ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

எனக்கு உன்ன புடிச்சுருக்கு | prank | promo |sakthi 2023

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มิ.ย. 2023
  • instagram I'd
    (Mr.no1dubakur)📌📌
    ....
    Instagram id in sakthi
    ( Vjsakthi_offical)
    ****************************
    DISCLAIMER: இந்த காணொளியில் வரும் அனைத்து காட்சிகளும் நகைச்சுவைக்காக சித்தரிக்கப்பட்டவை.... இந்த காணொளியில் வரும் நபரின் அனுமதியுடன் மட்டுமே வீடியோவை பதிவேற்றம் செய்யப்படுகிறது இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டவை அல்ல....
    இந்த காணொளியில் வரும் ஏதேனும் ஒரு காட்சி உங்கள் மனதை புண்படுத்தும் வகையிலும், உங்கள் மனநிலையை பாதிக்கும் வகையிலும் அமைந்து இருந்தால் நீங்கள் எந்த கட்டாயத்தின் அடிப்படையிலும்,, எந்த காரணத்திற்காகவும் எங்கள் பக்கத்தை பின்தொடர வேண்டாம்... என்பதை மிகவும் தாழ்மையுடனும் பணிவுடனும் அன்புடனும் கேட்டுக்கொள்கிறோம்..👍🙏...
    All the scenes in this video are depicted for comedy.... The video is uploaded only with the permission of the person featured in this video It is not intended to offend anyone....
    We humbly, humbly and lovingly request you not to follow our page under any compulsion, or for any reason, if any of the scenes in this video hurt your feelings and affect your mood..👍🙏...
    -------------*---------------*-----------------
    We humbly ask for your continued support in all our endeavors
    Support and subscribe

ความคิดเห็น • 14

  • @karunanithyvairavan8997
    @karunanithyvairavan8997 ปีที่แล้ว +4

    எவ்வளவு ஆனந்தமாய் சிரித்து கதைத்த பெண்ணை ஒரு நொடியிலேயே கண்கலங்க வைத்து விட்டீர்கள்.எத்தனை தடவை பார்த்தாலும் இதற்கு பரிகாரம் பண்ணமுடியாது. பாவம் நம்பி ஏமாந்து விட்டது. அதனுடைய உள்ளக்குமுறலை நிவர்த்தி செய்ய ஒரு அன்பு உள்ளம் தேடிவரும் என்று எண்ணுகிறேன்.

    • @karthiknatrajan2356
      @karthiknatrajan2356 ปีที่แล้ว

      கண்டிப்பாக வரும் சகோதரா❤👍

  • @veeramanistarmani2465
    @veeramanistarmani2465 ปีที่แล้ว +2

    Pavam ya antha ponnu nampavatchu emathitingaleya 🙄

  • @user-pf5yo4vk5p
    @user-pf5yo4vk5p ปีที่แล้ว

    Pavam bro plz marriage panikongee

  • @sathiyaraj5288
    @sathiyaraj5288 ปีที่แล้ว

    Girl: Prank haaaa😊😊😊 😢😢😢😢

  • @suhaibsuhaibgtrgggg3162
    @suhaibsuhaibgtrgggg3162 ปีที่แล้ว

    Ethinte full version ennan anna apload cheyyua pettan etto

  • @mohdshiyad5010
    @mohdshiyad5010 ปีที่แล้ว

    Ippadi panadhinga

  • @BADNEWS247
    @BADNEWS247 ปีที่แล้ว

    Ethula aaachum voice varumaa naaaa.......enna naaaa eppadi pandringale naaaa.............

  • @vallinayagi9206
    @vallinayagi9206 ปีที่แล้ว +1

    தம்பி இனிமேல் பெண்களவச்சு பிராங்க் பண்ணாதீங்க.எல்லா பெண்கள் மனசு ஒரே மாதிரி இருக்காது வயசு அப்படி பாவம் அந்த பொண்ணு வேண்டா தம்பி 🙏🙏🙏🙏🙏

  • @padmanaban588
    @padmanaban588 ปีที่แล้ว

    யோவ் உன்ன அசிங்கமா திட்ட தோனுது இந்த மாதிரி விளையாடத

  • @shreenivasanvenkatesan672
    @shreenivasanvenkatesan672 ปีที่แล้ว

    Yovv nee loose ahh arivu eruka oruthar oda feelings la velaiyadraa edhuku aprom edha mari pannatha. first unga channel la block pannum yaa........