னொக்கி சென்று விட்டேன், இயக்குனர கொண்டாட வேண்டும்.
மாற்று சினிமாவை விரும்புவர்களுக்கும் ஒரு யதார்த்த படத்தை ரசிப்பவர்களுக்கும் வட்டார வழக்கு சரியான தேர்வு நன்றி நண்பரே இரவு வணக்கம் லயன் மேன் நந்தன் போன்ற படங்கள் பதிவிடுங்கள் ரிப்ளே பண்ணவும் ❤❤❤❤❤❤
அருமையான படம் இயக்குனர் கிராமத்து வாழ்வியல நமக்கு
தத்ருப்பமா காட்சி பண்ணிருக்காரு இளையராஜா இசை மிக நன்று அனைவரும் பார்க்க வேண்டிய படம்
கொடி கட்டி சண்டை போடுவது அப்போது இருந்த வழக்கு பதிவு செய்தது அருமை 👌👌👌
இவையனைத்தும் நிரூபிப்பது ஒன்றே ஒன்றுதான். ஒழுக்கம் , கல்வி முக்கியமானது 😢
அருமையான திரைப்படம் ❤🎉
படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் ❤🎉
இளையராஜா வுக்காக பார்க்க வந்தேன்..... படம் செம்ம.. 👌
படம் அருமையாக உள்ளது நடித்த நடிகர்களும் அருமையா நடித்துள்ளார்கள் படத்தின் இறுதிக்காட்சியில் கதாநாயகி இறப்பது மிகப்பெரிய ஒரு அழுத்தத்தை தருகிறது கதாநாயகன் இறப்பது அதற்கு காரணமானவர்களை கதாநாயகனின் நண்பன் தீயிட்டு கொளுத்துவது உண்மைச் சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்
நல்ல திரைக்கதை நல்ல வசனம் உணர்வுபூர்வமான படம்
தமிழ் சினிமா கொண்டாட தவறிய படம் இயக்குனர் நல்ல எதிர்காலம் இருக்கு வாழ்த்துக்கள்
படம் சூப்பர் கதாநாயகனை எங்கயோ எங்க ஏரியாவில் பார்த்தது போல் உள்ளது
10years முன்னாடி ஏன் ஊரு பாத்த மாறி இருக்குது படம் கதாநாயகனை மாத்தி இருக்கலாம் நம்ம ஊரு மதுரை.
மிக சிறந்த இயக்குனர் 🫂❤
12:15 Guys athu ennoda amma naducha scene.... Actually she is a very good actress..... Seriously her acting is mind blowing💓... Support her as u can✨
SURE 👍, CONVEY OUR 💐💝🎁 TO HER, 💖 WISHES TO HER TO MUCH MORE 🎬'S ...
Really she acted very nice in this scene
Bro paarkkala paarthuttu solren naanum madurai
super acting ,,,👌
அருமையான திரைப்படம் கிராமத்து வாழ்க்கையை அழகாக காட்டிய இயக்குநருக்கு பாராட்டுக்கள் super❤🎉
நாவல் படித்த உணர்வு 🥰🥰🥰🥰
Welcome our new director 🎉❤
Must watch movie 🎉🎉
அருமையான திரைப்படம் அதில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகவும் நன்றாக கிராமத்து கதையை உள்ளடக்கி ஒரு மிகச்சிறந்த காதல் திரைப்படம் நடித்தவர்கள் அனைவரும் அற்புதமாக நடித்துள்ளார்கள்
அருமையான திரைபடம் இளையராஜாவின் இனிய இசையுடன் அனைவரும் பார்க்கலாம்
அருமையான கிராமத்து திரைபடம் அனைவரும் பர்கா வேண்டிய திரைபடம் 🎉
அருமையான படம். அத்துனை நடிகர்களும் இயல்பான நடிப்பு 🙏🙏🙏🙏❤️
Excellent movie... Direction vera level... kanddippa intha movie ellorumey parkga vendiya Film
வெகு நாள் எதிர்பார்த்த படம் பதிவிற்கு நன்றி
சினிமாத்தனம் இல்லாத ஒரு சினிமா.. அருமை
அருமையான படம்🎉💥
Movie was good❤ must watch 👌
அருமை நண்பர் உதிரி விஜயகுமார் அவர்களின் நடிப்பு.
கிராமத்தின் எதார்த்தம் அருமையான நடிப்பு மிகவும் நன்றாக உள்ளது. காதல் சிறப்பு❤❤❤
Semma movie must watch 🔥🔥
Anna super patam valthukal Anna 🎉🎉🎉🎉🎉
நல்ல படம் .....நண்பரே
Super Movie 😊👌👌👍
படம் அருமை கடுமையான முயற்சி கிராமங்களை உள்ளடக்கிய கதையம்சம் சூப்பர் வாழ்க வளர்க வாழ்க வளமுடன் நலமுடன்
மதுரை வட்டாரத்தின் எதார்த்தமான வாழ்க்கை படம் 🎉
படம் சூப்பர்
I am in covai district because of this story l saw lot culture about south totally fantastic movie 👌
Good job good story good music good actors and best director
തൈ മാവിൻ തനലിൽ... Malayalam song
தை மாவின் தனலில்... Malayalam song
இந்த படத்தை பாற்க்கும் போது இந்த படம் எந்த தலைமுறையில் இருக்கு படம் இபப வாழயும் மக்கள் இப்படியில்லையே!
Super super super.. 10000000000000...great making Mr. Kannusamy ramachandhiran..
வட்டார வழக்கு ஒரு யதார்த்த கிராமத்து படம். iyakkunar ethu pondra nalla padangalai edukka vendukirom valthukirom..... all the best vattara vazhakku team
அறும்மயன எங்க சிவகங்கை மாவட்டம் மூவி அறுமை
அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Super movie ellarum pakalam
The Climax is very very Touching !
Nice movie and village entertainment
Semma movie miss pannirathinga 👌👌🥰🥰🥰
Ithu padam....kottukali ellam oru pdama da
nalla Nativity subject very good shots free open nice dialogues all ways good
👌💖 MOVIE, 💫💞💐🎁 TO WHOLE TEAM 👍🥰...
Yabaaa samyy evlo naal wait pane vachutinge. Na thedathe site ila thedathe channels ila. Theatre poi pakalamnu release anapo theatrle allu ilanu show podale. Netle search pana download option only in foreign countries nu potutan. Seri flight erirlamnu irunden, Tentkotta tent adika vachutan. Thank you very muchhhhhhhh
Arumayana strory ❤❤❤❤
அருமை 💐💐💐💐💐💐
Amazing film I really enjoyed ❤keep rocking
Family entertainment movie nalla padam village scence+illayaraja music
நல்ல படம் இவங்களோட உலகத்துக்குள்ள போய்ட்டு வந்த மாதிரி இருக்கு
செம்ம கிராமத்து கதை... லைவ்....சூப்பர்❤
Vara leave
Natural realistic tamil stories superb
கிராமத்தில் நடப்பதை அருமையான முறையில் படம் பிடித்து இருக்கிறார்கள்🎉🎉
SUPER MOVIE.......
மண்ணின் நெடி தூக்கலாக இருக்கிறது.
Vera level mama super tharamana seigai 🎉🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥✨👌👌👌👌👌👌👌👌
Great movie 🎉
Super movie ❤❤❤❤
Super movie 👌 must watch
Semma movie ❤❤❤
செம்ம கிராமத்து படம்
Nicee moviee
Super movie
Supper.m🎉
Super❤❤
Excellent movie ❤
மதுரை மக்களின் வட்டார மொழியை தெரியப்படுத்தியது நன்றி!!
தமிழ் சங்கம் வளர்த்த தமிழ் மண் மதுரை எங்க madurai பொண்ணு அப்படித்தான் பொண்ணும் அப்படித்தான்
Super nice movie real story ❤ ❤❤
Simply super
சமயநல்லூர் தேனூர்காரர் ஒருவர் நடித்து உள்ளார்
Super movie bro 🔥🔥
Super movie 🍿👌
Ravina❤❤
👌
How to upload copyright free movie
Heart tech movie 🎉
Superyya enna solluvathu
Super movie good message
1:49:28 Bgm ❤
Good🎉
Nice ❤🎉
Nice movie
Super
Nice movie ❤❤
🙏🙏👍👍
இது படம் 😢. பெரிய ஹீரோ னு சொல்லிட்டு எடுக்குறானுக த்து
Super👌
❤❤❤❤❤
Super movie 👌
❤