அரசியல் பண்றதுக்கு குடும்பமா இருக்கணும் மத்தவங்கள இருக்கணும்னு அவசியம் இல்ல யார் இந்த தமிழ்நாட்டு பாதுகாக்கிறார்களோ அவங்க வந்தா நல்லா இருக்கும். அது நம்ம உதயநிதி அண்ணனா இருந்தா ரொம்பவும் சந்தோஷமா இருக்கும் 🎉
தம்பி இந்திரகுமார் கேள்விகள் அருமை திருஞானசம்பந்தம் அவர்களின் தரவுகளுடனான நெகிழ்ச்சியான சம்பவவத்துடனான பதிலுரை அருமை வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் சனாதனம் என்னும் சாக்கடையை வேரோடும் வேரடி மண்ணோடும் மக்களால் வீழ்த்த போராடும் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மானம் மரியாதை உள்ள அனைத்து தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களும் அரணாக இருப்பார்கள்
உதயநிதி ஒரு விளையாட்டு பிள்ளை என்று நினைத்து கொண்டு இருந்த கட்சிகாரர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அவர் ஒரு வருங்கால தலைவர் என ஆதாரங்களோடு புரியவைத்தது அருமை. வாழ்த்துகள் ஐயா. 💐💐💐எதிர்கால நம்பிக்கை உயர்ந்துள்ளது 🙏
Most deserved candidate is Mr Udayanidhi.He has proved beyond doubt that he is very capable leader.He is a big threat for sangi's.He will be another Kalaingar.He has all the trait.With the blessings of Kalaingar,Mr MKS and all the seniors in the DMK party he will be an outstanding leader.He should stay humble and respect the seniors and follow their guidance.Best wishes.🎉🎉🎉🎉❤
கண்டிப்பாக பிஜேபி தமிழகத்தில் காணாமல் போகும்... தெரிந்த ஊழல்வாதி மீண்டும் மந்திரியாவாதற்கு நீதித்துறை உடந்தையா என பேசிக்கொள்கிறார்கள்... டீ கடை, சலூன் கடைகளில் கேட்கமுடிகிறது
நல்ல கருத்துடன் எல்லோரிடமும் பணிவாக பேசுதல் மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் முடிவு காணுதல் நேர்மையான அரசியல் இதை உதயநிதி செய்கிறார் செய்வார் செய்யவேண்டும்
உதயநிதி எல்லாவற்றையும் விட அதிக முக்கியமாக கட்சியிலும் ஆட்சியிலும், அதிகாரிகளையும் நெடுங்காலமாக இருக்கும் மூத்தவர்களை ,(seniors) மதித்து ,தன்மையோடு, பொருமையோடு, எளிமையோடு அனுசரித்து நடந்துக் கொள்வதில் தான் உதயநிதியின் எதிர்காலம் மேலும் புகழ்பெற்று ஒளிமயமாக இருக்கும்.
வாரிசுன்னா என்ன ...???? குடும்பம் என்றால் என்ன ...???? குடும்பத்தில் இருந்து தான் வாரிசு வருகிறது ...சாங்கிகள் சொங்கிகள் மங்கிகள் ... கடைசியாக கூமுட்டைகள் ... 😂😂😂😂
ஐயா வணக்கம் திரு பாலாஜி அவர்கள் பதவிஏற்றுக்கொண்டுவிட்டார்கள்மகிழ்ச்சி. சார்.இனிமக்கள்பணி .அனைவருவரும் எதிர்ப்பார்ப்பு மின்சார கணக்கு எடுப்பு இனிஉடனடியாக மாதம் மாதம் மீட்டர் கணக்குப்எடுத்து தேர்தல் வாக்குறிதி .நிறவேற்றவேண்டும்.அமைச்சர்வாழ்க . .😂🎉❤😢
Mr.US must be made as Deputy CM immediately 🖤❤ See what had "happened" in Jharkhand State. In 2023, Hemant Soren nominated Champai Soren as CM of Jharkhand State (instead of his Wife) when he had been arrested by BJP gundaas ED. Now, dhrogi _ Champai Soren had joined in BJP and he had been nominated as CM Candidate for BJP (by Modi) for the Assembly Election 😂 Champai Soren back-trapped Hemant Soren. If Hemant Soren would have nominated his Own Wife, everything would have been fine !!!!!
தம்பி இது மாதிரி கருத்தை தெரியபடுத்தவும் டிபேட் நடத்த வேண்டாம் ஒரு குறைதலமை நீதியும் + தலமை அதிகாரமும் சந்தித்தது பற்றி பேசி பார்க்கவில்லை தம்பி உதய் வந்த பிறகு இவனை விட்டு ஆழம் பார்ப்பது போல் இருக்கு
How to control your opponent without them realising it.? Infilitrate and Advise your enemy in such a way that it doesn't target in your Achilles heels or anything that becomes an obstacle for your expansion. Who did it.? Brhamins infiltrate their opponents and become chief advisor and give advice to their opponents in such a way that it doesn't become obstacles for brhaminism. Brhamins did this throughout history. Current DMK exhibit this complicity. Current DMK don't undo anything what previous pro brhaminical admk, BJP policy did (like opening tasmac, tamil lang no longer mandatory for TN job job). Current DMK just give entertaining oral speech. And few eye wash policy. Current DMK uses PR team to maintain image instead of attack opposition or do anything noteworthy in favour of non brhamins. When sangis actively expand, DMK turns blind eye against this aggressive expansion. If you still keep believing in DMK as saviour against manuwadis, you will only loose so miserable against brhaminical forces.
இந்திர குமார் உங்களுக்கும் தமிழ் கேள்வி செந்தில் அவர்களுக்கும் மக்களின் ஆதரவு உண்டு திராவிட மாடல் ஆட்சி ஒரு குடும்ப குடும்பமாக தமிழ் நாட்டில் அரசியல் செய்யும் கட்சி இதை எடப்பாடி புரிந்து கொள்ள வேண்டும்.எதிர் கட்சியாக நின்று மக்களின் நலனுக்காக ஒன்றியத்தின் ஆனவத்தை எதிர்த்து போராட வில்லை என்றால் ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் பலமாக இருக்கும் போது ஆர்எஸ்எஸ் வலதுசாரி கூட்டம் நேருக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் நுழைந்து ரகசியமாக பாஜக என்ற கட்சியை ஆரம்பித்து காங்கிரஸ் கட்சியை காலி செய்தது போல் அதிமுகவை அழிக்க திட்டம் இதை எதிர் கட்சி மக்கள் பலத்துடன் முறியடிப்பதே இந்த மண்ணுக்கு நல்லது.சிந்தியுஙகள் புல்லுருவிகள் யார் யார் என்று களை எடுங்கள்.
Congratulations deputy CM
என் அருமை தம்பி இந்திரகுமார் தேரடி நேர்காணல் ரொம்ப சிறப்பாக பேசினார் தோழர் திருஞானம் வாழ்த்துக்கள் ஐயா👏👏👏🙏
சகோ இந்திரகுமார் & சகோ திருஞானம் மற்றும் நேயர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
🎉🎉🎉🎉🎉
Super super Very good Speech Thanks for you 💯👌💯💯👌🎉🎉🎉🎉
அவர் செயல்பாடுகள் விமர்சனங்களை தூக்கி எறிந்து விடும்..தமிழ்நாடு துணை முதலமைச்சர் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
இந்திரக்குமார் team
🎉🎉🎉🎉🎉
Super very well said sir 🎉🎉🎉
வாழ்த்துக்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு..🎉🎉🎉
My dear Sir Many Thanks ❤❤❤❤❤
மிக அருமையான பேட்டி சிறப்பு நன்றி🎉🎉🎉
அருமை சகோ
அரசியல் பண்றதுக்கு குடும்பமா இருக்கணும் மத்தவங்கள இருக்கணும்னு அவசியம் இல்ல யார் இந்த தமிழ்நாட்டு பாதுகாக்கிறார்களோ அவங்க வந்தா நல்லா இருக்கும். அது நம்ம உதயநிதி அண்ணனா இருந்தா ரொம்பவும் சந்தோஷமா இருக்கும் 🎉
Arumaiyana padhivu.
Congrates Dy.C M Uthayanithi.
சிறப்பு மிகச்சிறப்பு தமிழ்நாட்டின் துணை முதல்வருக்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள் மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
Very good analysis by sir guest.🎉
உதயநிதி ஸ்டாலின் அண்ணாக்கு வாழ்த்துக்கள்
very good informations shared about our Dy.CM. Congratulations and all the best sir
துணை முதல்வர் சகோதரர் உதயநிதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் உதய்
Congrats dy. C. M.
துணை முதல்வர் கற்கும் இன் வாழ்த்து.நன்றிஐயா . ஜட ஹம்
Best comments continue please 🎉🎉🎉🎉🎉
தம்பி இந்திரகுமார் கேள்விகள் அருமை திருஞானசம்பந்தம் அவர்களின் தரவுகளுடனான நெகிழ்ச்சியான சம்பவவத்துடனான பதிலுரை அருமை வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் சனாதனம் என்னும் சாக்கடையை வேரோடும் வேரடி மண்ணோடும் மக்களால் வீழ்த்த போராடும் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மானம் மரியாதை உள்ள அனைத்து தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களும் அரணாக இருப்பார்கள்
Wellsaid bro❤
🖤🖤🖤🔥
Sanathanaththai ozhippathai thelivaga pesi sangigalal ethirkkappatta Udhayanithi Stalin ullaththil nalla manithaththanmai iruppathu thelivu.....manithargalai nesikkum iiyalbana irakkam iruppathu romba romba menmaiyana vishayam. GOD BLESS YOU UDHAYANITIFOR EVER AND EVERPPA.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உதயநிதி ஒரு விளையாட்டு பிள்ளை என்று நினைத்து கொண்டு இருந்த கட்சிகாரர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அவர் ஒரு வருங்கால தலைவர் என ஆதாரங்களோடு புரியவைத்தது அருமை. வாழ்த்துகள் ஐயா. 💐💐💐எதிர்கால நம்பிக்கை உயர்ந்துள்ளது 🙏
Most deserved candidate is Mr Udayanidhi.He has proved beyond doubt that he is very capable leader.He is a big threat for sangi's.He will be another Kalaingar.He has all the trait.With the blessings of Kalaingar,Mr MKS and all the seniors in the DMK party he will be an outstanding leader.He should stay humble and respect the seniors and follow their guidance.Best wishes.🎉🎉🎉🎉❤
Indra Kumar very good interview 🎉🎉🎉 I ❤
சரிதான்
ஞானசம்பந்தம்
ஐயாஅவர்களே.
அருமை
சரியான
விளக்கவுரை.
துணை முதல்வரால் இனி சங்கிகளை ஓட விடுவார்
கண்டிப்பாக பிஜேபி தமிழகத்தில் காணாமல் போகும்... தெரிந்த ஊழல்வாதி மீண்டும் மந்திரியாவாதற்கு நீதித்துறை உடந்தையா என பேசிக்கொள்கிறார்கள்... டீ கடை, சலூன் கடைகளில் கேட்கமுடிகிறது
Super Explain Excellent Speech 🎉🎉🎉🎉🎉
Congratulations DEPUTY CM AVL mechuri politics future steps WOLDON 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤
நல்ல கருத்துடன் எல்லோரிடமும் பணிவாக பேசுதல் மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் முடிவு காணுதல் நேர்மையான அரசியல் இதை உதயநிதி செய்கிறார் செய்வார் செய்யவேண்டும்
Udayai Stalin is a young turk we need him .
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் அவர்களுக்கு எனது நல் வாழ்த்துக்கள் 🎉🎉🌄🙏
அருமைச் சகோதரர் உயர்திரு. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். உங்கள் பணிகளால் உலகம் வியக்கட்டும்
உதயநிதி எல்லாவற்றையும் விட அதிக முக்கியமாக கட்சியிலும் ஆட்சியிலும், அதிகாரிகளையும் நெடுங்காலமாக இருக்கும் மூத்தவர்களை ,(seniors) மதித்து ,தன்மையோடு, பொருமையோடு, எளிமையோடு அனுசரித்து நடந்துக் கொள்வதில் தான் உதயநிதியின் எதிர்காலம் மேலும் புகழ்பெற்று ஒளிமயமாக இருக்கும்.
Super interview 🤗
பத்திரிக்கையாளரின்பேச்சு சிறப்பு
Good speach
Excellent speech sir
congratulation uthai nithi sangigal katharanangana nalladhu than
Good intro to those who do not know Udhayanidhi.
We wish for ur success udaya
மொட்டை செங்கலை தூக்கி இந்தியாவை தலைநிமிர வைத்த உதயநிதி அவர்களுக்கு நன்றி
💐👍
👍👍👍👍👌👌👌💯🌹
🎉🎉🎉🎉🎉
yes idolagy is v.v. important than political gains,for long time people upliftment.
மேடையில் அடீக்க வந்தவனை மேடை ஏரி துவைத்து எடுதிருக்க வேண்டாமா
No Physical pls 🙏
Then There is No Difference between us and them !!!!!!!
,🎉❤
தம்பி உதயநிதி சங்கிகளுக்கு சிம்மசொப்பணமாக விளங்கி அவனுக திமிரையும் பார்பனிய சித்தாந்தத்தையும் அடக்கி ஒடுக்கி நீடூடி வாழ வாழ்த்துக்கள்
ஐயா உங்கள் விமர்சனம் / விளக்கம் தெளிவாக உள்ளது. நான் அறிந்தவரை 55 ஆண்டு ஈடுபாடு சரியாக உள்ளது.
THAMBI please 🙏 arrange to spread this VIDEO in all our support channels 🙏 thanks to THIRUGANAM, LONG LIVE MUTHUVEL KARUNANITHI STALIN UDAINITHY
யாரும் வரட்டும்
வருபவர்கள் எப்படி தங்கள்துறையை நிர்வகிக்கிறார் என்று பொருத்திருந்து பார்த்துவிட்டு பிறகு விமர்சனங்களை வைப்பதுதான் முறை.
ஏண்டா உங்களுக்கு வாரிசு இல்லனா நாங்க என்னடா பண்ண முடியும்
UDHAYANIDHI STALIN WILL TAKE. DMK INTO NEXT STAGE. HAPPY, AS A CITIZEN OF TAMIL NADU.
வாரிசுன்னா என்ன ...???? குடும்பம் என்றால் என்ன ...???? குடும்பத்தில் இருந்து தான் வாரிசு வருகிறது ...சாங்கிகள் சொங்கிகள் மங்கிகள் ... கடைசியாக கூமுட்டைகள் ... 😂😂😂😂
ஏண்டா அர்ஜுன் சம்பத் நீ அர்ஜுன் சம்பத் இல்லை அசிங்க சம்பத்
தோழர் இந்திரகுமார் & திருஞானம் விளக்கம் சரியே............
ஐயா வணக்கம்
திரு பாலாஜி அவர்கள்
பதவிஏற்றுக்கொண்டுவிட்டார்கள்மகிழ்ச்சி.
சார்.இனிமக்கள்பணி .அனைவருவரும் எதிர்ப்பார்ப்பு
மின்சார கணக்கு எடுப்பு இனிஉடனடியாக மாதம்
மாதம் மீட்டர் கணக்குப்எடுத்து
தேர்தல் வாக்குறிதி .நிறவேற்றவேண்டும்.அமைச்சர்வாழ்க . .😂🎉❤😢
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
11:46 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
பெரியாரின் உண்மையான வாரிசு உதயநிதி ஸ்டாலின்
Mr.US must be made as Deputy CM immediately 🖤❤
See what had "happened" in Jharkhand State.
In 2023, Hemant Soren nominated Champai Soren as CM of Jharkhand State (instead of his Wife) when he had been arrested by BJP gundaas ED.
Now, dhrogi _ Champai Soren had joined in BJP and he had been nominated as CM Candidate for BJP (by Modi) for the Assembly Election 😂
Champai Soren back-trapped Hemant Soren.
If Hemant Soren would have nominated his Own Wife, everything would have been fine !!!!!
சங்கிகளுக்கு முக்கால் மூளை. மீதி மூளை மத போதை உள்ளது..
தம்பி இது மாதிரி கருத்தை தெரியபடுத்தவும் டிபேட் நடத்த வேண்டாம் ஒரு குறைதலமை நீதியும் + தலமை அதிகாரமும் சந்தித்தது பற்றி பேசி பார்க்கவில்லை
தம்பி உதய் வந்த பிறகு இவனை விட்டு ஆழம் பார்ப்பது போல் இருக்கு
பிரஜ் பொசன் ன்னு நினைத்து கொண்டு இருக்கிறார்கள்,
No hires for MGR JJ..what happened...admk merged with BJP..
Uthayaniyal Periyar yella manilaththilum Pirakkirar.
❤❤❤❤❤❤🌹💐👍👏🔥🙏🌄💯
Minister Shekar Babu DMK Kan kanikanum Shekar Babu Arjun sambandh Ennai thodum parkka Vendum Oru Velai irandu Peru Telugu makkala
Sangikal uthayaniya PM Akka thudikkirkal Valthukal.
How to control your opponent without them realising it.?
Infilitrate and Advise your enemy in such a way that it doesn't target in your Achilles heels or anything that becomes an obstacle for your expansion.
Who did it.?
Brhamins infiltrate their opponents and become chief advisor and give advice to their opponents in such a way that it doesn't become obstacles for brhaminism. Brhamins did this throughout history.
Current DMK exhibit this complicity. Current DMK don't undo anything what previous pro brhaminical admk, BJP policy did (like opening tasmac, tamil lang no longer mandatory for TN job job). Current DMK just give entertaining oral speech. And few eye wash policy. Current DMK uses PR team to maintain image instead of attack opposition or do anything noteworthy in favour of non brhamins.
When sangis actively expand, DMK turns blind eye against this aggressive expansion. If you still keep believing in DMK as saviour against manuwadis, you will only loose so miserable against brhaminical forces.
இந்திர குமார் உங்களுக்கும் தமிழ் கேள்வி செந்தில் அவர்களுக்கும் மக்களின் ஆதரவு உண்டு திராவிட மாடல் ஆட்சி ஒரு குடும்ப குடும்பமாக தமிழ் நாட்டில் அரசியல் செய்யும் கட்சி இதை எடப்பாடி புரிந்து கொள்ள வேண்டும்.எதிர் கட்சியாக நின்று மக்களின் நலனுக்காக ஒன்றியத்தின் ஆனவத்தை எதிர்த்து போராட வில்லை என்றால் ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் பலமாக இருக்கும் போது ஆர்எஸ்எஸ் வலதுசாரி கூட்டம் நேருக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் நுழைந்து ரகசியமாக பாஜக என்ற கட்சியை ஆரம்பித்து காங்கிரஸ் கட்சியை காலி செய்தது போல் அதிமுகவை அழிக்க திட்டம் இதை எதிர் கட்சி மக்கள் பலத்துடன் முறியடிப்பதே இந்த மண்ணுக்கு நல்லது.சிந்தியுஙகள் புல்லுருவிகள் யார் யார் என்று களை எடுங்கள்.
🤝🏻🫶🫡💐
Sekar Babu Vidhan DMK echarikkai Yevadu irukka Vendum evaruku Periyar khul gaya Anna Valli Illai Kalaignar pathayo theriyathu Sekar Babu Sangya kooda irukalam
உதய நிதிக்கு சித்தாந்த தெளிவு இருக்கலாம். ஆனா அன்பில் மகேசுக்கு அந்த தெளிவு இல்லை என்பது அவருக்கு அல்லது உங்களுக்கு தெரியுமா?
எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்கிற தேவையில்லை..
சேகர்பாபு ஒரு பக்தன்தான்.
பேரளைக்கு சாம்சங் தொழிலாளர்கள் நியாயமான போரட்டம" கண்களில் படவில்லையா?
ஏன்,நீ போயி அவர்களுடன்
சேர்ந்து போராட வேண்டியதான!?..
அதுக்கு வேற இயக்கங்கள்
உள்ளன..
சொம்மா இங்க வந்து தேவையில்லாம
கதறாத!!..
ஒற்றை செங்கல்லால் சங்கிகளை ஓடஓட விரட்டிய மாவீரர் வாழ்க வளர்க 🎉🎉🎉
வாழ்க!!.உதயநித ஸ்டாலின்!! தொடரட்டம் சீரியப்பணி!!!!.,சங்கிகளுக்கு சிம்ம சொப்பனம்!@@
சொம்பு