தாங்கள் சிறப்பாக கூறியுள்ளீர்கள் அண்ணா✨. அண்ணா எனக்கு சிறு சந்தேகம் : (உதாரணம் : தென்வடல் 28'-3" அடிகள், ceiling height - 11' + 5" for concrete thickness + 1' for போர்டிகோ மட்டம் இரங்கி வருவதால்(Total height - 12'-5")) வடக்கு பார்த்த வீட்டிற்கு பகுதியில் வாயு பகுதியில் வெளியே வரும் படிக்கட்டு(Dog legged) அமைக்கும் பட்சத்தில் Landing - ஆனது சரியான அடி உயரம் கிடைக்காமல் அதற்கு அடியிலே குளியலறை மற்றும் கழிவறைகள் அமைக்கின்றனர். தற்போதைய சூழ்நிலையில் படிக்கட்டுக்கு அடியில் வரும் குளியலறை மற்றும் கழிவறைகள் சரியான அளவு கிடைக்காமல் அதனை பயன்படுத்தி இன்று வருத்தப்படும் சூழ்நிலைகளுக்கு மக்கள் உள்ளாக்கியுள்ளனர். இன்றைய சூழலில் 99% மக்கள் வெளியே உள்ள குளியலறை மற்றும் கழிவறையை பயன்படுத்தி வருகின்றனர், அவர்கள் கூறும் கருத்து(வீடு கட்டும் போதே சரியான அளவு முறையில் நாங்கள் குளியலறை மற்றும் கழிவுறை, படிக்கட்டுக்களை கட்டாமல் விட்டது தான் என்கிறனர்)ஆனால் சிறிய அளவில் இருக்கின்றனது என்று மனம் வருந்தி கூறுகிறார்கள். தாங்கள் இதனை பற்றிய தெளிவாக, எப்படி அமைக்க வேண்டும், எத்தனை படிகள் அமைக்கலாம், எப்படி அமைக்கும் பட்சத்தில் சிறந்த முறையில் நன்றாக இருக்கும் என தெளிவாக விளக்கமளிக்க வேண்டுகிறேன் அண்ணா.
Mr.Kannan - Now he even has set up such things as as black boards etc., Everything in life takes time and energy. I am not sure how many realize this. The way he invests his time and energy into this is really commendable.
சார் நான் சென்டரிங் வேலை செய்கிறேன் நான் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவன் எனக்கு புரியும்படி சொன்னீங்கன்னா உங்களுக்கு மிகவும் நன்றி கடன் பட்டவனஆக இருப்பேன் 😢😢
Sir, enakku oru doubt .. ennudaiya flat 22 x 42 Eppo enna doubt na 3 ft staircase oustide la varum.. entha 3 ft , entha ( 22 x42 ) add aguma.. because vasthula 22 ft nalla palan erukku, suppose entha 3 ft add Panna 25 agidum.. so 25 is bad.. Atha kedkura.. entha staircase ft add aguma.. please e,plain
சார் எனக்கு ஒரு சந்தேகம்..Riser and tread வைத்து slope கண்டுபிடித்தோம்... அருமையான பதிவு சார்.ஆனா Total Height and Total lenght வைத்து calculation பண்ணலாமா sir
Sir ! Nice info.. felt like recreating Engineering Classes! Thank you ! What u r doing is like a Service ! Not like Just another TH-cam Channel ! I'm so eager to witness your channel reach more audiences as it deserves it !
மிகவும் எளிமையான தெளிவான விளக்கம் sir..... very useful ..Keep rocking 👍sir... GF flooring and 1st floor flooring screed concrete + tile thickness consider panni first step and last step riser height vary aaguma sir.... Should we consider that.... Neega ena practice pannnurega sir in site.
Sir It is possible to do attached bathroom below staircase area size is 7 ' X 11' 6" Please explain how to mark. Roof height is 10' 6" From bottom of roof.
Sir great video about staircase. Request you to confirm the belt (plinth beam) reinforcement details after stone masonry foundation. 4 rods of 10mm and shrubbs 6mm with C/C 6 inch
சார் டன் -1 0 புள்ளி 663 அப்படின்னு எழுதி டேட்டா டேட்டா சீ கோல்டு முப்பத்தி 3.54 சொல்றீங்க அது எப்படின்னு எனக்கு புரியல சார் அதை கூட்டணுமா கழுகின் அம்மா என்ன செய்ய இன்னும் சற்று தெளிவாக விளக்க வேண்டும்
15அடி அகலம் கொண்ட ஹாலில் இருந்து உள்பக்க படி அமைத்தால் முதல் மாடிக்கு செல்ல எத்தனை படி தேவை.நேராக ஏற்ற முடியுமா.மடக்கி திரும்ப தேவை இருக்குமா.டியூப்லக்ஸ் டைம் வீடு.தங்களது பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.நன்றி.
நேராக ஏற முடியாது குறைந்தபட்சம் 19 படிகள் தேவை. Spiral or dog legged stairs floating type எது உங்கள் இடத்தத்திற்கு நல்ல அமைப்பாக இருக்குமோ அப்படி தேர்வு செய்யுங்கள்.
Sir! Innoru doubt.. while marking stair waist slab for shuttering indha Slope degree vachu site la Mark panna mudiyuma sir? general'a Shuttering Labours Roof Height + Tread Rise vachu dhan Shot pidikkanga? On Site la oru Staircase Waist Slab Marking video podunga sir! If possible !
மீட்டர் முறையில் கூறி யாருக்கு பயன்படும். இங்கு எல்லாமே feet and inches தான். நடமுறை பயன்பாட்டுக்குத்தான் சொல்ல முடியும். நீங்கள் மீட்டரில் பயன்படுத்தும் இடத்தில் பயன்படுத்துங்கள். உங்களை யாரும் தடுக்கவில்லை.
ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு கற்பிப்பது போன்று அருமையான
விளக்கம்.
நன்றி நண்பரே🌹
நன்றி சகோ
இது நான் தேடியது அருமையான பதிவு .பதிவுக்கு மிக்க நன்றி
தாங்கள் சிறப்பாக கூறியுள்ளீர்கள் அண்ணா✨. அண்ணா எனக்கு சிறு சந்தேகம் : (உதாரணம் : தென்வடல் 28'-3" அடிகள், ceiling height - 11' + 5" for concrete thickness + 1' for போர்டிகோ மட்டம் இரங்கி வருவதால்(Total height - 12'-5")) வடக்கு பார்த்த வீட்டிற்கு பகுதியில் வாயு பகுதியில் வெளியே வரும் படிக்கட்டு(Dog legged) அமைக்கும் பட்சத்தில் Landing - ஆனது சரியான அடி உயரம் கிடைக்காமல் அதற்கு அடியிலே குளியலறை மற்றும் கழிவறைகள் அமைக்கின்றனர். தற்போதைய சூழ்நிலையில் படிக்கட்டுக்கு அடியில் வரும் குளியலறை மற்றும் கழிவறைகள் சரியான அளவு கிடைக்காமல் அதனை பயன்படுத்தி இன்று வருத்தப்படும் சூழ்நிலைகளுக்கு மக்கள் உள்ளாக்கியுள்ளனர். இன்றைய சூழலில் 99% மக்கள் வெளியே உள்ள குளியலறை மற்றும் கழிவறையை பயன்படுத்தி வருகின்றனர், அவர்கள் கூறும் கருத்து(வீடு கட்டும் போதே சரியான அளவு முறையில் நாங்கள் குளியலறை மற்றும் கழிவுறை, படிக்கட்டுக்களை கட்டாமல் விட்டது தான் என்கிறனர்)ஆனால் சிறிய அளவில் இருக்கின்றனது என்று மனம் வருந்தி கூறுகிறார்கள். தாங்கள் இதனை பற்றிய தெளிவாக, எப்படி அமைக்க வேண்டும், எத்தனை படிகள் அமைக்கலாம், எப்படி அமைக்கும் பட்சத்தில் சிறந்த முறையில் நன்றாக இருக்கும் என தெளிவாக விளக்கமளிக்க வேண்டுகிறேன் அண்ணா.
இந்த சகோதரர் நல்ல கேள்வி முன் வைத்து உள்ளனர்
இதற்கு நல்ல பதிவு வேண்டும்
Mr.Kannan - Now he even has set up such things as as black boards etc., Everything in life takes time and energy. I am not sure how many realize this. The way he invests his time and energy into this is really commendable.
Neengal sonna kadaisi point 25 degree to 40 degree easy understanding thq
Anna unga kitta irrunthu naraya kathukunan ❤️ but konjam porumaiya pesunga ❣️
நன்றி சார்
Sar super anakku 2 savuru odanji varuth padi naduvla 3 padi ae ngal anrath appadi odane videos anuppunga
அருமை 👍🏻👍🏻👍🏻
Very useful information sir
Very must useful video sir.thank sir🙏
Hi sir . நான் steel fabrication வேலை செய்கிறேன். Enakku saitil படிக்கட்டு அளவீடு செய்வது எப்படி sir
தயவுசெய்து சொல்லுங்கள்
Very useful bro thanks for sharing
A very sincere attempt. Very well explained. Thanks for the effort to help.
Thank you
மிக்கா. நன்றி
Thank u sir for details starcase.
மாடிபடிக்கு how much area தேவை
10 X 6 minimum
romba usefull information sir thankyou.
I built 8 houses. Yet i did not know staircase calculations. Thanka.
Good explanation
சூப்பர் நா
சார் நான் சென்டரிங் வேலை செய்கிறேன் நான் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவன் எனக்கு புரியும்படி சொன்னீங்கன்னா உங்களுக்கு மிகவும் நன்றி கடன் பட்டவனஆக இருப்பேன் 😢😢
super sir.....very nice
Anna nandri😍
Nice..info
Er.
Fine video sir,
Doubt cleared about stairs and very useful.can all types of stairs apply this formula.
Yes sir
@@ErKannanMurugesan mail id please
Sir, enakku oru doubt .. ennudaiya flat 22 x 42
Eppo enna doubt na 3 ft staircase oustide la varum.. entha 3 ft , entha ( 22 x42 ) add aguma.. because vasthula 22 ft nalla palan erukku, suppose entha 3 ft add Panna 25 agidum.. so 25 is bad.. Atha kedkura.. entha staircase ft add aguma.. please e,plain
Cantilever staircase add aagathu.
சார் எனக்கு ஒரு சந்தேகம்..Riser and tread வைத்து slope கண்டுபிடித்தோம்... அருமையான பதிவு சார்.ஆனா Total Height and Total lenght வைத்து calculation பண்ணலாமா sir
இரண்டும் ஒன்றாகத்தான் வரும்
Nice. Question .we have need to calculate total length ,total height means it's correct
This video rank sir total height and total length is correct sir
அருமையான பதிவு அண்ணா 💐
Sir ! Nice info.. felt like recreating Engineering Classes! Thank you ! What u r doing is like a Service ! Not like Just another TH-cam Channel ! I'm so eager to witness your channel reach more audiences as it deserves it !
Super sir thanks
Super brother
வாத்தியார் போடும் கணக்குப் புரியவில்லை என்றுதான்
👌🙏
அண்ணா நான் பாலு. இலங்கை நானும் உங்களுடன் 🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி சகோ... நன்றிகள்...
Nice bro
Merkil gate vaitthu therku thalaivasal vaikkalama
மிகவும் எளிமையான தெளிவான விளக்கம் sir..... very useful ..Keep rocking 👍sir... GF flooring and 1st floor flooring screed concrete + tile thickness consider panni first step and last step riser height vary aaguma sir.... Should we consider that.... Neega ena practice pannnurega sir in site.
Sir nanga unga alavukku patikkala na bar bitter yenakku pureyara mathure sollunga sir please
Hi sir.. Hope u r safe n gud, pls do make a video of how to measure a land(empty plot)
Sir risera 126 19alla eappadi kanakeduranga sollunga pls
Sir It is possible to do attached bathroom below staircase area size is 7 ' X 11' 6" Please explain how to mark. Roof height is 10' 6" From bottom of roof.
Super
👌👌👌👌👌
Spiral stair case வீடியோ ஒன்று போடவும்.
Super sir
அண்ணா ஒரு படியின் உயரம் 8" கால்வைக்கும் அளவு 12" இருக்கு இது சரியா? pls Replay/pannunga.....
உயரம் 7 அங்குலம் வரை மட்டும் வைக்கவும்
👌👌👍👍
ஐயா வணக்கம் நான் திருப்பூரில் இருந்து பேசுகிறேன் எனது பில்டிங் அண்டர் கிரவுண்ட் அதில் ஹெயிட் எட்டு அடி அதனின் டேப்பர் எத்தன அடி அமைப்பது
Sir great video about staircase. Request you to confirm the belt (plinth beam) reinforcement details after stone masonry foundation.
4 rods of 10mm and shrubbs 6mm with C/C 6 inch
Kannan sir were you in Dammam Saudi
Sir, Can we have basement parking retain wall construction method Pls?
Sir can you explain about horizontal distance
Sir, septic tank roofing method step by step,, correct method sollunga
I don't know how to congratulate you.
சார் டன் -1 0 புள்ளி 663 அப்படின்னு எழுதி டேட்டா டேட்டா சீ கோல்டு முப்பத்தி 3.54 சொல்றீங்க அது எப்படின்னு எனக்கு புரியல சார் அதை கூட்டணுமா கழுகின் அம்மா என்ன செய்ய இன்னும் சற்று தெளிவாக விளக்க வேண்டும்
Sir pls tell how to estimate cement jelly sand for roof concrete and column and beam concrete . Give pls give shortest formula sir
👍
Super and 5 1/2 adiku Padi katu epudi Divide panlam and ss use panalama Illa normal iron use panalama sir
6 அடியாவது வைத்தால்தான் பயன்படுத்த எளிதாக இருக்கும்
@@ErKannanMurugesan Puriyithu but already plan pani katiyachu Methi 5 1/2aditha iruku atha kete ss use pana konja space kedikuma
Ss அமைத்துக்கொள்ளுங்கள்.
Sir, I am kalaiyarasan from Karaikal shuttering and steel work how much square feet rate?
15அடி அகலம் கொண்ட ஹாலில் இருந்து உள்பக்க படி அமைத்தால் முதல் மாடிக்கு செல்ல எத்தனை படி தேவை.நேராக ஏற்ற முடியுமா.மடக்கி திரும்ப தேவை இருக்குமா.டியூப்லக்ஸ் டைம் வீடு.தங்களது பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.நன்றி.
நேராக ஏற முடியாது குறைந்தபட்சம் 19 படிகள் தேவை. Spiral or dog legged stairs floating type எது உங்கள் இடத்தத்திற்கு நல்ல அமைப்பாக இருக்குமோ அப்படி தேர்வு செய்யுங்கள்.
@@ErKannanMurugesan நன்றி நண்பரே.
Good
👍👍👍👍
நான் படிகல கொதனர் வெல்லை செய்கிரேன் அதற்க்கான வைஃபை சொலேற்ிங்க அண்ணா
Sir please make the video for chamber brick and ordinary red bricks
Sir I want a building plan you make that??
Sir naan BE civil completed... Job vacancy iruntha sollunga... Unga construction... Or ungaluku therinja company la
Contact
Sir! Innoru doubt.. while marking stair waist slab for shuttering indha Slope degree vachu site la Mark panna mudiyuma sir? general'a Shuttering Labours Roof Height + Tread Rise vachu dhan Shot pidikkanga? On Site la oru Staircase Waist Slab Marking video podunga sir! If possible !
Sir..Good one sir .how you are choosing 19 sir..I didn't able to get your point 21/19 .please clarify sir
Bro 39ft lenth 23.5aghalam height7ft how to calculate sathuram pls reply
அண்ணா! சிறு சந்தேகம் : அந்த சந்தேகத்தை கீழே உள்ள Comments-ல் கேட்டுள்ளேன், தாங்கள் அந்த கேள்விக்கு உண்டான பதிலை விரிவாக எடுத்துரைக்க வேண்டுகிறேன்.
தனி வீடியோ பதிவு செய்கிறேன் சகோ
@@ErKannanMurugesan சரிங்க அண்ணா.
Anna naan Sri lagka eanakku suththu bat atppathu eappat eandu vilakkam thagka
சார் வணக்கம் என்பெயர் ரமேஷ் நான் ஒரு கொத்தனார் எனக்கு உங்கள் போன் நம்பர் வேண்டும் நான் தேனி மாவட்டம் சின்னமனூர்
Whatsapp 8667228787
நன்றி சார்
Siser steps kambi kattura map epdinu solunga sir please
Enche ல புரியல சார் mile metar ல சொன்னனா நல்லா இ ரு க்கும்
சார் சிமெண்ட் சீட் வீடு கட்டுவதற்கு சதுரடி எப்படி கணக்கிடலாம்
அண்ணா படிக்கட்டு மட்டும் ஒற்றை இல்க்கம் வரவேண்டுமா அல்லது லேண்டிங் சேர்த்து வருனுமா
Landing also consider on step
@@ErKannanMurugesan last landing 19th step correct ta sir...
@@ErKannanMurugesan 9+landing 7+roof slab vanthuruku anna
18 தானே வருது
9+landing and 8+roof வர வேண்டும் சகோ
How to construct stairs around
How to construct stairs around lift size l ength 6' x width 4'.
Sir 5feet lenth is there,how to put step plz tell me
Ok sir but side la degree workout panrathy
Sir itha callculater la eppadi sir podurathu varamatinguthu sir
Tan-1 0.663 eppadi sir calculator la podurathu
Use scientific calculator
படி ஏறும் போது முட்டி வலிக்காமல் அமைபபது எப்படி
💪🙏👌👍🔥❤💛
Where yr office in Chennai
Mr kannan
சென்னையில் அலுவலகம் இல்லை.
Anna 126 அத எதிலிருந்து அளந்தீர்கள் (drawing la) எப்படி அளப்பது?
Floor to roof inner clear 10'1"= 121 inches.
Concrete thickness 5 inch.
Total = 121+5= 126 inches
படி அடியில் TILet அமைக்கலாம
Anna thita=33.54 eppadi find panniga
Sir length doubt
கிச்சன். கார்னர் பாடர். ஒட்டு. எப்படி
Hi sir
Hi bro
Bro staircase la main rod kilavaranuma or distributor rod kilavaranuma
66.3 / 100 = 0.663
Sperling mistake in slope- e is missing. Tan0°= sin0°/cos0°
நீங்கள் எழுதியதிலும் ஒரு எழுத்து பிழை உள்ளது சகோ. Sperling இல்லை spelling.
Opposite / adjacent.
Answer 33.54 eppadi vanthathu entru sollavillai athai vilakkavum
பாறை உள்ளது அஸ்திவாரம் எப்படி போடுவது
Simple beam structure poduinga bro
அஸ்திவாரம் தோண்டமுடியாதுpro.பாறையை என்ன கம்பிபோடுகிறீர்களோ அந்தளவுக்கு துளைபோட்டு போஸ்டைநிறுத்துங்கள்.pro
Sir tamil la sollunga
நீங்க மொதல்ல தமிழ்ல எழுதுங்க... நான் தமிழ்ல தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்...
தயவு செய்து இனிமேல் வரும் காணொளியில் inches முறையை தவிர்த்துவிட்டு mm முறையில் கூறுங்கள். Because you are an engineer. Not masonry
மீட்டர் முறையில் கூறி யாருக்கு பயன்படும். இங்கு எல்லாமே feet and inches தான். நடமுறை பயன்பாட்டுக்குத்தான் சொல்ல முடியும். நீங்கள் மீட்டரில் பயன்படுத்தும் இடத்தில் பயன்படுத்துங்கள். உங்களை யாரும் தடுக்கவில்லை.
@@ErKannanMurugesan 😏😏😏😏
Inch olddd
Sir naan Kallathur ungal phone number kidakkuma sir.
8428756055
Super sir
Super