காதலன் கண் முன்னே...பாழடைந்த கட்டிடத்திற்குள் பாலியல் வன்கொடுமை தனிமை பேச்சால் விபரீதம்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024

ความคิดเห็น • 738

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 ปีที่แล้ว +543

    காதலன் என்ன சினிமா ஹீரோவா மூணுப் பேரையும் அடிச்சிப் போட்டு காதலியை காப்பாற்ற . இனி யாரை நம்பியும் தனியே போகாமல் இருப்பதே பெண்களுக்கு பாதுகாப்பு .

    • @madhavan8307
      @madhavan8307 2 ปีที่แล้ว +4

      Pesalam but nadaimuruiku varathuu

    • @PrakashPrakash-tr4ur
      @PrakashPrakash-tr4ur 2 ปีที่แล้ว +33

      தல நா கொஞ்சம் series person , emotion ரொம்ப அதிகம் ..... நா மட்டும் அந்த காதலனா இருந்தா .... என் உயிரை விட்டாச்சும் காப்பாற்ற try பண்ணிருப்பேன் .... Atleast ஒன்னு முடிஞ்சா அவனுங்கள கொல்லுவன் .... இல்லை அவனுங்க கையலையே என்னை கொல்ற அளவுக்கு போராடிருப்பன் ...... நா செத்ததுக்கு அப்புறம் தான் அவளை தொட முடியும் அவனுங்களால ..... அப்படியே என்னால எதுவும் முடியாம போச்சுன்னா கண்டிப்பா அதுல ஒருத்தனை கூட விட மாட்டன் நேரடியாகவோ , கூலிப்படை மூலமோ 1 month ல சோலி முடிச்சிருப்பன் ..... இது ஹீரோயிசம் இல்லை sir நா என் lover கிட்ட வச்சிருக்க அன்பு ..... இது மாறி நாலு பேர் பண்ணா தொட பயப்படுவானுங்க

    • @நற்பவி-ர3ட
      @நற்பவி-ர3ட 2 ปีที่แล้ว +1

      @@PrakashPrakash-tr4ur 😘😘

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 2 ปีที่แล้ว +13

      @@PrakashPrakash-tr4ur நிறைய சினிமாப் படம் பார்ப்பீங்களோ 😀 நீங்க சொல்றது ரொம்ப சரிதான் 👌👌நீங்க சொல்றது தா உண்மையான ஆண்மகனுக்கு அழகு .

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 2 ปีที่แล้ว +8

      @@PrakashPrakash-tr4ur என் டவுட் என்னன்னா நடந்தது எல்லாமே அந்தக் காதலனோட ப்ளானா தா இருக்கும்னு

  • @MSARAVANAN-of5bq
    @MSARAVANAN-of5bq 2 ปีที่แล้ว +1284

    நேர்மையான காதல் பாழடைந்த கட்டிடத்திற்குள் செல்ல தேவையில்லை.

  • @nishanth7051
    @nishanth7051 2 ปีที่แล้ว +245

    இதுக்கு ஒரு முடிவே இல்லையா
    ஒரு நாளைக்கு எத்தனை பார்க்கிறோம்
    நாடு நாசமா போகிறது
    வாழ்க தமிழ்!!!
    ஜெய் ஹிந்த்!!!

    • @ravivenki
      @ravivenki 2 ปีที่แล้ว +14

      பெண்கள் சுயகட்டுப்பாடின்றி நடந்து கொள்வதால் ஏற்படும் வினை. வருங்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் இன்னும் அதிகரிக்கும்.

    • @ArunKumar-ne9pq
      @ArunKumar-ne9pq 2 ปีที่แล้ว +1

      Vidiyal na summava

    • @ravivenki
      @ravivenki 2 ปีที่แล้ว +1

      @@ArunKumar-ne9pq இதற்கும் ஆட்சிக்கும் என்ன சம்பந்தம்? தனிமனித ஒழுக்கமின்றி நடந்து கொள்பவர்கள் திருந்த வேண்டும். தேவையின்றி காழ்ப்புணர்ச்சி காட்டாதீர்

    • @vinovino5370
      @vinovino5370 2 ปีที่แล้ว +2

      @@ravivenki அரசாங்கம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்தால் இதுபோன்ற தவருசெய்ய பயப்படுவார்கள் குற்றம் குறையும்

    • @ravivenki
      @ravivenki 2 ปีที่แล้ว

      @@vinovino5370 மரண தண்டனை விதித்தால் குறையும். ஆனால் நம்ம ஊர் நீதிமன்றங்கள் அவ்வளவு சுலபத்தில் மரண தண்டனை விதிக்குமா? எனவே தான் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனச் சொல்கிறேன். அவர்கள் விட்டில் பூச்சிகளாக இருந்தால் வாழ்வு நாசமாவதை தவிர்க்க முடியாது நண்பா.

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 ปีที่แล้ว +834

    இனி யாரை நம்பியும் தனியே போகாமல் இருப்பதே பெண்களுக்கு பாதுகாப்பு .

    • @jesurajaraja607
      @jesurajaraja607 2 ปีที่แล้ว +6

      Correct

    • @vinothinis364
      @vinothinis364 2 ปีที่แล้ว +20

      Appo ponnuga v2 ku veliya vey vara kudathu ga yappoga ponnuga nimathiya veliya vara mudium pasagala sollu valakanum ga

    • @nelvayalchannel9171
      @nelvayalchannel9171 2 ปีที่แล้ว +6

      Pls encounter them

    • @diviyaseelan2952
      @diviyaseelan2952 2 ปีที่แล้ว +1

      @@vinothinis364 🤣🤣🤣🤣

    • @mohanrajselvaraj4831
      @mohanrajselvaraj4831 2 ปีที่แล้ว

      Neenga sonna ketruvoma.🤪

  • @arumugammd6572
    @arumugammd6572 2 ปีที่แล้ว +365

    10 பேரையாவது என்கவுன்டர் செய்தால் தான் இதுபோன்று நடக்காது நமது தமிழ்நாட்டின் டிஜிபி ஐயா சைலேந்திர பாபு அவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்

    • @murumuru8704
      @murumuru8704 2 ปีที่แล้ว

      சிறப்பு என்கவுண்டர் வேண்டாம் அரபு நாடுகளில் பொதுமக்கள் முன் நிறுத்தி தலையை துண்டிக்கனும் பத்து பேர் பன்னாபோதும் நாடு உறுபடும்

    • @lovelypasamalarentertainme6716
      @lovelypasamalarentertainme6716 2 ปีที่แล้ว +2

      Super

    • @தமிழ்-ழ9ழ
      @தமிழ்-ழ9ழ 2 ปีที่แล้ว +9

      Avaru Cycle oata poirupar

    • @tamilpigeonfarm6746
      @tamilpigeonfarm6746 2 ปีที่แล้ว +8

      சைலேந்திர பாபு சார் க்கு சமூகவலைத்தளத்தில் வீடியோ போடவே டைம் இல்ல இதுல எங்க நடவடிக்கை எடுக்க போறாரு 😆😆😆

    • @sivashankarimohankumar3271
      @sivashankarimohankumar3271 2 ปีที่แล้ว +1

      It's true bro

  • @nawfal-bt7cr
    @nawfal-bt7cr 2 ปีที่แล้ว +291

    தனிமையில் சந்திக்கும் காதலர்களுக்கு இந்த சம்பவம் ஒரு பாடமாக இருக்கட்டும் காதலர்களே கவனமாக இருங்கள் எல்லை மீற வேண்டாம்

    • @svelmurugan4779
      @svelmurugan4779 2 ปีที่แล้ว +1

      20 k kids first matter next reading avvalavu super parents

    • @VasanthVasanth-yw3hl
      @VasanthVasanth-yw3hl 2 ปีที่แล้ว +3

      Ethu matum ella ennum ethu Mathiri 1000 nadanthalum yantha lovers um thirunthamatanga bro

    • @ravivenki
      @ravivenki 2 ปีที่แล้ว +5

      இதுகள் எல்லாம் சொல்லித் திருந்துற கேஸ் இல்லை. அனுபவப்பட்டு அசிங்கப்பட்டு வீட்டுக்குள்ள முடங்கும் கேஸ்.

    • @ravivenki
      @ravivenki 2 ปีที่แล้ว

      @@viswa398 அவன் இனிமே அந்தப் பெண்ணை கல்யாணம் செஞ்சுக்குவான்னா நினைக்கிறீங்க...Never

    • @charrlesnithan8176
      @charrlesnithan8176 2 ปีที่แล้ว +1

      Bro nenga pasurathu thapu bro ... Thapu pana thu avanga 3 paru

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 ปีที่แล้ว +466

    மனிதா்களின் மனதில் கொஞ்சம் நஞ்சம் இருந்த மனிதத் தன்மையும் காணாமல் போகிறது 😢😢

    • @mubaraknafeeya9250
      @mubaraknafeeya9250 2 ปีที่แล้ว +3

      Itharku kanja bothaithan main karanam kanja romba athigama posi

  • @gravichandran5522
    @gravichandran5522 2 ปีที่แล้ว +144

    2 ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவில் போலீஸ் செய்தது போல என்கவுண்டர் தான் இவர்களுக்கு சரியான தீர்ப்பு சார்.

    • @மூன்றாவதுகண்-ப6ர
      @மூன்றாவதுகண்-ப6ர 2 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது ஒழுக்கமானவர்களுக்குத்தான் பொருந்தும் இவளே காமவெறிபுடிச்சி இருட்டில் சந்தித்தால் முரட்டுகுத்து குத்தத்தான் செய்வார்கள் தவருநம்மீது இருக்கும் பட்சத்தில் யாயையும் குறைசொல்ல முடியாது

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 ปีที่แล้ว

      தமிழகத்தில் வாழ்ந்துகொண்டு இந்தமாதிரி எல்லாம் பேசக்கூடாது.

  • @konguvellalar701
    @konguvellalar701 2 ปีที่แล้ว +108

    உண்மையாக காதலிப்பவர்கள் தனிமையை தேடி போகவேண்டியதில்லை..

    • @mubaraknafeeya9250
      @mubaraknafeeya9250 2 ปีที่แล้ว

      Sari ungala oru pen kupital yenna seivirkal. Yathavathu pesa kudathu

    • @ravivenki
      @ravivenki 2 ปีที่แล้ว

      Correct. ஆள் அரவமற்ற இடத்துக்கு போகணும்னு நினைச்சாலே அது சபலிஸ்ட் னு புரிஞ்சிக்கலாம். அது நாகரீகமான காதல் அல்ல.

  • @chitranoel2997
    @chitranoel2997 2 ปีที่แล้ว +57

    காதலனும்..இதற்கு உடந்தை...தான்👍👍

  • @k.bhaskarmani5423
    @k.bhaskarmani5423 2 ปีที่แล้ว +305

    உண்மை காதல் தனிமை தேடாது.அதுவும் இரவு நேரத்தில் தெரியாத இடத்திற்கு எதற்கு போக வேண்டும். திருமணம் செய்துகொண்டு வாழ வேண்டியதுதானே .அவன் உண்மையில் மனசாட்சி உள்ளவன் என்றால் அந்த பெண்ணை இப்போ காதலன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் .அதுவே நியாயம்

    • @sumathik5144
      @sumathik5144 2 ปีที่แล้ว

      👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @athiaman877
      @athiaman877 2 ปีที่แล้ว

      உண்மைகாதலை.ஏற்க்கமாட்டாளுக

    • @junnudarling7095
      @junnudarling7095 2 ปีที่แล้ว +3

      @Tamil Melody Songs crt sliper shot

    • @nmthangavel4137
      @nmthangavel4137 2 ปีที่แล้ว +1

      அவன் என்ன பைத்தியக்காரனா கல்யாணம் செய்து கொள்ள அவனுக்கு என்ன தேவையோ அது அந்த பாழடைந்த பங்களாவில் கிடைத்து விட்டது அவன் இனிமேல் அடுத்த பார்ட்டியை பிக்கப் பண்ண வேண்டியது தான்

    • @athiaman877
      @athiaman877 2 ปีที่แล้ว +2

      @@nmthangavel4137 அவளும்அந்தசிந்தனையில்தானே.போனாள்

  • @athibalama5590
    @athibalama5590 2 ปีที่แล้ว +157

    காதலன் என்று சொல்லப்பட்டவனும் இவனுங்களின் கூட்டாளியாக இருப்பான்
    உன்மையான காதலன் என்றால் நடுராத்திரியில் அனாதையாக தவிக்க விட்டு போகமாட்டான்

    • @dhivyakamalraj4416
      @dhivyakamalraj4416 2 ปีที่แล้ว +3

      Exactly brother

    • @jancyjacob8768
      @jancyjacob8768 2 ปีที่แล้ว +2

      Correct

    • @athiaman877
      @athiaman877 2 ปีที่แล้ว +8

      உண்மையானகாதலி.இதுமாதிரிஇடங்களுக்குபோகமாட்டாள்

    • @elayarajajensen9446
      @elayarajajensen9446 2 ปีที่แล้ว +3

      இருக்கலாம்

    • @vjbharathi9818
      @vjbharathi9818 2 ปีที่แล้ว +2

      I ts true

  • @murugadoss3567
    @murugadoss3567 2 ปีที่แล้ว +67

    உண்மையாக காதலிக்கும் எவனுமே இப்படி பாதுகாப்பு இல்லாத இடத்துக்கு போக மாட்டான் 😡 🙁 🔥 ...தப்பு இந்த காதல் ஜோடி மேலேயும் இருக்கு 😡 😡 🔥 🔥 .....

  • @Afrozebujji
    @Afrozebujji 2 ปีที่แล้ว +202

    பாலடைந்த கட்டிடத்துல ஒரு பொண்ணுக்கு என்ன வேலை" காதலன் அவன் வேலைய காமிசிட்டான்🥴🥴

    • @babuishtalingam38
      @babuishtalingam38 2 ปีที่แล้ว +10

      Modhalla andha khaadhalanai arrest pannunga👍👍👍

    • @Afrozebujji
      @Afrozebujji 2 ปีที่แล้ว +10

      @k இந்த மாதிரி வேலை எல்லாம் சங்கிகளுக்கே பொருந்தும்🤗🤗
      நீங்கோ kT ராகவன் விடியோ பார்க்கலியோ😀😀

    • @iiii254
      @iiii254 2 ปีที่แล้ว +1

      😊😊

    • @nishanthp4154
      @nishanthp4154 2 ปีที่แล้ว +1

      ​@@Afrozebujji bro but Lulu gang and still many members are from DMK did far more worst than this. Hope u remember the news because it just happened with this month

    • @JAI----
      @JAI---- 2 ปีที่แล้ว +1

      @@babuishtalingam38 avana rape pannunan

  • @gurumoorthiveera603
    @gurumoorthiveera603 2 ปีที่แล้ว +41

    எந்த குற்றவாளி முகத்தையும் மூடக் கூடாது எல்லோரும் பாக்கணும் அப்ப தான் எல்லோருக்கும் தெரியும் அப்ப தான் தப்பு பண்ண மாட்டாங்க

  • @Villagetamizhan9500
    @Villagetamizhan9500 2 ปีที่แล้ว +49

    இனி அந்த பெண்ணை அவளின் காதலனே திருமணம் செய்து கொள்ள மாட்டான் என்பதே கசப்பான உண்மை 😓😥😢😭

  • @viveksekar641
    @viveksekar641 2 ปีที่แล้ว +50

    அனைத்திற்கும் ஒரே தீர்வு சட்டம் கடுமையாக்க பட வேண்டும் 🙏

  • @muruganramadoss835
    @muruganramadoss835 2 ปีที่แล้ว +55

    உண்மையான காதல் தனிமை தேடாது

  • @alwaysbehappee
    @alwaysbehappee 2 ปีที่แล้ว +97

    காதலை கொச்சை படுத்தாதீர்கள் ....இது தெய்வீக காதல் அல்ல காமகாதல்....

    • @overpower2464
      @overpower2464 2 ปีที่แล้ว +5

      காதல் என்னைக்கு தெய்வீக காதல் பூரா பயலுகளும் காண்டம் காதுல தான் மாத்திட்டானுகளே

  • @hgu6324
    @hgu6324 2 ปีที่แล้ว +80

    வர வர வட நாடு மாதிரி தமிழ் நாடும் மாறிக்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

  • @sankarakrishnan6729
    @sankarakrishnan6729 2 ปีที่แล้ว +28

    எல்லாம் சரி தான்.காதல் பணறதுக்கு ஊருக்கு ஒதுக்குப்பறமான இடம்.தேவையா இது.

  • @rk9383
    @rk9383 2 ปีที่แล้ว +125

    ஆஹா சூப்பர் தளபதி ஆட்சியில கற்பழிப்புல தமிழ்நாடு தான் முதன்மை மாநிலம்..👌👌👌

    • @jujana3491
      @jujana3491 2 ปีที่แล้ว +3

      Dai ithu yair atchiya irrunthalu nadakku

    • @autokarantn84
      @autokarantn84 2 ปีที่แล้ว +5

      Ithuku munnadi ithu nadaklaya da venru

    • @ssjeevananthu2968
      @ssjeevananthu2968 2 ปีที่แล้ว +4

      @@autokarantn84 நடக்கும் யா கடந்த ஆறுமாதங்களில் பாலியல்ரீதியான குற்றங்கள் அதிகம் அதையும் பாருங்கள்

    • @udayakumar3989
      @udayakumar3989 2 ปีที่แล้ว +5

      Pollachi issue eppo pa nadanthathu? Thalapathy a ethuku ithula iluthu podara? Thalapathy and Sylendra babu my favorite heroes...

    • @vickyC29
      @vickyC29 2 ปีที่แล้ว +2

      @@ssjeevananthu2968 Pollachi , Kasi, bank worker nu 150 , 300 nu ponnuga nu rape pannagala, apo ena atachi edapadi Aiya attchi dhan

  • @ajithprasadvijayakeerthi476
    @ajithprasadvijayakeerthi476 2 ปีที่แล้ว +74

    காதல் என்ற பெயரில் பெண்கள் தன் பெற்றோர்க்கு செய்யும் துரோகத்திற்கு கிடைக்கும் பரிசு.

    • @yezofer
      @yezofer 2 ปีที่แล้ว +1

      Correct intha parisu kedaikathu thape ila

  • @jafferkhan2068
    @jafferkhan2068 2 ปีที่แล้ว +15

    அந்த பெண்ணின் காதலன் அந்த பெண்ணை தனியே விட்டு சென்றது பலாத்காரம் செய்ததை விட பெரிய கொடுமை...

  • @ravivenki
    @ravivenki 2 ปีที่แล้ว +41

    அந்தப் பெண்ணாக வரழைத்துக் கொண்ட பிரச்னை. இதுபோன்ற ஜென்மங்களுக்கெல்லாம் பரிதாப படக்கூடாது. நல்லா அனுபவிக்கட்டும்.

  • @ManiMani-uq6yb
    @ManiMani-uq6yb 2 ปีที่แล้ว +37

    தனிமையில் பேச எதுக்குடா பாழடைந்த கட்டிடம் படுக்கையில் இருந்தார்கள் என்று சொல்லு😛😛😛😛😛😛

  • @idnameveikkala2078
    @idnameveikkala2078 2 ปีที่แล้ว +60

    எதுவும் நம்பும்படியா இல்ல சரவணனை தீர விசாரித்தால்தான் உண்மை வெளியே வரும்

    • @SivaKumar-wf4xy
      @SivaKumar-wf4xy 2 ปีที่แล้ว +4

      Correct

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 2 ปีที่แล้ว +4

      கரெக்ட் 👍👍

    • @Sanjana-q7h
      @Sanjana-q7h 2 ปีที่แล้ว +2

      💯

    • @athiaman877
      @athiaman877 2 ปีที่แล้ว

      உண்மை.பாலியல்.வழக்குகள்.மக்களை.திசைதிருப்பவே

  • @cutelovebgm
    @cutelovebgm 2 ปีที่แล้ว +40

    காதல் என்பது என்றும் பிறர்க்கு துன்பம் விளைவிக்கும் அளவிற்கு இருக்ககூடாது. இப்போது இது திராவிடர் மண் என்று தெரிந்தும் இது போன்று தனியாக செல்வது தீமையை தான் தரும்..

    • @nmthangavel4137
      @nmthangavel4137 2 ปีที่แล้ว

      உண்மை உண்மை உண்மை சத்தியமாக இது தான் உண்மை

  • @gs8087
    @gs8087 2 ปีที่แล้ว +37

    தலைவரே உங்கள் தேர்தல் வாக்குறுயிதியில் பெண்கள் பாதுகாப்பு அரசாக இருக்கும் என்று சொன்னீர்கள்.இப்போ?????

    • @Afrozebujji
      @Afrozebujji 2 ปีที่แล้ว +12

      ஏன்டா அதுக்காக ஒவ்வொரு பாழடைந்த பங்களால ஒரு ஆளையா நிப்பாட்டவா முடியும் 🤣இல்ல அந்த பொண்ண பாழடைந்த பங்களால இவனுகளா கூட்டிட்டு போய் விட்டானுளா🤣😂

    • @praseedbala743
      @praseedbala743 2 ปีที่แล้ว +5

      தலைவர் சொன்னதை நீங்க தப்பாக புரிந்து கொண்டு உள்ளீர்கள். தலைவர் பெண்கள் பாதுகாப்பு என்று சொன்னது அவரின் கட்சியின் குடும்பம் (ம) அதன் பெண் உறுப்பினர்களுக்கு மட்டும் தான்.

    • @vidhyaanand4735
      @vidhyaanand4735 2 ปีที่แล้ว +2

      @@praseedbala743 loosu mathiri pesathinga avalave poi pazhadanja bangalaku ponathukum nenga soldrathukum enna சம்பந்தம்

    • @praseedbala743
      @praseedbala743 2 ปีที่แล้ว

      @@Afrozebujji ஏன்டா அப்புறம் உங்க தலைவர் சொன்னது மக்கள் நடமாட்டமுள்ள பகுதி பெண்களுக்கு மட்டும் பாதுகாப்பு கொடுப்பேன் என்றா சொன்னார். அப்ப தேர்தல் பிரசாரத்தில் ஒட்டு காக வேண்டி சொன்னார் என்று சொல் அவரின் பேச்சை சீரியஸாக எடுத்து கொள்ள வேண்டாம் அவர் அந்த மாதிரி உளறிகொண்டுவார் அதை கண்டுகொள்ள வேண்டாம் என்று நீசொன்னால், நாங்கள் ஒன்றும் சொல்ல மாட்டோம். இந்த கேள்வியை நாங்க வாபஸ் வாங்கிகொள்கிறோம்.

    • @athiaman877
      @athiaman877 2 ปีที่แล้ว +1

      அரிப்பெடுத்து.அலைபவளுகளுக்ு.காவல்போடமுடியாது

  • @udexpresschannel
    @udexpresschannel 2 ปีที่แล้ว +38

    கண்ணியமான காதலன்
    காதலியை கண்ட இடத்திற்கு
    அழைத்து செல்லமாட்டான்
    காதலியும் செல்வக்கூடாது
    3 நாய்களும்
    சிறையில்

    • @jayaramanparasuram1369
      @jayaramanparasuram1369 2 ปีที่แล้ว

      இதுவே உத்திரப்பிரதேசம் பீகாராக
      இருந்திருந்தால் தமிழக ஊடகங்கள் பிரிக்கட்டி அடித்திருக்கும் மாலையில் நான்கு
      பேர் டிவி யில் பஞ்சாயத்து பேசி
      கொண்டு iruppargal

    • @VijaySashin
      @VijaySashin 9 หลายเดือนก่อน

      Yes

  • @mrcool3945
    @mrcool3945 2 ปีที่แล้ว +10

    நல்ல பையன் பொண்ணு கேட்டா கொடுக்காதீங்க...
    அப்புறம் இப்படித்தான் நடக்கும்...

  • @baraniraj7324
    @baraniraj7324 2 ปีที่แล้ว +8

    விபரீதம் தெரியாமல் ஆசை காதலனின் கண்ணை மறைத்தது, அந்த இடத்தை பார்த்தால் காதல் செய்ய போர எடம் மாதிரி தெரியவில்லை,பாவம் பெண்ணின் நிலமை.

  • @krishmaster8932
    @krishmaster8932 2 ปีที่แล้ว +27

    சில நிமிட சொகத்துக்காக வாழ்கை யை அழித்து கொண்ட சிலர்

  • @balanrobert3536
    @balanrobert3536 2 ปีที่แล้ว +38

    Girls will never change
    This is not first time ...Too many incidents still no learning 🤦‍♂️

    • @JAI----
      @JAI---- 2 ปีที่แล้ว

      Antha building ku ponathe athukku thaan

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 2 ปีที่แล้ว +45

    இது போல குற்றவாளிகளை பிடித்த உடன் நறுக்கவேண்டியதை நறுக்கி விட்டால் அடுத்து இது போல பன்ன கொஞ்சம் பயம் இருக்கும்

    • @athiaman877
      @athiaman877 2 ปีที่แล้ว

      முதலில்.அவளுக்கு.நசுக்கினால்.அரிப்பெடுத்துஅலையமாட்டாளுக

  • @aklove7298
    @aklove7298 2 ปีที่แล้ว +8

    தனியா எதுக்கு போகணும் எவ்ளோ நியூஸ் வந்தாலும் திருந்த மாட்டாங்க அம்மா அப்பாவை நினைப்பது இல்லை 😔😔😔

  • @pthiyagamani3542
    @pthiyagamani3542 2 ปีที่แล้ว +12

    உண்மையான காதலர்கள் இரவுநேரத்தில் பாழடைந்த கட்டிடத்திற்கு எதற்கு போகவேண்டும்.

    • @manipraveen7773
      @manipraveen7773 2 ปีที่แล้ว +1

      @Tamil Melody Songs 😂

    • @athiaman877
      @athiaman877 2 ปีที่แล้ว

      அவளுக்கும்.அரிப்பு.வரும்தானே

    • @musichighlights5164
      @musichighlights5164 2 ปีที่แล้ว +1

      @@athiaman877 enna nu theriyama otu ponna thappu sollathinga bro

  • @vishwa-TN787
    @vishwa-TN787 2 ปีที่แล้ว +11

    காவல் துறையினர் பணி சிறப்பு 💐

  • @SenthilKumar-ob5hj
    @SenthilKumar-ob5hj 2 ปีที่แล้ว +2

    பாழடைந்த கட்டிடத்தில் இரவு வேலையில் என்ன பேசிக் கொண்டிருந்தார்களாம் சூப்பர் பாலிமர்

  • @sekardaniel8082
    @sekardaniel8082 2 ปีที่แล้ว +31

    அரிப்பு எடுத்தால் அடக்கிக்கொள் இல்லையெனில் இப்படி அசிங்கப்படவேண்ய நிலைதான் வரும்

    • @JAI----
      @JAI---- 2 ปีที่แล้ว +2

      😂

    • @athiaman877
      @athiaman877 2 ปีที่แล้ว

      உண்மை

  • @mathimathi3618
    @mathimathi3618 2 ปีที่แล้ว +8

    இருட்டுக்குள் ,புதருக்குள் குத்து சண்டை போடுபவர்களுக்கு நல்ல பாடம்....விழிப்புணர்வு....

  • @subitimepass2679
    @subitimepass2679 2 ปีที่แล้ว +1

    செத்து போயிருந்தாலும் பரவலே அந்த பெண் மேல கை வைக்க விட்டுருக்க கூடாது 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

    • @athiaman877
      @athiaman877 2 ปีที่แล้ว

      அவன்.செத்தால்.அவள்.அடுத்தவனைதேடிபோயிடுவள்

    • @subitimepass2679
      @subitimepass2679 2 ปีที่แล้ว

      @@athiaman877 உன் தாய்கும் தங்கச்சிகும் நடந்தா இப்படி விட்டுட்டு ஓடுவியா இல்ல உன் உயிர் மட்டும் முக்கியமாமுலே 😡😡😡😡😡😡

  • @gowthamsai4298
    @gowthamsai4298 2 ปีที่แล้ว +8

    அந்த பாழடைந்த வீட்டுக்குள்ள போய் அப்படி என்ன பேச்சு மைரு வேண்டி இருக்கு இதுங்களுக்கு அதான் பின்னாடி வந்து வேலைய முடிசிடுடாங்க பொரோம்பொகுங்க எவ்ளோ நாட்டு நடப்பு பாதும் இந்த பிஞ்சில பழுத்ததுங்க திருந்தாதுங்க

  • @amirthalingamkaliaperumal6519
    @amirthalingamkaliaperumal6519 2 ปีที่แล้ว +6

    இந்தமாதிரி எத்தனை சம்பவம் நடந்தாலும் பெண்களுக்கு தங்கள் கற்பு பற்றி ய பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்ப்படுவதில்லை அவ்வப்போது இப்படி ஏதாவது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 2 ปีที่แล้ว +31

    படிப்பு வேலை என்று வாழ வேண்டிய வயதில்.... தவறு செய்து இளைஞர்கள் தங்கள் வாழ்க்கை அழித்துக் கொள்கிறார்கள்...🤦‍♀️🤦‍♀️

    • @madhavan8307
      @madhavan8307 2 ปีที่แล้ว

      Mobile Nala thaa yelam start aguthu

    • @athiaman877
      @athiaman877 2 ปีที่แล้ว

      இதுமாதிரி.பெண்கள்.அலைவதால்.எவனும்திருந்தமாட்டானுக

    • @nithywolf8932
      @nithywolf8932 2 ปีที่แล้ว

      Meena nan unnai.... Kaaaa....

  • @Dheeran-07707
    @Dheeran-07707 2 ปีที่แล้ว +2

    லவ் பண்ண வேற இடமே கிடைக்குலயாடா அப்புடி என்ன பாழடைந்த வீட்டுக்குள்ள இதை பாக்கும் போது பருத்திவீரன் படம் தான் நேபகம் வருது.

  • @seemamahizhnankitchen1973
    @seemamahizhnankitchen1973 2 ปีที่แล้ว +3

    இதை மாதிரி எத்தனை வந்தாலும் திருந்தாத பெண்கள் இருக்க தான் செய்கிறார்கள் பாவம் திருமணத்திற்கு முன் தனிமை என்றால் பிரச்சணை தான்

  • @pitacokarthi7840
    @pitacokarthi7840 2 ปีที่แล้ว +13

    இவன்லாம் ஒரு காதலனா விட்டுட்டு ஓடிட்டான் 😏😏

  • @shanmugasundaram5645
    @shanmugasundaram5645 2 ปีที่แล้ว

    முள்ளுமேல் சேலையை போட்டாலும் சேலைமேல் முள்ளை போட்டாலும் போட்டாலும் நஷ்டம் சேலைக்குள் தான்.. பெண்கள் இன்றிருக்கும் சூழ்நிலையில் தங்களை பாதுகாத்துக் கொள்வது நல்லது

  • @impartial7590
    @impartial7590 2 ปีที่แล้ว +39

    There was a time (just 30 years back), every one respected women folk as a daughter, sister, mother, grand mother etc. Every good habbit is becoming thing of past. It's a shame that these lawlessness is happening in TN more frequently. People have to protect themselves and avoid going into isolated places.

    • @sastisfya2721
      @sastisfya2721 2 ปีที่แล้ว +1

      U don't that because no communication

  • @sathiyamoorthip5404
    @sathiyamoorthip5404 2 ปีที่แล้ว +5

    தனியாக ஒதுங்கினாள் அதுவும் தவறுதான் முதலில் அதை கண்டியுங்கள்.
    இவர்களுக்கு உரிய திணை தண்டனை கொடுங்கள்.

    • @musichighlights5164
      @musichighlights5164 2 ปีที่แล้ว

      Kunda santtathila pottutanga bro eni enna pannalum veliya vara mudiyathu avanunga😡

  • @muthupandip3482
    @muthupandip3482 2 ปีที่แล้ว +12

    ஸ்டாலின் ஐயா இதான் விடியல் ஆட்சியா 🙄

  • @nawfal-bt7cr
    @nawfal-bt7cr 2 ปีที่แล้ว +1

    வன்கொடுமை செய்யும் போது கூடவே இருந்த காதலன் பிறகு பயந்துபோய் ஓடி போனானே அங்கேதான் நிற்கிறான் காதலன்

  • @sanjeevan1818
    @sanjeevan1818 2 ปีที่แล้ว +4

    இரவுல தனியா சந்திக்க அவசியம் என்ன . தவிக்க விட்டு ஓடிப்போன இவனை நம்பி …எவ்வளவு பட்டாலும் திருந்தாதுக இது மாதிரி பொண்ணுக..

    • @athiaman877
      @athiaman877 2 ปีที่แล้ว

      இவன்போனால்அடுத்தவன்...வாழ்க.பெண்ணீயபுறட்சி

    • @jayatalkies-jtf
      @jayatalkies-jtf 2 ปีที่แล้ว

      Trueeew

  • @sathish1king
    @sathish1king 2 ปีที่แล้ว +27

    காதலர்கள் தனிமையில் பேசினார்களா?இல்லை romance செய்தார்களா?
    பேசிட்டிருப்பதை படம் எடுத்து மிரட்ட என்ன இருக்கிறது பாலி?

  • @jeyamurugan3806
    @jeyamurugan3806 2 ปีที่แล้ว +4

    சம்பவம் பண்ண போன இடத்துல சம்பவம்

  • @karthiinterior7456
    @karthiinterior7456 2 ปีที่แล้ว +1

    பாழடைந்த கட்டிடத்தில் காதலர்கள் தனிமையில் பேச மட்டுமா செஞ்சுருப்பாங்க

  • @user-mo4nn4ts3i
    @user-mo4nn4ts3i 2 ปีที่แล้ว +1

    தனியா மேட்டர் செய்ய போன இடத்தில், கும்பல் புகுந்து மேட்டரோ மேட்டர்.....
    ஆண் பெண் நட்பாக பழகி மேட்டர் செய்ய ஒதுக்குபுறம் அமைக்க அரசு முன்வந்தால்.....சிறப்பா இருக்கும்.....
    Polimer நீங்க விளக்கு புடிங்க இந்த மேட்டர்காரர்களுக்கு

  • @kavithakrishnan.
    @kavithakrishnan. 2 ปีที่แล้ว +1

    ஆண்கள் சங்கம் எங்கே ??

  • @johnnymoose_fl
    @johnnymoose_fl 2 ปีที่แล้ว +4

    உண்மையாக காதலிப்பவர்கள் யாரும் தனியான காட்டு பகுதிக்கு போகமாட்டார்கள் இது காதல் இல்லை கஜ்ஜயி காதலர்கள் சொல்லாதிக கஜ்ஜயியர்கள் சொல்லுக

  • @murumuru8704
    @murumuru8704 2 ปีที่แล้ว +3

    குற்றவாளிகளின் முகத்தை மறைக்ககூடாது பொதுமக்கள் கூடும் இடங்காளில் இவர்களின் போட்டோ வைக்கவேண்டும் என்ன தவறு செய்தார்கள் என்று புள்ளையை பெத்தவங்களும் இந்த மூஞ்சிகளை பார்க்கவேண்டும் பெத்தவங்களும்

  • @வீரபத்ரன்
    @வீரபத்ரன் 2 ปีที่แล้ว +5

    பாதிக்கப்பட்ட பெண் பழிவாங்க இவனுங்க அம்மா அக்கா தங்கச்சிய Photo எடுத்து பெரிய கட்டவுட், Poster அடிச்சா எப்டி இருக்கும்.

  • @Tamizhan1969
    @Tamizhan1969 2 ปีที่แล้ว +1

    இவர்கள் நல்ல காதர்களாக இருந்தால் ஏன் அந்த மாதிரியான இடத்திற்கு இரவில் போகவேண்டும்?

  • @mnajdo
    @mnajdo 2 ปีที่แล้ว +2

    தினமும் பாலியல் அத்துமீறல் ஆனால் தினமும் தண்டனை கிடைக்கவில்லை ஏன்????

  • @gs2627
    @gs2627 2 ปีที่แล้ว +2

    அந்த பொண்ணு புகைப்படத்தை காட்டுக. அப்போ தா மத்த பொண்ணுங்கலுகு அறிவு வரும். நைட்டு நேரத்துல அவன் கூட இந்த பொண்ணுக்கு என்ன வேலை. இந்த மாதிரி எல்லாம் போனா இந்த மாதிரிதான்

  • @palanisamisami3001
    @palanisamisami3001 2 ปีที่แล้ว +1

    காதலர்கள் அவர் அவர் மதம் சார்ந்த கோவிலுக்கு போகலாம், பூங்கா போகலாம் அதைவிட்டு விட்டு பாழடைந்த பங்களா, அடர்ந்த காட்டுப் பகுதி பக்கம் போனால் இது போன்று காட்டுப் புலிகள் வேட்டையாட தான் செய்யும்.

  • @Asx001
    @Asx001 2 ปีที่แล้ว +13

    Lovers mela dhan thappu...yenda kanda edathula poitu pesunom😡 oorula avlo peru aripeduthu thiriranga

  • @saravanasaravana153
    @saravanasaravana153 2 ปีที่แล้ว +1

    தேவைதான் கொழுத்தவதான யாரா இருந்தாலும் ஏன் ஒரு கொமரி நைட் பாழடைந்த கட்டத்துக்கு போகனும்

  • @velvomstudios5899
    @velvomstudios5899 2 ปีที่แล้ว +1

    அந்த சகோதரியின் காதலனே திருமணம் செய்ய வேண்டும்💯

    • @JAI----
      @JAI---- 2 ปีที่แล้ว

      Epdi pannuvan 😐

  • @kannant3769
    @kannant3769 2 ปีที่แล้ว +9

    கண்டிப்பாக இவங்க மேல போக்சோ சட்டம் பாய வேண்டும் 😡😡😡😡😡

  • @அந்தகூபம்
    @அந்தகூபம் 2 ปีที่แล้ว +3

    என்னய்யா,தமிழ்நாட்ல,இவ்வளவு பிரச்சனை நடக்குது
    ஆனால்,தண்டனை worst தமிழ்நாடு

  • @vigneshwaran9860
    @vigneshwaran9860 2 ปีที่แล้ว +2

    அந்த பொண்ணு அதுக்கு ஆசபட்டுதானே போச்சு... இப்போ எல்லாம் போச்சு

  • @jerrygloryslifestyle9736
    @jerrygloryslifestyle9736 2 ปีที่แล้ว +6

    Thanimaiyila yn ma pesa porinka... Naadu irukka nilamaila paati thanimaiyil irunthaley vida mandukanuva

    • @rockjn
      @rockjn 2 ปีที่แล้ว

      @@vikash-ks9ib pesina thappu illa than, but our country is not safe for women.. athan thaniya poka vena nu solranga.. lovers has all rights to be stay alone, but safety matters

  • @Detrosploit
    @Detrosploit 2 ปีที่แล้ว +1

    இருட்டு அறையில் முரட்டு குத்து போடலாம் ன்னு poirupaanga...தனி அறைக்கு

  • @jeyabalaji99
    @jeyabalaji99 2 ปีที่แล้ว

    கடுமையான தண்டனை இருந்திருந்தால் இந்த மாதிரி கொடுமை நடக்காதுங்க அய்யா!!!!

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 2 ปีที่แล้ว +1

    அவங்க ரெண்டுபேரும் எதுக்காக போனாகலோ அந்த விஷயத்த இவனுங்க முடித்து விட்டார்கள்

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 2 ปีที่แล้ว +6

    சமூகம் எப்படிபட்டது என தெரிந்தும் அலட்சியமாக செய்வதற்கான பலன்...🤦‍♀️🤦‍♀️ எது எப்படியோ...தவறு செய்தவர்கள் (காதலனையும் சேர்த்து) மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும் நீதிமன்றம்...!!

  • @swethaas9822
    @swethaas9822 2 ปีที่แล้ว +6

    வேலைக்கு போனா வேலையா மட்டும்.பார்க்கணும்.... எவன் கிடைப்பான், குச்சிய உள்ள விட்டு ஆட்டலாம் நு எவனயாவ்து பார்த்தா இதான் நிலமை.... பொண்ணுங்க முதல்ல திருந்துங்க டி....

    • @JAI----
      @JAI---- 2 ปีที่แล้ว

      😂😂

  • @allabashai3163
    @allabashai3163 2 ปีที่แล้ว +2

    பாழடைந்த கட்டிடத்திற்குள் பலாத்காரம் 👀 . ஏன் அங்க போகணும் 👣🚸👣🚸

  • @dhivyakamalraj4416
    @dhivyakamalraj4416 2 ปีที่แล้ว +1

    Enna nadanthu irunthalum antha ponna thaniya vitutu poirukka koodathu.. Enku ava boyfriend mela strong doubt iruku... Enna nadanthuchinu next news podunga ranjith anna pls...

  • @panneer689
    @panneer689 2 ปีที่แล้ว +5

    தமிழ் நாட்டில் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது சட்டம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த நாய்களை சுட்டு தள்ளவும் காவல்துறை

  • @Lakshmi2706
    @Lakshmi2706 2 ปีที่แล้ว

    ஐயா தொடந்து இந்த மாதிரி நிகழ்ச்சிகள் தற்போது தமிழகத்தில் தொடர்கதையாகிவிட்டது. இதற்கு முடிவே இல்லையா? கொடுமை.

  • @nandhini.m2242
    @nandhini.m2242 2 ปีที่แล้ว +2

    Kadavule nadakurathalam patha pombala pillaingala vachurukura engaluku rompa payama iruku

  • @tamilblackboy9858
    @tamilblackboy9858 2 ปีที่แล้ว +1

    ஓ©®©®® ஆசைப்பட்டு போனா இந்த நிலைமை ஏற்படுவது சாதாரணம் ....தனியா பேசவா போனீங்க ......😆😆😆

  • @Olinokumar
    @Olinokumar 2 ปีที่แล้ว +18

    மாமாவளவன் புல்லிங்கோ 🤣🤣

  • @riderking2146
    @riderking2146 2 ปีที่แล้ว

    இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் தரமான தண்டனை கொடுத்தால் இந்த மாதிரி திரும்ப யாரும் பண்ண மாட்டாங்க

  • @தளபதிரசிகை-ள1த
    @தளபதிரசிகை-ள1த 2 ปีที่แล้ว

    சவூதி போல் நாம் நாட்டில் தண்டனை கடுமை ஆக வேண்டும்

  • @chandra8407
    @chandra8407 2 ปีที่แล้ว +1

    ஆமா பேசுறதுக்கு அங்கே தான் நல்ல இடம்னு காதலர்கள் தெரிந்து வைத்துள்ளார்கள்.

  • @Beagle_tamil
    @Beagle_tamil 2 ปีที่แล้ว

    காதலுனுக்கும் அதே தண்டனை வழங்கப்பட வேண்டும்

  • @Box-js9kp
    @Box-js9kp 2 ปีที่แล้ว +5

    Seiya pona idathula senjutanuga …

  • @vetrivelmuruganm3075
    @vetrivelmuruganm3075 2 ปีที่แล้ว

    கருணாநிதியை நினைவுபடுத்தும் இதுபோன்ற செயல்கள் இப்போது தினமும் நடைபெறுகின்றன.
    கேட்டால் விடியலாம்

  • @vishnuraju4643
    @vishnuraju4643 2 ปีที่แล้ว +1

    காதலன் புகைப்படம் காட்டுனீங்க காதலி புகைப்படம் கடவில்லையே ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி யா சம உரிமை இந்தியா வாழ்க சிங்க பெண்ணி சிங்க பெண்ணே பழடந்த கடிடத்துல என்ன வேலையோ...POLIMER 👅🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️

  • @shyam3034
    @shyam3034 2 ปีที่แล้ว

    இந்த புகைபடத்தில் இருக்கும் நபர்
    TH-cam ல் channel லில்
    பார்த்தது போல் தெரிகிறது.... யாருக்காவது அடையாளம் தெரிகிறதா?

  • @avp5647
    @avp5647 2 ปีที่แล้ว

    விளையாட்டு செய்தி போல தினமும் ஒரு செய்தி வருகிறது,
    தண்டனைகள் கடுமையா இருக்கனும் அது ஒன்று தான் தீர்வு.

  • @kavithakrishnan.
    @kavithakrishnan. 2 ปีที่แล้ว +1

    பாவம் அய்யோ 😭😭😭 கேடுகெட்ட நாய்கள் இன்னும் எத்தனை பேர் வாழ்க்கையை சீர் அழிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை 😭😭😭😭

  • @ammu8918
    @ammu8918 2 ปีที่แล้ว

    கடவுளே எங்க ஊர்ல கூட இப்படி நடக்குதா 🥺🥺🥺

  • @irfansha1398
    @irfansha1398 2 ปีที่แล้ว +1

    உண்மையில் அந்த காதலர்கள் தனியா பேச தான் போனாங்களா ?

  • @jameselva554
    @jameselva554 2 ปีที่แล้ว

    Hats off Tamil Nadu police

  • @shancsk28
    @shancsk28 2 ปีที่แล้ว +22

    DMK govt and DGP sylendra Babu sir please take serious action against these perpetrators and please consider 16 and above age as adults in the case of rape and murder

    • @narayanv1434
      @narayanv1434 2 ปีที่แล้ว +6

      They are busy one man in Dubai another waiting in airport to receive first one. They have no time these are. Silly matter

    • @rocketraja3505
      @rocketraja3505 2 ปีที่แล้ว +1

      @@narayanv1434 sangi bhai

    • @BharathidasanRajendiran
      @BharathidasanRajendiran 2 ปีที่แล้ว +1

      @@rocketraja3505 200 ups

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 ปีที่แล้ว

    த்தூ, இதான் தமிழக சட்டம் ஒழுங்கு இன்றைய நிலை.