சக்திவாய்ந்த முருகன் வழிபாடு: 42 நாட்களில் உங்களை பிடித்த கஷ்டங்கள் முழுவதும் விலகும், ஆரம்பிங்க!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024

ความคิดเห็น • 224

  • @user-wj9wq1pe5v
    @user-wj9wq1pe5v 5 หลายเดือนก่อน +24

    நான் வாரம் வாரம் செவ்வாய் கிழமை ‌மாலை 8 மணிக்கு மேல் வெற்றிலை தீபம் ஏற்றுவேன் நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @user-uz1up5vt9o
    @user-uz1up5vt9o 5 หลายเดือนก่อน +21

    அக்கா நான் 6 வாரம் வெற்றிலை தீபம் போட்டேன் 13 வருடம் வீடுகட்டும் கனவு நினைவானது இந்த பரிகாரத்தை சொன்னதுக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏 சில மிருகங்கள் கமென்ட் போடுவதை நினைத்து கவலை படாதீர்கள்

    • @priyankaduraisamy2509
      @priyankaduraisamy2509 5 หลายเดือนก่อน +1

      Sevvai horai la potingala sis ???

    • @user-uz1up5vt9o
      @user-uz1up5vt9o 5 หลายเดือนก่อน +1

      Yes

    • @lakshmiak9089
      @lakshmiak9089 3 หลายเดือนก่อน

      வெற்றிலை தீபம் ஏற்றுவது எப்படி என்று சொல்லுங்கள்...

  • @girijaa3416
    @girijaa3416 5 หลายเดือนก่อน +10

    நான் இப்போது தான் 1 to 2 வெற்றிலை தீபம் ஏற்றினேன் சகோதரி🙏🙏

  • @dada-bp7nf
    @dada-bp7nf 3 หลายเดือนก่อน +1

    Thank you very mutch mem 👍👌🙏

  • @parameshwarii8988
    @parameshwarii8988 5 หลายเดือนก่อน +9

    எனக்கு சொந்த வீடு வேண்டும் முருகன் அருள் வேண்டும் . வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @malarkodi2649
    @malarkodi2649 5 หลายเดือนก่อน +18

    அம்மா நான் வெற்றிலை வைத்து விளக்கு போடுகிறேன் அம்மா எனக்கு குழந்தை வரம் வேண்டி போடுகிறேன் என் வேண்டுதல் நிறைவேற வேண்டும் அம்மா

    • @saranya5573
      @saranya5573 5 หลายเดือนก่อน +2

      Kandipa ninaithathu nadakkum .. Murugan thunnai.

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 5 หลายเดือนก่อน +2

    Good morning Sister 🙏
    மிகவும் நல்ல பதிவு,விளக்கம்
    ஓம் விக்ன விநாயகனே,வெற்றி தரும் முதன்மையானவனே கணேஷா சரணம்
    ஓம் ஸெளம்சரவணபவ
    ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
    க்லெளம் ஸெளம் நமஹ.
    ஓம் ஷண்முனே வெற்றி வேல் முருகா சரணம்
    ஓம் செவ்வாய் பகவானே
    ஓம் அங்காரகரனே.சரணம்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏thankyou thankyou very much Sisiter 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👍🏻👍🏻👍🏻😍🌹🌹🌹🌹❤️❤️வாழ்க வளமுடன்.

  • @dhurkesh5th234
    @dhurkesh5th234 5 หลายเดือนก่อน +5

    ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை🙏🙏🙏🙏🙏🙏

  • @user-nd4om9zd2i
    @user-nd4om9zd2i 5 หลายเดือนก่อน

    🙏🌺🙏 மிக்க நன்றி சகோதரி... அருமையான பதிவு... வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் குடும்பமும்... 🙏🌺🙏

  • @sivakumarm3115
    @sivakumarm3115 3 หลายเดือนก่อน

    Thanku sister

  • @dada-bp7nf
    @dada-bp7nf 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் மேம் 🙏

  • @uma-gq2zw
    @uma-gq2zw 5 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடம் அனு தினமும் ஏறுமுகம் ஓம் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 5 หลายเดือนก่อน

    அன்பான இனிய காலை வணக்கம் சகோதரி நலமோடு வாழ்க வளமுடன் ❤
    தாயே வாராகி மூகாம்பிகை முக்கண்ணனே போற்றி போற்றி 🙏🏽 சாயி ஈசனே சிவகாமி நாதனே எவ்வுயிர்களையும் காத்து நிற்க்க வேண்டுகிறோம் அப்பனே துணை அம்மையே துணை 🙏🏽 குருவே திருவடி சரணம் 🙏🏽🥰❤️🌹👌🏽

  • @Maharajothi978
    @Maharajothi978 5 หลายเดือนก่อน +2

    நன்றி அம்மா 🙏

  • @ramalingamgandhimath3344
    @ramalingamgandhimath3344 5 หลายเดือนก่อน +2

    Thank u dear Tamilzharasi ❤

  • @gayathrisugendran1644
    @gayathrisugendran1644 5 หลายเดือนก่อน +8

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @nishavijay8866
    @nishavijay8866 5 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரி 🌹

  • @chandrusekar8161
    @chandrusekar8161 5 หลายเดือนก่อน +1

    Thamizharasi please take care of throat. We will also pray for your evergreen health

  • @user-oy2vg5bi7y
    @user-oy2vg5bi7y 5 หลายเดือนก่อน +2

    நன்றி 👍

  • @vanithas9473
    @vanithas9473 5 หลายเดือนก่อน +3

    Om muruga potri om saravana pava potri

  • @sampathpriya4916
    @sampathpriya4916 5 หลายเดือนก่อน +2

    Thank you amma🙏🙏🙏❤❤❤ om muruga🙏🙏🙏🙏🙏🙏

  • @user-gz2iq1dt4o
    @user-gz2iq1dt4o 5 หลายเดือนก่อน

    Ninga solla ellam pannuren amma tq so muchu first eruthathukku ipa evalo parava illa konja nagai yallam mututen tq so muchu

  • @Saranyananthu-wz6bd6ki5e
    @Saranyananthu-wz6bd6ki5e 5 หลายเดือนก่อน +2

    நன்றி அம்மா

  • @VimalsanaSana-hk2re
    @VimalsanaSana-hk2re 5 หลายเดือนก่อน

    அக்கா 🙏🙏🙏 அருமையான பதிவு நன்றி 🙏🙏

  • @chandrusekar8161
    @chandrusekar8161 5 หลายเดือนก่อน

    Thamizharasi great thanks to God and hrateful to you. Jats pff Tamizh

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 5 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி சகோதரி 🙏🙏

  • @indhumanikandan3780
    @indhumanikandan3780 5 หลายเดือนก่อน

    Romba Nandri Amma❤❤❤

  • @iswaryac19
    @iswaryac19 5 หลายเดือนก่อน +1

    Thank you sister

  • @vinithajayapal
    @vinithajayapal 5 หลายเดือนก่อน +1

    Om murugan potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-kp4sz9iq3z
    @user-kp4sz9iq3z 5 หลายเดือนก่อน

    Murugan arul yengaluku pariporanamaga kidaikkanum. Enkanavarku. back pain theranum. Nan ovvoru sevvai kizhamai Nan vetrilai debam yetruven. Idaium serthu seigiren nandri akka ❤️

  • @v.saisanjanansn7954
    @v.saisanjanansn7954 5 หลายเดือนก่อน

    Thank you sister for ur prayers for us 🙏

  • @sundharambalvalapady5060
    @sundharambalvalapady5060 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏💐🌹❤️Arumugam alithidum anuthinamum yerumugam,ungal pathiu anaithum arumai akka,nan Follow panuren,Nala payan adaikiren thank you akka

  • @jothiravi4175
    @jothiravi4175 5 หลายเดือนก่อน +3

    மதிய வணக்கம் மேடம் 🙏 நான் செவ்வாய் ஓரை முருக பெருமானுக்கு 6 விளக்கு ஒரு வருடம் போட்டு கொண்டு இருக்கிறேன் என் மகளின் திருமணம் நல்ல படியாக நடந்து முடிந்தது என் வீட்டு கடன் வங்கியில் பாதி கட்டி முடித்தேன் இன்னும் கொஞ்சம் உள்ளது முருகன் அருளால் இதுவும் நல்ல படியாக முடிய வேண்டும் 🙏 ஓம் சரவண பவ🙏

  • @girijaa3416
    @girijaa3416 5 หลายเดือนก่อน

    தாங்கள் ஏற்கனவே இந்த மூல மந்திரம் சொன்னீங்க அன்று முதல் நாள் சொல்லி வருகிறேன் சகோதரி🙏🙏🙏

  • @VijayaLakshmi-mi3px
    @VijayaLakshmi-mi3px 5 หลายเดือนก่อน +1

    Thanks sister 🙏 ❤️

  • @kalavathivishwanathan8248
    @kalavathivishwanathan8248 5 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr 4 หลายเดือนก่อน

    நன்றிம்மா

  • @mhemavathymachrya4066
    @mhemavathymachrya4066 5 หลายเดือนก่อน

    Om sharavanabhava namaha 🙏 megaom nandri ammaa 🙏

  • @ramyavalu3907
    @ramyavalu3907 5 หลายเดือนก่อน

    பதிவிற்கு மிகவும் நன்றி மேம்

  • @v.saisanjanansn7954
    @v.saisanjanansn7954 5 หลายเดือนก่อน

    Om arumugam aruilidum anuthinemum arrumugam

  • @Malaiyamman
    @Malaiyamman 5 หลายเดือนก่อน +1

    First comment first like thank you akka ❤❤😊😊very useful

  • @v.saisanjanansn7954
    @v.saisanjanansn7954 5 หลายเดือนก่อน

    Sister thank you for your msgs i will try this method , take care of your health sister

  • @Da_Da_channel_63
    @Da_Da_channel_63 5 หลายเดือนก่อน

    Thank u sister🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thulasir7008
    @thulasir7008 5 หลายเดือนก่อน

    🙏hai Thamizarasi vanakkam ❤❤❤

  • @karthikasri7161
    @karthikasri7161 5 หลายเดือนก่อน

    Very useful information mam tq mam🎉

  • @user-ws3cv7vu3t
    @user-ws3cv7vu3t 5 หลายเดือนก่อน +2

    Good morning sister ❤❤❤

  • @sivakumarm3115
    @sivakumarm3115 5 หลายเดือนก่อน

    Om saravanabava potri

  • @vanithapalanisamy5929
    @vanithapalanisamy5929 5 หลายเดือนก่อน

    Super mam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @cmvanithamani3971
    @cmvanithamani3971 5 หลายเดือนก่อน

    Thanks sister 🌷🌷🌷

  • @user-kp9uw1xh6o
    @user-kp9uw1xh6o 5 หลายเดือนก่อน

    மேடம் வெற்றிலை தீபம் ஆறு வாரம் போட்டுட்டு தான் இருக்கேன் அதிலிருந்து நல்ல நம்பிக்கை இருக்கு மேடம்

  • @magudeesram211
    @magudeesram211 5 หลายเดือนก่อน

    Om saravana bhava..mam yestetday 12vetrilai deepam potten..Payasam veithu vazhi padu seithen..Kovilukum ponen..Manathu nimmathiyaga irunthathu..🙏

  • @pusparanikalimuthu3244
    @pusparanikalimuthu3244 5 หลายเดือนก่อน

    Om Saravanabava

  • @sasikasi7241
    @sasikasi7241 5 หลายเดือนก่อน

    Om saravana bhava

  • @lakshmirajan8806
    @lakshmirajan8806 5 หลายเดือนก่อน

    Arumugam Arulidum Anudeenam Erumugam 🙏

  • @sreelathav10
    @sreelathav10 5 หลายเดือนก่อน

    Arumugham arulidum anudhinamum erugham

  • @SivagamiVelu-yh6oc
    @SivagamiVelu-yh6oc 5 หลายเดือนก่อน

    அக்கா நான் இந்த பதிவை தான் நான் எதிர்பார்த்தேன் இந்த பதிவுக்கு நன்றிஅக்கா நான் இன்று காலை பிரம்ம முகூர்த்தத்தில் வெற்றிலை தீபம் ஏற்றினேன் அக்கா நன்றி வாழ்க வளமுடன் நன்றி அக்கா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ❤❤😊🎉🎉

  • @kaliselvi9357
    @kaliselvi9357 5 หลายเดือนก่อน +1

    Hi Amma ❤❤

  • @thamizhvelavan1322
    @thamizhvelavan1322 5 หลายเดือนก่อน

    Om saravana pava

  • @pavithram585
    @pavithram585 5 หลายเดือนก่อน

    Sareenga Amma 🌹

  • @KothaiandalKothai
    @KothaiandalKothai 5 หลายเดือนก่อน

    Thank you mam

  • @user-o7411.Sangeetha-Francis.
    @user-o7411.Sangeetha-Francis. 5 หลายเดือนก่อน +4

    அக்கா இன்னைக்கு நான் மீன் குழம்பு சாப்பிட்டு விட்டேன் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை இந்த வழிபாட்டை செய்யலாமா ப்ளீஸ் சொல்லுங்க அக்கா🙏🙏🙏❤️

  • @jagadeeswarijaga6244
    @jagadeeswarijaga6244 5 หลายเดือนก่อน

    Thanks mam❤

  • @jayasreesivakumar532
    @jayasreesivakumar532 5 หลายเดือนก่อน +4

    Mam. En ponnu10 th. Inneiku first exam. Nalla eluthanum. Pray panuinga mam. Payama irukunu solra mam. Na pray pannitey iruken. Nengalum pray panuinga. 🙏🏻🙏🏻🙏🏻

  • @meenakumari3835
    @meenakumari3835 5 หลายเดือนก่อน

    TQ sister

  • @SangeethaS-sk9ix
    @SangeethaS-sk9ix 5 หลายเดือนก่อน

    Tq madam

  • @user-wx6vk6du7o
    @user-wx6vk6du7o 5 หลายเดือนก่อน

    Thank you sister. Om Saravana Bhava

  • @VijayaLakshmi-mi3px
    @VijayaLakshmi-mi3px 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @samhamsivlogs
    @samhamsivlogs 5 หลายเดือนก่อน

    Nahum next week la irunthu start panren mam.

  • @arulkumararulkumar3389
    @arulkumararulkumar3389 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @sidhukutty
    @sidhukutty 5 หลายเดือนก่อน

    🙏

  • @kokikumar2621
    @kokikumar2621 5 หลายเดือนก่อน +3

    நானும் 2வருசமா வாரம் வாரம் தீபம் போடறான். எனக்கு இது வர ஏதும் நிறைவேரல மேடம் 😔😔

    • @M.dhanamlakshmi.982
      @M.dhanamlakshmi.982 4 หลายเดือนก่อน

      நம்பிக்கை இல்லாமல் எது செஞ்சாலும் பலன் தராது

  • @mahalakshmi2292
    @mahalakshmi2292 5 หลายเดือนก่อน +1

    Akka periavanga vaisaikium koda kulanthigala thittuvathu sabam viduvathu yentha vithathil nayam.ithuku yena pantrathu..

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 5 หลายเดือนก่อน

    I will try and tell result

  • @user-wq5zg4kg8j
    @user-wq5zg4kg8j 5 หลายเดือนก่อน

    Thanks mam 💚❤💚🦚🦚🦚👌👌🙏🙏🙏

  • @user-th4gg1fv7o
    @user-th4gg1fv7o 5 หลายเดือนก่อน

    Very useful information akka akka voice eannachu akka cold pidichiruka vudamba barthukonka akka. Akka kulanthai varthirkaka entha parikarathai seiyalama akka pls replay akka erkanavea naan veathalai deepam poddudu erukean akka eathaium searthu seiyalama. Antha manthirathi eathana thadavai padikanum akka

  • @user-jr3mq6cz3s
    @user-jr3mq6cz3s 5 หลายเดือนก่อน

    ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤

  • @pavikarthi4656
    @pavikarthi4656 5 หลายเดือนก่อน +1

    govt job kedaika value padu sollunga

  • @elangon6339
    @elangon6339 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SureshKumar-zz4uf
    @SureshKumar-zz4uf 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏 Hare krishna 🙏🙏🙏 Namaskkaram Sogodhari 🙏🙏🙏

  • @sankarsankar8833
    @sankarsankar8833 5 หลายเดือนก่อน

    வேலூண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை முருகா குகன் உண்டு குறைவில்லை முருகா

  • @thendralmani3626
    @thendralmani3626 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @ambalmurugappan3700
    @ambalmurugappan3700 5 หลายเดือนก่อน +1

    Muruga muruga om muruga saranam entha time la pannuna athu timela than pannauma sister

  • @SelvaRaj-qj6eq
    @SelvaRaj-qj6eq 5 หลายเดือนก่อน

    😮😮

  • @appudhasappudhas5818
    @appudhasappudhas5818 5 หลายเดือนก่อน +1

    அக்கா உங்கள் பதிவுக்கு நன்றி. அக்கா 6 வாரமும் ஒரே நேரத்தை கடைபிடிக்க வேண்டும். இல்லை காலை நேரம் ஒரு தடவை. அடுத்த வாரம் இரவு நேரம் என பயன் படுத்திக்கொள்ளலாமா அக்கா.

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  5 หลายเดือนก่อน +1

      அப்படி இல்லை, எந்த நேரம் என்றாலும் செய்யுங்க

  • @rvimala4273
    @rvimala4273 4 หลายเดือนก่อน

    Hai sis.6varam. Night. 8-9mutithu. Anrai. Koviluku. Pogavenduma. Nadai. Sathapadum🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @AnuRadha-dr4eb
    @AnuRadha-dr4eb 5 หลายเดือนก่อน

    Kalyaanam

  • @VijayaRani-ox2me
    @VijayaRani-ox2me 5 หลายเดือนก่อน

    Vanakkam sister

  • @sakthioli8044
    @sakthioli8044 5 หลายเดือนก่อน

    Nanum murugaruku vetrielai deepamm yetruran mam🙏🙏🙏

  • @user-el5ji2mr2u
    @user-el5ji2mr2u 5 หลายเดือนก่อน

    madam neenga vachiruka kopura image tha enaiku morning mulikum pothu kanavu mathiri vanthu nan Tuesday 8clock vetelai theepam ethurean nalla result mam thank you mam

  • @user-tf1od8gi2h
    @user-tf1od8gi2h 5 หลายเดือนก่อน

    Hai akka i am first views

  • @sivalakshmi8113
    @sivalakshmi8113 4 หลายเดือนก่อน

    Abisegam seitha andha portkkal enna seiya vendum

  • @SelviMurugsean-jr3ol
    @SelviMurugsean-jr3ol 4 หลายเดือนก่อน

    Thaleva Ella pathepakam theke theke solleka vatrelai thepam yappate podanum ankera pathva sollala

  • @ketheswaraninthumathy3169
    @ketheswaraninthumathy3169 5 หลายเดือนก่อน

    sister poovarasu illai parigaram eththanai week seiya vendùm.plaese pathil sollungal sister

  • @ramaranishekhar899
    @ramaranishekhar899 5 หลายเดือนก่อน

    Aaravadhu Vaarame Sri Murugan Temple poganuma alladhi next Tuesday pogavenduma Archanai srivadhu Sri Murugan peruka illai namma peruka little confusion pl clarify

  • @aarthivel6855
    @aarthivel6855 5 หลายเดือนก่อน

    Hi mam

  • @subashinisivakumar4526
    @subashinisivakumar4526 5 หลายเดือนก่อน

    Sisteriiamveryhappynowmyproblemslowlyworknowyourspeechverycorrectmamandmyutherimugthramalsolamdoingthankyousomuch❤❤❤

  • @priyangamoorthi9917
    @priyangamoorthi9917 5 หลายเดือนก่อน

    SIs Marriage ku ena pannanum sis na every tuesday murugan ku vettrilai deepam yethuran ... nenga edhachu sollunga sis Marriage thalli poigitey iruku plz

  • @sivalakshmi8113
    @sivalakshmi8113 4 หลายเดือนก่อน

    Akka vel ku ethai abisegam pannanum enna poruttkal vaithu panna vendum

  • @geethabalaguru6671
    @geethabalaguru6671 5 หลายเดือนก่อน

    Entha pooja mudicha kadaichi varam koil ku husband poi archanai ,sevarali malai undiyil kasu podalama,

  • @ushakavi9032
    @ushakavi9032 5 หลายเดือนก่อน

    Akka naa mrng pottutean veththilai dheepam eve clk meala pottu pannalama illa 8 to 9 pannikalama rply panunka kka