இலங்கையில் அவசர தரையிறக்க தளம் அமைக்க தயாராகும் அமெரிக்கா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024

ความคิดเห็น • 26

  • @ChellamPalam
    @ChellamPalam 3 หลายเดือนก่อน +5

    அமெரிக்காதான் உலகத்தின் அமைதியின்மைக்குகாரணம்

    • @laktjlajith5921
      @laktjlajith5921 3 หลายเดือนก่อน +1

      உண்மையான கருத்து

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 3 หลายเดือนก่อน +3

    Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @thabeasankanagalingam6164
    @thabeasankanagalingam6164 3 หลายเดือนก่อน +3

    இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் இரு விடயங்களை நோக்கிச்செல்கிறது…
    1.இராணுவப்புரட்சி/இராணுவ ஆடசி
    2.அரச தலைவரின் பாதுகாப்பு (உயிருக்கு உத்தரவாதமின்மை)

  • @ChellamPalam
    @ChellamPalam 3 หลายเดือนก่อน +7

    இந்தியாகக்கூஸ்தின்னிநாடு

  • @aloysiusjesuthasan5264
    @aloysiusjesuthasan5264 3 หลายเดือนก่อน +1

    இதுதான் சரியான மிகவும் ஆழமான அனுபவபகிர்வு தமிழ் தேசிய உணர்வுடன் இருப்பவர்களாலேயே இவ்வாறான தூரநோக்கு பார்வையை பார்க்கமுடியும்
    எல்லா பிரச்சனைகளுக்கும் அமெரிக்கா அடுத்து இந்தியாவே தமிழர்களை பந்தாடி வருகிறார்கள் இதை தமிழ் தலமைகள் புரிந்து கொள்ளுமா? தேர்தலை ஒட்டுமொத்த தமிழர்களும் பகிஸ்கரிப்பதே இந்த வலையை பிரித்து வெளியேற முடியும்.

  • @ganeshvinna9773
    @ganeshvinna9773 3 หลายเดือนก่อน +1

    outstanding interview

  • @umalingam6507
    @umalingam6507 3 หลายเดือนก่อน +1

    அதேதான் புலிகளுக்கும் நடந்த து

  • @eliysivas107
    @eliysivas107 3 หลายเดือนก่อน +1

    Vel. Well done! between S. L. State and among the big heads of India',U.S.A,China how operating - and the fate of the oppressed Tamil community under their power. May we believe the Lord, our God can change, Tamils for freedom sacrificed their lives gone astray.

  • @King005-c7f
    @King005-c7f 3 หลายเดือนก่อน

    Ayyavin karutthu muttrilum unmai. Sarwadhesam patri pesawe thewayillai, sammandhappatta naadugalin nalangalai oru podhum karutthil kollawillai maraha thangalin labanastam pattriye sindhippargal .nanri

  • @soso7340
    @soso7340 2 หลายเดือนก่อน

    அமெரிக்காவை பொருத்தளவில் தன் நாட்டை விட வேறு நாடோ அல்லது தனி சுதந்திர போராளிகளோ தன் நாட்டை விட முன் நித்ப்பதை ஒரு போதும் விரும்புவதில்லை உலகில் நடக்கும் பிரச்சனைக்கு அமைதி இல்லாமல் யுத்தம் நடப்பதற்க்கு முதல் காரணமாக இருக்கும் நாடு அமெரிக்காதான் இதுபோன்ற நகர்வுவை இலங்கையில் தன் நகர்வை அமெரிக்கா தொடங்கிவிட்டது மத்தளை விமான தளத்தை இலங்கை ரசியாவுக்கு கொடுப்பதற்க்கு ஒரு ஒப்பந்தன் செய்துவிட்டது இலங்கை அரசியல் வாதிகள் அப்படி இருக்கும் போது எப்படி அமெரிக்கா மத்தள விமான தளத்தை பெறுவது இதற்கல்லாம் காலந்தான் பதில் சொல்லவேண்டும் உங்கள் தகவல்லுக்கு நன்றிகள்

  • @JK-un3cl
    @JK-un3cl 3 หลายเดือนก่อน

    அமெரிக்க வேண்டும் என்றே Sumanthiran ஐ ஒதுக்கி வருகிறது, அண்மையில் julie chung கூட Sumanthiran ஐ சந்திக்க விரும்பவில்லை. விக்கிப்பீடியாவில் தமிழரசு கட்சி தலைவர் S சிறிதரன் என பெயர் மாற்றப்பட்டுவிட்டது.

  • @Sri-kanLanka
    @Sri-kanLanka 3 หลายเดือนก่อน +1

    Super move, one particular state’s assessment will filled fully Top up empty minds and..

  • @kalusuba1849
    @kalusuba1849 3 หลายเดือนก่อน +7

    ❤👍 மிகவும் ஆழமான ஒரு பகுப்பாய்வை வழங்கிய திரு. வேல் தர்மா அவர்களுக்கு நன்றி.
    அஜாஸ் முஹம்மத் - அனுராதபுரம்.

  • @ShanthiKumar-ps2lt
    @ShanthiKumar-ps2lt 3 หลายเดือนก่อน +2

    நன்றி இருவருக்கும்

  • @ArulJosephAseervatham-wj8fg
    @ArulJosephAseervatham-wj8fg 3 หลายเดือนก่อน +2

    நல்ல தகவல் ❤❤❤

  • @ganeshvinna9773
    @ganeshvinna9773 3 หลายเดือนก่อน +1

    Why Prabhakaran didn't accept the !3th amendment That is why Now Tamils are bothering

    • @Manijkoi
      @Manijkoi 3 หลายเดือนก่อน

      It gives more control to india and nothing to eelam tamils...he is not a fool to accept it